"நீ பார்த்தியா.. நிறுத்துய்யா..!!" சண்டையாக மாறிய விவாதம்.. அனல்பறந்த ஆயுத எழுத்து நிகழ்ச்சி |ADMK

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2022
  • #ayuthaezhuthu #thanthitv #admk #ops #eps #sasikala
    "நீ பார்த்தியா.. நிறுத்துய்யா..!!" சண்டையாக மாறிய விவாதம்.. அனல்பறந்த ஆயுத எழுத்து நிகழ்ச்சி
    Uploaded On 10/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 690

  • @Prabhu671
    @Prabhu671 Před rokem +144

    அருமை திரு.கோவை செல்வராஜ் அவர்கள் 🔥🤩😍

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 Před rokem +185

    வாழ்த்துக்கள் செல்வராஜ் அவர்கள் இதுபோல எவனாவது ஒருவன் நெறியாளரின் குடும்பத்தை கண்டபடி பேசினால் தான் இந்த ரெட் லைட் மீடியாக்களுக்கு புத்தி வரும்

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 Před rokem +3

      அருமையான பின்னூட்டம். இது எலலா டிவிக்களின் நெறியாளன்களுக்கும் பொருந்தும்

    • @ranganathanhr4842
      @ranganathanhr4842 Před rokem

      Manigandan has got it well

    • @msdavinashavi7314
      @msdavinashavi7314 Před rokem

      Mudittu poo..,...ha

  • @saranmani5
    @saranmani5 Před rokem +83

    இந்த மணிகண்டனுக்கு இது தேவையா

  • @selvakumar2238
    @selvakumar2238 Před rokem +18

    எங்கள் ஊர் சிங்கம் செல்வராஜ் அன்னா

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Před rokem +46

    ஏம்ப்பா மணிகன்டா அந்த முனியம்மா கால்ல விழுவதர்க்காக கிலோமீட்டர் கணக்குள முட்டி போட்டு ஊர்ந்து தவழ்ந்து நெழிந்து போய் காலை தொட்டு வனங்கினாரா எடப்பாடி பழனிச்சாமி நீ அப்போது எங்கிருந்த மணிகன்டா உலகமெங்கும் உள்ள மக்கள் அனைவரும் பார்த்தார்களே நீபார்க்கலையா மணிகன்டா என்னப்பா நி காசுக்காக கூவலாம் அதுக்காக இப்படி எடப்பாடி மாதிரி புழுதியில் புறளகூடாது உங்கள் வசனத்தை மக்கள் ரசிக்க மாட்டாங்க உங்களை காறிஉமிழ்வாங்க பேசும் போது நடந்தவற்றை நினைத்து பார்த்து நாகரீகமாக பேசனும் இல்லையோல் உங்களையேல்லாம் மனிதர்களாக யாரும் மதிக்க மாட்டாங்க மணி கன்டன்

    • @ganeshk007
      @ganeshk007 Před rokem

      சசிகலா தான் ஒரு வேலைகாரி என்பதை தந்தி பேட்டி யில் சொல்லி இருக்கிறார். வேலைகாரி வேலை முடிந்த உடன் வேறு என்ன வேலை இருக்கிறது.

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před rokem

      அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...நாளைக்கே OPS,சசிகலா தினகரன் தங்கள் பலத்தை நிரூ பித்தால் சில்லறை வாங்கினவனுங்க எல்லாம் சிதறி ஒடீருவானுங்கோ.

  • @elancheran7447
    @elancheran7447 Před rokem +46

    மானமுள்ள தமிழன், கோவை செல்வராஜ் சார், பொங்கியது அருமை🔥

  • @arulganeshkc393
    @arulganeshkc393 Před rokem +67

    அருமையான பதில் அடி செல்வராஜ் அண்ணா அடி தூள்

  • @santhosh8338
    @santhosh8338 Před rokem +158

    மணிகண்டனுக்கு இது தேவை தான் 😃😃😃
    கோவை செல்வராஜ் அண்ணன் அவா்கள் வாழ்க 🤝🤝🤝👏👏👏

    • @Vikei354
      @Vikei354 Před rokem +2

      @கொங்கு தமிழன் un amma puntai

    • @santhosh8338
      @santhosh8338 Před rokem

      @@Vikei354 yen da un amma va ipdi solra ada keyna pundai

    • @praveensp2809
      @praveensp2809 Před rokem

      @கொங்கு தமிழன் poda punda

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Před rokem

      @கொங்கு தமிழன் yes Congress karanuku irkira rosham kuda domeruku therila.

