மாஞ்சோலை எனும் சொர்க்கத்திற்கு ஒரு பயணம் சென்று வரலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2019
  • #MANJOLAIVISIT
    திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் ஒரு மலை சுற்றுலாத் தலம்தான் மாஞ்சோலை. கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவியைத் தாண்டி பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பயணித்தால் 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம். இந்த பாதை முழுவதும் உள்ள மரங்கள் நிறைந்த தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்வதும் ஒரு ரம்மியமான அனுபவம்!
    மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டுமன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
    அருவிக்கு மேல் பயணித்தால் மாஞ்சோலை.

Komentáře • 122

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 4 lety +8

    அழகான இடம்....பரணி தொலைக்காட்சிக்கு நன்றி

  • @fighter3921
    @fighter3921 Před 4 lety +6

    மாஞ்சோலை கிளி தானோ? மான் தானோ?
    வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ?
    இவள் ஆவாரம் பூ தானோ? நடை தேர் தானோ?
    சலங்கைகள் தரும் இசை தேன் தானோ?

    • @karthikakarthika7072
      @karthikakarthika7072 Před 3 lety

      Tvl la irunthu 3 maniku bus varum illana papanasam thula irunthu bus varum

  • @rmknarayanankumar7783
    @rmknarayanankumar7783 Před 4 lety +3

    Sema wow beautiful thank you

  • @arumugam16
    @arumugam16 Před 4 lety +2

    like this video very much

  • @jaysonjoy3423
    @jaysonjoy3423 Před 4 lety +1

    Your commentary super

  • @gvbalajee
    @gvbalajee Před 4 lety +1

    Manjolai good place 👍👍👍

  • @anandsathya4534
    @anandsathya4534 Před 4 lety

    Very nice 👍

  • @rajashiva79
    @rajashiva79 Před 3 lety

    ப்பா!!! உங்கள் விளக்க உரை இது வரை யாரும் சொல்லாதது .செம

  • @srgopal95
    @srgopal95 Před 4 lety +8

    Namma oru Sorkam🌳 #manjolai🍃

  • @senthila6966
    @senthila6966 Před 4 lety +1

    Super

  • @ponnum657
    @ponnum657 Před 4 lety

    Beautiful place...

  • @natarajans997
    @natarajans997 Před 3 lety

    Excellent place.

  • @muthukumaralwarappan9770
    @muthukumaralwarappan9770 Před 4 lety +6

    How is the manimutharu to manjolai road at present?

    • @BaraniTVLive
      @BaraniTVLive  Před 4 lety +1

      It is bad

    • @prasgold7496
      @prasgold7496 Před 4 lety

      Thirunelvelli to msnjolai km bus time

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 Před 2 lety

      @@prasgold7496 tirunelveli to kallidai 40 km one hour travel and kallidai to manjoli 20 km 2 hour travel

    • @jeyaraj4366
      @jeyaraj4366 Před rokem

      Very very worst. I had been there yesterday.Better avoid.

  • @jankiramanagm3386
    @jankiramanagm3386 Před 4 lety

    Please give more &details.
    Will be usefull for the youngsters.

  • @anandakshara4042
    @anandakshara4042 Před 4 lety

    Nice place

  • @winsaratravelpixwinsaratra7984

    Nice video presentation

  • @KannadiChannel
    @KannadiChannel Před 2 lety

    Nice one..

