மூச்சு விடுவதற்கு பின் இருக்கும் பிரபஞ்ச இரகசியம் | Mysterious Behind Breath in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • மூச்சு விடுவதற்கு பின் இருக்கும் பிரபஞ்ச இரகசியம் | Mysterious Behind Breath in Tamil | Beyond The Ordinary
    நம் பிறப்பிலிருந்து நம்முடம் மூச்சு என்பது பயணித்து வருகிறது. அத்தகைய மூச்சினை நம் அனைவரும் கவனிக்க தவறுகிறோம்.
    இங்கு மூச்சின் பின்னால் இருக்கும் பிரபஞ்ச தொடர்பு தான் என்ன ? மனதையும் மூச்சையும் பயன்படுத்தி எவ்வாறு நீண்ட நாள் வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறும் இரகசியம் என்ன ? என்பதனை பற்றி அறியலாம்...
    Control Your Brain Control Your Breathe
    • உங்கள் மனதை அமைதிப்படு...
    Turn your sleep into meditation
    • தூக்கத்தை எப்படி தியான...
    Access Free AudioBooks Here ↗️
    bto-tamil.in/
    Join Our Telegram Community ↗️
    telegram.me/bt...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    Instagram Link:
    / beyondtheordinarytamil
    Promotion Details:
    beyondtheordinarytamil@gmail.com

Komentáře • 219

  • @starknightprabu4457
    @starknightprabu4457 Před 11 měsíci +118

    தங்கள் குரலிலும் ரகசியம் இருக்கிறது❤

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 Před 11 měsíci +45

    அம்மா; தாய்; இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பெரிய அளவில் சிந்திச்சு இந்த பதிவை நீ போட்டு இருக்கிறாய் என்று ஒரு கணம் நான் சிந்திக்கும் போது உன்னை ரொம்ப ரொம்ப பாராட்ட தோனுது.. அம்மா நீ வாழ்க வளமுடன்....

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 Před 8 měsíci +12

    பிரபஞ்சம் மூச்சு மூலம் நமக்கு இயக்கம் கொடுக்கிறது.
    அதில் மூச்சு உள் வாங்கும் போது நமக்கு கட்டளைகள் கிடைக்கின்றன.
    மூச்சு வெளிவிடும்போது நமது செயல்கள் எண்ணங்கள் பிரபஞ்சத்துக்கு போகின்றன.
    நம் விருப்பங்களை நம் வெளிவிடும் மூச்சின்போது நினைத்தால் அது பிரபஞ்சத்துக்கு போகின்றன.
    பின்பு நிறைவேறக்கூடிய விருப்பங்கள் உள் மூச்சின்போது வந்து சேருகின்றன அல்லது ஏன் நிறைவேறாது என்பதை என்பதை எண்ணங்களிலோ செயல்களிலோ தெளிவு படுத்துகின்றன.
    நாம்தான் நம்மை நாமே உயர்த்திக் கொண்டு பிரபஞ்ச சக்திகளை உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan Před 3 dny +1

    நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்
    ஆனால் இந்த நிலையில் முறையில் முன்னேற்றம் ஏற்பட உத்வேகம் அதிக அளவில் இருகக வேண்டும்
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

  • @jessieshalini6431
    @jessieshalini6431 Před 11 měsíci +32

    உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிகவும் தரமானவை நன்றி

  • @osro3313
    @osro3313 Před 11 měsíci +16

    மிக அருமையான கருத்துள்ள வீடியோ நன்றி நன்றி 🙏👍👌🦋

  • @freefire-lp7dp
    @freefire-lp7dp Před 8 měsíci +4

    அருமை சகோதரி அறியாமல் இருந்த உண்மையை புரிய வைத்ததற்கு க கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sureshkumar-pi5kh
    @sureshkumar-pi5kh Před 10 měsíci +5

    நன்றி. உங்களுடைய இந்த மேன்ன்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ZeroJune24
    @ZeroJune24 Před 11 měsíci +5

    இந்த காணொளியை பதிவிட்டதற்கு நன்றிகள்...