    • @santhosh8338
      @santhosh8338 Před rokem

      @@praveensp2809 marupadiyum una neeyae thittikira da sunni

  • @prasathmurugan8640
    @prasathmurugan8640 Před rokem +137

    ஐயா கோவை செல்வராஜ் சொல்றது உண்மை தான் தந்தி டீவி பிராடு

  • @kapileshkumar6930
    @kapileshkumar6930 Před rokem +63

    செல்வராஜ் அண்ணா சூப்பர்நா.உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்.

  • @MsSubash05
    @MsSubash05 Před rokem +22

    Kovai salvaraj 👌👌

  • @MANIM-ir9pd
    @MANIM-ir9pd Před rokem +5

    Super Kovai selvara anna

  • @tsiarun9697
    @tsiarun9697 Před rokem +60

    கோவை செல்வராஜ் மாஸ் 🔥

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Před rokem +12

    ஏன்டா எடப்பாடி நீ தான் நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தல் சட்டம் மன்ற தேர்தல் அனைத்து தேர்தல் டெபாசிட் போச்சு எடப்பாடி வந்தால் அனைத்து நிர்வாகிகளும் பொன்னையன் சொன்ன மாதிரி நல்லா கொள்ள அடிக்கலாம். ஆனால் அதிமுக என்ற கட்சி ஒன்று இருக்காது. கோவை செல்வராஜா அண்ணன் சூப்பர்

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Před rokem +28

    Covai selvarj Real life hero கொங்கு நாட்டு சொக்க தங்கம் கோவை செல்வராஜ் அவர்கள்

  • @srikrishnaindustriessriniv6695

    முட்டாளின் கொட்டத்தை அடக்கிய கோவை செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @senthu57
      @senthu57 Před rokem

      😂

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 Před rokem +3

      ஒபிஸ் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கும் போது இந்த கோவை செல்வராஜ் எங்க ponnaru

    • @Vikei354
      @Vikei354 Před rokem

      @@sentamilselvan2869 un amma puntaya okka ponaru

    • @eswarand5550
      @eswarand5550 Před rokem

      @@sentamilselvan2869 அப்போ அதிமுக சென்னை மாவட்ட செய்யலார்கள் அதி ராஜாராம், Velachery அசோக், KP Kandan மற்றும் TNagar சத்யா எல்லாம் அடி அளடோ பூ பறிக்க போனாகளா தலைமை கழகத்துகு....

    • @sampathvaradarajan7596
      @sampathvaradarajan7596 Před rokem

      Ada oru muttal solludu paru

  • @visnu4727
    @visnu4727 Před rokem +5

    Super selva Raj.

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Před rokem +169

    கோவை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před rokem +32

    OPS தான் இன்றும் ஒருங்கிணைப்பாளர்

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před rokem +47

    எல்லாம் பேச விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் தந்தி டிவி

  • @muthukrishnan626
    @muthukrishnan626 Před rokem +69

    மக்கள் பிரச்சினைகள் நிறைய இருக்கு தமிழ்நாட்டில் அதுக்கு தீர்வு கொடுக்குற மாதிரி தலைப்பு எடுத்து பேசுங்க🙏

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Před rokem

      ஆமா, ஒரு மாசமா இதே தான் மக்களுக்கு போர் . அவங்க கட்சி பிரச்சனை ஊடகம் ஊதி பெரிதாக்குகின்றன.

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl Před rokem +88

    டேய் மணிகண்டா இந்த அவமானம் தேவையா

  • @eswarand5550
    @eswarand5550 Před rokem +54

    கோவை செல்வராஜ் சரியான பதிலடி கொடுத்து உள்ளார் இந்த அம்மாவசை EPS ஜால்ராக்கு .... 👏👏👏👏👏

  • @ssatheeshshivan1502
    @ssatheeshshivan1502 Před rokem +54

    EPS அணியின் திமிருத்தனமான, நக்கலான பேச்சாலும் செயலாலும் அவர்களுக்கு அவர்களே குழி தோண்டிவிடுவார்கள்

  • @nellaimagesh6569
    @nellaimagesh6569 Před rokem +18

    Ops mass 👍

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před rokem +75

    ஓ.பி.எஸ் தரக்குறைவாக பேசுவதை நடுவர் அனுமதித்தது தவறு.இ.பி.எஸ் கிரிமினல் நாட்டுக்கே தெறியும்

  • @tharmaraj3780
    @tharmaraj3780 Před rokem +163

    தலைவியின் பங்களாவை கொள்ளை அடித்தவன் இப்போது தலைவநாகவும் கட்சியின் பொதுச் செயலாராகவும் வரமுடியும் என்றால் OPS செய்தது தவறில்லை.

