TAMIL CHRISTMAS MASHUP 2023 | 4K | NEW TAMIL CHRISTIAN CHRISTMAS SONGS 2023 | CHRISTMAS CAROLS 2023

Sdílet
Vložit

Komentáře • 125

  • @GuywithGuitar
    @GuywithGuitar  Před 3 lety +6

    Tamil Lyrics:
    சாஸ்டாங்கம் செய்ய வாரும்
    சாஸ்டாங்கம் செய்ய வாரும்
    சாஸ்டாங்கம் செய்ய வாரும்
    அதிகாலையில் பாலனை தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி
    தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
    அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
    ஆயுளை வீணாகக் கழிப்போமோ?
    தாவீதின் வம்சம் ஊரிலும்
    மெய் கிறிஸ்து நாதனார்
    பூலோகத்தார்க்கு ரட்சகர்
    இன்றைக்குப் பிறந்தார்
    மீட்பர் வீற்றிருக்கின்றார்
    பாலர் சூழ்ந்து போற்றுவார்
    ஓ பெத்லெகேமே சிற்றூரே
    என்னே உன் அமைதி!
    அயர்ந்தே நித்திரை செய்கையில்
    ஊர்ந்திடும் வான் வெள்ளி
    பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ?
    கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
    தாயகனோ ? - ஆர்
    ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
    ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
    பாலகனார் ?
    ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
    மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
    நம தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
    அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
    சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
    மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
    மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
    விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்
    கண்டேன் என் கண்குளிர - கர்த்தனையின்று
    கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்
    - கண்
    வானம் பூமியோ? பராபரன்
    மானிடன் ஆனாரோ?
    என்ன இது?
    வானம் பூமியோ? பராபரன்
    மானிடன் ஆனாரோ?
    ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே
    ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே
    ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
    மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!
    கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
    உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
    தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
    அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
    அன்போடு தியானம் செய்து வருவோம்,
    நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.
    அன்பான பரனே!
    அருள் மேவுங் காரணனே!
    - நவ
    அச்சய சச்சிதா - ரட்சகனாகிய
    உச்சிதவரனே!
    - ஆ!
    ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்
    ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார் - ஆ!
    வார்த்தை மாம்சம் ஆனாரே
    பா.....டி பா.....டி பா.....டி போற்று
    இயேசு இராஜனை வாழ்த்து
    பா.....டி பா.....டி பா.....டி போற்று
    இயேசு இராஜனை வாழ்த்து
    இயேசு இராஜனை வாழ்த்து
    இயேசு இராஜனை வாழ்த்து

  • @ytmarybeulah
    @ytmarybeulah Před rokem +1

    Awesome wish you to sing along

  • @AbaloneKid
    @AbaloneKid Před 2 lety +2

    கடவுள் உங்களை ஏராளமாக ஆசீர்வதிப்பார்.

  • @sikkunadasivanandi
    @sikkunadasivanandi Před 2 lety

    Samm broooooo😍😍😍😍😍Big Fan 💗😻😻💗💗💗💗

  • @GUNASEKARANS-sh9pf
    @GUNASEKARANS-sh9pf Před 2 lety +2

    Super Robinson

  • @regink7272
    @regink7272 Před 2 lety +2

    Super god bless u

  • @DSamuelH
    @DSamuelH Před 7 měsíci +1

    Lovely collection of great songs!

  • @kavinshivakumar6971
    @kavinshivakumar6971 Před 2 lety

    🥰🥰🥰

  • @BloodofJesustuty
    @BloodofJesustuty Před 3 lety +5

    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      மிக்க நன்றி ! தங்களுக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! உங்களது ஆதரவு மற்றும் அன்பு தான் எங்களை இன்னும் சிறப்பாக செயல் பட தூண்டுகிறது!

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 Před rokem +1

    Amen 🙏 Hallelujah 🙏

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před 2 lety +2

    Neenga ellam ivlo naal en kannukku maranji irntheengalaee... kalakiteenga ponga !!!

