VIJAY எந்தெந்த சந்தர்ப்பங்களில் என்னென்ன பேசியிருக்கிறார்? | TVK | PTT

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    VIJAY எந்தெந்த சந்தர்ப்பங்களில் என்னென்ன பேசியிருக்கிறார்? | TVK | PTT
    #vijay #thalapathyvijay #tamilagavetrikazhagam #tamizhagavetriKazhagam #TVK #vijayparty #vijaypoliticalparty #2026election #2026AssemblyElection #Elections2026 #tnpolitics
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 910

  • @nithishk4344
    @nithishk4344 Před 4 měsíci +612

    மனுஷன் One of the peak Time in Cinima career la இருக்காரு..அவரு நெனச்சிருந்தா 100 கோடி சம்பளம் வாங்கிட்டு சினிமாவில் ஆடம்பரமா இருந்திருக்கலாம்.. அவர் மக்களுக்கு நல்லது செய்யனும்னு தான் இந்த முடிவு எடுத்திருக்காரு.. கண்டிப்பா மக்கள் ஆதரவு தருவாங்க..வாழ்த்துக்கள் விஜய் அண்ணா..

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci +37

      Thambi...ippo selvakku irukkum podhu dha vara mudiyum. Yosikkama cinema karanga pinnadi alayaradhu tamilnattu ilangarnal dhan.

    • @enisurya7090
      @enisurya7090 Před 4 měsíci +13

      He has money now to spend for 2026 election but the money was finished he will not win in 2026 he definitely wait for 5 yrs so in the gap of middle 5 yrs what he do so he will go return to cinema because the previous earned money all finished during election work and in that middle of 5 yrs so he definitely return to cinema like kamalkassan now this is truth

    • @tryphenamargaret1991
      @tryphenamargaret1991 Před 4 měsíci

      Yes true

    • @vijays5399
      @vijays5399 Před 4 měsíci

      ​@@enisurya7090election and tamilnadu people ku money selavu panna poraru vera enna thaguthi venum sollunga, makkalukaga selavu panraru ,pannatume ungaluku enna kavala , money illana yepdi selavu panna mudiyum, avara win panna veinga , win pannita , innum niraya selavu pannuvaru peopleku

    • @vijays5399
      @vijays5399 Před 4 měsíci

      ​@@madhubala7975cinema karanga arasiyal kathukka matangala enna, nalladhu panradhu yaara irunthalum support pannunga, yarayum korachi pesathinga, kaasu illana yepdi arasiyal panna mudiyum sollunga, soththu ponalum paravallanu makkalukaga vararu , support pannunga bro

  • @santhoshrs81
    @santhoshrs81 Před 4 měsíci +438

    Media should support him don't do the same which happened to vijayakanth

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 Před 4 měsíci +11

      Media D.m.k.supporters

    • @saipabi123
      @saipabi123 Před 4 měsíci +14

      S give one chance to vijay

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci

      ​@@saipabi123மக்கள் முடிவு பண்ணட்டும்

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci +6

      vijayakanth um vijay um onna?! Evlo naal erangi udhavi senjara..biscuit vessittu photo eduthuttu ponadhoda seri
      Konjamum arivu irukka ungalukkellam. Tamilnadu nale cinema..eppo oaru kudi...koothunu. chai

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci +1

      ​@@saipabi123 arandhangi nisha...bala lam theriyuma? Evanga senjadhu kooda vijay utpada yarum seiyala. Nayantar pota show...vijay pota show. Pakkamala irukkom. Students decide panni tamilnadu urupadum. Tamilnattukku vidive illa pola.

