Signs That Someone Is Constantly Thinking About You | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2022
  • Counselling in Tamil
    This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
    This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
    This channel areas are covered by counselling, psychology and prevention sites.
    LTM Iyas (M.Phil)
    Psychological Counselor

Komentáře • 652

  • @TempleClean
    @TempleClean Před rokem +75

    மனித மனம் மாறிவிடும் 😑
    அதனால் இறைவனிடம் மனதை கொடுத்துவிட்டேன் 😍🙏🏻😍

  • @Village_paiyyan
    @Village_paiyyan Před 2 lety +169

    ஆயிரம் கனவு வந்தாலும் அவளின் நினைவு இல்லை என்று போகாது.... கஷ்ட படும்போதும் அவள் முகம்தான் கஷ்டம் கொடுப்பதும் அவள் முகம்தான்.. ❤🥰🥰💯

    • @venkataramang8608
      @venkataramang8608 Před 2 lety +9

      சரியான கருத்து. சில சம்பவங்கள் மட்டுமல்ல காதலித்து பின் பிரிந்து சென்ற அவளின் முகம் கூட கண் முன் வந்து வேதனையை தூண்டிவிடும்.

    • @gayathrigayathrigayuma7035
      @gayathrigayathrigayuma7035 Před rokem +2

      Super I like it

    • @gowthamivenkatasalam7941
      @gowthamivenkatasalam7941 Před rokem

      @@venkataramang8608 .

    • @PrabaKaran-kx4ol
      @PrabaKaran-kx4ol Před rokem

      Super

  • @SanjaySanjay-ry1qo
    @SanjaySanjay-ry1qo Před 2 lety +149

    One side love 💕is very amazing feeling 🤗but one side love failure is very very dangerous pain😶😭😣

  • @SelvamSelvam-up9md
    @SelvamSelvam-up9md Před rokem +41

    அப்படியே என் மனதில் உள்ளதை அதை அறிந்து ஆராய்ந்து வைத்திருப்போர் போல் சொல்கிறீர்கள்.... நன்றி நன்றி நன்றி நன்றி என் காதலனை நினைத்து கண்ணீர் விடுகிறேன்
    ...

  • @darathia2871
    @darathia2871 Před 2 lety +57

    True.இந்த‌பிரபஞ்சம் ஏதோ ஒரு வகையில் ‌பேச முடியாமல் சந்திக்கவைக்கிறது

  • @tg.shadow2007
    @tg.shadow2007 Před rokem +24

    நான் அதிக சந்தோஷமாக இருக்கும் போதும்....அதிக கஷ்ட்டமா இருக்கும் போதும்..... அவன் நினைவுகள் தான் எனக்கு வருகிறது..... சந்தோஷத்தில் அவன் இல்லையென்று.....கஷ்ட்டத்தில் நான் சாய்ந்து கொள்ள அவன் தோள்யில்லையென்று...... என்றும் அவன் நினைவில் நான்.....💖💖💖🥺🥺🥺

  • @somuvijay4800
    @somuvijay4800 Před rokem +71

    ஏனோ ❤சந்தித்தோம்... ஏனோ😞 பிரிந்தோம் ..... நீண்ட 👸💖 நினைவுகள் நீங்காமல் 😇 இருக்கிறது இதயத்தில்...காயங்களாக 🤕அல்ல! முத்திரையாக! 💮👸💌....

  • @Summa_Suthuvom
    @Summa_Suthuvom Před 2 lety +69

    நினைப்பதை நிறுத்த முடியாது, நினைக்காது இருக்க முடியாது.

