ஆதிசயம் ஆனால் உண்மை

Sdílet
Vložit

Komentáře • 654

  • @jebastinprabhu3104
    @jebastinprabhu3104 Před rokem +375

    நான் எதையுமே பார்க்காமல் மூன்னு இடத்தில் ஆள்துளாய் கிணறு அமைத்தேன் எல்லா இடத்துலேயும் வற்றாத தண்ணீர் மனிதனை நம்பாமல் இறைவனை நம்பினேன் நன்றி இறைவா

  • @arjunank9278
    @arjunank9278 Před rokem +263

    உழைப்பை நம்பி வாழும் விவசாயிகள்........வாழ்நாள் வாழ்வாதாரம்......தயவுசெய்து ஏமாற்றிவிடாதீர்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před rokem +8

      அவர் கைய்யப் பார்த்தேன். முன்னால பின்னால் அதைகிறது.எம்

    • @tanujas.k6821
      @tanujas.k6821 Před rokem

      @@ramanathanramanathan5201 7uu united illa k leke okie I'm look poihh9opppp

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 Před 10 měsíci

      உண்மை.

    • @Gracy-od8rq
      @Gracy-od8rq Před 9 měsíci

      ​@@ramanathanramanathan5201ynhuj

  • @nandakumarandamodaran
    @nandakumarandamodaran Před rokem +20

    காரமடையில் என் நண்பர் முருகன் என்பவர் தேங்காய்,வாட்ச், செயின் போன்ற முறைகளில் பார்க்கிறார். நான் அவருடன் ஒருமுறை மைசூர் சென்றேன். அங்கு 10 ஏக்கர் பூமியில் நிறைய போர் போட்டும் பிரயோஜனம் இல்லை.ஆகவே என் நண்பர் வெள்ளைபேப்பரில் செயின் முறையில் ஒருஇடம் குறிப்பாக தெரிவிக்க, அங்கு போர் போட்டு நீர் கிடைத்தது ஆச்சர்யம்

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před rokem +108

    நன்றாக கவனிக்கவும். தேங்காய் வைத்திருப்பவர் தன் உள்ளங்கையினை மேலாகவும், கீழாவும் ஆட்டுகிறார். தேங்காய் சாய்கிறது, பின் நிமிர்கிறது.

    • @saipari2913
      @saipari2913 Před rokem +11

      இது முற்றிலும் உண்மை

    • @senthilvadivu8561
      @senthilvadivu8561 Před rokem +5

      Seruppu podama neenga unga Kaila vachu parunga unmai ennanutheriyum

    • @mallikathangaraaj1167
      @mallikathangaraaj1167 Před rokem +11

      நானும் கவனித்தேன். கையை மேலும் கீழும் ஆட்டுகிறார்

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Před 10 měsíci +8

      நீங்களே செய்து பார்க்கலாமே அல்லது யாரும் செய்து பார்க்கலாம் தேங்காயை யாரும் அசைக்க மாட்டார்கள்

    • @s.joshuvathenur5767
      @s.joshuvathenur5767 Před 10 měsíci +5

      Bro en papavukkum kuda ithe power undu apa poiya ithu lastla veroruthara kootitu vanthu pathom same marking nanga avarta sollala ithu oru god gift power bro

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Před rokem +33

    இந்த வருஷம் எங்க போர் போட்டாலும் தண்ணீர் வரும்

    • @Sam-uc1ng
      @Sam-uc1ng Před rokem +2

      இவ்வருடம் பல்வேறு இடங்களில் இருந்து நீர் ஓட்டம் உண்டு.

    • @sanshans2199
      @sanshans2199 Před rokem +1

      Epdi solringa?

