BISHNOI கும்பலின் ரத்த சாட்சிய கதை! | Ravi IPS

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • Lawrence Bishnoi is a notorious criminal figure in India. He is believed to be the leader of a gang involved in organized crime, with operations primarily in the northern regions of India. Bishnoi gained significant attention due to his alleged involvement in various criminal activities, including extortion, murder, and other serious offenses.
    #lawrencebishnoi #salmankhan #raviips #crimecases #crimestory
    ******************************************
    Click here to watch more videos :
    "ஆண் உளவாளி இப்படி தான் குழந்தை பெற்றார்.." அதிர்ந்து போன பிரான்ஸ் உளவுத்துறை! : • "ஆண் உளவாளி இப்படி தான...
    இஸ்ரேல் உளவு தலைவர் பதவி விலகிய உண்மையான காரணம் இதான்! : • இஸ்ரேல் உளவு தலைவர் பத...
    KGF ROCKY -யை மிஞ்சும் நிஜ DON "BINDY JOHAL" லின் கதை! - இது ரத்த சரித்திரம்! : • KGF ROCKY -யை மிஞ்சும்...
    இரான் - ஈஸ்ரேல் போர் UPDATE..! : • இரான் - ஈஸ்ரேல் போர் U...
    பாலஸ்தீனை தொடர்ந்து இஸ்ரேல் ஈரான் போர்? - காரணம் இதான்..!! : • பாலஸ்தீனை தொடர்ந்து இஸ...
    இவர் நினைத்தால் பிரதமரையே முடக்க முடியும்! : • இவர் நினைத்தால் பிரதமர...
    தமிழகத்தில் இருந்து போன Kung Fu 💪: • தமிழகத்தில் இருந்து போ...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

Komentáře • 183

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Před 2 měsíci +111

    ஐயா அந்த bishnoi நபர்களை எல்லா வனபாதுகாப்பு துறையில் அமர்த்தினால், இயற்கையை நன்றாக பாதுகாக்க முடியும் போல.

  • @cirilciril2797
    @cirilciril2797 Před měsícem +16

    Long live in this wonderful World..BISHNOI Gang.......

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Před 2 měsíci +26

    மதத்தின் படி நான் மட்டும் சாராயம் குடிக்க மாட்டேன் என்று சொன்னால் போதாது, குடி நோயாளிகளை உருவாக்கும் அரசியலையும் ஆதிரிக்க கூடாது.
    பல குற்றங்கள் நிறை போதையில் தான் நடக்கிறது என்கிறார்கள்.

  • @xyz1401
    @xyz1401 Před 2 měsíci +48

    அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் ஒரு அரசியல்வாதி கூட மிஞ்ச மாட்டான்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Před 2 měsíci +12

    அருமையான பதிவு நன்றி

  • @raaja369
    @raaja369 Před 2 měsíci +30

    மானை சுட்ட மான் மீது‌ துப்பாக்கி சூடு.

  • @saravanakumaracademy9276
    @saravanakumaracademy9276 Před měsícem +3

    Bishnoi சார் இங்க வன த்துறை அமைச்சராக நீங்க தான் வரணும்

  • @anbusamson8025
    @anbusamson8025 Před 2 měsíci +13

    😊👏👍நல்ல தகவல் தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அது அனைவர்க்கும் ஆபத்துதான் நன்றி அய்யா🙏

  • @aathivaasi1
    @aathivaasi1 Před měsícem +5

    Sir , நீங்க காவல் துறையில் உள்ள உள் குத்து வேலைகளை பற்றி விளக்கி சொல்ல வேண்டும். சாமானியன் பயத்தை அகற்ற வேண்டும்

  • @AnviAish
    @AnviAish Před 2 měsíci +20

    "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" 🙏❤️❤️

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 2 měsíci +3

      சரி தான்,அது அந்த காலம்.
      இன்று சமூக சூழல் ஒட்டியும் தான் வாழ்கைமுறை அமைகிறது.
      சமூகம் என்றால் மதம், ஜாதி இல்லை, சுற்றுப்புற சூழல்.
      இன்று சமூகம் என்று சொல்லவும் பயம் வருகிறது.

