"மாம்பழம், முரசு சின்னத்தை தருவீங்களா?.. அண்ணாமலைக்கு சரமாரி கேள்வி.." | Seeman | Annamalai | PTD

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2024
  • "மாம்பழம், முரசு சின்னத்தை தருவீங்களா?.. அண்ணாமலைக்கு சரமாரி கேள்வி.." | Seeman | Annamalai | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #annamalai #pmk #dmdk #bjp #ntk #seemanangry #seemanlatestspeech #seemanspeech #seemanism #seemanmassspeech #ntksymbol
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 1,6K

  • @ganapalramu3873
    @ganapalramu3873 Před 5 měsíci +132

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அங்கிகரீக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி ❤❤❤❤❤❤❤ வெற்றி முரசு

    • @gopala7598
      @gopala7598 Před 5 měsíci

      திமுக அதிமுக தேமுதிக தமிழகத்தில் அங்கிகாரம் பெற்ற மாநில கட்சிகள்.தேடிப்பாருங்கள்.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před 5 měsíci +3

      27 idathula jeichu 19 percent vote jeichuthuda ntk komali 2016 la.... councillor kooda jeikadha komali .....

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 Před 5 měsíci

      @@karthiknetworking2415 mathi mathi potta katchikey vote pottu yemanthu poravangathan komali

    • @ganapalramu3873
      @ganapalramu3873 Před 5 měsíci +5

      @@balakumarraju9362 தேர்தல் ஆணையம் 10 நாள்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக விற்கு அழைப்புவிடுத்தது அந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக கலந்துகொண்டது இன்னும் அங்கீகாரம் இருக்கு

    • @selvaraja8285
      @selvaraja8285 Před 5 měsíci

      2011இல் பெரிய கட்சி தான்.ஆனால் இப்பொழுது உள்ளதா

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Před 5 měsíci +111

    என்ன நடந்தாலும் சரி எங்கள் குடும்ப வாக்கு 💪😍

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Před 5 měsíci +3

      நன்றி நண்பா வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் வம்சம்🙏🙏🙏🙏

  • @dhanalakshmisuresh2644
    @dhanalakshmisuresh2644 Před 5 měsíci +286

    சரியான பதில் ஹால் டிக்கெட் இல்லாம பரிசை க்கு போன மாதிரி. 😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 5 měsíci +7

      மூக்கை நோண்டி தள்ளறான் 😂

    • @barakathali1063
      @barakathali1063 Před 5 měsíci +8

      சீமானை ஊம்புற எவனும் சீமானுக்கு எதிரி இல்லை எல்லோருக்கும் தெரிந்தது 😂

    • @PKTRENDING.135
      @PKTRENDING.135 Před 5 měsíci +3

      Yaru sami nee😂😂😂😂😂😂😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 5 měsíci

      @@barakathali1063 அல்லாருக்கும் அக்கப்போர்! குண்டு வைப்பது, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தறது, சினிமா நடிகைகளை கூத்தியாளா வைத்துக்கொள்வது இதையெல்லாம் கேட்டால் கேரள மலையாளி கிறித்தவனோடு சேர்ந்து ஊம்பறது அவனுக்கு சாராயத்துக்கு பணம் திரள்நிதி குடுக்கறது! 😆

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +6

      @@Vedimuthu333 சீமான் சின்னத்தை முடக்கிய சங்கிகளை விட உபிகள் ரொம்ப குஷியா இருக்காங்க .🤣

  • @msrinivasan6779
    @msrinivasan6779 Před 5 měsíci +276

    சின்னம் இல்லை நாதக என்னம் தான் முக்கியம் ❤❤❤

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před 5 měsíci +8

      Apo ean katharurar annan.... 😂😂😂

    • @joylife428
      @joylife428 Před 5 měsíci +2

      Paalaai pona pirivinaivaadha muttal murattu vadai. Annan vaayula mattum suduvaar ilavasamaaga😂😂

    • @prakeshprakesh2001
      @prakeshprakesh2001 Před 5 měsíci +1

      Poda

    • @shyam9416
      @shyam9416 Před 5 měsíci +3

      இவனுக்கு வெறும் கிரீஸ் டப்பா தான் 😂😂

    • @pandithurai1243
      @pandithurai1243 Před 5 měsíci +2

      நாதக வின் எண்ணம் திரள்நிதி

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 5 měsíci +292

    1:03 . யோவ் 10 நாள்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் தேமுதிகவை ஆலோசனை கூட்டத்திற்கு கூட்பிடாங்க,இன்று வரை தேமுதிகவிற்கு அங்கீகாரம் இருக்கிறது.
    தேமுதிக 2016 வரை எதிர்க்கட்சியாக இருந்ததனால் 2026 வரை அவர்களுக்கு அங்கீகாரம் இருக்கும்

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 Před 5 měsíci +29

      Yes ur right he don't have rights to talk about Vijaykanth
      Ivan oru echha

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 5 měsíci +32

      சீமான் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வாறு செயல்படுகிறார்.
      அனுதாபம்+விளம்பரம்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 5 měsíci

      ​@@pavintechengineeringpavint1389👍🙏

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi Před 5 měsíci

      ​@@pavintechengineeringpavint1389 ஜெயலலிதா கூட கூட்டணி வைத்த விஜயகாந்த்த விட யாரிடமும் கூட்டணி வைக்காத சீமான் எவ்வளவோ பெரிய மனிதர்❤

    • @jayasuriya4867
      @jayasuriya4867 Před 5 měsíci +2

      Appo therthal aanayam seeman aa yen koopdala idhukku padhil soldra

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Před 5 měsíci +206

    ஆறியம், திராவிடம் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும் கூட்டு களவானி,
    நாம் தமிழர்🔥🔥🔥அண்ணன் செந்தமிழன் சீமான் வைக்கும் கோரிக்கை சரியானது,❤

    • @Krish90551
      @Krish90551 Před 5 měsíci +1

      Kgf 😂name nii nama tamilans 😂

    • @kp.dharshikraja1253
      @kp.dharshikraja1253 Před 5 měsíci

      NTK ❤❤❤

    • @Tamilan_Tamil317
      @Tamilan_Tamil317 Před 5 měsíci +1

      ​@@Krish90551 kgf பெயர் இருந்தால் என்ன அவர் சொல்வது சரிதானே. தமிழன் இல்லை என்றால் அவர் எப்படி தமிழில் உரையாடுவர்.

    • @Aravinth-qc5zp
      @Aravinth-qc5zp Před 5 měsíci

      😅

    • @arunmanip1419
      @arunmanip1419 Před 5 měsíci +1

      பிஜேபியின் நாம் தமிழர் கட்சி

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Před 5 měsíci +254

    அண்ணன் சீமானின் கேள்விகள் அனைத்தும் நியாயமானது 👌🔥🔥

    • @user-qq6vk4uf2w
      @user-qq6vk4uf2w Před 5 měsíci +3

      பலய சாமான நக்க சொல்ரா

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +3

      @@user-qq6vk4uf2w சீமான் சின்னத்தை முடக்கிய சங்கிகளை விட உபிகள் ரொம்ப குஷியா இருக்காங்க .🤣

    • @yogaforyou539
      @yogaforyou539 Před 5 měsíci +1

      ​@@user-qq6vk4uf2w kothu adimai orama poi kathrunga 😂

    • @yogaforyou539
      @yogaforyou539 Před 5 měsíci

      ​@DubakurstudiosUnga Amma vaikku irukku podu pa 😂😂😂 kothu adimai 😂

    • @DB-hz1gu
      @DB-hz1gu Před 5 měsíci +1

      Coward Simon Ammaikari
      afraid of talking about his associate Drug Mafia Ameer

  • @user-om1rl5sq6x
    @user-om1rl5sq6x Před 5 měsíci +77

    ஈனம் , மானம், சூடு, சொரணை இது எதுவும் இல்லையென்றால் தான் நிருபராகமுடியுமோ?

