உண்மை. எனக்கு எதுவுமே தெரியாது. 30 வருடங்கள் வேலை வேலை என்று ஓடிவிட்டு பிறகு எல்லோரும் கோவிலில் படிக்கும் போது தெரியாமல் முழித்து பிறகு ஆன்லைனில் மெதுவாக கற்றுக் கொண்டு இப்போது எல்லோருடனும் கோவிலில் அமர்ந்தும் ஆன்லைனில் எல்லா குரூப்பிலும் சேர்ந்து நன்கு படிக்கிறேன். அந்த ஆண்டவனுக்கும் நன்றி. ஆன்லைனில் வந்த அனைத்து குருமார்களுக்கும் நன்றி.
Namaskaram ji, Jai Sri Radhe Krishna! Thank you so much of your beautifully sharing the excellent programme My hearty congratulations to you and your school childrens!
I wanted to learn to read n write tamil but l couldn't do it. Now l get to learn to study tamil on line. I am also learning sangeetham on line. lm a Chinese lady.l feel lucky now. Tq to covid.
Shri Gurubiyo Namah. Namaskaram Vishaka ji. Wonderful debate you are conducted. Both the team spoke valuable points. Perfect decision for offline. Even though so many facilities in online but as a students part they will get proper discipline only from offline classes. 👌👌👌👍🙏🙏🙏🙏
ஸ்ரீ குருப்யோ நமஹ! மிக அற்புதமான, அழகான, ஆனந்தமய பட்டி மன்றம் இதனை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி. இதைக்கண்டு கேட்டவுடன் நாமும் கற்றுக்கொள்ளவேண்டும் என தோன்றுகிறது Can you please send the details and regulations about vijayashri school of fine arts?
Very very relevant topic of the day. Well presented by all participants and the conclusion was excellent as always by the Mani (Moderator). My koti koti pranaam for this programme ❤
Oh it was enthralling to say the least!!. The structure and elements of this debate was a novelty. All the participants were quite knowledgeable and good orators. And why not if they all have the privilege of being disciples to Smt. Vishaka Hari ji and the fortunate ones to get her blessings as Guru. A very interesting and well presented programme.
Wonderful to listen to these diamonds pour their thoughts like pouring gush of water!! All guru krupa.. So heartening to watch and listen to all these lovely children and guruMaatha ❤!! Wanting to make me long for such wonderful courses and classes for our kids!! Blissful
Namaskaaram...🙏🙏off line is 100% the best... Time save is not much .. ithu epdi irukkunna... Guruvin aruge irunthu avarin Neradiya kathukkumbothuthan... Guruvin vibration namakku Kadaikkarathu unmelaye Yaarume marukka mudiyaathu... Ithan vazhiyaaga on linai Eppothume kurachi madhippidavillai.. Endralum Vibration. Based we gathering Guru's kadaksham by Off line neril mattumtham Saadhhyamaagum...
Namasthe Vishakhaji, It's an incredible and a variety one.All the participants performed amazingly well. The youngest among them RajaGopalji and Janani excelled a bit more . The subject selection is great.It's like a Distant Education Degree course where you need a 15 to 20 days contact classes in every Semester.The Judgement is super that a Balance of both is the need of the hour.Hearty Congrats to One and all. Stay Blessed and Thank You So much...
நான் தாழ்த்தப்பட்ட சாதி, வறுமை, அசைவப் பின்னணியில் இருந்து வந்தாலும் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன், கேட்கிறேன். குறிப்பாக, உங்கள் ஹரிகதா விளக்கக்காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ விசாக அம்மாவிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம். நன்றி.
அருமை.அருமையான குரு சிஷ்ய பரம்பரை.வருங்கால குழந்தைகளுக்கு நல் வழிகாட்டும் திருமதி விசாக ஹரிக்கு ஆண்டவன் என்றும் துணை இருப்பார்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Listened to this programme with rapt attention.Words will not suffice to express my happiness at the knowledge and expression of the participants.Kudos to the great guru and all the sishyas.
Fentastic debate. Every participants done justify to their teams. Really enjoyed. Thanks to Vijayasri School n to Smt. Vishaka Hari. Congratulations to everyone ❤
TV யில் அபிஷேகம் online puja பார்த்தால் போதுமா Temple எதற்காக? ஆன்மீகம் Mind control பண்ண Purity of thoughts , action , speech achieve பண்ண Perfection க்கு நம்மை சேர்க்க
Lord Krishna promised to render relief as and when she (Drowpathi ) recollects Lord Krishna. From this version reveals that the name of God should always be remained. There were several occasions of forgotten Lord Krishna. So, the Pandavas suffered is the preamble for for everyone's in their walks of life. Excellent performance !
