Police அதிகாரிகள் அல்ல, முதல்வர் மாற வேண்டும்.| முக்கிய குற்றவாளிகள் வெளியே...

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #mkstalin #armstrong #Armstrong #ArmstrongDeath #udhayanidhistalin #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Komentáře • 260

  • @periyasamyn5779
    @periyasamyn5779 Před 17 dny +57

    பதவிக்கு வந்து ஒரு வருடத்தில்
    முப்பதாயிரம் கோடி சம்பாதிக்கும்
    திறமை உள்ளவர்
    முதல்வரானால் நாடு முழுவதும்
    நலமாகும்.. அனைவரும் அடிமைகளாக!!!!!!!😅😅😅😅😅😅😅

    • @vaspriyan
      @vaspriyan Před 16 dny

      பதவி பவிசு இல்லாமயே கொடைக்கானல்ல எஸ்டேட் வாங்கி வசதியா வாழற தலைவருங்க எல்லாம் இருக்காங்க தம்ப்ரீ...😂

    • @user-kh9ed7pk1e
      @user-kh9ed7pk1e Před 15 dny

      Kanawha polypu kedum
      Summa sonnagala Ena
      ENNA SYGAL APPADI

  • @rajaram-wk7sq
    @rajaram-wk7sq Před 17 dny +32

    ஐயா உங்கள் ரசிகன் நான் இந்த வயதிலும் இவ்ளோ நகைச்சுவை சிந்தனை தந்த கடவுளுக்கு நன்றி ஐயா

  • @vetrivelan9917
    @vetrivelan9917 Před 17 dny +59

    கோபாலபுரத்தை கூண்டோடு அழிக்கணும்

    • @onemaster8133
      @onemaster8133 Před 16 dny +1

      யார் அழிப்பது என்பதில்தான் போட்டி 😂😂

    • @vaspriyan
      @vaspriyan Před 16 dny

      இப்படி சொன்னவனுங்க போய் சேர்ந்ததுதான் வரலாறு.

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 Před 16 dny

      ​@vaspriyan வரலாறு மாறலாமா

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 Před 15 dny

      என்னதான் எடுத்துச்சொன்னாலூம் தன்மானமுள்ள இனமானத்தமிழனின் கட்சி விசுவாசத்தைச் சிதைக்க முடியாது. இனமானமில்லாத தமிழர்கள் இனமானத் தலைவனுக்கு அடிபணிந்து தான் வாழவேண்டும். கர்மாவைத்தவிர வேறு காரணம் தெரியவில்லை

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 17 dny +37

    உதவா நிதிக்கு குடித்த பால்டாயிலையே ஒழுங்கா குடிக்க தெரியவில்லை அதற்குள் இரும்புக்கரம் வேறு ஹா ஹா ஹா 😂😂😂🇨🇵

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Před 17 dny

      சும்மா இருங்க,இதில் அந்த நடிகையை கண்டிக்கனும்,ஒழுங்காக குடிக்க தெரிந்து குடித்திருந்தால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தீர்களா!!!!?

  • @selvibalaji8705
    @selvibalaji8705 Před 16 dny +6

    தயவு செய்து இனிமேல் கருணாநிதி அவர்களை தமிழீனத் தலைவர்னு கூறதீர் ப்ளீஸ்

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 17 dny +45

    அண்ணா ஏகலைவன் 🙏🏻🙏🏻🙏🏻
    திமுக ஸ்டாலின் BA படித்த ஆள் தானே
    😂😂😂😂😂😂😂😂😂
    ஆனால் பேப்பர் பார்த்து வாசிக்க தெரியாத
    🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 Před 17 dny +4

      ட. நீங்க வேற
      அவரு ஆங்கிலத்தில- I mean English medium- த்தில படிச்சவருங்க

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 17 dny +2

      @@gnanavadivelsubramaniyam3444
      😭😭😭😭😭😭😭😭😭😭
      எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு
      😱😱😱😱😱😱😱

    • @onemaster8133
      @onemaster8133 Před 16 dny +1

      அப்படி என்றால் கோப்புகளை எல்லாம் யார்தான் பார்க்கிறார்கள்? சசிகலா போல யாராவது இருக்கிறார்களா என்ன!

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 17 dny +39

    சட்டம் கோபாலபுரத்து அடுப்பங்கரையிலும் ஒழுங்கு டாஸ்மார்க் வருமானத்தின் குறிக்கோளாக இருக்கும் போது போலீஸ்காரர்தான் என்ன செய்வது 🇨🇵

  • @kumarasivana
    @kumarasivana Před 17 dny +19

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @ganesans2842
    @ganesans2842 Před 17 dny +9

    A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ஆகிய எங்கள் மாலை வணக்கம்.