    • @jonameeb
      @jonameeb Před 5 měsíci +1

      illae SEEMAN/STALIN maree., vekkkamae illamae., Vayilae VADA vuttu tu suthalam...

    • @rajeshcse8250
      @rajeshcse8250 Před 4 měsíci

      Exactly

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 5 měsíci +156

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉 எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

    • @Freedom-70s
      @Freedom-70s Před 5 měsíci +1

      You are correct MADASAMY just like that Seeman 😂

    • @ponnus69
      @ponnus69 Před 5 měsíci +7

      ஊம்ப கூட லாயக்கு இல்லாதவன் 😂😂😂😂

    • @Tamilan_Tamil317
      @Tamilan_Tamil317 Před 5 měsíci +1

      ​@@ponnus69 நீங்க என்ன மக்களுக்கு அல்லது தமிழுக்கு பண்ணி இருக்கீங்க. அவரைக் கெட்ட வர்தைச் சொல்லிப் பேசுறீங்க.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před 5 měsíci

      😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand Před 5 měsíci +2

      'அந்த நேரத்துல வெள்ளம் வந்ததால், வெள்ள நிவாரண வேலையில் இந்த வேலையை மறந்துவிட்டேன்' சீமான்
      ஆனால் இன்னொரு வாயால் 'இது திட்டமிட்ட சதி' என்றும் உருட்டுகிறார்,
      கட்சியில் யாரும் தெர்தலில் வெல்வது இவர் நோக்கம் இல்லை. சீமான் மட்டுமே கட்சி என்று பிழைப்பு நட்த்துவதே நோக்கம்

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 Před 5 měsíci +20

    இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநல சமுதாயமும் சமயச்சார்பின்மை மக்களாட்சியும் அமைந்தது ஒரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும்

  • @davidraja5174
    @davidraja5174 Před 5 měsíci +136

    கண்டிப்பா இது கஷ்டமான ஒன்று இனியம் எதாவது வாய்ப்பு இருந்தால் ntk பரிசீலனை செய்ய வேண்டும்.

    • @arunmanip1419
      @arunmanip1419 Před 5 měsíci +1

      பிஜேபியின் நாம் தமிழர் கட்சி

    • @jayakumarn5111
      @jayakumarn5111 Před 5 měsíci

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +16

    ரூ.2,000 கோடி, 2017ல் அடுத்த நாளில் குஜராத்துக்கு கொடுத்தது போல, உடனே அடுத்த நாளில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கொடுத்த BJP வாழ்க.🤣😂🤣😂

    • @vaimurthy
      @vaimurthy Před 5 měsíci

      குஜராத்துக்கு கொடுத்தது 1000 கோடி, அதே மாதிரி தமிழ்நாட்டுக்கும் கொடுத்தாச்சு. திமுக என்ன கொடுத்தாதது மக்களுக்கு

  • @ProfitZoneTradingTamil
    @ProfitZoneTradingTamil Před 5 měsíci +20

    Whatever our family and friends my whole team support only NTK❤❤❤❤

    • @jonameeb
      @jonameeb Před 5 měsíci

      Sir., yaru., Lord Labagdasaaa...sollae vae illa..

    • @ProfitZoneTradingTamil
      @ProfitZoneTradingTamil Před 5 měsíci +1

      @@jonameeb nee yaru 200 UP ah

    • @jonameeb
      @jonameeb Před 5 měsíci

      @@ProfitZoneTradingTamil dae Kusu vayan Seeman nukku gotha mootu kudukureeyae gotha nee evalavu ithu ponnaavana iruppae 🤣🤣

    • @ProfitZoneTradingTamil
      @ProfitZoneTradingTamil Před 5 měsíci +1

      @@jonameeb 200 received ah

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +17

    ரூ.4,42,529 கோடி வரிப்பணம், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு திரும்ப கொடுக்காத BJP வாழ்க.🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂

    • @ramumurugesan9710
      @ramumurugesan9710 Před 5 měsíci +1

      அடிச்ச கொள்ளை பத்தாதா 😊😊😊

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 5 měsíci +2

      @@ramumurugesan9710ரூ 6,600 கோடி, Tata, Ambani, Adani corporateகளிடம் லஞ்சம் மன்னிக்கவும் நன்கொடை பெற்ற BJP கட்சி வாழ்க.🤣😂😅

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 5 měsíci +1

      @@ramumurugesan9710கடந்த 10 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் ஊழல் செய்த DMK, ADMK அமைச்சர்கள், MLAக்கள் அனைவரையும் உடனே கைது செய்த, BJP வீர ஆட்சி வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 5 měsíci

      @@ramumurugesan9710கடந்த 10 ஆண்டுகளில், DMK அமைச்சர்கள், DMK மற்றும் ADMK MLAக்கள் அனைவரிடமும் commission பெறாமல், மணல் கொள்ளை, நில கொள்ளை மற்றும் மலை கொள்ளையை, முற்றிலும் தடுத்த நிறுத்திய, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 Před 5 měsíci +57

    Final touch in heart - கரும்பு - நெல் - இவ்விரண்டும் விவசாயி இல்ல - விலை பொருள். சிறப்பான பதில். ❤❤❤❤❤❤❤

  • @GoldendesertGDT
    @GoldendesertGDT Před 5 měsíci +25

    Admission required without application.😂😂😂😂 This is not DMK government. Election commission is different.

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 Před 5 měsíci +4

      Dai bjb arivu

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +3

      தேர்தல் ஆணையம் என்ன fast food restaurant ஆ ?😀 சின்னம் கோருவதற்கு ஒரு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது .வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன . அதன் அடிப்படையில்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் .

