Reason behind IRFC stock rising? | Share market | Indian railway finance corporation | PSU stocks

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2024
  • #niftytamil #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #stockmarket #irfcsharenews #irfc
    ---------------------------------------------------------------------------------------------------
    irfc stocks fundamentals | irfc share target price | reason for irfc share rising | irfc stock news | irfc future growth
    Join this channel to get access to perks:👉👉
    / @gurupaarvai
    For any Queries Please contact Cauvery business newsletter
    👉👉elangovanshunmugam.substack.c...
    --------------------------------------------------------------------------------------------
    😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
    ---------------------------------------------------------------------------------------------
    Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
    Follow us on Instagram👉👉 / cauvery_business
    Follow us on TWITTER👉👉 / businesscauvery
    Follow us on LinkedIn👉👉 / cauvery-business
    Telegram Link👉👉t.me/kasupanum
    --------------------------------------------------------------------------------------------------
    இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
    நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
    😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Komentáře • 118

  • @gurupaarvai
    @gurupaarvai  Před 5 měsíci +7

    ROMO: It means regret on missing out. It is natural and all of us regret for everything we didn’t do in share market sometimes . IRFCs like shares come and go. 100s of such shares will come in future. It is not possible to attend all the parties happen in the city some we take it or other we give a miss. There are umpteen number of videos streamed by us about Patel engineering, Suzlon, idfc first bank , zomota , sagachi , REC long before its present price , have you invested or had a chance to listen or analysed them after they were aired? Yes Desire to invest is overwhelming , do we have resources to amass it all? Share market is a marathon not an 100 meter race so prolonged interest and effort are essential to reach the coveted goal. Many chances will come in future be vigilant to grasp it. Though I myself failed to see glorious innings of IRFC and others but I console myself by telling, how much shares I can deep dive in month or a year and take a position beyond 500 or 600 portfolios. Both due to paucity of time and money , I cannot do justice for all. I often say I benefited more by interacting with our channel viewers and subscribers than other way round it seems. There is something seriously wrong. Teacher or guru is being taught more than the students, who supposed to learn from guru. Lesson is patience and perseverance. Practice that then success will follow just like the night follows the day or tomorrow sun will raise in the east. Enjoy JOMO ( joy of missing out ) not ROMO (Regret on missing out). My humble view. Happy investing 👍👏💐💐

    • @valvetti54
      @valvetti54 Před 5 měsíci +1

      மிக்க நன்றி ஐயா.

    • @naveennaveen218
      @naveennaveen218 Před 5 měsíci

      Video is big make short and crisp

  • @Lifeislikethought
    @Lifeislikethought Před 5 měsíci +22

    Teachers cum trader அப்படின்னு ஒரு சேனல் இருக்கு குருஜி அதுல கடத்த பத்து நாட்களுக்கு முன்னதாகவே IRFC RVNL IRCON மற்றும் இப்போது உச்சத்தில் உள்ள share பற்றி தெளிவாக வீடியோ அப்டேட் செய்துள்ளார். அதேபோன்றுதான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் எந்தெந்த shares ஏற வாய்ப்பு இருக்கிறது என்று கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் குருஜி ஏற்கனவே நன்றாக ஏறிய பங்குகளைப் பற்றி பேசுவது பலனளிக்காது என்று நான் நினைக்கின்றேன்

    • @user-pd5cg1zv5o
      @user-pd5cg1zv5o Před 5 měsíci +2

      100/சதவீதம் சரியா சொன்னிங்கள் சகோ இவர்கள் 😂😂😂😂😂

  • @kalaiyarasivijayasarathi2978
    @kalaiyarasivijayasarathi2978 Před 5 měsíci +78

    Irfc 25 ரூபாய் இருந்தபோது எங்க போநீங்க இப்ப வந்து ஆஹா ஓஹோ னு கத்துரீங்க எங்கள் வயித்தெர்சலை கொட்டிக்கவா. நீங்கள் சொல்லுர கதையெல்லாம் இப்போது உருவான கதையா அப்போதிலிருந்தே அதே கதைதான் பிறகு இப்ப மட்டும் என்ன புதுசா அலங்காரம் பண்றீங்க😭

