"ஆம்ஸ்ட்ராங்கும் வடசென்னையும்..." உருக்கமாக பேசிய நடிகர் சாய் தீனா | Armstrong | BSP | PTT

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 279

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před měsícem +117

    எவ்வளவு அழகான வார்த்தை அருமை!

  • @tmaheshwaran8644
    @tmaheshwaran8644 Před měsícem +53

    எங்கள் முன்னாடி யார் நின்னாலும் மனிதனாக தான் பார்ப்போம் இந்த வார்த்தை க்கு 🙏🙏🙏

  • @Jeyanthi26
    @Jeyanthi26 Před měsícem +42

    மனிதநேயம் மட்டுமே மனிதத்தைக் காக்கும். அருமையான பதில் ஐயா. கேட்கும் கேள்விக்கு உடனே பதில் வருவதுதான் உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடு.

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z Před měsícem +81

    ஒரு மனிதனின் இறப்புக்கு பிறகு அவரை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என் துரதிருஷ்டவசமானது...😢😢

  • @seemsmedia
    @seemsmedia Před měsícem +35

    அன்பு உள்ளம் கொண்ட ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் வாழ்க்கையை பற்றி உண்மையை சொன்னீர்கள்❤❤❤ பூர்வகுடி மக்கள் (ஆதிதிராவிடர்கள் (எ) பறையர்கள்) நம் மக்கள், நல்ல உள்ளம் கொண்ட மக்கள், நம்முடைய இரக்கத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள், இனியும் ஏமாற வேண்டாம், விழிப்புடன் பயணம் செய்வோம் நம் வாழ்வில் ........

  • @jeyasrees6518
    @jeyasrees6518 Před měsícem +13

    100 வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு..... Pain full word's..... Same feeling 😢😢😢

  • @sksureshmail
    @sksureshmail Před měsícem +3

    நல்ல மனிதன் ❤🎉 தீனா
    ஆம்ஸ்டராங்க்❤

  • @user-vs2pe9gf5u
    @user-vs2pe9gf5u Před měsícem +44

    அருமை தினா அண்ணா 🙏🙏🙏

  • @celinrani3835
    @celinrani3835 Před 22 dny

    We love you and miss you dear Armstrong. 🌹🌹🌹

  • @siva5947
    @siva5947 Před měsícem +5

    நல்ல நடிகர் நல்ல விஷயத்துக்கு குரல் தரார்

  • @maketomylo54
    @maketomylo54 Před měsícem +1

    அண்ணா திராவிட இயக்கம் எதிர்ப்போம்

  • @moorthydhara4026
    @moorthydhara4026 Před měsícem +5

    Super speech sir

  • @nagalakshmikalaivanan1493
    @nagalakshmikalaivanan1493 Před měsícem +5

    தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் கொல்லப்பட்டவரை உங்கள் சகோதராக பாவித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @priyadarshani9348
    @priyadarshani9348 Před měsícem +1

    Super speech bro..idu than unmai

  • @Justsaying5367
    @Justsaying5367 Před měsícem

    Excellent words anna...salute to you

  • @RVthoottam
    @RVthoottam Před měsícem

    சாதி பற்று நன்கு தெரியுது இறந்தவர் நல்லா மனிதர் சாதி வெறி மனிதனை உள்ளே விட வேண்டாம்

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w Před měsícem +3

    நான் ஒரு இஸ்லாமியன்...இந்த தலித் , பரையர் என்று சொல்ல படுபவர்கள் உலகின் ஆதி மனிதர்களாக இருந்தவர்கள் என உன் மனம் சொல்லுகிறது... உலகின் உயர்ந்த சமுதாயமாக முன்னேற வேண்டிய இவர்களின் இன்றைய நிலை ஏன் என மனம் பல வினாக்களுடன் விம்முகிறது🙏🙏🙏

  • @baskarsp9150
    @baskarsp9150 Před měsícem +2

    அருமை அருமை நடிகர் தீனா அவர்களே

  • @srinath8699
    @srinath8699 Před měsícem

    A great human being.we missed

  • @ReeganJ-t5b
    @ReeganJ-t5b Před měsícem

    Great leader. Armstrong anna such a dynamic leaded😢

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před měsícem +3

    Super sir🎉🎉

  • @jeyasrees6518
    @jeyasrees6518 Před měsícem +1

    மிகவும் வேதனையாக உள்ளது அந்த அமைதியான முகத்தை உயிரற்றுப் பார்க்கையில்..... 😢😢

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Před měsícem +1

    உண்மை உண்மை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் நண்பர்களே 😢😢😢

  • @Madhuhre
    @Madhuhre Před měsícem +1

    Arumayana vaarthaigal

  • @besteversasikumar311
    @besteversasikumar311 Před měsícem

    Super anna correct ta sonninga...

