Video není dostupné.
Omlouváme se.

இலங்கைல 20 ஆறுகள் ஓடுதா நண்பர் கொடுத்த அதிர்ச்சி தகவல் 🤩🤩

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2023

Komentáře • 18

  • @MohamedAbsar1989
    @MohamedAbsar1989 Před rokem +6

    இலங்கை பெரும்பாலான பகுதிகளில் 30 அடியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியும் மற்றும் விவசாயத்துக்காக பெற்றுக் கொள்ள முடியும்..

  • @nishanth3492
    @nishanth3492 Před rokem

    11:21 எங்களுக்கு நமது தலைவரும் தமிழீழமும் சுதந்திரக்காற்று நின்மதியாகன வாழ்க்கை மட்டும் ஞாபகம் வரும்... துரோகத்தால் எல்லாவற்றையும் இழந்தோம் 😢😢😢😢😢

  • @akarthick7954
    @akarthick7954 Před rokem +1

    ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வெற்றிவேல் ஆட்டு பண்ணையில் ரிவ்யூ பண்ணீங்கஅந்தப் பண்ணைய பத்தி வேற எதுலயுமே தகவல் வரல நீங்க அத பத்தி சொல்லுங்க ப்ரோ எப்படி போயிட்டு இருக்கு என்னனு❤️❤️கண்டிப்பா வீடியோ எடுத்து போடுவீங்க என்று நம்புகிறேன் ப்ரோ🙏

  • @kavinkumar7451
    @kavinkumar7451 Před rokem +1

    Bralor kozhi farm paththi vedio poodunga 🙏🙏

  • @tamilsearch-1709
    @tamilsearch-1709 Před rokem

    தமிழ் உறவுகளே

  • @nithinsrinivas8228
    @nithinsrinivas8228 Před rokem

    Pannai vlog podunga bro

  • @kumarvijay305
    @kumarvijay305 Před rokem

    Bro seval vlog podunga

  • @mr_mukesh_official-ie4lz

    Bro naga thiruvarur Distric பெருவிடை குஞ்சு அனுப்புவிகலா

  • @stanystany9002
    @stanystany9002 Před rokem +2

    இலங்கையின் பிரதான ஆறுகள்..!
    1. களனி கங்கை
    2. களு கங்கை
    3. பெந்தோட்டை கங்கை
    4. கின் கங்கை
    5. நில்வள கங்கை
    6. வளவை கங்கை
    7. கிரிந்தி ஓயா
    8. மாணிக்க கங்கை
    9. கும்புக்கன் ஓயா
    10.வில் ஓயா
    11. ஹெடா ஓயா
    12.கரந்தை ஓயா
    13. கல் ஓயா
    14. அன்தல்லை ஓயா
    15. மகலவட்டன் ஆறு
    16. முந்தனை ஆறு
    17.மாதுறு ஓயா
    18. மகாவலி கங்கை
    19. கந்தளாய் கங்கை
    20. பன்குளம் ஆறு
    21. யான ஓயா
    22. மா ஓயா
    23. பேயாறு
    24. கனகராயன் ஆறு
    25. மண்டகல் ஆறு
    26. பாலி ஆறு
    27. பறங்கி ஆறு
    28. நாயாறு
    29. மல்வத்து ஓயா
    30. மோதறகம ஓயா
    31. கலா ஓயா
    32. மீ ஓயா
    33. தெதுறு ஓயா
    34. மகா ஓயா

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před rokem

      நன்றி சகோ

    • @nishanth3492
      @nishanth3492 Před rokem

      பாலி ஆறு ,பறங்கி ஆறு எங்கட இடத்தில இருக்கு

  • @SUREHRAM
    @SUREHRAM Před rokem +1

    First comment Iniyan bro

  • @e.sasikumarsasi21sasi-ve3xt

    மணிலா வாத்து என்ன விலைக்கு bro வாங்குறாங்க

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg Před rokem +1

    Pannai vlog sago

  • @DhinaDhina-yt3yl
    @DhinaDhina-yt3yl Před rokem

    Sago enakku nattu Koli chick day old available la sago

  • @PrakashRaj-vr7nh
    @PrakashRaj-vr7nh Před rokem +1

    Bro yennaku chicks vennum bro

  • @PrakashRaj-vr7nh
    @PrakashRaj-vr7nh Před rokem

    Anna yannaku chicks vennum na