Malaiyoor Mambattiyan Movie Songs | Kaattu Vazhi | Thiagarajan | Saritha | Ilaiyaraaja Official

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Enjoy the song Kaattu Vazhi Pora sung by music maestro Ilaiyaraaja from the Tamil Movie Malaiyoor Mambattiyan. The film is directed by Rajasekhar and ft. Thiagarajan, Saritha and Silk Smita in the lead roles. Music composed by Ilaiyaraaja.
    Director: Rajasekhar
    Producer: Siva. Ramadoss, W. S. Sivashankar, K. M. Ravi, K. Muthukumaran
    Star cast: Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smita, Senthamarai, Goundamani, Sangili Murugan, Senthil
    Music: Ilaiyaraaja
    Cinematography: V. Ranga
    Released: 1983
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

Komentáře • 246

  • @jackey9533
    @jackey9533 Před 4 lety +642

    மலையூர் மம்பட்டியான்.வீரப்பன் ஐயா. சீவேலபேரி பாண்டி. சேத்துக்குளி கோவிந்தன் இவர்கள் எல்லாம் மறக்க முடியாத ஒரு வரலாறு சகாப்தம்

    • @ganeshgnsh6498
      @ganeshgnsh6498 Před 3 lety +30

      karimettu karuvayan

    • @mansuralbert4839
      @mansuralbert4839 Před 3 lety +9

      உண்மையா சொன்னீக தலைவரே

    • @rokithraja832
      @rokithraja832 Před 3 lety +28

      இரணியன் ன விட்டுடிங்க சகோ

    • @user-jb6uv7rg3r
      @user-jb6uv7rg3r Před 3 lety +9

      கதை கேளு கதை கேளு கரிமேடு

    • @bharath2.082
      @bharath2.082 Před 3 lety +3

      Seevalaperi pandi size a ulla vacha paaru dei 😂😂

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před rokem +116

    வீரப்பன், கரி மேட்டு கருவாயன் மம்பட்டியான், இரணியன், சீவலப்பேரி பாண்டி இவர்களது வீரம் காலத்தை வென்றது🔥🔥🔥🔥

    • @goviarasu8490
      @goviarasu8490 Před 8 měsíci

      Pl send ur cell no bro

    • @tamilprime240
      @tamilprime240 Před 3 dny

      Add.... சேத்துகுளி கோவிந்தன்

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 3 lety +102

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @malaichamya904
    @malaichamya904 Před 3 lety +149

    இசைஞானி பாடிய பாடல்களில் மகத்தானது.
    இசைஞானியின் குரல்தான் தமிழ் நிலத்தினுடைய பண்பாட்டை அசலாக உலகின் முன் படைக்கிறது.

    • @Good-po6pm
      @Good-po6pm Před 2 lety +1

      😅🤣😂😂😂😂😂😂😂😂😂

    • @user-bf1rt5ed3s
      @user-bf1rt5ed3s Před měsícem

      மிகச்சரி❤❤❤

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před 3 lety +48

    இசை சித்தரின் தெய்வீகஇசை இப்பாடலை கேட்டால் ஒதுங்காது நின்று பாடலை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கும்

  • @muthusamykarthic3392
    @muthusamykarthic3392 Před 8 měsíci +27

    ஒரே பாட்டு முழுக்கதையையும் சொல்லிட்டாப்ல. மண்ணின் இசைஞானி இளையராஜா ❤️❤️❤️❤️

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +66

    மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்டு வழி போற பொண்ணே. இளையராஜா இசையமைப்பு அருமை.

  • @shiams2341
    @shiams2341 Před 2 lety +30

    இசைச்சித்தரின் இப்பாடலை எப்போதும் கேட்டாலும் 1983 நிகழ்வுகள் கண் முன்னே....சித்தரின் கம்பீரக்குரல்

    • @Good-po6pm
      @Good-po6pm Před 2 lety

      😅🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Před 5 dny

      yenda thaayoli ilikure ​@@Good-po6pm

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 3 lety +51

    டைட்டில் பாடல்.
    மலையூர் மம்பட்டியான்.
    இளையராஜா இசையில் உருவான அருமையான பாடல்
    தியாகராஜன் சரிதா நடிப்பில்
    ஆர்.ராஜசேகர்.இயக்கம்இவர்
    ரஜினி காந்த் நடித்த
    படிக்காதவன் படத்தை
    இயக்கியவர்.