  • @jayavelan2424
    @jayavelan2424 Před 4 lety

    Superfrends

  • @hu12123
    @hu12123 Před 4 lety

    Good

  • @thalapathivijay668
    @thalapathivijay668 Před 4 lety

    Semma place

  • @MK-wx4rr
    @MK-wx4rr Před 4 lety

    நன்றி நன்றி நன்றி

  • @rahuljr973
    @rahuljr973 Před 4 lety +12

    கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் அதற்கும் நெல்லைக்கும் சம்மந்தமே கிடையாது அப்பர் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் மாஞ்சோலையை விடவும் உயரம் கூடிய பகுதி

    • @rexhenry7643
      @rexhenry7643 Před 4 lety +1

      Upper kodayar KU easy access antha route than. BTW kodayar other side than papanasam

    • @rahuljr973
      @rahuljr973 Před 4 lety +1

      @@rexhenry7643 அப்படி எதுவும் கிடையாது அப்பர் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் முத்துகுழிவயல் வழியாக போலம் கன்னியாகுமரி வனத்துறை அந்த சாலைகளை மூடி அதை மிகவும் பாதுகாப்பான பகுதியாக அப்பர் கோதையாறு வன உயிரின சரணாலயத்தை மாற்றி உள்ளது , கன்னியாகுமரி லோயர் கோதையாற்றில் இருந்து விஞ்சு போகிறது நிறையபேர் லேயர் கோதரயாற்றில் இருந்து விஞ்சு வழியாக அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு பணிக்கு போகிறார்கள் இதற்கும் திருநெல்வேலிக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது மழை மேகம் கூட அப்பர் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் பகுதி வரை மழையை அளிக்கும் அதற்கு கிழக்கில் உள்ள தாழ்வான பகுதியான மஞ்சோலை கூட மழை இருக்காது குமரி இயற்கை அப்படி

    • @rexhenry7643
      @rexhenry7643 Před 4 lety

      Google map potu paarunga road access antha pakkam than undu

    • @rexhenry7643
      @rexhenry7643 Před 4 lety

      Upper kodayar than highest athula problem illa

    • @rahuljr973
      @rahuljr973 Před 4 lety +1

      @@rexhenry7643 Google map வனத்துறை சாலையை தளிமைபடுத்தப்பட்ட சாலைகளை காட்டது

  • @v.muthukrishnanv.muthukris3299

    மாஞ்சோலை என்று நிறம்மறாத பசுமைக்காடு

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 Před 4 lety +4

    Super ra erukku Road sariellama erukku road nallaerutha porathukku nallaerukkum

  • @saravananrajdoot5777
    @saravananrajdoot5777 Před 4 lety

    Bike allowed bro

  • @Karol_Wilson_Gaming
    @Karol_Wilson_Gaming Před 3 lety +2

    திருநெல்வேலியில் இருந்து எத்தனை மணிக்கு பஸ்

  • @amirthaselvi3919
    @amirthaselvi3919 Před 4 lety +2

    Bro neenga trip ponathile pandri malai thaan enakku romba pidichathu

  • @jeyaraj4366
    @jeyaraj4366 Před rokem +1

    மாஞ்சோலை செல்லும் சாலை படு மோசம். தவிர்ப்பது நலம். சென்று வந்த பின்பு இந்தப் பதிவை நினைப்பீர்கள்.
    அங்கே ஒன்றுமே இல்லை. Forest department கெடுபிடி அதிகம். இது தேவையா?

  • @ravisankar2597
    @ravisankar2597 Před 4 lety +3

    Incomplete video, if you tell about a trip, the food and staying facility should be given. If it is not available it should also be mentioned.

  • @yaserarafat1804
    @yaserarafat1804 Před 4 lety +2

    any private property Is there

  • @kavitha1268
    @kavitha1268 Před 4 lety +5

    Ilaiyaraja sir music athan hilight

  • @youtubeking-di8ps
    @youtubeking-di8ps Před 4 lety +2

    I born on that place

    • @vimal.t
      @vimal.t Před 4 lety

      Bro stay panarathuku hotels erukaa?

