ஜின்கள்-கேள்வி பதில் பாகம் 1

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2020
  • அபூஆஸியா

Komentáře • 80

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 Před 4 lety +11

    பயனுள்ள விளக்கம். தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.
    ஜஸாக்கல்லாஹூஹைரன் தோழரே!

  • @asheeqabdhul5167
    @asheeqabdhul5167 Před 4 lety +5

    Arumayana vilakkam....,,,,,
    “Allah “ungalukkum ungaludaya kudupaththukkum baraqath seyvanaha (aamen

  • @musthafabinshahul
    @musthafabinshahul Před 4 lety +4

    அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

  • @fasterartandcraft6052
    @fasterartandcraft6052 Před 3 lety +8

    எனக்குத் தெரிந்த ஒருவர் இவ்வாறு ஒரு ஜின்னினால் மிகவும் கஸ்டப்படுகிறார்.அதிலிருந்து எவ்வாறு வெளியே வரலாம்

    • @askiyaaski7859
      @askiyaaski7859 Před 2 lety

      மன குழப்பம் திரே வழி சொல்லுங்க

  • @jahirhussain2905
    @jahirhussain2905 Před rokem

    அருமையானா விளக்கம் 👌👌👌👌👌நாம் எவ்வாறு பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்ன ஓதி கொள்ளவேண்டும்

  • @manaseerbuldo
    @manaseerbuldo Před 4 lety +2

    ஜஸாக்கல்லாஹ் அருமையான தெளிவு

  • @JBDXB
    @JBDXB Před 2 lety

    Ungalukku migavum thannadakkam allah aafiq

  • @asiqmohamed175
    @asiqmohamed175 Před 3 lety +4

    Good explanation ...

  • @arfaizal9512
    @arfaizal9512 Před 4 lety +1

    Ma sha allah

  • @DieInHuq
    @DieInHuq Před rokem

    அல்லாஹு அக்பர்

  • @mohamedsafran800
    @mohamedsafran800 Před 2 měsíci

    Allah 👆

  • @abdulkader121
    @abdulkader121 Před 2 lety

    Walaikum Salaam wrwb

  • @thameenaansari6719
    @thameenaansari6719 Před 3 lety +1

    Masah allah

  • @kidermohomed1411
    @kidermohomed1411 Před 2 lety

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    அல்ஹம்துலியில்

  • @ziadeen4184
    @ziadeen4184 Před 2 lety +1

    ஜின்களை திருமணம் செய்யலாமா? மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? ஒரு வேளை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்தால் அவ்வாழ்க்கை ஏற்புடையதா அல்லது விபச்சார குற்றமாகுமா.
    விளக்கம் தேவை.

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi Před 2 lety

    Asselamu aleikum sir masha allah thodernthu padikiren sir

  • @az4827
    @az4827 Před 2 lety

    நல்ல விளக்கம்

  • @JBDXB
    @JBDXB Před 2 lety

    Before bed time I want to hear

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Před 2 lety

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @irfanahamed5494
    @irfanahamed5494 Před 4 lety +4

    ஜின்கள் கிராமங்களில் மட்டும் தான் சேட்டை செய்யுமா? ஏன் நகரங்களில் ஜின்களின் சேட்டைகளை காண முடிவதில்லை?

  • @janas3711
    @janas3711 Před 4 lety +1

    Assalamu Alaikum

  • @nizamdeen2748
    @nizamdeen2748 Před 4 lety +1

    Assalamu Alaikkum sakotharare. Sulaiman nabi ku mattumthan jinnkalai allah vasapaduthi koduthan appadi irukka Egypt prymid pondra periya kopurangalai jinngalin udaviyodu kattapattathu endru solluhireergal athu eppadi

    • @fathimaibrahim8344
      @fathimaibrahim8344 Před 4 lety +1

      Adhu sulaiman nabi kaalathukku munnadi kattappattathu. Sulaiman nabikku pirahu than yaralum vasappadutha mudiyathu. Avarukku munnadi Valnthavanga vasappaduthi irukalam

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Před 4 lety +2

      சுலைமான் நபிக்கு முந்தைய காலம் தான் பிர்அவ் ன் காலம்.

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh Před 3 lety

      @@fathimaibrahim8344 ennaku therinji 2 peru jinn veachi irrukanga? neenga paarkanuma

  • @unicornmermaid3222
    @unicornmermaid3222 Před 4 lety

    Quran la yenda surah yenda adhyathula jinh Oda velakam irukudu Ada sollunga yedutu padikya.

  • @fathimaibrahim8344
    @fathimaibrahim8344 Před 4 lety +3

    சிறந்த பதிவு..
    சகோதர்ரே நம்மை பாவம் செய்ய தூண்டுவது Qareen ஜின்களா? அப்படியாயின் அவற்றை எப்படி கட்டுப்படுத்தி பாவங்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வது என்பதை விளக்க முடியுமா.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Před 4 lety +1

      இன்ஷா அல்லஹ்

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh Před 3 lety

      qareen jinn hmmm ungalku qareen jinn pathi theriyuma?

    • @flowersgarlandsadflowersco6637
      @flowersgarlandsadflowersco6637 Před 2 lety

      அந்த ஜின்னை முஸ்லிம் ஆக்கிவிடும் கள்! அது போதும்!!
      நபிகள் நாயகத்திடம்
      நபி தோழர்கள் கேட்டார்கள்!
      நாயகமே...உங்களிடமும் சைத்தான் உள்ளானா என கேட்டபோது!
      ஆம் உள்ளான் இப்போளுது அவன் முஸ்லீம் ஆகி விட்டான்
      என்றார்கள்!!

