kodanad case investigation - police officer and edappadi palanisamy might involved |kubendran

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • kodanad case investigation - police officer and edappadi palanisamy might involved | journalist kubendran
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 176

  • @ackumar3567
    @ackumar3567 Před 3 lety +13

    ரொம்ப ஒப்பனா தப்பு தப்பா வேலை பத்துட்டாங்க

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 3 lety +20

    அங்கே இருந்தது பணமா.,ஆவணங்களா கோவணங்களா என தீர விசாரணை செஞ்சா தா தெரியும்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před 2 lety

      நண்பரே, நியாயப்படி இந்த கொலை கொள்ளை கொடநாடு வழக்கு விசாரிக்கப்பட்டால் தமிழ்நாடு அரசின் அப்போதிருந்த பல காவல்துறையினரின் கோவணங்கள் கிழித்துருவப்பட்டு பரிநிர்வாண கதியடையும். படு கேவலப்படும். பழநிச்சாமியின் படுபாதகம் பட்டவர்த்தனமாகிவிடும். இந்த வழக்கு விரைவில் இறுதித் தீர்ப்பிற்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் எவனும் யாரையும் கொலை செய்யலாம், காவல்துறையோ நீதிபரிபாலனமோ ஒரு முடியையும் பிடுங்கமுடியாது என்ற அவல நிலைமை உருவாகும். அதுவே நம் அச்சம்.

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 Před 3 lety +13

    கை புன்னை காண்பதற்கு கண்ணாடி எதற்கு!???

  • @padmavathytanu500
    @padmavathytanu500 Před 3 lety +4

    Super

  • @veebee0071
    @veebee0071 Před 3 lety +28

    "எந்த அறிவும் இல்லாதவன் கூட " அப்போ அந்தாளுக்கு அறிவு மைனஸ் ல இருக்கோ? ஆமா கம்பராமாயணம் எழுதியவர் சேகீழார் என்று சொன்ன முட்டாள் தானே இந்த EPS.

    • @alicejustine9826
      @alicejustine9826 Před 3 lety +1

      நீங்கள் சீமானை புரக்கனித்தாலும் ... சீமான் அரசியலில் முன் வைத்த..தத்துவத்தையும் அரசியலையும் யாராலும் புறக்கணிக்க முடியாது காலத்தின் கட்டாயம் சீமான் முன் வைக்கும் அரசியல் ...

  • @mohanr4730
    @mohanr4730 Před 3 lety +4

    ஐயா ,மிகவும் அருமையாக விளக்கமளித்த தங்களுக்கு மிக்க நன்றி.

  • @selvakumarramaswamy
    @selvakumarramaswamy Před 3 lety +10

    சசிகலா குரூப் இந்த சொத்தை ஊரை ஆட்டையை போட்ட காசில் வாங்கியது. அங்கு வைத்திருந்த சொத்துக்களும் ஆவணங்களும் ஊரையும் அமைச்சர்களையும் ஆட்டையைப் போட்டு பெற்றது. சசிகலா வாயைத் திறக்க வேண்டும் என்றால் எப்படித் திறப்பார்?

  • @dmurugesan6985
    @dmurugesan6985 Před 3 lety +10

    நான் ஒரு விவசாயி என்று
    சொல்லிக்கொண்டே கொடநாடு பங்களாவில் நல்ல
    வெள்ளாமை செய்திருப்பார் போல, பலே ஆசாமிதான்.

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 Před 2 lety +3

    உச்ச நீதிமன்றம் ஊழல் சொத்து கொடநாடு attached property
    அரசு டைமை ஆக்கப்பட்டு ஆணை பிறப்பித்துள்ளது.
    அது தமிழக அரசுக்கு சொந்தமானது.

  • @maniitahsildar6143
    @maniitahsildar6143 Před 3 lety +14

    எப்போதும் அம்மா ஜெயலலிதாவின் ஆட்சி, எதற்கெடுத்தாலும் அம்மா, பேசினாலே வார்த்தைக்கு வார்த்தை அம்மா என ஆரம்பிக்கும் பழனிசாமி ஜெயலலிதாவின் பங்களா, எஸ்டேட் , எல்லாம் யாரோ ஓரு தனியார் சொத்து போல சொல்கிறார்.