  • @Raj-he8gd
    @Raj-he8gd Před 4 měsíci +344

    He is coming to the politics in a right time, appreciated

  • @febiyolajustine8192
    @febiyolajustine8192 Před 4 měsíci +111

    Welcome Vijay Anna ❤❤❤❤❤
    My family votes only for Vijay Anna 👌. We support you Anna.🎉🎉🎉

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 Před 4 měsíci +612

    நண்பா விஜய் வந்தாலும் சரி.யாரு வந்தாலும் சரி.எங்கள் மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லது. வரும் தலைமுறைக்கு தமிழ்நாடு ஒரு பாதுகாப்பாகவும் பெண்களுக்கு நல்ல ஒரு பாதுகாப்பும் மற்றும் தரமான கல்வியும் தரமான மருத்துவமும்..
    ரவுடிசம் இல்லாத தமிழகம் இது போன்ற நல்ல செயல்கள் நடந்தால் மிக்க சந்தோசம்.. 🙏🙏🙏🙏..வரும் தலைமுறை பிள்ளைகள் 👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧நன்றாக வாழ உதவி செய்யுங்கள். நாம் யோசிக்கமால் செய்ய கூடிய ஒரு சில தவருகள் தான் நம் தலைமுறையை பாதிக்கும்.. 🙏🙏🙏🙏

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 Před 4 měsíci +3

      ஆம்...

    • @jayjoe8039
      @jayjoe8039 Před 4 měsíci +11

      எல்லாமே இலவசம் வேண்டும் என்றால் நம் இந்தியநாடு கடனில் மூழ்கி உலக படத்தில் இந்தியாவை தேட வேண்டிய நிலைமை ஆகிவிடும் இது உறுதி...

    • @ranjinik4466
      @ranjinik4466 Před 4 měsíci +1

      Super

    • @karthikravi2465
      @karthikravi2465 Před 4 měsíci +4

      Yes 👍 rowdyism iruka kudathu ipola athigama agitanga brother 😢 I wil support you.

    • @amalanxavier..alwayshappy.7483
      @amalanxavier..alwayshappy.7483 Před 4 měsíci +3

      நண்பா நாம் செய்ய கூடிய வேலையை யோசிச்சு செய்வோம். நம் தலைமுறையை பாதுகாப்போம்.. 🙏🙏

  • @itunes2928
    @itunes2928 Před 4 měsíci +418

    பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான்…
    வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்…
    எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே…
    வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்…

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww Před 4 měsíci +49

    Vallthukal vijay anna👏👏👏❤❤❤💐💐💐💐💐

  • @paulreegan9214
    @paulreegan9214 Před 4 měsíci +247

    மாற்றங்கள் வரவேண்டும் விஜய் அண்ணாக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉

  • @abdulvlogs3807
    @abdulvlogs3807 Před 4 měsíci +119

    வாழ்த்துக்கள் பு‌திய தலைமுறை for Remembering this to this occasion 🎉 thalaivan vera ragam❤ VJ On the Form

  • @sai-wv9tl
    @sai-wv9tl Před 4 měsíci +377

    இனிமே விஜய் ஓட கக்கூஸ் போனாலும் விரல் விட்டு கிண்டி பாப்பானுங்க... என்னடா சொல்லலாம் னு... ஒருத்தர் நல்லது பண்ண வர கூடாது.... Tvk❤ தமிழக வெற்றி கழகம் ❤❤ வருவோம் ஜெயிப்போம்

    • @LAUGHINGZONE744
      @LAUGHINGZONE744 Před 4 měsíci +8

      Same thought

    • @perumalbalachandran9994
      @perumalbalachandran9994 Před 4 měsíci +14

      முதலில் வருமான வரித்துறையை ஏமாற்றாமல் நடந்து கொள்ளவும் என்று அவருக்கு புத்திமதி சொல்வாயா நீ

    • @sai-wv9tl
      @sai-wv9tl Před 4 měsíci +17

      @@perumalbalachandran9994 அப்படினா இப்போ இருக்க அரசியல்வாதிலாம் நேர்மையா இருக்கானுங்க னு சொல்ற அப்டிதானே ப்ரோ 😅😅😅😅

    • @perumalbalachandran9994
      @perumalbalachandran9994 Před 4 měsíci +10

      இல்லை எல்லாருமே தமிழ் மக்களை ஏமாற்றுவார்களாக தான் இருக்கிறார்கள் நம் ஏமாந்து கொண்டே தான் இருக்கிறோம் நமது வேலையை செய்து நம்ம குடும்பத்தை காப்பாற்றுவோம் பிறகு இவைகளை சந்திப்போம்

