இந்திரன் - திருமால்? வள்ளுவர் சொல்வது என்ன? Pulavar Pa.Veeramani | Thiruvalluvar Issue | BJP | NT137

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2019
  • #Nakkheeran #Thiruvalluvar #BJPInsultsThiruvalluvar
    In This Interview Pulavar Pa.Veeramani Speaks about A statue of Tamil Nadu’s celebrated poet and philosopher Thiruvalluvar was desecrated in Thanjavur district, a day after one of his pictures showed him in saffron robes.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 521

  • @p_ad977
    @p_ad977 Před 4 lety +58

    அருமையான தெளிவான புத்தியுள்ளவர்க்கு புரியும் பதில் மகிழ்ச்சி...

  • @jothimani2054
    @jothimani2054 Před 4 lety +14

    அற்புதமான விளக்கம் மிகவும் . நன்றி நன்றி... நக்கீரன் ஆசிரியர் மற்றும் வீரமணி அய்யா அவர்களுக்கும்

  • @adhikumar8549
    @adhikumar8549 Před 4 lety +56

    இதைவிட தெளிவாக எவராலும் கூற முடியாது..
    ஆனாலும் உண்மைக்கு
    புரம்பானவர்கள் என்றும் ஏற்க்கமறுப்பார்கள்.

  • @SuperSuman777
    @SuperSuman777 Před 4 lety +64

    அற்புதமான விளக்கம்!சங்கிகள் முழுவதும் கேட்டு உணரவேண்டும்!

    • @helmetwater5134
      @helmetwater5134 Před 4 lety

      டேய் சுன்னி திராவிட நாடு தேவிடியா நாடு

    • @jrjoeti1075
      @jrjoeti1075 Před 3 lety +1

      @@helmetwater5134 சங்கி alert

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 Před rokem

      வைணவம் சைவம் அடிப்படை வேதம். சனாதன தர்ம சாரம் குறள்

  • @prasanth.k5656
    @prasanth.k5656 Před 4 lety +67

    திருக்குறளின் ஒழுக்கத்தை பரப்பாமல் திருவள்ளுவருக்கு மதத்தை திணிப்பது மூடத்திலும் மூடம்.. 🤫

    • @safewaysheik8510
      @safewaysheik8510 Před 4 lety +1

      Super

    • @anandhiv5641
      @anandhiv5641 Před 4 lety +1

      உண்மை

    • @mohankumarbalijanaidu1767
      @mohankumarbalijanaidu1767 Před 4 lety +1

      மதத்தை திணிப்பதும் அவருடைய மதத்தை சொல்வதற்க்கும் நிறைய வேறுபாடு உண்டு ...இந்து என்ற பெயர் மட்டுமே புதிது அதில் உள்ள தெய்வம் அல்ல ...

    • @prasanth.k5656
      @prasanth.k5656 Před 4 lety +3

      @@mohankumarbalijanaidu1767 இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது அவருடைய மதம் என்று சொல்வதால் யாருக்கு என்ன பயன்.. அவரின் குறட்கள் பொது கருத்தை கூறும்போது அவருக்கு ஏன் இந்த மத சாயல்.. 🙄

    • @mohankumarbalijanaidu1767
      @mohankumarbalijanaidu1767 Před 4 lety +1

      @@prasanth.k5656 அத கண்டுக்காம போயிருந்தா எதுவும் இல்ல...Bjp காரணும் ரெண்டு நாள்ல மணி ஆட்ட போயிருப்பானுங்க ...இந்த திமுக கோஷ்டி தான் அத பெருசாக்கி பிரச்சினை கிளப்புனதே ..

  • @Aganraj100
    @Aganraj100 Před 4 lety +4

    Good explanation! Thanks.👍👌👏💐

  • @parthibanchockalingam6124

    Thank you for clarifying many micro fine issues.The Puluvar speaks with so much authority quoting Thiruvalluvar poem numerous evidences, many Tamil greatest tinkers, citing Parimelazagar, etc various world respected thinkers. Scholarly presentation, Thank you very much Sir. The interviewer also raised pertinent questions. Thank you very much. CA C Parthiban

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 4 lety +6

    Felix again and again you're intervening a lot

  • @muthuna7887
    @muthuna7887 Před 4 lety +1

    இப்படி எல்லாம் நடக்கும் என்று திருவள்ளுவருக்கு முன்பே தெரிந்திருந்தால் தனது பயோ டேட்டா மற்றும் தனது குறளுக்கான விளக்கத்தை தானே எழுதியிருப்பார் பாவம் அவருக்கு தெரியாமல் போய்விட்டது

  • @sritharanapputhurai9156

    ஒரு விதத்தில் பாஜகவினர்க்கு நன்றி கூற வேண்டும். ஏனெனில் திருக்குறளைப்பற்றி அறிவில்லாத எனக்கு இப்போது அது பற்றி ஓரளவு விளக்கம் கிடைத்திருக்கிறது. மேலும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது தான் தமிழின் சிறப்பு.

  • @dhaneshc5715
    @dhaneshc5715 Před 4 lety

    Beautiful explanation sir simple and easy way of understanding Thiruvallur and thirukural's benefits and values.
    He belongs to nature and humanity not to any religion.