    • @ambikahariharan952
      @ambikahariharan952 Před 3 lety +1

      Ammavai sariyakathan solliyirukirar yedapadi yeñna ammave voru voozhaĺ maha rani!

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před 2 lety +3

      அம்மாவா? அவனுக்கா? போடத் தயங்காதவன்.

    • @chitraperumal1579
      @chitraperumal1579 Před 2 lety

      00000000000000000000000000000000

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 Před 3 lety +7

    Documents,kodainadu-ல தான் இருக்குன்னு எப்படி கொள்ளை நடத்தியவர்களுக்கு தெரியும்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 3 lety

      செம பாயிண்ட்

    • @kingstonskumar
      @kingstonskumar Před 3 lety

      மந்திரிகளும், எம் எல் ஏ களும் வாசலில் காத்துக்கிடந்து, பினாமி பத்திரங்களை ஒப்படைத்து, அம்மையார்முன் (& வீடியோமுன்) தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டியவேண்டிய இடமாக கொலைநாடு (பழைய கொடநாடு) பங்களா பயன்படுத்தப்பட்டது

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před 3 lety +1

      Angu than jetti mattum pottu adi vangunanka

    • @chintu4972
      @chintu4972 Před 3 lety

      @@nagarajanv5955 🙄😂😂

  • @gunasiva7064
    @gunasiva7064 Před 3 lety +18

    பென்னிஸ்ஜெயராஜ்இவர்களுக்குகொடுத்ததண்டனைஎடபடிக்குகொடுத்தால்உண்மைவெளிவரும்

  • @chinnapparaj2914
    @chinnapparaj2914 Před 2 lety +2

    நாய்கள் வளர்க்களாம் நன்றி உள்ள நாய்கலாய் இருக்கனும்.....

  • @vetrisurya9
    @vetrisurya9 Před 2 lety +2

    பத்திரிகையாளர்கள் அனைவரும் மிக அருமையாக பதில் சொல்றீங்க ஆனநஎடப்பாடி என் விட்டு வச்சிருக்கீங்க

  • @kingstonskumar
    @kingstonskumar Před 3 lety +13

    'கரடி விடுவதற்கு' கரடி பொம்மையை எடுத்திருக்கிறார்கள்

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 Před 3 lety +1

    ASK EX DGP RAJENDRAN... RAJENDRAN WAS SOLE RESPONDIBLE

  • @trusthim7462
    @trusthim7462 Před 3 lety +13

    அது ஒரு பிரைவேட் பிராப்பர்ட்டியா இருந்தால் அந்த கேஸ் சம்பந்தப்பட்ட நபர் தானே அதைக்குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். எடப்பாடி ஏன் எதிர்க்கிறார். அப்போது சம்பந்தப்படாதவர் இப்போது ஏன் சம்பந்தப்படுகிறார்.

  • @balathandayudhapaniv9084
    @balathandayudhapaniv9084 Před 3 lety +3

    Brother Kubendhiran.
    Really excellent and fantastic. All your versions are true. Keep it up.

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Před 3 lety +12

    குற்றவாளிகள் அனைவரையும் சட்டபடி தூக்கிலிடவேண்டும்.

  • @mahendrans7866
    @mahendrans7866 Před 3 lety +3

    வரியா தீ குளிப்போம்! இது யார் எப்போது கூறியது ?

  • @ps4054
    @ps4054 Před 3 lety +17

    களவாணிகரன்விட காவல்காரன் நல்லா விளையாடிருப்பான் போல...

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Před 3 lety +13

    கொலை கொள்ளை பண்ணினவர் எடப்பாடி இல்லா விட்டாலும் யார் கொலை கொள்ளைக்காரர் என்று நிச்சயமாக எடப்பாடிக்கு தெரியும். அதுவே சூச்சிக்கு அடையாளம் தான்

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Před 3 lety +15

    உண்மை நீதி ஒரு நாள் வெல்லும் யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு 👍👍

    • @vijayan19081956
      @vijayan19081956 Před 3 lety

      உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை.எடப்பாடியிடம் கொள்ளையடித்த பணம் ஏராளம் உள்ளது.இந்த பணத்தை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தப்பித்து விடுவார்.

