Vallalar 200 - MAYILADUTHURAI-12-03-2023

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Vallalar 200 - MAYILADUTHURAI-12-03-2023 #வள்ளலார் 200 - மயிலாடுதுறை - அரசு விழா - 12-03-2023
    காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் சார்பில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற வள்ளலார் 200 அரசு விழாவில் முனைவர் தி.ம.சதீஷ் கண்ணன் அவர்கள் கலந்துக்கொண்டார். அவ்வமயம் அவ்விழாவில் கலந்துக்கொண்ட சன்மார்க்க அன்பர்களுக்கு சன்மார்க்க திருமுறைகளில் ஏழாம் திருமுறையான காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் அருளிய பிரபந்தத்திரட்டு நூலை பரிசாக வழங்கினார்கள்.
    அனைவருக்கும் நன்றி.

Komentáře • 6