  • @nagarajanmahalingam2925
    @nagarajanmahalingam2925 Před 4 lety +7

    அருமை அய்யா

  • @jeethendransurya4296
    @jeethendransurya4296 Před 4 lety +49

    நல்ல வேலை நாமம் போடாமல் விட்டுவிட்டார்கள்!!!

    • @amalztudio
      @amalztudio Před 4 lety +11

      அடுத்து நாமம் போட உள்ளது. தென் கலை போடுவதா? வட கலை போடுவதா? குழப்பம் தீர்ந்தவுடன் போடப்படும்.

    • @gokularamanas7914
      @gokularamanas7914 Před 4 lety +2

      @@amalztudio vendam we will discuss whether Thiruvallur is rc Christian or protestant Christian.

    • @Fnn895
      @Fnn895 Před 4 lety +5

      @@gokularamanas7914 amma....Christian naatu "Raffale Jet" ombum BJP boys....😂😂😂😂

    • @subab1601
      @subab1601 Před 4 lety

      karikalvalavan s avingalukkum ungalukkum entha vitthiyaasamum illai. Mathavaathigalukku yaar athigam payitthiyakkaratthanam seivathu enbathil rembave potti

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 4 lety +4

    Wow.. Great explaination..

  • @Fnn895
    @Fnn895 Před 4 lety +2

    Excellent speech sir ❤❤❤❤😎

  • @masikaruppu4515
    @masikaruppu4515 Před 4 lety +1

    மிகச் சரியான விளக்கங்கள். ஆதாரங்களுடன் விளக்கியமைக்கு நன்றி.

  • @anandhalwar
    @anandhalwar Před 4 lety +1

    ஐயா உங்களின் மூலமாக நான் பல திருக்குறள் களைக் கற்றுக்கொண்டேன்...நன்றி ஐயா..😘😘😍😍😍

  • @shantharam1054
    @shantharam1054 Před 4 lety +2

    நன்றி அய்யா...

  • @SS-gv7gs
    @SS-gv7gs Před 4 lety +1

    சிறந்த பதிவு. நன்றி!

  • @ivryyoshi3747
    @ivryyoshi3747 Před 4 lety +13

    எனக்கு பிராமணர்களை பிடிக்காது.
    பிராமணர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் BJP பிடிக்காது.
    ஆனால் என் இந்து மதத்தின் மேல் எனக்கு பற்று உள்ளது.
    என்னை சுற்றி இருந்த இந்து நண்பர்களும் இந்து குடும்பகளும் கிறிஸ்தவர்களாக convert ஆனார்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள்.
    காரணம் :
    1. வறுமை,
    2. இலவசம்,
    3. சலுகைகள்,
    4. சிபாரிசு,
    5. கடன் உதவி,
    6. கூட்டு பிரத்தினை,
    7. இயலாமை,
    8. வெளிநாட்டு சுற்றுபயணம்,
    இன்னும் காரணங்களை அடுகினார்கள்.....
    ஐயோ என்று இருந்துது
    இந்துகளை இந்துக்கள் என்ற போர்வையில் உள்ள இன துரோகிகளை வைத்து நம்மை அவமதிக்கிறார்கள், பிரிக்கிறார்கள், வஞ்சிக்கிறார்கள், அழிக்கிறார்கள்.
    எனக்கு இவர்களின் சூழ்ச்சிகரமான அழித்தளில் இருந்து என் மதத்தை காப்பவர்கள் மட்டும் தான் தேவை.
    இந்துகளை காப்பாதுபவர்கள் தேவை.

    • @satyanarayanr7834
      @satyanarayanr7834 Před 4 lety +2

      Really a good statement
      Needs lot of research

    • @mjmohamedjaris6027
      @mjmohamedjaris6027 Před 4 lety +1

      Naan oru Muslim
      Neengal sollum nabargaludaiya prechanaigalai Neengal theervu kodungal
      Nambikkai enbathu thaanga vara vendum varpuduthi vara vaika mudiyathu
      Neengal unga nambikaiyai martavargaluku solungal

    • @gokularamanas7914
      @gokularamanas7914 Před 4 lety +1

      Really hindu needs protection.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 4 lety +9

      @@gokularamanas7914 இந்து மதத்தில் தான், பிறவியிலேயே மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆகவே வைதீக பார்ப்பனிய இந்து மதம் ஒழிக்கப்பட்டு, சமத்துவம் உள்ள இந்து மதம் வேண்டும்.

    • @sharmilap106
      @sharmilap106 Před 4 lety +2

      @yoshi religion is created by human. But god is out of religion. God is for all humankind. He is the creator of universe. So if you dont open your spiritual eye if u see in fleshy eye u will say that people are getting converted. Did you know that you will be born only in particular religion
      By giving money if they change to other religion means then he does not realise the god. They cant experience the love of god they will be like politicians they will jump here and their. Those who seek the kingdom of god they will experience the truth they will know the way they will understand what is life

  • @user-il8qd8mx4n
    @user-il8qd8mx4n Před 4 lety +2

    அருமையாண பதிவு

  • @chandrikagiri5525
    @chandrikagiri5525 Před 4 lety +1

    Winton Churchill said "while traversing a path there will be several dogs barking at you. You can't throw stones at each and every dog". You are an excellent example for this quote.

  • @godson8517
    @godson8517 Před 4 lety +2

    சிறப்பான பதிவு.

