என்ன கட்டிக்க கலெக்டரா வருவாரு ?... Kazhuvethi Moorkkan | Arulnithi | Santhosh Prathap | GowthamaRaj

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2024
  • #KazhuvethiMoorkkan #Arulnithi #DusharaVijayan #Imman #SYGowthamaRaj #AmbethKumar #OlympiaMovies #KazhuvethiMoorkkanTrailer
    "Kazhuvethi Moorkkan", Starring Arulnithi, Dushara Vijayan & Others, Music Composed by D Imman, Directed by SY Gowthama Raj, Produced by S Ambeth Kumar.
    Movie Credits:
    Cast : Arulnithi, Dushara Vijayan, Santhosh Prathap, Saya Devi, Munishkanth, Sarathlokith Sava, Rajasimman, Yaar kannan
    Producer : S. Ambeth Kumar
    Director : SY Gowthama Raj
    Music : D Imman
    Lyrics : Yugabharathi
    Cinematographer : Sridhar
    Editor : Nagooran
    Art Director: Mahendra
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 1K

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 5 měsíci +2540

    இந்தப் பொண்ணு உண்மையிலேயே ரொம்ப அழகு

  • @user-og4ph4el4w
    @user-og4ph4el4w Před 5 měsíci +961

    அவன் propose பண்ற second வரைக்கும் அந்த பொண்ணு அவன பார்த்த பார்வைக்கும் athukku அப்புறம் பார்த்த பார்வைக்கும் எவ்வளவு வித்தியாசம் love is always ultimate😊😊😊

    • @Priya-l3w
      @Priya-l3w Před 2 měsíci +8

      Movie name??

    • @solamaten
      @solamaten Před měsícem

      Kaluvethi moorkan​@@Priya-l3w

    • @allen7632
      @allen7632 Před měsícem +3

      Rasigan da nee rasigan da

    • @theunique147
      @theunique147 Před měsícem +3

      Director knowledge awesome.

    • @prabhug6625
      @prabhug6625 Před měsícem

      Kazhuvethi mookan ​@@Priya-l3w

  • @user-ls6vt2ph7q
    @user-ls6vt2ph7q Před 5 měsíci +1339

    கண்ணுலயே நடிச்சுருச்சு அந்த புள்ள..❤

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg Před 5 měsíci +1267

    எதார்த்தம்,வசனம், நடிகர்களின் ஒப்பனை, வசனம் முடிந்த பின் பின்னணி இசை, அள்ளிக் கொடுக்கலாம் அத்தனை விருதுகளையும்......!!!

    • @seemantamil9515
      @seemantamil9515 Před 5 měsíci +9

      Love is beatiful

    • @ephnezerpaul648
      @ephnezerpaul648 Před 5 měsíci +4

      Semma🎉

    • @manijeni1987
      @manijeni1987 Před 5 měsíci +22

      இன்னும் கிராமத்து பின்னணியில் வரக்கூடிய படங்களுக்கு நான் எல்லாம் ரொம்ப ரசிச்சு பார்ப்பேன்

    • @keerthimeena3906
      @keerthimeena3906 Před 5 měsíci +3

      Yes...

    • @alankanas1827
      @alankanas1827 Před 5 měsíci +5

      Exactly the impact is the BGM

  • @muthummuthum5968
    @muthummuthum5968 Před 5 měsíci +384

    அற்புதமான காட்சி ஒரு நிமிடம் வாழ்க்கை திரும்பி பார்க்க வைத்தது.

  • @poonguzhalir8171
    @poonguzhalir8171 Před 5 měsíci +2368

    அந்த புள்ள எவ்ளோ நாசூக்காக love u சொல்லிற்கு 😂😂😂😂😂😂

  • @Hashrithvignesh
    @Hashrithvignesh Před 5 měsíci +712

    நான் அதிக முறை பார்த்த வீடியோ இது தான் , காதல் எவ்வளவு அழகானது ❤ இது போன்ற காதல் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤

  • @user-xb8lo8rb5n
    @user-xb8lo8rb5n Před 5 měsíci +203

    சரியான பார்வை ஏக்கம் அன்பு நன்றி யாவும் கண்லே தெரியுது சூப்பர்மா🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @ako4761
    @ako4761 Před 5 měsíci +208

    இது கதை போல இல்லை. காவியம் போல் உள்ளது ....❤❤❤❤❤

  • @jamaludain6709
    @jamaludain6709 Před 5 měsíci +69

    நல்ல நடிப்பு...
    இயற்க்கையாக...
    இது தான் இந்த வசனம்
    மனிதம் வளர்க்கும்...
    காதலும் முளைக்கும்...
    மலர்களும் மணக்கும்
    வாழ்க! செதுக்கிய சிற்பிகள்...

