மெக்கானிக்கின் மகன் இன்று UPSC Topper | IRS Poo Ko Saravanan | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2019
  • முயற்சி செய்தால் போதும் எந்த போராட்டத்தையும் எதிர்கொண்டு வெல்லலாம்.
    பூ கொ சரவணன் அவர்கள் விழுப்புரத்தில் பிறந்து வளந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் பல போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. பின் UPSC Examக்கு தயாரான சரவணன் நல்ல மதிப்பென் பெற்று இப்போது நல்ல IRS officer பதவியில் கை நிறைய சம்பாதித்து வருகிறார்.
    எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு சரவணன் நல்ல எடுத்துக்காட்டு.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Only if you have perseverance, you can succeed in anything in life.
    Poo Ko Saravanan was born and raised in Villupuram. Born into a poor family, Saravanan had to face many struggles. He then prepared for the UPSC Exam, got good marks in the entrance and now holds a good position as an IRS officer and earns well in life.
    Saravanan is a good example of how perseverance and determination can make anyone achieve anything.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #IRSOfficer #joshtalkstamil #TamilMotivation
    ----**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Komentáře • 391

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +6

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil Před 4 lety +256

    இவர் கல்லூரியில் என்னுடன் பயின்றவர்.நல்ல தமிழ் ஆர்வம் உள்ளவர்.வாழ்த்துக்கள் பூ.கொ.சரவணன்

  • @ragunathanr9780
    @ragunathanr9780 Před 4 lety +37

    பிரமிப்பு போல ஒரு தோல்வி இல்லை 🙌❣️🎥😍

  • @user-wk2lb2jd6m
    @user-wk2lb2jd6m Před 4 lety +98

    உண்மையில் நான் கண்ட யூ ட்யூப் அலைவரிசையில் இது போன்ற ஒரு சேனல் பார்த்ததில்லை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்..... நன்றி

  • @sathiyamoorthy8641
    @sathiyamoorthy8641 Před 4 lety +173

    மிகவும் அருமை.👌👌👌எதை கண்டும் பிரமிக்காதே 😮 பிரமிப்பை போல் ஒரு தோல்வி இல்லை👍

  • @VasanthKumar-vu6mj
    @VasanthKumar-vu6mj Před 4 lety +101

    Semma motivation speech I am upsc aspirant thanks for Jose talks😘😘😘😘😘😘😘😘

  • @Star-xy2zp
    @Star-xy2zp Před 4 lety +25

    Pramipu pola tholvi illa ...Enna varthayaaa✨♥️

  • @suryak4234
    @suryak4234 Před 4 lety +10

    24.11.2019 அன்று கொங்கு பொறியியல் கல்லூரியில் உங்கள் பேச்சைக் கேட்டேன்.மிக அற்புதம்.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 4 lety +26

    I'm biggest fan's in Josh Talks...

  • @arulmurugan1497
    @arulmurugan1497 Před 4 lety +23

    நண்பர் பூ.கொ.சரவணன் எங்கள் TNPSC பயிற்சி நிறுவனத்திற்கு வந்து இதேபோல் அற்புதமான உரையை 2 மணி நேரத்திற்கு மேலாக வழங்கினார். எங்கள் மாணவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தந்தது. இன்னும் வாழ்க்கையில் பல உயரங்களை கடப்பார் நண்பர் சரவணன்..

  • @chandrur5649
    @chandrur5649 Před 4 lety +129

    சேற்றில் தான் செந்தாமறை மலரும் !

    • @lourdunathan9633
      @lourdunathan9633 Před 4 lety +1

      தாமரை

    • @sumathi5666
      @sumathi5666 Před 4 lety

      6 o

    • @shreeannaitv
      @shreeannaitv Před 4 lety +1

      ,
      நம்பிக்கை , கடின உழைப்பு , மனநிறைவை , ஏற்றுக்கொள்ளும் , துடிப்பு எதுவோ , அதுவே , உரமான மண் , ,
      ( அவர் அவர் குணம் சார்த சிந்தனை ,
      சிறப்பாகும் , அடுத்தவரை , குணம் தாழ்த என்னுவதும் குற்றமாகும்..!)

    • @upscaspirant1563
      @upscaspirant1563 Před 3 lety

      @@user-vd7uk3ej7x Life la vettiya suthura Youngesters naduvula... Ivaru Sendhamarai😇👍

  • @ushavandhana2724
    @ushavandhana2724 Před 4 lety +60

    Vidhiyai jeika mudiyum.. Correct.. Thanks for this video josh talk.