  • @viswanathanvenkateswaran2718

    உண்மை. எங்கள் வீட்டில் நீர் ஊற்று இம்முறையில் கண்டறிந்து போர் போட்டு 70 அடியில் நீர் அருமையாக பெருக்கெடுத்து வருகிறது

    • @lpraveen3036
      @lpraveen3036 Před rokem +6

      இதுபோன்று ஒருவர் சொல்லாமல் இருந்தாலும் கூட அந்த இடத்தில் தண்ணீர் வற்றாமல் வந்து கொண்டே இருக்கும்

    • @villanvignesh6511
      @villanvignesh6511 Před rokem +4

      ada paithiyam city la poiye 700 adi podalum varathu village la maximum 70 adi poda pothu

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 Před 9 měsíci

      ​@@lpraveen3036ஆனால் அதுஎந்த இடம் என்றுதெரியவேண்டும்அல்லவா.அதைத்தான்இவர்கள்கண்டுபிடித்துச்சொல்கிறார்கள்

    • @manimanikandan2614
      @manimanikandan2614 Před 8 měsíci

      Avar cantact no send me

  • @user-nf5hj9dq7w
    @user-nf5hj9dq7w Před rokem +65

    இது 100 % போலி. போர் போடும் தொழிலாளர்களிடம் கேளுங்கள் தண்ணீர் வரலாம் வராமலும் போகலாம். எனக்கு சொந்த அனுபவமும் உண்டு. ஒரு பெரியவர் நீரோட்டம் பார்த்து 5 இடங்களில் போர் போட்டதில் 1ல் மட்டுமே சுமாரான தண்ணீர் வந்தது.

    • @vidiyal748
      @vidiyal748 Před rokem

      Indha video podra gundan oda periya fraud yarume illam

    • @ManiVaas
      @ManiVaas Před rokem +11

      சரியான ஆளை புடிகாம போனது உங்க தப்பு, அதுகாக இந்த முறையே தவறு சூது என்று சொல்ல என்ன இருக்கு

    • @vidiyal748
      @vidiyal748 Před rokem

      @@ManiVaas he claims what being done here is a fraud act and no real science behind it.

    • @user-nf5hj9dq7w
      @user-nf5hj9dq7w Před rokem +2

      @@ManiVaas என்னுடைய அனுபவம் மட்டுமே இல்லை. பலமுறை போர் போடும் தொழிலாளர்களிடம் கேட்டிருக்கிறேன். இந்த முறையில் தண்ணீர் இல்லாத பகுதிகளில் 90% தண்ணீர் கிடைப்பதில்லை. இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. இந்த முறை தவறு என்று நீரூபிக்கப்பட்டு பல காலம் ஆகிவிட்டது.

    • @user-nf5hj9dq7w
      @user-nf5hj9dq7w Před rokem

      @@ManiVaas czcams.com/video/f98UnomrXqw/video.html

  • @kumarselvam4659
    @kumarselvam4659 Před rokem +51

    இது உண்மைதான். நான் இந்த நீரோட்டம் பார்த்து ஆழ் துழை கிணறு அமைத்து அபரிதமான் நீர் கிடைத்தது 100% உண்மை

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 Před 10 měsíci +8

    இது உன்மை

  • @jaganjagadheesan123
    @jaganjagadheesan123 Před rokem +8

    என்னுடைய அப்பா இவ்வாறு தண்ணீர் பார்த்து அருமையான தண்ணீர் வருகிறது

  • @pavi346100
    @pavi346100 Před rokem +285

    Ungala la ethana Mr.GK vanthalum matha mudiyathu😂

    • @wilsonj6286
      @wilsonj6286 Před rokem +13

      Vaipu illa raja 😂😂

    • @TamilArasan-qs9ng
      @TamilArasan-qs9ng Před rokem +36

      avaru aclo periya scientist ah bro?? ellam therinjavara??

    • @ManiVaas
      @ManiVaas Před rokem +69

      2000 வருஷம் முன்னால என்ன எந்திரம் இருந்துச்சு கிணறு தோண்ட... வம்சா வழியாக சிலருக்கு இந்த திறன் உண்டு... MR GK is just you tuber not scientist and you are just one of the viewer not scientist to prove everything

    • @kmsworld4064
      @kmsworld4064 Před rokem

      🤣😅😂😂👌

    • @kmsworld4064
      @kmsworld4064 Před rokem +9

      @@ManiVaas That was trial and error method. Science never fail. But this kind of mindless has no base.