  • @fathima.bala1
    @fathima.bala1 Před 4 lety

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா..நன்றி.

  • @saravanakumarkumar2955

    சிறந்த நேர்காணல். நன்றி.

  • @varnanthirugnanasambandan559

    super speech.we all must watch it again and again

  • @gangadaranshepherd2724

    Pulavar Pa. Veeramani 's interpretation of Thirukkural and its uniqueness as a , ' Podumarai Noolaga ' is very convincing in reply to the recent claims of Hindutva proponents. It is high time that we have a debate on this issue.

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 4 lety

    You nailed it sir. Hats off

  • @babugani9919
    @babugani9919 Před 4 lety

    Very good message sir

  • @SumanthKumarJenne
    @SumanthKumarJenne Před 4 lety +3

    I liked this phrase at the end "Hindutva vadiyaga Valluvarai vaithu kolvadhu miga aabathanadhu".... hahaha

  • @user-um7oc8im8u
    @user-um7oc8im8u Před 4 lety +1

    கேட்பாரற்று கிடந்த திருக்குறள் ஓலைச் சுவடியை மீட்டு அச்சில் ஏற்றி காத்தவர்கள் யாரென்று தெரியுமா?
    பெரியாரின் முன்னோடி, திராவிட மகாஜனசபை உருவாக்கிய அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் #பட்லர்_கந்தப்பன் அவர்களிடம்தான் திருக்குறள் உள்ளிட்ட ஓலைச்சுவடிகள் இருந்தது
    1785ஆம் ஆண்டில் பண்டிதரின் பாட்டனார் #பட்லர்_கந்தப்பன் அவர்கள் வைத்திருந்த குறள், நாலடி நானூறு, அறநெறித்தீபம் முதலிய சுவடிகளை ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் துரை என்பவரிடம் கொடுத்தார்.
    #எல்லீஸ்துரை தான் பொறுப்பு வகித்த தமிழ்ச்சங்கம் மூலம் அச்சில் கொண்டு வந்தார்
    *திராவிட முன்னோடி பண்டிதரின் பாட்டனார் பாதுகாத்து கொடுத்தார்
    *கிருத்துவ எல்லீஸ்துரை அச்சிலேற்றினார்
    *கழகம் பாட புத்தகம், நாளிதழ் பத்திரிக்கை, திருமண விழாக்கள், கோட்டம், சிலை, பேருந்து என்று குறளை வாழ்வின் அங்கமாக்கியது
    *பாஜக காவி சாயம் பூச வந்திருக்கிறது..
    வலை
    தனக்கென ஒன்றில்லா குடுமி கூட்டம் :
    எதனையும் திருடும்,எதற்கும் விலை போகும்.
    உயர்ந்த மதிப்பை வெட்கமில்லாமல் அணியும்;
    நம்பி கெடுக்கும் சாணக்கிய புத்தி ,
    மீண்டும் விரட்டும் காலம் வருகிறது
    ராசேந்திர சோழனுக்கு பின்.திருவள்ளுவர் மயிலாப்பூரில் உள்ள முண்ட கன்னி அம்மன் கோயில் அருகில் உள்ளது அவரது இல்லம் .
    பார்ப்பனர் அல்ல.
    அவருக்கு காவி பூசுவது வன்முறை
    அவர்மேல் சானி அடிப்பது
    வள்ளுவனின் போர்குணம்.

  • @siddiqali8834
    @siddiqali8834 Před 4 lety +1

    Nice speech 👍

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 Před 4 lety +1

    .good

  • @captrubanumapathy6078
    @captrubanumapathy6078 Před 4 lety

    Well said 👏

  • @gnanasooriangnanapiragasam6801

    அருமையாக நிறுவினாா்.நன்றி

  • @rajendranraju6166
    @rajendranraju6166 Před 4 lety +2

    Super sir.

  • @rajuchennai1
    @rajuchennai1 Před 3 lety

    அருமையானபதிவுகுறிப்பாக கூர்மையான விளக்கம்

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 4 lety

    திரு.பா.வீரமணி அவர்களின் கருத்து கள் நூற்றுக்கு நூறு உண்மை...23
    .11.19

  • @sukumarannair6471
    @sukumarannair6471 Před 4 lety

    கடவுள் மனிதனை படைத்ததின் நோக்கம் இரட்டைக்கடமைகளாக மனிதனுக்கு விதித்துள்ளார் .ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாத வண்ணம் தன்னைப்படைத்தவரை அறிந்து கொள்வதை ஒரு கடமையாகவும், அவரை வணங்கி வழிபடுவதற்காக,அதாவது அவரவர் தகுதிக்கேற்ற வகையில் சேவைப்பணியில் தங்களை அர்ப்பணிக்கும் இரண்டாவது கடமையாகும்.இதுவே இறைவன் மனிதனிடம் கொண்டுள்ள அன்பை பிரதிபலிப்பதாகும்.அன்பு என்பது இருவழியானது.நம்மை படைத்தவருக்கு நாம் ஆற்றும் இரட்டை கடமைகள் ஒன்றிலிருந்து மற்றது பிரிக்கமுடியாது என்பது ஆண்டவனை நம்பும் மனிதன் அவரது ஒப்பந்தத்தை விசுவாசமாக கடைபிடித்தொழுவதாகும்.( greater Covenant of God as universal spiritual obligations ) -- Baha'i Teachings.