    • @parthasarathy5450
      @parthasarathy5450 Před 4 lety +1

      Adhu ella cas ela kidaiyaadu thiruvaaluvar inooru kural la vidhi padi dan ellam nu sollirukaar

    • @ushavandhana2724
      @ushavandhana2724 Před 4 lety +4

      @@parthasarathy5450 never.. If v hav trust and having confident, work on it..v can achieve any goal.. Kandipa maarum.. namba lyf elame namba kita dan iruku except nature...

    • @parthasarathy5450
      @parthasarathy5450 Před 4 lety +2

      @@ushavandhana2724 mam ellame eppovum ella edathulayum porundadu aada nalla purinjukonga.
      Periya pana karam kadaisila pichai edutha aal laam enaku theriyum onnume illame summa suthunavunum periya aal aayi pathruken w/o hardwork knowledge so vidhi daan ellam
      Even example anda sujith saaganum nu vidhi irunda naala daan avan sethan illena fire accident aana aal kooda na pesi iruken so vidhi daan elam

    • @sumathi5666
      @sumathi5666 Před 4 lety

      You

    • @parthasarathy5450
      @parthasarathy5450 Před 4 lety

      @@sumathi5666 what bro you?

  • @varshas.c.4073
    @varshas.c.4073 Před 4 lety +32

    One day I'm will become ias officer.. waiting for the day

    • @yazhinichannel9834
      @yazhinichannel9834 Před 4 lety +2

      Varsha sangappan congrats varsha sangappan IAS... Ur dream will become true... My hearty wishes dear

    • @rabeenar7907
      @rabeenar7907 Před 4 lety +1

      Congratulation 🎊🎊🎊🎊

    • @gmansoor8323
      @gmansoor8323 Před 4 lety +3

      Work hard ......you will achieve your feet....keep going ....all the very best from unknown person

    • @rambharathi7284
      @rambharathi7284 Před 3 lety

      congratulations... ur dreams come true

  • @Asma_Evin
    @Asma_Evin Před 11 měsíci +2

    Today he came to our school SRV for inaugurating the leadership club as a chief guest. He gave a very excellent speech with humours 😂.even we laughed a lot . We loved it very much

  • @MohanRaj-nx9dy
    @MohanRaj-nx9dy Před 4 lety +10

    Avunga Enga oor (same Village). Hardworking and dedicated person. Honest speech hats off you anna.

  • @maharaja650
    @maharaja650 Před 4 lety +2

    விதியை வெல்வதற்கு ஆயுதத்தை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் அண்ணா மிக்க நன்றி

  • @user-xs9xv5om1p
    @user-xs9xv5om1p Před 4 lety +4

    உணர்ச்சிகரமான உரையாடல் போல் உள்ளது💭💬🗯.. 🙏🙏

  • @haraneekeith7261
    @haraneekeith7261 Před 4 lety +4

    He took polity class for us in Shankar academy.Greatly motivating and inspiring to see him win.Hardwork never fails!!

  • @manojkumar-kt6wo
    @manojkumar-kt6wo Před 4 lety +11

    அந்த கடைசி வரி"அப்பா பெரியார் மாளிகையில் பெயின்ட் அடிச்சார் நான் அந்த மாளிகையில் ஆபீசர்"கண்களை குளமாக்கியது😐

    • @chawcilchennai589
      @chawcilchennai589 Před 2 lety

      SHRI, P.K.SARAVANAN NOW HE IS DEPUTY COMMISIONER OF CUSTOMS, CHENNAI.

  • @findyourtreasure6024
    @findyourtreasure6024 Před 3 lety +3

    இவர் எங்க பள்ளியில் தான் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயின்றார் 👍🏻 Srv boys 👍🏻

  • @murugesanmurugesan-vv7tt
    @murugesanmurugesan-vv7tt Před 4 lety +1

    அருமை நண்பா வாழ்த்துக்கள் நன்றி புரிந்தவர்கள் அதிகம் பேர் ஐதகம் விதி என்று சொல்லி இருக்கிறார் கமிஷன் அறிக்கை விதி எல்லாம் நம்பி ஏமத்தும் பேர்வழி கள் வாழும் உலகில் இவர்கள்ளிடம தப்பி உழைப்பு மட்டுமே வாழ்க்கை வேற்றி பெறமுடீயும் நிருபிக்கப்பட்டுயுள்ளார் நன்றி

  • @Dopamine._.69
    @Dopamine._.69 Před 4 lety +51

    Upsc kku padikkiravanukkuthaan theriyum athu evlo pain fulla irukkumnu...அர்பணிப்பு+விடாமுயற்சி+கடினஉழைப்பு,சீரான உழைப்பு+திறன் வாய்ந்த உத்திகள்+நம்பிக்கை+சமூகத்தின் மீதான அக்கரை Equal to succes

    • @Antagonistock
      @Antagonistock Před 4 lety +7

      I'm an IAS aspirant what you said is absolutely true👍
      No work/exam will give so much mental stress, ஆனா அதான் இதுல kick eh.. ஒருவித போதை.

