தமிழ் கிறிஸ்துவ சமுதாயம் கெட்டு போனதற்கு ஊழியக்காரங்களே காரணம் || Dr.Pushparaj Testimony

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2021
  • தமிழ் கிறிஸ்துவ சமுதாயம் கெட்டு போனதற்கு ஊழியக்காரங்களே காரணம் || Dr.Pushparaj Testimony
    #sathiyamgospel #sathiyasatchigal #drpushparaj #testimony

Komentáře • 309

  • @abeljaganathan
    @abeljaganathan Před měsícem +1

    சிந்திக்க வைத்த சில உண்மைகள்..வரவேற்க்கவேண்டியவைகள்.ஆமென்

  • @IsraelDaniel1966
    @IsraelDaniel1966 Před 2 lety +17

    சபையுள்ள நிலையில் இவரை போன்ற உண்மையுள்ள ஊழியர்கள் தேவை

    • @devasagayam3982
      @devasagayam3982 Před rokem

      இவரை அழைப்பது இல்லை

  • @johnsong816
    @johnsong816 Před 2 lety +9

    Praise God இது போன்ற உண்மையாய் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்று கூறுகிற உண்மையான (ஜாமக்காரன்கள்) ஊழியக்காரர்கள் தமிழ் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.

  • @kanmalaijoseph6433
    @kanmalaijoseph6433 Před rokem +4

    அருமையான தேவ தாசர் இவர்களோடு இணைந்து பல இடங்களில் சேர்ந்து ஊழியம் செய்துள்ளேன்.ஆண்டவர் தேவ தாசருக்கு நீடித்த ஆயுளை தருவாராக ஆசீர்வாதிப்பாராக அநேக மக்களுக்கு இன்னும் தேவன் இவரை பயன் படுத்துவார் ஆமென்

  • @ArulananthamArulanantham-kl4tw

    நான் இதுவரையில் இப்பேர்பட்ட ஒரு நல் மனிதரை கண்டதில்லை,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @raghusharma7054
      @raghusharma7054 Před 4 dny

      நல்ல மனிதனென்று சொல்வதற்கு இவ்வுலகில் எவருமில்லை !
      ( கிறிஸ்து இயேசுவைத் தவிர )

  • @rev.t.s8366
    @rev.t.s8366 Před 2 lety +45

    நேர்மையான தேவ மனிதர்...நான் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இவரைக் கவனித்து வருகிறேன்...

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 2 lety +2

      உண்மை ஐயா ஜாமக்காரன் பத்திரிக்கையில் செய்தி அருமையாக இருக்கும்

    • @t.josephalexander3683
      @t.josephalexander3683 Před 2 lety +6

      நல்லவராக இருக்கலாம் ஆனால் இப்போது இருக்கும் நிலையில் குறை கூறுவது சரியானது இல்லை எதிரிகள் கை கொட்டிச் சிரிப்பார்கள்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 2 lety +4

      தவறுக்கு மேல் தவறு செய்தால் அவரை குறை சொல்வது தவறு இல்லை அண்ணா

    • @agnesnancy5475
      @agnesnancy5475 Před 2 lety +3

      சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்

    • @savedchristian4754
      @savedchristian4754 Před rokem

      @@agnesnancy5475
      இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.

  • @gunasekarankirubasamjohn7120

    சொல்லப்படும.....அருமையான உதாரனம் நல்ல செய்தி கர்த்தர் ஆதீரவிப்பாராக !

