நெல் சாகுபடி | இயந்திர நடவு முறை | Paddy Cultivation in Tamil | Paddy Machine planting explanation

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2021
  • நெல் சாகுபடி | இயந்திர நடவு முறை | Paddy Cultivation in Tamil | Paddy Machine planting explanation
    #paddycultivation​
    #Ricecultivation​
    #organicfood​
    செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை மேற்கொள்வதால், பணிகள் எளிதில் முடிவடைவதுடன், பணியாட்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
    இதேபோல் நடவு பணிகளுக்கும், தற்போது இயந்திர உதவியை விவசாயிகள் நாடி வருகின்றனர். விவசாயிகள் “பின் சம்பா’ பருவத்திற்காக விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
    அதில், இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொள்ளும் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
    இதற்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நடவு இயந்திரத்தை, தனியார் நிறுவனம் தயாரித்து விவசாயிகளுக்கு உதவி உள்ளது.
    contact
    Madhubala
    9942638357
    Subscribe to our Channel -
    czcams.com/users/Pebblest...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

Komentáře • 86

  • @manivannans6954
    @manivannans6954 Před 2 lety +2

    இயந்திர நடவு முறைப் பற்றி சிறப்பான முறையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான விளக்கத்தை மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கினார். உரையாடல் நிகழ்த்திய இருவருக்கும் நேயர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாக்குகின்றேன். 🙏🙏🙏

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před 2 lety +1

    அருமை மிக சிறப்பு

  • @kps396
    @kps396 Před rokem +1

    நல்ல விளக்கம் அருமை

  • @balkiraji6935
    @balkiraji6935 Před 5 měsíci

    மிக சிறந்த கேள்வி பதில் நிகழ்வு. வாழ்த்துக்கள்

  • @natarajanr7053
    @natarajanr7053 Před 2 lety +2

    NiceExplanation

  • @alagurajan5866
    @alagurajan5866 Před rokem

    super explaination

  • @SelvaKumar-sc5wk
    @SelvaKumar-sc5wk Před 2 lety

    Super nanba

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 2 lety

    Nice sir

  • @karpagamgunasekaran617

    Very useful sir thanks sir

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl.html

  • @natarajang6092
    @natarajang6092 Před rokem

    Nice

  • @RajKumar-th9mu
    @RajKumar-th9mu Před 3 lety +3

    Nice explanation

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj Před rokem +1

    Excellent.....

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl.html

  • @vipinvarghese7180
    @vipinvarghese7180 Před 2 lety

    Great info bro

  • @savitharamesh6028
    @savitharamesh6028 Před rokem +2

    Nice explanation. Thought of selling my land because of labour problems but after seeing this video decided not to sell. Thank you for detailed information.

  • @suryarajarajagopal1065
    @suryarajarajagopal1065 Před 3 měsíci

    Appo vivasaikal enna pannuvanga née eyanthira murai Padi panrathala vivasaingalota antrata vazhuvatharam pathikkum llaya

  • @poomanip5856
    @poomanip5856 Před rokem

    Pudukkottai districtkku vantha nalla erukkum

  • @Shanmugamuma
    @Shanmugamuma Před 2 lety

    Super

  • @SakthiVel-yx2re
    @SakthiVel-yx2re Před 3 lety +9

    நெல் விதைக்கும் இயந்திரம் தேவை எங்கு கிடைக்கும்

  • @sadeeshkumar3557
    @sadeeshkumar3557 Před 11 měsíci +1

    உங்களை தொடர்பு கொள்ள எந்த தொடர்பு எண்ணை தரவில்லை... எந்த பதிலும் அளிக்க மாட்டேட்ருங்க

  • @nmadhavan5700
    @nmadhavan5700 Před rokem

    அருமை நீங்கள் எந்த ஊரில் இந்த பிளான்டேஷன் செய்கிறீர்கள் நான் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பாபநாசம் அருகில் உள்ளது நீங்கள் இந்த மெத்தடில் எங்களுக்கு வந்து நெட் கொடுப்பீர்களா

  • @vallivalli709
    @vallivalli709 Před 2 lety +1

    லேசர் லெவலிங் மிஷன் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளதா

  • @guruprasathb4885
    @guruprasathb4885 Před 2 lety +1

    நெல் விதைகள் விதைக்கும் இயந்திரம் எங்கு இருக்கிறது
    சொல்லுங்கள் நண்பர்களே

  • @aakash4857
    @aakash4857 Před 2 lety

    1 acre ku evlo vanguriga

  • @m.kiruthikan.murugan7786

    Oru acre ku evavlo??