  • @sukumaranc172
    @sukumaranc172 Před 3 lety +1

    சொத்துகுவிப்பு வழக்கின் சாராம்சம் என்ன. சொத்தை அரசு கையகபடுத்த வேண்டும் என்று தீர்ப்பு இருக்கிறதாக சொல்லூகிறார்களே. இதை எந்த பத்திரிகையாளரும் பேசுவதில்லையே

  • @ackumar3567
    @ackumar3567 Před 3 lety +7

    யோ கொஞ்ச நாளைக்காவது அரசு ஊழியர்களாக வேலை பார்த்துட்டு சாகுங் க உங்க அம்மா அப்பா பிள்ளைகளுக்கு செய்கிற நன்றி கடனா இருக்கட்டும்

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 Před 3 lety +1

    EX.. DGP.. RAJENDRAN AND HIS CO OFFICERS WERE RESPONSIBLE ...ASK TO ENQUIRE THEM IN PUBLIC

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem +1

    Justice would come at its right time

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 3 lety +13

    கக்கூஸில் EபீS 🍩😭🍩😭🍩😭 வடை . பொதக்கு பொதக்குனு. கொடநாடு சம்பவம் பீதியால் 😭😭😭

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 Před 2 lety +1

    Interviewer should not focus himself as if his so innocent and aware of what he asks about... but they print r say in public as if he is commander of it... interviewer plays double game

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 Před 3 lety +2

    In FIR ,302 has not been added...why ?

  • @duratech072
    @duratech072 Před 3 lety +8

    Please investigate lodge Rajendran of kongu makkal peravai , coimbatore he is a mafia of edapadi

    • @revathiepushpalatha2782
      @revathiepushpalatha2782 Před 3 lety +1

      ஏதாவது குறிப்பன கொலை கொள்ளை ஆதாரங்கள் இருந்தால் போடலாமே

  • @ananthaezhilarasuirudayara2435

    கொடநாடு எஸ்டேட் தனியாா் சொத்து இல்லை. கொள்ளை நடந்த பொழுது அந்த எஸ்டேட் கோா்ட் அட்டாச்மெண்ட் சொத்து . கொடநாடு எஸ்டேட் அரசு சொத்து

    • @k.pandiank.pandian282
      @k.pandiank.pandian282 Před 3 lety +1

      இது கூட தெரியாமல் இருந்த முட்டாளா எடுபுடியான் .

  • @aarif333
    @aarif333 Před 3 lety +2

    Very good interview

  • @RAMBA420
    @RAMBA420 Před 2 lety +1

    FINALLY THERE WILL BE A PIRAL SATCHI WHO WILL END THIS CASE WHAT WAS HAPPENED IN SANKARARAMAN MURDER CASE

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 3 lety +3

    Kubendran Sir 👍 wonderful explanation and unbiased information. Hat's off to you Sir 👍 for your good interview 👌. Very bold presentation/speech 👍 and keep it up Sir 🌹🙏🌹👍.

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Před 3 lety +1

    EPS pro jail😢😢😢

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před 3 lety +6

    Then why is EDAPADDI
    So keen on "Veda Nilayam"?

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety

    POWERFUL hand only would hv done..

  • @jivaraj2865
    @jivaraj2865 Před 3 lety +5

    Eps 420

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem +1

    Palanisamy didn't do what would u do

  • @kramachandranchandran3824

    Edapadi backround chinnavukku theriyatha

  • @kramachandranchandran3824

    Enakku innum oru anthegam eps true so live
    Eps very yaarukko velai parthiruntjal avarum thakolai pannuvar

  • @kokilar8951
    @kokilar8951 Před 3 lety +2

    Stalin sir went allow EPS
    He will ask justice.God is there!That's why he had lost in the election. Because he has played a great role in Kodanada

  • @dayalansubramani744
    @dayalansubramani744 Před 3 lety +5

    எடப்பாடிக்கு சம்பந்தம் இல்லையென்றால், எடப்பாடியாரிடனம் கட்சிக்குள் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பதவியை கட்சிக்கு உழைக்காமலேயே பெற்ற சஜீவனின் தம்பி சுனிலின் குற்றவாளிகளை தப்புவிக்க உதவிய செயல்/சம்பந்தம் எப்படி ?