    • @perumalbalachandran9994
      @perumalbalachandran9994 Před 4 měsíci +4

      நானும் சில காலம் அரசியலில் இருந்தேன் சிபிஎம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன் அவர்களுக்காக பத்து நாள் சிறைவாசம் சென்றேன் பொதுமக்கள் நலனுக்காக ஆனால் இப்பொழுது என் வாழ்க்கை நான் தான் முடிவு செய்கிறேன்

  • @Sunrisetruth
    @Sunrisetruth Před 4 měsíci +501

    தமிழ் வெல்லும் தமிழன் வெல்வான் தளபதி 👍👍👍

    • @saipabi123
      @saipabi123 Před 4 měsíci +6

      Definitely needs a change from dmk and admk

    • @voiceofmaruthuseemai5099
      @voiceofmaruthuseemai5099 Před 4 měsíci +18

      கூத்தாடி பின் அழையும் கூட்டம்

    • @nithishking1208
      @nithishking1208 Před 4 měsíci +1

      Epudiye pesitu erunthona...unaku suthadii tha😂​@@voiceofmaruthuseemai5099

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci

      மற்றவர்கள் எல்லாம் வேறு ஒரு மாநிலமா. சினிமா பைத்தியமே

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci

      Thamizh eppidi vellum? 2k kids kaila sagudhu tamil. Vadakkan sami pinnadi poran sanghi am. Avanavadhu sami pinnadi poran. Neengellam..kudi...koothu.. che

  • @sumathi9612
    @sumathi9612 Před 4 měsíci +204

    யாரு வந்தாலும் கேப்டன் போல மக்களை நேசிக்க வேண்டும் மக்களுக்காக வாழ வேண்டும்

    • @TN12316
      @TN12316 Před 4 měsíci +8

      Sethum avara potu padutheega pavom

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci

      ​@@user-xw1gt7vu1s edhukku...bala..arandhangi nisha alavukku kooda onnum pannala. Tamilnatta enna ninaichinga. Dmk, dk, ntk, ipp indha katchi. Mudila unga thollai lam. Arive thevai illai arasiyalukku. Cinema la dance adina vandhurlam. Karumam.

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 Před 4 měsíci +1

      Appo onnu panlam captian ah thondi eduthu thookitu vandhu aatchi nadathalam

    • @madhubala7975
      @madhubala7975 Před 4 měsíci

      @@muhamedtanvir2832 eppidi pesa kevalama illaya. Avaru enna sollitaru ippo
      Vijay ku edha pathiyum kavala illa.

    • @eswarykalidas
      @eswarykalidas Před 4 měsíci

      Athan cm aakitinga pole

  • @Karthik23550
    @Karthik23550 Před 4 měsíci +325

    Maturity ahh வளர்ந்து இருக்கார் 🎉 வாழ்த்துக்கள்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před 4 měsíci +6

      Nee paathey?

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci +6

      கார்த்திகா சும்மா சினிமா நடிப்பவர் அரசியல் வெல்ல முடியாது..

    • @Karthik23550
      @Karthik23550 Před 4 měsíci +11

      @@karthicks859 நா fake ID டா பண்ணி . வந்துட்டான் கார்த்திகா கீர்த்திகா nu 😏😜😅😅😅😅😅😅😅😁😅😂🤣😭

    • @KnockKnock33
      @KnockKnock33 Před 4 měsíci +2

      ​@@Karthik23550😂😂😂

    • @neelavenineelaveni6634
      @neelavenineelaveni6634 Před 4 měsíci

      Ada paavi 😂​@@Karthik23550

  • @OrangeF5
    @OrangeF5 Před 4 měsíci +58

    Jallikattu speech will remain blissed

  • @tamilbhuvanam-Way2Win
    @tamilbhuvanam-Way2Win Před 4 měsíci +93

    Request media to promote Vijay in good way . Try to Encourage young politicians like him and don't use meme material. Kind reuqest .
    Equality is discipline

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u Před 4 měsíci +1

      No way !!!! Rajini will simply put his politics away in just a minute press answer wait and see 😂