  • @rajasekar2893
    @rajasekar2893 Před 2 lety +3

    செங்கல்பட்டு மாவட்டம் எந்திரம் மற்றும் விதை நடு சாகுபடி செய்து தர முடியுமா

  • @SakthiVel-yx2re
    @SakthiVel-yx2re Před 3 lety

    Try price

  • @msrgroups5302
    @msrgroups5302 Před 2 lety +2

    இது எந்த ஊர்

  • @saisisterschannelchinnasal7410

    வணக்கம் ஐயா நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எங்களுடைய மாவட்டத்தில் இந்த இயந்திரம் எங்கு கிடைக்கும்

  • @elluvinodh
    @elluvinodh Před rokem

    Villupuram district near Tindivanam area any contact person irukarangala konjam solluanga

  • @govintharajk4408
    @govintharajk4408 Před 9 měsíci

    ஒரு ஏக்கருக்கு எத்தனை டெரெ நடவேண்டும்

  • @senthilkumaran9604
    @senthilkumaran9604 Před 2 lety +1

    நான் மயிலாடுதுறை பக்கத்தில் 10 ஏக்கர் சாகுபடி செய்கிறேன். எங்கள் ஊர் பக்கத்தில் நீங்கள் இதுபோல் சமுதாய நாற்றாங்கால் வைத்திருக்கின்றீர்களா?. தாங்கள் விதை விட்டு நடவு செய்து கொடுக்கமுடியுங்களா? ஒரு ஏக்கருக்கு எவ்வளவு பணம் நான் தரவேண்டும்?. தொடர்பிற்கு தங்கள் தொலைபேசி என்னை கொடுங்கள்.

  • @mrmanikandan6081
    @mrmanikandan6081 Před 3 lety +1

    Tanjavur la iruku bro

    • @shibu199322
      @shibu199322 Před rokem

      Kindly send contact number for machine details

  • @manieee4053
    @manieee4053 Před rokem

    Paruthi vayalil nadavu seiyalama

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KaUQ7PG94b9usufCRRw18p9.html

  • @nithiyananthansinnathamby5742

    urr nell and kottumai

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl.html

  • @nithiyananthansinnathamby5742

    pandiyan manam

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Před 2 lety +1

    சிவகங்கை மாவட்டத்திற்கு நாத்து மற்றும் இயந்திரம் கிடைக்குமா

  • @t.d.sudarsan435
    @t.d.sudarsan435 Před 2 lety +1

    1acer how many rise quantity

  • @jayavelk1553
    @jayavelk1553 Před 2 lety +1

    நடவு வரைக்கும் அரசு செய்து தருமா? தனியார் முதலாளிகள் செய்வது அவர்கள் வருமானம் ஒன்றே அவர்களின் நோக்கமாக இருக்கும்.

  • @SakthiVel-yx2re
    @SakthiVel-yx2re Před 3 lety

    நாத்து மட்டும் கிடைக்கமா

    • @ravid5008
      @ravid5008 Před 2 lety

      நாத்து அறுவடை மிஷன்

  • @balunagarajan5433
    @balunagarajan5433 Před rokem

    Can you share contact, I am from chinnasalem, I need to cultivate 4 acres through u....

  • @balamurugansmgvk
    @balamurugansmgvk Před rokem

    1 ஏக்கர் நடவு கூலி மட்டும் சுமார் 5500 ரூபாய்...

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl.html

  • @sivarajavelu6291
    @sivarajavelu6291 Před rokem

    வணக்கம் தமிழில் பேசுங்கள் ஐயா

  • @vani8322
    @vani8322 Před 2 lety +3

    நான் திருவண்ணாமலை மாவட்டம். எனக்கு நட்டு தர முடியுமா?

  • @raahulraahul3472
    @raahulraahul3472 Před 2 lety +1

    Update new phone no

  • @balakrishnan197
    @balakrishnan197 Před 2 lety +1

    எந்த ரகதிர்க்கு இது உகந்தது

  • @manomanoharan4999
    @manomanoharan4999 Před 2 lety

    Number please

  • @vijayakumarm1797
    @vijayakumarm1797 Před rokem

    which location? can we do field visit? can you share the contact no pls

  • @kayathirikanniyappan3781

    உங்க ஃபோன் நம்பர் வேண்டும் sir

  • @kannadasanramaiyan7015

    Address pls sir

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KaUQ7PG94b9usufCRRw18p9.html

  • @elumalaipoliceskp4723
    @elumalaipoliceskp4723 Před 6 měsíci

    Ph kudunga sir

  • @prmathivanan1089
    @prmathivanan1089 Před 2 lety

    Ungaludaiya cell no kodunga sir

  • @francisfrancis6999
    @francisfrancis6999 Před rokem

    Unka phon nambar