    • @divahardyz1820
      @divahardyz1820 Před 4 měsíci

      Correct election commission is different but it's under Modi control ungaluku national flower Lotus naa seeman Annanuku national animal tiger ah kudunga election la pathukalam do u have guts to face NTK party sorry to ask u even modi doesn't have guts to do that after all what will u do 😂😂😂😂😂

  • @LebanonCell-zr7yu
    @LebanonCell-zr7yu Před 5 měsíci +47

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் தடைகளை உடை தலை நிமிரு தமிழா ❤❤❤❤

  • @petroheadram8863
    @petroheadram8863 Před 5 měsíci +16

    NTK அண்ணன் சீமான் 💯🔥🔥

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +10

    பி.எச்ச.பியின் எச்ச மன்னிக்கவும் எலெக்ஷன் Commission வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣

  • @Natures784
    @Natures784 Před 5 měsíci +124

    தேர்தல் ஆணையம் சிக்கி சின்னாபின்னமா தவிக்குது.இது தேர்தல் ஆணையம் அல்லது தேவையில்லாத ஆணையமா என தெரியலை

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 5 měsíci +6

      தெண்டத்திற்கு ஒரு ஆணையம்

    • @vaimurthy
      @vaimurthy Před 5 měsíci +11

      சரியான நேரத்துக்கு விண்ணப்பிக்கணும்னு கூட தெரியாத ஒரு கட்சி, ஒரு தலைவன்

    • @anbuselvan280974
      @anbuselvan280974 Před 5 měsíci +1

      ​@@vaimurthyதறுதலைகளே கேட்காத ஒருத்தனுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்து இருக்கிறாங்க

    • @vaimurthy
      @vaimurthy Před 5 měsíci

      அதை அப்புறம் பாப்போம், சரியான நேரத்தில் விண்ணப்பிக்கணும்கிற அறிவு இந்த தருதலைகளுக்கு இல்லையே. @@anbuselvan280974

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 5 měsíci

      @@vaimurthy எது சரியான நேரம் ? பல
      தேர்தலில் போட்டியிட்ட ஒரு கட்சி, தேர்தல் ஆணையம் கொடுத்த நேரத்தில் தான் மனு கொடுத்துள்ளார்.. அதே நாளில் வேறொரு மனுவிற்கு அந்த சின்னத்தை கொடுத்து விட்டோம் என கூறுவது நேர்மையற்ற செயல்.. இது போல பெரிய கட்சிகள் யாருக்கும் செய்யவில்லையே.. பிஜேபி தமிழ்நாட்டில் சிறிய கட்சி தான்.. அதற்கு மட்டும் எப்படி தாமரை கொடுக்கிறார்கள்.. மற்ற தேசிய கட்சிக்கு பல சின்னங்களை கொடுக்கும் போது..
      ஒன்றும் தெரியாமல் முட்டாள் மாதிரி பேச கூடாது

  • @user-sx7xm7pc9o
    @user-sx7xm7pc9o Před 5 měsíci +1

    சிந்திக்க வைத்த தலைவன்

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 Před 5 měsíci +5

    ஓட்டவாய்🎉 உலருவாய்🎉

  • @venkatesangovindarajan3600
    @venkatesangovindarajan3600 Před 5 měsíci +83

    He has forgotten to register. Then what is the role of annamalai here?

    • @raamprak
      @raamprak Před 5 měsíci +17

      who ssid he is forget to register? ? why election alot symbol in same day itself to others

    • @RhyannLynn
      @RhyannLynn Před 5 měsíci +19

      வெங்கடேச கோவிந்தராஜ் மாமா.... அண்ணாமலைக்கு நீ நெய் வைத்தியம் பண்ணு.... நாங்க ஆடை மஞ்சள் குளிப்பாட்டி வெட்ட வேண்டிய நேரத்துல கரெக்டா வெட்டுவோம்

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Před 5 měsíci +6

      கட்சியே பதிவு செய்ய வில்லை என்று தெரிகிறது.

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo Před 5 měsíci +5

      ​@@RhyannLynnயாரை வெட்ட போராங்கனு பாருடா 😂

    • @adavadi6934
      @adavadi6934 Před 5 měsíci

      Role of no ball..😊

  • @kandhankandhan2986
    @kandhankandhan2986 Před 5 měsíci +1

    சூழ்ச்சி.. நாம் தமிழர் வென்று சாதனை படைக்கும்..

  • @selviponnnurangam724
    @selviponnnurangam724 Před 5 měsíci +80

    சீமான் அண்ணா என் குடும்பஓட்டு என் சொந்தக்காரங்க ஓட்டு அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே ஏனென்றால்
    நாம் தமிழர்....

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Před 5 měsíci +3

      நன்றி நண்பா வாழ்க தமிழ் நாட்டு மக்கள் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️🙏🙏🙏

    • @shanmugapriyamurugesan9819
      @shanmugapriyamurugesan9819 Před 5 měsíci

      But he is malayali

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 Před 5 měsíci +1

      உருப்படாமல் போங்க

    • @DB-hz1gu
      @DB-hz1gu Před 5 měsíci +2

      Coward Simon Ammaikari
      afraid of talking about his associate Drug Mafia Ameer

    • @loganathan737
      @loganathan737 Před 4 měsíci

      👎👎👎

  • @savarimuthu756
    @savarimuthu756 Před 5 měsíci +2

    நாம் தமிழர்

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 Před 5 měsíci +10

    We wd like to know, has he presented the same argument before the State Elec Commission

  • @MSP569
    @MSP569 Před 5 měsíci +1

    நாம் தமிழர் வரலாறு படைக்கும்...2024 தேர்தலில்...

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +35

    தமிழக மக்களின் வரிப்பணத்தில், உ.பி.யின் 2வது AIIMS மருத்துவமனையை, இல்லை மன்னிக்கவும், மதுரை AIIMS மருத்துவமனையை கட்டி கொடுத்த BJP வாழ்க.🤣😂🤣😂

    • @RajuSubbanaicker
      @RajuSubbanaicker Před 5 měsíci

      தமிழ்நாட்டில் AIIMS வரக்கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் உறுதியாக இருந்து நிலம் தராத காரணத் தால் தடைபட்டது என்பது உண்மை. அதுபோல் மத்திய அரசு நடத்தும் இலவச நவோதயா uள்ளிகளை வரவிடாமல் செய்ததும் இந்த இரண்டு கட்சிகளும் தான் என்பது தெரியுமா?

  • @madeswaranl7283
    @madeswaranl7283 Před 5 měsíci +103

    விதிமுறைப்படி சின்னம் பெற விண்ணப்பம் செய்து, அதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யாமல் நிராகரித்தால் நீதிமன்றம் செல்லலாம், இது தான் முறை, அதை விடுத்து எடக்கு மடக்கு, எதுகை மோனை பேச்சு பயன் தராது,

    • @santhoshs9933
      @santhoshs9933 Před 5 měsíci +8

      Video va muzhusa kooda pakrathu kedayathu....ennathayaachum olaru

    • @Tamil-Thagam
      @Tamil-Thagam Před 5 měsíci

      எதுகை மோனை எல்லாம் ஒன்னும் பேசல ஜனநாயகம் என்றால் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்கணும் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக தான் செயல்படுது இதை கண்டித்து பேசுங்கப்பா அதை விட்டுட்டு அறிவுரை மட்டும் சொல்லாதீங்க அறிவுரை என்கிட்ட டன் கணக்கில்

    • @raamprak
      @raamprak Před 5 měsíci +5

      even court is allakai of BJP only

    • @Sureshbabu-qw3xg
      @Sureshbabu-qw3xg Před 5 měsíci +6

      தேர்தல் விதிமுறை என்னவென்று தெரியாமல் முட்டாள்தனமாக பேசுவது உங்களுடைய அறியாமை இதில் காட்டுகிறது தம்பி மாதேஸ்வரன்

    • @madeswaranl7283
      @madeswaranl7283 Před 5 měsíci +3

      @@santhoshs9933 இன்னிக்கு தான் சொல்லியிருக்கார் சுப்ரீம் கோர்ட் போவதாக,வாழ்த்துக்கள்!! எனது கருத்து இதை அப்பவே உடனே செய்திருக்கலாம்,

  • @Karupanan-fu1bv
    @Karupanan-fu1bv Před 4 měsíci

    சரியான கேள்வி இராமநாதபுரம் ரமேஷ் my youTube சேனல் ❤

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Před 5 měsíci +49

    உன் சின்னத்தை காப்பாத்த முடியலா...அப்புறமா தமிழ்நாட்டு மக்களை எப்பாடி காப்பாத்த

    • @user-fj5sx7sv6u
      @user-fj5sx7sv6u Před 5 měsíci +7

      அண்ணா இது நகைப்புக்காக அல்ல . தமிழர் நசுக்கப்படுகிறார்கள் .மொத்தம் எத்தனைபேர் போட்டியிடுகிறார்கள் என்று தெரிந்தபின் தான் சின்னங்கள் ஒதுக்க வேண்டும் . கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்பே ஒதுக்குவது முறையல்ல

    • @vijirajan1
      @vijirajan1 Před 5 měsíci

      Maranthutaaru..