  • @muthuraj4900
    @muthuraj4900 Před 4 lety +1

    Super sir

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 Před 4 lety

    வாழ்த்துக்கள் அருமை
    நல்ல விளக்கம்

  • @rajkumarprajkumar4216
    @rajkumarprajkumar4216 Před 4 lety

    Good speek

  • @azeezazadable
    @azeezazadable Před 4 lety

    Good

  • @aakashsp3314
    @aakashsp3314 Před 4 lety

    Goosebumps 🔥🔥🔥

  • @soosairajesh8073
    @soosairajesh8073 Před 4 lety +28

    திருக்குறள் உலகப்பொதுமறை......சங்கிகளின் சனாதனதர்மம் உலகக் கழிசடை...

    • @joker-he3ww
      @joker-he3ww Před 4 lety +3

      Poda pavadai punda

    • @YouTubeisZionistTool
      @YouTubeisZionistTool Před 4 lety +1

      @@joker-he3ww un Amma koothiya suthiyirukkum .. avala poi koopidu nee

    • @joker-he3ww
      @joker-he3ww Před 4 lety +2

      @@CZcamsisZionistTool poda alloluya luya punda
      Thiruvalluvar hinduthanda naye
      Ungallattam rotti thundukku matham marunavar kidayathuda

    • @joker-he3ww
      @joker-he3ww Před 4 lety +1

      @@CZcamsisZionistTool unga Amma Nan kupitta varuvangalla neeye kunjam anupen

    • @velanvelan435
      @velanvelan435 Před 4 lety +1

      100 சதம் உண்மை

  • @imrankhanchankhan350
    @imrankhanchankhan350 Před 4 lety

    What a explanation..

  • @elangovankanagaraji953

    GOOD

  • @munisamymknathan4656
    @munisamymknathan4656 Před 4 lety

    உலகியற்றியான்’
    இரவச்சம் அதிகாரத்தில்,
    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான். (1062)
    குறளிலுள்ள ‘உலகியற்றியான்’ என்னும் சொல்லுக்குப் பொருள் விளக்கம் கூறும் சித்தாந்த வித்தகர் க. வச்சிரவேல் அவர்கள் திருக்குறள் உட்கிடை சைவசித்தாந்தமே என்னும் நூலில்,
    ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த- வகுத்தலும் வல்லது அரசு’ என்னும் குறளை (385) மேற்கோள் காட்டி ‘இயற்றுதல்’ என்னும் சொல் ஆக்குதல் எனவே பொருள்படும் என்று கூறுகின்றார். மேலும் தொடர்கையில்,
    ‘இனி அது செயப்படுபொருள் குன்றாவினையாகலின், ‘உலகு’ என்னும் செயப்படுபொருளை உடன்கொண்டு ‘உலகியற்றியான்’ என நின்று, உலகைப் படைத்தோன், ஆக்கியோன், அமைத்தோன், எனவே பொருள்படும்’ என்று கூறுகின்றார்.
    மேற்கூறிய (1062) குறளுக்குச் சித்தாந்த வித்தியா சாகரம் திரு. கு. வைத்தியநாதன் அவர்கள் கூறும் விளக்கமாவது,
    ‘உ;லகத்தில் வாழ்பவர்கள் பிறரை யாசித்துத் தான் உயிரைக் காப்பாற்றி வாழவேண்டும் என்று ஒரு விதியை, இந்த உலகத்தைப் படைத்தவன் விரும்பி விதித்ருப்பான் என்றால், அந்தக் கடவுளும் யாசிப்பவரைப்போல எங்கும் அலமந்து திரிந்து அழியட்டும்.’
    இவ்வகையிலேயே பரிமேலழகரும் பொருள் கொண்டார்.
    அச்சொற்பொருள் விளக்கமானது, உலகைத் தோற்றுவித்து நிலைக்கச் செய்து அழிக்க ஓர் இறை ஆற்றல் தேவையில்லை என்னும் சமணரின் சமய தத்துவத்திற்கு முரணாக அமையும்.
    சமணரான மணக்குடவரின் உரையில் ‘உலகியற்றியான்’ என்னும் சொல்லுக்கு ‘உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன்’ என்று பொருள் கொண்டுள்ளார். மேலும், அவ்வாறு கற்பித்த முதல்வன் ‘மிகக் கெடுவானாக வேண்டும்’’ என்று பொருள் கொண்டமையின் அஃது அவர் கூறும் முதல்வனை தூற்றுவதாக அமைகின்றது.
    திருவள்ளுவர் சமண முனிவராக இருந்து அருகரைப் போற்றுவோராயின் அவர்தம் முதல்வனை வைவது அவர்தம் மெய்ஞானத்திற்கு அழகாகுமோ? ‘உலகியற்றியானை மனிதன் என்று கூறுமுன் மேற்பதிவிட்ட விளக்கங்களைச் சீர்தூக்கிப் பார்த்தல் அவசியமாகின்றது.
    திருக்குறளுக்கு ஜைன உரை ஒன்றை வரைந்து சரசுவதி மகால் நூலகம் வெளியிட்ட (1991) நூலில் 1062வது குறளுக்குக் கூறும் விளக்கமாவது,
    “இந்த வுலகத்தைப் படைத்தவன், இதிலே பிறக்கின்ற சீவன்களுக்குச் செல்வத்துடனே வாழ விதியாமல், இரந்து பிழைக்க என்று படைத்தானானால், அவனும் இரக்கின்றவர்களைப் போலவே யெங்கும் இரந்து திரிந்து கெட்டுப் போக வேணு மென்றவாறு’ என்று உரை வரைந்துள்ளனர்.
    மேலும் விளக்குகையில், ‘சீவன்களுக் கெல்லாம் ஆயிசும் வேண்டிய வுண்டியும் அதற்கேற்ற தொழிலும் பழவினை வசத்தினாலே வருகிறது’ என்னும் பரிமேலழகரின் உரையை மறுத்துக் கீழ்காணுமாறு விவரிக்கின்றார் ஜைனர்,
    ‘அப்படியல்ல ஒருவன் படைத்தானென்றால் சிலபேர்க்கு இரக்கிற தொழிலைக் கற்பித்த படியினாலே, அவனும் இரந்து கெடுவனென்பதாம். செய்தது அனுபவிக்க வேணும் என்கிற ஞாயத்தினாலே இரப்பைப் படைத்தவனும் கெடவேணும்.’
    இவ்வகை ஜைன உரை ஒருபக்கம் ‘உலகியற்றியானை’ உலகைப் படைத்தவன் என்று ஏற்றுக் கொண்டதானது அவர்தம் சமய தத்துவக் கோட்பாட்டிற்கும் இப்புலவர் திருக்குறளை சமணரொடு ஒட்டிக் கூறும் கருத்துக்கும் முரணாக அமைகின்றது. மற்றொரு பக்கம் புலவர் கூறும் மனிதன் கற்பித்த அத்தனை நற்குணங்களையும் மறந்து ‘an eye for eye’ நியதியை அல்லவா ஜைனரின் திருக்குறள் உரை ஏற்கின்றது! இதுவா அருகருக்கு ஜைனர் கற்பிக்கும் நியதி?
    பொய்மையை மெய்மையாக நிறுவ முற்படும் பொழுது திருடன் தன்னையறியாமலேயே உளறி நீதியிடம் சிக்கிக் கொள்வான். இதுதான் இப்புலவரின் நிலையும்.