  • @johnjeyakumarvisuvasam4289

    Anbov will sell his jewelry (6 into 6) shop and file suit in Supreme Court.
    What problem you have

  • @chellaihsubramaniam8937
    @chellaihsubramaniam8937 Před 3 lety +1

    EPS is feared due to false complaint of Govt set up. Hence the same that is syan accused and Gundass arrested under false complaint by a Lodge owner. So all public are watched about false complaint.

  • @balathandayudhapaniv9084
    @balathandayudhapaniv9084 Před 3 lety +1

    Mr.Kubendhiran is correct in his version. I whole heartedly support him. But one point I am differing with him. Some ex, Ministers were involved in Kodanadu case

    • @sekarayyaru193
      @sekarayyaru193 Před 2 lety

      If cases over, kodanadu disputed property and bungalow may be auctioned, the money may be used for state expenses when the budget
      is deficit.

  • @subramanianchenniappan4059

    interesting

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 Před 2 lety +1

    கன்னித்தீவுகதையாக
    போய்கொண்டிருக்கின்றன

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem +1

    U mean Ex.. DGP. Rajendran . That thief Rajendran

  • @subramanianmani4329
    @subramanianmani4329 Před 3 lety +1

    EPS.NAYA.AVEN.KUDUMPATTODU.NADU.ROAD.IL.NIRGA.VAITH.SUTTU.KOLLANUM.ALAO.OPS.VELUMANI.JATAUMAR.VIJAYABASKER .KP.MUNUAAMY.NATTAM.VISWANATHAN.VAITHIYALIGAM.OURS FAMILIES

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec Před 2 lety

    Unmai veghu seekkiram veliye vandhuvidum

  • @jeevanram8709
    @jeevanram8709 Před 2 lety

    உள்ளங்கை முன்னுக்கு கண்ணாடிவேனுமாயென்ன?அடப்போங்கப்பா.

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 Před 3 lety

    Ask ex DGP RAJENDRAN HR WAS

  • @balathandayudhapaniv9084

    Brother. It is true that Ministers are involved in this crime. Not to support the Ministers.

  • @SampathKumar-dk2ym
    @SampathKumar-dk2ym Před 3 lety +2

    Porupae illai.Edapadi thapppu male thappu cheikirar.j.vidamattar.

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 Před 2 lety

    Unaware of what he speaks

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 Před 3 lety +2

    ,Ada,An,sir, summa,vivadam,unmai,kolaikaran,therinchipotche,,puduchuulle,podunkal

  • @astrologerarunachalam2488

    Total claim craimbrain velumaniandedappati

  • @binubinu4481
    @binubinu4481 Před 2 lety

    salyute sir super,

  • @kramachandranchandran3824

    Danbavathu Andru vidurai nalaa

  • @sasihemahema5664
    @sasihemahema5664 Před 3 lety +1

    இந்த கொலை மற்றும் கொள்ளைக்கு அந்த எடப்பாடி பழனிச்சாமி என்கின்ற பல்லுதான்

  • @seerangankuppusamy1663
    @seerangankuppusamy1663 Před 2 lety +1

    Antha periya polis yaar ahtuthan sasikala

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety

    Alunar will save Anubhav...

  • @nagarajanv5955
    @nagarajanv5955 Před 3 lety +2

    Admk ministers can not forget kodanadu. where they were beaten with police lathi in kneeling position without dothi till their death.