    • @rohith_45
      @rohith_45 Před 5 měsíci

      Aama eppa tamilnadu vera level la poitu iruku ithu pechu vera pesuringaa😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +2

      சீமான் சின்னத்தை முடக்கிய சங்கிகளை விட உபிகள் ரொம்ப குஷியா இருக்காங்க .

    • @Rationalist0367
      @Rationalist0367 Před 5 měsíci

      கன்னட நடிகை விஜயலட்சுமியிடமிருந்தும் வீரத் தமிழச்சி வீரலட்சுமி கணவரிடமிருந்தும் பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்.
      வாயை இவ்வளவு நீளத்துக்கு நீண்டத் தெரியுது. ஆனா தன்னோட பச்சை மட்டை வைத்தியத்தை வைத்து சின்னத்தை மீட்க வேண்டியது தானே?

  • @sridharan9291
    @sridharan9291 Před 5 měsíci +9

    Dei athu angigaram katchi ethu koda theriyama olaruthu ...ninga apply panama vitathu unga mistake atha othukainga ....

  • @tamilcomedy2889
    @tamilcomedy2889 Před 5 měsíci +2

    அண்ணன் சீமான் மாஸ் ஸ்பீச் 🔥🔥🔥

  • @user-vg1ss4ox2l
    @user-vg1ss4ox2l Před 5 měsíci +1

    உலகிலேயே மிகச் சிறந்த அறிவாளி எங்கள் அண்ணன் சீமான் தான். இது அமெரிக்க ஜனாதிபதியே சொல்லி உள்ளார்.
    நாம் தமிழர் ஜப்பான்

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 Před 5 měsíci +48

    வெற்றி முரசு கொட்டட்டும். "தேமுதிக" 🔥🔥🔥

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +52

    "மாப்பிள்ளையோட சீப்ப(NTK விவசாயி சின்னம்) ஒளிச்சு வச்சிட்டா? எப்படி கல்யாணம் நடக்கும்?" என்று நினைத்த BJP கட்சி வாழ்க 🤣😂😅🤣😂

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 5 měsíci +2

      அந்த அளவிற்கு அறிவாளிகள் நிறைந்த கட்சி..இந்தியா முழுவதும்.. என்ன செய்வது..

    • @salemmshevapett4664
      @salemmshevapett4664 Před 5 měsíci +2

      எங்க அண்ணனுக்கு சளி பிடிச்ச கூட bjp தான் காரணம்😂😂😂

  • @sakthivels3391
    @sakthivels3391 Před 5 měsíci +1

    மக்களுக்கு நல்லதை செய் என்ன என்ன கஷ்டம் பட வேண்டிய இருக்கிறது.மக்கள்தான் நன்கு உணரவேண்டும்.நான் பார்ததிலே மிக சிறந்த அரசியல் உண்மை செய்யும் தலைவர் சீமான்

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf Před 4 měsíci +1

    எங்கள் அண்ணன் சீமான் 😎😎👑❤🎉🎉🎉

  • @seransam6578
    @seransam6578 Před 5 měsíci +36

    ஆமை சின்னம் வேண்டும் - நாம் தமிழர் 🔥🐯🔥

  • @user-zi4kq8lp2p
    @user-zi4kq8lp2p Před 5 měsíci +25

    மொழிக்காக உயிர்விட்டவர்கள் இவ்வுலகில் தமிழர் மட்டுமே. நான் "நாம் தமிழர்" என்பதில் கர்வம் கொள்கிறேன், பெருமை கொள்கிறேன்

  • @leoaccounts2974
    @leoaccounts2974 Před 5 měsíci +76

    சின்னத்தை முடக்கும் போதே தெரிந்து விட்டது.... மாநில திராவிடியாவும், மத்திய அரசும் பயந்து விட்டார்கள் என்று😂😂😂😂நாம் தமிழர் இந்த முறை சின்னம் இன்றி புது வரலாறு படைக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉

    • @arunpandy4884
      @arunpandy4884 Před 5 měsíci +1

      நிச்சயமாக

    • @user-qy6ib1cm8c
      @user-qy6ib1cm8c Před 5 měsíci +1

      💯 நிச்சயம்
      எனக்கு தெரிந்த office staaf எல்லோரும் சீமான் க்கு தான் vote poda poranga

    • @martinanbiah1963
      @martinanbiah1963 Před 5 měsíci +3

      Adei chinnathukum maanila arasukum enna da thodarbu?😅

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po Před 5 měsíci +1

      ​@@martinanbiah1963Dai dubakoor... ellam vote uh thaanda.... one vote dfrnt la ne irundhaalum tholvi thaan

    • @martinanbiah1963
      @martinanbiah1963 Před 5 měsíci +1

      @@SampathKumar-sr1po na sonnathukum un comment kum enna sambandham? Ipadi sambanthame illama pesuna thaan NTK la iruka mudiyumo😂

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Před 5 měsíci +1

    சீமான் அவர்களின் கேள்வி சரியானது.
    நியாயமானது. நடுநிலையானது.

  • @user-cg9zn7tm2r
    @user-cg9zn7tm2r Před 5 měsíci +1

    தேர்தல் ஆணையமல்ல இது ஒரு நாடக கம்பெனி என்று அதன் அலுவலகம் வாசலில் வைத்து சொன்ன உன்னை போல் ஆண் மகனை இப்போதுதான் அரசியலே பார்க்கிறது சீமானின் பணி தொடரட்டும்

  • @MrStach2011
    @MrStach2011 Před 5 měsíci +55

    விஜயலட்சுமியை கழட்டிவிட்டு கயல்விழியை வைச்சுக்கிட்டபோது இனிச்சுது. இப்போ பழைய சின்னத்தை தூக்கிவிட்டு புதுசை வைச்சிக்கோன்னா வலிக்குது.

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 Před 5 měsíci +5

      Semma bro

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 5 měsíci +3

      😂🤣👍

    • @adavadi6934
      @adavadi6934 Před 5 měsíci

      பைத்தியம்..

    • @Surriyaa
      @Surriyaa Před 5 měsíci +1

      🔥🔥😂

    • @balamuruganr5243
      @balamuruganr5243 Před 5 měsíci

      எப்படி?! கல்யாணமே மோடி செய்யவில்லை. பின் பார்வதி பென் என்ற மனைவி இருந்தும் ஏமாற்றினார்னு சொன்ன மாதிரியா?!