  • @Manivelmani
    @Manivelmani Před 4 lety

    நான் என்ன சொல்கிறேன் என்றால்.. நேர்காணல் காண்பவர் பலரை இது தொடர்பாக அதாவது திருக்குறள் தொடர்பாக பல பேட்டிகண்டு அதில் நிறைய தகவல் தங்களுக்கு கிடைத்திருக்கும்.. ஆக தாங்கள் ஒரு முடிவான கருத்தை கூறிவிடுங்களேன்..

  • @reallovelove6013
    @reallovelove6013 Před 4 lety

    வடக்கே உள்ள பிள்ளையாரை தெற்க்கே புகுத்திட்டாங்க
    வடக்கே திங்கும் பானிபூரியை தெற்க்கே புகுத்திட்டாங்க
    வடநாட்டு காவி கலரை இந்திய கலராக ஆக்கிட்டாங்க
    ஆனால் வள்ளுவன் மனிதனின் நிறந்தையும், ஆடையின் நிறத்தையும் பேசவில்லை அவர் சொல்லாத கலரை தூக்கிபிடிக்கும் சனாதனதர்மத்தை எதிர்த்த வள்ளுவன்னின் பொதுமறை திருக்குறள்.
    உலகம் போற்றும் வள்ளுவன் தமிழ் மொழியில் திருக்குறளை எழுதினார் ஆனால் ஏன் சமஸ்கிருதத்தில் வள்ளுவன் எழுதவில்லை?
    சமஸ்கிருதம் இந்துநூல் திருக்குறள் தமிழர்நூல் இது உலகப்பொதுறை
    சங்கிகள் காசுக்கு கத்தும்
    தமிழை தவிர வேறுமொழியில் மொழிபெயர்த்தால் வடநாட்டான் வள்ளுவன் வேண்டாம் என்று ஓடிடுவான்
    ஏனென்றால் அவனுக்கு எதிரானது திருக்குறள்

  • @jrajesh11
    @jrajesh11 Před 4 lety +1

    Thiruvalluvar, intentionally avoided mentioning any specific Name of God, to avoid any specific claim of a religion or group. But atheists are misleading others that Thiruvalluvar does not encourage spirituality.

  • @pas3088
    @pas3088 Před 4 lety

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
    மு.வரதராசன் விளக்கம்:
    எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
    சாலமன் பாப்பையா விளக்கம்:
    எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
    சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
    அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானம் (பகவான்) முதலாக கொண்டது இந்த உலகம் .