நமஸ்காரம், உண்மையில் நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனென்றால் விசாகா அம்மா, ஸ்ரீப்மேலுகுடி ஜி மற்றும் ஸ்ரீ துஷ்யந்த் ஜி போன்றோரின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது, நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கை பற்றிய விழிப்புணர்வைக் கொடுப்பது மிகவும் அவசியமான மத குருக்கள் அவசியம் என்று நான் நம்புகிறேன் நமது வரவிருக்கும் தலைமுறைக்கு.
குருகடாக்ஷம் விளக்கம் அருமை.அதுவும் ஆன்லைன் நிகழ்ச்சியில் கிடைக்கிறது ஒப்புக்கொள்கிறேன்.திருவருள் வேண்டும் என்றால் நேரில் சென்று கிடைப்பது பரம சந்தோஷம்.குடும்பம் விளங்க கணவன் மனைவி இருவரின் உழைப்பும் தேவை.அது போல் ஆன்லைன் வேண்டும்.அதுபோல் நேரில் சென்று கற்றுக்கொள்ள வேண்டும்.இரண்டும் நம் இரு கண்கள்.இதில் எந்த கண் சிறந்தது என்று கூறமுடியாது.மணத்திற்கு இனிதான டிஸ்கஷன். 43:0843:1143:1143:14
During Covid personal presence was not possible. But in order to continue learning, online was utilised. Nothing wrong. Guru sannidhi is of course great
வெகு சிறப்பு. இரு தரப்பினரும் ரொம்ப அழகா எடுத்துரைத்தார்கள் ஶ்ரீமதி விசாகாஹரியின் முத்தாய்ப்பான தீர்ப்பு அருமை வாழ்க வளமுடன்
அடிக்கடி இது போன்ற பட்டிமன்றம் நடத்தி பதிவிடுங்கள் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றி
அற்புதமான தலைப்பு. ஆரோக்கியமான விவாதம். மிகச் சிறப்பு ✅💯
Super....❤❤❤🎉🎉🎉 அருமை அருமை...
சில புதிய எடுத்துக் காட்டுகளை அரிந்து கொண்டோம்.......
உண்மை. எனக்கு எதுவுமே தெரியாது. 30 வருடங்கள் வேலை வேலை என்று ஓடிவிட்டு பிறகு எல்லோரும் கோவிலில் படிக்கும் போது தெரியாமல் முழித்து பிறகு ஆன்லைனில் மெதுவாக கற்றுக் கொண்டு இப்போது எல்லோருடனும் கோவிலில் அமர்ந்தும் ஆன்லைனில் எல்லா குரூப்பிலும் சேர்ந்து நன்கு படிக்கிறேன். அந்த ஆண்டவனுக்கும் நன்றி. ஆன்லைனில் வந்த அனைத்து குருமார்களுக்கும் நன்றி.
அருமை அருமை...விஷாகா ஹரி அவர்களின் அற்புதமான பகவத் சேவை..பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க..
Very nice......debate......
Gurubhyo Namaha
அட்டகாசம். நல்ல குரு மற்றும் சிஷ்யர்கள். குழந்தைகள் எல்லோரும் நன்னா பேசினா. வாழ்த்துக்கள்
Namaskaram ji, Jai Sri Radhe Krishna! Thank you so much of your beautifully sharing the excellent programme My hearty congratulations to you and your school childrens!
I wanted to learn to read n write tamil but l couldn't do it. Now l get to learn to study tamil on line. I am also learning sangeetham on line. lm a Chinese lady.l feel lucky now. Tq to covid.
Excellent program. The participants proved really they are the products of vijayshree school. Congratulations to all
Namaskaram. Super programme. Including very very youngsters. Don't know how to express. This nest spread everywhere. Guruve saranam
Namaskaram to Smt.Visakha Hari. Excellent debate with quotations from slokas and thirukkural. Thanks to all
குரு சிஷ்ய பாவனை குறைகிறது என்பதை யாராலும் மறுஙக்க முடியாது.அற்புதம். 28:34
Excellent mam and your students and thank u so much.
ரொம்ப நாளைக்குப் பின் ஒரு நல்ல பட்டிமன்றம். எல்லோரும் பேசிய பேச்சுகள் to the point. தீர்ப்பும் சரியான analysis.
Like Guru like Shishya!!
छात्राः गुरु इव एव सन्ति
Superb video. In online many people can see this throughout the world to all Tamil knowing people.
Super judgment according to the requirements at this present juncture. Sarva Gurubyo Namaha.
Great excellent 👌👌👏👏💐💐
Very good ideals of performance thanks for your support
Very Amazing. I like very much than the other pattimandram. Vazhga Valamudan Smt Vishaka Hari and Aseervathangal to all children.?