    • @AnviAish
      @AnviAish Před 2 měsíci +4

      @@ImranImran-yi7uu எந்த சூழலாக இருந்தாலும், அன்னை (பெற்றோர்) தன் பிள்ளைக்கு சரியான பாதையை காட்டி வளர்க வேண்டும். இதையே அப்பாடலின் வரிகள் உணர்த்துகிறது!! 💯

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 2 měsíci +3

      @@AnviAish
      உண்மை தான் நானும் ஒரு தகப்பன் என்ற முறையில்.🙏

    • @kamalakkannang2721
      @kamalakkannang2721 Před 2 měsíci +1

      nallavar avathuvum theeyavar aavathuvum avar avar yennathilaee

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Před měsícem +1

      அம்மா சொல்வதை எந்த பிள்ளை கேட்கிறது. வரதட்சணை வாங்கணும்னு சொன்னா கட்டளையாக ஏத்துக்குற புள்ளை, சிகரெட் புடிக்காத, தண்ணி அடிக்காத அப்படின்னு சொன்னா கேட்டிடுமா.

  • @prince87illa
    @prince87illa Před měsícem +8

    I will find Lawrence bishnoi.i am going to make a friendship with him..thank you ravi sir..

  • @vigneshnattar9517
    @vigneshnattar9517 Před měsícem +2

    Your speech goosebumps ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 2 měsíci +4

    ABSOLUTELY CORRECT SIR.🙏🏻🙏🏻🙏🏻🌹🌹

  • @sabari8605
    @sabari8605 Před měsícem +4

    சித்து மூஸ்வாலா எனக்கு பிடித்த பாடகர் நல்ல மனிதர் அவர் பாடல்களில் கூறும் அனைத்தும் அப்படியே நடக்கும்

  • @timepasschannal02
    @timepasschannal02 Před 2 měsíci +7

    We are at Canada from 1998 as entered by newly married, Tamil girl & Srilankan races hubby only. Both are technically qualified by Btech and myself gone for computer programming, hubby went for higher study about robotic/ nano . which was available at US universities only, he tried and succeed with 100% subsidiary, he can work 4 hours a day too.
    Those 2 years is killing life, bcoz my daughter born by 1997, I was alone and some nearby Tamil families taken care, after 6 months of maternity provided leisure , have to go to office, fortunately they have place for kids handling.
    After 2 years my MAMA came back and told me am the boss for you and your company 😂❤
    Lakshmi & Rajan
    Brampton
    Canada

    • @abdulaleem1221
      @abdulaleem1221 Před měsícem +2

      Yena da sola vara nee comalieeeee😂

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl Před měsícem

      Timepasschannal
      I go it. 😂😂😂 about ur meaning 😂😂😂 funny

  • @SridharSridhar-qq3nx
    @SridharSridhar-qq3nx Před 2 měsíci +5

    Please avoid music. It distrub voice

  • @homeinterior335
    @homeinterior335 Před 2 měsíci +6

    Thank you sir

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 Před 2 měsíci +2

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 Před 2 měsíci +3

    வல்லவனுக்கு வல்லவன் யிருப்பான். Thwy will go for dustwho is against humanity

  • @Adrieljonespro
    @Adrieljonespro Před 2 měsíci +18

    உண்மை தான் sir, but salman khan அன்று செய்ததும் தவறு தான். நாம் செய்யும் செயல் மற்றவர்களின் நம்பிக்கைகளை பாழாக்கி விட கூடாது. மற்றவர்களின் நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டும், நம்முடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களின் நம்பிக்கைகளை இழிவு படுத்த கூடாது. இன்று அவர் IPS அதிகாரியாக மற்றவர் சிறந்த பாடகராக இருந்திருந்தால் சிறப்பாக மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்திருப்பார்கள்.

