Video není dostupné.
Omlouváme se.

குடும்ப பாவங்கள் | Parithabangal

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2023
  • www.zee5.com/web-series/detai...
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    ________________________________
    #paidpromotions
    Hey guys! Every family has a behaviors, beliefs, and stereotypes followed through generations.
    We have selected a few family sins & stereotypes common in every house. These are super annoying but sure to make you laugh.
    Watch the latest comedy video "Family Paavangal" and have fun.
    #sengalam #gosu #parithabangal
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Sam
    Subtitle
    TASC_SUBS
    Editor
    Prakash: / prakash_gvraj
    Thumbnail Design
    Kesavan: k7_kesavan_...
    ________________________________
    Follow our new channel : Parithabangal Shorts -
    / @parithabangalpodcast
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - parithabang...
    Twitter - / parithabangal_
    CZcams - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________

Komentáře • 1,6K

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +5878

    வடக்கு ரயில் பாவங்கள் part 2 கேட்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐🔥🔥🔥🔥

    • @sivaraman4956
      @sivaraman4956 Před rokem +254

      Avunga 2 perum Jail kulla pokanum appdi thane.....!

    • @kkumar9696
      @kkumar9696 Před rokem +21

      @@sivaraman4956 Unmai 😅

    • @sivashankarir2714
      @sivashankarir2714 Před rokem +13

      ​@@sivaraman4956 😂😂😂

    • @sivashankarir2714
      @sivashankarir2714 Před rokem +26

      One time panathukey enum result theriyula 😂 ethula part 2 varaiya 😂

    • @xavier_2007
      @xavier_2007 Před rokem +23

      Ipo pottaal jail thaan😂

  • @voxeditor3740
    @voxeditor3740 Před rokem +1815

    "Sudhakar as Thaimaman" always ultimate in family concept
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balameenakshi2175
    @balameenakshi2175 Před rokem +327

    100% உண்மை from 9:00
    கல்வித்தகுதி ஒன்றுமே இல்லாமல் ஏதோ ஒரு courseஐ ஏதோ ஒரு பேப்பரில் பார்த்து விட்டு இது தான் சிறந்த course என்று பரிந்துரை செய்யும் குடும்பப் பெரியவர்களுக்கு ஒரு கும்பிடு🙏🏽
    Thanks anna for stating facts

    • @riyan111.
      @riyan111. Před rokem

      நமக்கும் ஒரு சேனல் இருக்கு சப்போர்ட் ஒன்று தாங்க friends

    • @subashwithmagesh3626
      @subashwithmagesh3626 Před rokem

      czcams.com/users/shortsnqwzgIwwDj0?feature=share

    • @vishalmech81
      @vishalmech81 Před rokem +1

      Ama akka ivinga tholla thanga Mudiyala 😤

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Před rokem +24

    தம்பிகளுக்கு நீ தான் விட்டுகொடுக்கனும் நீ தான் மூத்தவன் என்று சொல்லி ஏமாத்தி இன்றும் ஏமாறுகிறோம்னு தெரிந்தும் ஏமாறும் அண்ணன்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @jeevanantham9551
    @jeevanantham9551 Před rokem +201

    புரளி கேக்காம என்னால தூங்க முடியாது 🤣🤣🤣

  • @romantickiller9126
    @romantickiller9126 Před rokem +78

    மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு இருந்தும் வேற இடத்தில் கட்டி கொடுத்து கடுப்பேத்திய குடும்பங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt Před rokem +11

    Sudhakar dialogue devaiye illa face reaction pothum 🤣🔥

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 Před rokem +54

    Gopi : Lakshmi ethuku varanum en wife vantha pothatha 😂😂 situational comedy 😀

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +1388

    குடும்பத்துக்காக சொந்த ஊரை விட்டு தனியாக வந்து உழைத்து பெற்றோர்களை காப்பாற்றும் இளைஞர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