    • @parthiban8888
      @parthiban8888 Před 4 lety

      yes

    • @kalpanakalpana.s8190
      @kalpanakalpana.s8190 Před 4 lety

      Yes.... Am a upsc aspirant....... Absolutely is true

  • @shreeannaitv
    @shreeannaitv Před 4 lety +10

    ஓரலவுக்கு அல்ல நல்லாவே பதிந்தன
    நன்றி

  • @Devi0703
    @Devi0703 Před 4 lety +3

    மிக்க நன்றி ஜோஷ் Talks....super anna ஜெயித்துவிட்டீர்கள்

  • @yazhinivenkat13
    @yazhinivenkat13 Před 4 lety +1

    Enna tha tedtalks pathalum josh talk ah Evlo naal miss panitane nu feel pandrane kudos to the channel

  • @manivelan9672
    @manivelan9672 Před 4 lety +1

    Wow! That is a good example of someone without too much of bitterness and stayed on the positive side of experiences of life!
    He will go far!!

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu Před 4 lety +8

    This is the true motivation so far, a poor comes to top!

  • @ivlothanna937
    @ivlothanna937 Před 3 lety

    மிகவும் அற்புதமான பதிவு கடைசியில் குறள் கூறும் போது உண்மையாக உடலில் புல்லரிப்பை உணர்ந்தேன் இன்றும் வள்ளுவர் என்னுடன் துணையாக இருக்கிறார் குரள் வாயிலாக

  • @chandamama97518
    @chandamama97518 Před 4 lety +5

    I don't know why my Day starts with this video and ends with this video. Some thing is pulling me.

  • @rajabethamani9614
    @rajabethamani9614 Před 4 lety

    Real hero........ungalai paarthu ennaal bramikkaamal irukka mudiyala..... ur dad is ultimate

  • @jeraldinedurairaj9490
    @jeraldinedurairaj9490 Před 4 lety +5

    மிக மிக அருமையான பதிவு😍

  • @yoyoyolo8519
    @yoyoyolo8519 Před 4 lety +4

    Arumaiyana speech, veedhiyum nammal vella mudiyum

  • @shanthishali9629
    @shanthishali9629 Před 2 lety +2

    Sir your speech gave me a confidence. I am Tamil medium student. Now I am trying to learn English. I also read books but I could understand only the meaning of the line. I thought I went to the wrong way. I knew I'm your speech I am in correct way .thank you sir 🙏🙏🙏

  • @santhiyak3454
    @santhiyak3454 Před 4 lety +1

    It's amazing sir ungala mathiri unmaya poradura niraya aspirant enum irukanga...👍👍👍👍

  • @Ammapulla898
    @Ammapulla898 Před rokem

    Dr savanan sir உங்கள் speech மிகவும் அருமையாக இருககிறது உங்களைப்போல் நானுமாக தான் ஆசை பட்டேன் ஆனால் எனக்கு படிப்பு வரவில்லை நீங்கள் நன்றாக ஒன்று சொன்னீர்கள் பேட்டியில் எல்லாரையும் வாழவைப்பேன் என்று நான் இதற்க்கு உங்களை பாராட்டுகிறேன் ஆனால் 😢 எங்களை போன்று விமான வியாபாரிகள் 5000 பேர் உள்ளனர் நாங்கள் இதைத்தான் நம்பி உள்ளோம் எங்கள் வழ்வாதராம் உங்கள் கையில் தான் இருக்கிறது நாங்கள் விமானம் ஏறி பயணித்தால் தான் எங்களுக்கு 3000 அல்லது 4000 கடைக்கும் இதை நம்பித்தான் நாங்கள் இருதோம் இப்போது நீங்கள் அதை நிறுத்தி விட்டீர்கள் 5000 பேர் குடும்பங்கள் பொழப்பு இல்லாமல் இருக்கிறது நீங்கள் விமான நிலையத்தை தையவு செய்து திறந்து வைங்கள் 😢5000 பேர் குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryak4234
    @suryak4234 Před 4 lety +2

    Nanum Tamil medium student than.Ippo Nan First Year Engineering Student at Kongu Engineering College. Nanum english purinchukka kastappatten. But ippo clear.Yesterday neenka KEC la pesumpothu Tamil mediumnu sollavum romba proudah feel pannen.Ennoda dream IAS.Kandippa Success pannuven.Unka speech romba motivation ah irunthathu

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Před 4 lety +1

    I really appreciate sir... hard work never fail... good message to prepare the government exam students... thank you sir..