    • @shafeea7166
      @shafeea7166 Před 2 měsíci +4

      Adrieljonspro, நீ என்ன எல்லாமே தெரிந்தது போல் சொல்கிறாய் ?
      வேட்டை ஆடுவது என்பது ஒரு பொழுதுபோக்கு,
      ஆனால், அது இப்போது தடை செய்யப்பட்ட ஒன்று, அதற்காகதான் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது,
      ஆனால் நீ சொல்லுவது போல் அவர் மற்றவர் நம்பிக்கைக்கு மாறாக அவர் செய்தது போல் தெரியவில்லை,
      ஆகவே, நீ தேவையற்ற comment ஐ போடாதே,,,.

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před 2 měsíci +3

      ​@@shafeea7166Pakistan pirium bothu Hindhukkalai viratiyathu mathiri ungalai Anga viratti irunthal ippothu ippadi comments pottu irukka mattai

    • @thoufee26
      @thoufee26 Před měsícem

      ​@@unityisfaithhope581 naaye unna thanada nepal ku viratti irukkanum, appathan ippadi pesa matta

  • @user-en8ei4wt6m
    @user-en8ei4wt6m Před 2 měsíci +3

    Hi sir
    Unga speech rompa pudikum sir...❤❤

  • @poorandhungry6807
    @poorandhungry6807 Před 2 měsíci +5

    இஸ்ரேலிய சடங்குகள் மற்றும் மூன்றாம் கோயில் அதன் பின்னால் இருக்கும் மர்மம் பத்தி சொல்லுங்க சார்....

  • @S_kumar_official_
    @S_kumar_official_ Před 2 měsíci +2

    He ends with a very good social message ❤ 9:24 , the society, institutions, family should have an eye to correct youths for a better society 10:21 ❤❤

  • @Suba-hf9ev
    @Suba-hf9ev Před 2 měsíci +4

    Thanking you Ayya
    I.P.S changed into I.P.C
    Nadakkum enbar Nadakadhu
    Nadakkadhu enbar Nadanthuveedum

  • @SathyaMoorthy-jw7sf
    @SathyaMoorthy-jw7sf Před 2 měsíci +4

    Sir மான் அழிந்து வரும் உயிரினம். அப்டினு சொல்லுங்க சார். சார் வெயிலை பற்றி பேசுங்க சார். சுட்டெறிக்கிறது. சூரியன்☀🔥🔥

    • @sundarvel8418
      @sundarvel8418 Před 2 měsíci +2

      Suryian apdi tan nanba irku, nama tan, car, bike, vechiles, ac, maratha vetti tom, so evlo heat irku

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Před 2 měsíci +12

    ஜெய்ஹிந்த் 🙏

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Před 2 měsíci +128

    நாளை இந்தியாவுக்கு மிக பெரிய ஆபத்து ஒன்று வருமேயானால் அது கனடாவிலிருந்து தான் வரும். இது இந்திய அரசாங்கத்திற்கும் தெரியும். பொது மக்களுக்கும் அரசுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் செய்ய வேண்டியது வலுவான பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    • @anandr4010
      @anandr4010 Před 2 měsíci +30

      மோடி ஜீ only 👍👍👍

    • @aswathkrishna3624
      @aswathkrishna3624 Před 2 měsíci +25

      Vote for bjp🚩💪

    • @palio470
      @palio470 Před 2 měsíci +35

      ஆமாம் அப்படி அறுத்து தள்ளிட்டாரு மோடி...பக்கத்துல உள்ள சைனாவ கேட்க துப்பில்லக...தூர இருக்கிறவன பார்த்து கத்திகிட்டு இருக்கு..ரொம்ப பெரிய தைரியசாலி..நம்பி ஓட்டு போடுங்க😂😂😂

    • @gokulvenkatachalam2448
      @gokulvenkatachalam2448 Před 2 měsíci

      ​@@palio470 congress ketuchungala.....????? Bjp vanthathuku aparam than China mooditu irukan