    • @elango.velango.v
      @elango.velango.v Před rokem +1

      வேலைக்கு தொழிலுக்கு போனால் தான் சோறு கிடைக்கும் என்பது தெரியாமல் டெய்லி பூஜை செய்து பூ , விளக்கு வச்சிருந்தான் பணம் வரும் லட்சுமி வரும் என சொல்லி, நம்மளையும் நம்ப வைத்து நம்ம ஊர் சாமிகளோடு வடக்கு அய்யர் பிராமண சாமிகளான பிரம்மா, அக்னி ,லட்சுமி, போன்ற சாமிகளை உங்களுடையது நீங்களும் கும்பிடணும் என பொய்களை சொல்லிய வடக்கு பிராமண ஐயர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @kaliraj2532
      @kaliraj2532 Před rokem +13

      Negalum a bro namum veli our la tha work pannuren bro 🤝🤝🤝

    • @shreetech8488
      @shreetech8488 Před rokem +8

      Enka annan pavam kasdapadu vela pakkuran i love my brother❤️❤️❤️

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Před rokem +6

      😂😅😊

    • @yogi8336
      @yogi8336 Před rokem +3

      dei kirukki thayoli

  • @Iyal2
    @Iyal2 Před rokem +16

    ultimate da parithabangal 😂😂..
    புறலியே பேசதெரியல.. நல்ல பொண்டாட்டிய கட்டணும்😂😂😂

  • @vickygaming9820
    @vickygaming9820 Před rokem +14

    Sudhakar bro acting vera lvl he reminds me of my relative 😂😂

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Před rokem +4

    வடக்கன் வீடியோ ஒரு மிக பெரிய awareness எல்லாருக்கும் குடுத்தது. எல்லாரும் பேச மறுத்த விஷயத்தை தைரியமாக பேசினீர்கள். எனக்கும் இந்த experience உள்ளது. பள்ளி மாணவர்களை கூட்டிகொண்டு Mysore சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தோம். நாங்கள் book panna seat ல வடக்கன் ஏறி seat eela வற்றையும் உட்காந்து கொண்டு, தூங்குவது போல நடித்தனர். எழுப்ப முயற்சித்தால் சுற்றி இருப்பவர்கள் எல்லாருக்கும் பெருமை கலந்த சிரிப்பு. குழந்தைகள் நிற்கிறார்கள் என்று எந்த எண்ணமும் இல்லை.

  • @adhi7862
    @adhi7862 Před rokem +53

    9:37 Doctorate 😂😂😂

  • @JaGaNezhil
    @JaGaNezhil Před rokem +21

    Doctorate endrathum gubeer endru sirithavargal 🤣🤣🤣

  • @rajkumar714
    @rajkumar714 Před rokem +12

    That doctorate moment!! 🤣🤣🤣🤣 ultimate

  • @own_creation671
    @own_creation671 Před rokem +40

    2hr 1 lakh views power of parithabangal 🔥🔥🔥

  • @kunjamani6969
    @kunjamani6969 Před rokem +8

    5:17 vaa vaa na kaasu vanthuruchula
    😂🤣

  • @rgspidy4955
    @rgspidy4955 Před rokem +228

    First time sudhakar beating gopi🤣🤣

  • @actingentertainments8766

    Sudhagar:sathiram ulla vara vendanu soluthu
    Gobi : pressure mathirai potiya potutu vayaa🤣🤣🤣🔥🔥

  • @gopikrishnan1969
    @gopikrishnan1969 Před rokem +22

    The murmuring of sudhakar rocks😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +16

    எங்க மச்சான் இப்படி தான் என் தங்கைச்சிட்ட புறணி கேட்டுட்டே இருப்பாரு 💯 உண்மை நீங்க வேற லெவல் 😂😂🤣

  • @vigneshEr
    @vigneshEr Před rokem +18

    10:30 seconds kanyakumari Pastor Mentioned pola😂😂😂😂
    Dialogue apdi than iruku😂

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef Před rokem +193

    100% reality
    100% comedy
    100% stress buster❤❤❤

    • @makeasence1344
      @makeasence1344 Před rokem +2

      100% cringe 😅

    • @makeasence1344
      @makeasence1344 Před rokem +1

      Dai punda mavana

    • @Hariharan-de7ef
      @Hariharan-de7ef Před rokem +1

      @@makeasence1344 hello Mr mind your words.

    • @Hariharan-de7ef
      @Hariharan-de7ef Před rokem

      @@makeasence1344 Everyone have different taste ok. If you don't like it, don't watch it. Why you argue with me.?

