சிங்கிள் பேஸ் EB ஒயரிங் செய் தேவையான பொருட்கள் செய்வது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2020
  • சிங்கிள் பேஸ்EB சர்வீஸ் ஒயரிங் செய்வது எப்படி
    💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
    ► Tools : amzn.to/3Aa0gT9
    ► Amazon Link - amzn.to/3CYkboP

Komentáře • 72

  • @builderstechsolution9947
    @builderstechsolution9947 Před 3 lety +12

    நியூட்ரல் பார் அவசியம் வைக்க வேண்டும்
    மீட்டரில் இருந்து நேரடியாக அவுட் புட் குடுக்க கூடாது இனிமேல் செய்வது சரிசெய்து கொள்ளவும். நீங்கள் சர்வீஸ் ஒயரில் மேல் உள்ள ஒயர் நீயூட்ரல் கீழே உள்ளது பேஸ் என்று சொல்லி இருக்கலாம்.
    மீட்டர் கனக்ஷன் supply phase, supply nutral - load nutral,load phase என்று எடுத்து சொல்லி இருக்கலாம்.புதிதாக பார்த்து கற்றுக்கொள்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.. நன்றி...

    • @paramesdriver
      @paramesdriver Před 3 lety

      அன்பரே,குறைகளை நிவர்த்திசெய்த தங்களுக்கு நன்றிங்க...🙏

  • @farmerworld3640
    @farmerworld3640 Před 2 lety

    1 inch markat bold& iskuru enga use pantringa bro..

  • @arunpandil10
    @arunpandil10 Před 2 lety +1

    Single phase metre reverse connection panna ennakum bro (out put first 2hole yum , input second 2holeyum )

  • @arunstephenraj7419
    @arunstephenraj7419 Před 3 lety +2

    Use full video

  • @asarudeenasar1152
    @asarudeenasar1152 Před 3 lety +1

    Anna cambathukku para wire 1st 2and 3rd athu Martum solluga bro pls...

  • @dhanasekaranm7308
    @dhanasekaranm7308 Před 3 lety

    supper sir clear speach goof

  • @kannansimson2810
    @kannansimson2810 Před 2 lety +1

    அண்ணா நீங்க பண்ற வேலை சுத்தமா இருக்கு நல்ல நீட்டா இருக்கு அழகா பண்றீங்க. உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். அண்ணா....

  • @kaliyappang1456
    @kaliyappang1456 Před 2 lety

    Simple and neet bro spr

  • @vidyaraju6954
    @vidyaraju6954 Před 2 lety

    Magane ellarukkum puriyira mathiri solrappa nandri

  • @jeevarathinamramya7270
    @jeevarathinamramya7270 Před 3 lety +2

    Vera legal sir👍

  • @guruprasanthm194
    @guruprasanthm194 Před 3 lety +3

    Ups switch board connection video podunga sir

  • @karthikeyank9672
    @karthikeyank9672 Před 11 měsíci

    Very good video! Bro😊

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt Před 2 lety

    Ithula neenga use panuna steel box enna size

  • @sivappirakasamv3382
    @sivappirakasamv3382 Před 2 lety

    Service box floorla iruntu evalavu height irukkanum

  • @tamilhub4945
    @tamilhub4945 Před 3 lety +2

    எளிமையான விளக்கம் நன்றி

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety +1

      நன்றி சகோ 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @singaravelan9367
    @singaravelan9367 Před 3 lety +1

    Nice

  • @tamiltamilanda2758
    @tamiltamilanda2758 Před 5 měsíci

    Bro wood box enna size solluga plz

  • @hindudharmam9085
    @hindudharmam9085 Před rokem

    How much was spent on total material cost?pl, reply it's really helpful only say approximately

  • @user-xv4zg4kw7o
    @user-xv4zg4kw7o Před 2 měsíci

    Sir பச்சை wire Post ல இருந்து வாரது எர்த் பார்ல குடுத்தா house எர்த்தையும் இதுலயே குடுக்கலாமா சொல்லுங்க

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 Před 2 lety +1

    தலைவரே உங்க வேல எல்லாம் செம்ம நீட் அண்ட் பினிஷிங் ஆஹ் இருக்கு

  • @julieedavid3871
    @julieedavid3871 Před 3 lety

    Single phase line house wiring video

  • @dhanasekaranm7308
    @dhanasekaranm7308 Před 3 lety

    good

  • @kingmaker3824
    @kingmaker3824 Před 2 lety

    Bri kapper rool main bro first aiytha sollu Naga bro

  • @sureshbabubalakrishnan2954
    @sureshbabubalakrishnan2954 Před 3 měsíci

    Box size Ena bro

  • @rajeshavijay2397
    @rajeshavijay2397 Před 3 lety +1

    Earth tight panitu epdi pananum ?