  • @johnsonbs9750
    @johnsonbs9750 Před 3 lety +5

    Super God bless you all

  • @drunknown4288
    @drunknown4288 Před 3 lety +2

    Super simon anna

  • @jenir.v9662
    @jenir.v9662 Před 3 lety +5

    🔥🔥🔥🔥🔥🔥

  • @jones_s
    @jones_s Před 3 lety +2

    Sam uh👀🔥

  • @georgejesudason957
    @georgejesudason957 Před 3 lety +3

    மிக பிரமாதம். ஆயிரம் வாழ்த்துக்கள்,

  • @danielkennady1018
    @danielkennady1018 Před 3 lety +13

    Samuel James Sunder ungaloda rasegan aiten 🔥🔥!!

  • @antonygeorgenixon9322
    @antonygeorgenixon9322 Před 3 lety +5

    STEPHAN SIR AWSOME....😊😊😊

  • @packiamvictoria6705
    @packiamvictoria6705 Před 3 lety +3

    Glory to God keep rock my dear guys📯📯📯📯📯📯📯📯📯📯📯📯📯📯📯📯📯

  • @alexrayvanth9619
    @alexrayvanth9619 Před 3 lety +3

    Super selection of songs and super performance 👌

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Thanks a lot Alex!! 🙌🙌😊😊😊 Keep supporting

  • @karthikeyankarthik8273
    @karthikeyankarthik8273 Před 3 lety +3

    All the best God bless you guys

  • @AndrewReubenjazonsamroy28

    Excellent medley came here after listening to it in Prime music 💕💐

  • @vijaydurai9032
    @vijaydurai9032 Před 3 lety +5

    super

  • @stephenpandian7497
    @stephenpandian7497 Před 3 lety +2

    Sema mass 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍💟💯💥💫💢

  • @ssamuel6198
    @ssamuel6198 Před 3 lety +3

    Wonderful guys. Keep rocking 👍👍

  • @chronicwriter
    @chronicwriter Před 3 lety +4

    beautiful medley...

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Thanks a lot brother ! We missed you this time !! Hope will catch up soon

  • @jebamercy7296
    @jebamercy7296 Před 3 lety +3

    Best wishes dears

  • @srimaha4702
    @srimaha4702 Před 3 lety +3

    Awwwwsmm

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Feeling blessed ! Keep supporting ! Spread love

  • @DBROSMUSIC
    @DBROSMUSIC Před 3 lety +3

    Nice one ☺️

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety +1

      Thanks a lot ! Keep supporting and sharing love

  • @mohammedsafick173
    @mohammedsafick173 Před 3 lety +3

    Soulful one💚💯

  • @jebay4650
    @jebay4650 Před 3 lety +3

    awesome song

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Thanks a lot Jeba ! Keep supporting and spread love

  • @AMOSRAJANMSR
    @AMOSRAJANMSR Před 3 lety +3

    ❤️❤️

  • @libicalafin1144
    @libicalafin1144 Před 3 lety +4

    ♥️♥️very good keep going guys

  • @RiteshOrteN
    @RiteshOrteN Před 3 lety +3

    Super da machan RoBin❤️

  • @williamalexander9223
    @williamalexander9223 Před 2 lety +2

    Peace In The Name Of Christ
    Superb, made my day.
    Thank You Friends.

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 2 lety

      Means a lot william! Advance Christmas wishes!

  • @joyfulpsalms
    @joyfulpsalms Před 3 lety +3

    Superb. Keep going guys. Glory to God.

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Thanks a lot ! Pray for us ! And keep supporting

  • @blackfox186
    @blackfox186 Před 3 lety +3

    No word to say thambikala awesome god shower the blessing to you all, his grace always with you all

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Thanks a lot anna ! With your love and support ❤️

  • @ashishaven
    @ashishaven Před 3 lety +4

    Soopero sooper ..wonderful and different creation..congrats GWG PRODUCTION..May God bless u all

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety +1

      Thanks a lot Uncle !! With your blessings and support

  • @hepzibavinolia7795
    @hepzibavinolia7795 Před 3 lety +3

    Super... Sam & team 😍😍😍

  • @regan7823
    @regan7823 Před 3 lety +3

    Macha.. thats an amazing blow. Hatsoff team.