  • @ramasubramanianbalakrishna6045

    மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @ashikvarghese9770
    @ashikvarghese9770 Před 4 lety +6

    Many more of them get motivated by these talks.
    Good job the Team Josh talks.
    Poo ko na ❣️🤘

  • @prarthanaprabhu7059
    @prarthanaprabhu7059 Před 4 lety +2

    Proud to be your classmate Saravanan. Great speech !

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Před 4 lety

    சிறப்பு சிறப்பு மிக சிறப்பு 👍👍👍

  • @mohanasanthosh4033
    @mohanasanthosh4033 Před 4 lety

    Very inspirational... vaazhthukal

  • @MariMuthu-rx6ee
    @MariMuthu-rx6ee Před 4 lety +3

    THANK YOU FOR YOUR MOTIVATIONAL SPEECH

  • @suguramu3358
    @suguramu3358 Před 4 lety +4

    Such a great speech

  • @madhu1394.
    @madhu1394. Před 4 lety +1

    One of the best video I ever came across, tq so much Anna👏

  • @larumugavel2401
    @larumugavel2401 Před 4 lety +1

    சேனலுக்கு நன்றி..

  • @jeyavignesh1561
    @jeyavignesh1561 Před 4 lety +1

    Super sir, valthukkal

  • @Rainds
    @Rainds Před 4 lety

    Josh talk...enana channel ah subscribe panni iruga unna ivalo naal pakala paaru...this is the 1st channel am seeing very useful to me thankful to u

  • @vl3589
    @vl3589 Před 4 lety +2

    He is our college senior...congratsss anna...proud of you ..

  • @akvideos7592
    @akvideos7592 Před 4 lety +2

    One of best video i seen in youtube...

  • @abis4873
    @abis4873 Před 4 lety +2

    Valluvan vaakku...semma...s na hard wrk pantra..kandipa en kanavai adaivan....

  • @ganeshsk2889
    @ganeshsk2889 Před 4 lety +1

    Very inspiring speech .

  • @ninethestar
    @ninethestar Před 4 lety

    Semma na ..... Inspiring ... goosebumps

  • @anusha0230
    @anusha0230 Před 4 lety +1

    Best ever interview bro.. Inspired

  • @appuammu7577
    @appuammu7577 Před 4 lety +1

    Amazing sir. Ur speech absolutly motive

  • @akvideos7592
    @akvideos7592 Před 4 lety

    Thank you josh talks...

  • @nithyac6336
    @nithyac6336 Před 4 lety +1

    Great salute to you and your father..

  • @umarajeshwarangm7283
    @umarajeshwarangm7283 Před 4 lety +1

    Great speech i am impressed your speech

  • @user-cd1wo6uj7c
    @user-cd1wo6uj7c Před 4 lety +1

    Nice bro such a inspirational story never leaves hope and hard work

  • @winvijay1804
    @winvijay1804 Před 4 lety +4

    Your real success man brother 🎯

  • @vinothkumar-ib8ws
    @vinothkumar-ib8ws Před 4 lety +2

    Tq u sooo much for Josh talks

  • @muthaiahsivakumar6693
    @muthaiahsivakumar6693 Před 4 lety +2

    Super anna .u are real hero

  • @ramya5293
    @ramya5293 Před 4 lety +2

    Great and motivational speech sir...

  • @rockstar1033
    @rockstar1033 Před 4 lety +2

    Great speech sir

  • @r.rramuconstruction4539

    Super sir..... Great achievement to periyar maligai

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 Před 4 lety +1

    அருமை அருமை.

  • @praveenkumar-ys1rk
    @praveenkumar-ys1rk Před 4 lety

    Really best CZcams channel

  • @vijayalakshmi-sv6fu
    @vijayalakshmi-sv6fu Před 4 lety +1

    Very very practical speech Sir....