    • @sbdurai5611
      @sbdurai5611 Před rokem

      thalaiviyum kollaikaarithane இதுல யார் no ஒன் திருடன் திருட atha சொல்லுங்க

    • @How_is..It9
      @How_is..It9 Před rokem +1

      கொள்ளை கூட மீட்ட முடியும்...
      ஆனால்
      உயிர் பலி கொலை செய்தவனை தூக்கு தண்டனை போட வேண்டும் 👍🏾🤪🤪

    • @prakashk7811
      @prakashk7811 Před rokem +1

      உண்மை 100/..............

    • @panneerselvamthangappan2098
  • @jayaramankrishnamurthy7105

    மணி..இது தேவையா.

  • @cibimedia6267
    @cibimedia6267 Před rokem +20

    OPS. Gread

  • @rashvinthraja2826
    @rashvinthraja2826 Před rokem +95

    செல்வராஜ் அண்ணன் வாழ்க 😁😁😁😁😁😁😁

  • @muralidas48
    @muralidas48 Před rokem +10

    Super selvaraj

  • @mathimathimathieswaran1751

    SUPER anna kovai Selvaraj anna ops mass leader

  • @saravananpandi2924
    @saravananpandi2924 Před rokem +8

    கோவை செல்வராஜ் சூப்பர் இதுபோல் விவாதத்தில் பேசும் போது தட்டிக் கேட்டால் தான் அடுத்தவர்களுக்கு புரியும்

  • @viralvideos5260
    @viralvideos5260 Před rokem +24

    கோவை செல்வராஜ் 🔥🔥🔥

  • @royalrolax1432
    @royalrolax1432 Před rokem +28

    Super

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 Před rokem +170

    மதிப்புக்குரிய அண்ணன் கோவை செல்வராஜ் வாழ்த்துக்கள்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Před rokem +1

      கோவை செல்வராஜ் ரவுடி என்பதை காட்டி விட்டான் இவனுக்கு லைக் செய்யும் திராவிட திருட்டு கழுதை

    • @sivam9181
      @sivam9181 Před rokem

      மணிகண்டன் போன்றவனை இப்படித்தான் மானத்தை வாங்கனும்.காலில் விழுந்து கட்சியை கைப்பற்றிய கபோதிக்கு வக்காலத்தா?

  • @karthikp5922
    @karthikp5922 Před rokem +21

    Good speech covai selvarai annan

  • @Krishnan599
    @Krishnan599 Před rokem +9

    கோவை செல்வராஜ் 👌🏼👍

  • @anandhm1401
    @anandhm1401 Před rokem +36

    Hats off Mr. Kovai Selvaraj Sir🔥🔥🔥🔥🔥

  • @thiruppathlm8153
    @thiruppathlm8153 Před rokem +5

    கோவைச்செல்வராஜ் 👍👌

  • @prabakar.vvenkatasubramani3738

    Excellent speech by selvaraj

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Před rokem +43

    மக்கள் பிரச்சனைக்காக விவாதங்கள் நடத்தாமல் அயோக்கிய அரசியல் கும்பல்களின் பிரச்சனைக்காக விவாதம் நடத்த வேண்டியது அவசியமா?

  • @How_is..It9
    @How_is..It9 Před rokem +61

    கொடநாட்டில் கொலை கொள்ளை‌ செய்த டெட்பாடியின் வேலையைவிட ஓபிஎஸ் அலுவலக நுழைவு ஆயிரம் மடங்கு ‌தவறில்லை 😁😆🤪

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Před rokem +7

    கார்கே உங்களின் விவாதம் பெரும்பாலும் சண்டையாகவே நடக்கிறது. தந்தி டிவியின் விவாத தலைப்புகள் நாட்டுக்கு உதவாது.