  • @ulaganathanr803
    @ulaganathanr803 Před 4 lety +1

    திருநெல்வேலி மாவட்டம்

  • @antoan9748
    @antoan9748 Před 3 lety

    My place

  • @rvani2373
    @rvani2373 Před 4 lety

    Is there any three star hotels

  • @balakrishnan2548
    @balakrishnan2548 Před 3 lety

    There is no restaurant and hotel at there

  • @thankyouverymuchfukandforg5538

    Piece of mind
    Place Enjoy

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 Před 4 lety +3

    குடும்பத்தோட போனல் பாதுகாப்புபாக இருக்கும்மா .
    அங்கே தங்குவதற்கு இடம் கிடைக்கும்மா

    • @arunpandi6931
      @arunpandi6931 Před 4 lety +1

      Safe ,stay panna Mudiyathu forest officer kitta permission vanganum it's reserved forest

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 4 lety

      @@arunpandi6931 bus la kooda va permission vanganumn

    • @arunpandi6931
      @arunpandi6931 Před 4 lety

      @@thukkaram4850 no pora bus la return agalam maximum bus stop akirum

  • @vasanthvijay5222
    @vasanthvijay5222 Před 3 lety +1

    தெரிந்த நபர் அங்கு வேலை செய்தால் மட்டுமே நாம் தங்க முடியும்.எனக்கு அனுபவம் இருக்கிறது

  • @user-en3bd2fq1d
    @user-en3bd2fq1d Před 4 lety +2

    பஸ் எத்தனை மணிக்கு

  • @irshathahamed7997
    @irshathahamed7997 Před 4 lety +8

    இரவு தங்குவதற்கு வசதி உள்ளதா

  • @Karol_Wilson_Gaming
    @Karol_Wilson_Gaming Před 3 lety

    பஸ் டைமிங் எப்படி

  • @kalaivanank62
    @kalaivanank62 Před 4 lety +9

    நான் ஒரு முறை சென்று வந்திருக்கிறேன், உண்மையில் சொர்கம் தான் இந்த இடம், ஊட்டி , கொடைக்காணல் போன்ற மலை பகுதிகளை விட எனக்கு மிகவும் பிடித்தமான இடம் இது.

    • @AradhanaSivaramakrishnan
      @AradhanaSivaramakrishnan Před 4 lety

      car la poga mudiyatha ? with family ?

    • @kalaivanank62
      @kalaivanank62 Před 4 lety +1

      @@AradhanaSivaramakrishnanCarla pogalam brother, bike not allowed

    • @kalaivanank62
      @kalaivanank62 Před 4 lety +1

      Idhu reserved area, so permission vangittu porathu nallathu

    • @mpruma
      @mpruma Před 4 lety +2

      ஊட்டி, கொடைக்கானல் இதனை விட 2 மடங்கு உயரம். 2 மடங்கு குளிரும் அதிகம்.

    • @rajashiva79
      @rajashiva79 Před 3 lety

      @@mpruma என்ன சொல்ல வரிங்க ?? ஒரு தடவை போய் பார் ஊட்டியை விட ரொம்ப குளிரும்

  • @murumahes9173
    @murumahes9173 Před 3 lety

    Enga uru sorkkam😎😎😎😎😎

  • @speniol577
    @speniol577 Před 4 lety

    2wheel allows ta

  • @suseeruva
    @suseeruva Před 3 lety +1

    தங்கும் வசதி???

  • @naveenamachine5896
    @naveenamachine5896 Před 3 lety

    Massacre Place

  • @karthikakarthika7072
    @karthikakarthika7072 Před 3 lety

    Enga estate

    • @sasee1974
      @sasee1974 Před 3 lety

      திருநெல்வேலி இல் அதிகாலை எத்தனை மணிக்கு பஸ் இருக்கு என்று தயவு செய்து சொல்லுங்கள்...it is my dream to visit மாஞ்சோலை

  • @javascript-jb9jk
    @javascript-jb9jk Před 3 lety

    செந்தமிழ்

  • @psssaravanselava1329
    @psssaravanselava1329 Před 3 lety

    Nangalum mananilai than

  • @satishkumargsatishkumarg8054

    Dangerous animals who to tell best places

  • @marimuthu2224
    @marimuthu2224 Před 4 lety +2

    போகத்தான் வேண்டும் ஆனால் உணவு தங்கு ம் இடம் இருக்கா

    • @BaraniTVLive
      @BaraniTVLive  Před 4 lety +1

      இருக்கு

    • @gurusamy9002
      @gurusamy9002 Před 4 lety

      @@BaraniTVLiveஅதை பற்றிதெளிவா ஒரு வீடியோ போடுங்க

    • @manikali6069
      @manikali6069 Před 3 lety +1

      @@BaraniTVLive தங்குவதற்கு தொடர்பு எண் கிடைக்குமா?

