குறைந்த நீரில் ஏக்கருக்கு 95 மூட்டை நெல் சாகுபடி நாகரத்தினம் நாயுடு அவர்களின் வழிமுறைகள் - பாகம் 1

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2020
  • நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பசியாற்றும் என்று பொருள்படும் வகையில் ஒரு தமிழ் செய்யுளை அறிவோம். ஆனால், இப்போது நிலத்தடி நீரின் அளவு வெகுவாக வற்றிவிட்ட நிலையில், புல்லுக்கு அல்ல நெல்லுக்கு இறைப்பதற்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இயற்கை விவசாயியான நாகரத்தினம் நாயுடு அவர்கள் குறைந்த தண்ணீர் செலவில் ஏக்கருக்கு 95 மூட்டை மகசூல் எடுத்துள்ளார். அவருடைய லாபகரமான நெல் சாகுபடி முறையை, இயற்கை வழியில் செய்யும் நுட்பங்களை தன் அனுபவத்திலிருந்து கற்றுத் தருகிறார். சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்த அவரது எதார்த்தமான பகிர்வின் முதல் பாகம் இந்த வீடியோவில்!
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #நெல்சாகுபடி |
    #நெல் | #இயற்கைவிவசாயம்
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Komentáře • 25

  • @arunkumarkesavan5267
    @arunkumarkesavan5267 Před 3 lety +2

    நாகரத்தினம் ஐயாவின் இந்த பயிற்சிக்கு நான் நேரில் சென்று இருந்தேன் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த நடைமுறை மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. பூச்சித் தொல்லை இல்லவே இல்லை. நிலத்தின் வளத்திற்கு ஏற்ப மகசூல் கிடைக்கிறது.

  • @AshokKumar-fx2dl
    @AshokKumar-fx2dl Před 3 lety +2

    வாழ்த்துக்கள்

  • @mr.yadavgollavarkampalatha1757

    Your valuable person sir, jai hind

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 Před 3 lety +1

    மிகவும் அருமை அற்புதம்

  • @mrthamizhmindvoice
    @mrthamizhmindvoice Před 3 lety +1

    super informations thank you sir

  • @arasusharvesh3394
    @arasusharvesh3394 Před 3 lety +2

    ஐயா வணக்கம் நீங்க சொல்றது எந்த வகை நெல் சார்ந்தது நல்ல தெளிவாக விளக்கவும் தமிழ்நாட்டுல எந்த ஊர்ல சாகுபடி அந்த ஊர் வீடியோ போடவும் மிக்க நன்றி

  • @sairavi4208
    @sairavi4208 Před 3 lety

    Excellent sir

  • @mrviswaviswanathan5240
    @mrviswaviswanathan5240 Před 3 lety +1

    Super sir

  • @munirajc3887
    @munirajc3887 Před 3 lety

    How to plough paddy fields preparation by using tractor or ox.

  • @saravanakumar0007
    @saravanakumar0007 Před 3 lety

    Nice sir

  • @vincentmandela9010
    @vincentmandela9010 Před 3 lety +1

    2nd part seekram upload pannunga

  • @govindharajgovindharaj2826

    Super sako

  • @Raviraj20236
    @Raviraj20236 Před 3 lety

    Super

  • @user-mm6qb2od5z
    @user-mm6qb2od5z Před 3 lety

    அருமை அண்ணா..
    ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி எவ்வளவு அண்ணா ?

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 lety

    Thank you for information sir

  • @uzhavaninUyir
    @uzhavaninUyir Před 3 lety

    🌾🌾🌾

  • @omsakthi1842
    @omsakthi1842 Před 3 lety

    Arputham ayya

  • @ggggopi7155
    @ggggopi7155 Před 3 lety

    .‌ Siyar manpulu uram

  • @user-xk9bk9mq6r
    @user-xk9bk9mq6r Před 3 lety

    பாகம் 3 அதையும் பதிவிடுங்கள்

  • @thalapraba9511
    @thalapraba9511 Před 3 lety

    பகுதி இரண்டு இல்லையே

  • @mohmmedimran8393
    @mohmmedimran8393 Před 3 lety

    Kona wedar 1500 Only

  • @suseelapaulraj1251
    @suseelapaulraj1251 Před 3 lety +1

    Dpaul.raj