யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி? யார் யாருக்கு இல்லை? | Who does not have a jewelry loan discount?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #MKStalinGovt | #GoldLoan | M. K. Stalin
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 674

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Před 2 lety +43

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை? என்னைச் சொல்லிக் குற்றமில்லை? 😭😭

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 Před 2 lety +146

    ஒரு குடும்ப அட்டைக்கு நகைக் கடன் தள்ளுபடி சரிதான் ஆனால் அது கூட்டுறவு வங்கி க்கு மட்டும் என்பது ஒரு வருத்தமான செய்தி எத்தனை பேருக்கு கூட்டுறவு வங்கி என்பது எது வென்று தெரியாது

    • @a.a.r.9933
      @a.a.r.9933 Před 2 lety

      Amm

    • @naa3473
      @naa3473 Před 2 lety +1

      கூலி தொழில் ளோடே மண் டிரைவர்
      எந்த எல்லை மால் இரக்கம்
      எல்லையை பேங்க் ஓபி போராட தங்கம் குரானா நொய்யல்
      குடும்பம் ரொம்ப கஷ்ட பட்டோம் எது வரை வட்டி கட்ட முடில
      Bank of Baroda Bank ,கடன் 90000

    • @sugapreethi2204
      @sugapreethi2204 Před 2 lety +4

      தெரியும் ஆனா அங்க வட்டி அதிகம் சாதாரண மக்கள் கம்மி வட்டி இருக்க வங்கில தான் வைப்பங்க

    • @cvishnu9752
      @cvishnu9752 Před 2 lety +2

      AAY card nagai kadanum thallupadi pannunga cm sir pls

    • @vadivelv1315
      @vadivelv1315 Před 2 lety

      @@cvishnu9752 oh

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb Před 2 lety +59

    ஓட்டு வாங்கும்போது ஒன்னு சொன்னீங்க இப்போ ஒன்னு சொல்லுறீங்க 😡😡😡😡😡

  • @vimalkumar5328
    @vimalkumar5328 Před 2 lety +56

    Education Loan???????? 😔

  • @mindworkgamezs3606
    @mindworkgamezs3606 Před 2 lety +50

    வசதியானவர்கள் தான் கூடுறவு வங்கியில் நகைகடன் வைத்திருப்பார்கள் ஏழைமக்கள் இதர வங்கியில் நகைகடன் வாங்கிஇருப்பார்கள்

    • @chandravimal913
      @chandravimal913 Před 2 lety +1

      Yes hm

    • @hajirabanu8962
      @hajirabanu8962 Před 2 lety +3

      Vivasayam pandravagathana kooturavu vangihalil account vachirukkaga ellarukkum other bank account thana irukku Nagala eppadi payan Pera mudiyam

    • @a.a.r.9933
      @a.a.r.9933 Před 2 lety +1

      Educatioted people matum th a bank knowledge erukku m avasarama labour sambalam tharanum ean th bank nu pakkame agri loan mattumthan theriyum!! epothan puriyuthu

    • @jayaprakash-oj1yb
      @jayaprakash-oj1yb Před 2 lety

      Ssss 😭😭😭😭😭

    • @wehelpsforyou9414
      @wehelpsforyou9414 Před 2 lety +1

      Gov ku theriyala. All peoples ku same ah help pananum.

  • @absarnaleernaleer878
    @absarnaleernaleer878 Před 2 lety +61

    தயவு செய்து இந்தியன் வங்கியிலும் நகை கடன் தல்லுபடி பண்ணுங்கள் தலைவ

  • @Ranjithkumar-qf9mw
    @Ranjithkumar-qf9mw Před 2 lety +62

    இதுக்கு தள்ளுபடி இல்லனு சொல்லி இருக்கலாம்

    • @parameswaranp1482
      @parameswaranp1482 Před 2 lety +3

      Ama bro

    • @nammavivasayi558
      @nammavivasayi558 Před 2 lety +4

      ரொம்ப ஏழைகள் இந்திய வங்கிகள் மற்றும் 8 வங்கி அதிகம் உள்ளனர் , கூட்டுறவு வங்கி தள்ளுபடி west....

    • @sowmiyas7707
      @sowmiyas7707 Před 2 lety +1

      ஏழைகள் வயிற்றில் அடிக்கும் அரசு இவன் இல்ல எவனும் நல்லவன் இல்ல அது மட்டும் உறுதி

    • @velvizhi907
      @velvizhi907 Před 2 lety

      உண்மையில்

    • @kagapo196
      @kagapo196 Před 2 lety +1

      நம்ப இதுல கமெண்ட் பண்றதால ஒரு பிரயோஜனமும்
      இல்ல

  • @singathamilan
    @singathamilan Před 2 lety +20

    கஷ்டம் வரும் போது 40 கிராம் இல்லை அதுக்கு மேலேயும் நகை இருந்தால் அதை அடகு வைத்து கடன் பெற மாட்டாங்களா அவங்க கோடிஸ்வரனா நீ சொன்னபடி அனைத்து கன்டிசனுக்குட்பட்டு இருந்தால் 40 கிராமுக்கு மேல இருந்தாலும் 40 கிராம் மட்டும் தள்ளுபடி செய்யனும்