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem +12

    சிலபேர் காட்டாமனி குச்சி வைத்து நீரோட்டம் காண்பார்கள்.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před rokem +24

    நீரோட்டம் பார்ப்பது விஞ்ஞானமே. அது தெரிந்தவர்கள் மிகச்சிலரே.

  • @geesview1717
    @geesview1717 Před rokem +21

    Pls watch Mr.GK
    About this .... He explained clearly
    Don't believe thease things

    • @Mrnoob-pk9ve
      @Mrnoob-pk9ve Před rokem +7

      Thalaivare ethum pesathiga 😅 cmd fulla mutta pasagala irukaga nama sonna nambala paithiyam nu solliduvaga😅😂

    • @santhoshv4060
      @santhoshv4060 Před rokem +2

      @@Mrnoob-pk9ve yes dude basic science knowledge iruntha itha pathi la yosichi thirunthu vangaa 🤝

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw Před rokem +4

    நான் பார்ப்பேன் என் ஊர் சிவகாசி

    • @shibirajan2000
      @shibirajan2000 Před rokem +1

      பார்க்க எவளோ அண்ணா

  • @muruganandhams2505
    @muruganandhams2505 Před 10 měsíci +2

    என் தோட்டத்தில் ஒய் வடிவில் குச்சி வைத்து நீரோட்டம் பார்த்தார்கள்.
    சொன்னது போலவே தண்ணீர் வந்தது.
    இரண்டு பேர் நீரோட்டம் பார்த்தார்கள்.
    இருவரும் ஒரே மாதிரி தான் சொன்னார்கள்.
    இரண்டும் ஒரு நாள் இடைவெளியில் பார்க்கப் பட்டது

  • @gamerboy9549
    @gamerboy9549 Před rokem +10

    Don't risk and waste your money and time to them . Approach agriculture officer in pachayat it will cost about 5000 to 7000 rupees ,they will come in 1or 2 days , using ultrasonic device they will say where the water flow is.
    Make use of it👍

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 Před rokem +3

    எங்கள் இடத்தில் இந்த முறை மற்றும் v type Stic வைத்து ஆராய்ந்து சொன்னார்கள்.🎉
    சங்கரன்கோவில்.

  • @KumarKumar-ez6ie
    @KumarKumar-ez6ie Před rokem +75

    அட பைத்தியக்காரங்களா அந்த ஏரியால எல்லா இடத்துலயும் 70 அடில தான் தண்ணி வரும் ஒரு இடத்துல 70 அடி இன்னொரு இடத்துல
    200 அடியில தண்ணி வந்தா தான் அதிசயம்...😂😂

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 Před rokem +52

    விரல் வைத்து லேசாக மேல தூக்கிவிடுகிறார் slow motion cameraதெளிவாக காட்டிக் கொடுத்துவிடும் இவர் போன்ற கதை விடுபவர்களை

    • @euging1902
      @euging1902 Před rokem +5

      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

    • @karthiraja7772
      @karthiraja7772 Před rokem +2

      இல்லை..

    • @vengatnkb
      @vengatnkb Před rokem +4

      No it's true o+ B+ group blood this coconut method working water finding

    • @kathikuthukandhankkk5561
      @kathikuthukandhankkk5561 Před rokem

      @@vengatnkb அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்க படவில்லை. இது ஏமாற்று வேலை. இதற்கு o+ b+என்பதெல்லாம் நீங்களே நம்பிக்கொள்வது