  • @hudsontaylor92
    @hudsontaylor92 Před rokem +6

    ஆண்டவருக்கு நன்றி.
    மதிப்பிற்குரிய Dr. Pushparaj அய்யா அவர்கள் நல்ல நற்செய்தி அறிவிப்பாளர்,
    நல்ல கருத்துள்ள பல பாடல்களை எழுதியவர், அவை கருத்தாழம் மிக்க தாகவும் இன்றும் நமது வாழ்வுக்குப் பயனுள்ள வைகளாகவும் காலத்தால் அழியாத பாடல்களாகவும் இருக்கின்றன. அவை என் மனதில் நிற்கின்றன.
    இவரது கிறிஸ்தவ செய்திகள், கட்டுரைகள் பயனுள்ளவை!
    .....
    இன வைராக்கியம், சாதி வைராக்கியம், கலாச்சார வைராக்கியம் அர்ப்பணிக்கப்பட்ட நல்ல கிறிஸ்தவனின் பண்புகள் அல்ல! அவை கிறிஸ்தவம் வளர மிகப் பெரிய தடைகள்! இவைகள் நீங்க வேண்டும், இவைகளை நீக்க வேண்டும்!
    ஊழியத்தில் விளம்பரங்களும் ஆடம்பரங்களும் கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டு, கிறிஸ்துவை அறிவிக்க முயலும் மாய்மாலம்! இவைகளையும் விட்டு நம்ம ஆட்கள் விலக வேண்டும்!
    ஏசாயா 58:11 வசனம் உண்மையாய் கர்த்தரை சார்ந்து கொள்பவர்களுக்கு தேவன் நடத்தும் விதம்!
    நமது தேவைகளை தேவனிடம் மட்டும் சொன்னால் போதும், அவர் பார்த்துக் கொள்வார். தனிப்பட்ட தேவைகளை, ஊழியத்தின் தேவைகளை பிறரிடம் சொல்ல வேண்டியதில்லை!
    அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாகப் பதிலளிக்க விரும்பினால், உங்கள் தேவைகளை தேவனிடம் மட்டும் கூறுங்கள்!
    தேவன் தமது உண்மையுள்ள பிள்ளைகளை, ஊழியர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை!
    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 Před 2 lety +15

    நல்ல செய்தி உண்மை செய்தி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக தோத்திரம் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏praise the Lord brother God bless you and your family

  • @christyanneanne4845
    @christyanneanne4845 Před 2 lety +5

    உண்மையின் எதிரொலி அருமை
    கர்த்தர் தொடர்ந்து அவரோடு வாசம் செய்வாராக ஆமென்

  • @andrewmalai7475
    @andrewmalai7475 Před rokem +5

    எளிமையான மனிதர் ,
    இவர் விளம்பரம் இல்லாமல் செய்த பணிகள் அனேகம் உண்டு.

  • @jebarajdavid7272
    @jebarajdavid7272 Před 2 lety +7

    சகோதரரை நேரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்.இரண்டு வருடங்கள் முன் அவருடைய கூட்டத்தில் பங்கு பெற்றேன்.அன்று எப்படியோ அதே போல் இன்றும் தெளிவாக சத்தியம் கூறுபவர்

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Před měsícem

    AMEN JESUS GOD PRAISE HOLY JESUS LORD GOD PRAISE JESUS GOD PRAISE HOLY JESUS bless

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 Před 2 lety +20

    அருமையான பதிவு நன்றி

    • @mohans2795
      @mohans2795 Před rokem

      அய்யா சாத்தான் வெட்கக் பட்டு போகும் படியான ஊழியம் செய்யும் அந்த இரகசியத்தை (பணமில்லாமல்)கொஞ்சம் வெளிப்படுத்துங்கள் அய்யா அது எங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்

  • @Olivia-sl5tz
    @Olivia-sl5tz Před 2 lety +11

    God give him good health and long life.and his words reach the Christian society

  • @jaklinvidya8710
    @jaklinvidya8710 Před 2 lety +2

    Satchiyin jeeviyam mukiyam amen alleluya praise the lord

  • @johndalton4493
    @johndalton4493 Před 2 lety +6

    Really a true servant of God. May God give him good health and long live...

  • @michaelmanohar151
    @michaelmanohar151 Před 2 lety +9

    வேதத்தின் அடிப்படையில் அருமையாய் இக்காலத்துக்கான சத்திய உண்மைகளை மிக விளக்கமாய் தெரியப்படுத்தினார், ஜாமக்காரணைபோல, ஏசாயா 21- 12.

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 Před 2 lety +8

    உங்கள் 'சாமக்காரன்' ஊழியம் தொடரட்டும் .
    ஆமேன்.🙏

    • @alimaalima4267
      @alimaalima4267 Před 2 lety

      இவரின் ஜாமாக்காரன் பத்திரிகை எங்கு கிடைக்கும் பிரதர்

    • @nesamonignanamuthu329
      @nesamonignanamuthu329 Před 2 lety

      @@alimaalima4267 search in the internet.