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran Před 2 lety +66

    நாங்க வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கூட்டுறவு வங்கியில் நாங்கள் வைக்கவில்லை இந்தியன் வங்கியில் வைத்திருக்கிறோம் நாங்கள் எல்லாம் என்ன செய்வது🙆

  • @revathyd1487
    @revathyd1487 Před 2 lety +27

    5 சவரன் தள்ளுபடி என்று சொன்னாங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்போ 5 சவரன் இருந்தால் மட்டும் தா தள்ளுபடி என்று சொல்கிறார்கள் அதற்கு மேல இருந்தாலும் 5சவரன் மட்டும் தரலாம் எங்களது என் இப்படி சோதிகுரிங்க ஐயா கஷ்டபடுறவங்களுகு தா இது கிடைக்க வேண்டும் என்று சொண்ணிங்க இப்போ இப்படி பணிரிங்க

    • @vingideshvenki4337
      @vingideshvenki4337 Před 2 lety

      ల్ల్ల్ల్ల్లల్లల్ల్ల్లల్ల్ల్లల్ల్ళ్లల్ల్ల్ల్ల్

    • @vingideshvenki4337
      @vingideshvenki4337 Před 2 lety

      ప్ప్ల్ప్ల్పపల్పప్ల్ప్

    • @gr6149
      @gr6149 Před 2 lety +2

      மோசடி,சூழ்ச்சி, நம்பிக்கை
      துரோகம் செய்து ஆட்சி
      பிடித்த திமுக 👎👎👎🌄👎👎

    • @vanithakrish7698
      @vanithakrish7698 Před 2 lety

      Ama

  • @raghuarumugam7396
    @raghuarumugam7396 Před 2 lety +46

    எந்த விவசாயிக்கும் இதனால் பயன் இல்லை வச்சாம் பாரு விதிமுறைல டிவிஸ்ட்.............😭😭😭😭😭😭😭😭😭

  • @m.madhavanmadhavan7599
    @m.madhavanmadhavan7599 Před 2 lety +49

    ஐயா தயவு செய்து இந்தியன் வங்கியிலும் தல்லுபடி பண்ணூங்க

    • @alameen291
      @alameen291 Před 2 lety +1

      Indian bank centrl government avankathan panna mudiyum bro

  • @harinimasankar960
    @harinimasankar960 Před 2 lety +89

    எத்தனை ஏழைகள் வேற வேற பேங்க்ல வைத்துள்ளார்கள்.

  • @dhanasekarans2126
    @dhanasekarans2126 Před 2 lety +28

    செய்தியாளர் அவர்களே அது 40 சவரன் இல்லை. 40 கிராம் என்று சொல்லுங்க.

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Před 2 lety +79

    உண்மையான எழை பாலை
    மக்களுக்கு பயன் பட வேண்டும் இதுல லஞ்சம் இல்லாம பார்த்து கொள்ள வேண்டும்

    • @skkrishmi
      @skkrishmi Před 2 lety

      Adamana vaikaravangale panakarangathan ithula enga irukkanga yezhai

    • @cvishnu9752
      @cvishnu9752 Před 2 lety

      AAY card vachi irukavangalukku yen nagai thallupadi illai.yaravathu therinja sollunga...

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA Před 2 lety

      @@skkrishmi unga uruttu oru maathiri thinusha irukku nae thinusha irukku 🙄

  • @user-rb3cs2zi1k
    @user-rb3cs2zi1k Před 2 lety +66

    கூட்டுறவு வங்கியில் மட்டும்தான் தள்ளுபடி என்றால் மற்ற பொதுத்துறை வங்கியின் நகைக்கடன் தள்ளுபடி எப்போது ?

    • @balasundaramr7424
      @balasundaramr7424 Před 2 lety +1

      Mr. S.
      மற்ற பொதுத் துறை வங்கிகளின் அதிபர்கள் , அவர்களை கட்டுப்படுத்து பவர்கள் ஒன்றிய அரசு ஆகும் .
      தமிழ் நாட்டில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக உள்ள திரு. முருகன் , மற்றும் தமிழக பா.ஜ. க. தலைவர் திரு. அண்ணாமலை ஆகியோரிடம் கேட்கலாம்.
      தி.மு.க. petrol விலை குறைப்பில் ரூ. 3 மட்டுமே குறைத்த போது ஒன்றிய அரசு ரூ.10 ( மூன்று மடங்குக்கும் மேல் )குறைத்தது அல்லவா ?
      அதே போல் , பொதுத் துறை வங்கியில் பெறப்பட்ட நகைக் கடன்கள் ஒரு 15 சவரன் ( மூன்று மடங்கு ) அளவுக்கு தள்ளுபடி செய்தால் ,
      அவர்கள் அளவிற்கு (பெரிய அளவிலான அரசு அல்லவா ) பெருமையாக இருக்கும் !
      பெரிய பெரிய முதலாளிகளுக்கு எல்லாம் ஏதோ பெரிய அளவில் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
      அந்த அளவிற்கு பெரியவர்களாக அல்லாத சாதாரண மக்களுக்கும் கடன் தள்ளுபடி வழங்கலாமே !