  • @oomaithuraithangam2691
    @oomaithuraithangam2691 Před 2 lety +93

    முதன்முதலில் டைட்டிலில் பாடலை
    பாடி பிரமிக்க வைத்தவர் இசை ஞானி!எத்தனையோ பேர் இசைத்தாலும் இவர் பாடல் மட்டும்தான் நம்மை வேறொரு
    உலகத்திற்கு அழைத்து செல்கிறது!

    • @jothilingam7422
      @jothilingam7422 Před rokem +5

      வேற வழியே இல்ல ஒதுக்கு தான் ஆகணும்

    • @ajking7443
      @ajking7443 Před rokem

      Poda boomer uh

    • @ajayagain5558
      @ajayagain5558 Před měsícem +1

      ​@@ajking7443 podaa domaru 😂😂😂

  • @rizammohamed3302
    @rizammohamed3302 Před 2 lety +38

    இசைஞானி குரலே ஒரு போதைதான்

  • @saravananp1740
    @saravananp1740 Před 3 lety +36

    Ilaiyaraaja writes in his book Paal Nila Paathai that he had excruciating stomach pain while singing this song. He has had endured pains in childhood like glass cutting the toe, scratch by metal rods while playing. But he has never felt pain like this ever before. Yet due to recording commitments and limitations like in those singing separately and adding later etc were not possible.. hence he took it as a challenge and sung this song along with the pain.

  • @kumarramasamy1957
    @kumarramasamy1957 Před 2 lety +52

    புலி மட்டும் அல்ல அனகொண்டாவே நின்று கேட்டு ஒரு குத்தாட்டம் ஆடிட்டு போகும்.

  • @kmohanadasse
    @kmohanadasse Před 3 lety +114

    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு
    எங்க மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு..
    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு
    எங்க மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு..
    ஹே எட்டு தலை வெட்டி வெச்சான்
    சந்தையில கொட்டி வெச்சான்
    கொடுமையை கட்டி வெச்சான்
    வேறென்ன மிச்சம் வெச்சான்
    முள்ளுமேல தாம் படுத்தான்
    ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
    அந்திமாலை பார இன்னும் பேசுதவன் பெற
    அந்த அந்திமாலை பார இன்னும் பேசுதவன் பெற
    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு
    எங்க மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு..
    கணநாதா வாழ வந்தா
    மம்பட்டியான் கூட வந்தான்
    தாளிக்கவா ஆசைப்பட்ட துன்பத்துக்கு வாக்கப்பட்டா
    சொர்கத்துக்கு சேர்ந்தவரா உத்தரவு வாங்கிப்புட்டா
    என்ன கதையாகி அவ இடுப்பொடிஞ்ச நாத்து
    ஏம்மா என்ன கதையாகி அவ இடுப்பொடிஞ்ச நாத்து
    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு
    எங்க மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு..
    தங்கம் போல வ்ரர்ணமடி உள்ளிக்கோட்டை சொர்ணமடி
    பத்துபேர் பாத படி பத்தினிதான் மத்தபடி
    மம்பட்டியான் சாகையில தான் உசுர விடவடி
    மாதவியை பிறந்த அவ கண்ணகியை இறந்த
    மாதவியை பிறந்த அவ கண்ணகியை இறந்த
    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு
    எங்க மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு..
    மம்பட்டியான் பெரு சொல்ல நாவு கொஞ்சம் கூசுதடா
    அஞ்சு மாற தோப்பு குள்ள ஆவி வந்து பேசுதடா
    மம்பட்டியான் வீரம் எங்க சாதி சனம் காக்குமடா
    மம்பட்டியான் பேச்சு அது சீமா வரப்போச்சு
    எங்க மம்பட்டியான் பேச்சு அது சீமா வரப்போச்சு
    காட்டு வழிப்போரை பொன்னே கவலைப்படாதே..
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே…
    மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு
    எங்க மம்பட்டியான் பெரு சொன்ன புலி ஒதுங்கும் பாரு.

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 Před 4 lety +67

    இசை அவதாரம் இளையராஜா !!

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +20

    Biggest hit movie in early 80s.
    I saw this movie in tanjore with my father in rani paradise theatre.
    Thiagarajan gave a stellar performance of Robin Hood.
    This song is big hit those days..