    • @prabu5485
      @prabu5485 Před rokem +3

      ​@@vengatnkb wow 🤣🤣🤣you living in 1950

  • @tharung7396
    @tharung7396 Před rokem +8

    Sila comments la paatha people's nallave improve aagi irukanga positive comments pandrathu mattum illama theriyathavangaluku reply panni puriya vekka try panni irukanga. But sila comments paatha innum change aagama moodanambikai la nambinu irukanga nu thonuthu. Sila per sonnalum purinjikra mindset la illa. Antha alavuku nambinu irukanga❤️❤️

    • @ManiVaas
      @ManiVaas Před rokem

      Supersteious belief is different from old technology, The methodology is used to identify underground water for several hundred years which is now not efficient due to the people who does it not that methodology failed. If you show you could question everything, it doesn't make you brilliant, brilliant should explain things... There days questionings everything became knowledge, due to youtube scholars 😂

  • @annky1001
    @annky1001 Před rokem +28

    எங்க ஊர்ல இருக்காங்க.இது தமிழர்களின் பாரம்பர்ய கலைகளுள் உண்டு.
    இன்றும் நம்மிடத்தில் அழியாத்து.
    உண்மை தான்💯

  • @user-en4xt9en5s
    @user-en4xt9en5s Před rokem +10

    Enga appa நீரோட்டம் பார்ப்பார் நிறைய பேர் பயன் அடைந்து உள்ளனர்

  • @pa.silampanvolg1458
    @pa.silampanvolg1458 Před rokem +2

    விரல் நுனிய தூக்கி விட்டா தேங்காய் உருள தான் செய்யும் 😂

  • @Mari-hb2yf
    @Mari-hb2yf Před 9 měsíci +1

    அறிவுக்கு முன்னாள் எந்தவொரு உருட்டுதல்லும் களத்தில் நிற்க்காது 🚲🏍🛺🚘🚁🛩✈🛫🛬🚀🛸🛰😂

  • @thomasbaskarrao2298
    @thomasbaskarrao2298 Před rokem +7

    Gift of God

  • @abdulrahman-do6og
    @abdulrahman-do6og Před rokem +15

    காசுக்காக மூட நம்பிக்கையை பரப்பாதீர்.

  • @dinukongu5564
    @dinukongu5564 Před rokem +2

    Fake ya

  • @vimalajothi-yb8gp
    @vimalajothi-yb8gp Před rokem +2

    God's blessings upon him. It's special grace

  • @rambala2191
    @rambala2191 Před rokem +1

    I too having the same power. By my
    Mthered I can say good or hard water
    and about the rocks. The stream
    Path including capacity depth. My
    Method by using coconut evil.
    Karainadai R C Colony.

  • @birunthaselva3285
    @birunthaselva3285 Před 9 měsíci

    இது நிஜம் தான்,எங்கள் வீட்டில் இப்படித்தான் போர் போட்டோம், உடம்பில் உள்ள magnetic அளவு பொறுத்து தேங்காய், நிறை குடம் நீர் கையில் சுற்றும்

  • @jaganjm2601
    @jaganjm2601 Před 10 měsíci +9

    இது உண்மை.. இவர்களது கணிப்பு சரியாக இருக்கும். சில மூடர்களுக்கு இது மூட நம்பிக்கையாக தெரியும்.
    நான் இப்படி தான் ஊற்றை கண்டறீந்தேன். அவர் கூறிய படி தண்ணீர் வந்தது.

  • @user-gv5kb4cm6y
    @user-gv5kb4cm6y Před 10 měsíci +1

    எனது அப்பா நிலத்தடி நீர் இப்படித்தான் நிலத்தடி நீரை கண்டுபிடிப்பார்

  • @satbabu4679
    @satbabu4679 Před rokem +1

    1000 அடி போட்டாலும் வராது எங்க ஊர்ல.