  • @KimberlyBerly-je8jm
    @KimberlyBerly-je8jm Před 5 měsíci +339

    This hero is not famous but he is good in acting... Very soon this hero will be star... He's movie all God and true

    • @raja-yk3vr
      @raja-yk3vr Před 4 měsíci

      Unmaiyula ivar nalla nadigar but eatho athistramthan illa iyallpaaka nadipar romba periya levaluku varavendiyavar karanamthan theriyala ean ennum munnuku varala endu

  • @selvakumar.v5458
    @selvakumar.v5458 Před 5 měsíci +148

    கவரி மானும்!
    பச்ச மரமும்!!
    கிராமத்து பெண்ணும் ஓன்று
    ஏற்று கொண்டால் மறக்க மாட்டார்....❤❤❤❤❤

  • @kumarn4671
    @kumarn4671 Před 5 měsíci +33

    இந்த மாதிரி காதல் உணர்வுகளை திரையில் வெளிப்படுத்தும் படங்கள் குறைந்து விட்டது.. இந்த படத்தில் காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கும்

  • @user-bj6cg3pr3z
    @user-bj6cg3pr3z Před 5 měsíci +91

    Ava" Tharaila utkaarnthu irukka" naama kopurathula irukkom dialogue super. 💯👌👍

  • @Mathaz_mariner
    @Mathaz_mariner Před 5 měsíci +91

    Mother promise ahh solran she is soo cute in proposing her love she is soo pure in her acting❤❤❤

  • @karagaming355
    @karagaming355 Před 5 měsíci +360

    ஆண்ணின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.பெண்ணின் தகுதி பார்க்காமல் காதலிப்பவன் ஆண்.

    • @Sai-rc2pw
      @Sai-rc2pw Před 4 měsíci +1

      😂

    • @johnbaskarssavarimuthu9183
      @johnbaskarssavarimuthu9183 Před 4 měsíci +17

      உண்மை. ஆனால் இப்படிப்பட்ட நல்ல இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே வரதட்சினை வெறிபிடித்த பல பெற்றோர்கள் தானே Bro.... 😊

    • @mumtajtaj2975
      @mumtajtaj2975 Před 4 měsíci

      Ena movie name

    • @hdkath
      @hdkath Před 4 měsíci +4

      Comedy of the year bro,naa pathurken athana pasanga veetla othuka maatanga nu kalati vidradhum orey nerathula rendu moonu pillaigala love panradhum

    • @Sniper-God-
      @Sniper-God- Před 2 měsíci +1

      Unmai thaan❤❤❤❤

  • @veeraganesh899
    @veeraganesh899 Před 2 měsíci +50

    Antha ponnu superb acting ❤❤❤❤wonderful 😊

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt Před 4 měsíci +93

    நானே பரிசம் போடுறேன்னு சொன்னவுடனே
    பெண்ணின் முக உணர்வு
    கண்ணில் தெரியும் அந்த நன்றி
    மகிழ்ச்சியில்
    விம்மும் சுவாசமும்
    ஆனந்த கண்ணீரால் கலங்கும் கண்களும்
    பாசமும் வாஞ்சையும் கலந்த பார்வையோடு நகர்வதும்
    அப்பப்பா
    பிரமிப்பு.

  • @MSRaja-nr3pw
    @MSRaja-nr3pw Před 2 měsíci +5

    ஆண் கடைசியில சொல்ற வசனம் அருமை... எதார்த்தமான வசனம்.. பல பேரின் அனுபவமும்... அவங்க தரையில உக்காந்து இருக்காங்க... நாம கோபுரத்துல உக்காந்து இருக்கிறோம்.. அருமையான வசனம். எதார்த்தமான உண்மை.. எனது மனதை பிரதிபலித்த காட்சி... வசனம் இது...

