விசாரணை நாளில் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருந்தும் பாவம் செய்த மனிதனின் நிலை Mujahid Razeen Tamil Bayan

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2020
  • இந்த உரையை நேரம் ஒதுக்கி அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக. மற்றவர்களுக்கும் அதிகம் share செய்யுங்கள்.
    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். 3461 புகாரி.
    தலைப்பு : விசாரணை நாளில் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருந்தும் பாவம் செய்த மனிதனின் நிலை
    வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
    Moulavi Mujahid Ibnu Razeen 👇
    www.youtube.com/watch?v=tYcKh...
    All Tamil Bayans👇 (தமிழ் பயான்கள்)
    www.youtube.com/watch?v=K4Zcm...
    ✌Subscribe Us to get instant regular update from Tamil Islamic Bayans.
    எங்களது Tamil Bayan பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்
    for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
    ===========================================
    எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
    👉 CZcams - / tamilislamicbayanstib
    👉 facebook - / islamic.tib
    👉 twitter - / islamic_tib
    👉 instagram - / islamic.tib
    PLEASE NOTE:
    🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
    #tamilbayan
    tamilbayan

Komentáře • 62

  • @rajikmeerann
    @rajikmeerann Před 4 lety +6

    அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ் நீயே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறாய்.. யா அல்லாஹ் எங்கள் பாவங்களை
    அனைத்தையும் மன்னித்து..இஸ்லாமியர்கள் அனைவரையும் சொர்க்கத்தில் நுழைப்பாயாக!.

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 Před 4 lety +32

    அல்லாஹ் எல்லா இஸ்லாமியகர்கலையும் மன்னிப்பானாக ஆம்மீன்

  • @mohammedrafeekmohammedrafe6995

    அல்லாஹ் உங்கள் மீதும்,ஷேக் அவர்கள் மீதும் அருள் புரிவானாக!

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 3 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும்,💚
    அல்லாஹ் அக்பர்,💛
    மாஷா அல்லாஹ்,❤️
    இன்ஷா அல்லாஹ் ,💛

  • @RifasIbrahim
    @RifasIbrahim Před 4 lety +13

    அறியாதவற்றை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி. நம்மை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக.

  • @msnawfeel
    @msnawfeel Před 3 měsíci

    சுப்ஹானல்லாஹ்

  • @Origami_with_hafil
    @Origami_with_hafil Před 4 lety +6

    Allahumma enni asalukal jannathal firthows vaauzubika minannar 3 time odhunga inshaa allah kattayum engalaya allah padhugappan

  • @allahismyeverything9061
    @allahismyeverything9061 Před 4 lety +18

    இறைவா பாவங்களிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக
    பாவங்களிலே எங்கள் உள்ளங்களை வெறுப்படையச் செய்வாயாக..
    எங்கள் உள்ளங்களை நன்மைகளின் பக்கம் திருப்பி விடுவாயாக..
    அறிவிழந்து நாங்கள் செய்த அத்தனை பாவங்களையும் மன்னித்து விடுவாயாக..

  • @mskajanavaskhan4992
    @mskajanavaskhan4992 Před 4 lety +3

    Allah naragathaivitum padhugaapu thadavandhum🤲🏻🤲🏻🤲🏻☝🏻☝🏻☝🏻

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 4 lety +1

    மாஷா அல்லாஹ்

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 Před 4 lety +11

    Suhbahanalla suhbahanalla Alhamdulillah

  • @muhammedyusuf1191
    @muhammedyusuf1191 Před 3 lety +1

    🌷🌷🌷🌷சுப்ஹானல்லாஹ்🌷🌷🌷🌷

  • @nasinasi4481
    @nasinasi4481 Před 4 lety +5

    Masha Allah

  • @ismailhaneem9428
    @ismailhaneem9428 Před 2 měsíci

    Masah allah

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 Před 4 lety +9

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah

  • @rahmattullarahmattull8693

    Allahuakbar. Mysoru.

  • @shiekmohammad2647
    @shiekmohammad2647 Před 4 lety +2

    Mashaallah

  • @ammmazahirabdulmuheed4031

    SUBAHANALLAH.

  • @fasarathmaraika
    @fasarathmaraika Před 4 lety +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu

  • @roopaaisha7776
    @roopaaisha7776 Před 4 lety +3

    Allahu Akbar 👌👌 👌👍 👍

  • @abdulhameedfaiz4539
    @abdulhameedfaiz4539 Před 4 lety +2

    Jezakkallhu hairan

  • @bestaquarium743
    @bestaquarium743 Před 4 lety +1

    Masha allah masha allah masha allah

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Před 4 lety +5

    அழகானஉங்கல்முகத்துக்கு
    தொப்பியோ.அலலது.தலப்பா
    கையோஇருந்தால்இண்னும்
    அழகாகஇருக்கும்.