  • @pooja6237
    @pooja6237 Před rokem +453

    நான் அவன தினம் தினம் நினைக்கிறன் ஆனா அவன் என்னை நினைக்கிறானானு தெரியாது😒😒😒😒😒😒 miss you my love😒😞😞😞

  • @thurkkamuthaiya4702
    @thurkkamuthaiya4702 Před rokem +15

    நினைவுகள் அனைத்திலும் அவனிருக்க காலங்கள் மட்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது பயம் என்னை ஆட்கொண்டபடி.... miss my Buddo🖤

  • @sangeethasangeetha1595
    @sangeethasangeetha1595 Před rokem +28

    அவன் நினைத்தால் என்னுடைய. ஞாபகம் வரும் ஆனால் நினைக்க மாட்டான் எல்லாமே சில காலம் தானே Miss. U da 💔💔💔💔💔💔💔

    • @SelvamSelvam-is1wl
      @SelvamSelvam-is1wl Před rokem

      Hi

    • @parisudhan9047
      @parisudhan9047 Před rokem

      Really true avalla marakamudiyalla but avallak merag aydoech

    • @t.venkatesh3302
      @t.venkatesh3302 Před rokem

      கண்டிப்பாக அவரும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்

    • @t.venkatesh3302
      @t.venkatesh3302 Před rokem

      கண்டிப்பாக அவரும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார் நீங்களாக ஒரு முடிவுக்கு வரக்கூடாது

    • @sangeethasangeetha1595
      @sangeethasangeetha1595 Před rokem

      @@t.venkatesh3302 😂😂😂😂😂😂

  • @selvichegaran9880
    @selvichegaran9880 Před rokem +38

    நான் அவனை தினமும் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்...அவனும் அப்படித்தான் இருப்பான் என்ற நம்பிக்கை.சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்தோம்...எனக்காக திரும்ப வருவான் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்😭

    • @senthilkumar803
      @senthilkumar803 Před rokem +3

      மனம் விட்டுப் பேசாமல் வெறும் நம்பிக்கையுடனும் கற்பனையுடனும் காலத்தைக் கழிப்பதில் பயனில்லை. வாழ்க்கை மிகச் சிறியது. இன்றைய வாழ்க்கையை வாழாமல் நாளைய கற்பனை வாழ்வில் யாதொரு பயனும் நிகழப் போவதில்லை. நீங்கள் பிரிந்த காலத்தை யாரும் திரும்பத் தரப் போவதில்லை. மாறாகப் பிரிவின் வலியும் இழப்புகளும்தான் மிச்சம்.

    • @Rajaram-cw5su
      @Rajaram-cw5su Před rokem +1

      Condipa rendu paerum saeruvinga ❤️

  • @baskark8028
    @baskark8028 Před rokem +23

    அத்தனையும் நடந்தது அவள் அண்ணா என்று கூறும் முன்பு வரை 😅🥲 6yrs of one side love ❤️

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem +15

    முதல் பார்வை என்றும் நெஞ்சில் உயிர் வாழுமே உயிர் வாழுமே

  • @SasiKumar-oz9ft
    @SasiKumar-oz9ft Před rokem +20

    I cried while watching this video remembering my old memories

  • @kalaimaniraj2412
    @kalaimaniraj2412 Před rokem +7

    நிஜத்தில் என்னிடம் இருந்து உன்னை பிரிக்கலாம் கனவில் என்னிடம் இருந்து உன்னை யாரும் பிரிக்க முடியாது...❤️❤️

  • @ushamabaseer7412
    @ushamabaseer7412 Před 2 lety +28

    100%true 😔. but my husband is my happiness ♥️

  • @sivamani5879
    @sivamani5879 Před rokem +7

    பயணங்கள் மாறினாலும் நினைவுகள் மாறாது 🌹😭😭😭

  • @goput7410
    @goput7410 Před 2 lety +22

    Miss you my lover

  • @umakookie6971
    @umakookie6971 Před rokem +14

    True lines 🙂💯 True Love Never Ends ❤

  • @PREMKUMAR_K
    @PREMKUMAR_K Před 2 lety +171

    Naa avala ninaikiren but aval yennaiya ninaikiraalaanu therla....💔

  • @pandiyanv7635
    @pandiyanv7635 Před rokem +3

    அருமை இது காதலர்கள் மட்டும் அல்லாது மற்ற பிரிந்த அனைத்து உறவுகளுக்கும் அதாவது தாய், தந்தை, அண்ணன், தங்கை அனைத்திற்கும் பொருந்தும், நான் அனுபவிக்கிறேன் 😔