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 Před 2 měsíci +14

      BJP Only❤❤❤

  • @nallusamyp1938
    @nallusamyp1938 Před 2 měsíci +1

    நன்றி நன்றி வணக்கம்

  • @Sidhubhai-gn4id
    @Sidhubhai-gn4id Před měsícem +1

    Sidhu Moosewala Veera ❤️

  • @abubakkar7260
    @abubakkar7260 Před 2 měsíci +2

    Arumai sir

  • @imayavaramban2180
    @imayavaramban2180 Před 2 měsíci +2

    Sir ,please discuss about….where to give complaint ,if judges are involved in violating laws

  • @prabhut2639
    @prabhut2639 Před 2 měsíci +3

    its responsibility of everyone. Especially social happenings

  • @naveenyadhu8579
    @naveenyadhu8579 Před měsícem +1

    I miss you my dear brother Sidhu

  • @PeriyasamiRYadav
    @PeriyasamiRYadav Před měsícem +1

    Please invite them to tamilnadu and washout corrupted politicians 😅

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před měsícem +1

    சிறந்த பதிவு ஐயா.

  • @judgementravi480
    @judgementravi480 Před 2 měsíci +2

    If there's something to learn Not only enough good things ✍️

  • @mohanbabu8757
    @mohanbabu8757 Před měsícem +1

    Thanks sir

  • @karthikeyanbala1991
    @karthikeyanbala1991 Před měsícem

    Excellent analysis sir. ❤❤❤

  • @powman1984
    @powman1984 Před 2 měsíci +7

    சலமான்கானை சுட்டவுடன்
    சல்மான்கான் என்கின்ற ஒரு
    " பரம ஏழையின் " பாதுகாப்பு ஆனது
    முன்பு இருந்ததைக் காட்டிலும்
    தற்பொழுது
    அதிகரிக்கப்பட்டு விட்டதாம்...!
    இதைக் கேட்கின்ற பொழுது
    ரொம்ப பெருமையாக உள்ளது.
    " வெளியில சொன்னால் வெட்கக் கேடு "
    சல்மான்கான் என்கின்ற தனிமனிதனின் உயிருக்கு
    இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்ற
    அறிவாளிகள்
    அந்த சல்மான்கான் என்கின்ற
    " பணத்திமிர் பிடித்த சனியனால் "
    1998 ஆம் ஆண்டு , ஜோத்பூரில்
    சுட்டுக் கொலை செய்யப்பட்ட ,
    அப்பாவியான
    [ Blackbuck (Antilope cervicapra) ]
    மான் இனத்திற்காக
    ஏன் குரல் எழுப்பவில்லை....???
    பணக்காரனாக இருப்பவன்
    எந்த உயிரினத்தை வேண்டுமானாலும்
    சர்வ சாதாரணமாகக் கொலை செய்யலாமா...?
    அவ்வாறு கொலை செய்கின்ற - செய்துள்ள
    பணக்கார , கோடீஸ்வர ,
    திமிர் பிடித்த சனியன்களை
    " இந்திய சமுதாயமும் ,
    அரசும் ,
    அரசியலமைப்புச் சட்டமும் , அரசியல்வாதிகளும் ,
    ஒன்றிணைந்து போட்டி
    போட்டுக் கொண்டு பாதுகாப்பதனால்தான்
    அப்பாவிகளும் , ( சில வேளைகளில் )
    அறிவாளிகளுங் கூட
    கொலைகாரர்களாக (மனம்) மாறுகின்றார்கள்.
    ஒரு சினிமா நடிகன் என்பவன்
    அவனுடைய தொழில் சார்ந்த நடவடிக்கையாக
    சினிமா படப்பிடிப்பு என்கின்ற செயலுக்காக
    ஓரிடத்திற்கு சென்றால்
    அந்த வேலையை மட்டுந்தானே
    அவன் செய்திருக்க வேண்டும்....?
    அதை விட்டு விட்டு
    மான் என்கின்ற
    மற்றொரு அப்பாவி உயிரினத்தை
    அநியாயமாகக் கொலை செய்தது ஏன்....?
    மேலும்
    அவ்வாறு கொலை செய்வதற்கு
    அவனுக்கு அதிகாரம் கொடுத்தது யார்....???
    சல்மான்கான் என்றால் உயிர்
    ஆனால் ,
    [ blackbuck (Antilope cervicapra) ]
    பிளாக்பக் மான் என்றால் மயிரா...??
    ஓர் உயிரை
    பணத்திமிர் பிடித்த குற்றவாளி கொலை செய்த
    குற்றத்திற்காக
    அன்றைக்கே அந்த குற்றவாளிக்கும்
    மரண தண்டனை விதித்து ,
    24 மணி நேரத்திற்குள்ளாக
    அந்த தண்டனையை
    ஏன் நிறைவேற்றியிருக்கவுங் கூடாது...???