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 Před 17 dny +5

    உங்கள் இருவருக்கும் குசும்பு அருமையான சிறப்பான கேள்விப்பதில்கள்புரட்சிவாழ்த்துகள்.

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc Před 17 dny +7

    தமிழ்இன துரோகியை மூத்ததலைவர் தமிழ்இனதலைவர் என்ருகூருவது மிகவும் வருத்தத்தை தருகிறது

    • @onemaster8133
      @onemaster8133 Před 16 dny +1

      ஈனத்தலைவர் என்று வைத்து கொள்ல ளாம்

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 Před 17 dny +3

    தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. சுடலையே வாழும் சாட்சி. ஜெய் ஹிந்த்.

    • @nehrunehru131
      @nehrunehru131 Před 17 dny

      தி மு க ஆட்சி என்றல் இது போன்று நடக்கும் மக்கள் மாற வேண்டும்.

  • @Ambiyaraja
    @Ambiyaraja Před 17 dny +9

    எல்லோருமே ..கட்சிக்காரர்கள்..அரசியல்வாதிகள்..அதிகாரிகள்.... மானம். மரியாதை என்றால் என்ன என்று கேட்கிற நிலமை.... ...அவர்களை எப்படி மாற்றுவது...

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před 17 dny +11

    இருவருக்கும் வணக்கம்!
    உங்கள் இரண்டு பேருக்கும் ஒரு வேண்டுகோள். பி.ஏ பட்டம் எங்கே தருகிறார்கள் என்ற தகவலைத்தெரிந்து சொன்னால் இருவருக்கும் நிறையப்புண்ணியமுண்டு.ஏனெனில் எனது பன்னையில் நான்கு நாய்களை வளர்க்கிறேன்.பி.ஏ பட்டம் அவைகள் பெற்றுவிட்டால் பட்டம் பெற்ற நாய்களை காவலுக்கு வைத்திருக்கிறேன்.என நானும் பெருமையடித்துக்கொள்ளலாம்.நான்தான் பட்டப்படிப்புப்படிக்கவில்லை.என்னுடைய நாய்களுக்காவது பட்டம் கிடைக்கட்டுமே என்கிற சின்ன நப்பாசைதான்...
    வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Před 17 dny +22

    என் இரு ஆசான் அவர்களுக்கு.நன்றி!🙏

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 Před 17 dny +4

    ஆர்ம்ஸ்ட்ராங் (Armstrong) விஷயத்தில் முதல்வர் கை (arm) வீக் ஆகி விட்டது. ஜெய் ஹிந்த்.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Před 17 dny +8

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Shajahansha-k9h
    @Shajahansha-k9h Před 17 dny +6

    எங்கபோறது வில் பவருக்கு
    இங்க விக் பவர்தானே இருக்கு
    அம்பு இனிமேலயும் நிமிரும்ங்கிர நம்பிக்கை???

  • @cocothe4104
    @cocothe4104 Před 17 dny +11

    39 நிமிஷம் எப்படி போனதுனே தெரியல, நீங்கள் இருவரும் செம மாஸ். நிறைய விஷயங்கள் பற்றி பேசுகின்றிர்கள். நீங்க இருவரும் நல்ல combo sir.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 15 dny +1

    ❤❤❤இருவரையும் தலை வணங்கி பாராட்டுகிறேன்❤❤❤

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Před 17 dny +21

    காவல்துறை கைகள்
    கட்டப்பட்டால் இந்தநிலை
    நீடிக்கும்... ....
    ஆனால் காவல் துறையும்
    நேர்மையான நடக்கவேண்டும்...

    • @kolappanj3279
      @kolappanj3279 Před 16 dny

      நேர்மையான முதல்வர் வரவேண்டும் அப்போதுதான் எல்லாம் நேர்மையாகும்

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks Před 15 dny

      காவல்துறை கட்டவிழ்க்கப்பட்டால் இன்னும் மோசமாக இருக்கும்.நல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்காதவரை இது தொடரும்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 17 dny +12

    இருவரையும் பாராட்டுகிறேன்🙏

  • @vadivelsivajipranerudhra9953

    Arumai arumai

  • @anbukarasi6118
    @anbukarasi6118 Před 17 dny +4

    நல்ல வேளை நான் பி எஸ்ஸி படித்துள்ளேன் நான் நாயல்ல

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 Před 17 dny +1

      நானும் தான் . . .
      நல்ல வேளை தப்பிச்சோம் . . .