  • @prakashm8782
    @prakashm8782 Před 5 měsíci +25

    யதார்த்தமான,உணர்ச்சிபூர்வமான நடிப்பு 👍 🙏

  • @balanr1729
    @balanr1729 Před 5 měsíci +13

    மிகவும் நல்ல செய்தி தரும் வசனம்.
    இந்த எண்ணம் அனைவர் உள்ளத்திலும் உதிக்க வேண்டும்.😊😊😊

  • @darshantubes3103
    @darshantubes3103 Před 9 dny +1

    நானே பரிசம் போட்டுகிறேன் என்ற ஒரு வார்த்தைக்கு
    உள்ளிருந்து வரும்
    ஆனந்தத்தை பாருங்கள்..
    ஆஹா.. என்ன ஒரு
    மகிழ்ச்சி உள்ளுக்குள்
    தொண்டைக்குழி வரை
    Nice performance ❤❤❤

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg Před 5 měsíci +421

    ஏக்கம்,ஆசை, எதிர்பார்ப்பு, அத்தனையும் தன் பெருமூச்சு பதட்டத்திலும் கண்களிலும் காட்டியுள்ளாள் யார் இவள்.....???

    • @jothiIyer
      @jothiIyer Před 5 měsíci +18

      Thanks sir for congratulating me your words mean more to me 🙏🙏

    • @smubeen4315
      @smubeen4315 Před 5 měsíci +10

      ​@@jothiIyernalla act panni irukeenga 🎉🎉

    • @senthilvelthala755
      @senthilvelthala755 Před 5 měsíci +3

      ​@@jothiIyer❤🎉

    • @jothiIyer
      @jothiIyer Před 5 měsíci +2

      @@smubeen4315 thanks 🙏🙏

    • @vimalraj2638
      @vimalraj2638 Před 5 měsíci +4

      ​@@jothiIyernengala ithu super

  • @SivakumarS-tl5tg
    @SivakumarS-tl5tg Před 2 měsíci +62

    She is really beautiful ❤

  • @RamRaj-wp1ks
    @RamRaj-wp1ks Před 5 měsíci +158

    எப்பா என்ன நடிப்பு டாப் நடிகைகள் தோத்துட்டாங்க இந்த மாதிரி நல்லா ரசிச்சு திரைபடத்தை திரை காவியமா படைங்கடா இயக்குனர்களா🎉🎉

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 Před 5 měsíci +7

    செய்முறை என்ற பெயரில் வரதட்சினை வெறிபிடித்து அலையும் இந்த கேடுகெட்ட உலகில் இப்படியும் ஒரு எதார்த்தமான கள்ளமில்லா கபடமில்லா நிச்சயதார்த்தமா ?. அதிசயம் . மிக அருமை. ❤

  • @nagarajkrishnan7790
    @nagarajkrishnan7790 Před 4 měsíci +3

    பெண்ணின் நடிப்பு உண்மையிலேயே மிக அற்புதம் , மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய அற்புத நடிப்பு , வாழ்த்துக்கள் சகோதரி

  • @michealdecaprio
    @michealdecaprio Před měsícem +41

    இந்த திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தமிழர்களையே தேர்வு செய்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் அனைத்து இயக்குநர்களும் இதனை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

  • @karthickrajan6347
    @karthickrajan6347 Před 5 měsíci +17

    பெண்ணின் கண்களின் நடிப்பு அருமை.

  • @anandhir6678
    @anandhir6678 Před 5 měsíci +111

    ஆசையை காட்டி அழ விட்டுட்டு போயிறாதீங்க!!! காதல் ல அவனுக்கு நச்சுன்னு புரிய வச்சாலே அது தான் நல்ல பொம்பளங்க மனசு

    • @VijiViji-lz4cd
      @VijiViji-lz4cd Před 5 měsíci +7

      உண்மை தான் ❤❤

    • @pearl2623
      @pearl2623 Před 4 měsíci +3

      ஆழ் மனதில் உள்ள ஆசையை உணர்த்தாமல் உணர்த்தி விட்டாள்.🎉🎉

  • @murugesanmurugesan8308
    @murugesanmurugesan8308 Před 5 měsíci +7

    உண்மையா இருந்தாலே போதும்... எல்லாம் நடக்கும் 🎉🎉❤🎉🎉

  • @pandiyar1232
    @pandiyar1232 Před 5 měsíci +1

    மிக அருமையான காட்சி அமைப்பு இதைப் போன்ற காட்சிகள்தான் சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளை சமன் படுத்தும் இயக்குனருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @ramanathant3933
    @ramanathant3933 Před 2 měsíci +1

    இருவருடைய முக பாவனையும் அற்புதம்... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது...