  • @manojnathsathasivam1069
    @manojnathsathasivam1069 Před rokem +32

    கடைக்கோடியில் எங்கோவொரு மூலையில் களைத்துபோய் கயித்துக்கட்டலில் படுத்துறங்கும் ஒருவனுக்கான இசை இது.
    யாத்தே என்னவொரு composition! ❤️

  • @kulandaivel.c409
    @kulandaivel.c409 Před 2 lety +9

    மதிப்பிற்குரிய கரிமேட்டு கருவாயண் மலையூர் மம்பட்டியாண் வீரப்பண் சேத்துகுளி கோவிந்தண் நண்வணங்கும் வேட்ட கார சாமி

  • @Error_Mani
    @Error_Mani Před 4 lety +88

    சேலம் 👿மாவட்டசிங்கம்👑 மாவீரன் 👹 மலையூர் மம்பட்டியான் 💪💪

  • @aaryanbl
    @aaryanbl Před 3 lety +25

    Many songs may come and go, but isaignyani Ilaiyaraja songs stands forever. Not music it's magic 👌🔥

  • @rajamuthus8620
    @rajamuthus8620 Před rokem +4

    வீரத்தின் பாடல் இளையராஜா இசையமைத்திருந்தார் உலகம் முழுவதும் இப்பாடல் இன்று வரை கேட்க வீரம் வி வரும் தம்பி

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Před 2 lety +23

    நெய்வேலி சண்முகா தியேட்டரில்
    படம் ரிலிசப்ப பார்த்து ரசித்தேன்...
    படம் டைட்டில் போட்டவுடனே..
    இசை ஞானி இளையராஜா
    தன் வசிய குரலில் பாடலை ஹம்மிங்கோட ஆ..ஆ...ஆ..ன்னு
    பாட தொடங்குவார்...
    அப்படியே உடம்பெல்லாம் ஒரு சிலிர்ப்பு சிலிர்க்கும் பாருங்க...
    தியேட்டரில் விசில்.. கைதட்டல்..
    காதை பிளக்கும்..
    அதாங்க ராஜா வின் மகிமை..

    • @ram1903
      @ram1903 Před 2 lety +1

      உண்மை.. உண்மை ..

    • @venkateshsk1958
      @venkateshsk1958 Před 2 lety +1

      உண்மை உண்மை

    • @l.psureshkumaar2721
      @l.psureshkumaar2721 Před rokem

      படம் ரிலீஸ் ஈரோடு ஸ்டார் தியேட்டரில் இதில் சிறப்பு சேலம் மாவட்டம் மேச்சேரி சுற்றி வலம் வந்த மம்பட்டியான் உறவோ அந்த ஊர்ல வசித்து வந்த நபர்கள் பார்க் ரோடு & சத்திரோடு லாரியில் சுமை தூக்கும் நபர்களுக்கு அப்ப ஒரு வரப்பிரசாதம் படம் உள்ளே வெளியில் டிக்கெட் கிடைக்காமல் வெளியே நிற்பார்கள்அடுத்த காட்சி காண அவர்களுக்கு கதை நாயகன் வரலாறு தப்பட்டை இசையுடன்...

    • @saravanansaravananm600
      @saravanansaravananm600 Před 5 měsíci

      ❤❤❤❤❤

  • @palaniperiyasamy7082
    @palaniperiyasamy7082 Před 2 lety +44

    எங்கள் தகடூர் மண்ணின் மைந்தன் வீரப்பனாரின் அவர்களுக்கு பொருத்தமான வரிகள்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Před 6 měsíci +2

    வீரத்தின் அடையாளம் மாவீரர்கள் மலையூர் மம்பட்டியான் மாவீரன் வீரப்பன்

  • @s.balakrishnan2814
    @s.balakrishnan2814 Před 2 lety +98

    டேய் இப்போ இருக்குற music directorsக்கு open chellege. இந்த பாட்டு மாறி படத்துடைய கதைய open ah சொல்லுங்கடா. இதே feeloda எவானாலும் சொல்ல முடியாது.இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரனும்😍😍😍😍😍

  • @rockinggopalakrishnan2652

    இசைக்கு உயிர் கொடுத்த சித்தன்

  • @ponspons4312
    @ponspons4312 Před 2 lety +29

    இந்தப் பாடலில் குரலை மட்டும் மாற்றாமல் இதே இசையை புதுப்பொலிவுடன் அமைத்தால் கேட்க மிக அருமையாக இருக்கும்.