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 Před měsícem

    Exlent sir💞

  • @amujaamuja9903
    @amujaamuja9903 Před měsícem

    ஜெய் பீம் அண்ணனுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏💪🐆

  • @rusojs
    @rusojs Před měsícem

    Great Hats off

  • @sakthilakshana8496
    @sakthilakshana8496 Před měsícem +1

    🎉❤❤😢

  • @jaihind3595
    @jaihind3595 Před měsícem +3

    DRAVIDA MODEL!!!💥💯👌✌🤝👏🙌😪

  • @YouthIndiansTamil
    @YouthIndiansTamil Před měsícem +2

    Superb ❤! My status certificate that I am SC Adi Dravidian mentioned.. But on my consciousness itself all religious followers I treat them first humanity and all equal to me that's we are one family earthlians .. Same for all languages respect .. No mind set of colour of skin .. I fixed myself that I shouldn't be manipulated by the society if they teach me HATE and injustice 🙂

    • @josejoseph8725
      @josejoseph8725 Před měsícem

      @muthammac7280 adi dravidian? Dravidian is a sanskrit name!!!!!!! Dravidam enra sol samaskrutam!! Enda samaskrutam jaadi adipadaila makkala pirichidu ade samaskrutoda vartaya vechu unna nee adayala padutikura!!!!

    • @YouthIndiansTamil
      @YouthIndiansTamil Před měsícem

      @@josejoseph8725 but my name stands India sound.. But you name sound western .. Remember British people slaved us and raped our people .. Then Dravidian 👪 comes national song of rabindranath Tagore .. South India ✊.

  • @palaniyamalramesh3481
    @palaniyamalramesh3481 Před měsícem

    Supper Anna😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Před měsícem +4

    ரொம்ப வேதனை மனவருத்தமாக உள்ளது. சட்டஒழுங்கு சீர்கேடு

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před měsícem +2

    1:09 correct ji

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 Před měsícem +11

    ஜாதி இல்லன்னா sc/st சலுகைகள் வேண்டாம் னு சொல்லேன் பார்ப்போம்..

    • @Lakshmikrish1989
      @Lakshmikrish1989 Před měsícem +3

      Illa bro, reservation illana sethuruvom

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs Před měsícem +1

      👏👏💯

    • @punniyaraju4609
      @punniyaraju4609 Před měsícem

      Ungaluku therinjathellam salugai apo nee ga epadi padeechernga

    • @desertstorm5188
      @desertstorm5188 Před měsícem

      Sc ன்னு சொல்லி சலுகை வாங்கி,
      தனித்தொகுதின்னு ஒன்னு வச்சிருக்கானுங்க,
      பிசிஆர் சட்டம் வச்சி மிரட்டுறானுங்க,
      Tahdco லோன் வாங்கி சாப்புடுறானுங்க...
      அதுக்குப் பிறகுதான் ஜாதி இல்லைன்னு சொல்லிட்டு கலப்பு திருமணத்துக்கு நிக்கிறானுங்க

  • @ShreedharShree-cx9wt
    @ShreedharShree-cx9wt Před měsícem +2

    Salute to the brave soldier 🎉🎉🎉❤ Jai bhim👊

  • @seethaladevibala
    @seethaladevibala Před měsícem

    Super anna vankkam to speac turth

  • @PasupathyPasupathy-zi7tx
    @PasupathyPasupathy-zi7tx Před měsícem +12

    யார் எந்த சாதியாக இருந்தாலும் மேல் சாதி கீழ் சாதி என்று முன்னிலைப்படுத்தாமல் இருந்தால் போதும் அதுவே வன்முறை தூண்டமல் இருக்கும்

    • @ashketchum-gh6pn
      @ashketchum-gh6pn Před měsícem

      Ulagathula enna nadakuthunu teriyama loosu Koo maari pesatha

  • @PurushothamanPurushothaman-r3t

    Jai Bheem 🥺💙🤍

  • @praveentpraveent1987
    @praveentpraveent1987 Před měsícem

    Anna super

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc Před měsícem

    நான் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா 😭😭😭

  • @fidelcastro5219
    @fidelcastro5219 Před měsícem

    Super super sir

  • @raragumanraraguman-kb3jp
    @raragumanraraguman-kb3jp Před měsícem

    அருமையான பதிவு

  • @saisanthosh4411
    @saisanthosh4411 Před měsícem

    We really miss u Anna

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Před měsícem +1

    எங்களுக்கு ஜாதி மதம் கிடையாது. மனித நேயம்தான் எங்களுக்கு தெரியும் என்று சொன்னபோது நீங்கள் எங்கள் மனிதில் உயர்ந்த மனிதராகி விட்டீர்கள் .