  • @ssumayhi9532
    @ssumayhi9532 Před 17 dny +5

    இரும்புக் கரம் அல்ல துருப்பிடித்தகரம்

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd Před 17 dny +3

    Fantastic. Program.congrats. Radhakrishnan. . Nallathur

  • @rebornxnatarajan.trichy9506

    இன்று முதல் ameeba R.S.பாரதீ.எ‌ன்று‌.அன்புடன் அழைக்கப்படும்

  • @narasimhanramasami2627
    @narasimhanramasami2627 Před 16 dny +1

    Super. கிண்டல் கேலி இரண்டும் கலந்து மிக நன்றாக present செய்துள்ளீர்

  • @user-sl9zi1yt5h
    @user-sl9zi1yt5h Před 17 dny +1

    இருவர் கருத்துக்கள் அருமை அய்யா

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Před 17 dny +3

    திரு,அம்பேத்கர் வாங்கிய கல்வி பட்டங்களை வரிகளில் மூன்றாவது வரி வரை எழுத வேண்டும்.அவரை உங்கள் விழாக்கள்,அலுவலகங்களில் பெரியாரின் புகைப்படங்களோடு வைத்திருக்கீங்களா!!!

  • @gopalakrishnancherukara2300

    மிக விரைவில்
    ஸ்டாலினுக்கும்
    டாக்டர் பட்டம்
    கொடுக்க போகிறார்கள் !!

    • @sm3895
      @sm3895 Před 17 dny +1

      ஆமா..ஆமா ! இப்ப எல்லாம் பன்றிகளுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க....என அடுத்து சொல்வானா R.S.Bharathi.

    • @natarajanb1905
      @natarajanb1905 Před 17 dny +1

      As per Wikipedia "Stalin was conferred an Honorary Doctorate by Anna University on 1 August 2009".

    • @gopalakrishnancherukara2300
      @gopalakrishnancherukara2300 Před 16 dny +1

      அப்படி என்றால் என் டாக்டர் ஸ்டாலின் என்று இதுவரை யாரும்
      விளம்பரம் செய்யவில்லையே ??

  • @srinivasananantharaman407

    காவல்துறை க்கு எதுக்கு ஐயா மரியாதை தரவேண்
    டும். எங்களுக்கு போதை
    க்கு டாஸ்மாக் வயிற்றுக்கு
    கோழி பிரியாணி சால்னா வுக்கு 200 போதுமய்யா.
    எஎஎவவவனன்.... எஎஎப்டி
    போபோனானா எஎன்ன்னனய்யா
    ஓஉஊஊஓ.......

  • @camilusfernando17
    @camilusfernando17 Před 16 dny

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 17 dny +1

    நன்றி 🙏👌👌

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 17 dny +4

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ramanandhamhariharakrishna2482

    மணல் கொள்ளை 30,000/ கோடி, சாராய ஊழலில் பல நூறுகோடி, கள்ள சாராயம் ஊழல், சாவு, ரேஷன் ஊழல், பால் பாக்கெட் ஊழல், 2 ஜி ஊழல் செந்தில் பாலாஜி ஊழல், பொன்முடி ஊழல், ஆ.ராசா - கனி மொழி, விளையாட்டு துறை ஊழல், மாப்பிள்ளை ஊழல், 5 கோடி வாட்ச் ஊழல், இதெல்லாம் போக போதை பொருள் ஊழல் 5000/- கோடி இதற்கு மேல் அனைத்து உள்ளாட்சியிலும் ஊழல் இந்த ஆட்சியை கலைப்பது தப்பேயில்லை!!! சட்டம் ஒழங்கு - ஆர்.எஸ் பாரதி சிரிப்பு.சிரிக்கிறது!!

  • @user-rs7em4ww9o
    @user-rs7em4ww9o Před 17 dny +2

    👏👏👏👏👏💪👍💯

  • @jesurathinam2570
    @jesurathinam2570 Před 15 dny

    இருவருக்கும் நன்றி வாழ்த்துகள் 🙏🔥

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před 17 dny +2

    தமிழகம் அமைதி பூ ங்காவாக இருக்கி றது இருக்கிறது இ ருக்கிறது இருக்கி றது இருக்கிறது..!