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Před 2 lety +16

    நீங்கள் கூறுவது உண்மைதான்

  • @jkannanspm5364
    @jkannanspm5364 Před rokem +4

    அனைத்து குறிப்புகளும் சரியாக உள்ளது. வாய் மட்டுமே ஊமையாக இருக்கும்.மனம், சித்தம், சதா பேசும். நினைவுகள் நீங்காத ரீங்காரம். அந்த ஜீவன் நலமாக இருக்கட்டும் என்று இந்த பாதி ஜீவன் வாழ்த்திக் கொண்டிருக்கும்.

  • @sekarmt8924
    @sekarmt8924 Před rokem +54

    நினைப்பதை விட மறப்பது சிறந்த செயல் 💔😏

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 Před rokem

      Athukaana vaaipe illa

    • @sekarmt8924
      @sekarmt8924 Před rokem

      @@kaviyakavi1945 ஏன் இல்லை ப்ரோ 🤔

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 Před rokem

      @@sekarmt8924 athu romba kastam anna

    • @sekarmt8924
      @sekarmt8924 Před rokem

      @@kaviyakavi1945 எந்த ஒரு செயலும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம் தான் அந்த செயலை ஈசி என்று நினைத்தால் ஈசி 😊

  • @balakrishnanshanmugam3720

    💔💔நினைவுகள் மிகவும் கொடுமையானது 😥😥

  • @viraltrend1524
    @viraltrend1524 Před 2 lety +14

    என் வாழ்க்கையில் நடந்தவாறு உள்ளது...

  • @prikuttyv2666
    @prikuttyv2666 Před rokem +1

    No words sir elame spr 😘 padikumpothu kanneer vanthudumpola iruku sila lines Elam avlo flngs ah true ah iruku 🩸🩸❤️😘

  • @aadilviews
    @aadilviews Před rokem +2

    Love miss pannum podhu than indha feel anubavika mudiyum.. kedachita indha mathiri oru feel kidaikadhu.. miss panna love than life fulla thedikitey irukura sema love.. so miss panna feel pannadheenga.. indha feela anubavinga..

  • @philipchristi9636
    @philipchristi9636 Před 2 lety +7

    I suffer from not being able to tell the love that came ♥️🧑

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před rokem +3

    நமக்கு வேண்டிய நபர் பற்றி நாம் ஒவ்வொரு கனமும் நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அவர்களும் நம்மை பற்றி நினைப்பார்களா. ஒரு வேலை எதுவும் தெரியாதது போல் இருப்பார்களா. ஆனால் மனதில் ஆசை உள்ளது. எல்லாம் நன்மைக்கே 🙏🤝👍

  • @omsairam4786
    @omsairam4786 Před 2 lety +20

    100 % true lines... 😔😔😔

    • @venkataramang8608
      @venkataramang8608 Před 2 lety

      என்னை விட்டு விலகிச் சென்றாலும் இன்றும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவளின் 57வது பிறந்த நாள் நாளை 29.5.22. அவள் பெயரும் லதா. எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுகூட எனக்கு தெரியாமல் போனாலும் நோயற்ற வாழ்வுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @AmudhaSound
    @AmudhaSound Před 2 lety +5