  • @senthil641664
    @senthil641664 Před 4 lety

    Ayya super speech

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Před 4 lety

    இன்றி யமையா..குறள் அதிகாராம் பெருமை அல்ல மானம்

  • @---np7mi
    @---np7mi Před 4 lety

    நல்ல தெளிவான கருத்துக்கள் விளக்கங்கள்

  • @safasafa1503
    @safasafa1503 Před 4 lety

    அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் நான் அனைத்து சமூகங்களும் தூதுவர்களை அனுப்பி உள்ளேன் அத்தனை தூதுவரும் இந்த உலகத்தை படைத்த ஒரே இறைவன் அல்லாஹூ வை வனங்குங்கள் என்று தான் சொன்னார்கள்

  • @jpdys
    @jpdys Před 4 lety

    My comments are based on what I have read and observed.
    There is a saying that reason for Tamil is the so called Lord Murugan.
    The names like indiran, brhamin mentioned in thirukural intends to show that his writing is for the people following the so called Hinduism somewhat like today.
    In Vedas there are places where it is mentioned about cows, horses and there after mentioned about forefathers who have dided. The give offering to the dead. There are lots of figurative things in Vedas which can be understood in the practice and if read carefully.
    If Manu Smriti, it includes Atheist in it as well. It aknowledges then respects them.
    In the story of Bagavad Gita, Padavars were forced to play the game, fate cannot be undone is a underlying thing in Mahabharata, he never tells come to me you will be pardoned
    These people appreciate research and history given mostly by outsider.
    Anyway if good happens then it's fine

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 Před 4 lety +1

    நாட்டில் இருக்கும் இவர்கள் மீது உண்டான பிரச்சனையை திசை திருப்ப இது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்வார்கள்

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 Před 4 lety +1

    வள்ளுவன் வாழ்ந்த கால கட்டத்தில் வைணவம் இல்லை என்கிறார்....திருமால் குறளில் வந்தது எப்படி........

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper7173 Před 4 lety +7

    கிறிஸ்தவர்கள் வள்ளுவன் கிருஸ்தவர் என்று கூறுகிறார்கள் இதை யார் கேட்டார்கள்.?

  • @moorthimoorthi.s9560
    @moorthimoorthi.s9560 Před 4 lety +1

    கொட்டையும் பட்டையும் வேண்டாம்
    குடும்பியும் தாடியும் மட்டும் எதுக்காக??
    செறைச்சுவிட்டு திருவள்ளுவருக்கு ஸ்பைக் இல்லேன்னா சம்மர் கட்டிங்
    இல்லேன்னா ஃபங்க் வெட்டி விட்ரலாம்
    அதுவும் பிடிக்கலேன்னா மொட்டை போட்டு விட்ரலாம்

  • @thanikavel321
    @thanikavel321 Před 4 lety

    Every Hindu starts saluting God before writing anything. Hence proved!

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Před 4 lety

    Thiruvalluvar had written his kural in tamil. Explanation and interpretation are needless. They can even distort. At the time of Thiruvalluvar, there was no other religion other than Hinduism. This is an acceptable fact and He is worshipped as God in Hindu temple under HRD. Ironically, it was inaugurated be M.K.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Před 4 lety +6

    Thiruvallur is a Christian told by many pasters and father's. That time there is no interview in nakheeran. Are nakheeran is against Hindus.

    • @MegaSimha
      @MegaSimha Před 4 lety +4

      Nakeeran is dmk slave.

    • @k.santosh3625
      @k.santosh3625 Před 4 lety +1

      That is told by some fake pastors but here hindu thayoligal are doing politics

    • @MegaSimha
      @MegaSimha Před 4 lety +2

      @@k.santosh3625 un varthaiye sollum nee aruvarupana pirappu

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před 4 lety

    Muzhaiyana unmai ( complete Truth) is there. Jesus said, I am the Way, the TRUTH, and the Life. ) John 14:6). Thiruvalluvar is a great scholar. A great man .

  • @asamysanthan6177
    @asamysanthan6177 Před 4 lety

    Valluvar belongs to a period prior to Jesus. Further, Christianity itself as a religion was formalised by Constantine only by AD 323. So he could not have been a christian. From his expressions, it is also clear that he was dead against paarpaneeyam, manu smriti and sanskritic vethaas. Most probably, he was an aaseevagar and definitely a Thamizhar.

  • @shamsudeena930
    @shamsudeena930 Před 4 lety

    palar palavithamaaka ,karpanai seythu pesukiraarkal .! en sinthanaikku naanum solkiren , en karpanai , akara muthala eluthellaam ,aathu bakavan muthatrey ulaku ,.ithil ,thalai, idai , kadai ,.moondru paal ,antha vakaiyil , muthal eluthu , A ,idai eluthu LA ,kadai eluthu , KU ,. intha vakaiyil valluvar, muslim sollum allaku endra kadavulai marai mukamaaka solkiraar endru karuthinaal ,ennai thittuvathai thavira veru ethaiyum yaaraalum seythu vida mudiyaathu ,.!nandri ,.!