  • @VasuShash
    @VasuShash Před 17 dny +1

    Super

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 Před 17 dny +1

    Super 🎉🎉🎉🎉🎉

  • @nadavindu9075
    @nadavindu9075 Před 17 dny +3

    🌟🌟🌟🙏🙏🙏

  • @ssumayhi9532
    @ssumayhi9532 Před 17 dny +4

    முதல்வரை அவர் பேசாமல் யார் பேசுவார் பாரதிக்கு இல்லாத உரிமையா

  • @Kethirajulu
    @Kethirajulu Před 17 dny +4

    சோ அவர்களின் நையாண்டி தெரிகிறது

  • @rajusinghkoli
    @rajusinghkoli Před 16 dny

    வாழ்த்துக்கள் ராவணா வலை ஒலிக்கு அதே நேரத்தில் திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க

  • @ramanandhamhariharakrishna2482

    முக்கிய குற்றவாளி - முக்காத குற்றவாளி

  • @padhmabala5913
    @padhmabala5913 Před 17 dny +1

    Super sir

  • @rajalakshmivenkataramani2567

    Excellent Amoeba comment.

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 Před 17 dny +1

    Excellent sirs

  • @Puppymaa
    @Puppymaa Před 17 dny +2

    ❤🎉

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp Před 17 dny +2

    Suber suber good

  • @user-wl9uu8lg1h
    @user-wl9uu8lg1h Před 15 dny

    Sirappu

  • @baburaj7760
    @baburaj7760 Před 17 dny +1

    you r chemistry fantastic

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 17 dny +2

    If Armstrong was a rowdy so who are karunanithi,jeyalalita and stalin and uyirnithi.

  • @Brightindiatv
    @Brightindiatv Před 17 dny +3

    திரு சொ அவர்கள் சில நேரங்களில் கேள்வியும் நானே பதிலும் நானே என்று பிரசுரிப்பார நீங்களும் ஏன்அப்படி செய்ய்க கூடாது.

  • @Kathir-ti8hq
    @Kathir-ti8hq Před 15 dny

    Great sir

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 17 dny +2

    முதலில் இது போன்ற அரைகுறைகள் மாற வேண்டும்.

  • @vskesavan1004
    @vskesavan1004 Před 17 dny +2

    R S Bharathy B. A. will bark till his son gets a post.

  • @sm3895
    @sm3895 Před 17 dny +2

    ஆக...ஆக...ஆக...இத்தனையும் நடந்தாலும்...தமிழகம்...உலகமே திரும்பி
    பார்க்கும் ...அமைதி பூ..பூ...பூ...ங்கா !...ஒத்துக்கிறோம்...ஒத்துக்கிறோம்..
    என்னை விட்ருங்க...ஒத்துக்கிறேன். இதை ஒரு நூறு பேருக்காவது செய்தியாக அனுப்புறேன்.

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Před 17 dny +1

    I lived during IG Thiru. Stracy, and IG Thru. Arul.

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 16 dny +1

    🙏🙏🇲🇾

  • @sekars8243
    @sekars8243 Před 17 dny +1

    சார் இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்றைய காணொளி முழுவதும் பார்த்தேன். எப்போதும் இல்லாத அளவிற்கு ரொம்பவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள். சார் நீங்கள் ஏன் பிஜேபி, திமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு அழிப்பதை பேச மறுக்கிறீர்கள் .???அடுத்த காணொளியில் யாவது தெளிவுபடுத்துங்கள் நன்றி .

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 17 dny +1

    சபரி ஈசன் ஜ ஜூ

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Před 17 dny +1

    🎉🎉🎉🎉🎉

  • @ganagana1739
    @ganagana1739 Před 17 dny +3

    திரிசக்தியார் சரவெடி

  • @sizzlinghotshanki1
    @sizzlinghotshanki1 Před 17 dny +1

    Tiruma uyirodu irukka vendama iyya. !!

  • @jayaramanan3705
    @jayaramanan3705 Před 17 dny +1

    NANDHANAM GOVT ARTS College.

  • @radhakrishananswaminathan2668

    Don't compare TN Police with Scotland Yard. TN Police has become Railway Yard.😊

  • @user-gx7jd7cu8y
    @user-gx7jd7cu8y Před 17 dny +2

    Pls don't compare Scotland yard police with Tamilnadu JUNKYARD

  • @workislifepackiam6195
    @workislifepackiam6195 Před 17 dny +1

  • @user-magarasaravanajothidar

    நச்சுன்னு... பதில்...அர்எஸ் பாரதிக்கு.....

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 16 dny +1

    ஆசான்கள் இருவருக்கும் எனது கேள்வி
    இயக்குநர்.பா.ரஞ்சித் அவர்கள் ஏழு கேள்விகள் எக்ஸ் தளத்தில் கேட்டிருக்கிறார் அதை பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள் அந்த கேள்விகள் பற்றிய தங்கள் இருவரின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன் ஜயா
    இவன் .அழகர்சாமி🙏🙏

  • @shentilkumar6104
    @shentilkumar6104 Před 17 dny +1

    🙏🙏🙏

  • @mohansrly7064
    @mohansrly7064 Před 17 dny +2

    😊

  • @M.S.A-ry5jw
    @M.S.A-ry5jw Před 17 dny +1

    ❤❤❤❤❤❤

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 Před 12 dny +1

    Tatajamath porsian, Muslims(tcs) congeress dmk's arabic euro currency money power community and polishing tn,indian community power bank also worldwide so far

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Před 17 dny +2

    ஐயா ஏகலைவன் கதைய குறைத்தால் .....