    Ea aalu ku body la oru problem. Athu konjam sivior aa iruku doctors avara romba naal vaala mudiyathu nu solitaga. Ea mama ku na dha ulagame but ipa na nalla irukanum nu enkita etha pathi doctor sona ethume solama na avara verukanum nu neraiya panraru. Enkita solatha indha body problem aa ea akka ta tha sonaga. Na sekirama poeduva so plz avala nalla parthukoga. Na porapa ava ena full aa veruthudanum nu tha ipdi ella panra. Apdi nu sonaga. Akka mobile la na hack panapa ethella terinjikita. Enkuda vaalanum nu ea mama ku avlo aasa but naga vaala mudiuma nu teriyala. Ea mama iruka vara na irupa avaru poeta enaku inga vela illa nanum poeduven..... So avaru ena epavum maraka mataru.nega sona ellame 100℅ true....... 👏👏👏👏👏👏👏

  • @Leocool912
    @Leocool912 Před rokem +2

    இந்த வார்த்தைகள் யார் எழுதியது என்னவோ எனக்கு தெரியாது.. நூறு வீதம் பொருந்துகிறது எனது வாழ்க்கை யில் எனது 32 வருட உயிர் காதலிக்கு சமர்ப்பணம் நன்றி❣️❣️

  • @eselvakumar327
    @eselvakumar327 Před 2 lety +11

    இன்னும்.நினைவுகளை.தந்து.கொன்டு.தான்.இருக்கிரால்.மறக்க.முடிய.வில்லை

    • @venkataramang8608
      @venkataramang8608 Před 2 lety

      மறந்து விட்டால் அது உண்மைக் காதலும் அல்ல அவள் உண்மைக் காதலியும் அல்ல. சேர முடியாமல் போன காதல் துவக்கத்தில் வலி பின்னர் வடுவாக நிலைத்துவிடும். அழிக்க முடியாது.

  • @Pandu-ci8eh
    @Pandu-ci8eh Před 2 lety +3

    100% unmai, super

  • @funnyseriyasvidees3006
    @funnyseriyasvidees3006 Před 2 lety +5

    💯unmai my aptithan poetruku

  • @VinothKumar-hk4vl
    @VinothKumar-hk4vl Před 2 lety +5

    நடை பிணமாக வாழ்கிறேன் அவள் நினைவுகளுடன் 😒

  • @anjaneyaa9812
    @anjaneyaa9812 Před rokem +11

    I last my love when i was 25 yrs. But still i was thinking of her everyday, i couldn't able to forget her, now iam 50 yrs. She compelled me for register marriage without knowing to her house. But my situation at that time is i had two younger sisters, one got engagement and in two month my parents fixed marriage date to my sister. Mean time she also forced me for register marriage, i told pls wait for two months. After that we go for register marriage. She told my parents also looking alliance and the groom is coming from france. in a month marriage also fixed to me. Dont know wat to do. One side my sister marriage and another side my lover. One fine day she cald me and told I will marry the man which was looking by my parents and you mind your one ways. That movement i am helpless. From that movement still i was crying and crying. By compulsion of my parents and got married at the age of 43. Just passing my life like a wood. Is there any mistake from my side dude.

  • @kuttyma4546
    @kuttyma4546 Před rokem +1

    எனக்கு அவர ரொம்ப படிக்கும் ஆனா என்ன அவருக்கு பிடிக்குமானு தெரியல .....love you ❤️❤️❤️

  • @ajanthab2490
    @ajanthab2490 Před 2 lety +7

    100%ummai ithu appadiye enkitta iruku but.....Ennai marriage pannukireen nu sollitu ippa vilaki irukura avangaluku irukumaannu than theriyala