  • @user-bl2qo1qn9h
    @user-bl2qo1qn9h Před 5 měsíci +81

    நாங்கள் சின்னத்தை பார்த்து வாக்களிபவர்கள் இல்லை அண்ணா உங்கள் எண்ணத்தை பார்த்து வாக்கலிபவர்கள்.... கவலை வேண்டாம்....💪 நாம் தமிழர் ❤🗿🙇🙇

    • @JaiKumar-hc8cg
      @JaiKumar-hc8cg Před 5 měsíci +1

      வாக்களிப்பு

    • @As_a008
      @As_a008 Před 5 měsíci +7

      இவனுக்கு நீங்கள் வாக்களிபதால் தான் இப்படி எல்லாம் பேசுறான்

    • @harikrishnanthirugnanam6009
      @harikrishnanthirugnanam6009 Před 5 měsíci +1

      😂😂😂

    • @mohanramalingam879
      @mohanramalingam879 Před 5 měsíci +3

      அப்போ ஏன் உங்க அண்ணன் கதறுறார்..

    • @VijayaKumar-ti5yi
      @VijayaKumar-ti5yi Před 5 měsíci

      ​@@mohanramalingam879 உங்க பொண்டாட்டிய ஒருத்தன் ஒப்பான் அப்போ உங்க பொண்டாட்டிய கேளு எதுக்கு கதருறன்னு

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 5 měsíci +18

    ஒரு அடிப்படை தர்மம் கூட இல்லாமலா தேர்தல் ஆணையம் இருக்கு. நாதக
    3 து பெரிய கட்சி என்று அறிவித்த தேர்தல் ஆணையம் அந்த 3 வது பெரிய கட்சியிடம் ஆலோசனை செய்யாம எப்படி ஒரே நாளில் விவசாயி சின்னத்தை தூக்கி அடுத்தவருக்கு கொடுக்கும்.
    மேலும் விண்ணப்பித்தவர் விவசாயி சின்னத்தை கேட்காத பட்சத்தில் தேர்தல் ஆணையமே 3 வது பெரிய கட்சியின் சின்னத்தை வலிய எடுத்து கொடுத்தது அநியாயம், ஜனநாயக அவமானம்.
    இவர்கள் தேர்தலை நியாயமாக நடத்தி முடிப்பார்கள் என்று எப்படி நம்புவது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடைகளே இப்படியான ஊழல் தான்.
    இதைப் பற்றி ஊழல் ஆட்சியாளர்களுக்கு கிஞ்சிற்றும் அக்கறை இல்லை.

    • @user-qs6bd1cz2p
      @user-qs6bd1cz2p Před 5 měsíci

      தேர்தல் விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படிக்கவும். ரொம்ப தேட வேண்டாம். பள்ளி பாடப்புத்தகத்துலயே இருக்கும் State partyனா என்ன.. அதுக்கு என்ன‌ eligibilityனு..

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Před 5 měsíci +1

      @@user-qs6bd1cz2p ஊழலுக்காக இப்படி இட்டு கட்டக் கூடாது தம்பி, பாவம் நீ பச்சை புள்ளையா இருக்க.

    • @user-qs6bd1cz2p
      @user-qs6bd1cz2p Před 5 měsíci

      @@vijayantarmarajoo1277 ஊழல் பூழல்னு சம்மந்தமில்லாம பேசாதீங்க மெத்த படிச்சவரே.. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு நிரந்தர சின்னம் கெடையாது. அப்படியும் தேர்தல் ஆணையம் அவங்களுக்கு சின்னத்த renew செய்ய கால அவகாசம் குடுக்கும். அப்படி கால அவகாசம் தந்தப்ப விட்டத்த பாத்து கோட்ட விட்டுட்டு இப்ப வந்து 3வது பெரிய‌ கட்சி, சொரிய கட்சினு வசனம் பேசுறது தற்குறித்தனத்தின் உச்சம். இந்தியா முழுக்க அத்தன அங்கீகரிக்கப்படாத கட்சிகள் இருக்கு. ஒருத்தனும் இப்படி கவனக்குறைவால சின்னத்த தோத்துட்டு சில்றத்தனமா பேசல 😂😂😂

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar7413 Před 4 měsíci +1

    முரசு❤கேப்டன் 29.சீட்.வெற்றி.பெற்று.எதிர்கட்சி.யாக.உயர்ந்தவர்.. நீ. ஒரு முறை கூடM.LA.ஒரு சீட். இல்லை.

  • @356cggd37a
    @356cggd37a Před 5 měsíci +26

    பதிவு செய்யவில்லை என்றால் எப்படி கொடுப்பார்கள் 😂😂😂

  • @srinivasansrinivasan220
    @srinivasansrinivasan220 Před 5 měsíci +160

    அண்ணனுக்கு மூக்குரெம்பதான் அரிக்குது போல

    • @MrArangulavan
      @MrArangulavan Před 5 měsíci +43

      உன் ஆத்தாவுக்கும் அறிக்குதாம் போய் செரிஞ்சு
      விடு
      நான் மூக்காதன் சொன்னேன்.😂😂😂😂😂

    • @thavasikani2240
      @thavasikani2240 Před 5 měsíci +32

      அவர் சொல்லும் நியாயத்தையும் கொள்கையும் பாருங்கள்

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 5 měsíci +15

      அண்ணனுக்கு மூக்கு அறிக்குது உனக்கு என்ன சகோதரர்!

    • @veeraragavan578
      @veeraragavan578 Před 5 měsíci +3

      Poda Saimen.......y

    • @draghu8185
      @draghu8185 Před 5 měsíci

      😂😂😂​@@MrArangulavan

  • @GowriSankar-ou7eo
    @GowriSankar-ou7eo Před 5 měsíci +66

    ஏன்டா நீ பதிவு பண்ணாம விட்டிட்டு அண்ணாமலை மேல பழி போடுற அதுக்கு அண்ணாமலை என்னடா பண்ணுவாரு

    • @Surriyaa
      @Surriyaa Před 5 měsíci +1

      🔥🔥🔥❤️

    • @DINESHKUMAR-po4my
      @DINESHKUMAR-po4my Před 5 měsíci

      Mayiruu In everyway NTK is stopping BJP growth in Tamilnadu thats why NIA raid Symbol theft activates lunching against NTK to stop seeman from focusing on election
      Reply

    • @dhanumalan8277
      @dhanumalan8277 Před 5 měsíci +3

      Avar ena pannuvaru avr boss uku pallupadama vela paparu😂😂😂

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 Před 5 měsíci

      ப பாலியல் ஜல்சா கட்சியை தடை செய்ய வேண்டும்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +3

      தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டில்லா .🤣

  • @naveens9449
    @naveens9449 Před 5 měsíci

    உங்களின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்...இருப்பினும் நிருபரின் கேள்விக்கு நின்று பொறுப்புடன் பதிலளித்து, தட்டிக் கொடுத்து விட்டு செல்கிறிர்கள்...நிருபரும் நெகிழ்கிறார். தலைவன் என்று சொன்னல் இந்த பண்பு இருக்கனும்.
    வாழ்த்துக்கள் அண்ணா..!😊
    Just 8% votes needed to get recognized state party status, reserved symbols and all..
    அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.!