  • @singaramm1237
    @singaramm1237 Před měsícem

    Super ✨

  • @mrkumar7777
    @mrkumar7777 Před měsícem +1

    Super na

  • @lathasanthosh9760
    @lathasanthosh9760 Před měsícem

    Super 👌

  • @RAJeshRajesh-py6lt
    @RAJeshRajesh-py6lt Před měsícem +1

    👏👏❤👌

  • @vijayasekaranperumal1723
    @vijayasekaranperumal1723 Před měsícem

    Nice speech

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 Před měsícem

    This Is what missing in our country

  • @user-op1uv6ro3d
    @user-op1uv6ro3d Před měsícem

    Theena anna spr...

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 Před měsícem

    Arumai dheena

  • @nithiyanandamravindran7113
    @nithiyanandamravindran7113 Před měsícem

    RIP Armstrong Sir ❤❤❤

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 Před měsícem

    Correct 💯

  • @LokieeN
    @LokieeN Před měsícem

    தீனா அண்ணா 😢❤

  • @theneswarypranavan3979
    @theneswarypranavan3979 Před měsícem +1

    👌👌👌

  • @prakasant.v1687
    @prakasant.v1687 Před měsícem

    Adipoli sir

  • @duraisamyarumugam2656
    @duraisamyarumugam2656 Před měsícem

    Super

  • @rahulkrithi2346
    @rahulkrithi2346 Před měsícem

    RIP anna😢😢😢😢

  • @bakkiyarajbakkiyaraj3141
    @bakkiyarajbakkiyaraj3141 Před měsícem +1

    💐💐😭😭😭🙏🙏

  • @Usefulvideos_tv
    @Usefulvideos_tv Před měsícem

    Bayapadatha thalaiva avaru varuvaru theivam avaru

  • @BoobalanChithambaram
    @BoobalanChithambaram Před měsícem

    Dheena sir Jai bhim 💙

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před měsícem

    0:37 miss u

  • @EroderamasamyNaiker
    @EroderamasamyNaiker Před měsícem +1

    அப்படியா, நீ உன்னோட பொண்டாட்டியா மட்டும் தான் ஓத்து இருக்கியா! அத சொல்ல முடியுமா உன்னால??

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o Před měsícem

    Take actionh real accused

  • @ShaliShaliafridi
    @ShaliShaliafridi Před měsícem

    😢😢😢❤❤

  • @oltvnews7292
    @oltvnews7292 Před měsícem

    எப்படி தீர்க்க விரும்புகிறீர்களோ..... அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.AMSTRONG

  • @nateshvng1537
    @nateshvng1537 Před měsícem

    Jaathi Manam Inam Ethuvum Illei, Manithaneyam❤️

  • @palanisamynachimuthu9229
    @palanisamynachimuthu9229 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sb9no4xb6d
    @user-sb9no4xb6d Před měsícem

    😢😢

  • @praveenrizba3994
    @praveenrizba3994 Před měsícem

    ❤😢

  • @Dhananchezhiyan.N-rc5sq
    @Dhananchezhiyan.N-rc5sq Před měsícem

    Very good speech sir 😂😂

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 Před měsícem

  • @KavithaKavi-ei3kd
    @KavithaKavi-ei3kd Před měsícem +1

    Dina anna yeppavumea best than jai bhim!!!!

  • @AsokanV-k5u
    @AsokanV-k5u Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabreshsabresha9248
    @sabreshsabresha9248 Před měsícem

    Jau Bheem

  • @suseeladevi5575
    @suseeladevi5575 Před měsícem

    TN government is smart in politics because it covers up the liquor insiden to the new Amstrong issue so people will forget the liquor issue.

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 Před měsícem

    😢😢😢😢 rip

  • @muthukumarkuduvai3603
    @muthukumarkuduvai3603 Před měsícem

    Jai bheem..anna

  • @sakthipandi7814
    @sakthipandi7814 Před měsícem

    Rip 😢

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 Před měsícem

    😢

  • @johnff1234
    @johnff1234 Před měsícem

    Mama sareyaga sonninga

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Před měsícem

    Pls avoid to vote DMK, ADMK......vote to NTK, PMK..