    • @mohamedriffathappas7530
      @mohamedriffathappas7530 Před 4 měsíci

      Promote panlenaalum paravaala.. vijayakanth ah troll material aakuna maari dhrogam pannaama irukanum media

  • @VINOBAI
    @VINOBAI Před 4 měsíci +91

    நல்லவர்கள் ஆதரிப்போம் ❤

  • @benniejo
    @benniejo Před 4 měsíci +88

    Congratulations to Mr Vijay... Great move for the growth of the State

  • @sumathinadar5025
    @sumathinadar5025 Před 4 měsíci +51

    Super speech sir Vijay

  • @notv5670
    @notv5670 Před 4 měsíci +43

    My vote Vijay sir

  • @elangoperiyasamy4447
    @elangoperiyasamy4447 Před 4 měsíci +71

    Itho arampichitanunga palasa nonti eduthu oru Vali akkiduvanunga

    • @sharathkumar832
      @sharathkumar832 Před 4 měsíci +3

      Same.... brother ..

    • @elangoperiyasamy4447
      @elangoperiyasamy4447 Před 4 měsíci +9

      @@bluewassabi4279 anna athu ok wait panni papome kilikarantala illa ivaru kilikararannu

    • @spcreation0524
      @spcreation0524 Před 4 měsíci +2

      Payam tha bro😂

    • @VijayPrabhakar01
      @VijayPrabhakar01 Před 4 měsíci +1

      Vera enna theriyum these beggers ku :D

    • @thepoliticalawareness1021
      @thepoliticalawareness1021 Před 4 měsíci +1

      Highly Educated, Good Administrative Experience (IPS), High Energy Annamalai Sir has great possibility to become CM of the State and PM of the Country in future. It will be difficult journey because most politicians are actually same except Annamalai Sir.

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram Před 4 měsíci +32

    No one will come to politics when u are peak in career

  • @Roadtogangnam7
    @Roadtogangnam7 Před 4 měsíci +32

    He is well spoken person intelligent and raised his voice on so many issues from backthn itself a leader like him needed for tamil nadu people 💙vaazhthukkal anna

  • @ramamoorthyravisankar818
    @ramamoorthyravisankar818 Před 4 měsíci +122

    2026 vera level ❤❤❤ la irrrukum

  • @priyasathish369
    @priyasathish369 Před 4 měsíci +9

    Wow..All comments are good about Vijay sir🎉 Waiting for his success..

  • @Ramyabalaji-km7uw
    @Ramyabalaji-km7uw Před 4 měsíci +113

    My vote vijay bro ku 😍

  • @Ravi.M-cz9ox
    @Ravi.M-cz9ox Před 4 měsíci +238

    தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வேண்டும் விஜய் அண்ணா வருக 🎉❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 měsíci +152

    அப்போது பேச தெரியாது இப்போது இரண்டு ஆண்டுகள் நன்றாக பேசி பழகியாச்சு

    • @G_R-885
      @G_R-885 Před 4 měsíci +17

      காரணம் ஜெயலலிதா,கருணாநிதி என்ற‌ இரு ஆளுமைகள் இல்லாததால் தான் இந்த திடீர் தைரியம்...இதற்க்கு முன்னர் கமலஹாசன்...அந்த வரிசையில் இப்போது விஜய்.

    • @ethansiva
      @ethansiva Před 4 měsíci +13

      ​@@G_R-885 apo unga Stalin, EPS lam Alumai illayada? Ethavathu thukkitu vanthura vendiyuthu aalumai, poolumai nu 😂😂😂

    • @S.K648
      @S.K648 Před 4 měsíci +2

      Karunanidhi ku vijay bayandharo illaiyo but Jayalalithaa ku Vijay bayandhaaru, Adhaan unmai.

