😱சதுரகிரி பயணம் 2023🤩 - SATHURAGIRI MALAI TREKKING 2023 | SATHURAGIRI MALAI PAYANAM | AADI AMAVASAI

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2023
  • IMAX MEDIA Whatsapp no - 8870627602
    #sathuragiri #parvathamalai #velliangirihills #agasthyarkoodam #trekking #aadi #sivan #sivan_whatsapp_status_tamil #chithrapournami
    Upputhurai 3:58
    Location : goo.gl/maps/vyzxsrzNGqefe1h98
    அருள்மிகு மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோவில் 5:22
    Location : goo.gl/maps/ZWX74CeLiVCwNhua6
    Yanai kasam water falls 10:56
    Location : goo.gl/maps/FqDW4bh7ZxNtmZcH9
    Arulmigu Sathuragiri Sundara Mahalingam Temple 33:10
    Location : goo.gl/maps/h858GtvmfvpLeTmZ9
    Fund my Travel
    UPI id - kamalsaskay@okaxis
    Phonepe - 8870627602
    Gpay - 8870627602
    My account number
    Indian bank
    R kamal raj
    6093934325
    IFSC CODE IDIB000R051
    Support My Friend Channel : ‪@dhanushmaayandiaries‬ ‪@VeeraVlogs94‬
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    INSTAGRAM - imax_media5...
    FB PAGE - imaxmedia5/?...
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    ""Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976"" If you would like to remove any clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. -This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -I only used bits and pieces of videos to get the point across where necessary. We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on CZcams or Facebook if you have any concerns. We believe these videos are fair use because: They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life. We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value. Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading. If you still would like to remove any movie clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    Channel MD : Saskay (சாஸ்கே)
    For Commercial Ads
    Contact : +91 8870627602
    Mail Id : imaxmediaads@gmail.com

Komentáře • 537

  • @j2lgaming942
    @j2lgaming942 Před 10 měsíci +59

    சங்கு சத்தம் + மழை + ஈசன் பாடல் + உங்கள் உரையாடல் = வேன் லெவல் .... ஓம் நமச்சிவாய

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen Před 10 měsíci +129

    நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் ❤ ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻

    • @Devanampiya.
      @Devanampiya. Před 10 měsíci +3

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

    • @yesodhat3161
      @yesodhat3161 Před 10 měsíci

      ​@@Devanampiya.😅
      .

    • @Thanjavur4
      @Thanjavur4 Před 8 měsíci

      🎉

    • @Thanjavur4
      @Thanjavur4 Před 8 měsíci

      @@rajendranchengalvarayan36🎉❤

    • @hariyt5631
      @hariyt5631 Před 7 měsíci

      ​@@Devanampiya.all gods are true you not tell that judgement ok 😂

  • @ramaprabhu1978
    @ramaprabhu1978 Před 10 měsíci +25

    வியப்பூட்டும் வித்தக கலைஞனே!!! லட்சியங்களை சுமந்து சென்று கொண்டிருக்கும் நீங்கள்
    இமயத்தை தொட எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    பிரபு,
    பல்லடம்.

  • @muneeswaran.b1501
    @muneeswaran.b1501 Před 10 měsíci +60

    நீங்கள் தவசிபாறையை காண்பித்த உடன் என் உடம்பு சிலிர்த்து விட்டது🙏🙇✨ 36:31

    • @Thanjavur4
      @Thanjavur4 Před 8 měsíci

    • @MURGANAITHEDIORUPAYANAM
      @MURGANAITHEDIORUPAYANAM Před 4 měsíci

      ஓ்ம் சிவசிவஓம் நமசிவாய உங்க வீடியோ பயனுள்ளதாக இருந்தது.❤❤❤

  • @malathimala391
    @malathimala391 Před 10 měsíci +10

    நான் பார்க்க நினைத்த மலைகள் சதுரகிரி மற்றும்வெள்ளியங்கிரி மலைகள் இந்த இரண்டும் நான் வீட்டில் இருந்தபடி உன் யூ டீ வி சேனல் மூலமாக பார்த்துவிட்டேன் மிக்க நன்றி மகனே அது மட்டுமின்றி இனி நீ போடும்வீடியோவையும் பார்ப்பேன் வாழிய பல்லாண்டு உனது நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிவிடு நன்றி மகனே