    • @riyan111.
      @riyan111. Před rokem

      நமக்கும் ஒரு சேனல் இருக்கு சப்போர்ட் ஒன்று தாங்க friends

  • @soniyaprabhu04
    @soniyaprabhu04 Před rokem +4

    Ana niyaapadi chithappa thana murai varum...

  • @rajrio
    @rajrio Před rokem +284

    Parithabangal always rock 🤘🔥❤
    Real stress buster 😊

  • @unknown-tx7mq
    @unknown-tx7mq Před rokem +305

    Semma video.. always gopi and sudhakar best combo😂😎

  • @antonyxavier9082
    @antonyxavier9082 Před rokem +19

    Unexpected Doctorate comedy 🤣

  • @RonReegan
    @RonReegan Před rokem +2

    pressure mathraiya poduya yow!😆🤣😂🤣😆🤣😆🤣

  • @singleking..6455
    @singleking..6455 Před rokem +5

    Kudumbathil thenamum thittu vaangum pasanga saarbaaga video vetri bera vaazhthukkal 👍👍👍😂😂😂😂

  • @justcomment4007
    @justcomment4007 Před rokem +121

    எவ்வளவு கஷ்டப் பட்டு comments போட்டாலும் ஒரு like கூட வராத ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-ei8wj8bx8q
    @user-ei8wj8bx8q Před rokem +242

    சமீப கால அரசியல் பரிதாபங்கள்
    மீண்டும் வர ஆவலுடன்....
    எதிர்பார்க்கும் ரசிகர்கள் பலர்....

    • @manikandandhanasekaran
      @manikandandhanasekaran Před rokem +7

      Aatchi maarana varum

    • @Saitotal
      @Saitotal Před rokem +1

      @@manikandandhanasekaran
      Aatchi marinal kadharuvanga

    • @riyan111.
      @riyan111. Před rokem

      நமக்கும் ஒரு சேனல் இருக்கு சப்போர்ட் ஒன்று தாங்க friends

  • @mohanraman1212
    @mohanraman1212 Před rokem +2

    ultimate uh...
    Pressure maathira ya podu ya yow.... vanthutaan சாத்துது சூ*துனு 😅😅😂😂😂😂

  • @editing.ulagam19
    @editing.ulagam19 Před rokem +144

    அனைவரையும் 6 வாரம் ஆனாலும் ஆர்வமாக காத்திருக்க வைக்கும் எனக்கு பிடிச்ச ஒரே சேனல் Parithabangal❤🎉😊😊😊

  • @sudhandurai6768
    @sudhandurai6768 Před rokem +96

    Go- su always ultimate combo 😅😂😂
    Evening stress buster 😂😂❤
    Dravid is also rocking now a days ❤
    Keep rocking guy's ❤❤❤😊

  • @vijayradhakrishnan3544
    @vijayradhakrishnan3544 Před rokem +5

    2:24 🤣🤣🤣

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Před rokem +13

    4:48 it happens in my house always. But this dialogue is goes to my younger brother. He didn't eat earlier. But I closed. My mother scolded him like this😂😂😂😂. 9:47 always my uncle said like this. Thank you gobi sudhagar brothers for retrieval of every family funs

  • @flowercute5663
    @flowercute5663 Před rokem +24

    Go-su always ultimate specially குபேர மூலை..🤣🤣

  • @360viewlens
    @360viewlens Před rokem +378

    குடும்பத்தை சமாளிக்க முடியாமல் புலம்பும் மக்கள் சார்பாக எந்த வுடியோ வெற்றி பெற வாழ்த்துககள் 😎🙏🔥