  • @RamkySupitha
    @RamkySupitha Před 4 měsíci +41

    120கோடியை சம்பளமாக திரையில் பெறும் ஒருவர் சினிமாவை தூக்கிஎறிந்து அரசியலில் வருகின்றார் என்றால் மக்களின் துயரை நீக்கவே வீண்விமர்சனங்களை பதிவிடாமல் சுயமாக சிந்தித்து கருத்தை பதிவை செய்யுங்கள்❤நம் தமிழகம் இளையோர் இதயம் வென்ற தளபதி கரங்களில்❤❤

    • @Tn-series
      @Tn-series Před 4 měsíci +3

      Unna mathi muttal gal tha kuuthadinga penadi povanga padithavargal padichavan penadi tha povangaaaaa

    • @lokeshs6062
      @lokeshs6062 Před 4 měsíci

      Parents ah pathukatha Vijay Petha pullaya kandukatha Vijay Chinna pasangala Politics ku use pandra Vijay Tax kattatha Vijay vantaru Oora kapatha 😂

    • @mari-ds7wp
      @mari-ds7wp Před 4 měsíci

      அப்படி சேர்த்த பணத்திற்க்கு வரி கட்டாமல் ஏய்த்து பிழைக்க தான் இவன் அரசியலுக்கு வருகிறான் அத நீ தெரிந்து கொள் நண்பா

    • @RamkySupitha
      @RamkySupitha Před 4 měsíci

      @@Tn-series முதலில் நீ படிச்சிட்டு தமிழில கருத்தை பதிவை செய்

    • @thewingstamizh
      @thewingstamizh Před 4 měsíci +1

      அவர் சினிமாவை விட அதிகமாக சம்பாதிக்கலாம்

  • @yannicksuren9438
    @yannicksuren9438 Před 4 měsíci +5

    தொடங்கியதற்கு வாழ்த்துகள். ஆனால் தொடர வேண்டும். பெரும் சிக்கல்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இது திரைப்படத்துறை இல்லை. வெயிலிலும் வியர்வையிலும் களத்தில் போராடவேண்டும். இதற்கெல்லாம் அணியமாக விஜய் அவர்கள் இருக்கிறார்களா என்பது தான்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 4 měsíci +80

    மீண்டும் ஒரு செந்தூரப்பாண்டி.... அண்ணன் தம்பி ஆட்டம் ஆரம்பம் 🎉🎉🎉🎉🎉செந்தமிழன் சீமானின் அரசியல் வாரிசாக களத்தில் இறங்கி ஆட தம்பி விஜய் தயார்... ஆட்டம் ஏன் நமது ஆட்டம் தான் 🎉🎉🎉... நாம் தமிழர் நாமே தமிழர்.... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...... பிறப்பு எல்லா உயிர்க்கும்..... நாம் தமிழர்

    • @kuchi6605
      @kuchi6605 Před 4 měsíci +5

      Sendhurapandi sollathinga avaroda kaal thusuku vara mattanga

    • @raguselvaraj2389
      @raguselvaraj2389 Před 4 měsíci

      Seeman num vijay um Thani thania ninna yarukku vote pannuvinga....actually thaniatha nippanga vijay ku seeman kuda nikkanumnu eantha need um ella

    • @kanan5584
      @kanan5584 Před 4 měsíci

      poo daa puluthi ​@@kuchi6605

    • @KumarSelvam-uo4li
      @KumarSelvam-uo4li Před 4 měsíci

      விஜய் திரிஷாவுக்கு ஒரு கோடியில் நெக்லஸ் வாங்கி கொடுத்தார்

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK Před 4 měsíci

      Ipo ethukuda koovura ippidi.. arivillaya unakku

  • @mithulpranav9447
    @mithulpranav9447 Před 4 měsíci +14

    Vijay sir I miss you sir
    😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 Před 4 měsíci +36

    என் வாக்கு உங்களுக்கு ❤

  • @suryapremnath9343
    @suryapremnath9343 Před 4 měsíci +3

    அனைவரும் விஜய் அவருக்கும் அவருடைய சொத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @santhoshkiran6204
    @santhoshkiran6204 Před 4 měsíci +16

    Indha Template paathaley evlo mature aagirkarunu purinjika mudidhu. More power to you Thalapathy

  • @edisonedison2704
    @edisonedison2704 Před 4 měsíci +5

    Last ah pesunathu super na

  • @arutselvi7938
    @arutselvi7938 Před 4 měsíci +21

    ஆறு வருஷமா அவர் வேற எந்த பாயிண்ட்டில் சொல்லலையா

  • @alaguananth1841
    @alaguananth1841 Před 4 měsíci +6

    2011 to 2023 Analyse the speech Slag,2023 Speech is very confident
    I support TVK❤