  • @GM.5.1.2
    @GM.5.1.2 Před 10 dny

    தவசிப்பாறை காண்பித்ததற்கு நன்றி...... ஈசன் அருள் என்றும் இருக்கட்டும் ..... மெய்சிலிர்த்து விட்டேன் உங்கள் Video s அனைத்தும்.... Superb..

  • @Arun-os2df
    @Arun-os2df Před 10 měsíci +46

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼♥️🔥

  • @sreyassneha
    @sreyassneha Před 10 měsíci +14

    விதையைப் போட்டு இயற்கை வளங்களை காப்பாற்றினால் சிவபெருமான் எல்லோரும் காப்பாற்றி ஓம் நமசிவாய 📿🙏🌎🌎🌎

  • @gselvam2206
    @gselvam2206 Před 4 dny

    நன்றி தம்பி 🙏நான் இந்த வருடம் இந்த வழியில் சென்று சிவனை காண உள்ளேன்🌹🙏மிக மிக பயனுள்ளதாக இருக்கிருது🌹

  • @chandiramoully1366
    @chandiramoully1366 Před 10 měsíci +9

    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ❤ திருச்சிற்றம்பலம் ( SIVANI THEYDI ) =============> ❤❤❤❤❤

  • @mathanr1704
    @mathanr1704 Před 10 měsíci +3

    Shivan God ku ungala romba pudichiruku bro u r so special 🙏👏👍

  • @maahimahesh8334
    @maahimahesh8334 Před dnem

    இறைவனுக்கு கொடுக்கும் பக்தனாக இருப்பதை விட, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் இறைவனாக இருங்க 💯🫂🙏🙏🙏🙏🙏

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Před 5 dny

    உங்களுடைய ஆன்மீக பயணம் அருமை நண்பா. மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @SuryaGamer-fc4he
    @SuryaGamer-fc4he Před 10 měsíci +2

    சூப்பர் தம்பி நானும் மதுரை தான் சதுரகிரிக்கு தாணிப்பாறை வழியாக இருமுறை சென்று இருக்கேன் பாதை கடினமாக இருக்கும்

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 Před 2 dny

    சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....

  • @lalithakathalingam2426
    @lalithakathalingam2426 Před 3 hodinami

    Om namasivaya, neril parthathu pol ullathu sir thanks

  • @subramaniamharish6759
    @subramaniamharish6759 Před 10 měsíci +2

    Esane Thenadudaya sivane potri yenatavarkum irava potri yegambaturai yenthai potri pagampenoru anai potri kavai kangatherlae potri kailai malayane potri potri Thrichurambalam Thilayambalam Hara Hara nama Parvathey pathayae Hara Hara Mahadevaaaaaaa Swami please make me placed at Amazon as a student intern swami Sivane❤❤❤❤

  • @shanmugamd1509
    @shanmugamd1509 Před 10 měsíci +43

    நீங்க Update பண்ற எல்லா வீடியோக்களும் நான் Miss பண்ணாம பாத்துடுவேன்...❤

    • @imaxmedia
      @imaxmedia  Před 10 měsíci +6

      நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @sabapathisackthivel8945
      @sabapathisackthivel8945 Před 10 měsíci

      Anna u soo blaster on the CZcams vedio also very beautiful ur voice very clear thx for the all plss continued the trucking I love Anna from Cuddalore ......Cuddalore la paadaleeswarar Kovil eruku vantha sollunga meet panna lam ..... ஓம் நமச்சிவாயம்❤......🎉