  • @goldeneaglecommunication7599

    இந்த இடத்தை இன்னும் ஏன் தனியாாிடம் அடகு வைத்த பின்னனி என்ன ? வனத்துறை அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்றால் இன்னும் ஏன் அந்த 99 ஆண்டு கால குத்தகை எதா்க்கு ????

    • @vinothkumar.7397
      @vinothkumar.7397 Před 4 lety +5

      இந்த இடத்தை யாரும் அடகு வைக்கவில்லை. இது சிங்கம்பட்டி ஜமீன்தார் அவர்களுக்கு சொந்தமான இடம். இதனை அவரின் சொந்த விருப்பத்தில் குத்தகைக்கு விட்டார். இவை ஜமீன்தார் ஒழிப்பு முறைக்கு முன்பு அவர் குத்தகைக்கு விட்டுவிட்டார். ஜமீனுக்கா அல்லது அரசுக்கா என உரிமை கொள்வதில் வழக்கு நடை பெற்றது.. அதில் தற்போது அரசு தரப்பு வெற்றி பெற்றுவிட்டது..
      அரசிடம் அனுமதி பெற காரணம் வழக்கில் வெற்றி பெற்றதால் அல்ல. அது வனவிலங்கு அதிகம் உள்ள இடம் என்பதாலும் டீ எஸ்டேட் தவிர்த்து பிற இடங்கள் வனதுறை கட்டுபாட்டில் உள்ளது.
      ( உண்மை நிலை தெரியாமல் வார்த்தைகள் விடாதீர்கள்.).

    • @HemalathaSurendiran
      @HemalathaSurendiran Před 4 lety

      @@vinothkumar.7397 enge land vanga mudiyuma brother, property vangi sambathiga Illa, City a vittu thalli, remote hills la cheap a idam vendum, kidaikuma brother, ungaluku details theriyuma pls

  • @arunpandi6931
    @arunpandi6931 Před 4 lety +1

    Manjolai it's 1st stop .. athukgu pinadi kuthirai vetti varai pogum .

    • @muthuraj3288
      @muthuraj3288 Před 4 lety

      Bus timing bro

    • @arunpandi6931
      @arunpandi6931 Před 4 lety

      Morning 3 am Thirunelveli new bustand . Kuthiraivetti bus varum .. Ilana ambasamuthiram poi bus yeralam

    • @muthuraj3288
      @muthuraj3288 Před 4 lety

      Bro return bus evening irukka manjolai la irunthu

    • @arunpandi6931
      @arunpandi6931 Před 4 lety +1

      @@muthuraj3288 maximum pona bus la bro return aganum .. Ilana evening 5 pm bus irukgu sometimes varum sometimes varathu ... Own vehicle la pona best

    • @arunpandi6931
      @arunpandi6931 Před 4 lety +1

      @@muthuraj3288 athu reserved forest so theruchavaga irutha mattum tha stay panna mudium .. ila forest officer kitta permission vanganum solluvaga ..

  • @katherkani5563
    @katherkani5563 Před 4 lety +1

    Busla போனும்னாலும் வனத்துரையிடம் அனுமதி வாங்கனுமா

  • @kumarpec
    @kumarpec Před 2 lety

    Don't disclose such places to public. We humans are nothing trouble. Alaga Iruka intha edatha kuppai meda mathiduvanga Anga poi.

  • @lakshmanan7958
    @lakshmanan7958 Před 4 lety

    Super