  • @krishnarajkrishnaraj1671

    Dai theru pipe odachi irruku da😀😀😀

  • @ksganaphathysubramanian8051

    in our house in chennai we did the same through coconut. very accurate

  • @theri007-brawlstars7
    @theri007-brawlstars7 Před rokem +2

    🤣😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂😂 inuma modiyala 🤣😂🤣😂😂

  • @naganega9952
    @naganega9952 Před rokem +1

    பழனி என்னிக்குமே பழைய அதுதான் புதுமை எண்ணிக்கை புதியது தான் பழமை புதுமை புதுமை பழமை ஆகாது

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před rokem +4

    பாலை வனத்தில் பாயிண்ட் காட்டுவாரா?

  • @thirunavuperiyannan3105
    @thirunavuperiyannan3105 Před 9 měsíci +1

    யார் ஒருநபர் செய்வாதோஷம் முழுமையாய் பெற்றுள்ளாறோ அவர்களுக்கு இப்படி தேங்காய் நிற்கும்

  • @banupriaya
    @banupriaya Před rokem +1

    Enka vitla gold chain vaichu check panni parthanka, crctah irunthuvhu

  • @tatatata1447
    @tatatata1447 Před rokem +1

    அவங்க மார்ச் ல இருந்து வந்து இருப்பாங்க

  • @prasannam708
    @prasannam708 Před rokem +6

    Don’t believe this video, namma enga bore pottalum water irrukum

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 Před rokem +1

      அப்புறம் எப்படி தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைகிறார்கள்

    • @Mrnoob-pk9ve
      @Mrnoob-pk9ve Před rokem +1

      ​@@sakthishanmugam9008 ethu marri தேங்காயில் நீரோட்டம் பார்க்கிறேன் குச்சியில் நீரோட்டம் பார்க்கிறேன் என்று சொல்றவங்கள நம்புரதலா
      ஏமாற்றபடுவீர்

    • @santhoshv4060
      @santhoshv4060 Před rokem

      @@sakthishanmugam9008 because water vara wave of route change agi irukalam or bore well la sand half level close aanalum varathu rebourwel pana water kedaikum

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 Před 9 měsíci

      ​@@sakthishanmugam9008எந்த இடத்தில் நீர்இருக்கிறதோஅதைத்தானேஅவர்கள்சொல்லமுடியும்.நான்30வருடங்ளுக்குமுன்பேசிறுவயதில்இதுபோல்பார்த்திருக்கிறேன்இதுஉண்மையே

  • @jayanthiccc1128
    @jayanthiccc1128 Před rokem +1

    It's my favourite game too but people don't believe..we used to do in our hill town...

  • @vallivelmuruganindia3064

    அருமை

  • @sp.ragu.1
    @sp.ragu.1 Před 9 měsíci

    Gravity power ஒரு சிலருக்கு நன்றாக இருக்கும்.அவரகள் மட்டும் தான் பார்க்க முடியும் . எங்கள் அனுபவத்தில் இதை கூறுகிறேன்

  • @kalaikumar3578
    @kalaikumar3578 Před 10 měsíci +2

    நானும் நீரோட்டம் பார்க்கிறேன்

  • @saipari2913
    @saipari2913 Před rokem +10

    என்னுடைய பொண்ணுக்கும் பையனுக்கும் இது போல் தேங்காயை கையில் வைத்தால் நடந்துள்ளது நாங்கள் சிட்டியில் தான் உள்ளோம்.

  • @sriramalu544
    @sriramalu544 Před 9 měsíci +8

    எங்க வீட்டுலையும் இந்த method la தான் bro போர் போட்டாங்க 60 அடில தண்ணீ கெடச்சது.

  • @anbarasans9317
    @anbarasans9317 Před rokem +1

    உலகத்துல இப்படி ஒரு கேன 🌺 கூட்டம் கெடயாது

  • @kandasamysivasamy3174

    இதுவும் (கற்கால) அறிவியல் தான் நிறைய பேர் அனுபவமும் புரிதலும் இல்லாமல் தவறாக கமென்ட் போடுகிறார்கள்.