    • @charanpriya2162
      @charanpriya2162 Před 10 měsíci

      @@imaxmedia bro from Bangalore

    • @Devanampiya.
      @Devanampiya. Před 10 měsíci

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

  • @saravanansara9221
    @saravanansara9221 Před 10 měsíci +2

    Bro நானும் தவசிப்பாரை போயிருக்கிறேன் அதன் அருகில் ஒரு மண்டபம் இருக்கிறது அதில் நாம் இந்திய தேசியக்கொடி வரைந்துள்ளது தவசி பாறை செல்லும் வழியில் பெரிய மகாலிங்கம் உள்ளது 6 தடவை போயிருக்கிறேன் பரமக்குடியில் இருந்து ஓம் நமச்சிவாயா 🙏

  • @riyajeya4959
    @riyajeya4959 Před 10 měsíci +4

    நம்ம மனசுதான் கடவுள் ❤ நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்❤

  • @nithyashree8727
    @nithyashree8727 Před 10 měsíci +1

    Ninga sonnadu correct than bro..... Eesan kitte enna ketalum avar taruvaru.... Last year na Kedarnath pakanum nu asai patte inda year na avara kedarnath le darisanam pannite....❤

  • @DIVAKARANB-mx9gh
    @DIVAKARANB-mx9gh Před 10 měsíci +2

    ஓம் நமசிவாய.....🙏📿🙇

  • @Srichandra3
    @Srichandra3 Před 10 měsíci +2

    சதுரகிரி போங்கன்னு சொல்ல தோணுச்சு நீங்களே போய்ட்டிங்க நீங்க போன பாதை ரொம்ப ஈசியா இருந்த மாதிரி இருந்துச்சு. நாங்க போனப்ப ரொம்ப...ரொம்ப கஷ்டமான பாதையா இருந்துச்சு ஆனால் மலை ஏறி போனப்பிறகு அத்தனை கஷ்டமும் போச்சு. நாங்க போனது 2013 ல்

  • @abhishekmessi382
    @abhishekmessi382 Před 10 měsíci +5

    Hats off speech anna 16 mins vera level anna neega ❤️

  • @janacool6563
    @janacool6563 Před měsícem +1

    Om namah shivay

  • @blackcats7633
    @blackcats7633 Před 10 měsíci +1

    மழை வந்ததும் எனக்கு கண்கள் கலங்கிட்டே ப்ரோ தவசி பாறை வேற மாதிரி Nice

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Před 10 měsíci +1

    தம்பி உங்களுக்கு இறையருள் நிறைய இருக்கு பூரான் கடிக்காம போனதுக்கு நன்றி வீடியோ மிகவும் அருமைநாயகம் போயிருக்கும் வாழ்க வளமுடன்

  • @theoccationguy
    @theoccationguy Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-oq9vj7cl1m
    @user-oq9vj7cl1m Před 10 měsíci +1

    Neega intha mathiri enna ninaithalumnadakanum thambi god bless you bro akka voda valthugal❤❤❤❤❤❤❤

  • @Mani-vi6jf
    @Mani-vi6jf Před 10 měsíci +1

    Yaru da saami nee yeppa... ellam antha Sivan arul tha unku vazhga valmudan🎉🎉🎉

  • @karthiga100
    @karthiga100 Před 10 měsíci +2

    நமசிவாய போற்றி 🙏 வாழ்த்துக்கள் சகோதரா 👍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 10 měsíci +1

    ஓம் நமச்சிவாய சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சந்தனமகாலிங்கம் போற்றி போற்றி

  • @HarishmaDhanshika
    @HarishmaDhanshika Před měsícem +1

    Nethuthan nanga ponom vera leval payanam😊

  • @ironbox0404
    @ironbox0404 Před 10 měsíci +6

    We appreciate to your bravery 🔥💯 Waiting for part 2 video 💥

  • @muthueditor2223
    @muthueditor2223 Před 10 měsíci +2

    ❤Super🎉

  • @RawsanDanger
    @RawsanDanger Před 10 měsíci +2

    Hello bro ❤ tharamana video 📷 nan Muslim but enakku Ella religion um pudikkum ❤❤love from srilanka ❤