  • @newsindia7675
    @newsindia7675 Před 2 měsíci +4

    எதார்த்தமான நடிப்பு
    எதார்த்தமான வசனங்கள்
    உண்மையிலேயே அருமையான காட்சி

  • @Sarumuthu143
    @Sarumuthu143 Před 5 měsíci +11

    இந்த வீடியோ பார்க்கும் போது உண்மை யாவே கண்கள் கலங்கியது எனக்கு வாழ்க்கை அமையல ஆசைப்பட்டதும் கிடைக்கல

  • @smtravels6084
    @smtravels6084 Před 5 měsíci +15

    இவள் ஒரு அழகு தேவதை

  • @leninvijay9006
    @leninvijay9006 Před 4 měsíci +3

    பூவே உனக்காக & வருசமெல்லாம் வசந்தம் & ஷாஜகான் எல்லாமே ஒரே கதைக்களம்தான்.! உன்மையான காதல் ❤😢

  • @Krystal_57
    @Krystal_57 Před 2 měsíci +53

    படம் பெயர் - கழுவேத்தி மூர்க்கன்
    அமேசான் பிரைம் OTT இல் இந்த படம் இருக்கிறது

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před měsícem +1

    செம சூப்பர் க்கிட்யூட் நடிப்பு சிறப்பு சகோதரி இதையைவிட மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤

  • @dishanthr9330
    @dishanthr9330 Před 2 měsíci +14

    Andha ponnu sema acting wow,face reaction wow

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před 5 měsíci +3

    இந்த பொன்னு தான் இயற்கை யான அழகுடன் இருக்கு

  • @Versatile_Posts
    @Versatile_Posts Před 2 měsíci +13

    I love Santhosh Prathap

  • @TValli-zm6it
    @TValli-zm6it Před 4 měsíci +21

    நம்ம கனவுல கூட இப்படி எவரும் கேட்க மாட்டன்றாலுங்களே

  • @Shagulhameed880
    @Shagulhameed880 Před 5 měsíci +13

    என்க்கு ரெம்ப பிடித்த காட்சி❤❤❤

  • @iraiyadiyan_bawa3175
    @iraiyadiyan_bawa3175 Před 5 měsíci +5

    கிராமத்து மண்ணுக்கு மட்டுமல்ல அங்குள்ள பெண்ணின் சிந்தனைக்கும் ஆயிரம் மனம் உண்டு😊😊😊

  • @magizmathi2318
    @magizmathi2318 Před 5 měsíci +25

    இப்பத்தி காதலர்கள் தான் சரி இல்ல. காதல் எப்பவுமே அற்புதமானது

  • @kpn1546
    @kpn1546 Před 4 měsíci +1

    நடிப்பாக இருந்தாலும் இந்த உணர்வுகள் ஒவ்வொரு நபருக்கும் முள்ளாக குத்தும். உண்மையான காதல் செய்பவர்கள் மட்டுமே.

  • @gmadhesh6667
    @gmadhesh6667 Před 2 měsíci +22

    அந்த சேதியை கேட்ட உடன்
    நெஞ்சுக்குழி துடிக்கிறது .
    திரும்ப திரும்ப காணத் தூண்டும்
    அற்புதமான காட்சி...

  • @ramkumar-vc8zj
    @ramkumar-vc8zj Před 2 měsíci +7

    Nadippu vera level 👏👏👏

  • @user-nv3kj1hi5t
    @user-nv3kj1hi5t Před 4 měsíci +3

    அந்த பொண்ணு reaction realla emotional ஆ இருக்கு.❤❤❤❤❤❤

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 Před 5 měsíci +1

    Her expression is too good by taking long breath and emoting herself with so much of longingness....so lovable 💖 and I adore....

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 4 měsíci +3

    நம்மையே கீழ்தான் சொல்லுராங்க அருமை அருமை

  • @gopinath9192
    @gopinath9192 Před 2 měsíci +24

    யாருய்யா டைரக்டர்? செம்ம 🎉

  • @loganv7571
    @loganv7571 Před 3 měsíci +3

    Nane Parisam pottukuren nu sollumbothu camera va heroine side thirupi heroine oda reaction Sema super.