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 Před 11 měsíci +13

    Breaking the habit of being yourself book patthi video podunga sister...

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel2874 Před 5 měsíci +1

    இயல்பான பேச்சு இனிமையான குரல் அருமையான பதிவு நன்றி மகளே😊

  • @mpdeepthi2067
    @mpdeepthi2067 Před 9 měsíci +3

    மிக மிக அருமையான பதிவு மூச்சின் ரகசியத்தை பற்றி தெளிவாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி சகோதரி❤

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Před 11 měsíci +4

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ் வளமுடன்

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Před 10 měsíci +3

    An amazing excellent video..Nandrigal amma..Nandrigal kodi to our greatest Universe blessings. Vaazhga Valamudan Anaivarum.

  • @haridossharidoss3696
    @haridossharidoss3696 Před 10 měsíci +1

    ஒரு சிறந்த வாழ்வியல் நடைமுறை தகவல் வாழ்த்துக்கள்

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Před 10 měsíci +8

    Very well explained. Feel like listening again. 🎶 . Whilst listening, I practised too.
    Must do daily. Thank you, and God Bless.

  • @இயேசுவேதேவன்

    🫁🫁 நமது உடலில் களைப்பு உண்டாகாமல் இருக்க அதிக காற்றை சுவாசிக்க வேண்டும்🌼

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni Před 11 měsíci +5

    Super mysteries behind breath secret universe thank for information 🙏👍👌❤️🇮🇳😍

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Před 11 měsíci +8

    மிக்க நன்றி தாயே
    "மூச்சு நின்றால் எண்ணம் நிற்கும்".
    "எண்ணம் நின்றால் மூச்சு நிற்க்கும்".
    "மூச்சும், எண்ணமும் (அமைதி) நின்றால் "மெளம்" நிற்கும்"
    "மெளனம்" நின்றால், ஏக பேரானந்தத்தில் "கரைந்து, கலந்து விடுவாய்" (சாந்தி நிலையம்)
    "ஓம் சாந்தி சாந்தி சாந்தி" .,,,,

  • @iyanariyanar3781
    @iyanariyanar3781 Před 8 měsíci +2

    ஆத்ம வணக்கம் நன்றி

  • @firthousehameed4172
    @firthousehameed4172 Před 11 měsíci +7

    Thank you for serving the people with your wonderful content videos.

  • @priyanganm.priyangan1724

    Thank you ungal arumaiyana pathivukku🎉🎉🎉

  • @இயேசுவேதேவன்

    🌼🫁🫁🌼நம்முடைய எண்ணங்கள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கும் மூச்சிக்கும் தொடர் உள்ளது 🫁🫁

  • @user-hh3ig9ym7s
    @user-hh3ig9ym7s Před 11 měsíci +3

    மிக்க நன்றி

  • @greennatures22
    @greennatures22 Před 9 měsíci +1

    We are all one energy
    soul connect with universe
    body connect with breath god is great thanks to God thanks a lot❤🎉🎉🎉

  • @swarasiyam05
    @swarasiyam05 Před 11 měsíci +4

    Thank you sister and thank you universe ❤for this wonderful msg ❤

  • @user-bs2bq1ev8s
    @user-bs2bq1ev8s Před 9 měsíci

    🙏 nanri ma... 😢 ivlo periya vishayatha solli thanthathukku... iraivan ungalukku arul puriyattum

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx Před 11 měsíci +3

    சிறப்பான பதிவு ! 🎉

  • @user-rb5fg5yk4i
    @user-rb5fg5yk4i Před 5 měsíci

    மிக அருமையான பதிவு உன்மையான வாழ்வியல் முறை

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 Před 11 měsíci +1

    Work without force.Do your work without like and dislikes.In this state breathing takes place spontaneously.Keep your mind out . Thiruvasagam preaches in Sivapuranam.