  • @user-zr4xb4eu5n
    @user-zr4xb4eu5n Před měsícem +1

    Nice super bro 👍 mo nama sivaya

  • @thulasi_08
    @thulasi_08 Před 10 měsíci +1

    Wow super தவசிப்பாறை video சிக்கிரம் போடு பா exitement ட்டா இருக்கு 🙏👍🙂

  • @murugaperumal7198
    @murugaperumal7198 Před 10 měsíci +1

    அப்பனே பரமேஸ்வரா ஓம் நம சிவாய அய்யனே

  • @ammu6591
    @ammu6591 Před 10 měsíci +1

    உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார் 😊🙏🙏❤

  • @manjum6514
    @manjum6514 Před 10 měsíci +1

    Mala vara pothunu soltrathuku munadi vantha sivan picture aiyoo pullarichidu bro, vera level , next video ku waiting

  • @dhanushmaayandiaries
    @dhanushmaayandiaries Před 10 měsíci

    Saaskey... Mala peyira sceneku udambu pullarichuruchu... Anaiku iruntha athey feel vanthuruchu videova pakkum pothu.. ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @MagaVino-ht7mu
    @MagaVino-ht7mu Před 10 měsíci +1

    Anna super anna vera level ❤❤❤

  • @UsmanUsman-zd6ur
    @UsmanUsman-zd6ur Před 10 měsíci +1

    Yow mass ya nee 🎉

  • @dharan944
    @dharan944 Před 5 měsíci

    அருமையாக இருந்தது நன்றி உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Před 28 dny

    Om Namah shivaya 🙏❤️ Arumai Arumai Thambi ❤

  • @RajaRaja-wi6xx
    @RajaRaja-wi6xx Před 10 měsíci +1

    Superb bro om nama sivayaa

  • @rajeshkannan4193
    @rajeshkannan4193 Před 10 měsíci +3

    36:16 💯💫🙏🏻🔥🔥🔥✨️🔱

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 Před 3 měsíci +6

    எந்த ஒரு விளங்கும் பூச்சியும் சதுரகிரி மலையில் யாரையும் கடிக்காது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சித்து 🙏🔥🕉️🔥🙏

  • @suganthidhamotharan1480
    @suganthidhamotharan1480 Před 10 měsíci +2

    19:20 tears in my eyes...

  • @ashokkumar-rv9tx
    @ashokkumar-rv9tx Před 10 měsíci +1

    Super nanba arumaiya iruku unga videos lam, 10years munnadi with forest guide mulama nangalum thavasiparai ponom romba magilchi

  • @kascmohan
    @kascmohan Před 10 měsíci

    Thankyou brother for showing this route..last week I went to karuppusamy temple n heard about this route...
    I have some confusion in that..
    U made it clear..

  • @tamilp6154
    @tamilp6154 Před 6 měsíci +1

    Nice Video🎉

  • @rajeshwaran5782
    @rajeshwaran5782 Před 10 měsíci +2

    சதுரகிரி அய்யா நீங்க எது கேட்டாலும் தருவாரு sasky நீங்க மழை கேட்டீங்க அய்யா மழைய தந்துடாரு

  • @sujan_1158
    @sujan_1158 Před 10 měsíci +1

    தம்பி🙏👍❤️🙏

  • @Srinivasan-ux3us
    @Srinivasan-ux3us Před 10 měsíci +8

    yovvv manusha yaruya ne🥰😍🥰 nangale kooda irukamari iruku vdo ellam😍 ovvoru vdo visual treat dha..
    climax ultimate bro suthama ethirpakala❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @omnamashivaya9877
    @omnamashivaya9877 Před 10 měsíci +1

    Yow thalaiva awsm 👌 thaniparai valila ipotha bro poitu vanthom but intha video partha aprm intha valila try pannanum pola eruku 🎉🎉 mass pannuga bro unga video enaku vera Level feel tharuthu thank u bro