  • @viknesharts-xq5bq
    @viknesharts-xq5bq Před 4 měsíci +4

    Neenga than varanum sir🎉inime nallathu nadakattum❤

  • @surenkrish2913
    @surenkrish2913 Před 4 měsíci +34

    2013 than vera level

    • @barathcrazybarathcrazy6321
      @barathcrazybarathcrazy6321 Před 4 měsíci +11

      😂

    • @Karthik23550
      @Karthik23550 Před 4 měsíci

      Unna mathiri ஆள் தான்டா விஜய காந்த் அழித்தது

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 Před 4 měsíci +3

      அம்மா ன்னா அப்படித்தான் 😂😂😂😂😂

  • @dfjc3405
    @dfjc3405 Před 4 měsíci +47

    2013 was iconic

  • @sureshraghul2715
    @sureshraghul2715 Před 4 měsíci +4

    Rajini and Kamal be like : thambi venaaaa odiru😂😂

  • @rkchezhiyan
    @rkchezhiyan Před 4 měsíci +6

    TN Medias started talking about Vijay...
    Expect more videos

  • @soulsofmahi8542
    @soulsofmahi8542 Před 4 měsíci +51

    Nalaiyaa Tamil nattin mudhalvar THALAPATHY Vijay anna❤

  • @daphneisai6210
    @daphneisai6210 Před 4 měsíci +2

    Welcome Vijay Anna...God bless you..

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd Před měsícem

    தமிழ் நாடு என்று பாரமல் எங்கள் நாடான இலங்கையில் தலபதி விஜய் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உல்லன இலங்கை மக்களின் வாழ்க்கை ஒரு புதிய எதிர்பார்ப்பு விஐய் அவர்கள் அமைச்சர் ஆனாப்பிறகு எங்கள் நாடான இலங்கையில் உள்ள மக்கள் அதிக அளவில் மகிழ்ச்சி அடைகிறது

  • @mspriyadharshini297
    @mspriyadharshini297 Před 4 měsíci +4

    My first vote To Vijay bro ..

  • @SsSaya-wz7hy
    @SsSaya-wz7hy Před 4 měsíci +4

    Thalapathy 🔥🔥🔥🔥TVK🔥🔥🔥🔥

  • @fazeelan
    @fazeelan Před 4 měsíci +1

    விஜய் அண்ணாவுக்கு தமிழ் ரத்தம் ஓடுகிறது. எனவே அதை நான் எப்போதும் பார்த்தேன் என்றால் ஒரு கூட்டத்தில் இலங்கை ஒரு சுண்டக்காய் நாடு. நமக்கே சவாலா என்று கோபத்தில் கத்தினார். அந்த கோபம் உண்மையான கோபம் அது தமிழனுக்கு தான் அந்த கோபம் வரும். ஆக எனக்கு அண்ணா அரசியல் வந்தது ரெம்ப மகிழ்ச்சி. மறு முனையில் எண்கள் மற்ற அண்ணன் சீமான் இருக்கிறார். எனவே எனது ரெண்டு அண்ணன்களும் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நான் ஆழமாக நம்புகிறேன் ❤