  • @kavitha6827
    @kavitha6827 Před 2 lety +89

    ஒரு கிராம் இரண்டு கிராம் கூடுதலாக இருக்கிறது ஆனால் நகைக்கடன் பெற்ற தொகை மிகவும் குறைவு என்பதால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஐயா அவர்களே பரிசீலனை செய்யவேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம் 🙏

    • @sowmiyas7707
      @sowmiyas7707 Před 2 lety +8

      என்னங்க இவனுங்க கிட்ட கெஞ்சிட்டு இவனுங்க ட்விஸ்ட் வைப்பானுங்க னு தெரியும்

    • @neelakandannisanth9009
      @neelakandannisanth9009 Před 2 lety +3

      1 gram athikaum erunthal thalupati ellinu solrathu romba kadtama erukku

    • @elamaran6806
      @elamaran6806 Před 2 lety +1

      Yennudaiya venkolum athuthan ayya

    • @cvishnu9752
      @cvishnu9752 Před 2 lety +1

      AAY card vachi irukavangalukku nagai thallupadi illainu solrathu niyayam illa sir...

    • @kodiswari9996
      @kodiswari9996 Před 2 lety

      6 savaran irutha thallubadi ila ya sir..

  • @chitrasri8722
    @chitrasri8722 Před 2 lety +7

    என்னுடைய நகை திரும்பி வரும் என்று நினைத்து நான் பத்து வருடங்கள் கழித்து ஓட்டு போட்டேன் ஆனால் நான் ஏமாந்து விட்டேன் நான் விவசாயி அல்ல , நான் ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சர் என்னுடைய வருமானம் மாதம் 7000 நான் எவ்வாறு என் நகையைத் திருப்ப போகிறேன் என்று தெரியவில்லை அதிகமாக இல்லை 1 லட்ச ரூபாய் மட்டும்தான் , முதல்வர் ஸ்டாலினை நான் நம்பினேன் நான் ஏமாந்து விட்டேன் , முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் கடவுளிடம் உன் கூட தொழுதேன் , ஆனால் அவர் முதல்வராக வந்துவிட்டார் என் நகை தான் வரவில்லை தயவு செய்து IOB நகை கடன் தள்ளுபடி பண்ணுமாறு முறையிடுகிறேன்

  • @vmselvam5468
    @vmselvam5468 Před 2 lety +12

    5 சவரன் 5, கிராம் கடன் இருந்ததால் தள்ளுபடி செய்யப்படுமா ?...

  • @nammavivasayi558
    @nammavivasayi558 Před 2 lety +51

    கூட்டுறவு வங்கி தள்ளுபடி west , others bank தள்ளுபடி எப்போது தள்ளுபடி ஆகும்??????

  • @gobim1877
    @gobim1877 Před 2 lety +26

    தள்ளுபடி செய்யாமல் இருந்து இருக்கலாம்....
    இதை அப்ப சொல்லி இருக்கணும்...
    ஒரு நாளைக்கு ஒரு பெட்சு

  • @akilaraji6321
    @akilaraji6321 Před 2 lety +6

    என்னங்க உங்க அறிவிப்பு இதுல என்ன பயன் எங்களுக்கு. எல்லாரும் எதோ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தான் நகை அடகு வைத்து இருப்பார்கள். மக்கள் பாவம் ஐயா. இதுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு எத்தனை பவுன் வைத்து இருந்தாலும் ஐந்து பவுன் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்து இருந்தால் அனைவருக்கும் பயனாக இருந்து இருக்கும். அரசு ஊழியர்களுக்கு ஆண்டு வருமானம் இவ்ளோனு போடுங்க சார். அவங்களும் பாவம் ஐயா. குறைவான சம்பளத்தில் வேலை பாக்குறவங்களும் இருக்காங்க.