  • @user-yt9cr7xw8h
    @user-yt9cr7xw8h Před 2 měsíci +3

    Sir,
    Please Talk About 'RANEETI' web series (About INDIA 🇮🇳 & PAKISTAN 🇵🇰) Conflict after India's Air Stricke attack at BALAKOT Terrorist camp.
    About Wing Commander Mr.Abhinandan
    He is credited to have been the only Mig-21 pilot ever to have shot down an F-16
    Very interesting topic please please please.
    We want this in your narrative style....

  • @rajatheking5
    @rajatheking5 Před měsícem +1

    Lawrence was a LLB college student.

  • @ameerakm
    @ameerakm Před měsícem +1

    Please keep BGM souns low.
    Thank you for the information.

  • @ravichiranjeevi6900
    @ravichiranjeevi6900 Před 2 měsíci +2

    Bishnoi❤❤❤

  • @karthikeyank4544
    @karthikeyank4544 Před měsícem +1

    Sir video la background music konja volume kammi pannunga pls from next video

  • @aravindabsheik
    @aravindabsheik Před 2 měsíci +3

    Sir everything is good but ask your editor to remove music.. It's very irritating and not able to hear content properly.. Add music whenever is need don't add in full video.. Please check this kind of issue before upload..
    @editor Ne video pathutu thana upload pandre.. Ile unaku music director aganum nu asaiya mudiyala da Dei...konja mathu common sense use pannu ippd video Potta sir oda video pakkura asaiya poitum.. It's our humble request bro..

  • @venkatsviewchannel5417
    @venkatsviewchannel5417 Před 2 měsíci +1

    Natural lover and saver ah pesama ivangala government akiralam.

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 Před měsícem

    சமுதாயத்தில் ஒரு முக்கிய புள்ளியாக பாதிக்கப்படுபவர்கள், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். திமிராக அடுத்தவர் மன உணர்வை‌ மதிக்காவிட்டால், பாதுகாப்பு சிறையில் தான் வாழ்நாளை கழிக்க வேண்டும்.

  • @tigeragri5355
    @tigeragri5355 Před 2 měsíci +2

    மானுக்கு பழிக்குபழியாக கான் என்று சொல்லுங்கள் ஐயா

  • @venkatnarayan20
    @venkatnarayan20 Před měsícem

    Lawrence Bishnoi ❤️

  • @Nsetrader416
    @Nsetrader416 Před 2 měsíci +1

    Sir veyil adikuthu atha pathi solunga

  • @senthilvel8823
    @senthilvel8823 Před 2 měsíci +2

    சல்மான் வேட்டை யடித்து தான் சாப்பிட வேண்டுமா. இல்லை..சுடு வது பிரியமா..super knowledge..வணக்கம் அண்ணா..

  • @arunanmuniandy6414
    @arunanmuniandy6414 Před 2 měsíci

    👌👍

  • @physicsUM
    @physicsUM Před 2 měsíci +1

    We should adapt norway laws. Thats is the only solution

  • @underworld3350
    @underworld3350 Před měsícem

    Real hero bishnoi, when government becomes so corrupt kind of heroes will grow more and more

  • @karthika.v6817
    @karthika.v6817 Před měsícem +1

    Susanth sing raj put video podunga

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Před měsícem +1

    மாடு ... மான்.... இரண்டும் இப்போது பிரச்சினை

  • @mdtech85
    @mdtech85 Před měsícem

    இந்து தீவிரவாதி ஒருவனை அடையாளம் கண்டீர்...!!!!❤❤❤

  • @naveenyadhu8579
    @naveenyadhu8579 Před měsícem

    The last ride album song it’s amazing my dear brother

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 Před 2 měsíci

    The Court of Law is always assured that every individual is responsible for his own action.