    • @user-ev8ko5yk7y
      @user-ev8ko5yk7y Před rokem

      நீங்க marrge பண்ணிட்டிங்களா

  • @dharanisrikanth3189
    @dharanisrikanth3189 Před 2 lety +5

    Naa avana nanaikura but Ava Enna nanaikurana Nu Thariyala💔💔💔

  • @deviDevi-ev9by
    @deviDevi-ev9by Před rokem +3

    காதல் மறக்க முடியாத நினைவுகள் வயசு ஆனாலும்

  • @Surya_Prashob611
    @Surya_Prashob611 Před 2 lety +4

    👆இது 💔 என்னவளை 👸 பற்றி சொல்லும் 💯% Video தான் என்று 🙄 Thumbnail-ல் உள்ள வார்த்தைகளை கண்டு உள்ளே நுழைந்தேன்🤷‍♂. ஆனால், 💁‍♂இதில் வந்த அனைத்து வாக்கியங்களும் என்னைப் பற்றியே எனக்கு எடுத்துரைத்ததைக் கண்டு நான் வியந்தேன்🙆‍♂...😂💯Any Way Super👌.

  • @thambirajnirosha7739
    @thambirajnirosha7739 Před 2 lety +3

    Semma bro....💯💯💯 true

  • @aandavargovindaraj6364
    @aandavargovindaraj6364 Před rokem +3

    4 years unforgettable memories..... 😞 everything ... Any time... Miss you.. And sorry 😔

  • @laksha3434
    @laksha3434 Před 2 lety +1

    I love my Thilip mama....Naanga pesunathu koota ila....eye to eye parvai matum thn....intha lines ellam realy enaku thn mathiri iruku....i am waiting my dr (....)

  • @shamsaravanan3253
    @shamsaravanan3253 Před 2 lety +9

    Still I love u pattu 😭😭

  • @meshram08
    @meshram08 Před 2 lety +10

    Long Distance Relationship- க்கு இது சாத்தியமா

  • @anpu....2376
    @anpu....2376 Před 2 lety +1

    உண்மையான பதிவு

  • @gamezone6377
    @gamezone6377 Před rokem +1

    இதில் வரும் எல்லாமும் எனக்கும் அப்படியே நடந்தது. ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு மனதில் ஏதோ ஒரு வலி அவளை நான் மீண்டும் நினைக்கிறேன் 😔😔

  • @kamalipuvangpkamalipuvangp1377

    💯💯💯 percent true line👌👌👌👌

  • @mathumitha5248
    @mathumitha5248 Před 2 lety +5

    😘I Really miss you mama 😭

  • @anurathaanuratha725
    @anurathaanuratha725 Před rokem +7

    Malarum ninaivugal meendum antha kalam varatha ..life kum oru rewind button iruntha eppadi irukum.missing my teenage days

  • @rahmaththaslima9431
    @rahmaththaslima9431 Před rokem

    Thank you so much for shared this loveable vedio..................................thanks

  • @duraivishesh6795
    @duraivishesh6795 Před 2 lety +2

    Yes👍 you are right bro🤜

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Před 2 lety

    வாவ் அருமை ஆச்சரியமான இனிமை நிறைந்த ஈடில்லாத உண்மை ஊஞ்சலாடும் நினைவு என்றுமே மறக்கவே முடியாது ஏனெனில் ஆழமாகபதிந்த நினைவலைகள் ஐயமில்லாமல் ஆடிப்பாடி ஒன்று கூடி இருந்த நாட்களை ஓ...போட்டு கொண்டே மீட்டிக்கொள்ளலாம் ஓளவையின் வழியாக அஃதே மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷம் தத்ரூபமாக நெகிழ்ச்சியுடன் நினைத்து மனதில் குதூகலத்துடன் உலா வந்து கொண்டே இருக்கிறேன் ❤💚💙♥️💝💜💖

  • @ramurkmoorthy2755
    @ramurkmoorthy2755 Před rokem +3

    தினமும் அவன் ஞாபகமாக இருக்கு, அவன் நெனைக்கிறான தெரியல,நம்பரையும் அழிக்கமுடியல அவனுடையமொபைல் நம்பரையும் நினைவுகளையும்.,....

  • @mathikrishnamoorthy481
    @mathikrishnamoorthy481 Před rokem +3

    என்னை விட்டு சென்று 2 வருடங்கள் ஆகுது..‌ இன்று வரை மறக்க முடியவில்லை. அவளுக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகுது. எனக்கு திருமணம் ஆகி 6மாதம் ஆகுது..