  • @radnature6837
    @radnature6837 Před 10 měsíci +1

    சிறப்புகள் கோடி சகோ

  • @anbusree2514
    @anbusree2514 Před 10 měsíci +1

    Vera leval bro 🎉🎉🎉❤❤❤

  • @ranjithgranjith3777
    @ranjithgranjith3777 Před 10 měsíci +1

    ஒரு பொழுதுபோக்கிற்காக உங்கள் வீடியோவை ஒரு நாள் நான் பார்த்தேன் அன்றில் இருந்து உங்கள் அனைத்து வீடியோ பதிவுகலியும் தவறாமல் பார்க்கும் நிலைக்கு தள்ளி விட்டிற்கள் இதற்கு காரணம் உங்கள் திறமை என்று சொல்லலாம்.... உங்கள் திரை உலக கனவு தடுமாறி விட்டது என்ன்று கவலை கொள்ளாமல்
    இது போன்ற பல காணொளிகள்
    வலியாக எங்களை கவந்து விட்டீர்கள் நண்பா என் வாழ்நாளில் ஒரு தடவையாவது
    உங்களுடன் பயணித்து விட முடியாத என்ற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    வாய்ப்பு இருந்தால் கூறுங்கள்.....
    நீங்கள் பதிவிடும் காணொளிஇல் மிகவும் பிடித்தது
    நீங்கள் சொல்ல வேண்டும் என்ற நினைத்த ஒரு கதையை. கதை யாக மட்டும் அல்ல அதை ஒரு கனோலியக பதிவிடும் போது அதை பார்த்து நான் பிரமிதுவிட்டென் நண்பா அதுவே உங்கள் தாரக மந்திரம் கூட. விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பயணித்து கொண்டு இருங்கள்
    இப்படிக்கு
    பெரம்பலூர்:. ரஞ்சித்

  • @natrajsunderk4236
    @natrajsunderk4236 Před 10 měsíci +2

    Super bro... waiting for thavasvi parai vlog🎉

  • @kamatchiP.k
    @kamatchiP.k Před 10 měsíci +2

    Superr bro editing Vara level bro waiting for next video 🙏🏻🙏🏻👌👌👌👍

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 4 měsíci

    Sivan varuna bagavan..jadamudiyil gangai kondullar..om namasivaya..bass unga video mass

  • @muthulakshmiangel2620
    @muthulakshmiangel2620 Před 3 měsíci

    ❤️❤️❤️ongala pathathum happya eruiku

  • @mahalakshmi962
    @mahalakshmi962 Před 10 měsíci +2

    சதுரகிரி மலை பயணம் நல்ல இருந்தது 🙏🙏🙏

  • @subashtamilselvan5637
    @subashtamilselvan5637 Před 10 měsíci +2

    Bro nane unga kooda travel panna mari feel agudhu.... Good editting bro❤

  • @logoslifetamil6065
    @logoslifetamil6065 Před 10 měsíci +1

    Phaa sama rain ghoosemam movement editing camera visuality super

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Před 10 měsíci

    Om namah shivaya ❤❤❤❤❤Siva perumana intha world la ellarukum sapadu kidaikunum siva perumana ❤❤

