ஹாலோ பிளாக் கல்லின் மேல் கான்கீரிட் போடலாமா? Can concrete be laid over hollow block stone?

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • ஹாலோ பிளாக் கல்லின் மேல் கான்கீரிட் போடலாமா? Can concrete be laid over hollow block stone?
    J c Builders virudhunagar
    contact 99435 44340-84897 23110
    like share subscribe comments
    more videos
    Thanks for watching
    ஹாலோ பிளாக் கல்லின் மேல் கான்கீரிட் போடலாமா? Can concrete be laid over hollow block stone?
    #jcbuildersvirudhunagar #buildingtips #giveaway #aacblocks #constructiontips #indiacement #redbricks #flyashbricks #plasteringwork

Komentáře • 36

  • @esakkisakthi5554
    @esakkisakthi5554 Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @jasonstatham2069
    @jasonstatham2069 Před 5 dny +1

    Hall 16 * 15 bed room 11* 10 kitchen 7 *15 concrete potalama

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 Před 2 lety +1

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி புறோ

  • @thiyagus3106
    @thiyagus3106 Před rokem +2

    சார் எட்டு இன்ச் இன்டர்லாக் கல்லில் பில்லர் இல்லாமல் தரைதளத்தில் பத்துக்கு 11 இரண்டு அறைகள் முதல் தளத்தில் பத்துக்கு 11 அளவில் அரை கட்டலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 Před 2 lety +4

    அருமையான பதிவு

  • @goldchristopher6354
    @goldchristopher6354 Před rokem +1

    Nice

  • @thiyagus3106
    @thiyagus3106 Před rokem +1

    சார் சாலிட் பிளாக் கல்லில் தரைதளத்தில் பத்துக்கு 11 அளவில் இரண்டு அறைகளும் முதல் தளத்தில் பத்துக்கு 11 ஒரு அறையும் கட்டலாமா முடிந்தால் பதில் கூறுங்கள் நன்றி

  • @kavitharaja2638
    @kavitharaja2638 Před 7 měsíci +1

    Enga idam 8feet pallam nanka karunkal vachi basement pottu soil pattu road mattam kondu vantu erukom solid black vachi kattalama plz sollunka anna

  • @maha201
    @maha201 Před rokem +1

    கிணற்றில் சுற்றுச் சுவர் கட்ட பயன்படுத்தலாமா?

  • @goldchristopher6354
    @goldchristopher6354 Před rokem +1

    Hey brother, my old house ground floor brick. Can l use 1st floor solid block, please reply

  • @sabarinathanabi3338
    @sabarinathanabi3338 Před rokem +2

    பேஸ் மட்டம் வரைக்கும் பீம் போட்டு solid கள் கட்டி concrete போடலாமா

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  Před rokem +1

      போடலாம் ரூம் சின்ன size என்றால் போடலாம் Long ஆக இருந்தால் பில்லர் போடனும்

    • @sabarinathanabi3338
      @sabarinathanabi3338 Před rokem +1

      @@jcbuilders.virudhunagar ஹால் 10-20 பெட் ரூம் 10-11 சமையல் 10-8

    • @sabarinathanabi3338
      @sabarinathanabi3338 Před rokem +1

      @@jcbuilders.virudhunagar இந்த அளவு போட்டு கட்டியாச்சு கட்டடம் தாங்கமா சார்

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  Před rokem +1

      Evening 7pm callme

    • @sabarinathanabi3338
      @sabarinathanabi3338 Před rokem +1

      @@jcbuilders.virudhunagar ஓகே சார் நன்றி

  • @SELVA_SHRUTHI
    @SELVA_SHRUTHI Před rokem +2

    Solid block la 10*10 rendu room a pottu concrete podalama with shelves

  • @PollachiElectrician
    @PollachiElectrician Před rokem +1

    Pillar ilama 6" kallu Mela Apdiye vaithu Congrate podalama sir

  • @sasi004
    @sasi004 Před rokem +1

    6 inch Solid Blocks ku enna size Column podalam sir

  • @sundarmoorthy5681
    @sundarmoorthy5681 Před rokem +1

    அண்ணா என் வீட்ல லிந்டலக்கு மேல லிந்டலுக்கு கீலும் சுவர் ஈரடிக்குது sheelingla ஈரடிக்கல என்ன problem please reason anna