  • @subinpandian3982
    @subinpandian3982 Před rokem +71

    செல்வராஜ் அண்ணன் மாஸ்

  • @aramkaviasai511
    @aramkaviasai511 Před rokem +27

    அருமை

  • @SasiKumar-od4dq
    @SasiKumar-od4dq Před rokem +10

    Ops vaalga 🌟 🌟🌟

  • @mkmuthupandi1729
    @mkmuthupandi1729 Před rokem +3

    வாழ்த்துக்கள் செல்வராஜ் அண்ணன்

  • @maran4364
    @maran4364 Před rokem +36

    Good Selva raj sir 🔥

  • @karuppaiahpaiah1925
    @karuppaiahpaiah1925 Před rokem +13

    Super கோவை selvaraj

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Před rokem +69

    Kovai Selvaraj Super! 💥💥

  • @anandanila6404
    @anandanila6404 Před rokem +6

    Annan selvaraj super

  • @amalalan3610
    @amalalan3610 Před rokem +23

    நல்ல விவாதம் மணிகண்டன் அவர்களே கொடநாடு கொலை கொள்ளை வழக்குகில்இடைபாடிஉள்ளேபோவார்பிஜேபிவிரைவில்இதைகையில்எடுக்கும்

  • @sanjai6455
    @sanjai6455 Před rokem +8

    Super kovai Selvaraj sir

  • @sivam9181
    @sivam9181 Před rokem +2

    அப்பாவியான பன்னீரிடம் இருந்து கட்சியையும் அபகரித்துவிட்டு இப்படி அவதுறும் பரப்புகிறான்.கோவை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před rokem +16

    ஒன்றரை கோடி தொண்டர்களின் தெய்வம் ஓ பன்னீர்செல்வம் அவருக்காக தொண்டர்கள் வெகுண்டு எழுந்து வரப் போகிறார்கள் நீங்கள் ஓடும் நாட்கள் மிக விரைவில்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před rokem +1

      Kannukku ettiyavarai oru thondanaiyum kaanom😂😂😂😂.

    • @pelango636
      @pelango636 Před rokem

      Yaruppa nee comedy pannittu 🤣🤣🤣🤣🤣

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Před rokem +11

    Ops team kovai Selvaraj 👍👍👍💐💐💐

  • @user-jn7vv6vu3u
    @user-jn7vv6vu3u Před rokem +22

    டேய் ....ராஸ்கல்....மணிகண்டா 😃😃😃😃🔥🔥🔥💪💪

  • @arumugamvaithilingam3141
    @arumugamvaithilingam3141 Před rokem +92

    இரட்டை இலை சின்னமின்றி இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட்டு அவரவர் பலத்தை காட்டலாம்

    • @riyalestet5499
      @riyalestet5499 Před rokem

      எடப்பாடி தொகுதியில இபிஸ் அபாரமா வெற்றி கண்டார் இதற்க்குமேல் என்ன வேண்டும்

    • @saravanan2013sk
      @saravanan2013sk Před rokem

      சபாஷ் சரியான கருத்து எடப்பாடி பழனிச்சாமி உண்மையான அதிமுக தொண்டனாக இருந்தால் இரட்டை இலை விட்டு விட்டு போட்டியிட சொல்லுங்கள் போட்டு பார்க்கலாம்

    • @riyalestet5499
      @riyalestet5499 Před rokem

      அதை கட்சிதான் முடிவு செய்யும்

  • @neh966
    @neh966 Před rokem +4

    Super kovai selvaraj super

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Před rokem +13

    😃😀😆
    நீ பாத்தியா
    ராஸ்கல்.

  • @tharunilangovan7922
    @tharunilangovan7922 Před rokem +6

    Kovai Selvaraj mass reply

  • @vtv655
    @vtv655 Před rokem +24

    அனைத்து விவாதங்களிலும் செருப்படி வாங்குரதே மணிகண்டனுக்கு வேலையா போச்சு

  • @t.rajendrant.rajendran2646

    ஐயா மணிகண்டன் இதுக்கு தான் வாயை கொடுத்த --- புண்ணாக்கிறது

  • @justicem5657
    @justicem5657 Před rokem +5

    Congrats selvaraj

  • @pichandi1630
    @pichandi1630 Před rokem +11

    இரட்டை இலை முடக்கப்பட்டு
    இருவரும் தனி தனி போட்டி
    யில் தனி சின்னம் கொடுத்து
    அதில் வெற்றி பெறட்டும்
    அப்போதுதான் தெரியும் இவர்களது