  • @ramachandranr2533
    @ramachandranr2533 Před měsícem

    டெல்லி கேங்ஸ்டர் நீரஜ் பவானா பத்தி சொல்லுங்க சார்

  • @KarthickS-tf2rj
    @KarthickS-tf2rj Před 2 měsíci

    💯👌👍🎉🙏

  • @lawryrajali
    @lawryrajali Před 2 měsíci

    Sir, பாதை மாறீய brilliant ஆடூ . Very sad.

  • @blackross9814
    @blackross9814 Před měsícem

    Ayya yethana savukkadi vangarathunga entha samuthayathula nattai alubavargal sari illathathe oore karanam❤

  • @underworld3350
    @underworld3350 Před měsícem

    Inga police vida ellarum konjam machu nallavangala irukanga sir avanunga dhan manasatchi illama nadakuranga

  • @Bhavani8085
    @Bhavani8085 Před měsícem

    Background music dominating. Please avoid it sir

  • @saikumarjothidurai3037
    @saikumarjothidurai3037 Před měsícem

    Verum music tha varuthu.........cut the background music first.....

  • @harishkumar-cn7ow
    @harishkumar-cn7ow Před měsícem

    Vellore la rombha violences nadakuthu sir bt yarukitayum sola mudila complaint pana odaney stations side la irunthu sonavangala solidranga .. sir yara thappu solrathunu therila satyama ..

  • @user-sp4pc7nm8v
    @user-sp4pc7nm8v Před měsícem

    Savuku shankar pathi peysunga❤

  • @MohanRaj-rd6io
    @MohanRaj-rd6io Před měsícem

    After becoming ips many officers are doing the same criminal work like bishnoi

  • @sjdgood2361
    @sjdgood2361 Před měsícem

    After seeing Annamalai, the charm of IPS is gone in Tamilnadu

  • @user-oi4ob1is5k
    @user-oi4ob1is5k Před 2 měsíci +1

    Because police only

  • @Kumarkumar-br7hy
    @Kumarkumar-br7hy Před měsícem

    ஐயா கிரிக்கெட் வீரர் ரவி bishnoi

  • @richlifestyle7868
    @richlifestyle7868 Před měsícem

    Justice for sushant singh rajput....

  • @rescueship1450
    @rescueship1450 Před 2 měsíci

    வயசு கோளாறில் ஏற்ப்படும் ஆனவ திமிரு இதை அரசும் காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் முடிவுக்கு வந்திருக்கும்

  • @harishkumar-cn7ow
    @harishkumar-cn7ow Před měsícem

    Sir neenga solringa bt anga nadanthathu police ku involve ment ilamaiya irukuma sir .. solunga bcs commen people safety illa sir as a person solran ganja and alachol yelam Black la sale panitu irukanga ..and hatzz of sir ungaloda service la vera level sir .. ungala mathiri r sylendra babu mathiri person la enimel irukamatanga . We all miss u sir .. luvvv u lot sir both of legends .

  • @velayuthamchinnappu9483

    Is it necessary?

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Před měsícem

    If bad people raise. No one. Stop 🛑🛑🛑🛑🛑 this. Sir. Please

  • @AnthonyJordan-ib3cr
    @AnthonyJordan-ib3cr Před 11 dny

    Police attooliam kooda sila nabargalai ivargale pole maatrivudugirdhu!!!!!!!!????

  • @Thamizhan_memes
    @Thamizhan_memes Před měsícem

    Avoid bgm sir

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Před 2 měsíci

    savukku sankarai kaappathunga sir

  • @powman1984
    @powman1984 Před měsícem

    ம்ம்ம்......