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 Před 4 měsíci

    அத்தனை தடைகளையும் தாண்டி நீங்க வருவிங்கண்ணே... இறுதியாக எங்கள் ஓட்டுக்களின் வழியே உங்களை வெற்றிகனியை பறிக்க செய்வோம்....ஏனென்றால் வெள்ள பாதிப்பில் எங்களுக்கு நீங்கள் செய்த உதவியை மறக்க முடியாது நன்றி அண்ணா... 🙏🏼

  • @muralimeena
    @muralimeena Před 5 měsíci +5

    Apply panna marandhittu!!!! pecha paaru

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      சீமான் சின்னத்தை முடக்கிய சங்கிகளை விட உபிகள் ரொம்ப குஷியா இருக்காங்க .

  • @hariharanpanneerselvam1048
    @hariharanpanneerselvam1048 Před 5 měsíci +3

    Vijayalaksmi photo VA chinnama Vai

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +6

    ரூ 6,600 கோடி, Tata, Ambani, Adani corporateகளிடம் லஞ்சம் மன்னிக்கவும் நன்கொடை பெற்ற BJP கட்சி வாழ்க.🤣😂😅🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂

    • @vaimurthy
      @vaimurthy Před 5 měsíci

      மணல்திருடன் வைகுண்டராஜனிடமும், கிரானைட் திருடன் பி.ஆர்.பியுடனும் கைகோர்த்து இயற்கையை காப்பாத்த போராடும் சீமான்

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +9

    கடந்த 10 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் ஊழல் செய்த DMK, ADMK அமைச்சர்கள், MLAக்கள் அனைவரையும் கைது செய்த, BJP வீரர்கள் ஆட்சி வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂

    • @vaimurthy
      @vaimurthy Před 5 měsíci

      நெய்தல் படை அனுப்பி கச்சத்தீவை மீட்ட சீமான் வாழ்கன்னு சொல்ல ஆசைதான். ஆனா சவடாலை தவிர இந்த கட்சி எதையும் செஞ்சதில்லை

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Před 5 měsíci

      நீ செருப்படி வாங்க போற

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 5 měsíci +1

      @@maheshwarikuppuswamy1301நன்றி!

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      @@maheshwarikuppuswamy1301 திராவிட மாடல் என்றால் என்னவென்று சிலர் கேக்கின்றார்கள் .உள்ளூரில் பஞ்சுமிட்டாயை தடை பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போதைவஸ்து கடத்துவதுதான் திராவிட மாடல் .🤣

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 5 měsíci +16

    நீங்கள் ஃபர்ஸ்ட் ல மாம்பழம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள்...

  • @KISHORE1140
    @KISHORE1140 Před 5 měsíci +4

    I won't apply hall ticket for examination but I will how ever write exam or else no one should write exam😂

  • @shreeneelakantasofas9098
    @shreeneelakantasofas9098 Před 4 měsíci

    ஆணையத்தின் பெயரில் வழக்கு தொடர வேண்டும்

  • @balupillai7228
    @balupillai7228 Před 5 měsíci +19

    எவ்ளோ பேசுற ஏன் தேர்தல் ஆணைய நோட்டீஸ்கு பதில் சொல்லி பதிவு செய்யல

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +3

      தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டில்லா .🤣

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 Před 5 měsíci

      😂😂😂

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Před 5 měsíci +24

    தன்சின்னத்தை தக்கவைக்கத்தெரியலை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் விதண்டாவாதம் பேசி என்னபயன் தன் தவற்றை உணர வேண்டும்

  • @imamaji0909
    @imamaji0909 Před 4 měsíci

    அண்ணன் சீமானின் கோரிக்கை மிக நியாயமானது.

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Před 5 měsíci +41

    என்னடா சின்னமே தேவையில்ல நான் தான் அவமானச் சின்னம் என்னை வைத்தே ஓட்டு வாங்குவேன் என்று சொல்லிக்கிட்டு இருந்தா இதுதான் உன் வீரமா

    • @saminathan2455
      @saminathan2455 Před 5 měsíci

      உங்க அம்மா புருஷன் மட்டும் சின்னத்தில் போட்டியிடலாமாடா

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci +3

      சீமான் சின்னத்தை முடக்கிய சங்கிகளை விட உபிகள் ரொம்ப குஷியா இருக்காங்க .

    • @karthikkeyan1109
      @karthikkeyan1109 Před 5 měsíci

      Seri da velakkenna. Antha aalu oru kelvi desiya malar thamarai athu epdi oru katchiyoda chinnama kuduppa.. ithukku bathil solra muthala velakkenna. Bathil sollamattala😂😂😂😂

  • @kavipriya3628
    @kavipriya3628 Před 5 měsíci +80

    தன்வினை தன்னைச் சுடும்

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 5 měsíci +8

      அவர் யாருடைய சின்னத்தை பிடுங்கினார்! எப்படி உவமை ஒத்துப்போகும் அறிவாளியா?

    • @As_a008
      @As_a008 Před 5 měsíci

      Ttv ககு தொப்பி சின்னத்தை முழுவதும் பரப்பிய பிறகு தேர்தலை நிறுத்தி அவருக்கு ஒரு சின்னம் வழங்கப்பட்டது..
      பிறகு குக்கரில் வென்ற பிறகு குக்கர் சின்னம் மறுக்கப்பட்டு பரிசு பெட்டகம் சின்னம் கொடுக்கப்பட்டது.. அடுத்த தேர்தலில் மீண்டும் குக்கரை வழங்கப்பட்டது

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 5 měsíci +4

      பாஜகவுக்கு சுடப்போவுது.

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 Před 5 měsíci

      ​@@karunalatchoumy6182😂😅😂😅😂😅😂😅😂😅😂😅 well said bro 👌👌👌👌👌👌

  • @mervinarul2711
    @mervinarul2711 Před 5 měsíci +34

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

    • @harikrishnanthirugnanam6009
      @harikrishnanthirugnanam6009 Před 5 měsíci +3

      😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      @@harikrishnanthirugnanam6009 சீமான் சின்னத்தை முடக்கிய சங்கிகளை விட உபிகள் ரொம்ப குஷியா இருக்காங்க .

    • @salemmshevapett4664
      @salemmshevapett4664 Před 5 měsíci +1

      ​@@kumarraju9139இங்கையுமா😂

    • @dhurai54
      @dhurai54 Před 5 měsíci

      Simon malayalathan.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      @@dhurai54 ஓங்கோல் சின்னமேளம் ஸ்டாலின் தெலுங்கன் .🤣

  • @Agrinagarajan
    @Agrinagarajan Před 4 měsíci +1

    சீமான் கேட்பது சரியான கேள்வி

  • @ravimurthy2041
    @ravimurthy2041 Před 5 měsíci +1

    சீமான் அண்ணாவுக்கு அவருடைய கரும்பு விவசாயி சின்னத்தை தாருங்கள்! அதுதான் முறை!