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Před rokem +2

      😅😂

    • @riyan111.
      @riyan111. Před rokem

      நமக்கும் ஒரு சேனல் இருக்கு சப்போர்ட் ஒன்று தாங்க friends

    • @mmaheswari6926
      @mmaheswari6926 Před rokem

      😂😂😂😂

  • @sridhar5070
    @sridhar5070 Před rokem +4

    5:39 vera maari🤣🤣🤣

  • @ravenmanish1430
    @ravenmanish1430 Před rokem +4

    5:10 hair ku pota powder spotted on shirt 😂😂

  • @lohinth.k6027
    @lohinth.k6027 Před rokem +69

    vara vara comedy kuranjikite pohuthu..... expect more😶❤

    • @shanu152
      @shanu152 Před rokem +9

      Niga vena poitu script elutharegala comedy eluthi kudukaregala

    • @lohinth.k6027
      @lohinth.k6027 Před rokem +5

      @@shanu152 palaya comedy illana illa nu than solluvanga athuku script elutha therinjirukanum nu avasiyam illaye.... Irunthalum payangara visiri ya irukeenga bro🤣

    • @akashbond8205
      @akashbond8205 Před rokem +1

      @@lohinth.k6027 pudichaa paruu illanaa poo

  • @Raj07185
    @Raj07185 Před rokem +12

    Mama and machan after drink :இனிமே nee yaaro naan yaaro da.
    Next day mama saptiya 😅😂nu kekurathu semma😅😅

  • @mahalakshmi-hq1zv
    @mahalakshmi-hq1zv Před rokem +2

    Doctrate en nyabagam paduthra adula irundu vara evlo kasta patrikan theriyuma 🤣🤣🤣

  • @naughtyballu7763
    @naughtyballu7763 Před rokem +12

    Dravid Sudakar Scene is Epic😂🤣

  • @vinovinothsvg8983
    @vinovinothsvg8983 Před rokem +7

    Raghul Gandhi ,saarpaka vazlthukal 😅😅

  • @balaparvathi3381
    @balaparvathi3381 Před rokem +7

    குடும்ப பாவங்கள் (சொந்தங்களின் சோதனைகள்) 😂😂😂😂 gobi sudhgar ulimate fun ......

  • @harinirinii1582
    @harinirinii1582 Před rokem +23

    We just had a fight in our family....... So relatable 🤣🤣.... Must Needed part 2

  • @somasundaramb4295
    @somasundaramb4295 Před rokem +1

    10:13 Intha payan enna get up potalaum super pa. The one with suthagar. Avana yarum notice pannala pola

  • @Mine-bby
    @Mine-bby Před rokem +16

    9:37 😂😂😂😂

  • @venkatmedia2011
    @venkatmedia2011 Před rokem +3

    அடேய் என் குடும்ப கல்யாணத்துல நடந்த மாதிரியே இருக்கே சிகரெட் ஆ படம் எடுதிங்களா 🧐

  • @jayarajJR
    @jayarajJR Před rokem +16

    Sudhakar anna on fire 🔥🔥🔥

  • @thiruselvamm8716
    @thiruselvamm8716 Před 9 měsíci +1

    first 1.21 video... happened in real life😂😂🤣

  • @Vijay_Official_01
    @Vijay_Official_01 Před rokem +348

    பாலிமர் பரிதாபங்கள் கேட்டு சலித்துப்போன ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂❤

    • @user-fy3te4fr2w
      @user-fy3te4fr2w Před rokem +1

      உங்களுக்கு வேற வேலை புண்டைய இல்லையா பாலிமர் தவிர வேற எதுவுமே தெரியாதா

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Před rokem +5

      😂😅

    • @tamilnaduupdates218
      @tamilnaduupdates218 Před rokem

      Polimer pavam kekira nalaikku evakkala polimer pottu thalluvanga antha payathula thada poda mattanga ennum ethana varudam analum varathu

    • @idhayaa.9148
      @idhayaa.9148 Před rokem

      🤣🤣👍

    • @successone5789
      @successone5789 Před rokem +4

      Intha comments pottu salithu poi irukanga

  • @vigneshwarithangaraj3287
    @vigneshwarithangaraj3287 Před rokem +10

    "Ethir Neechal" - Sun tv serial spoof try pannunga.... bro

  • @varunprakash6207
    @varunprakash6207 Před rokem +37

    Sudhakar as thaimaan vera level 🔥 Family concept 😂 3:34 Laddu fighting between brothers 😂 5:54 Akka & Thangachi on function porali 😂 9:01 College selection by Boomer groups Destroy many students life 😂 9:56 IT company 15K without rest 😂 13:16 sithapaa vs mama 😂😂