  • @SowmiyaJothi237
    @SowmiyaJothi237 Před 11 měsíci +7

    Master your thoughts and master your life full audiobook podunga akka please please please

  • @arumugampalani6338
    @arumugampalani6338 Před 11 měsíci +3

    Wonderful sisters and useful information too thank-you .🎉🎉

  • @sharmilam8887
    @sharmilam8887 Před 5 dny

    அருமையான பதிவு சகோதரி

  • @nagajothi1993
    @nagajothi1993 Před 11 měsíci +3

    Thank you❤❤❤

  • @sambathr5296
    @sambathr5296 Před 11 měsíci +2

    ❤❤Arumi 16:33

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 Před měsícem

    Very useful information thank you so much❤

  • @sangeethap5197
    @sangeethap5197 Před 11 měsíci +4

    Breathing science ❤. Superb video sister 👏. Keep rocking

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 Před 2 měsíci +1

    Thank you❤ universe🌌

  • @AmaraJothi-ib6mk
    @AmaraJothi-ib6mk Před 2 měsíci

    Thank you Universe ❤
    Thank you Sister ❤

  • @boothathanr2030
    @boothathanr2030 Před 9 měsíci

    அருமையான பதிவு... தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @Omvaalai
    @Omvaalai Před 10 měsíci +5

    நீங்க மூச்சு விடாம நல்லா பேசுறிங்க மேடம் 😂👍

  • @kosu420
    @kosu420 Před měsícem

    அருமையான தகவல் நன்றி🙏

  • @akmuthupandiprakash7420

    ஓம் நமசிவாய 🙏

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Před 11 měsíci +2

    Thank you so much akka... Thank you a lot my universe...🎉❤

  • @InfoQueen4.0
    @InfoQueen4.0 Před 11 měsíci +5

    Really useful sister👍🏼☺️

  • @shanthij6411
    @shanthij6411 Před 7 měsíci

    நன்றி.நனறி.பிரபஞ்சமே

  • @gowribala2568
    @gowribala2568 Před 11 měsíci +1

    Thank you UNIVERSE 🙏🙏🙏
    Love you UNIVERSE ❤️❤️❤️

  • @karpagamkolam
    @karpagamkolam Před 9 měsíci +1

    Very useful pathivu

  • @narayansubhadra9052
    @narayansubhadra9052 Před 11 měsíci +3

    Too good an explanation. All your vdos are very interesting and has useful information.

  • @albertvinotha9084
    @albertvinotha9084 Před 11 měsíci +1

    God bless you sister

  • @karthickg1330
    @karthickg1330 Před 10 měsíci +2

    Thank you so much sis❤...
    Wonderful explanation about breathing..
    Very useful... Keep it up your good job...

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 4 měsíci

    பிரபஞ்த்திற்கு நன்றி

  • @sainusuthakaran3578
    @sainusuthakaran3578 Před 8 měsíci

    2012 la Oness Temple la Bhastrika Pranayama pannirukkiran.. That was so powerful

  • @indrakumars3739
    @indrakumars3739 Před 10 měsíci +2

    சிவா சிவா என்பதை திருப்பி படியுங்கள் வாசி வாசி என்று வரும் சுவாசத்தை தான் இப்படி சொன்னார்கள் நம்ம முன்னோர்கள்

  • @PerlsyRanjini
    @PerlsyRanjini Před 20 dny

    Wonderful message

  • @vishnuagro1552
    @vishnuagro1552 Před 11 měsíci +1

    நன்றி மேடம்

  • @AnishDwali-ff4hp
    @AnishDwali-ff4hp Před 9 měsíci

    Nega sonathu enaku thiruthiya eruthichi tanx for ur video 😚

  • @gopinathg2277
    @gopinathg2277 Před 11 měsíci +2

    Thank you very much mam 🙏 🙏🙏.

  • @jayamhomoeo8721
    @jayamhomoeo8721 Před 9 měsíci +1

    அருமை

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Před 9 měsíci

    Gurucharanam sister I thank you vazhga valathudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much ❤, thank my all guru

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j Před měsícem

    என் மனைவி மீனாட்சிக்கு எந்த விதமான குறையும் இல்லாமல் நல்லபடியாக உடல்நலம் இருக்க வேண்டும்

  • @vijayalakshmir3674
    @vijayalakshmir3674 Před 11 měsíci +1

    Good speach Thank you.