    • @elangovanshunmugam453
      @elangovanshunmugam453 Před 5 měsíci +1

      Nothing succeed like success. 👍👏

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 Před 5 měsíci +4

      எல்லா அனலிஸ்ட்களும் அப்படித்தான் அரசு நிறுவனம் என்றால் இவங்க கண்டுக்க மாட்டாங்க

    • @mk-me2yd
      @mk-me2yd Před 5 měsíci +8

      எல்லோரும் இப்படி தான் பேசுவான் காசு சம்பாதிக்க உங்களுக்கு சொந்த முதலீட்டு அறிவு இல்லை என்றால் பங்குச்சந்தைக்கு வரவே கூடாது.

    • @sibiraj.m
      @sibiraj.m Před 5 měsíci

      All Stock Market News are available in this website.
      marketstranger.blogspot.com/p/home.html

    • @loganathanr327
      @loganathanr327 Před 5 měsíci +4

      வாழை பழத்தை உறித்து....

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Před 5 měsíci +6

    IRFC, IPO Price
    மிகக் குறைவாக இருந்ததினால் இன்றைய மதிப்பு அதிகம் போலத் தோன்றும், ஆனால் இன்றும் இதன்
    Market Cap பார்க்கும் பொழுது நிச்சயம் இது ஒரு
    Under Value Stock
    என்பது என் கருத்து,
    Thanks
    Guruji
    Veera

  • @manimaran-rp9dy
    @manimaran-rp9dy Před 5 měsíci +10

    இந்த ஸ்டாக் low-la இருக்கும்போது எங்க சார் போனீங்க நீங்க ரெண்டு பேரும் ..

  • @thunder1697
    @thunder1697 Před 5 měsíci +12

    IRFC will become multibagger and will enter in to Nifty 50 soon

  • @deepand4429
    @deepand4429 Před 5 měsíci +1

    Thank you so much for this video, sir. I never expected you would make a video just a few days after I requested it in your CZcams comment. This shows your dedication to your work. My day does not end without watching your video every day. Once again, thank you so much, sir, and Guruji. ❤️

  • @sermasurya4650
    @sermasurya4650 Před 5 měsíci

    Good thoughts and explanation sir

  • @rajasekaranmam
    @rajasekaranmam Před 5 měsíci +2

    After IRFC IPO, the price was in eange bound, and i did buy on dips everyday between 19-22, its a good profit so far, will continue to hold for some more years

  • @sukumarans2158
    @sukumarans2158 Před 5 měsíci +2

    Guruji already scanned about irfc, based on I bought 300 shares now u know the position. Thank u

  • @AXH24
    @AXH24 Před 5 měsíci +2

    குருஜியின் இந்த அருமையான தகவலுக்கு நன்றி. Investment is science and art, wow 👏👏👏🙏

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone Před 5 měsíci

    ❤❤❤❤❤❤ Vanakkam 🙏🙏🙏

  • @neelamegamlakshmananganesa9692

    I would like to appreciate guruji sir. He accepted that cauvery business chamnel also was giving the negative comment about p s u stock i year back. That honesty is required for every good you tube channel.

  • @weareutuberss9132
    @weareutuberss9132 Před 5 měsíci +4

    EV chemicals company stock pathi pesungha 😊😊😊😮😮😮

  • @arunsolo1984
    @arunsolo1984 Před 5 měsíci +5

    I am having IRFC @76.8, 300 Qty. Still holding it.

  • @weareutuberss9132
    @weareutuberss9132 Před 5 měsíci +2

    Itha pathi knjm pesungh

  • @rajendraboseb3113
    @rajendraboseb3113 Před 5 měsíci

    Super ❤

  • @tsmuthu200
    @tsmuthu200 Před 5 měsíci +1

    The stock went to 21.6 from ipo price of 26 for a long time. Sudden movement

  • @Tit45Tat
    @Tit45Tat Před 5 měsíci +2

    Only one regret could have gotten more, got just 300 at ₹22

  • @ramkumarh6832
    @ramkumarh6832 Před 5 měsíci +2

    Dear All.....all railway stocks will fall before budget...be careful...