  • @MalaPackirisamy-ih3zd
    @MalaPackirisamy-ih3zd Před měsícem

    திரும்ப Ips படிக்கிறானுங்களா தண்டனைக்கு பிறகு கேழுங்க திருந்துனா சுதந்திர வாழ்க்கை

  • @babubabuusain8236
    @babubabuusain8236 Před měsícem

    Sidhu moose wala 🕊️

  • @user-ng9sj6zx2r
    @user-ng9sj6zx2r Před měsícem

    பிஜேபி சல்மான் கான் உடன் நிற்கும் சல்மான் கான் பீயீங் யூமன் பற்றி தெரிந்தவர்கள் அவரை பாதுகாப்பாய் கள் .

  • @nishanthanr605
    @nishanthanr605 Před měsícem

    Gangster kum Police kum periya vithiyam illye.. Goverment support la thappu pana police. kooda 10 per vachu kittu thappu pana Gangster

  • @Sujatha-dh4jx
    @Sujatha-dh4jx Před 2 měsíci +8

    ஐயா எனக்கு பயமாக உள்ளது. என் கணவு IPS அதிகாரியாக இருப்பது.‌இதை கேட்டதும்‌ நான் அவரை போல் ஆகிவிடுவேனோ என்று ஒரு பயம் எனக்கு உள்ளது.

    • @Tamilgalatainfo
      @Tamilgalatainfo Před 2 měsíci +2

      Don't worry madam...
      Ellam sari aidum...
      Nenga nalla padinga

    • @Sujatha-dh4jx
      @Sujatha-dh4jx Před 2 měsíci +1

      @@Tamilgalatainfo நன்றி

    • @Idly89
      @Idly89 Před měsícem

      Neenga don aaagunga

  • @aruns4374
    @aruns4374 Před 2 měsíci

    Ravi bishnoi appadi illa sir wicked edukala

  • @kartheeswarant8185
    @kartheeswarant8185 Před měsícem

    ஐயா, கடந்த மாதம் 17ம் தேதி என் தந்தை கொலை செய்யப்பட்டார். எனக்கு நீதி கிடைக்கவில்லை

  • @periadurai7289
    @periadurai7289 Před měsícem

    பணம் பாதாளம் வரை பாயும் என்பது தான் ஞாபகம் வருகிறது.

  • @dr.p.venkatesan6871
    @dr.p.venkatesan6871 Před měsícem

    As per the judgement send Salmankhan to jail,then the problem will be over.

  • @adnansyed5174
    @adnansyed5174 Před měsícem

    TN police munnadi ...Bishnoi...Oru..dubukku.party.

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Před měsícem

    ஏன் சார் பொதுவாக எந்த மாதிரி தேச விரோத கும்பல்களையும் CRPF வை விட்டு சுட்டு தள்ள முடியாதா?🙄

  • @user-ys8ov1vw7t
    @user-ys8ov1vw7t Před 2 měsíci

    Bisnoi khalistan edhirpalar iya

  • @rtrrajan
    @rtrrajan Před 2 měsíci

    Siddhu moose wala is a singer ?? Just a Google sesrch will show how many cases against him

  • @tnnatesh1883
    @tnnatesh1883 Před měsícem

    Home ministry was in coma 😂😂😂😂

  • @mullaivendan2520
    @mullaivendan2520 Před měsícem

    இவர்களை இயற்கை விரும்பிகள் என அழைக்கலாம்........

  • @rajatheking5
    @rajatheking5 Před měsícem

    System gave injustice to the Lawrence by kiling friend and cousin brothers.

  • @selviganesh6257
    @selviganesh6257 Před měsícem

    ஏன் இப்படி?

  • @poel7473
    @poel7473 Před 2 měsíci

    IFS க்கு அங்கு வேலை இல்லை

  • @rajatheking5
    @rajatheking5 Před měsícem

    False story .....Goldy barrer was his junior in college