  • @Nithya-IT
    @Nithya-IT Před 5 měsíci +1

    Ntk ❤

  • @Suriyan989
    @Suriyan989 Před 5 měsíci +64

    நமது சின்னம் உளுந்த வடை

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 5 měsíci +3

      அப்படியா பெரிய ஓட்டை வடை😂😂😂

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 Před 5 měsíci +1

      மோடி சின்னம்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டில்லா .🤣

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 Před 5 měsíci +28

    😂😂😂 sari sari rompa polampatha....nee ninnalum win panna porathu ella..

    • @akashjoseph6851
      @akashjoseph6851 Před 5 měsíci +2

      Allakai puthiya thalaimurai reporter nee pesama serhuru.unaku massage work thaan correct.all allakai uppa NTK win

    • @JILLAAVI
      @JILLAAVI Před 5 měsíci

      🤣🤣🤣🤣🤣

  • @Jeeva-ym1rn1pd6d
    @Jeeva-ym1rn1pd6d Před 5 měsíci +20

    நாம் தமிழர் 🎉🎉❤❤

    • @smileinurhand
      @smileinurhand Před 5 měsíci

      'அந்த நேரத்துல வெள்ளம் வந்ததால், வெள்ள நிவாரண வேலையில் இந்த வேலையை மறந்துவிட்டேன்' சீமான்
      ஆனால் இன்னொரு வாயால் 'இது திட்டமிட்ட சதி' என்றும் உருட்டுகிறார்,
      கட்சியில் யாரும் தெர்தலில் வெல்வது இவர் நோக்கம் இல்லை. சீமான் மட்டுமே கட்சி என்று பிழைப்பு நட்த்துவதே நோக்கம்

    • @NAKKUSETHAPAYALEY
      @NAKKUSETHAPAYALEY Před 5 měsíci

      BJP SANGI PANNA VELA THA ETHULA 2024 APRM NTK ERUKADHU SONNA ANNAMALAI APADITHA NADAKUFHU 🤡.. IM ALWAYS SUPPORT SEEMAN ANNA ❤❤❤

    • @crimsoncrysolite5056
      @crimsoncrysolite5056 Před 5 měsíci

      We are Indians first

  • @yuva5746
    @yuva5746 Před 5 měsíci +83

    ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் அதையும் நம்ப பல பேர் இருக்காங்களே.....நீங்க அடிச்சு விடுங்க சார்...😊

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 5 měsíci +5

      எதசொல்லி சமாளிக்கிறார் அறிவாளி!

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 5 měsíci +11

      அவர் எதை அடித்து விடுகிறார்! அதை கண்மூடித்தனமாக நம்ப உன்னைப்போல் நாம் தமிழர் தம்பி தங்கைகள் அறிவிலிகள் இல்லை சகோதரர்!

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 5 měsíci

      மொபைல் ரீசார்ஜ் செய்யலன்னா அந்த எண்ணை இன்னோருவருக்கு தருவார்கள். அங்கீகாரம் இல்லாத கட்சி சின்னத்தை தேர்தல் கமிஷன் வேறு கட்சிக்கு கொடுப்பது வழக்கம்தான். ஆனால சம்பந்தமே இல்லாம பாஜக மீது குற்றசாட்டு. நாதக என்பது திமுகவின் பீ டீம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபித்து வருது. திராவிட போதை வியாபாரத்தை ஒரு வார்த்தை பேசாதவரு தமிழக மக்கள் மீது அக்கறை உள்ளது போல சீன் போட்டு தம்பிகளை ஏமாற்றி வருவது புலனாகிறது. ராஜவேல் கூறியது போல நாதகவுக்கு போடும் ஓட்டு செல்லாத ஓட்டுதான் என நிரூபிக்கபட்டுவிட்டது.

    • @Sureshbabu-qw3xg
      @Sureshbabu-qw3xg Před 5 měsíci

      இப்படி கேலி கிண்டலம் செய்வதற்கு பதிலாக உங்களுக்கு தெரிந்த தேர்தல் விதிமுறை தெரிந்திருந்தால் இங்கு பதிவு செய்திருக்கலாமே அதை விட்டு விட்டு ஒருவன் தமிழ் தேசியத்தின் தன் எழுச்சியாக வளரும் போது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக கடந்து போகலாம் தவிர இப்படி கேலியும் கிண்டலமாக விமர்சிப்பது தவிர்ப்பது நல்லா இல்ல

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 Před 5 měsíci +1

      Bj💩

  • @gsigamani7185
    @gsigamani7185 Před 5 měsíci +7

    வெற்றி நிச்சயம் வெற்றி முரசு தேமுதிக வெற்றி நிச்சயம் வெற்றி திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் சிகாமணி

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 5 měsíci +1

    நாம் தமிழர் ❤❤❤

  • @arivukumar3141
    @arivukumar3141 Před 5 měsíci

    நாம் தமிழர் வெல்லும், நாம் தமிழரே வெல்லும் 👍

  • @user-my3bx1qf6r
    @user-my3bx1qf6r Před 5 měsíci +37

    டேய் அவங்க விண்ணப்பித்தது டிசம்பர் நீ விண்ணப்பித்தது பிப்ரவரி 2 month cap

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Před 5 měsíci +2

      அப்படியா 🥺
      அப்ப அண்ண பிளானோட தான் மூவ் பண்ணி இருக்காரு.. எந்த சின்னத்தில் நின்றாலும் பழைய வாக்கு சதவீதத்தை அவரால் வாங்க முடியாது

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      @@sivanathansivanathan1768 தேர்தல் ஆணையம் என்ன fast food restaurant ஆ ?😀 சின்னம் கோருவதற்கு ஒரு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது .வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன . அதன் அடிப்படையில்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் .

  • @sgugan-pm1zh
    @sgugan-pm1zh Před 5 měsíci +30

    விவசாயம் சின்னம் போனா என்ன அண்ணா
    நாம் வேணும்னா ஆமையைசின்னமா கேட்கலாம். ஆமை தின்னுவோம் ஆமை ஓட்டு போட்டோம் என்று நாம் சொல்லலாமே!
    ஆமை சின்னம் கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். மூக்கு நோண்டுவது போல் ஒரு சின்னத்தை நாம் கேட்கலாம் அதை வேறு எந்த கட்சிகாரமும் எப்போதும் கேட்க மாட்டான். (அருவருப்பாக இருக்கும் என்பதால்)
    மூக்கு நோண்டி சீமானுக்கு மூக்கு நோண்டி சின்னத்தில்
    வாக்களியுங்கள்.
    இதுபோல் பேர் பொருத்தம் யாருக்கும் அமைதியாது
    அண்ணா!!

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 5 měsíci +2

      அப்படியா மொள்ளமாரி😂😂😂

    • @sgugan-pm1zh
      @sgugan-pm1zh Před 5 měsíci +2

      @@klaitusstephen4992 ஆமாண்டா சோமாரி 😄😄😄

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Před 5 měsíci

    Super seemam Thambi🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jeyaramannarayanasamy1957
    @jeyaramannarayanasamy1957 Před 5 měsíci +2

    இங்க mike முன்னாடி பேசுறீரு.
    கோர்ட்ல என்ன சொன்னாங்க??