    • @jothip8994
      @jothip8994 Před 2 lety +1

      உண்மை

    • @muppudathimuthukumar5895
      @muppudathimuthukumar5895 Před 2 lety +1

      அந்த அரசாணையை இன்னும் தெளிவாக படிக்கவும் ஐந்து சவரன் வரை ஐந்து சவரன் மேல் வைத்தவர்கள் கிடையாதுன்னு வரி இல்லை

  • @shanthikodai1988
    @shanthikodai1988 Před 2 lety +54

    எந்த கட்சி ஜெயிச்சாலும் கூட்டுறவு வங்கிகள் மட்டுமே தள்ளுபடி செய்கிறார்கள் ஆனால் மற்ற அரசு வங்கிகளில் கடன் வாங்கியோர்க்கு எந்த சலுகையும் இல்லை எனவே யார் வந்தாலும் நமக்கு நம்மை நம்பியே வாழ வேண்டும் என்பதே புரிந்து கொள்ள வேண்டும்.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Před 2 lety +79

    கல்வி கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் முதலமைச்சர் ஐயா.

    • @AjithKumar-zu3nr
      @AjithKumar-zu3nr Před 2 lety

      idha pathi yarum pesa maatraanga😭

    • @vaiyapuriv2111
      @vaiyapuriv2111 Před 2 lety +1

      B

    • @cvishnu9752
      @cvishnu9752 Před 2 lety

      Kandipaga thallupadi seivar.anal oru twist - nagai kadan thallupadi nu sollittu AAY card vachirukavangalukku illainu sonna mathiri 12 th ku mela padichavanga kallvi kadan thallupadi kidaiyathunu solla porar.athum next election ku 1 month before solvar.

  • @munuswamy6537
    @munuswamy6537 Před 2 lety +16

    கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி இல்லை நகைகளுக்கு வட்டி கட்ட சொன்னார்கள்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Před 2 lety +127

    வேறு வங்கியில் நகை அடகு வைத்தவர்கள்? ஓட்டு போடாமல் தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களா? இது என்ன நியாயம்? அப்ப நாங்க ஏமாளிகளா? 😩😩😭😭😭😩😩

    • @ArunKumar-vh1uk
      @ArunKumar-vh1uk Před 2 lety +4

      👌👌

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 Před 2 lety +1

      நீ போடாட்டி ப,

    • @jayaranijaya8832
      @jayaranijaya8832 Před 2 lety +1

      Crt tha ithumathri nibanthanaila vote kekumbothu solalaye 🤔🙄

    • @Monicamoni7197
      @Monicamoni7197 Před 2 lety +2

      Yenda avaru than theliva sonnarula election munnadi kuturavu bank nu nee Vera bank la vachiruntha nee yen vote potta avaru sonna vakka neravethuraru

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M Před 2 lety +4

      இன்னும் ஐந்து வருடத்திற்கு? உங்கள் தேவை 😒😒😒எங்களுக்கு தேவையில்லை?

  • @chockalingams2351
    @chockalingams2351 Před 2 lety +53

    ஏழைகள் பலன் அடைய வேண்டும்.

    • @megalaM-jy9ly
      @megalaM-jy9ly Před 2 lety +1

      Ithu elaikalukku illa periya panakarana irukkuravanga tha payanadaiva kadu illathavangalukku kuduthakuda paravala ithu no ues

    • @cvishnu9752
      @cvishnu9752 Před 2 lety

      AAY card vachirukavangalukku thallupadi illainu solranga ...AAY card vachirukavanga elaigal illaiya sir...

  • @singathamilan
    @singathamilan Před 2 lety +44

    கமென்ட் பன்றவங்க தயவு செய்து கெஞ்சாதிங்க நீங்க போட்ட ஓட்டால் தான் ஆட்சிக்கு வந்தாங்க மக்கள் திருந்
    த வேண்டும்

  • @rajanjd1254
    @rajanjd1254 Před 2 lety +48

    தேர்தல வாக்குறுதியில் ' பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று எந்த கட்சியும அறிக்கை வெளியிடவில்லை . பயிர்கடன் பெற்றவன் விவசாயி இல்லையா....? சிந்திக்க வேண்டிய விஷயம்... |

    • @seethalakshmi5793
      @seethalakshmi5793 Před 2 lety

      Ama sir nanum oru vivashai

    • @deepajagan1599
      @deepajagan1599 Před 2 lety +4

      திமுக ஆட்சியில் வந்தால் பயிர் கடன் தள்ளுபடி சொன்னது இப்ப இல்லை

    • @swedha12
      @swedha12 Před 2 lety +1

      True

    • @gr6149
      @gr6149 Před 2 lety

      துரோகம் செய்து கொண்டு வர
      எப்படி மனம் வந்தது👎👎👎👎🌄👎👎👎👎👎

  • @parthipetera2032
    @parthipetera2032 Před 2 lety +4

    Sir Co operate bank la gold loan vachavanka ellourm rich ah na family numbers but private bank la vachavanka poor family candidate..
    So Pls private bank la kojan releive panuka

  • @revathyd1487
    @revathyd1487 Před 2 lety +14

    Sun New தொலைகாட்சியில் எங்கள் கஷ்டங்களை எடுத்துரைக்க வேண்டும் 5 சவரன் மேல் இருந்தாலும் 5 சவரணை மட்டும் தரவேண்டும் என்று எங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து விடுங்கள்

  • @mohankumar-lw2pi
    @mohankumar-lw2pi Před 2 lety +7

    இதை தேர்தலுக்கு முன்ன்ர்
    அறிவிக்கவில்லையே .குறீப்பிட்டுள்ள நீபந்தனைகளை ...??????