  • @revasgs6038
    @revasgs6038 Před 8 měsíci +1

    Beautiful sis.. So true. Thank you🙏❤

  • @raviravindaran7995
    @raviravindaran7995 Před 11 měsíci +1

    Arumai sister 👏👏👏👏👏👏👏👍

  • @MuthuSelvanselva
    @MuthuSelvanselva Před 11 měsíci +1

    very useful video thank you so much mam

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před 11 měsíci

    நன்றிகள் பல.

  • @user-qr2rt2ch4g
    @user-qr2rt2ch4g Před 11 měsíci

    அருமை யானா தகவல் நன்றி

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 11 měsíci +1

    Thank you....

  • @chandrigaramapiram3304

    Great

  • @pavithragh1596
    @pavithragh1596 Před 11 měsíci

    Vazgha valamudan tqq

  • @kamalasiva4864
    @kamalasiva4864 Před 11 měsíci

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @howdotheydo53
    @howdotheydo53 Před 9 měsíci

    Thankyou❤

  • @ts.kumaran23_6
    @ts.kumaran23_6 Před 8 měsíci

    Very important do all get. Devine power

  • @sjpadmanabhan
    @sjpadmanabhan Před 10 měsíci +2

    6:55, குறைவான மூச்சு இல்லை, ஆழமான மூச்சு 🙄

  • @Aaseevagam741
    @Aaseevagam741 Před 4 měsíci

    அருமை 👏👏👏

  • @anbu9797
    @anbu9797 Před 11 měsíci +3

    I love your voice so so cute 🥰❤❤

  • @kartthickPrabhu
    @kartthickPrabhu Před 9 měsíci

    வாழ்க வளமுடன் தோழி 🙏

  • @rajadotnet5701
    @rajadotnet5701 Před 10 měsíci

    EXCELLANT Video ....Thanks lot

  • @Adwick.
    @Adwick. Před 10 měsíci

    நன்றி.

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 4 měsíci

    நன்றி

  • @prabhuprabhu4941
    @prabhuprabhu4941 Před 9 měsíci

    Very very useful message thank you 🎉

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 Před 11 měsíci

    நன்றி சகோதரி

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 Před 9 měsíci

    நன்றிங்க 🙏

  • @vasanthkumarvasanth5596

    Vazhga vazhmudan

  • @vennilasupramani28
    @vennilasupramani28 Před 8 měsíci

    Thank you❤🎉

  • @RShivaRShiva-df5if
    @RShivaRShiva-df5if Před 9 měsíci

    Thank you so much ma'am nice

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq Před 10 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv Před 10 měsíci

    Breath-taking info.👌🏼👌🏼👌🏼👌🏼

  • @hanaiffu8713
    @hanaiffu8713 Před 9 měsíci

    Thank you sister

  • @kanasonnadason7755
    @kanasonnadason7755 Před 11 měsíci

    Are very good knowledge about breathing, thanks 👍

  • @sambathr5296
    @sambathr5296 Před 11 měsíci +1

    ❤❤Arumi

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Před 11 měsíci

    Thank you so much sister awasome video 💐🤝🙏

  • @narayansubhadra9052
    @narayansubhadra9052 Před 11 měsíci +1

    Pls upload audio book Master your thoughts and life.

  • @jayakrishnann4092
    @jayakrishnann4092 Před 10 měsíci

    Very useful information thank 👍

  • @Vijay-ck5rf
    @Vijay-ck5rf Před 11 měsíci

    அருமை சகோதரி...

  • @durairaj1065
    @durairaj1065 Před 9 měsíci

    சிறப்பு❤

  • @nirmalam3871
    @nirmalam3871 Před 9 měsíci

    Thank you sis ❤❤

  • @favcomedy4981
    @favcomedy4981 Před 6 měsíci

    Good for your explain madam

  • @eagleworld4124
    @eagleworld4124 Před 11 měsíci

    Very useful video. Vazhga vazhamudan ❤

  • @priyanganm.priyangan1724
    @priyanganm.priyangan1724 Před 10 měsíci

    Thank you thank you got bless you