    • @augustinv2086
      @augustinv2086 Před 2 lety

      @@alimaalima4267 இவருடைய சேலம் அட்ரஸில் தொடர்பு கொண்டால் கிடைக்கும்

  • @joan6169
    @joan6169 Před měsícem

    Usefull testimony. Thank you

  • @jesustuition4748
    @jesustuition4748 Před měsícem

    உண்மை தான் ஆவிகளை பகுத்தறியும் வரம் இருந்தால் நிச்சயம் உண்மை ஊழியனை இனம் கண்டு கொள்ள முடியும் . இது என் அனுபவமும் கூட

  • @thangarathinamjayaraj6896

    இயேசு அப்பா ஆம் உண்மை வசனத்தை வாசிக்க தியானம் செய்ய ஜெபிக்க வசனத்தை வைத்து ஒப்பிட்டு ப் பார்க்க கிருபை தாங்க. பரிசுத்த ஆவியானவர் உதவி செயுங்கள் கெஞ்சுகிறேன்

  • @sheebajacob7
    @sheebajacob7 Před 2 lety +11

    Sir,all your words show your in-depth knowledge of the scripture.Thank you for the great advice🙏🏽

    • @savedchristian4754
      @savedchristian4754 Před rokem

      இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 Před rokem +1

    என்னை உருவாக்கின ஒரு ஆசிரியர்.

  • @user-mi3cx6ny4v
    @user-mi3cx6ny4v Před měsícem

    Fruitefull man gentleman valga valamudan

  • @johnsonselvakumarajcminist9839

    Praise the Lord🙏🙏🙏 God bless you🙏🙏🙏

  • @MrsPPNC
    @MrsPPNC Před 2 lety +1

    Love Dr .Pushparaj songs used to bring lot of comfort for me. Such a beautiful testimony a life of contentment. A life of persecution .

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 2 lety +1

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good food grade manna for me truth words thanks amen super forever

  • @gnanamani
    @gnanamani Před 2 lety +14

    ஐயா கிறிஸ்தவத்தில் ஜாதி ஒழிந்தால் எல்லாம் சரியாகி விடும்

  • @johnk8502
    @johnk8502 Před 2 lety +4

    Very good message. Every persons should follow the valuable preaching.
    Thank you Pastor.

  • @teejeyem6375
    @teejeyem6375 Před 2 lety +3

    Long live Dr. Pushparaj.

  • @princealan1351
    @princealan1351 Před 26 dny

    Dr pushparaj உண்மையான ஊழியககரர்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +3

    Praise the lord🙏haellullah 🙏Amen

  • @josephmariadas
    @josephmariadas Před 7 měsíci

    Amen tq Dr. Joseph mariadas Penang Malaysia

  • @wilkinsdinakaran5863
    @wilkinsdinakaran5863 Před rokem

    Praise the Lord Dr pushparaj ideally respect your ministry god bless you and your family

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 Před 2 lety +1

    I agree with beloved Pushparaj Annan's every word. I have great regards for Annan.

  • @paulanand3587
    @paulanand3587 Před 2 lety +3

    மிகவும் அருமையான, தெளிவான உரையாடல்...... கடைபிடிக்க வேண்டிய சத்திய ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா... 🙏🙏🙏🌷🌷🌷🌿🍁

  • @jaklinvidya8710
    @jaklinvidya8710 Před 2 lety +1

    Teacher of jamakkaran thank u pastor

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety +1

    Praise the Lord 🙏🏻

  • @johnpaulgnanaraj2278
    @johnpaulgnanaraj2278 Před 2 lety +2

    Glory to God.Amen.

  • @DanielSyw
    @DanielSyw Před 2 lety +6

    Dr. Pusparaj. True man, dr is a children of God. (Avar solvathellam 100%true)..

  • @thankabai3992
    @thankabai3992 Před 2 lety +7

    சரியான பேச்சு

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      👍
      czcams.com/video/52Y4TlGmLgo/video.html

  • @g.johnsongnanasigamany4173

    Praise the Lord

  • @rebekkalpraisethelordissac2110

    Thank you pastor
    God bless you

  • @KannanKannan-dd3ii
    @KannanKannan-dd3ii Před 2 lety +2

    Praise thelord

  • @sudhakarbagav6783
    @sudhakarbagav6783 Před 2 lety +3

    God bless your ministry

  • @antonyragu84
    @antonyragu84 Před 2 lety +4

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி தோழர். இருந்தாலும் இவ்வளவு உண்மை பேசுவது உண்மை என்றால் நீங்கள் க்ளோஸ்.

  • @bhuththana7951
    @bhuththana7951 Před 2 lety +1

    பயனுள்ள தகவல் .ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது

  • @nramesh9028
    @nramesh9028 Před 2 lety +1

    Praise the lord Pastor ! You are true ! After salvation , failing to their spiritual life

  • @drjacob4545
    @drjacob4545 Před rokem +1

    Tremendous. Jesus be wid
    U always nd allways. He will lead you mightly because
    He needs U . Let da name of
    Jesus be glorified through
    u nd ur Ministry.
    I am 89,in da ministry of
    Jesus in North India.
    Please pray for the
    North Indian People.