  • @shinyjohnson4354
    @shinyjohnson4354 Před 3 lety +2

    Really awesome 😍 keep rocking 😎

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety +1

      Thanks a lot shiny ! Keep supporting and share

  • @ibisha2019
    @ibisha2019 Před 3 lety +6

    Great performance dudess, best wishes.
    Expecting more on Christmas eve

  • @pragashpaul.k
    @pragashpaul.k Před 3 lety +8

    Superb Christmas mashup Anna ❤️ Loved it 💞

  • @s.v.anderson
    @s.v.anderson Před 3 lety +3

    Good job bro @Simon
    God bless you all!

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety +1

      Thanks a lot my brother ! You have been an amazing support for us!

    • @s.v.anderson
      @s.v.anderson Před 3 lety

      @@GuywithGuitar All glory be to God alone !

  • @meganmedia
    @meganmedia Před 3 lety +2

    Appreciation for the Great Work. 🤝👏👏👏
    Musicality is Highlighted. 👍👍👍👌👌👌
    God Bless all Your Endeavors.

  • @jamesraja100
    @jamesraja100 Před 3 lety +3

    Amazing team. I specially appreciate Simon for your leadership. You guys have covered almost the entire Christmas Tamil Keerthanai and Pamalai in Geethangalum Keerthanaigalum Book and listening to those Christmas songs in Tamil gives me chills. Thanks for bringing out this wonderful music. Wish you all folks a merry Merry Christmas...!!!

  • @thilagasubburaj5217
    @thilagasubburaj5217 Před 3 lety +3

    Super... Akka

  • @shahanashankaranarayanan9678

    Nalini akka. Happy to hear you ❤

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 2 lety +2

    .

  • @James-fs1vx
    @James-fs1vx Před 3 lety +5

    Nice mashup guys... Prakash Anna neega endha song la illaiya missing you in this song with violin..

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety +4

      Yeah pragash! Will join in our future albums soon.. thanks for the love !

    • @pragashpaul.k
      @pragashpaul.k Před 3 lety +3

      Share and subscribe with your frnds Nanba thanks for the love and support❤️🥰

    • @James-fs1vx
      @James-fs1vx Před 3 lety +2

      @@GuywithGuitar super bro we need more videos like this

    • @James-fs1vx
      @James-fs1vx Před 3 lety +3

      @@pragashpaul.k 🥳🥳Kandipa Anna ugga juniors naaga ellarum like shr pannitom😍😍😍

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 3 lety

      Thanks a lot bros and sis! Your support and love means a lot to us! Keep spreading this to many .. let his name be glorified and let it be a blessing to many !

  • @vimalachandrakantham918
    @vimalachandrakantham918 Před 2 lety +2

    Real Christmas mood is set on hearing this song🎄🧑‍🎄Almost all the Christmas songs are covered.Really enjoyable ❤️❤️ Really talented team 👍👍 May God bless you all 🎊

  • @shinyebenezer3803
    @shinyebenezer3803 Před rokem +1

    Awesome vocals😇 and beautiful arrangements 🥰.
    P.S I really need a karoke. Can anyone say where can I get it?

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před rokem +1

      please share you mail id

    • @shinyebenezer3803
      @shinyebenezer3803 Před rokem

      @@GuywithGuitar yes I received it. Just texted on Instagram. Thank you a millions🥰

    • @shinyebenezer3803
      @shinyebenezer3803 Před rokem +1

      @@ytmarybeulah sure send your mail id to the channel or you can text directly on Instagram. You will get the track. I think I can't share it without Bro. Simon's permission😄

  • @issacpriuel5389
    @issacpriuel5389 Před 2 lety +2

    I want track

    • @GuywithGuitar
      @GuywithGuitar  Před 2 lety

      Kindly contact in instagram and provide your mail address.

  • @ytmarybeulah
    @ytmarybeulah Před rokem +1

    Can we get karaoke??? Please

  • @hannahjohn9061
    @hannahjohn9061 Před rokem +1

    Please send us the karoke