    • @gowravrahul9554
      @gowravrahul9554 Před rokem

      DMK ku சின்னம் இல்லமால் dmk பேரு இல்லமால் election ல நின்ன என்ன ஆகும் 😂

  • @gopalakrishnan4601
    @gopalakrishnan4601 Před rokem +13

    Manikandanukku ithu thevai than

  • @rajkumarrajaram8528
    @rajkumarrajaram8528 Před rokem +10

    கோவை செல்வராஜ் பொது ஊடகத்தில் இப்படி பேசுவது மிகவும் தவறு,

  • @saravanansaga791
    @saravanansaga791 Před rokem +4

    கோவை செல்வராஜ் மாஸ்

  • @nageshrao9707
    @nageshrao9707 Před rokem +10

    இதுக்கு மேல தந்தி டிவி மணிகண்டன் விவாதங்களில் பங்கேற்க செய்தால் நன்றாக இருக்காது

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Před rokem +19

    சட்டியில் கடலையை போட்ட மணிகண்டன்
    செல்வராஜ் வறுத்து எடுத்துக்கொண்டு இருக்கும் போது
    தந்தி சிலிண்டர் காலியாகி விட்டதால் வருத்தது நிறுத்தி வைக்கப்பட்டது😂😂😂

  • @ArumugamArumugam-kt4oj
    @ArumugamArumugam-kt4oj Před rokem +4

    Selvaraj 👌

  • @ramachandrangtl3397
    @ramachandrangtl3397 Před rokem +5

    OPS Great

  • @ravichandraa5338
    @ravichandraa5338 Před rokem +18

    தர்மமென்பார் நீதியென்பார்
    நானே தலைவர் என்பார்
    சரித்திரத்தை தவறாக சான்று சொல்வார்
    புரட்சித்தலைவி அம்மாவை
    சந்தியிலே எறிந்துவிட்டுச்
    நானே பொதுச்செயலாளர் வீரரென்பார்
    மர்மமாய்ச் சதிபுரிவார்
    தொண்டர்களின்
    வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
    கர்மவினை யென்பார்
    பிரமனெழுத் தென்பார்
    ஓபிஎஸ் அய்யாவின் மீது குற்றமென்பார்
    இந்தத்-
    எடப்பாடி திருட்டு பையனிடம் - ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - தொண்டர்கள்
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
    போக்கினில் அனேக வித்தியாசம்
    புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
    புவியை மயக்கும் எடப்பாடி அணியின் வெளிவேஷம் அந்தப்
    பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த ஓபிஎஸ் ஐயா
    நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
    (இந்தத் …)
    கட்சி இருப்பதும் இல்லை என்பதும்
    சபைக்கு உதவாத வெறும் பேச்சு
    கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
    கருதவேண்டியதை மறந்தாச்சு பழங்
    கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; தொண்டர்களாலே கழகம் முன்னேற்றம் கண்டாகணும்
    (இந்தத்…)
    நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
    நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
    பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
    பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
    படிப்பவங்க வீடு புடிப்பவங்க
    பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
    அமைச்சர் ஆணவங்க பொதுக்குழு உறுப்பினர் ஆனவங்க
    இன்னும் பொம்பளைங்க ஆம்பளைங்க
    அத்தனை பேரையும்வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா;
    நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
    ஓபிஎஸ் ஐயா கழகத்தை நடத்தி வறுமையை வெரட்டி தொண்டர்களாலும்
    உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்.
    இந்தத் எடப்பாடி திருட்டு பையனிடம் ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி தொண்டர்கள்
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
    இல்லாத நன்னாளை தொண்டர்கள் உண்டாக்கணும்.....
    கழகத்தின் விசுவாசமிக்க அடிப்படைத் தொண்டன்.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
    வாழ்க புரட்சித் தலைவி அம்மா புகழ்
    வாழ்க ஓபிஎஸ் ஐயா அவர்கள் புகழ்
    வாழ்ந்து வளர்க விசுவாச தொண்டர்களின் ஒற்றுமை
    ✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @subas3946
    @subas3946 Před rokem +35

    உண்மை தொண்டர்கள் என்றும் ஓபிஎஸ் ஐயா அவர்கள் பின்னால்

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx Před rokem +5

    Awesome reply selvaraj sir... u r rocking... seruppu adi.....