  • @nandaperarasumagadhaperara8476
    @nandaperarasumagadhaperara8476 Před 5 měsíci +7

    போச்சே போச்சே எல்லாம் போச்சே

  • @user-sr5rd2bp8e
    @user-sr5rd2bp8e Před 5 měsíci

    நாம் தமிழர்❤நாமே தமிழர்🎉

  • @parthasarathypattabiraman1780
    @parthasarathypattabiraman1780 Před 5 měsíci +36

    first of all he should accept NTK is unrecognised party as per EC rules. He should have done what is required to get his symbol as unrecognised party. He failed in his duty towards his followers. To hide his mistake and not able to face this fiasco among his followers he is accusing others . He should appraise his followers about his failure and make them understand . As usual he is talking nonsensical and he should try to win seats . Otherwise NTK will lose its space and vanish .

    • @saravanan9941
      @saravanan9941 Před 5 měsíci +3

      Lol..Get your facts rights.
      Cool your jets.
      NTK to lose space and vanish..?
      Really..?

    • @MANIKANDAN-fx9gw
      @MANIKANDAN-fx9gw Před 5 měsíci +2

      Mental comments

    • @abhilashaseeker9802
      @abhilashaseeker9802 Před 5 měsíci +2

      Mr paratha sir. Can you answer the questions being raised precisely? Dec 17th only started. That too within few mins when it started EC gave it to that other party? So EC will not even analyze anything before they give? Ok fine NTK didn't give. Let's assume their fault. Jan 4th there was a notification released from EC that all unrecognized parties to submit last 3 years IT docs and then recent General Meeting proofs. So NTK held general meeting later in January and then sent IT docs of last 3 years? Did that other party did all these? They didn't even held General Meeting? Also why for that party they given 3 different symbols across 11 states? Sir I am also seeing one section of society thinking they are over educated and targetting seeman like anything from BJP ideology. I am a neutral person. I respect all ideologies but BJP trying to grow in TN which is fine but to suppress someone and then thinking to grow is too bad.... This is absolutely insane and arrogant and not ethical.

    • @parthasarathypattabiraman1780
      @parthasarathypattabiraman1780 Před 5 měsíci +1

      @@abhilashaseeker9802 my question is first come first served rule. Any pary can fulfil other procedures after application. EC simply followed this rule as they submitted in court and accepted by it. My question is why he blames others for his mistakes. He should accept his flaw and appraise his followers as it is. Moreover its not bjp behind it and they dont fear ntk as simple as it is. So he got scared and gave kneejerk reaction

    • @abhilashaseeker9802
      @abhilashaseeker9802 Před 5 měsíci

      @@parthasarathypattabiraman1780 you still didn't answer my questions. First come first basis is to apply for parties. Not to declare and allocate for EC to parties. Fine I go with your logic. Now that other party not followed anything which I mentioned in my previous comment right. Allocate then symbol to next applied party? Why three symbols EC gave to them. Pls answer. waiting for your answer

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Před 4 měsíci

    சீமான் ❤️

  • @k.neelrajraj79
    @k.neelrajraj79 Před 5 měsíci

    உண்மை ஒருநாள் வெல்லும்

  • @scsekaransc6212
    @scsekaransc6212 Před 5 měsíci +19

    In what way BJP is involved for allotment of election symbol.

    • @raamprak
      @raamprak Před 5 měsíci

      election commision is agent of BJP ..all knows it ..pongada dei

    • @DINESHKUMAR-po4my
      @DINESHKUMAR-po4my Před 5 měsíci

      In everyway NTK is stopping BJP growth in Tamilnadu thats why NIA raid Symbol theft activates lunching against NTK to stop seeman from focusing on election

    • @PEARL4UAL1
      @PEARL4UAL1 Před 5 měsíci +1

      Bjp has appointed the election commission

    • @raamprak
      @raamprak Před 5 měsíci

      @@PEARL4UAL1 very true ...BJP is fully controlling election commision

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      தேர்தல் ஆணையம் என்ன fast food restaurant ஆ ?😀 சின்னம் கோருவதற்கு ஒரு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது .வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன . அதன் அடிப்படையில்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் .

  • @pnvv7501
    @pnvv7501 Před 5 měsíci +8

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤

    • @RamPrasad-lj9pq
      @RamPrasad-lj9pq Před 5 měsíci +1

      நக்கும்

    • @anbarasan31143
      @anbarasan31143 Před 5 měsíci

      Varum saaptadhu kaalyil varum , bedhi yaga irunthal udanae varum.. kavalaipadathae Simon Feb 30 yil varum

    • @salemmshevapett4664
      @salemmshevapett4664 Před 5 měsíci +2

      கிபி 3024ல் இது நடந்தே தீரும்😂

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 Před 5 měsíci +5

    விவசாயிகளுக்காக, குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) செயல்படுத்தப்படுத்திய,BJP கட்சி வாழ்க.🤣😂😅 🤣😂🤣😂🤣😂🤣😂

    • @vaimurthy
      @vaimurthy Před 5 měsíci

      கொடுக்கலாம், அரிசி கிலோ 1000 ரூபாய்க்கு வாங்க நீங்களும் உங்க அண்ணனும் தயாரா?

  • @rajapamban981
    @rajapamban981 Před 5 měsíci

    அருமையான பதிவு சீமான் அண்ணன் அவர்கள்

  • @adaikalamm2552
    @adaikalamm2552 Před 5 měsíci

    உங்க மேல உள்ள பயம் அந்த பயம் இருக்கனும் வாழ்க நாம் தமிழர்

  • @user-te6qo9ys3v
    @user-te6qo9ys3v Před 5 měsíci +1

    சின்னம் வேனாம்.எங்க.அண்ணன்சீமான்தான்.வேனும்♥️🌾🙋

  • @prabakaransp9799
    @prabakaransp9799 Před 4 měsíci

    நாம் தமிழர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 5 měsíci +1

    அமையி சின்னம்தா ஒனக்கு

  • @tamilcomedy2889
    @tamilcomedy2889 Před 5 měsíci

    தரமான கேள்வி

  • @sarveswaranperumal6836
    @sarveswaranperumal6836 Před 5 měsíci +1

    அருமையான பதிவு

  • @bharathbharath8011
    @bharathbharath8011 Před 5 měsíci +14

    மாம்பழ முதலாளியிடம் No objection certificate வாங்கி வந்தால் கொடுக்கலாம்.

    • @Vijayjayabalan1409
      @Vijayjayabalan1409 Před 5 měsíci

      Yes provided if he have some sort of sense before speaking some rubbish..avan bashayala solla pona summa ethachum pesitu irukka kuduthu

  • @user-ub8le3ny2q
    @user-ub8le3ny2q Před 4 měsíci

    சரியான கேள்வி

  • @TamilTigers001
    @TamilTigers001 Před 5 měsíci +1

    😢எதிர்கட்சிகள் சதிகளை முறியடித்து🚩🐅நாம் தமிழர் வெற்றி உறுதி👿💪மக்களே தமிழர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்🚩🐅நாடாளுமன்றத்தில் புலிகள் குரல் ஒலிக்கும்💯💥👿

  • @prabhuc3686
    @prabhuc3686 Před 5 měsíci +2

    தேர்தல் ஆணையம் ஓரூமூடர்கூடம்🙊🙉🙈

  • @anandkuberan
    @anandkuberan Před 5 měsíci +2

    He is speaking mentally..