  • @kramachandranchandran3824

    Enkku oru santhegam
    Sinnsmma eppdi intha eps kku muthalamaicher pathavo koduthanga

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 Před 3 lety

    Don't ask him to give him an assumed reply from interviewee.. interviewer ,,,DON'T ASK HIM HIS IMAGINATIVE 0PINION

  • @subramanianmani4329
    @subramanianmani4329 Před 3 lety +1

    EPS.SAGAVANDIYA.DOG.SIKKIRAM.SAVDINGA.ENDHA.EPS.NAYA

  • @gejendirangejendiran2124

    Good

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem

    Ask Palanisamy u hastily comment...

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 3 lety

    இப்படி சொல்லி விடுங்கள். ஆனா ஒன்னு நடக்காலை என்று

  • @saravanans9327
    @saravanans9327 Před 2 lety +1

    Eps.velmani.kolaikaran

  • @karthickmanian6355
    @karthickmanian6355 Před 2 lety

    2

  • @ganeshm1812
    @ganeshm1812 Před 3 lety

    Edapadi sorinai than kolaikarqan😡😡😡😡😡😡😡😡😡

  • @subramanianmani4329
    @subramanianmani4329 Před 3 lety

    THUNAI.NINA.POLICE.NATEKAIYUM.SUTTUKKOLLANUM

  • @m.senthilmurugan1462
    @m.senthilmurugan1462 Před 4 měsíci

    ddddeeeeeeeee
    mmmmuuulllaaakkkeeetttaa.
    kkkkuuuummmmuuutttaa
    ssssoooommmbbbuuuu

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem

    Ask , pslanisamy .. U hastiy

  • @SelvaKumar-od9is
    @SelvaKumar-od9is Před 2 lety

    7

  • @lalithachockalingam5376

    Ethanaikolaikaikal ethanaikodipanam watched andsuppels all Amma high quality vankiyathu. Ayhanai CM porupil ulla Edapadi Driver Ksnaraj vittu theft panna sonnathuen kolaiyali yaru Edapadiya OpSasikalava cooly padaiamiyaithathu
    . Ethanaikolai kollai A.nmma Aatchiya. Edu last 10 yrs happy Tamilnattai padathapafupaduthiullatgal God ggacer Stalimn come as CM. He will find out soon with good police. Higher authorities baithi kandu pidipar eppavae unmai sonnal police ku koncham velai siramsm illamalerukum kandupifithalthiruttai adu police veranadavadikai erukakaranamao erukum avangha pani thani pani sikki vittal vidamattargal. So all will recognize without trouble. to police officers I P S summava therchi petravargal Stalinukum headacke kodukatheengha aAvar Ammavuku padupadikindar so all AD MK who are all acqist telltopolice originaartter
    J

  • @karuppasamyp3210
    @karuppasamyp3210 Před 2 lety

    Kim

  • @davidrajkumar606
    @davidrajkumar606 Před 3 lety +6

    Moreover the kodanad property is an attached property to the government of tamilnadu. So it is not acceptable as a private property. If he claims it as private property then he was not worth to be a CM. Unfit to be a CM or home minister at that time. All evidence in this chain of events points it's finger strongly at edapadi palanisamy

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Před 3 lety +2

      It is surprising that inspite of FIR mentioning murder of OM Bahadur ,till today IPC 302 has not been added...Why ???

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem

    Who r. U

  • @jahirhussain561
    @jahirhussain561 Před 3 lety

    Ammavasaithan pali kida aaha poraru.
    If not he is next Admk cm candidate.

  • @mohanshankar9161
    @mohanshankar9161 Před 3 lety

    நடுநிலை பத்திரிகையாளரை பேட்டி எடுங்கப்பா குபேந்திரன்
    ஒரு திமுக செம்பு

  • @subramanianmani4329
    @subramanianmani4329 Před 3 lety

    EPS.I.UEIRODU.SUNNABU.KALAVAIEL.POTTU.KOLLANUM.SUDDENLY

  • @ilangom6866
    @ilangom6866 Před 3 lety

    Enaya ithai thavara veru pesuvatharkku veru ondrum illaiya? Kanimoli thikar jeilil iruthapotho lawer fees akha Ramjeith malanikku Rs.50,00000/= lakhs kodukka pattathe. DMk karan poi valakku poduvathai kaivantha kalai. EPS irkku thakaval vanthatha piraku than sattasabiyel pesa arambithar. Jayalalitha iranthathai patri oru oruppadiyana thakaval illai. Sethu pona kanakaraj sonnan endruthan shiyam solluvathai eppadi police nambalam.DMk vin ennam EPS meethu pali pottu ADMk vai mudukka vendum.