  • @radhakrishnanvasudevan4814

    ஸ்டாலினைவிலக்கவேசூழ்ச்சிதொடக்கம்விரைவில்SRRADHAகட்சியில்இருப்பாராதெரியல

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd Před 17 dny +1

    இரும்பு க்கரம் அல்ல ஸ்பாஞ்ச். கரம் நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @kolappanj3279
    @kolappanj3279 Před 16 dny

    இருவருக்கும் குண்டாஷ் ரெடியாக போகிறது

  • @ambujavallidesikachari8861

    In that tender age itself, the Jean of the family started by ‘ setting aside’ in ‘Bonda purchase !‘. personification of proverbs ‘Vilaiyum payir mulaiyile, kula viththai kallaamal bakam padum’!

  • @mahalakshmik34
    @mahalakshmik34 Před 14 dny

    Mudalvar post konja nal empty aga irukkattum. Appadan nalla mudalvar kidaikka chance kidaikkum

  • @Tamilyathra
    @Tamilyathra Před 17 dny +1

    Udai dept CM due to avoid or take care of sanathan case in out state

  • @alwarramanujam4758
    @alwarramanujam4758 Před 17 dny

    Quality is not an accident it requires will to produce it

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před 15 dny

    Super update

  • @sumathimuthu78
    @sumathimuthu78 Před 17 dny

    கேள்விகளை எப்படி அனுப்ப வேண்டும்

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 Před 17 dny

    Brother neengal eruvarum gavanam

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 16 dny

    ஒரே கையெழுத்து நம்ம தலை எழுத்து மாற வழி வகுக்கும் 🤣🤣

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 16 dny

    இரும்புக் கரம் சில்லறைக் கடைகளில் விற்கப்படும் குட்கா ஆன்ஸ் தடுப்பதால் கவனமாக இருக்கிறது அதையும் ஒழுங்காக கட்டுப்படுத்த மாதிரி தெரியவில்லை எங்க பார்த்தாலும் குஸ்கா ஹான்ஸ் கவர்கள் கிடைக்கிறது

  • @rangarajanveeriahnaidu4845

    சின்ன வயதிலேயே ஆட்டய போட அண்ணா கத்து கொடுத்தார்.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i Před 17 dny

    மாற வேண்டுமா? மாற்றப்பட வேண்டுமா?

  • @mraviarmy2596
    @mraviarmy2596 Před 17 dny

    Thirusathi anna ennudaiya naikku degreevanganum

  • @saran7263
    @saran7263 Před 16 dny

    ஐயா , இரும்புக்கரம்னா என்ன? எப்படிப்பட்ட வரிகள்?
    பொதுவாக ஆங்கிலத்தில் iron on him ( அவனுக்கு வலுவான இதயம் வேண்டும்) என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    அப்படீன்னா இதுவும் வடைதானா?

  • @krishnamurthiramachandran2432

    ❤Thri Sakti "' Sindu Mudichu "' panra velai! In the ""Nai"' pechu ! RSB MKS also have "" nai" BA degree!!

  • @onemaster8133
    @onemaster8133 Před 16 dny

    தலையை விட்டு வாலை பிடித்து என்ன பயன்? தவறை விட்டு, வேலை செய்யாமல் இருக்கும் காவல்துறை மந்திரிக்கு என்ன தண்டனை?

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před 17 dny

    சோ வையும் சாப்பிட்டார் திரிசக்தியார் 6:47 😂😂😂

  • @Hameed_BS
    @Hameed_BS Před 17 dny

    கேரளா சொந்தமாக விமான சேவையை துவங்குகிறது.
    உங்களது கருத்து என்ன? த்ரிசக்தியாரே

  • @kadagam1958
    @kadagam1958 Před 17 dny +1

    இருந்தா தானே கடிக்கமுடியும் 😅😅

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 17 dny

    சங்கர் பங்காளி

  • @santhiyogupuvi3669
    @santhiyogupuvi3669 Před 14 dny

    வணக்கம் ஏகலைவன் அண்ணா
    உங்கள் வலையொலியின் பெயர் ராவனா/ ராவணா இதில்
    எது வரவேண்டும் அண்ணா தயவு செய்து பதில் தாருங்கள்