  • @ram1903
    @ram1903 Před 3 lety +84

    இப்பாடல் பதிவின் போது மிக கடுமையான வயிற்றுவலி வந்தும் பாடி முடித்திருக்கிறார். எங்காவது இப்பாடலில் அந்த வலியை உணர்திருக்கீர்களா என்று ராஜா ஐயா எழுதி இருக்கிறார்.

  • @amuthavalli3858
    @amuthavalli3858 Před 2 lety +37

    ராஜா நீ அழகு டா😍 👉💋🤗✌🤩🤙
    உன் குரலை கேட்டாலே🤗🤗🤗🤗😭
    என்னனென்னவோ ஆகுதுயா 🤣👍
    உன் உதடுகள் அழகு 👉💋💋💋🤗👍

  • @vikramk6517
    @vikramk6517 Před 3 lety +28

    வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 6 lety +14

    Kaattu vazhli pora ponne kavalai padathey...
    Kaattu puli vazhli marikkum kalaingi nikkaathey...
    Namma Isaignanai pera sonnaa puli othungum paaru....

  • @Bus_lover510
    @Bus_lover510 Před 2 lety +35

    பாடல் கேட்கும் போதே உடல் சிலுக்கிறது.....

    • @thangamfernando3690
      @thangamfernando3690 Před rokem

      அருமையான பாடல் இளையராஜாவின் கிராமத்து மனம் கவிழும் மகத்தான கிராமத்து குரல் அவர்கள் பாடலில் இது வித்தியாசமானது

  • @dharmanponsha512
    @dharmanponsha512 Před 3 lety +18

    There is no words and legend is legend

  • @Muthupandi-yd2wg
    @Muthupandi-yd2wg Před rokem +2

    இசையின் கடவுளே இளையராஜா தான்

  • @rajamuthus8620
    @rajamuthus8620 Před rokem +11

    எங்கள் ஊரு மேச்சேரி மம்பட்டியான் எங்கள் சாம்ராஜ்யம்

  • @gopinathan7137
    @gopinathan7137 Před rokem +2

    I watched this movie during 1983 at Ranipet District Panapakkam Mayura Theatre with my Mom...MALARUM NINAIVUGAL

  • @VENKATESH-rp9sk
    @VENKATESH-rp9sk Před 6 měsíci +2

    முதல் கானா பாடல் சினிமாவில் இது தான்

  • @harishbalaji2003
    @harishbalaji2003 Před 2 lety +7

    இளையராஜா என்னும் இசைக்கடவுளின் இசையில் குரலில் கவியரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளில்

  • @rajasekarkunjithapatham7021

    ராஜாதி ராஜன் இந்த ராஜா 💕

  • @ramprem1519
    @ramprem1519 Před 3 lety +16

    Illaya raja is great

  • @anbu84ece
    @anbu84ece Před 2 lety +3

    இது போல் அவதாரம் படத்தில் ஒரு பாடல் இருக்கு ...

  • @kesavpurushothpurushotham6481

    Excellent song sung by Raja sir with his music.

  • @aperiyasamymanimaran9896

    1984 I saw this movie Agaram Sigoor Varatha Raja Palace Perambalur Dt. P.Manimaran

  • @bassjo5621
    @bassjo5621 Před 4 lety +27

    Raja sir great ,,,voice

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +3

    1983 m anduellaiyaraja fan Tenkasi district all fan thanks 🌹🌹🌹🌹🌹🌹🌹👏🙏🙏

  • @vadatnpullingoboystn2559
    @vadatnpullingoboystn2559 Před měsícem +1

    மம்பட்டியானின் வீரத்தை இந்த பாட்டில் கங்கை அமரன் கூறி உள்ளார் 🔥⚔️

  • @BahuBalli-jy3vu
    @BahuBalli-jy3vu Před 2 měsíci +1

    God of music 🎉

  • @jayabalaji5937
    @jayabalaji5937 Před 2 lety +3

    Aiya voice oru voice that,✌️🎶

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 2 lety +11

    ராஜாஎன்றும்ராஜாதான்

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +3

    Raja sir we thoroughly enjoyed your music why not you bring back such vibrating composing to present day, we are starving for such soul touching tunes and orchestration pl give us back the same.