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 Před 3 lety

    வந்துட்டான் திமுக முட்டு குபேந்திரன்

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před rokem

    Firstday wedding... Next day new baby could u do

  • @sethunarayanangovindrajan3355

    எல்லா முத்த பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு கேள்வி.
    கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தின் போது 24.4.2017 இடைப்பாடி யாருக்கு அனுசரனையாக மற்றும் யாருக்கு கட்டுபாட்டு, யாரின் தயவால் முதல்வராக இருந்தார்?
    இபிஎஸ் ஓபிஎஸ் சமரசம் நிகழ்ந்தது 17.8.2017. இதை மனதில் வைத்து உங்கள் கற்பனை துவங்குங்கள் திமுக அனுதாபிகளே!!!!

    • @maatraam8009
      @maatraam8009 Před 3 lety +1

      Dai paithiyam.... sasikala went jail on Feb 2017, ttv arrested in Delhi on 24th Apr 2017 same day burglar in kodanad ..
      ops tharmayutham .... nadathikitu irrunthaaan... so solo va full control was with eps only with police control .. he executed....

    • @chintu4972
      @chintu4972 Před 3 lety +1

      @@maatraam8009 bro sasi oda plan exicute pani irukalam la bro

    • @chintu4972
      @chintu4972 Před 3 lety

      @@maatraam8009 en enum sasi vaaiya thorakala

    • @maatraam8009
      @maatraam8009 Před 3 lety

      @@chintu4972 no way chintu.... sasi can't openly say to court or public about the document they possessed is illegal and video recording of their culprit ministers.. so thirudan ku thel kotna moment....
      That's why she currently forcing eps to give admk control to her.. otherwise I'll tel to court that jayalaiyha had possessed EPS document's alone.... in kodanad.... and freeing other ministers to backup her for Future...
      By saying.. this, its easy to make him convict .... so undergroun thing going on.. still.... either way... its EPS fall started...
      Note -
      Eps and ttv/sasikala clash started during March2017 itself... and Tuglak guru was supporting EPS.. that's why ttv cleverly trapped in Delhi on 24th Apr 2017..

    • @maatraam8009
      @maatraam8009 Před 3 lety

      @Ananth Ananth yes... he kept sasikala files in CIT nagar hotel cum service apartment room 319 and called ED dept... + took OPS and other ministers files and controlling them....

  • @chellammalshellandi1598

    O

  • @jivaraj2865
    @jivaraj2865 Před 3 lety +1

    Setttan eps

  • @devarajan3924
    @devarajan3924 Před 2 lety

    ஏடப் பாடியை கைது செய்ய மாட்டார் ஸ்டாலின் அது மர்மம்.

  • @balasangkarbalakrishnan5751

    Kodainat case is DMK long term project or serial drama... Edappadi Palanisamy is scapegoat in this case

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 Před 3 lety +1

    எப்படி எல்ல பத்திரிக்கையாளரும்
    திமுக செம்ப மாறிட்டிங்க நாசம போவீங்கிட

    • @pandiyanmilano7454
      @pandiyanmilano7454 Před 3 lety

      @Sathya உலக உத்த மார் ஸ்டலின் ஏன் ட நாயே பொங்குற

    • @vel7412
      @vel7412 Před 3 lety

      @@pandiyanmilano7454 adimai boy silent please 😀

  • @nataraj9442
    @nataraj9442 Před rokem

    எடடப்பாடியை தூக்கில போடணும

  • @perinbarajrajamani5587

    Supper

  • @francis6376
    @francis6376 Před 24 dny

    மேனேஜரைகடுங்காவலில்வைத்துவிசாரித்தால்கரன்ட்போனதைபற்றகயும்CcTvபற்றியும்தெரியவரும்