  • @parkmochi9493
    @parkmochi9493 Před rokem +1

    1st clip broke my heart. என் திருமணம் காதல் திருமணம் என்பதால் தாய் மாமாவுக்கு விருப்பம் இல்லை. தகப்பன் இல்லாத என்னை படிக்க வைத்தது அவர்தான். ஆனால் அவரை திருமணத்திற்கு அழைக்கவில்லை. என் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அவர்தான். உதாசீனப்படுத்தின காரணத்தால் என் திருமணம் முடிந்த 14 நாளில் இறந்துவிட்டார் வேதனையில். இந்த தவறை யாரும் செய்யாதீர்கள் 🙏

  • @YSK_01
    @YSK_01 Před rokem +4

    Apdiye Sudhakar anna....vazhkaila irunthu laadu comedy ulla thalneenga paarunga ungga 😂😂

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 Před rokem +37

    GOSU - ANNA CAN YOU MAKE
    MUSIC PAAVANGAL PLEASE
    LOVE INDIA FROM MALAYSIA
    ✨️❤️🇮🇳🇮🇳🇲🇾🇲🇾

  • @user-lu9gx7cd9c
    @user-lu9gx7cd9c Před rokem +1

    டாஸ்மாக் ல நல்ல வசூலு
    கோபி சுதாக்கு போடு விசிலு🔥🔥🔥

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Před rokem +1

    09:35 indha moment ku thaa ya like👍🏼 eh....

  • @blfc5662
    @blfc5662 Před rokem +6

    யோவ் நீங்க வேறலெவல் யா

  • @SPD114
    @SPD114 Před rokem +4

    10:09 yarrachum atha kavanichingala🤣

  • @KollywoodBlog
    @KollywoodBlog Před rokem +2

    வர வர சிரிப்பே வராத அளவுக்கு கிரிஞ்சா இருக்குடா டேய்.. 🤡🤧

  • @arunsachin2936
    @arunsachin2936 Před rokem +1

    Kudumba paavangal nu sollitu boomer uncle paavangal ah eduthu vachurukingale .... anyway video ultimate fun

  • @keepgoing6430
    @keepgoing6430 Před rokem +3

    All own life experience 😅😅😅😢😢😢 after marriage 😊😊

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +129

    0%Cringe
    100%Comedy ❤❤❤❤🔥🔥🔥🔥

    • @immanuel_c
      @immanuel_c Před rokem +11

      Ennavo videova fulla pathamathiri comment pandra

    • @ManiHemanth
      @ManiHemanth Před rokem +5

      ​@@immanuel_crite uh ji...ipa dhan video ve varudhu. chuma likes kaaga vandhu indha madhiriye ella video laum comment poda vendiyadhu

    • @Ak-zl9qb
      @Ak-zl9qb Před rokem +3

      3 min fulla video va paathutta likes ennala panran parunga boomer cmts guys

    • @mathiyasanton
      @mathiyasanton Před rokem +1

      Correct bro 💯

    • @Ak-zl9qb
      @Ak-zl9qb Před rokem +2

      @@mathiyasanton vanga back id

  • @fashithpics
    @fashithpics Před rokem +45

    சுதாகரை புது சட்டையை மாற்ற சொல்லும் சங்கம்.....சார்பாக வாழ்த்துகள்

  • @irsa6256
    @irsa6256 Před rokem +1

    Doctrate... Atha vera yen nyabaga paduthura 😂😂

  • @dhanalakshmidhanalakshmi8648

    Enaku ilandhari pillai paavangal venum 😅😅😅

  • @thiruvikraman3261
    @thiruvikraman3261 Před rokem +76

    Die hard fan of Gosu ♥️♥️♥️♥️

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před rokem +9

    நல்லா இருக்கின்ற குடும்பத்தில் குட்டைய குழப்பும் சில ஜென்மங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂🤦🤦🙏🙏🙏