  • @staygood1870
    @staygood1870 Před 2 lety

    What rrcb pls... reply..

  • @mohanarajeshpalaniyappan414

    total cost 2023?

  • @Ven369k
    @Ven369k Před 3 lety +2

    Sir 720 copper/aluminium wire cost per metre evlo varum?
    Green wire for earthing evlo varum per metre

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      720எங்க அலுமினிய ஒரே ஒரு காயில் 900

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou4177 Před 3 lety +1

    விட்டுக்குள்ளே லோடு மேல வரும்மா

  • @ammanalangarampndm2698
    @ammanalangarampndm2698 Před 3 lety +1

    Ground earth video podunga

  • @RameshKumar-is9gr
    @RameshKumar-is9gr Před 3 lety +2

    வணக்கம் அண்ணா நான் வெள்ளகோவில் eee டிப்ளமோ முடித்திருக்க நீங்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாம் அந்த போர்டு எத்தனை அடி வாங்கினால் கரெக்டா இருக்கும் அளவு தெரிந்தால் சொல்லுங்க அண்ணா நன்றி வணக்கம்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety +1

      1 அடிக்கு 1 1/2 அடி சிங்கிள் ஃபேஸ் மீட்டர் போர்டு

  • @sadhiqjaheaber5392
    @sadhiqjaheaber5392 Před 3 lety +1

    sir three fase to one fase how to connect single fueas

  • @gowthamabi2320
    @gowthamabi2320 Před 2 lety

    40 A elcb ku 32 amps fuse potta first fuse pogum apro thana elcb trip agum

  • @rajehtrahrajehtrah6341
    @rajehtrahrajehtrah6341 Před 3 lety +1

    Metter poord yathanaiku yathanai

  • @mahend_s8020
    @mahend_s8020 Před 3 lety +3

    Earth separate தானே அதை பூமியில் எர்த் பைப் புதைத்து தானே எடுப்பார்கள் நீங்கள் போஸ்ட் மரத்திலிருந்து கொண்டுவருவது போல் தெரிகிறது?

    • @Jujibee.
      @Jujibee. Před 3 lety

      யாரும் முறைப்படி செய்வதில்லை நியாயமாக பூமி எர்த் அதிலிருந்துதான் எடுக்க வேண்டும்

  • @rajau5722
    @rajau5722 Před 3 lety +1

    Rccb la mela input keela output sir

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety +1

      சார் ஒவ்வொரு பிராண்ட் ஒரு மாதிரி கனெக்சன் கொடுப்பது

    • @builderstechsolution9947
      @builderstechsolution9947 Před 3 lety +1

      நீங்கள் பார்த்தால் தெரியும் 1 & 3 input. 2&4 out put sir

  • @suryakanal3805
    @suryakanal3805 Před 2 lety

    🤝👍👌

  • @krishnakumark7878
    @krishnakumark7878 Před 3 lety +1

    Eb மீட்டர் போர்டு எர்த் plate ல் பொருத்திய க்ரீன் wire Eb கம்பத்தில் எங்கு எந்த wire ல் பொறுத்துவார்கள்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 Před 3 lety

      Wrong detail.sorry dear.