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 Před 4 lety +1

    Super 👌👍 nan yen muyarchiyai Kai vitta velayil unga speech yennai mendum ookka paduthi ullathu..

  • @Dineshkumar-qo2zq
    @Dineshkumar-qo2zq Před 4 lety +1

    Super speech sir..such a inspirational man..😇

  • @thirucool9197
    @thirucool9197 Před 4 lety

    Congratulations bro 💐🎉
    Thank you josh 🙏🏽

  • @sarathkumarkumar.673
    @sarathkumarkumar.673 Před 4 lety

    Super speech very inspiration to Mr saravanan IRS

  • @umadevidevi9394
    @umadevidevi9394 Před 4 lety

    excellent speech,and motivation

  • @khanniyas829
    @khanniyas829 Před 4 lety +1

    அருமை......

  • @kmsworld4064
    @kmsworld4064 Před 3 lety

    You're really amazing sir. Hats off to you

  • @divyaafo8993
    @divyaafo8993 Před 4 lety

    Vaalga valamudan sir....

  • @kritikrithika4622
    @kritikrithika4622 Před 4 lety

    So motivating.. To the best..

  • @anusuya1061
    @anusuya1061 Před 4 lety +3

    Even though im preparing for civil service exam,fast month I got confusion.will I able to clear interview,before watching your talk suddenly I thought is there anyone clear ias in my district villupuram but im getting a new strength that in my nearest village you are cleared and in service.in the bible there is a beautiful word "etra nerathil sollapatta vardhai velli thatil vaikapatta porpazangaluku samaanam ".thank you so much sir&thank you josh talk

  • @vaidehisridharan1891
    @vaidehisridharan1891 Před 4 lety

    Excellent Poo.Ko.Saravanan!

    • @PooKoSaravanan
      @PooKoSaravanan Před 4 lety

      மிக்க நன்றி அக்கா

  • @balamurali5759
    @balamurali5759 Před 4 lety +1

    Thank you sir, your speech is very motivational and thank you for the channal ( Respected sir daily i watch your channal, it's very motivational)

  • @lokeshLs
    @lokeshLs Před 4 lety +1

    Great anna,Good Speech

  • @meiyazhaganmeiya
    @meiyazhaganmeiya Před 4 lety +3

    Thanks sir for sharing your life experience....!!!

  • @surekas4015
    @surekas4015 Před 4 lety

    Awesome sir👌👌👌
    Unga father than real hero

  • @soundarthiagarajan8227
    @soundarthiagarajan8227 Před 4 lety +4

    வாழ்த்துக்கள். ஒரு செய்தி. 2முறை என் மகன் upsc gr 1 interview வரைக்கும் சென்றும் பலனின்றி போனது. ஏன்? இட ஒதுக்கீடு?

  • @sasiraj1485
    @sasiraj1485 Před 4 lety +3

    Thanks for your motivation sir sir

  • @kavikavi.j
    @kavikavi.j Před rokem

    Super sir vera level motivation

  • @yogalakshmikumudha4524

    Awesome sir...
    Your speech was very inspiring to me...

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 Před 4 lety +1

    Super inspiration story👌

  • @qwerty69284
    @qwerty69284 Před 4 lety +1

    Good one...thanks bro

  • @ideadeveloper5245
    @ideadeveloper5245 Před 3 lety +1

    கடைசி வரை இருந்த ஆர்வம்
    கருத்துக்கள் நிறைந்த பதிவு .

  • @prabhusampath2034
    @prabhusampath2034 Před 4 lety +1

    Semma..👏👏👏

  • @anandhisaathvikrangoli8530

    Anna really hatsoff you

  • @user-xr1cs5gy3r
    @user-xr1cs5gy3r Před 10 měsíci

    Hats off Sir🎉

  • @rajamoorthi2428
    @rajamoorthi2428 Před 4 lety +2

    Excellent

  • @smithathomasm3714
    @smithathomasm3714 Před 4 lety +1

    Wow super speech

  • @nanthankumar5081
    @nanthankumar5081 Před 4 lety

    Thank you so much.Your talk motivate to me.

  • @varathanking1153
    @varathanking1153 Před 4 lety

    Wonderful talks Saravanan 💜❤💚💛

  • @karunanithit1040
    @karunanithit1040 Před 4 lety +3

    Nice speach sir

  • @madhan0037
    @madhan0037 Před 4 lety +3

    Motivational words..

  • @shanarendrasons274
    @shanarendrasons274 Před 3 lety

    Inspiring story..!!