  • @sivashine
    @sivashine Před 3 měsíci +1

    We miss vijayakanth sir but we wont miss vijay sir❤

  • @venkateshr5606
    @venkateshr5606 Před 4 měsíci +27

    2016 🔥

  • @user-vd6dj5zw9b
    @user-vd6dj5zw9b Před 4 měsíci +11

    My vote to my vijay❤❤❤

  • @mohamedhalith4389
    @mohamedhalith4389 Před 4 měsíci +5

    Va thalaiva va thalaiva

  • @Sankarkpz
    @Sankarkpz Před 4 měsíci +12

    Kandippa jayipinga 🎉🎉🎉❤ valthukkal sir

  • @selvarajrukshan1634
    @selvarajrukshan1634 Před 4 měsíci +26

    Tvk❤❤

  • @kanthapalaniswamy2673
    @kanthapalaniswamy2673 Před 4 měsíci +2

    I feeling like crying loudly I can't see vijay anna will be on screen 😢😭😭😭😭😭

  • @user-xw7vm6sx5c
    @user-xw7vm6sx5c Před 4 měsíci +1

    Super Thalaiva

  • @user-ff5oe5cb3g
    @user-ff5oe5cb3g Před 4 měsíci +20

    My vote vote

  • @appamma
    @appamma Před 4 měsíci +16

    My vote to vijay

  • @bennybonibose4717
    @bennybonibose4717 Před 4 měsíci +1

    இநத தலைப்பும்,செய்தியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப முக்கியம்.

  • @arunsmweb
    @arunsmweb Před 4 měsíci +95

    தமிழக வெற்றிக் கழகம்❤ வெல்லும்.

  • @TheLathadurai
    @TheLathadurai Před 4 měsíci +3

    ⭐🔥

  • @RoyalSpade
    @RoyalSpade Před 4 měsíci +7

    Vijay have to learn ground (local) level politics..then only he can survive..

  • @BalajiR-tw1bd
    @BalajiR-tw1bd Před měsícem +1

    Vijay sir 👍 👍👍

  • @user-rt8mb6yu2u
    @user-rt8mb6yu2u Před 4 měsíci +1

    💚💚vijay anna Super speech

  • @manimegalai4564
    @manimegalai4564 Před 4 měsíci +13

    Tamilaga vetri kalagam❤❤❤

  • @ravichandran1184
    @ravichandran1184 Před 4 měsíci +3

    My wishes to vijay... I think right time he entered politics

  • @krishnanramesh9333
    @krishnanramesh9333 Před 4 měsíci +1

    Blessings from colombo bro go ahead

  • @Kgf-7755
    @Kgf-7755 Před 4 měsíci +6

    தரமான சம்பவம் இருக்கும் வரட்டும் வரட்டும்

  • @GOAT_NO-1_WORLD
    @GOAT_NO-1_WORLD Před 4 měsíci +2

    THALAPATHIY 🦁👑🌅💥🧊🔥⚓‼️💯😍

  • @captainraghavan
    @captainraghavan Před 4 měsíci +3

    Press got new person to daily telecast about them. 😅 Wait and see in future what is going to happen.

  • @anandhianandhi6889
    @anandhianandhi6889 Před 4 měsíci +3

    Always thalapathy ❤❤❤❤

  • @manishasa582
    @manishasa582 Před 2 měsíci

    The only one man who raised his voice against demonitization and think about the common people 🙏🔥 you deserve to lead us thalapathyyyyy 👏👏👏

  • @trustmefully8587
    @trustmefully8587 Před 17 dny

    We can clearly see that his maturity on public speaking is Increased.

  • @balrajm7750
    @balrajm7750 Před 4 měsíci +4

    இதோ நம்ம வேலையே பார்போம்

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 Před 4 měsíci +13

    Amma made Vijay Cry during Thalaiva ...

  • @user-bf9pk3cp3m
    @user-bf9pk3cp3m Před 4 měsíci +1

    முழு மதுவிலக்கு வேண்டும் இதை அறிவித்தால் ஓட்டு கிடைக்கும்

  • @rajkumarrk770
    @rajkumarrk770 Před 4 měsíci +2

    My vote Vijay sir 🎉🎉🎉🎉🎉

  • @Vaigai654
    @Vaigai654 Před 4 měsíci +94

    தமிழக வெற்றி கழகம் 💙🤍

  • @cryptoairportamil
    @cryptoairportamil Před 4 měsíci +3

    THALAPATHY FOR TAMILNADU

  • @monikumaran4502
    @monikumaran4502 Před 4 měsíci +1

    Let's support vijay sir and backforth shouldn't feel unlike vijayakhant sir.