  • @vincentj3264
    @vincentj3264 Před 2 lety +1

    கர்த்தரின் சித்தத்தை அறிந்து தன் ஊழியத்தை செய்கிற தேவ மனிதர்

  • @brosathees
    @brosathees Před 2 lety +3

    God bless you pastor.

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 Před 2 lety +7

    உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், மத்தேயு 25:21

  • @selvarajgeorge8759
    @selvarajgeorge8759 Před 2 lety +1

    GOD IS GREAT Annan Dr GD SELVARAJ

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před 2 lety +3

    After 40 decades I am seeing and hearing

  • @krishnamurthy-ip6wo
    @krishnamurthy-ip6wo Před 7 měsíci

    Thank God iyya

  • @legitocean6094
    @legitocean6094 Před 2 lety +5

    This is true words ✨👍🏻😇

  • @anantharajraj7565
    @anantharajraj7565 Před 2 lety +1

    Amen paster

  • @jayabright9182
    @jayabright9182 Před 2 lety +1

    Praise the lord 🙏

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      👍
      czcams.com/video/52Y4TlGmLgo/video.html

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 Před 2 lety +3

    Wonderful message brother almighty God bless you abantenly 🙏

  • @pemiltonjoseph5728
    @pemiltonjoseph5728 Před 2 lety +1

    Praise the lord

  • @augastinlashron904
    @augastinlashron904 Před 2 lety +1

    Sathiyathai Sathiyamaga solakuduyavar Dr.P.R.

  • @generaljwt4630
    @generaljwt4630 Před 2 lety

    Arumai exlent advanced. Pr.Jaya chandran

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 Před 2 lety +13

    இப்படி பட்ட ஊழியர்கள் இப்போது தேவை.

    • @Asvin88raj
      @Asvin88raj Před 2 lety

      இப்படிப்பட்ட ஊழியர்களை யாரும் அழைப்பது இல்லை

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo Před 2 lety +3

    Thank you Holyspirit

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      👍
      czcams.com/video/52Y4TlGmLgo/video.html

  • @mohankgazzon4831
    @mohankgazzon4831 Před 2 lety +1

    Thank God

  • @jeanperera4882
    @jeanperera4882 Před 2 lety +1

    Amen Amen Amen 🙏

  • @cylusbenjamin8436
    @cylusbenjamin8436 Před 29 dny

    Day order போட்டு பைபிள் வாசிக்க வேண்டும். மேலும் old testament versus New testament என்டு வாசிக்க வேண்டும்

  • @user-mi3cx6ny4v
    @user-mi3cx6ny4v Před měsícem

    Bro please continue this ministry we are support to you

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 Před 2 lety +1

    ஐயா மிக்க நன்றி
    உண்மையான நிலவரத்தை சொன்னீர்கள்

  • @alexkrishna1966
    @alexkrishna1966 Před 2 lety +3

    Excellent interview

  • @albertalban5910
    @albertalban5910 Před 2 lety +9

    என் பெயர் ஷீபா கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பக்கம் ஒரு ஏஜி சர்ச்சுக்கு போயிருக்கும் போது கல்லறைத் தோட்டம் வாங்க பணம் வசூலித்தார்கள் என்னுடைய பெற்றோரும் பணம் கொடுத்தார்கள்.அப்போது பணம் கொடுக்காதவர்களை அடக்கம் பண்ண இடம் கொடுத்தார்கள் . ஆனால் சமீபத்தில் இறந்து போன எங்கள் அப்பாவை அடக்கம் செய்ய இடமில்லை என்று சொன்னார்கள்.ஊழியக்காரனுடைய நாவு- இரு நாக்கு,வழி- இருவழி.பேசுவது வேதம்.போடுவது வேஷம்.அவர்கள் நோக்கம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் ஆடம்பரம் .1-ம் வகுப்பு படிக்காதவனும் ரெவரனட் (Reverent) என்ற பட்டத்தோடு அலைவான்.இது ஏஜி ல்அதிகம்

    • @estervasanthan6889
      @estervasanthan6889 Před 2 lety

      100% correct.now days preaching is a business no doubt only money .many richest preachers r in tamilnadu.leading luxurious life.did they work nd earn money.defenitly no job bt money coming .....