  • @satagopangunaseelan8969
    @satagopangunaseelan8969 Před 5 měsíci

    Sir will you please say whether it is worth buying IRDEA at the current price please

  • @arulantony2137
    @arulantony2137 Před 5 měsíci +2

    if railway is service based then how can we expect trenendous profit ?

  • @valvetti54
    @valvetti54 Před 5 měsíci

    நன்றி ஐயா.
    வாழ்க நலமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க தமிழுடன்!

  • @gunasekarvn8603
    @gunasekarvn8603 Před 5 měsíci +9

    IRFC will go for ₹1000 in this year 2024.

    • @akbarnandyalampeta839
      @akbarnandyalampeta839 Před 5 měsíci +2

      By 2027, sure will go 1000

    • @gowthamg7676
      @gowthamg7676 Před 5 měsíci +2

      Sure ah bro...i have 285 shares bought at 175 rupees....jaasthi aaguma bro

  • @ManikandanManikandan-uk5bk
    @ManikandanManikandan-uk5bk Před 5 měsíci +1

    அதிகம் ஆன அப்பறம் யார் வேனும் னா கதை விடலாம் நான் 58 ..950 share vachi irikka 1lack mela lapam

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Před 5 měsíci

    Olectragreen tech maari Ashok leyland increase aaguma sir . Recently AL signed a contract to supply 1500 EV busses to TN govt. Currently it is trading around 175rs . If not like olectra atleast will it reach 500rs in next 3 years ??

  • @karthikeyankarthikeyan6628
    @karthikeyankarthikeyan6628 Před 5 měsíci

    🙏 gurujee

  • @70ramesh1
    @70ramesh1 Před 5 měsíci

    Guruji had also given analysis on irfc at 75. Thank you again

  • @villagelifetamil8746
    @villagelifetamil8746 Před 5 měsíci +2

    IREDA 100 RS over value sonninga Nan sale panniten 115 ku 10 days la 169 vanthuduchi ,ippo oru video la nalla performance pannumnu video pottu irukinga neenga , mathavanga la vanga sollu sale pandrathu and sell panna solli neenga buy pandringa Pola. itharkku reply pannunga , neenga pothunalama video potta reply,illa na neenga podra video SEBI ku against

  • @mahendranmahendranp8540
    @mahendranmahendranp8540 Před 5 měsíci

    Pl final statement irfc hold or sell buy your opinion

  • @rparameswaran3767
    @rparameswaran3767 Před 5 měsíci +2

    Fiis இரண்டு நாளில் 13 ஆயிரம் கோடி எடுத்து சென்று விட்டார்கள் sir

  • @gajakumar-bq3ss
    @gajakumar-bq3ss Před 5 měsíci +2

    😂😂😂Ipo வந்து 3 வருடங்கள் ஆகின்றன. ஒரு stock ஏறுமா ஏறாதன்னு சொல்ல தெரிந்த குருஜி இருந்தால் நல்லது. ஏறிய பின் ஆஹா ஓஹோ சொல்ல எல்லாராலும் சொல்ல முடியும். அதை நீங்க சொல்லி நாங்க கேக்கவா உங்க சேனல் பாக்ரோம்??. உங்க சேனல்கு moneypechu எவ்வளவோ மேல். உச்சி la இருக்கரப பாத்து நானும் குருஜி nu சொல்லிகுறது.😂😂

  • @makesomepeoplefeelhappy7864
    @makesomepeoplefeelhappy7864 Před 5 měsíci

    thank you so much sir 🙏 i in IRFC I WAS WORRIED NOW I AM OK WITH IRFC

  • @ananthasayanamkm2822
    @ananthasayanamkm2822 Před 5 měsíci

    What happened to ptc financials ... Same type of lending no..