  • @NishaNisha-o7k
    @NishaNisha-o7k Před 15 dny

    Meisilinrthathu anna😊🌳⛈️📿📿📿📿memmelum valaranum anna vazhthukal👍

  • @akilasiva3497
    @akilasiva3497 Před 10 měsíci

    தவசி பாறை பார்த்ததும் சிலிர்த்து விட்டது. நன்றி தம்பி

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Před 10 měsíci

    அருமையான பதிவு, வாழ்க வளமுடன்

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Před 10 měsíci +3

    Camera handling ultimate ❤❤❤

  • @nijanthanhari6982
    @nijanthanhari6982 Před 10 měsíci +2

    Saske bro nee vera yaa....❤
    Keep rocking bruh....💥

  • @raghulraavanan4562
    @raghulraavanan4562 Před 10 měsíci +1

    19:40 vera level bro

  • @shivaaleekidshome3674
    @shivaaleekidshome3674 Před 3 měsíci

    தங்கமே!! ஐயன் அருள் உன்னை காக்கும்!!! 🙏

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Před 10 měsíci

    Va Thalaiva va Thalaiva 🔥🔥🔥🔥

  • @user-uf4cl7rw5n
    @user-uf4cl7rw5n Před 10 měsíci +1

    Brother vera level super super super

  • @suganyasathish-ot6qy
    @suganyasathish-ot6qy Před 10 měsíci

    Unga kuda seanthu nangalum vantha mathri erunthuchi tnk u .om namashivaya,

  • @user-kv4cn5yn9k
    @user-kv4cn5yn9k Před 7 měsíci

    Keep it up! VAAZKA vALAMUDAN👍👍👍👍👍

  • @muthupandieswari6122
    @muthupandieswari6122 Před 10 měsíci +1

    Anna neenga pona anaikku than naanum sathurakiri vanthen ongala paathen anna and seema happy ongala paatthathula ❤

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Před 10 měsíci +1

    Video ending 🔥🔥🔥

  • @dhineshkumarmuruganantham
    @dhineshkumarmuruganantham Před 2 měsíci

    நீங்க சொல்ற மாதிரி அவ்ளோ கஷ்டம்லா இல்ல.. நாங்க வருஷா வருஷம் இந்த வழி தான் போவோம்..அது ஒரு தனி feel..😍

  • @sasikumur8097
    @sasikumur8097 Před 10 měsíci +1

    Hi brother Nathan naruto very nice jam am waiting for thavasi parai video,welcome to my home

  • @yayathirajan3692
    @yayathirajan3692 Před 2 měsíci

    Today unga video paarthen pa
    Enga na poga mudiyala but unga video full la paarthen thank you pa,🙏🙏🙏

  • @bullett_maker7768
    @bullett_maker7768 Před 6 měsíci

    எதிர் பார்க்காத ஒன்று தவசிபாறை பார்த்தவுடன் உங்கள் வீடியோக்களின் ரசிகன் ஆகிவிட்டேன் நண்பா❤️❤️

  • @dineshatamil2120
    @dineshatamil2120 Před 5 měsíci

    Brother unga vedio parthu than Naan theruvannamalai gerivalam senren super ungalukum unga amma appavukkum ungalukku support panra anaivarukkum nanri vazthukkal ❤❤❤❤❤

  • @Devi_1
    @Devi_1 Před 10 měsíci

    Super bro தவசி பாறை sema

  • @selvichn1987
    @selvichn1987 Před 10 měsíci

    Neengal solvadhu unmai.enna kettalum koduthu viduvar en appan Eesan🙏🙏🙏 goosebumps bro seriously

  • @pushpaveni3935
    @pushpaveni3935 Před 10 měsíci +1

    God bless you, good darahanam

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj Před 2 měsíci

    Om nama sivaya

  • @vickyrocky172
    @vickyrocky172 Před 10 měsíci +4

    மழை வராம காஞ்சி போன இடம்... வாய்ப்பில்லை ணு இருந்து உங்கள மழைல நணயவச்சி, உங்கள குளுமை ஆக்குன எம்பெருமான் சிவனின் 🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻அருளால் நீ நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🔥🔥

  • @AnuAnu-fg7or
    @AnuAnu-fg7or Před 10 měsíci +1

    Vera leval anna

  • @slvbikemotors9969
    @slvbikemotors9969 Před 10 měsíci

    awesome video&bgm

  • @balaux2378
    @balaux2378 Před 10 měsíci

    Video climax vera maari 🔥

  • @shankarneelagadan9486
    @shankarneelagadan9486 Před 10 měsíci +1

    Super bro. I have visit two time. But I unable to visit tavasi pathai. Definitely you are gifted. Om namachivaya 🎉🎉🎉🎉🎉

  • @prismtube9779
    @prismtube9779 Před 10 měsíci

    Waiting .....super

  • @VINOTHT.14
    @VINOTHT.14 Před 10 měsíci

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 🎉💐

  • @user-qs2gu6xb7f
    @user-qs2gu6xb7f Před 10 měsíci +2

    Super bro😎🤩

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Před 10 měsíci +1

    Editing bgm hats off

  • @scspolitical
    @scspolitical Před měsícem

    Great video, 👍