  • @karnalswamy9090
    @karnalswamy9090 Před 4 lety +2

    Miga sirappana pechu 💐

  • @jeyseelan3435
    @jeyseelan3435 Před 4 lety

    A true VEERAMANI

  • @coffeeinterval
    @coffeeinterval Před 4 lety

    திருவள்ளுவர் ஒரு முஸ்லிமாக இருப்பாரோ எட்ன்று சந்தேகம் வருகிறது
    ஆதாரம் வானவர்களின் தலைவர் இந்திரன் , Jibril என்று குரானில் வருகிறது
    வசனம் 81 :20 வானவர் ஜிப்ரஈல் வலிமைமிக்கக்கவேர் , வானவர்களின் தலைவர்
    தனக்கு உவைமை இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
    வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
    ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3
    முஹஹம்மத் நபி மாத்திரம் தூதர் இல்லை , அதற்க்கு முன் பல தூதர்கள் அந்த ஊரின் சொந்த மொழியில் வந்து இருக்கின்றனர் வசனம் 14 : 4 எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கி கூறுவதற்கா அச்சமுதாயத்தின் மொழியிலிய அனுப்பினோம்

  • @r8e2cnjp
    @r8e2cnjp Před 3 lety

    சமய நம்பிக்கை வேறு இறை நம்பிக்கை வேறு ஒரு ஆற்றல் உள்ளது என நம்புவது ஒரு சமயத்தை நம்புவது என்றாகாது நெறியாளர் கூறுகெட்டவன் வினா கேட்கத் தெரியவில்லை

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r Před 4 lety +5

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் என வள்ளுவர் வேதத்தை புகழ்ந்துள்ளார்

  • @Madraswala
    @Madraswala Před 4 lety

    ஆரம்பமே பொய். தனிப்பட்ட கடவுளை பற்றி சொல்லவில்லை என்பதை ஆஹா ஓஹோ என்று திருக்குறள் படிக்காத அனைவரின் பாராட்டுக்கள். தமிழை கழகத்தினர் ஹைஜாக் செய்கிறார்கள்

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 Před 4 lety +2

    திருவள்ளுவர் இந்து என்றால்
    சாதி என்ன?
    இந்துவில் சாதி உண்டு
    அவர் என்ன சாதி?
    பட்டை போடுவதா
    நாமம் போடுவதா
    பூணூல் போடுவதா
    வேண்டாமா
    பாஜக பதில் சொல்

  • @physicsmilagu3178
    @physicsmilagu3178 Před 4 lety

    muyarchi thiruvinai album. thiru year?

  • @bharanikarthikeyanmayilvendhan

    எனக்கு ஒரு சந்தேகம் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க 1330 குறள் வெண்பாக்களுக்கு பெயர் தெரியாது ,யார் எழுதியது என்று தெரியாது, காலம் தெரியாது, எதுவும் தெரியாது நாம் கற்பனையில் பெயர்,காலம் வைத்து கொண்டோம் ஆனால் எதை வைத்து எழுதியது ஒரு ஆண் என்று கூறினார்கள் ஆண் ஆதிக்க சமூகம் என்பதாலா சில நூற்றாண்டுகள் முன்பு தானே அவாரு ....? ஏன் ஒரு பெண்ஆக இருக்க கூடாது ...?
    திருக்குறள் எழுதிய மொழி தமிழ் மொழி என்ற அடையாளம் ஒன்று தானே...!
    திருக்குறள் உலகம் பொதுமறை...

  • @ithris4523
    @ithris4523 Před 4 lety +2

    Bjp politics... Mental fellows

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před 4 lety

    Build a picture of GURU thiruvalluvar and students sankara and plan hi periyavar

  • @jtjraj8711
    @jtjraj8711 Před 4 lety +1

    Bro pls don't speak things you don't know for sure.
    First of all the idea of rebirth or marugenmam was found in both Buddhism and Hinduism. Of course Buddha gave ideas to end this endless cycle of rebirth.
    The Hindu religion assimilated many gods into their belief system.
    In Buddhism they call the leader of the Gods as Sakra. In Hindu, he is called Indra.
    Also the person giving judgement to the souls in the under world is called as King Enma in the Buddhism. In Hindu he is called Emadharma.
    And Mount Meru the Adobe of Indra/Sakra is called as Mt.Sumeru in Buddhism.
    The Hindus adopted numerous Gods into their beliefs which contributes to the current day Hinduism.

  • @joker-he3ww
    @joker-he3ww Před 4 lety +2

    Valluvar is hindu

  • @yaseengold6653
    @yaseengold6653 Před 4 lety +3

    Sirandha pathivu

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 4 lety +1

    Valluvarai vaithu arasial seivathu nallathu illai. Valluvam vazhkkai neri. Valluvam padithu vazhavendum.

  • @vaidyabala63
    @vaidyabala63 Před 4 lety

    Very late payiram by Parimal azhagar a vaishnavite Brahmin. Of all treatises his is most prominent

  • @kanimozhi54382
    @kanimozhi54382 Před 4 lety

    No caste no religion nu oru certificate kodunga athu pothum

  • @periyasamim1348
    @periyasamim1348 Před 4 lety

    மெய் பொருளை பற்றி உபதேசத்தால் மட்டுமே உபதேசிக்கப்படும்

  • @mpthiyagu
    @mpthiyagu Před 4 lety

    Ennagadaaa ithuuu......Christian people connecting tiruvalluvar with them ...released books as well...
    But so called secular people/nakeeran journal .... not even a word talk about that....
    Endaaa bayammm..,.
    Nallaa irukuu ungalaaa journalism's....