  • @krishnaswamys9261
    @krishnaswamys9261 Před 5 měsíci +1

    Sir, If government privatise the Railway department, what is the scope for IRFC in future

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 Před 5 měsíci

    How irfc raises capital for the company?

  • @dkkalai223
    @dkkalai223 Před 5 měsíci

    நான் பார்க்கும் போது IRFC 19 ரூபாய், நான் வாங்கவில்லை 23 ரூபாய்க்கு வாங்கினேன், பிறகு 28 ரூபாய்க்கு வாங்கினேன், ஆனால் இந்த அளவிற்கு மேலே போகும் என்று வாங்கவில்லை DIVIDEND கிடைக்கும் என்று மட்டும் தான் வாங்கினேன் ஆனால் நடப்பது வேற😊

  • @SABARIRAJ_NAGARAJAN
    @SABARIRAJ_NAGARAJAN Před 5 měsíci

    If news release and says *buy stocks* means the price will fall down slowly. So be aware and keep analyse the teachicals and fundamental before buy the stocks.❤

  • @kpvk74
    @kpvk74 Před 5 měsíci

    Can we consider buying now??

  • @thamizhandpi8129
    @thamizhandpi8129 Před 5 měsíci +1

  • @thusleemaabdul9249
    @thusleemaabdul9249 Před 5 měsíci +1

    Sir eppo solla eppadi already moved 7 times

  • @user-fq1pc3vz2f
    @user-fq1pc3vz2f Před 5 měsíci

    Irfc kku bonus koduppangala sir?

  • @dkkalai223
    @dkkalai223 Před 5 měsíci

    குரு ஜீ நீங்க ரொம்ப புகழ்ந்து பேசுறீங்க, எனக்கு பயமாபிருக்கே😊😊😊

  • @jebakumar3808
    @jebakumar3808 Před 5 měsíci +2

    I am having IRFC shares bought at an average rate Rs.40/-. I am in a dilemma whether to hold or sell. Please guide what I should do. Thank you.

    • @karthikkm2395
      @karthikkm2395 Před 5 měsíci +1

      Please sell after this interim budget I will go back to original price. It is a fund raising company for railways. Whatever amount in this company will taken after the budget for railways called off. Only then they can do infrastructure for railways. Better sell before govt budget. And make use of that profit.

    • @gopalsridhar7080
      @gopalsridhar7080 Před 5 měsíci

      Pl partially booking profit or take capital outside.

    • @Jai_Programmer
      @Jai_Programmer Před 5 měsíci +1

      Book profit . It will start decline in next few weeks before budget.

  • @navaneeethsn
    @navaneeethsn Před 5 měsíci

    So buy Art Science technology not the Clean science technology..just for fun Guruji 😊

  • @venkatesha7341
    @venkatesha7341 Před 4 měsíci

    How to become member Mr Veera fan of guruji

  • @nsridharan
    @nsridharan Před 5 měsíci

    IRFC interesting fact : Turnover March 2023 Rs.23,891 crores & Total number of employees 41 !!!!

  • @velkumaranganesan5387
    @velkumaranganesan5387 Před 5 měsíci +1

    Tommoro share price high level

  • @dharsana5016
    @dharsana5016 Před 5 měsíci

    Vetti pachu

  • @ashishgj8640
    @ashishgj8640 Před 5 měsíci +1

    why no one were able to explain this when IRFC was less than 30 Rs ?

  • @user-ss9hw3xm1l
    @user-ss9hw3xm1l Před 5 měsíci

    Sir Unga pechu kettu account open pannavigapathi kelunga iya

  • @Chessmansmilingopl
    @Chessmansmilingopl Před 5 měsíci

    Guys I think he already bought more shares of it and promoting it

  • @VigneshTechOfficial
    @VigneshTechOfficial Před 5 měsíci

    VARDHMAN ACRYLICS Stock Ya Pathi Solunga

    • @user-ss9hw3xm1l
      @user-ss9hw3xm1l Před 5 měsíci

      Sir alice blue en account ennachi kelunga sir

  • @jayag2617
    @jayag2617 Před 5 měsíci

    I have 575 shares through ipo

  • @BeepBeep-we1dm
    @BeepBeep-we1dm Před 5 měsíci

    Ippo IRFC vangalama venama?