  • @UBA_tamilarasans
    @UBA_tamilarasans Před rokem

    Vera maari vera maari 😀😀😃😃😂😂😃😀😀

  • @vasanthMP99
    @vasanthMP99 Před rokem +6

    Palaya parithapangal video pathukittu irukum pothu new video vanthuruchi 😂👍🏻👍🏻

  • @meenakshipandiyar7064
    @meenakshipandiyar7064 Před rokem +3

    முனியோட்டம்/பேயோட்டம் இருக்கு வீட்ல 🤣🤣 Vera level 😂

  • @rajakumarievijayakumar5277

    Meen kulambula vellatha potutangalam 😂😂😂😂

  • @meenasmitha8405
    @meenasmitha8405 Před rokem +1

    யதார்த்தமான உண்மை.. ..... அருமை...👌👌👌

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +31

    எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

  • @sivav6670
    @sivav6670 Před rokem +120

    குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ❤❤❤😊

  • @nandhunandhu5121
    @nandhunandhu5121 Před rokem +4

    5:03🤣🤣🤣🤣

  • @souna8404
    @souna8404 Před rokem +1

    9:35 Doctorate ah yen nyabagapaduthara....😂😅

  • @villagekoothuchannel
    @villagekoothuchannel Před rokem +3

    👉கிராமங்களில் நடக்கும் 100 நாள் ஏரிவேலை காமெடி போடுங்க நன்பரே. 🙏

  • @Sweetl_12353
    @Sweetl_12353 Před rokem +7

    9:35 doctorate......comedy😀😀😀😃😃😃😃😉😉😉😉😉😉

  • @skylar999
    @skylar999 Před rokem +5

    எங்கள் அப்பா அவங்க அவங்க சகோதரங்களை பார்த்து அடிக்கடி சொல்வது : செத்த சாவுக்கு இனி ஒருதன் என் வீட்டு வாசப்படி மிதிக்க கூடாது . நீ செத்த சாவுக்கு நா வர மாட்டேன் . After 2 months : கறிக்குழம்பையும் சிக்கன் குழம்பையும் வீட்டுக்கு வீடு மாத்திகிருவாங்க 😂😂😂😂

  • @taman3.14
    @taman3.14 Před rokem +1

    Vanthutaan saathuthu soothuthu nu 😂😂😂😂

  • @sankarkumar666
    @sankarkumar666 Před rokem +3

    Bro CBI ride Pavangal podunga

  • @pjcontentbox1331
    @pjcontentbox1331 Před rokem +13

    Vera level 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @suriyas4102
    @suriyas4102 Před rokem +2

    9:38 sudhagar thalaivan thug life uh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @smart__santhosh
    @smart__santhosh Před rokem +1

    Any more that 2.24sec vera level 😅😂😂 likes

  • @muhammedasif262
    @muhammedasif262 Před rokem +20

    Thalaiva Gopi and Sudhakar 💥😂🤪

  • @kalamsachin24
    @kalamsachin24 Před rokem +4

    Sudhakar body language pakkathu veetla pakramaariye iruku😂

  • @robertrajasekeran5978

    Climax செம செம சூப்பர்யா❤️

  • @madevandeva1704
    @madevandeva1704 Před rokem +1

    Bro political patthi podunga semma happya irukkum. 🤣🤣😂😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks Před rokem

      😀😀😀😀🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @ranjithkumar-fd6sr
    @ranjithkumar-fd6sr Před rokem +24

    Super Anna ❤️❤️🔥🔥🔥😂😂

  • @RanjithRangasamy
    @RanjithRangasamy Před rokem +58

    Fun overload 😂🔥

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 Před rokem +1

    Vera level 🤣🤣

  • @fazzy3853
    @fazzy3853 Před rokem +1

    Title maarudhuu content maarudhuuu aana nambha sudhagar anna andha black with strip red colour shirt maatum maara mathikudhuu!!! 😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před rokem +3

    💯 உண்மை நீங்க வேற லெவல் 😂

  • @tamilhorrol5646
    @tamilhorrol5646 Před rokem +17

    Na gobi and Sudhakar fan.... 💥💥💥👏

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 Před rokem

    Sema super thaadi vellai pottu super 😂😂😂👍👍👍

  • @princystream
    @princystream Před rokem +16

    Andha Laddu vishiyam sudhakar anna noda life la real sambavam, Spotify podcast La solli erukaru, ... Unga podcast yella episode huh semma fun na, romba nalla eruku 🤗☺️ I wont miss an single episode without laughing 😂🤣 Vera level podcast nd CZcams series 👏🏽✨