    • @senthilkumar803
      @senthilkumar803 Před rokem

      விவாகரத்து மூலம் பிரிந்தீர்களா சகோ. நானும் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.

  • @SAJISAMAYAL147
    @SAJISAMAYAL147 Před 2 lety +4

    Very nice brother

  • @mydiary5282
    @mydiary5282 Před 2 lety +3

    Nice Video Sir 💐💐

  • @homelygirlt5438
    @homelygirlt5438 Před rokem

    It's my routine works 🥴🥴
    ..... Worst memories😐😐... Absolutely it's apatable for me 😒😒.... Super video 🎉🎉👍👍

  • @davidson6503
    @davidson6503 Před 2 lety +2

    true sir I miss u every second my baby I love u❤

  • @abhisbalcony1161
    @abhisbalcony1161 Před 2 lety +4

    💯 True🙃

  • @vinoth6491
    @vinoth6491 Před rokem +3

    லோன் வாங்கிட்டு கட்டாமல் இருந்தாலும் நினைச்சிட்டு தான் இருப்பார்கள்

  • @thebiggdogg1076
    @thebiggdogg1076 Před rokem +1

    ஆமா ப்ரோ இது எல்லாமே உண்மை தான், அவஸ்த்தையிலயும் வார்த்தையால உணர்த்த முடியாத அவஸ்தை, ஹார்ட் melt ஆகறது உணர முடியும்,

  • @mmalarvizhisri5654
    @mmalarvizhisri5654 Před rokem +4

    One side love is very painful 😞😞😞

  • @shomiya7677
    @shomiya7677 Před 2 lety +11

    My husband is my everything

  • @jayalakshmi346
    @jayalakshmi346 Před 2 lety +2

    Yes en husband m appadithan erukkar ....is true...miss u mama....

  • @sury39
    @sury39 Před rokem

    it is applicable not onlto lovers but also btween two individuals irrespective of the age; love etc

    • @gowrim7140
      @gowrim7140 Před rokem

      சத்தியாமா உண்மை

  • @selvaarun9015
    @selvaarun9015 Před rokem +12

    Missing my favourite person 💯😔🥀💔

  • @nalininalini6468
    @nalininalini6468 Před 2 lety +15

    Ethu yellame na pannierukken i really miss you my sundar mama 6 years later 😭😭😭😭😭😭😭

  • @kalimuthuvellaiyan5569

    எனக்கு நடந்த உண்மை சம்பவம் தான் அனைத்தும்
    நான் தினமும் தினமும் அவளின் நினைவுகள் நினைக்கிறேன் மீண்டும் சந்திப்போம் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்றேன் அவளின் நினைவுகள் சுமந்தபடி அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லை உனக்காக காத்திருக்கிறேன் மீண்டும் சந்திப்போம் என்று 😓😓😭😭😭😭

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před 2 lety +4

    1oo%True ji

  • @jprakashsiva9203
    @jprakashsiva9203 Před rokem

    😢 completely True...but miss u soo much....she never Comeback...

  • @srpigeons3965
    @srpigeons3965 Před 2 lety

    Super sir.ithellame unmai than

  • @priyadharsini3104
    @priyadharsini3104 Před 2 lety +5

    100% unmai

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Před 2 lety +3

    True 💯💯♥️♥️

  • @sakthi9920
    @sakthi9920 Před 2 lety +2

    Still I love lokesh ❤️❤️ purinchikao

  • @abdiyab5414
    @abdiyab5414 Před 2 lety +2

    I miss u Ajith .na vunna romba miss panniten. Vunna romba na hate panniten .Enna nannichiru. Intha jenmathula namma onnu seeakanalum namma Adutha jenmathula kandippa onnu seruvim. Enrum vun ninaivudan..............