  • @jayakumarps8778
    @jayakumarps8778 Před rokem +5

    நிறுத்த வேண்டும்

  • @v.srinivasanv.srinivasan1168

    Super sir selvaraj

  • @kumarnkumar8174
    @kumarnkumar8174 Před rokem +3

    மணிக்கு இந்த மரியாதை தேவையா

  • @annadurai.k3826
    @annadurai.k3826 Před rokem +5

    Selvaraj sir 🔥🔥🔥🔥🔥🔥

    • @sugumar8900
      @sugumar8900 Před rokem

      கமெண்ட்ஸ் 'ல் விமர்சனம் செய்யும் விமர்சனம் செய்பவர்கள் யாரையும் தவறாக பேசாதீர்கள். உங்கள் எதிர்க்கருத்துகளை நாகரீகமான வார்த்தைகளில் நல்ல கருத்துகளை எடுத்துரைத்து விமர்சனம் செய்யுங்கள். வாசகர்களின் வாசகங்கள் அனைவரையும் வசப்படுத்த வேண்டும்.
      வலி உண்டாக்கக்கூடாது.
      தமிழ் போன்ற அழகிய மொழி எவ்வுலகிலும் இல்லை. அழகிய வார்தைகளிலே எதிரிக்கும் பதில்கூறலாம். தமிழ் வாழ்க!

  • @ssr9176
    @ssr9176 Před rokem +16

    Selvaraj 🔥🔥🔥🔥🔥

  • @Suriya_Madurai
    @Suriya_Madurai Před rokem +4

    Ops 🔥

  • @gunasekaranpatturajan7968

    தந்தி டிவி 🤔மணிகண்டன் வாதம் மட்டமாக உள்ளது.இவர் வக்கீளுக்கு படித்தாரா இல்லை கடப்பா கல்லூரி வக்கீலா 🤔

  • @muthubarath0076
    @muthubarath0076 Před rokem +2

    யாராவது கோடநாடு வழக்கை விரைவில் நடத்த போராட்டம் பண்ணுங்க பார்ப்போம்.

  • @kailash8
    @kailash8 Před rokem +8

    கட்சி இரண்டுபட்டால் மோடிக்கு கொண்டாட்டம்

  • @subramanianmsubramanian4757

    O P S pathi thavaraa pesuvatharkku oru dog kkum urimai illai

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před rokem +31

    செல்வராஜ் பேசியது சரி.
    மணிகண்டன் ஜால்ரா

  • @jeyaraj7678
    @jeyaraj7678 Před rokem +11

    Super selaraj

  • @SaravananS-sr5ku
    @SaravananS-sr5ku Před rokem +7

    Good reply

  • @bulletmari11
    @bulletmari11 Před rokem +24

    சின்னம்மா யாரு என்ன எல்லாம் எங்களுக்கு தெரியும் தொண்டர்களுக்கு

  • @AK-xs6ys
    @AK-xs6ys Před rokem +6

    இபிஎஸ். க்கு. ஒரு தொண்டன் கூட. ஒட்டு போட மாட்டான். திரு மணிஆட்டுர. மணிகன்டன்

    • @ganeshk007
      @ganeshk007 Před rokem

      OPS ku அவரோட பையன் கூட vote போட மாட்டாரு.

  • @anands7066
    @anands7066 Před rokem +10

    கோவை செல்வராஜ் மாஸ்🌋🌋🌋

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před rokem +35

    மரியாதை முக்கியம்.அண்ணன் OPS அவர்களும் முன்னாள் முதல்வர் அவர்கள்.அவர்களை போண்டா வடை விற்பனை செய்பவர்கள் எனீறு எடை போட்டு பேசுவது நியாயமா

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před rokem +1

      அப்ரோ அவரு என்ன பண்டிட்டு இருந்தாரு

  • @s.karuppasamys.karauppasam6729

    வாழ்த்துகள்செல்வராஜ்ஐயா

  • @Youtuber-mb6lw
    @Youtuber-mb6lw Před rokem +8

    Great govai selvaraj

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před rokem +1

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @boopalansavithri3171
    @boopalansavithri3171 Před rokem +8

    kovai selvaraj ultimate EPS adimaikku

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Před rokem +9

    பன்னீர்செல்வம் காரில் ரௌடிகளை கொண்டு வந்தாருதானே!? வீடியோவில் வந்ததே....!

  • @kolipannai8564
    @kolipannai8564 Před rokem +4

    தந்தி பணம் eps இடம் பெற்றுள்ளது போல் தோன்றுகிறது

  • @ssr9176
    @ssr9176 Před rokem +100

    Kovai Selvaraj 🔥🔥🔥🔥🔥🔥