Master Health Check Up | முழு உடல் பரிசோதனை யாருக்கு, எப்போது, ஏன் செய்ய வேண்டும்? | Dr Sivaprakash

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.
    அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, இதயம் தொடர்பான பரிசோதனை, குடல், வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை மற்றும் சிறப்புப் பரிசோதனை, அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.
    சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Google Map: bit.ly/2Qm4LIj
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Follow us on Social Media @
    CZcams: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    CZcams Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    #masterhealthcheckup #master_health_check_up #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

Komentáře • 40

  • @DrSivaprakash
    @DrSivaprakash  Před 3 lety +2

    For more details
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, KK Pudur, Coimbatore-641038.
    Location Map
    Google Map: bit.ly/2Qm4LIj
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b

  • @maankumaresan9938
    @maankumaresan9938 Před 3 lety +2

    மிக தெளிவான விளக்கம் டாக்டர்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 2 lety +3

    Excellent Explanation..Thank you doctor🙏🙏🙏

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 Před 3 lety +2

    சூப்பர் டாக்டர் சார் ரொம்ப கிளியரா சொன்னீங்க நன்றி சார்

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Před 3 lety +3

    iam seeing a real hero among the doctors

  • @jasimabanu4241
    @jasimabanu4241 Před 3 lety

    சூப்பர் சாா் ரொம்ப அருமையா பெயத்தை தெலிய வச்சு விலக்கம் கொடுத்துருக்கிங்க எல்லாத்துக்கும் பயன் உள்ளத்தும் எனக்கும் சாா் ரொம்ப நன்றி சாா்

  • @raihandeen7637
    @raihandeen7637 Před 3 lety +1

    Doctor you are saving the life of diabetic patients by creating awareness.You are gift for diabetic patients.valga valamudan

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 Před 3 lety +1

    Thank you for excellent video clips on health.

  • @jayamsri2057
    @jayamsri2057 Před rokem

    பயனுள்ள பதிவு.நன்றி டாக்டர்.

  • @danalakshmiy826
    @danalakshmiy826 Před 2 lety

    உங்கள் பதிவுகள் அருமை தெளிவான பதில் சார் நன்றி சார்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 3 lety +1

    Very wonderful lesson thanks doctor

  • @smhhayath3934
    @smhhayath3934 Před 2 lety +1

    Super Advise Thanks DR

  • @KanchanaVelMurugan
    @KanchanaVelMurugan Před měsícem

    Thank you sir

  • @sarosaro6318
    @sarosaro6318 Před 3 lety +1

    Yes Dr good

  • @hepzibaiangeline767
    @hepzibaiangeline767 Před 3 lety +3

    All videos are watching thank you Dr

  • @sivagowrinavaratnarajah3615

    Thank you Doctor. From Colombo.

  • @idenprince8189
    @idenprince8189 Před 3 lety +1

    Thankyou sir

  • @pavithraprakash8565
    @pavithraprakash8565 Před 3 lety +6

    Dr sir ippolam endha dr um nama soldra complaint aah porumaiya kekardhu illa sir idhu en anubavathula soldren...

  • @charlesfran7805
    @charlesfran7805 Před 2 lety

    Super sir

  • @palanig1685
    @palanig1685 Před 2 lety

    Verai valiya erukkuthu sir

  • @pp3919
    @pp3919 Před 2 lety

    🙏🙏

  • @amalarani8048
    @amalarani8048 Před 2 lety

    Thanking you sir, sir full body checkup amount how

  • @vibishang322
    @vibishang322 Před 3 lety +3

    hospital name sir place sollavum
    Full body checkup amount sir

  • @asuruthalakshmi4882
    @asuruthalakshmi4882 Před 3 lety +1

    Full body checkup ena ena sir

  • @gunaguna9234
    @gunaguna9234 Před 3 lety

    Romba nalla sonenga doctor master checup verum stomachla poganuma blood edutha poduma ella.repoort varuma Enna fees varum

    • @DrSivaprakash
      @DrSivaprakash  Před 3 lety

      Empty stomach will be better. For more details what’s app 9597260630

  • @kalishpriya7213
    @kalishpriya7213 Před 3 lety +2

    Doctor ennakku 20 years old, na master check up pannikalama

  • @rbggaming2915
    @rbggaming2915 Před 2 lety +1

    Master check up fees sir pls

  • @elayas7928
    @elayas7928 Před 3 lety

    சார் உடல் சோர்வு அதிகமா வருது அது வராம இருக்க என்ன சார் செய்ய வேண்டும்

  • @madhanvaithi2916
    @madhanvaithi2916 Před 2 lety

    24mudiji 25 strat Na master checkup pannalama

  • @smart_boy_vasan_
    @smart_boy_vasan_ Před rokem

    20 ege erukeravaka panala ma sir

  • @nilgirivishnuvlogs1739

    Private area check doctor

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před rokem

    thank you sir

  • @kanimozhli8410
    @kanimozhli8410 Před 3 lety +1

    Thankyou sir

  • @RajaKumar-qg2vd
    @RajaKumar-qg2vd Před 2 lety

    Super sir

  • @arunachalam3555
    @arunachalam3555 Před rokem

    Thanks sir