  • @user-kl5hl4zn4v
    @user-kl5hl4zn4v Před 2 lety +1

    Ennoda chein 5 keram 30 milli
    Bankla 30 mili kuda erukkunu solittaga. So varatha ?

  • @pavipavi-vc2fq
    @pavipavi-vc2fq Před měsícem

    Romba nandri sir

  • @senthilrajgovindhasamy957

    Thank u sir

  • @sasikalamarimuthu3636
    @sasikalamarimuthu3636 Před 2 lety +5

    Indian Bank நகை கடனையும் தள்ளுபடி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

  • @murumuru4731
    @murumuru4731 Před 2 lety +2

    Aay .phh ration card nagai thalluppadi unda

  • @tamililakkiyavani6670
    @tamililakkiyavani6670 Před 2 lety +2

    Naanga Canara Bank and Indian Bank la thaan jewellery vachirukom...

  • @padmac8074
    @padmac8074 Před 2 lety +3

    5 சவரன் மேல் இருந்தாலும் 5 சவரன் தள்ளுபடி செய்ய வேண்டும்

  • @socialthoughts5092
    @socialthoughts5092 Před 2 lety +4

    வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களும் இந்த திட்டம் கிடைக்வில்லை

    • @soundarsoundar3656
      @soundarsoundar3656 Před 2 lety

      இது

    • @maheshpaulll4120
      @maheshpaulll4120 Před 2 lety

      Ithu unmai ஏழைகள் இதில் பயனடைவார்கள் என்பது சந்தேகம்.... ஏனெனில் எங்கள் ஊரில் வசதி படைத்தவர்களே கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர்..... அதில் உள்ள நகை மட்டுமே தள்ளுபடி என்று கேள்வி பட்டேன்

  • @elamaran6806
    @elamaran6806 Před 2 lety +1

    Ayya ore vankiyil ore athar yennil than muthalil 26giram sila masam kalithu 18giram vaythullen muthal vaitha 26giram mavathu thallupadi akuma

  • @narayanaswamyk4462
    @narayanaswamyk4462 Před 2 lety +88

    இந்த சிஸ்டம் தேர்தலுக்கு முன்னாடி செல்லி இருக்கனும்

    • @neelakandan4900
      @neelakandan4900 Před 2 lety +1

      அப்போதே சிஸ்டம் சாியில்லை என்று கட்சி ஆரபித்து பின் வாங்கிவிட்டாா்

    • @marupamakin4530
      @marupamakin4530 Před 2 lety +2

      நடை பெறும் நகராட்சி மாநகராட்சி பேருராட்சி தேர்தலில் தி.மு.க விற்கு தோல்வியை மக்கள் கொடுங்கள்

    • @cvishnu9752
      @cvishnu9752 Před 2 lety +1

      6 pavun nagai thallupadi sonna ADMK -ku vote podamal ungaluku vote poten.ana nenga AAY card vachirukavangalukku nagai thallupadi illainu solringa...

    • @gr6149
      @gr6149 Před 2 lety

      ஒழியட்டும் துரோகம் ஆட்சி
      👎👎👎👎🌄👎👎👎👎

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks Před 2 lety +5

    மதியம் இட ஓதுக்கிடு ரத்து மாலை நகை கடன் ரத்து இதில் இருக்கு உள் நோக்கம் ? ‌

  • @gurubalan5811
    @gurubalan5811 Před 2 lety +1

    Thanks cm sir

  • @SelviSarnika
    @SelviSarnika Před 6 měsíci +1

    IDBI bank கடன் வழங்க வேண்டும்

  • @kumariflowers6085
    @kumariflowers6085 Před 2 lety +1

    Nanka 6savaran vaithathal kidaikatham pair lone kuda kidaikala

  • @vinothkumar-pj8df
    @vinothkumar-pj8df Před 2 lety +12

    Why AAY RATION CARD gold loan not waived pls let me know friends

    • @vetrimaru995
      @vetrimaru995 Před 2 lety +1

      சரியான கேள்வி சகோ....

    • @infopanda4161
      @infopanda4161 Před 2 lety +1

      Nangalum AAY. Dhan but 4.5 dhan chain kept on kooturavu bank but nammaluku illaya. This is not fair.

    • @vinothkumar-pj8df
      @vinothkumar-pj8df Před 2 lety

      @@infopanda4161 Any reason

    • @vinothkumar-pj8df
      @vinothkumar-pj8df Před 2 lety

      @@infopanda4161 My dad is handicapped so only we got PHH-AYY CARD .