  • @SivaLingam-w2o
    @SivaLingam-w2o Před dnem

    Enna acting da kannulayea answer pannitu poidichu she is so gorgeous❤❤❤❤

  • @gmadhesh6667
    @gmadhesh6667 Před 5 měsíci +182

    அற்புதமான காட்சி
    நெஞ்சுல நிற்கும் வசனம் காட்சி.
    இயக்குனர் ஆவார்களுக்கு வாழ்த்துகள்..என்ன திரைப்படம்?

    • @Preethianjelraj
      @Preethianjelraj Před 5 měsíci +9

      Intha padatha nan 20 thadavaiyavathu paarthrupen.... Kazhuvethimoorkan arunnithi film...

    • @vetrivelayutham3611
      @vetrivelayutham3611 Před 5 měsíci +3

      Moorkkan

    • @Preethianjelraj
      @Preethianjelraj Před 5 měsíci +2

      @@vetrivelayutham3611 arulnithi.. 😂

    • @r.k3075
      @r.k3075 Před 5 měsíci +6

      கழுவேத்தி மூர்க்கன் " நல்ல படம்

    • @syedibrahim-jx5us
      @syedibrahim-jx5us Před 5 měsíci

      ​@@Preethianjelraj😍

  • @Ranjanadas-hr7bj
    @Ranjanadas-hr7bj Před 10 dny +1

    இவங்க ரெண்டு பேருமே நடிக்கல வாழ்ந்து இருக்காங்க இயக்குனர் மார் இந்த மாதிரி படங்களை தான் மக்களுக்கு கொடுக்கணும்

  • @priyadarsininaveenrajhari2442
    @priyadarsininaveenrajhari2442 Před 5 měsíci +6

    I like this hero’s performance in all his movies but in this scene she nailed it

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před 5 měsíci +44

    காதலித்த பெண் ஜாதி தெரிந்ததும் விட்டுட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் பெண்ணின் உண்மை ஜாதி தெரிந்ததும் கல்யாணம் செய்து கொள்ள முன் வருபவன் தான் உண்மையான ஆண் மகன் 😢😢😢😢

    • @ammuvelmurugan6962
      @ammuvelmurugan6962 Před měsícem +3

      En husband um ipadi than nanga vera vera caste avanga high nan low enoda caste therinchu than love eh pananga elaraum ethirithu marriage Pani yaroda support um ila a enaiya Rani mathiri vachu pathukuraru❤

  • @mohamedyoosuf5026
    @mohamedyoosuf5026 Před 4 dny +1

    Her expression amazing 👏 🤩

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 Před 2 měsíci +1

    அருமை யா.....இவர் பேசுறதுதான் மனிதம்.... சமதர்மம்...இந்த பொண்ணு உண்மையிலேயே அழகு... கருப்பழகி

  • @BalaMurugan-hc5fv
    @BalaMurugan-hc5fv Před 4 měsíci +3

    மனசுக்குள்ள இவ்வளவு ஆசைய வச்சுக்கிட்டு எப்படி போட்டு வாங்குது என்று பார் அந்த புள்ள

  • @ddsthoughts51
    @ddsthoughts51 Před 2 měsíci +20

    Actress superb action 🎉🎉🎉

  • @user-mg2bp4yf8v
    @user-mg2bp4yf8v Před 4 měsíci +2

    காதலை ரொம்ப நாகரீகமாக சொல்லியிருக்காரு டைரக்டர் 👌

  • @Suren1984
    @Suren1984 Před 2 měsíci +14

    Arumayana kathalin velipadu

  • @vaseegarankarthick4068

    After he told his love... That girl emotion i love it..💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️❤️💞