  • @sharmilabukhari8510
    @sharmilabukhari8510 Před 4 lety +3

    Mashaallah. Mashaallah

  • @jiyah7068
    @jiyah7068 Před 4 lety +2

    Masha allah

  • @sirajsamry3978
    @sirajsamry3978 Před 3 lety

    Best

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 Před 4 lety +3

    Allakuakbar Allakuakbar Allakuakbar

  • @fathimashanaz4412
    @fathimashanaz4412 Před 4 lety +4

    Assalamu alaikkum Jazakallah khair Sheikh

  • @kurshidahamedkurshidahamed3040

    Masha Allah very important bayan

  • @kamaruljaman7898
    @kamaruljaman7898 Před 4 lety +2

    وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوْحٰى‏
    இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
    (அல்குர்ஆன் : 20:13)
    اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ‏
    “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
    (அல்குர்ஆன் : 20:14)
    اِنَّ السَّاعَةَ اٰتِيَـةٌ اَكَادُ اُخْفِيْهَا لِتُجْزٰى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعٰى‏
    “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
    (அல்குர்ஆன் : 20:15)
    فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰٮهُ فَتَرْدٰى‏
    “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
    (அல்குர்ஆன் : 20:16)

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 Před 4 lety +5

    யா லத்திப்பூ

  • @arifmusthafa8785
    @arifmusthafa8785 Před 4 lety +1

    Alahamdulillah subanallah

  • @IslamicTamilDawah
    @IslamicTamilDawah Před 4 lety +4

    Alhamdulillah
    ஒரு உயிரின் பயணம் மரணத்திற்கு பிறகு | Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan - தமிழ் பயான்
    czcams.com/video/T4qvh1ucpgM/video.html

  • @Nishanisha-ih3oo
    @Nishanisha-ih3oo Před 4 lety +3

    In shaa Allah kudubathil anaivarukum jannah vidikapattal angu nam Amma appa udanpirapugal kanavan kulathaigal onraga iruka mudiyuma enru vilakam tharungalen

  • @ibrahimmass8082
    @ibrahimmass8082 Před 4 lety +2

    Subahanallah

  • @RajaRaja-ji2mw
    @RajaRaja-ji2mw Před 4 lety +1

    Allah I love you

  • @khajamohideen58
    @khajamohideen58 Před 4 lety +1

    Asslamuwalakum
    Good bhyan

  • @dilshardila7775
    @dilshardila7775 Před 4 lety +3

    Ivvaru narham selpavarhal pawam seydum thauba seiyyada warhala? Illai ulahil seyda payaththitku thauba seydalum Allah nadinal thaneippana?
    Pls reply

  • @nuhmanhanif288
    @nuhmanhanif288 Před 4 lety +1

    Enaku innum puriya villai. Naam ellorum appodhu mudhalil naragamdhana. Naam nal amal seidhu allah midhu nambikai vaika kudadha.

    • @abuhamzah1512
      @abuhamzah1512 Před 4 lety

      Nuhman Hanif meendum meedum bayanai kaelungal. Allaah ungalukku wilanga waipaan.

  • @Nishanisha-ih3oo
    @Nishanisha-ih3oo Před 4 lety +4

    Marumaiyil nam thotram eppadi irukum naam maranikum vayathil eppadi irunthomo appadi irupoma???

    • @userunknown00
      @userunknown00 Před 4 lety +1

      இல்லை சகோ நரகம் பற்றிய Video பாருங்கள் ..அதில் ஹதீஸ்களில் சொல்லப்பட்டிருக்கிறது..

  • @nizamudeen2053
    @nizamudeen2053 Před 4 lety

    N TV

  • @muthithetchna6227
    @muthithetchna6227 Před 4 lety +1

    இப்படி ஒரு கதையை சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றலாம்.

    • @astameer
      @astameer Před 4 lety +1

      நீங்கள் மறுமையில் ஏமாறு வீர்கள்

    • @ahamedsabrymohamedsamri
      @ahamedsabrymohamedsamri Před 3 měsíci

      அபாக்கியசாலிகள் .....!!!
      இஸ்லாத்தில் இருப்பதற்கு வல்ல அல்லாஹ்வின் நாட்டம் வேண்டும்...!!

  • @rameez9512
    @rameez9512 Před 4 lety +2

    Masha Allah

  • @riznanaasar1460
    @riznanaasar1460 Před 4 lety +3

    Masha Allah