    • @raghusharma7054
      @raghusharma7054 Před 4 dny

      உண்மைதான்,
      நீங்கள் கிறிஸ்து இயேசு ஒருவரை
      மட்டுமே நோக்கிப் பாருங்கள் ,
      கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் !
      சபை ஊழியர்கள் ஆடம்பரத்தை நாடுகிறார்கள்,
      எல்லா சபை மக்களும் வெகுவாய் வஞ்சிக்கப்படுகிறார்கள் !
      கத்தோலிக்க சபைமுதல்
      இன்றைய பெந்தகொஸ்தே சபைவரை அனைத்தும் நாசமாய் போய்விட்டது !
      இன்றைய காலகட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஊழியரைத்தான் நம்ப முடிகிறது !
      உங்கள் பதிவைப்பார்த்தவுடன் மனதுக்கு வேதனையாக உள்ளது .

  • @Jesuscare2369
    @Jesuscare2369 Před 2 lety +1

    Amen hallelujah

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 Před 2 lety +1

    Truth stands still, u r right brother

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 Před 2 lety +1

    very useful messages for Christians believers.

  • @marydaniel5441
    @marydaniel5441 Před 2 lety +1

    மிகவும் அருமையான செய்தி ஐயா.

  • @lathastephen9296
    @lathastephen9296 Před 2 lety +2

    Nice msg. Thank you Jesus

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      👍
      czcams.com/video/52Y4TlGmLgo/video.html

  • @AsapSingh
    @AsapSingh Před 2 lety +2

    He is one of the men of God i respect a lot. Very genuine in his words and deeds. Thanks for the interview.

  • @annamary5254
    @annamary5254 Před 2 lety +1

    I agree with brother Pushparaj message

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 lety +4

    டாக்டர் புஷ்பராஜ் .பீட்டர் சாலமன் சாம்சன்பால் டாக்டர் நோவா இவர்கள் செய்தி அருமையாக இருக்கும்

  • @josephvikram5047
    @josephvikram5047 Před 2 lety +2

    சூப்பர் நல்லருக்கு செய்தி

  • @jesustuition4748
    @jesustuition4748 Před měsícem

    Good inspiration

  • @nisharachelbala7670
    @nisharachelbala7670 Před 2 lety +1

    Devanukea magimai undavathaga ✝️🙏🙏🙏 amen 🙋🙏🙏🙏

  • @dhaneshbalasingh8820
    @dhaneshbalasingh8820 Před 2 lety +1

    Praise the Iord.Brother your message was very nice.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Před 2 lety +8

    ஐயா அவர்களின் கன்வென்சன் பவானிசாகரில் cigm சர்ச் ல் நடைபெற்ற போது சந்திக்க நேர்ந்தது அவருடைய இந்த பதிவு 100 க்கு 100 உண்மை

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Před 2 lety +1

    மிக அருமை நன்றி ஐயா

  • @user-us2zz4rk4t
    @user-us2zz4rk4t Před 2 lety +1

    நல்ல விளக்கம். நன்றி🙏💕 நண்பரே

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 Před 2 lety +1

    Prosperity Doctrine is the main reason for our spritual backsliding.

  • @gnanamanyritaschmitz-sinna1953

    Wow very good message.true true true .so happy to heard his messages.

  • @lalithapillai9204
    @lalithapillai9204 Před 2 lety +1

    You will know the truth and the truth will set you free

  • @nagendrapandipandi7961
    @nagendrapandipandi7961 Před 2 lety +1

    Useful message

  • @fellowshipwiththejesuschri6703

    Super iyya .God be with you

  • @freedastephen5364
    @freedastephen5364 Před 2 lety +1

    Wonderful msg ...

  • @selvaraj.g1081
    @selvaraj.g1081 Před 2 lety +2

    v.good message

  • @ajschoolofmusic
    @ajschoolofmusic Před 2 lety +1

    Speaking good......
    I agree this ..same some thought I have

  • @jayabright9182
    @jayabright9182 Před 2 lety +3

    அருமையான பதிவு God bless you

  • @cnjohnpaul8642
    @cnjohnpaul8642 Před rokem

    மிகவும் அருமையாக உள்ளது

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 2 lety +2

    நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே! என்று அழைப்பார்!

  • @aiyappank376
    @aiyappank376 Před 2 lety +5

    ஐயா சொல்வது சரியான செய்தி. Church எப்படி நடக்க வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லுங்கள். 👍👌🙏

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety

      அதெல்லாம். இவர் சொல்லகூடாது. இவர் சொன்ன தை வைத்து நீசபை தொடங்க பார்க்கிறியா ஜய்யோ ப்பா

  • @psivaramanpsivaraman5443

    God bless you and your family paulsimon salem