  • @NithyaMegha-xj6oz
    @NithyaMegha-xj6oz Před měsícem +1

    Periya nambikkaiiyaga irutha oru annnan pirinthathu 😢😢perum kodumai😢😢😢

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před měsícem +2

    Eithu action madam,,,,😂😂😂😂😂

  • @svmvelu_harur
    @svmvelu_harur Před měsícem +1

    சுதந்திர போராட்ட காரர்களா இவர்கள் 😢

  • @hemakumar113
    @hemakumar113 Před měsícem

    Ambedkar pullaya ne ayoo super ha irukka pa

  • @SivapranishSivapranish
    @SivapranishSivapranish Před měsícem

    🎉

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital Před 16 dny +1

    Ambethkar Aalunga Naanga. Naanga Ellorum Samamnu Manitha Thanmaiodu Manidhargalaaga Vaalaravanga ! Unga Media & Political Power Vechu Engalai Pirikka Ninaikaadheenga !!! ❣️❣️❣️👊👊👊

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng Před měsícem

    இது ஒரு சீனு இதுக்கு ஒரு பேட்டி

  • @ravisubramani2258
    @ravisubramani2258 Před měsícem

    Like it

  • @blackjay1428
    @blackjay1428 Před měsícem

    I don't care, இதுதாண்டா திராவிட மாடல் 😂

  • @nethaji-iyya
    @nethaji-iyya Před měsícem

    அழுக்கு மூஞ்சி உங்க கூட்டதுக்கு ஹெல்ப் பண்ணுன, உங்க அண்ணன் எதுக்கு கட்ட பஞ்சாயத்து பண்ணி அடுத்தவன் பணத்த ஆட்டைய போட்டான்...

  • @chandrasekar434
    @chandrasekar434 Před měsícem

    Jai Bhim

  • @ssiva2281
    @ssiva2281 Před měsícem

    😭😭😭

  • @user-ft8fn5hh2y
    @user-ft8fn5hh2y Před měsícem

    வெற்றிடம் நிரப்பப்படும்

  • @-NorthChennaiRajaxe2nl4gv8t

    நம் இனத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு நம் இனத்தின் அடையாளம் சாதி மதம் இல்லாததுதான் சாதி வெறியில் உள்ள இனங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள் இது எது தென் மாவட்டத்தில் நடக்குமா கொங்கு மாவட்டத்தில் நடக்குமா ஏன் நாம் இப்பொழுது சாதி உணர்வு இல்லாமல் இருக்க போது தான் இந்த நிலைமை நம் வீட்டில் முன்னே நம் தலைவர்களை வெட்டி போடுகிறார்கள். அதனால் தான் சென்னையில் பிழைக்க வருபவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எல்லாம் தலைவர் அமைச்சர் பதவி பணம் பொருள் எல்லாம் சம்பாத்தியம் செய்கிறார்கள் திராவிட கட்சிகளும் தொடர்ந்து அவர்களுக்குத்தான் சீட்டு தேர்தலில் கொடுக்கிறார்கள் இதுவரை வடசென்னை ஒரு பறையர்கள் அமைச்சர்களோ எம்எல்ஏவாக முடியுதா சென்னை முழுவதும் பறையர்கள் அதிகமாக வாழும் இடம் இங்கு ஒருத்தர்கள் கூட அமைச்சர் பதவியே எந்த பதிவையும் கிடையாது திமுக அமைச்சரவை எத்தனை தேவர் நாடார் கவுண்டர் வன்னியர் எத்தனை அமைச்சர்கள்.? காரணம் நீங்கள் இப்பொழுது கூறிய வார்த்தைகள் தான் நீங்கள் மட்டும் தேவரைபோன்று நாடர்களைப் போன்று வன்னியர்கள் போன்று தேர்தலில் நிற்கும் தலைவர்கள் இது யார் என்ன ஜாதி என்று கேட்டிருந்தால் இன்னைக்கு திராவிட கட்சிகள் ஓடோடி வந்து நம் தலைவர்களுக்கு சீட்டு கொடுப்பார்கள் அதனால் தான் நம் தலைவர்களை உருவாவிடாமல் திராவிட கட்சிகள் இதே போல படுகொலை செய்ய வைக்கிறார்கள். நீங்கள் பேசிய இதே வார்த்தையை தமிழ் சமூகத்தில் எந்த சாதித் தலைவர்கள் எந்த நடிகர்கள் சொல்வார்களா.?

  • @raghuthiru5485
    @raghuthiru5485 Před měsícem

    அண்ணா வின் இழப்பு தீங்கி கொள்ள முடியாத பேரிழப்பு

  • @maniveera8042
    @maniveera8042 Před měsícem

    Please I am requesting everyone, now you are in 21st century. First you use your brain & learn to live independently without any back up of caste, political Leaders, politicians. God given us everything, only you have to use your brain for good cause not for making any trouble to the society. OBC, MBC, BC, forward caste, Dalits SC ST why? No need to, remove everything & make up your mind & fight with talent. All people can come up.