  • @sureshnarasimman3142
    @sureshnarasimman3142 Před 5 měsíci +1

    finala enna solreenganu theriyala

  • @shivally2077
    @shivally2077 Před 5 měsíci +1

    Mr elangovan sir..pls do video well and before it boom..
    Otherwise it no use of watching your video

  • @user-we9og3zp1t
    @user-we9og3zp1t Před 5 měsíci

    SAIL NMDC முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம்!! காரணம் ஊழல் 😢

  • @BeepBeep-we1dm
    @BeepBeep-we1dm Před 5 měsíci

    Please make video short

  • @Smartbalu
    @Smartbalu Před 5 měsíci

    IRFC no fundamentals...Bur News basis ivalavu Pump aitu Iruku

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 Před 5 měsíci +3

    Iyya unka pecha ketutha IEX 240 ku vankinen

  • @SriDrive
    @SriDrive Před 5 měsíci

    Guruji live 1hr ku vanga

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Před 5 měsíci

    ஒன்றை சொல்ல மறந்துட் டேங்க .
    2.5 இலட்சம் கோடி மார்கெட் capital உள்ள கம்பெனி க்கு மொத்த மே 50 குள்ள தான் வேலை ஆட்கள் தான்.

  • @manikandans9196
    @manikandans9196 Před 5 měsíci +2

    Good Morning
    இனிமே வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன!!!
    இதை ஜனவரி தொடக்கத்தில் சொல்லி இருக்கனும்
    😂😂

    • @annadurai9602
      @annadurai9602 Před 5 měsíci

      ஜனவரி 1 ஆம் தேதி விலை ரூபாய் 100 மட்டுமே...

  • @explorewithrafee4618
    @explorewithrafee4618 Před 5 měsíci +4

    When irfc was 30rs no one was interested!
    Many Brokerage companies felt it's shame to talk about such a small penny stocks!
    But I bought irfc 1000shares at 50rs - now after its huge success all are talking about IRFC now!

    • @elangovanshunmugam453
      @elangovanshunmugam453 Před 5 měsíci +3

      That’s the beauty of the share market 👏👍

    • @mk-me2yd
      @mk-me2yd Před 5 měsíci +3

      I bought 2501 share on 28 average I will hold because dividend , bonus

  • @SuperiorCake386
    @SuperiorCake386 Před 5 měsíci

    Adi nalun oru nal serru vellum paruga

  • @thameemansari2797
    @thameemansari2797 Před 5 měsíci +1

    ஒரு share ஏறி முடிச்ச அப்புறம் பேசி waste of time know

  • @Chessmansmilingopl
    @Chessmansmilingopl Před 5 měsíci +1

    Low price la irukkumpothu oru mayirum pesama ipo content kaaga pesuringa

  • @user-ss9hw3xm1l
    @user-ss9hw3xm1l Před 5 měsíci

    Alice blue fraud

  • @Sarathkumar_Sundaram
    @Sarathkumar_Sundaram Před 5 měsíci

    குருஜி & வீரா ப்ரோ பேப்பர் கம்பெனிஸ் பத்தி பேசுங்க. எந்த பேப்பர் இப்போ நல்லா இருக்கு.
    Because nobody speaking about Paper Companies.

  • @369babu
    @369babu Před 5 měsíci

    Nalaiku keezha vizhuntha ipdi siripingalaa pakalam... Totally time waste , unga channel la etha than clear ah pesuringa ...thatha va mathitu vera yarachum potu panunga...oru impression m illa

  • @sureshnarasimman3142
    @sureshnarasimman3142 Před 5 měsíci +1

    your analysis so lenthy & boring