    • @millionviews1340
      @millionviews1340 Před 2 lety +1

      2 lakh mathipu varuthu 5 pavun mela
      Avloku naga vechirukinga
      Ungaluku epadi aay card nu kekranga ??
      Reason pothuma

  • @SanthoshSanthosh-kn2xu
    @SanthoshSanthosh-kn2xu Před 2 lety +1

    Kooturavu vangila 5savaran kilatha vacham aana notice vanthuruchu pls help sir

  • @rajarajesh2936
    @rajarajesh2936 Před 2 lety +8

    கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி என்பது பணக்காரங்களுகானது.
    Stalin sir ஏழை மக்களை சந்தித்து கருத்து கேட்டுபாருங்க.
    பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்பதுதான் ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் அடங்கும்.
    Stalin sir
    PTR sir
    இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  • @arunprakash8481
    @arunprakash8481 Před 2 lety +3

    Oru family ku 5 savaran thallupadi irukku apdina. Enakku 2 kadan irukku. 2m serththu 9svavaran. Apo enakku 2il ethavathu onru thallupadi aguma illaya. Pls sollunga

  • @Lawrical
    @Lawrical Před 2 lety +1

    Retired person ... pension vanguranga ...is he eligible ?

  • @ambigaraja2896
    @ambigaraja2896 Před 2 lety +2

    கூட்டுறவு வங்கியில் ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி சொன்னீர்கள் என் மேல் 4 பவுன் என் கணவர் மேல் 4 பவுன் இருக்கிறது ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி என்றால் ஒருவருக்கு தள்ளுபடி செய்யலாமே என் கணவர் ஒரு மாற்றுத்திறனாளி நான் கூலி வேலை செய்கிறேன் விவசாயம் என்பது எங்களுக்கு எதுவும் இல்லை இந்த அரசு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்தப் பொது நகைக்கடன் மறு பரிசீலனை பண்ணி ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐயா

  • @gowthamib4848
    @gowthamib4848 Před 2 lety +3

    Entha date varaikum soluranga kjnm solunga clear ah pls anybody

    • @SriRam-hl4cn
      @SriRam-hl4cn Před rokem

      நான் எதிர் பார்த்த கேள்வி

    • @SriRam-hl4cn
      @SriRam-hl4cn Před rokem

      பதில் இருந்தால் சொல்லுங்கள்

  • @kdsaravanan7804
    @kdsaravanan7804 Před 2 lety +24

    இந்தியன் வங்கி நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவு விட வேண்டுகிறேன்...

    • @buvaneshwaribuva708
      @buvaneshwaribuva708 Před 2 lety +1

      நாங்களும் அத தான் அண்ணா eathir பார்க்கிறோம்

    • @pushpalatha9787
      @pushpalatha9787 Před 2 lety

      Indian la Ila ah bro

    • @rainbow_colony
      @rainbow_colony Před 2 lety

      இந்தியன் வங்கி மத்திய அரசின் கீழ் வரும். மாநில அரசிடம் உரிமை இல்லை.

  • @d.kumaraguruguru.4767
    @d.kumaraguruguru.4767 Před 2 lety +4

    மற்ற வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்

  • @sharathkumar3939
    @sharathkumar3939 Před 2 lety +1

    Is it for private bank Or from only government banks only

  • @gowtham5320
    @gowtham5320 Před 2 lety +2

    தனியார் வங்கி விவசாயகடன் தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும்.....

  • @soundarisoundari1593
    @soundarisoundari1593 Před 2 lety +1

    Bank ku nagai kandan thallupadi & then smart card ku 1000 monthly yepo Stalin sir seyalpadutha poriga?

  • @pgopinath5861
    @pgopinath5861 Před 2 lety +13

    SBI நகைக்கடன் தள்ளுபடி எப்ப பன்னுவீங்க?

  • @singathamilan
    @singathamilan Před 2 lety +13

    யாருக்கு டி ஆத்துரிங்க நீங்க போட்ட கன்டிசன்ல 1000 பேர்ல ஒருத்தவங்களுக்கு கிடைப்பதே பெரிய
    விசயம் போங்கடா நீங்களும் உங்க கன்டிசனும்

  • @silambut9125
    @silambut9125 Před 2 lety +1

    Other bank

  • @velvizhi907
    @velvizhi907 Před 2 lety +7

    இந்த மாதிரி தேர்தலில் வாக்குரிதி அளிக்க வில்லை AAy குடும்ப அட்டைக்கு தள்ளுபடி இல்லை என்று கூறவில்லை இது ஏமாற்று வேலை

  • @rebiskitchen4797
    @rebiskitchen4797 Před 2 lety +15

    Education loan eppa thallupadi seiverhal

  • @rathchitamil1766
    @rathchitamil1766 Před 2 lety +3

    கல்வி கடன் தள்ளுபடி பண்ணுங்க ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்