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu Před 4 lety

    Sivan...thirumal ...or saivam vainavam aariyar varugaikku munbe irundhadhu .... vandheri aariyar naangal thaan idhai uruvaakkinom endru sonnargal aanal Sindhu,harapa,muhajandhaaro excavation revealed Sivan satue and worshiped was there and there people are tamizhar inam oruvaakiyadhu.......ippo sollungada ....neenga endha naagarigatha serndhavarga ....sarasvadhi naagarigam endru ondru illai ......aduthavan than appan endru solvadhu nomadic people vealai.....sothukkaaga ivanunga Enna venalum pannuvaanunga.. ...ippo oru Pattaya kottaya potutta. ...200 years appuram thiruvalluvar vandheri aariya inam endru solvaargal.....ippo appidithaan thirumal sivanai approve thanthaakkinaargal

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Před 4 lety +1

    திருவள்ளுவரை மதத்துக்குள் திணிக்க வேண்டிய அவசியமே இல்லை ஏனென்றால் அவர் ஏற்க்கனவே இந்து மதத்தை சார்ந்தவர்தான் எப்படியென்றால் அவர் மனைவியின் பெயர்"வாசுகி"பாற்க்கடலை கடைய கயிராக பயன் படுத்திய நாகமான "வாசுகி"யின் பெயரே அந்த பெயர்,பின் என்ன சந்தேகம் அவர் இந்து என்பதில்.இது ஒரு தேவையற்ற,வேலை வெட்டி இல்லாத அறிவிலிகளின் போக்கற்ற வாத மேடைகள்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +5

    திருவள்ளுவர் முழு நடுநிலையாளர்
    அவர் இந்து சமயத்தை சேர்ந்தவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை
    தவறுகளை சுட்டி காட்டி இருக்கிறார்.

    • @safewaysheik8510
      @safewaysheik8510 Před 4 lety

      😂😂😂😂😂😂😂😂😂

    • @skd6240
      @skd6240 Před 4 lety

      🚮

    • @safewaysheik8510
      @safewaysheik8510 Před 4 lety

      @@skd6240 😱😱😱😱😱😲😲😲😲😲😝😝😝😝😒

    • @Mkarthikeyan-zd9wl
      @Mkarthikeyan-zd9wl Před 4 lety

      இந்து நூள் அல்ல.இது தமிழ் மறை இது தமிழன் நூள்

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd Před 4 lety +1

      @@Mkarthikeyan-zd9wl உண்மை சந்தேகமே இல்லை
      திருவள்ளுவர் தமிழன்
      தமிழ் நூலை எழுதி இருக்கிறார்.
      அவரது மதம் இந்து மதம்.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 Před 4 lety

    yeleh mudincha valluvenukku kohvenam katteee alagoo pahrpahnge pahrpenange

  • @munisamymknathan4656
    @munisamymknathan4656 Před 4 lety

    ஒன்பதாவது குறளில் "எண்குணத்தான்' என்பது யாரைக் குறிக்கும் புலவர் அவர்களே?

    • @dassdass6736
      @dassdass6736 Před 4 lety

      புத்தர்

    • @ezhilram3982
      @ezhilram3982 Před 4 lety

      @@dassdass6736 புத்தர் காலத்திற்க்கு பின் தான் வள்ளுவர் வாழ்ந்தார் என்பதற்கு சான்றுகள் உள்ளதா?

    • @dassdass6736
      @dassdass6736 Před 4 lety

      @@ezhilram3982 அயோத்திதாசர் திருவள்ளுவர்ன் வரலாற்று,மற்றும் இலக்கிய ஆதாரங்கள் முழுவதும் தொகுத்து உள்ளார்

  • @p.v.chandrasekharan5666

    kottai vendam,pattai vendam, anal chottai vendum.But otherwise excellently explained.He could have avoided hurting brahmins in the process unnecessarily.Brahmins by habits fall in line with Valluvar concepts.

  • @SssSss-vj5mb
    @SssSss-vj5mb Před 4 lety +1

    dei nakieeran telugu Christian thika DMK group,,why you against our Tamil Hindus ,change the title da

  • @singingshayan7269
    @singingshayan7269 Před 4 lety +1

    They already done in shirdy Sai baba

  • @mohankgazzon4831
    @mohankgazzon4831 Před 4 lety

    Marupirappu means burn again. Bible talks about marupirappu.

  • @jrajesh11
    @jrajesh11 Před 4 lety +1

    Thiruvalluvar, at the very beginning itself says, that there is no use in education unless you surrender to the Feet of God. Then why are you giving false claims about Thriuvalluvar.
    தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Před 4 lety +1

    மிகச் சிறப்பு..இவர் ஆழ்ந்த வள்ளுவ ஆய்வறிவு கொண்டவர்..சிறப்பான விளக்கம்..

  • @saravananking1661
    @saravananking1661 Před 4 lety +2

    கிறிஸ்தவர்கள் திருவள்ளுவர் எங்களுக்கே சொந்தம் என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்களே இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்

    • @neethi294
      @neethi294 Před 4 lety

      முட்டாள் தனமான செயல்

  • @padmanabhann4735
    @padmanabhann4735 Před 4 lety +1

    மொட்டை ப்புலவருக்கு பட்டையும் கொட்டையும் தேவையல்லதான்.ஆனால் உண்மை அது அல்லவே.

  • @MsJoesh
    @MsJoesh Před 4 lety

    Agara mudhala ezhuthellam adhi bagavan mudharte ulagu!
    Aadhi bagavan yaru- shiva peruman! 1000 aandugalu munadi katiyathu thanjai periya koil, shivan koil. Shivan adiyargal anaivarum pattai potu kondu than irupargal. Thiruvallur ku patta pota ungaluku yen da erithu...