  • @mageshk1209
    @mageshk1209 Před 4 měsíci +2

    இன்னும் மக்கள முட்டாளாவே நினைக்கறிங்க

  • @dhanumaworld1621
    @dhanumaworld1621 Před 4 měsíci +3

    Thalapathiii my vote

  • @jayadeven6572
    @jayadeven6572 Před 4 měsíci +1

    Super va pa i will support for u

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw Před 4 měsíci +2

    Welcome vijay❤

  • @hatsuko9892
    @hatsuko9892 Před 4 měsíci +5

    Most corruption in politics. We must support new one like vijay sir. 🎉🎉

  • @ashwanthram5184
    @ashwanthram5184 Před 4 měsíci +3

    12 years ah oruthan ukkandhu yosichirkaanya 😂😂😂❤

  • @shyamangel3913
    @shyamangel3913 Před 4 měsíci +2

    Evar win pandra illa, ahna vijay kodikanukula earn pannalam, foreign life enjoy pannalam. Makkalaku varanum vanthapavey he really won many pure hearts.

  • @user-vd6dj5zw9b
    @user-vd6dj5zw9b Před 4 měsíci +2

    Thanga thalapathy ❤❤❤❤

  • @SaravanaDurga-wd7ru
    @SaravanaDurga-wd7ru Před 4 měsíci +7

    Super puthiya thalaimurai hatss off to u

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh Před 4 měsíci +6

    I heart'ly support For Vijay ❤❤

  • @padmanabanpadmanaban7779
    @padmanabanpadmanaban7779 Před 4 měsíci +1

    Vote for captain premalatha
    Dont forgot vijayakanth sir

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před 4 měsíci +1

    தவெக ❤❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Před 4 měsíci +2

    இவர் அரசியல் வர முன்பே ஆசை இருந்து இருக்கு கணித்தவர் தான் விஜய் . ஒரு நல்ல மனிதர் தான் விஜய் முதல்வர் ஆக அனைத்து தகுதி உள்ளது இவரிடம்

  • @shajahansha5585
    @shajahansha5585 Před 4 měsíci +8

    After started party 100% Respect u sir.

  • @arungiri9892
    @arungiri9892 Před 4 měsíci +1

    தமிழ் சினிமா மற்றும் மது பான கடை இவை இரண்டும் போதும் தமிழகம் வாழும்.

  • @outcastgamer4506
    @outcastgamer4506 Před 4 měsíci +2

  • @vijayraj3484
    @vijayraj3484 Před 4 měsíci +64

    தளபதி ஜெய்க்கணும் கடவுளே❤

    • @RamKalai9409
      @RamKalai9409 Před 4 měsíci +2

      Nalladhu seiyyanum nu uzhaithal vetri avarukke.....

    • @subhashini322
      @subhashini322 Před 4 měsíci +2

      Sure he will win 🎉

    • @rockyboy2806
      @rockyboy2806 Před 4 měsíci +4

      One percentage kooda vaaipu ila

    • @vijayraj3484
      @vijayraj3484 Před 4 měsíci +1

      @@rockyboy2806 epdi soldringa

    • @rockyboy2806
      @rockyboy2806 Před 4 měsíci +1

      @@vijayraj3484 inu konja days la paarunga Vijay media munnadi vanthaley questions parakkum and Vijay pesna ethavathu oru old videos aa viral aakkuvanga .. plus Vijay kolgai sonnathum kolgai reethiya makkal pirivanga

  • @Touser_boi
    @Touser_boi Před 4 měsíci +11

    kamarajar eh thokka adicha ooru yaa idhu 😂 Annan ah enna paadu padutha porangalo ❤ TVK irundhalum nallathu panna sari

    • @m.ganeshm.ganesh5833
      @m.ganeshm.ganesh5833 Před 4 měsíci +2

      Vijayakanth sir sertjukkonga

    • @Touser_boi
      @Touser_boi Před 4 měsíci +1

      @@m.ganeshm.ganesh5833 ellaraiyum sethu tha kamarajar CM ah irundhu nallathu panni thokka adichanga vijayakanth ah CM aagave vidala

  • @fredsays9736
    @fredsays9736 Před 3 měsíci

    I’m not from Tamil Nadu but I insist you give him a chance. I’m calling out to the middle class and poor!

  • @marimuthu19322
    @marimuthu19322 Před 4 měsíci

    இந்த முறை நான் விஜய் சார் க்கு என் ஓட்டு