  • @velmuruganvelmurugan3484
    @velmuruganvelmurugan3484 Před 5 měsíci +16

    நல்ல தரமான படம் கழுவேத்தி

  • @NSSK175
    @NSSK175 Před 5 měsíci +1

    😭😭😭😭😭சூப்பர் மனங்களை பாருங்கள் அது நிலைக்கும்

  • @palanisamyr5375
    @palanisamyr5375 Před 5 měsíci +5

    ஒரு உண்மையான நடிப்பு ஒரு உண்மையான இயக்கம் ஒரு உண்மையான தவிப்பு உண்மையான இதய துடிப்பு அந்த யதார்த்த நடிகை ஒழுக்கமுள்ள பெண்ணின் இதயத்தில் வெளிக்கொண்டு வருவது அதை உள்வாங்க அருமையாக நினைத்துள்ளார் அந்த சகோதரி நன்றி😊 மீண்டும் மனதார ஒரு மனிதனுக்கு வியப்பில் ஆழ்த்த முடியாத திடீரென்று சந்தோஷத்தை எதிர்பார்ப்பை அடக்க முடியாத அந்த ஒரு இதயத்துக்கான காட்சியை வெளிப்படுத்த அந்த சகோதரி ம மிகுதியான நடிப்பு மீண்டும் நன்றி

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o Před 5 měsíci +4

    தரமான படம் 👌
    கழுவேத்தி மூர்க்கன்...🔥

  • @rathinasamy751
    @rathinasamy751 Před 5 měsíci +2

    Arumaiyana mudivu vazhthukkal God bless you both

  • @gopalsamy936
    @gopalsamy936 Před 5 měsíci +16

    We should support this boy Santhosh Pratap from Arakkonam. We wish him all the best to come up in this field

  • @rakyraj7794
    @rakyraj7794 Před 3 měsíci +3

    அழகான பெண் அருமையான நடிப்பு

  • @arumugamaaru526
    @arumugamaaru526 Před 3 měsíci +3

    ஆத்மார்த்தமான நடிப்பு ❤

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Před 5 měsíci +5

    Both did good... But her reaction is too good❤

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 Před 3 měsíci +2

    உரையாடல் மிக அருமை காட்சி அமைப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 Před 5 měsíci +29

    இளையான்குடி எங்க ஊரு ❤🎉

  • @kokilashankar1579
    @kokilashankar1579 Před 2 měsíci +32

    Eppadi namakku orutthan varanum nnu aasa than ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SelvaKumar-cx4zx
      @SelvaKumar-cx4zx Před 2 měsíci +1

      நிச்சயமா வருவாங்க

    • @iyyanapotri2613
      @iyyanapotri2613 Před 2 měsíci +2

      Vanda nengalam apadi ottthu pinga don't act for likes

    • @VijayVijay-cm7hl
      @VijayVijay-cm7hl Před 2 měsíci +1

      நான் maarige பண்ணல 28 வயசாகுது ஓகே வா... புடிச்சா maarrige பண்ணிக்கலாம்

    • @iyyanapotri2613
      @iyyanapotri2613 Před 2 měsíci

      @@VijayVijay-cm7hl tambi good panikada life nalla erukum

  • @savethebharat7141
    @savethebharat7141 Před 5 měsíci +2

    மனசு மிதக்குது.....
    சூப்பர் அப்பு....

  • @Friend_of_you
    @Friend_of_you Před 5 měsíci +4

    Vaayaditrundha ponnu, parisam podren oru vaartha sonna odaane sudden expression change. andha vaayadi oomai aagi vetkathula odita.. ❤❤❤

  • @devil_Return
    @devil_Return Před 5 měsíci +103

    movie name - கழுவேத்தி மூர்க்கன்...❤

  • @sankarasai5448
    @sankarasai5448 Před 2 měsíci +14

    அந்த புள்ள கண்ணு 👌👌👌சூப்பர்

  • @SaranSaran11
    @SaranSaran11 Před měsícem +4

    இந்த படத்தில் வர்ர 2 காதலுமே அவ்வளவு அழகா ஆழமா இருக்கும்❤... ஆனா கடைசில இரண்டுமே சேரமலே போயிடும்😢

    • @Soumyashree369
      @Soumyashree369 Před měsícem

      Ena movie

    • @SaranSaran11
      @SaranSaran11 Před měsícem

      @@Soumyashree369 கழுவேத்தி மூர்க்கன்

  • @amirthalingams6905
    @amirthalingams6905 Před 4 měsíci +2

    அருமையான காட்சி பதிவு

  • @user-ij6xe7xb8c
    @user-ij6xe7xb8c Před 5 měsíci +5

    என்ன மண் வாசனை❤❤❤

  • @user-jl4gy2hs2w
    @user-jl4gy2hs2w Před 5 měsíci +4

    Eannaku einthamathari life ketackala😢❤😊

  • @user-abilash
    @user-abilash Před 2 měsíci +8

    Her expression❤

  • @fuhrermr8343
    @fuhrermr8343 Před 5 měsíci

    செம acting... you can witnessed that in her vocal cord movement when he started to express his love ❤.