  • @TkarasuArasu-xi9df
    @TkarasuArasu-xi9df Před 3 měsíci

    தயவுசெய்து இந்திய வங்கிகள் கடன் தள்ளுபடி செய்து கொள்ள வேண்டும்

  • @ratharatha3456
    @ratharatha3456 Před 2 lety +1

    Sir nelaka kutturau bank ullaurgakal mattom than ungalluku Otto podagala india bank. bankof india.canara bank ullaugallam Otto podalaya sir

  • @akilanconstructions1196
    @akilanconstructions1196 Před 2 lety +4

    Which type of banks

  • @archanap7550
    @archanap7550 Před 2 lety +10

    Please apdiye education loan also thallubadi pannunga CM

  • @mahadevaswamyswamy2492
    @mahadevaswamyswamy2492 Před 2 lety +1

    Co coprative bank le veachaga rich family sir private vachvaga poor family konja think panga sir

  • @ramarajane1899
    @ramarajane1899 Před 2 lety +36

    கூட்டுறவு வங்கிலா 5 பவுன் உட்பட்ட நகை தள்ளுபடி அப்போ வீட்டில் 50 பவுன் வச்சிருப்பாங்க உங்களுக்கு தெரியுமா

    • @kadavulajith6195
      @kadavulajith6195 Před 2 lety +1

      Dai 5 pavun apo yana vaika poraga poitta

    • @kadavulajith6195
      @kadavulajith6195 Před 2 lety +1

      Unga mobi ji 15 lake tharu sonnaga yanna achi

    • @ramarajane1899
      @ramarajane1899 Před 2 lety

      போங்கடா டேய் நீங்களும் உங்க தள்ளுபடியும் யாருடா உங்கள கேட்டாங்க

  • @prasanasumesh2718
    @prasanasumesh2718 Před 2 lety

    Sir nangal 6 savaram vache irekom ethil 5 savaram thallu padi cheyugal sir meeti oru savaram gold adethekerom sir,sir thayau chethu 5 savaram ethi thallupadi cheyuthanga sir

  • @hajirabanu8962
    @hajirabanu8962 Před 2 lety +2

    Entha bankellam undu kojam solluga sir please

  • @pradeepdeepu1297
    @pradeepdeepu1297 Před 2 lety +6

    Nanum poor family da sir aay ration card iruku Nan poor family

    • @AK-qo2wg
      @AK-qo2wg Před 2 lety

      கொள்ளை அடிக்கிற கும்பல் கிட்ட மாட்டிகிட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்க கடன் வாங்கினா எப்படி தள்ளுபடி செய்வாங்க கார்ப்பரேட் கம்பெனி பணக்காரன் இவனுங்களுக்கு தான் தள்ளுபடி பண்ணுவானுங்க இந்தியாவ வித்துட்டு எங்கேயாவது போய் தொலைங

  • @chinnadurai5546
    @chinnadurai5546 Před 5 měsíci

    Super

  • @skr126
    @skr126 Před 2 lety +2

    Indian Bank gold loan?

  • @rameshs9223
    @rameshs9223 Před 2 lety +7

    Sir net weight 41.945g. thallupadi aguma sir

    • @rajajaison103
      @rajajaison103 Před 2 lety +3

      Nanum un inam dhan thalaiva 41 gram 😭

    • @devaraj2191
      @devaraj2191 Před 2 lety

      No😓

    • @karthikeyansubramanian9107
      @karthikeyansubramanian9107 Před 2 lety +1

      Same blood😭😭😭

    • @vishnuvarthan9369
      @vishnuvarthan9369 Před 2 lety

      Varum aana......

    • @Grootu
      @Grootu Před 2 lety +1

      Bro nangalum athe than 5 கால் சவரம் இரண்டுமுறையாக ( 4 சவரம் + 1 1/4 )வைத்துள்ளோம் இதுக்கு கிடைக்குமா... Bro

  • @arunamathivanan5759
    @arunamathivanan5759 Před 2 lety +8

    அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்வது ஏமாற்றமளிக்கிறது.தேர்தல் வாக்குறுதியில் அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி என்று சொல்லி வாக்கு கேட்டு விட்டு தற்போது இப்படி சொல்வது ஏமாற்றமளிக்கிறது.

  • @kskarthi1884
    @kskarthi1884 Před 2 lety +2

    Bank la vacha nagala enna panna

  • @aalzhumai
    @aalzhumai Před 2 lety +1

    Sbi bank la vachu iruka jewels kum thallubadi unda

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 2 lety +5

    ஏழை எளிய மக்கள் பயனடைவாா்கள்.மேலும் தனியாா்(சேட்டு)கடையில் வைத்த மிகவும் ஏழ்மையில் உள்ளவா்களுக்கு இரண்டு சவரன் வரை நகை கடனை அரசால் செலுத்தினால் மிகவும் வருமையில் உள்ள ஏழைகள் பலன்"அடைவா்.அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.