  • @krishnamoorthys1996
    @krishnamoorthys1996 Před rokem

    எங்கப்பா வேப்பங்குச்சியை வச்சே பூமிக்கடியில் தண்ணி இருக்கானு பார்ப்பார் 😀

  • @psathyaraj3376
    @psathyaraj3376 Před 10 měsíci +5

    My father successfully completed 1000+ borewell access points.

  • @dhanvino3970
    @dhanvino3970 Před rokem +1

    போர் போட வறட்சி இல்லாத ஊரில், எங்க தோண்டி நாலும் தண்ணி வரும் யா😂😂 70 அடி ல தண்ணி வருவது என்பது எல்லாம் அந்த ஊரின் நில அமைப்பு ... நான் ஒரு ஊருக்கு கூட்டி போரன், அங்க சொல்ல சொல்லு? ஒரு பயலும் சொல்ல மாட்டான்...

  • @jayarajendiran1675
    @jayarajendiran1675 Před rokem +2

    Road pakkam than Annan sonnaru but video enga?

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 Před rokem +19

    இந்த மூடநம்பிக்கைகள் தான் அவர்களின் பலம். அவர் கையை உயர்த்துவது தெரியவில்லையா!!!?... கொடுமையப்பா...

  • @thiru7341
    @thiru7341 Před 9 měsíci

    Unmayaa solren sago, en sister oda ponnu summa Kaila dhenkaya vachittu nadantha nama pannunaalum apdi thengha nikkumaanu avalukku oru aarvam. Summa vilayaattukku pannunaa, but correct ah nangha iruntha veettu porewell ku neraa thengha ninnuchu. Positive vibration irukkuravangalukku ipdi nadakkum pola

  • @subalatha7669
    @subalatha7669 Před 9 měsíci +5

    இது உண்மை சில மனிதர்களளுக்கு நிலத்தடி நீரை கணடறியும் திறமை உண்டு

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Před 10 měsíci

    தண்ணீர் அதிகமானால் அதற்கான வழியான ஆறு எப்படி செல்கிறதோ அதேபோல் தான் பூமிக்கு அடியில் எனக்கு 5பம்புசெட் உள்ளது அதில் 3 கடைசி மட்டம் 95 அடி 1 72 அடி மற்றொன்று 35 அடி

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Před rokem +2

    கையில ஸ்மார்ட் போன் வச்சிருக்க
    இந்த காலத்திலுமா இப்படி ஒரு மூடநம்பிக்கையம் அதற்காக ஒரு வீடியோ காட்சியும்!? தமிழர்கள் நன்றாக படித்தவர்கள் என்று வட இந்தியர்களும் மற்ற நாட்டவர்களும்
    நம்பிவரும் அந்த நல்ல எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டுவிடாதீர்கள்!🙏

  • @user-it3vu7bo1d
    @user-it3vu7bo1d Před 9 měsíci

    எங்க பக்கம் நிறையபேரு கெளம்பி நிறைய சம்பாதிச்சாட்டாங்க.ஆனால் ஒருசிலருக்கு தான் வந்தது .நிறையபேர் ஏமாந்ததுதான் மிச்சம்.

  • @mahalakshmie8273
    @mahalakshmie8273 Před rokem +3

    Ivaru enga oorutha...Sathyamangalam

  • @Common_Manithan
    @Common_Manithan Před rokem +2

    Mr.GK channel paarunga for this matter. It's fake method.

    • @saipari2913
      @saipari2913 Před rokem

      உண்மை, என் இரு பிள்ளைகளுககும் இந்த அதிசயம் உள்ளது

  • @mani233ff
    @mani233ff Před rokem +6

    என் அப்பாவும் நீர்மட்டம் பாப்பாங்க

    • @thirumalai4025
      @thirumalai4025 Před rokem

      Hey bro என் அப்பா குட நீர்மட்டம் பாப்பாங்க

    • @mani233ff
      @mani233ff Před rokem

      @@thirumalai4025 mm okk bro

  • @tamilyoutubism2219
    @tamilyoutubism2219 Před rokem +14

    Urutttu urutttu....🤣🤣😂

  • @nandhinis1506
    @nandhinis1506 Před rokem +2

    அண்ணா எங்க வீட்லயும் இப்படித்தான் பார்த்தாங்க ❤️ அவங்க சொன்ன மாதிரியே தண்ணி வந்துச்சு anna