  • @user-kb5qr1iv2z
    @user-kb5qr1iv2z Před 3 měsíci

    Indtha kathaikku yettra kampeeramana acting thiyagarajan super

  • @vadatnpullingoboystn2559
    @vadatnpullingoboystn2559 Před měsícem

    மம்பட்டியானின் உண்மை கதயை படமாக எடுத்ததற்கு நன்றி 🇷🇴⚔️

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +4

    Amutham.voice.muthram.isai.theni.singam.dr.raja.uyir fan

  • @DevaRaj-sg5ch
    @DevaRaj-sg5ch Před rokem +3

    Tamzinda daaaa

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Před 10 měsíci +1

    Ithu allavo paatu..what a voice..what a singing ❤

  • @somasundaram2879
    @somasundaram2879 Před 3 lety +11

    One of the finest songs in Ilayaraja and Vairamuthu combination. As Vairamuthu rightly said, a once in a century combination indeed. I wish it could have lasted longer. Two incomparable genuises in their own right.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +3

    50,years,iya,visiri.enpathu,en.eego.respaid.valeou.raja.sir.fan.

  • @srinivasabalaji739
    @srinivasabalaji739 Před 3 lety +4

    Raja ❤️

  • @user-tm7ly3hc8g
    @user-tm7ly3hc8g Před 3 lety +24

    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    எங்க மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    எங்க மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    ஹே எட்டு தலை வெட்டி வெச்சான்
    சந்தையில கொட்டி வெச்சான்
    கொடுமைய கட்டி வெச்சான்
    வேறென்ன மிச்சம் வெச்சான்
    முள்ளுமேல தான் படுத்தான்
    ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
    அத்திமல பாறை இன்னும் பேசுறவன் பேர
    அந்த அத்திமல பாறை இன்னும் பேசுறவன் பேர
    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    எங்க மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    கண்ணாத்தா வாழவந்தா
    மம்பட்டியான் கூட வந்தான்
    தாளிக்கவா ஆசைப்பட்ட துன்பத்துக்கு வாக்குப்பட்டா
    சொர்க்கத்துக்கு சேர்ந்துவர உத்தரவு வாங்கிப்புட்டா
    என்ன கதையாச்சி அவ இடுப்போடிஞ்ச நாத்து
    எம்மா என்ன கதையாசி அவ இடுப்போடிஞ்ச நாத்து
    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    எங்க மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    தங்கம் போல வர்ர்ணமடி, உள்ளிகோட்டை சொர்ணமடி
    பத்துபேர பாத்தவடி, பத்தினிதான் மத்தப்படி
    மம்பட்டியான் சாகயில தான் உசுர விடவடி
    மாதவிய பிறந்த அவ கண்ணக்கிய இறந்தா
    மாதவிய பிறந்த அவ கண்ணக்கிய இறந்தா
    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    எங்க மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    மம்பட்டியான் பேரு சொல்ல நாவு கொஞ்சம் கூசுதடா
    அஞ்சு மலை தோப்புக்குள்ள ஆவி வந்து பேசுதடா
    மம்பட்டியான் வீரம் எங்க சாதி சனம் காக்குமடா
    மம்பட்டியான் பேச்சு அது சீமா வரபோச்சு
    எங்க, மம்பட்டியான் பேச்சு அது சீமா வரபோச்சு
    காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு
    எங்க மம்பட்டியான் பேரு சொன்ன புலி ஒதவும் பாரு

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su Před 3 lety +5

    Super moving

  • @traveltemples3256
    @traveltemples3256 Před rokem +2

    Magnetic voice. Raja sir should compose a song for Veerappan.