  • @prabuma3262
    @prabuma3262 Před 2 lety +3

    Bank தள்ளுபடி பண்ணுங்க sir ple

  • @sayeedafathima2953
    @sayeedafathima2953 Před 2 lety +1

    Sir plz do all bank

  • @faseelasana8205
    @faseelasana8205 Před 2 lety +1

    What about other banks

  • @ravig4545
    @ravig4545 Před 2 lety +2

    10 pavun irukkum engalukkum thalupati pannunga sir korana lock done ellorugum kastama irukku sir

  • @rabiyagani622
    @rabiyagani622 Před 2 lety +12

    Plz private bank(IOB,Indian bank) laiyum loan thalubathi panuga please

  • @mohamedismail1801
    @mohamedismail1801 Před 2 lety +2

    NPHH cord podhu nagai kadan thallubadi undaa sir

  • @gowripoo2960
    @gowripoo2960 Před 2 lety +7

    முதல்வர் அய்யாவிற்கு ரொம்ப நன்றி இருந்தாலும் ஒரு கோரிக்கை வைக்கிறோம் ஐயாமற்ற பாகங்களையும் கொஞ்சம் தள்ளுபடி பண்ணுங்கய்யா ரொம்ப பெரிய உதவியா இருக்கும் உங்களுக்கு

    • @v.gowthamv.gowtham5967
      @v.gowthamv.gowtham5967 Před 2 lety

      Kgi

    • @rakibul4192
      @rakibul4192 Před 2 lety

      SankR

    • @dharanimsd8161
      @dharanimsd8161 Před 2 lety

      Rtorttirrtrrrrrrrrrrrrtirrrriwtittirttirrtrrrritittiirtiriiritittitirtrirtritirrrrtrrrtrrrrtrrwitiririitiititiiittttitirttiitiriitrtitiritiirritriiititiitritiirirwittirtrtitrirititiitirrrrrrrrirititiiritiriiirriitititiitittititrtrititititiritttrttiririiitittiirittiirittrrttirrrirrrtirrrirt

    • @picahimuthu5364
      @picahimuthu5364 Před 2 lety

      😂😂😂😂

    • @dharanimsd8161
      @dharanimsd8161 Před 2 lety

      Iiwrritirriiirtiiiir

  • @sabithasugi7426
    @sabithasugi7426 Před 2 lety +1

    Annayojana card ku thallupati இல்லாதது ஏன்

  • @hajirabanu8962
    @hajirabanu8962 Před 2 lety +3

    Kooturavu vangihalil vaitthirunthal mattuma thallubadi enna sir

  • @achukutty4730
    @achukutty4730 Před 2 lety +1

    sir bankla nanga bank of India vachchirukkom plz other bank nagai kadanayum thallupati pannunga plz sir engalukkum help pannunga plz

  • @velakkiya9317
    @velakkiya9317 Před 2 lety +3

    10pavun adaduvaithirukkiren athula 5pavun tharuvangala sir

  • @morghansangheeta7514
    @morghansangheeta7514 Před 2 lety +1

    Cm.sir.thankssir

  • @satheeshpoongodi6967
    @satheeshpoongodi6967 Před 2 lety +10

    40 gram ellarukum thallupadi panitu bal irukuratha kata solli irukalam ila 44 gram than sir

  • @villagevinovino479
    @villagevinovino479 Před 2 lety +1

    Aay cardukku thallupadi pannunga sir

  • @malligak7551
    @malligak7551 Před 2 lety +34

    Canara bank illaiya 😭😭😭😭😭

  • @hajirabanu8962
    @hajirabanu8962 Před 2 lety +11

    Kooturavu vangihalil ellarum account vachirukka mattagalla

    • @jeyaraniamalraj2100
      @jeyaraniamalraj2100 Před 2 lety

      I am not a farmer and govt job other bank loan what possible

    • @a.a.r.9933
      @a.a.r.9933 Před 2 lety

      Vivasayèe ku mattum (inthabank)appdi kattita nangal areqq pannamudiyathu

  • @TkarasuArasu-xi9df
    @TkarasuArasu-xi9df Před 3 měsíci

    SBi நகை கடன் தள்ளுபடி எப்ப பன்னுவீங்க முதல்வர் ஐயா நாங்களும் ஏழை மக்கள் தான் பணகாரங்கழுக்கே சலுகை கொடுகிரிகளே இது நாயமா😢😢

  • @Chitra10jaya
    @Chitra10jaya Před 2 lety +3

    Endha bank gold loan thallupaddi pandranga, Indian bank, iob bank

  • @rahulkencika3446
    @rahulkencika3446 Před 2 lety +1

    Canara bankla eppothu

  • @lifetimewellness7274
    @lifetimewellness7274 Před 2 lety +1

    Sir please education loan thallupadi pannunga sir