  • @psujathathiru7984
    @psujathathiru7984 Před 5 měsíci

    Excellent acting of Hero and heroine 🎉🎉🎉🎉
    BGM🎉🎉🎉🎉
    யதார்தமான வசனம்🎉🎉🎉
    ஆகச்சிறந்த direction
    🎉🎉🎉🎉

  • @Soman.m
    @Soman.m Před 5 měsíci +17

    படித பயலுங்க இந்த மாதிரி எதாற்த பிள்ளைகளை மணந்து கொள்ளுங்கள்..வாழ்க்கை வாழ்க்கையாகும்..

    • @nuwadhanush
      @nuwadhanush Před 2 měsíci

      அப்போ படிக்காத நாங்க என்ன அக்கோவ் பண்ணுறது 😢

    • @s.rajaramsubbarao9114
      @s.rajaramsubbarao9114 Před měsícem

      உண்மை... நானும் இப்படித்தான் முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.... இருபது வருடம் கடந்தாச்சு. இனிமையான குடும்ப வாழ்க்கை... என் துணைவிக்கும் கடவுளுக்கும் நன்றிகள் பல.... என் நண்பர்கள் பலரும் என்னை ஏளனப் படுத்தினர்... இன்று அதில் பல பேர் டைவர்ஸ் ஆகிட்டும்.... இரண்டாம் திருமணம் செய்து கொண்டும் உள்ளனர்.... 🙏🙏🙏🙏🙏

  • @RasiTips
    @RasiTips Před 29 dny

    Propose pannunathukku apparam Antha ponnu reaction semma❤

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Před 5 měsíci +1

    Beautiful girl, superb acting ! Both rocking performance ❤

  • @suryakavi058
    @suryakavi058 Před 5 měsíci +4

    இந்த படத்தில் வரும் பூமி கதாப்பாத்திரம் அருமை ❤

    • @Jranjith6622
      @Jranjith6622 Před 4 měsíci

      Ji ethu yena padam

    • @suryakavi058
      @suryakavi058 Před 4 měsíci

      @@Jranjith6622 கழுவேத்தி மூர்க்கன்

  • @DharshanPriyan-vd2hu
    @DharshanPriyan-vd2hu Před 2 měsíci

    Indha movie pakkanum pola iruku, what a scene❤❤❤❤

  • @ravichandran9232
    @ravichandran9232 Před 5 měsíci +3

    The last emotion act of the girl fullfill my eyes and churning my heart

  • @g.vinayagamgavi3166
    @g.vinayagamgavi3166 Před 2 měsíci +5

    Yes excellent scene

  • @surenthirantaramalinggam8211
    @surenthirantaramalinggam8211 Před 5 měsíci +1

    Wonderful love scene, salute to the director and actor

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 Před 5 měsíci +2

    அந்த பெண்ணுக்கு நல்லது கொடுக்கனும் என்று நினைத்தான், அந்த நல்லதை ஏன் நாம் கொடுத்திடக் கூடாது என்று மாற்றி நினைத்தான், அந்த பெண்ணுக்கு நல்லதை நினைத்த அவனுக்கு அந்த பெண் நினைத்த நல்லது அவனுக்கு கிடைத்தது, இருவருமே இருவருக்குமே நல்லதை நினைத்தார்கள், இருவருக்குமே நல்லதே கிடைத்தது, நாமோ அல்லது யாரோ யாருக்காகவும் நல்லதை நினைத்தால் நமக்கும் பிறர் யாரவது நல்லதையே நினைப்பார்கள், நல்லதை நினைக்கும் எல்லா நல்லவர்களுக்கும் நல்லதே கிடைத்திடும். இது இறைவனின் அருள் வாக்கு சத்தியமானது.

  • @VijayRasigai48
    @VijayRasigai48 Před 2 měsíci +10

    Sema❤

  • @sundarapandiyan2683
    @sundarapandiyan2683 Před 2 měsíci +15

    ஹீரோ மாரி வராப்ல