  • @ponni14
    @ponni14 Před rokem +2

    Enga dady kum theriyum....... Ethu varakum pathula ethulayum thani varama illa....... It's definitely true..... don't judge book by it's cover

  • @Mr.tamilan7712
    @Mr.tamilan7712 Před 11 měsíci +1

    Nan boor lorry vechuruken blumbing wrk enakku nalla therium under ground la eppoum water supply erukkum enga pottalum water kedaikum
    Ethu Ellam summa

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 9 měsíci

    தகவலுக்கு நன்றி

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 Před rokem

    மக்களிடம் தவறான கருத்துக்களை ஒளி பரப்பாதீர்கள். advanced technology கூட 100% success ஆக வாய்ப்பு இல்லை. 15 வருட அனுபவம். இது சுத்த பித்தலாட்டம்.

  • @MysoreKarthi003
    @MysoreKarthi003 Před rokem +1

    Vijay seethupathi

  • @rameshmrj5586
    @rameshmrj5586 Před rokem

    ஸ்ரீ முத்தையா துணை 💐

  • @kumarr2831
    @kumarr2831 Před rokem +4

    நிலத்தடிநீர்இதுபோலதான்பார்த்துசொண்னார்கள்தண்ணிவந்ததுஆனால்உப்புநீர்தான்

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem

      நடுவிரலை லேசாக அசைத்தால் தேங்காய் நிமிர்கிறது தெரிகிறது !! உஷார் !! ஏமாற்று வேலை !!

  • @kannapiran1932
    @kannapiran1932 Před rokem

    , உண்மை.நான் எங்கள் இடத்தில் இவர் மாதிரி ஒருவர் அறிவுரைப்படி போர்வெல் போட்டு சக்ஸஸ் ஆனது.

  • @Anrakunji
    @Anrakunji Před rokem +1

    இன்னும் திருந்த வில்லை

  • @parameswaramangappagowder9782

    எல்லோரது வாக்கும் பலிப்பதில்லை.

  • @velun9115
    @velun9115 Před 7 měsíci

    நிலத்தடி நீரை துள்ளியமாக கண்டுபிடிக்க இது வரை சரியான தொழில்நுட்பம் ஏதுமில்லை

  • @umathangaraj9401
    @umathangaraj9401 Před 9 měsíci

    நிலத்தடி நீர் பார்ப்பது உன்மை பொதுவா ஓ பாசிட்டிவ் பிளட் குரூப் இருக்கிறவங்க இந்த வைப்ரேஷன் இருக்கும்

  • @marimuthu7022
    @marimuthu7022 Před rokem +5

    அறிவியலுக்கு முன்னாள் எந்த உருட்டுதலும் களத்தில் நிற்காது 😄😁🤣

    • @saipari2913
      @saipari2913 Před rokem +1

      அறிவியலை கண்டுபிடிப்பும் மனிதன் தான் என்பதை மறந்து விடுகிறீர்கள், அறியா பிள்ளைகளே

    • @marimuthu7022
      @marimuthu7022 Před rokem

      நல்ல மனிதர் உருட்டுதல் செய்மாட்டான்

  • @karthickraja1493
    @karthickraja1493 Před rokem +1

    Yaru da negalam 😂

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Před rokem +1

    Old is always gold thambiiiii

  • @karthikeyanm5373
    @karthikeyanm5373 Před rokem +2

    See Mr. Gk

  • @kumaresanr8404
    @kumaresanr8404 Před 2 měsíci

    நாலாவது ஒரு போடும்போது தான் ஒரு வாய் கொப்பளிக்கு தண்ணி வந்து வந்தது

  • @KD_2.O
    @KD_2.O Před 10 měsíci

    En frnd garden la na intha maari pannirken... But intha maari kai ya thookka thevai illa... Nalla vela unga kaasu veen pogala