    • @krishnakumark7878
      @krishnakumark7878 Před 3 lety

      @@sathyakumarr6738 sir நீங்க போட்ட இந்த video ல் இருந்து தான் கேள்வி கேட்டேன் மற்றபடி ஒன்னும் இல்லை

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 Před 3 lety +1

      Dear Krishna 🙏 இந்த பதிவு என்னுடையது அல்ல நண்பா. நானும் உங்களை போல viewer தான்.ஆனால் இந்தமாதிரியான மின்.சம்பந்தமான பதிவுகளை மக்களுடைய பாதுகாப்பு கருதி என் அனுபவ கருத்துகளை பதிவு செய்கிறேன்.உடனடி தீர்வு காண வேண்டி என் மொபைல் எண் இல் தொடர்பு. கொள்ள வேண்டுகிறேன்.😀

  • @azhakeshwaran9399
    @azhakeshwaran9399 Před 2 lety

    சாட்டர் போட்டாள் பீச் அடிக்கிறது என்ன செய்வது

  • @maara..4908
    @maara..4908 Před 3 lety +2

    3 பேஸ் எதுக்காக? எங்களாம் யூஸ் ஆகும்?

  • @karthickramasamy769
    @karthickramasamy769 Před 3 lety

    EB Meter box பக்கத்துலா Rccb , Elcb இதுலா எது யுஸ் பண்ணலா
    Fuse carrier எதுலா வேணலாலும் phase தரலாமா

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      பியூஸ் கேரியல்லே கிழ்பகுதியில் பேஸ் கொடுக்கனும்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      RCCB

    • @karthickramasamy769
      @karthickramasamy769 Před 3 lety

      @@mercurytamilworld249
      EB meter box pakathula Elcb use pannalama

    • @builderstechsolution9947
      @builderstechsolution9947 Před 3 lety

      @@karthickramasamy769 கண்டிப்பாக உபயோக பண்ண வேண்டும்.EB order
      இல்லை என்றால் சர்வீஸ் தர மாட்டார்கள்.

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou4177 Před 3 lety +1

    ஒருமேயின்போடுலே இருந்து
    இன்னிஒருமேயின் போடுடில்
    லைன்கொடுப்பது
    காண்டுஇல்லாதா மெயீன்லே
    மேலே லைன் கொடுக்கனும்
    கிழாகொடுக்கனும்மா
    காரண்ட் இருக்கும் மெயின்ளே
    எப்படிகொடுக்கனும்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Před 3 lety

      மேலே கோடுக்கனும் பீஸ் கேரியர் மேல்பகுதி டாப்பை கழட்டிவிட்டுங்கள்

  • @elect874
    @elect874 Před 2 lety

    RRCB ILLA RCCB...

  • @vimalvimal5393
    @vimalvimal5393 Před rokem

    Rccb grind in

  • @gurumoorthi6926
    @gurumoorthi6926 Před 3 lety

    👌👌👌👌👌👌👌👌

  • @rajau5722
    @rajau5722 Před 3 lety +1

    Rccb connection wrong

    • @builderstechsolution9947
      @builderstechsolution9947 Před 3 lety +1

      நீங்கள் பார்த்தால் தெரியும் 1 &3 in put 2&4 out put

  • @manimani5705
    @manimani5705 Před 10 měsíci

    கருப்பு ஒயர் எங்கது வருது

  • @batshavasim7790
    @batshavasim7790 Před 20 dny

    போன் நம்பர்

  • @krishnanchandirasekaran9182
    @krishnanchandirasekaran9182 Před 8 měsíci

    மீட்டர் அவுட் நியூட்ரல் எடுத்துட்டு போய் எர்த் பார்ல குடுக்க வேண்டியதில்லையா...
    ஐ மீன் நியூட்ரல் எர்த் பண்ண வேண்டியதில்லையா... அதுதானே முக்கிய வேலையே... அதை சொல்லாம வீடியோ போட்ருக்கீங்க

  • @srinivasanav4301
    @srinivasanav4301 Před 3 lety +1

    ஐயா, அதை "பேஸ் Base" என சொல்லக் கூடாது. அதை "ஃபேஸ் Phase" என உச்சரிக்க வேண்டும். நீங்கள் தவறாக உச்சரித்தால், பார்க்கும், கேட்கும் அனைவரும் அதே தவறை தொடர்ந்து செய்வார்கள். நீங்கள் குரு. உங்களின் தவறான உச்சரிப்பை மற்றவர்கள் தொடர்ந்து தவறாகவே உச்சரித்துக் கொண்டு இருப்பார்கள்.