  • @lailabeevi9647
    @lailabeevi9647 Před 2 lety

    Assalamu alaikum sir, enaku thirumanam mudinthu 7 maathangal aahirathu. Ipozhuthu nan pregnant aha ullein. Yaro yeval seithu ullargal. Ithanal en healthla niraya maatrangal puthithga vanthu pathipukullahi ullein. Enna seivathu yentru theriyamal irukirom. Itharkku theervu irunthal solla mudiyuma. Pls

  • @meharunnisha2721
    @meharunnisha2721 Před 4 lety +1

    Asslamu alikkum

  • @delhiganesh657
    @delhiganesh657 Před 3 lety +2

    Bhai manisanga thollaiya thangamudiyala ithula jinn vereya.

  • @meerasahib8396
    @meerasahib8396 Před 4 lety

    Assalaamualaikkum

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 Před 4 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    எனக்கு தெரிந்த முஸ்லிம் பெண்ணிற்கு சாமி வந்து ஆடுவது போல் சொல்கிறார்கள்.முனி என்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை.இது உண்மையா? அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினையா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Před 4 lety +1

      ஜின் பதிவை தொடர்ந்து பால்த்து வாருங்கள் சகோ

    • @jahangirjinna7471
      @jahangirjinna7471 Před 4 lety +1

      இன்ஷா அல்லாஹ் பதிவிடுங்கள் விரைவில்

  • @kenshin7225
    @kenshin7225 Před 4 lety

    Please explain Allah Lord Shiva same or different I beg your pardon please explain

    • @onlyone6976
      @onlyone6976 Před 3 lety

      Bro! unga rig vedham vedha vasanamdhan. But, adhil manidhargalin tanipatta kularpadigalai serthu vittargal,
      Iraivan visayathil,avanai vuruvagamaga vadivamaika koodadhu endrum,manaivi pillaigal pondra manidhanai phol ninaika koodadhu endrum,tookam,pasi phondra balaveenam avanuku illai endrum,avanadhu adhigarathil, avanadhu vedhathil vulla valimurayil enda ondrayum,yarukahavum,endha soolnilaiyilym maatra koodhadhu endru vedham vullavargaluku etcharkai seyyapattu irukum.aanal andhanda deerkadharishigal (nabimargal) maraivuku pinnadi andha makkal vedhangalai siridhu,siridhaga matri viduvargal, Mahabharatham,Ramayanam ellam iraivanidam irundhu vandha vedhangal illai.
      Ippo irukum makkalile irukum mudhal vedham,hindukaludayadhudhan.but,adhai paalaki vittadhal, innum matra ella vedhangalukum idhe nilaidhan,adhanaldhan,irudhi vedhamagavum,iraivanal marumai naal varai padhuhakka patta vedhamagavum quran irukiradhu.
      ALLAH enbadhu arab varthai endru, matra makkal adhai dhooramaga ninaikirargal,aanal unmayilaye ALLAH orirai kolgayin balamana varthai endru purindhu kolvadhu illai.
      Nandraga sindithu parungal! Iraivan enbavan eppadi iruka vendum enbadharku ALLAH ku solra tanmaigalai tavira, veru kadavulin tanmaigal porundhuma? Kadavul,God pondra varthaigal, manidhargaluku kooda use panni naame paarthirukom.ALLAH endra varthai avanai thavira veru yarukum koopida mudiyadhu.Arab moliyil,bible alladhu rig vedhathai translate panninal,iraivan endra varthai Allah vaaga marum. Idhu anaithum sattiyathuku vulla valimayaga puriya vendum.
      Bro, ulaga alivu patriya hadeesgal nadandhu kondu irukindradhu.sattiyathai thedungal. Ulagam kattuvadhai appadiye nambadheergal,adhil unmayum irukum,poyyum irukum.

    • @gayathriGayathri-mi1sn
      @gayathriGayathri-mi1sn Před 2 lety

      Rendum ondruthan

  • @niazahmed446
    @niazahmed446 Před 3 lety

    Comment கமென்ட் என்று சொல்லவும் ..command கமான்ட் என்று சொல்லக்கூடாது...............comment என்றால் கருத்து ..command என்றால் கட்டளை..

  • @karuthaduraichellaiah2969

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், ஓதிபார்த்தால் இஸ்லாத்தில் கூடுமா? கூடாத பாய்?

  • @ngneflangarage8016
    @ngneflangarage8016 Před 3 lety

    Telivaana vilakkavui

  • @jenishprasanth
    @jenishprasanth Před 4 lety

    Mohan c Lazarus talk with jesus

  • @risvizer1932
    @risvizer1932 Před 3 lety

    slanka a,hameed sarae solrar jin iranga mudiyadu endru,

  • @ZafsTech
    @ZafsTech Před 4 lety +1

    பௌத்த மதமா, சரியான நகைச்சுவை
    மனிதனை ஜீன்கள் வணங்குமா முன்னுக்கு பின் முரணான‌ செய்தி

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Před 4 lety +1

      பதிவை நன்றாக விளங்கவில்லை. திரும்ப திரும்ப கேளுங்கள்.

    • @ZafsTech
      @ZafsTech Před 4 lety +4

      @@onlinetamilislam6711 ஜீன்களுக்கு ஏது மதம்?
      ஜின்களில் இறை நம்பிக்கை மற்றும் இறை நிராகரிப்பு என்ற இரண்டிற்கு மட்டும் தான் ஆதாரம் உள்ளது

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 Před 4 lety

      Bawdhamadhatha pracharamseira jinnahga irukkalam

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 Před 4 lety

      Alquranla irukudhu jinngal Allahwakuku inai irupadhaga solgiradhu endru Muslim jinn solgiradhu

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 Před 4 lety

      Sura jinnla parunga iruku

  • @mohamedmusthak7750
    @mohamedmusthak7750 Před 2 lety

    Xx mi xx