    • @Christjoshuva
      @Christjoshuva Před 2 lety

      😂😂😂yedhuku intha jenmadhula poranthiyam pooviya

  • @ravi-nu3qm
    @ravi-nu3qm Před rokem

    அவள மறக்கமுடியாம தான் ஒவ்வொரு நாளும் அவளோட இருந்த ஒவ்வொரு நினைவையை தேடி கொண்டிருக்கிறேன் எது சண்டையோ மத்தபடி எந்த பிரச்சினை வந்தாலும் உடனே பேசிருங்க

  • @krishanthanithirupathi
    @krishanthanithirupathi Před 10 měsíci

    நினைவுகளுக்கு மரணம் என்று ஒன்று இருந்திருந்தால் என் உதடுகள் இன்று சிரிப்பை கொண்டிருக்கும் miss you S💔

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před rokem +1

    Correct👍

  • @AdlineEben
    @AdlineEben Před měsícem

    Hes always special for me . Na epavume avana nenakren 😢maraka mudila. But avanuku en nyabagam irukudha nu kooda therila

  • @shivaganesan2553
    @shivaganesan2553 Před rokem

    Every single points is 💯 percent ✓

  • @meenaselvaraj7099
    @meenaselvaraj7099 Před 2 lety

    Very nice

  • @prakash6038
    @prakash6038 Před 2 lety +2

    Cit bro mind voice:ithuillam kannavula nadakum kelampuga😁

  • @kalpakkamfitnessstudio
    @kalpakkamfitnessstudio Před 2 lety +2

    Bro break up💔 panni 4 years aadichi..2 years ku muunadi ava kita pesnen.. But na committed nu sillita bro.. But still I can't forget her bro..

    • @MaharajaMsc
      @MaharajaMsc Před rokem

      Ponnungalae...appdithaan use panikivanga

  • @user-ln5wz7oo4p
    @user-ln5wz7oo4p Před rokem

    True lines💯

  • @prasannak4930
    @prasannak4930 Před rokem +1

    8 years love...pirinchutom...but,avan ninaivugal endrum

    • @selvam2399
      @selvam2399 Před rokem

      8 yers ah 😢😢 don't feel nga ellam nallathuke enakum 5 years love 1 year achi breakup Aai 😭

  • @thuvaragathuvaragatamilnil9374

    தினமும் என் மனம் தவிக்கிறதே அவன் தந்து சென்ற தடங்களை நோக்கி அவனோ என் நிழல்.

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před 2 lety +19

    காத்திருக்கிறோம் வீடியோவிற்காக 😂👍

    • @thuvaragathuvaragatamilnil9374
      @thuvaragathuvaragatamilnil9374 Před rokem

      அவன் தந்து சென்ற தடங்களையே நானும் எதிர் நோக்குகிறேன் .அவனோ என் மனதை அறிந்தும் அறியாதவனாய் .

  • @saralasannu9754
    @saralasannu9754 Před 2 lety +2

    needed

  • @ganapathianand2786
    @ganapathianand2786 Před rokem

    Exactly true!

  • @santhrum8791
    @santhrum8791 Před rokem

    it's really true bro supper

  • @pahavathyperumal3689
    @pahavathyperumal3689 Před 2 lety +2

    Unmaithan💯💯💯💯💯

  • @tamiltech3901
    @tamiltech3901 Před rokem

    Namakku u irukkuthu eppava irunthalum namakku ketaikkum ,namakku illathathu eppaium ketaikkathu...Nadappathu ellam NANMAIKKE,,, be happy guys

  • @mohammedrafeek2969
    @mohammedrafeek2969 Před 2 lety +1

    100% true..💔💔💔💔

  • @darshikapriya9874
    @darshikapriya9874 Před 2 lety +1

    Super

  • @SIVA-mv1wr
    @SIVA-mv1wr Před 2 lety

    I m waiting 🤔