  • @vetrivelrayar1494
    @vetrivelrayar1494 Před rokem +3

    அருமை வாழ்த்துக்கள்
    அண்ணன் எந்த ஊரு கொஞ்சம் சொல்லுங்க

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Před 9 měsíci

    இதெல்லாம் சும்மா.பல இடங்களில் தண்ணீர் வருவதில்லை.பிறகு எதேதோ காரணங்கள். நமக்கு அதிஷ்டமும்,அந்த ஏரியாவில் தண்ணீர் மட்டம்,அளவு என பல காரணிகள். Failure உண்டு.

  • @pastryhouse
    @pastryhouse Před rokem +2

    summa bro edhu

  • @rajiv1344
    @rajiv1344 Před rokem +4

    பூமி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது எங்கும் பாயிண்ட் பார்க்காமல் போர் போடலாம் தண்ணீர் வரும்... துல்லியமாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் பூமியை ஸ்கேன் செய்து கணிணியுடன் தான் போட வேண்டும்.. அப்போது தான் உங்களுள் தெரியும்..

    • @anbarasu10
      @anbarasu10 Před rokem

      No not at all. Many times water will dry up if there's no NEEROTTAM

  • @evangelinmerlin2841
    @evangelinmerlin2841 Před rokem +1

    ஆதிசயம் இல்லை...அதிசயம்

  • @dhineshd94
    @dhineshd94 Před rokem +2

    Inu ithala nambaravanuku vazhuthukal😂😂

  • @madheswaran2328
    @madheswaran2328 Před 9 měsíci

    True i also 0 negative blood group, i experience wirh coconut in my hand with same

  • @fxsap
    @fxsap Před 10 měsíci

    கீழ்கண்ட கமெண்ட்ஸ் ஐ பார்க்கும்போது மக்கள் திருந்திவிட்டார்கள் 🎉🙌
    இனியும் ஏமாற்ற mudiyathu😅

  • @charlesdevangodisforeveryt6663

    தேங்காயின் கொடுமையை அகற்றிவிட்டு அவர்கள் செக் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் அவர்கள் கை உள்ளங்கை அசைகிறது

  • @balasubramaniam9393
    @balasubramaniam9393 Před 9 měsíci

    உங்க காடு தோட்டத்தில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கும் இடத்தில் போர் போடுங்க காசுக்கு பார்க்கும் ஆளை நம்பாதீங்க

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan Před rokem +1

    ESP. 🤣

  • @balajip9956
    @balajip9956 Před rokem

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் எங்க ஊர்ல நீர் வளம் பார்ப்பதில் சரவணன் மிகவும் சிறப்பு எனக்கு போர் போட்டதில் 40 அடியில தண்ணி வந்தது

  • @nasasuresh
    @nasasuresh Před rokem +5

    Yes it worked , it's a special skill / body vibration

  • @kalaigovind82
    @kalaigovind82 Před rokem +1

    100% waste. I lost one lakh. No drop of water .

  • @savithirijeevanandam5423
    @savithirijeevanandam5423 Před 9 měsíci +3

    உண்மைதான் ஐயா
    இது போல் ௭ன்னுடைய நண்பர் ஒருவர் நீர் மட்டம் பார்ப்பான்

    • @somusundaram3047
      @somusundaram3047 Před 9 měsíci +1

      எந்த ஊர்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před 9 měsíci

      ஏமாற்று வேலை 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

  • @Manojspidey18
    @Manojspidey18 Před 10 měsíci

    Bro nilathuku adila kallum paraigalukum idukila thanni than odum athu enga bore potalum kidaikum enna aalam viththiyasapadum. Ithellam emathura vela india gov eh sariya equipment vaichu pathu kudukiranga athuve accurate 99.9% ah irukum. Ipdiyana vishayangala promote pannathinga