  • @kavalanunathan7433
    @kavalanunathan7433 Před 4 lety +132

    இளையராஜா பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு

  • @DevaRaj-sg5ch
    @DevaRaj-sg5ch Před rokem +2

    Really I pored of ilayaraja

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před 2 lety +3

    Wow,Wow,Wow

  • @Solo_love_
    @Solo_love_ Před měsícem

    தேவேந்திரர் பாடல் எப்போதும் அருமையாக தான் இருக்கும் மலையூர் மாம்பட்டியான் மள்ளர் இனத்தின் காவலன் 🇧🇫💥

    • @vadatnpullingoboystn2559
      @vadatnpullingoboystn2559 Před měsícem

      டேய் மம்பட்டியான் வன்னியர் டா 🇷🇴⚔️

  • @qualityculiyan8782
    @qualityculiyan8782 Před rokem

    Veera kulathukkana song... மலையேறி மம்பட்டி...
    Kudumbanaar...

  • @vadatnpullingoboystn2559
    @vadatnpullingoboystn2559 Před měsícem

    வன்னியர் குல சிங்கம் டா மம்பட்டியான் 🇷🇴⚔️

  • @muralilokesh5345
    @muralilokesh5345 Před rokem +1

    இசைஞானி உண்மைதான் ஆனால் ஆனவம் இல்லை என்றால் கொண்டாடலாம்

  • @josephdias7382
    @josephdias7382 Před 2 lety +4

    Exceptional singing by Isaignani

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 Před 2 lety +7

    Vanniyarkula Singam...

  • @madhudeepa7539
    @madhudeepa7539 Před 3 lety +6

    Semaa hit film

  • @DineshKumar-rs6zf
    @DineshKumar-rs6zf Před 5 lety +8

    😃😃😃🤗🤗🤗😇😇😇 super song 🐯🐯🐯

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    Thayni.bannaipuram.engal
    Mambabatiyan.raja sir.fan

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem +1

    one man great man mambatian i raja sir, ty sir

  • @baskarv5467
    @baskarv5467 Před 2 lety +3

    Super song 😍

  • @shanshan2718
    @shanshan2718 Před 4 lety +9

    Wonderful song

  • @BaluKeerthivasan-yg4ww
    @BaluKeerthivasan-yg4ww Před 7 měsíci +2

    Pashupati Pandian

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 Před 4 lety +8

    Superb sir

  • @ajithkumar5067
    @ajithkumar5067 Před rokem +2

    என்றும் நினைவில் இருக்கும்

  • @havocsharvin
    @havocsharvin Před 5 lety +7

    Semme

  • @santhoshmani7597
    @santhoshmani7597 Před rokem +1

    நல்ல பாடல் ❤😊

  • @Shivakumar-jv3jz
    @Shivakumar-jv3jz Před 2 lety +2

    In Shankarabharanam raagam by prapanja IsaiDeivam Ilayaraja

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz Před 2 lety +2

    Hallo, Sir, Congrats .i raja Sir , 🙏 Fantastic job 👍🙏🙏👍💯💐i like Sir,,,....
    .

  • @SarathKumar-vg5wo
    @SarathKumar-vg5wo Před 3 lety +6

    Nice

  • @manivannan4205
    @manivannan4205 Před 2 lety +10

    அவர் குரலுக்கு அவரே நிகர்

  • @aremvee29
    @aremvee29 Před 6 lety +6

    Experimental song

  • @sakthivelsiva4211
    @sakthivelsiva4211 Před 3 lety +4

    Singam

  • @kasivel1276
    @kasivel1276 Před 3 lety +2

    No words

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +2

    A.1.song

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Před 2 lety +2

    Vairamuthu Lyrical

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 Před 2 lety +3

    Super para

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +9

    அழகு ராஜா லவ் யூ டா 👉👄🤗

  • @sundarkaviya1120
    @sundarkaviya1120 Před 2 lety

    அ..சுந்தர்..சூப்பர்

  • @sundarrajan8492
    @sundarrajan8492 Před 2 lety +2

    ❤️❤️❤️

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +1

    " Paththu Perai Paththavathan
    Paththinithan Maththa Padi "
    JEYA MALINI Part This Movie .

  • @arivuragul2637
    @arivuragul2637 Před 3 lety +2

    Aathikkatharku ethira poradiyavargalai jaathi kul adaikathirgal

  • @bjpelumalai9607
    @bjpelumalai9607 Před rokem +2

    2023👌👌👌

  • @suriyam5390
    @suriyam5390 Před rokem

    அருமை

  • @munimuni4058
    @munimuni4058 Před 4 lety +7

    💪💪💪💪💪💪💪💪

  • @sethuveera4520
    @sethuveera4520 Před 3 lety +1

    Enga uru mammatiyan