Shiva Shiva...Brilliant debate! My humble requests for more debates like this one! Thanks a lot!
வணக்கம் மேடம். உங்கள்
கதாகாலட்சேபம் கேட்டே பழக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு புதுமை.
வாழ்த்துக்கள்.
Why has the episode on Deiva bhakti and Desha bhakti been removed.All your episodes are so beautiful that we like to share and hear several times
Shri Gurubiyo Namah. Namaskaram Vishaka ji. Wonderful debate you are conducted. Both the team spoke valuable points. Perfect decision for offline.
Even though so many facilities in online but as a students part they will get proper discipline only from offline classes. 👌👌👌👍🙏🙏🙏🙏
மிகவும் அற்புதமாக பேசினார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர் அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர் வாழ்க வளமுடன்.
Super........narration
Beautiful amma your knowledge and presentation is extremely good ,
அருமையாக உள்ளது
எல்லா குழந்தைகளும் அருமையாக பேசினார்கள்🎉
அற்புதம். 🎉🎉🎉
புதுமையான விரசமில்லாத பட்டி மன்றம்.
வாழ்த்துக்கள்.
Sri Sri anna tiruvadigal saranam saranam saranam radhay krishna radhay krishna radhay krishna
ஸ்ரீ குருப்யோ நமஹ!
மிக அற்புதமான, அழகான, ஆனந்தமய பட்டி மன்றம் இதனை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.
இதைக்கண்டு கேட்டவுடன் நாமும் கற்றுக்கொள்ளவேண்டும் என தோன்றுகிறது
Can you please send the details and regulations about vijayashri school of fine arts?
Healthy thought provoking பட்டிமன்றம்.
Kalathuku etha patimandrem thsnks vishsga medam
Fantastic conversational debate!! Thanks for sharing…!
Very very relevant topic of the day. Well presented by all participants and the conclusion was excellent as always by the Mani (Moderator). My koti koti pranaam for this programme ❤
Very wonderful function
Oh it was enthralling to say the least!!. The structure and elements of this debate was a novelty. All the participants were quite knowledgeable and good orators. And why not if they all have the privilege of being disciples to Smt. Vishaka Hari ji and the fortunate ones to get her blessings as Guru. A very interesting and well presented programme.
Excellent debate. Valid points, clarity of speech and great examples..
Covid has definitely taught us that online activity is very useful. Online learning is
fantastic
Amazing!!! Especially my standouts were smt. Bhuvana and Janani’s arguments ❤ Thanks for posting this content online 😅
Excellent program 🙏
Very nice grupiyo namaga
All the best to all young minds
Radhe Krishna
Wonderful to listen to these diamonds pour their thoughts like pouring gush of water!! All guru krupa.. So heartening to watch and listen to all these lovely children and guruMaatha ❤!! Wanting to make me long for such wonderful courses and classes for our kids!! Blissful
Very good debate and judgement by visaka hari .
Arumai. Students debated well. Manni's teaching reflected well in their speech. Kudos to all. Namaskaram🙏
very very nice.
Namaskaaram...🙏🙏off line is 100% the best... Time save is not much .. ithu epdi irukkunna...
Guruvin aruge irunthu avarin
Neradiya kathukkumbothuthan...
Guruvin vibration namakku
Kadaikkarathu unmelaye
Yaarume marukka mudiyaathu...
Ithan vazhiyaaga on linai
Eppothume kurachi madhippidavillai..
Endralum
Vibration. Based we gathering
Guru's kadaksham by
Off line neril mattumtham
Saadhhyamaagum...
Excellent; Congrats to All!
Namasthe Vishakhaji, It's an incredible and a variety one.All the participants performed amazingly well. The youngest among them RajaGopalji and Janani excelled a bit more . The subject selection is great.It's like a Distant Education Degree course where you need a 15 to 20 days contact classes in every Semester.The Judgement is super that a Balance of both is the need of the hour.Hearty Congrats to One and all. Stay Blessed and Thank You So much...
Vande Guru Parambaraam🙏
Shri Gurupyo Namaha
Namaskaram. Awesome Debate both our needs. Fifty fifty😊😂
Simply outstanding. Appreciate your new innovative effort. Really really enjoyed
நான் தாழ்த்தப்பட்ட சாதி, வறுமை, அசைவப் பின்னணியில் இருந்து வந்தாலும் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன், கேட்கிறேன். குறிப்பாக, உங்கள் ஹரிகதா விளக்கக்காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ விசாக அம்மாவிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம். நன்றி.
Arputham students enna
Knowledge
Guru kadaksham... Is most important
அருமை.அருமையான குரு சிஷ்ய பரம்பரை.வருங்கால குழந்தைகளுக்கு நல் வழிகாட்டும் திருமதி விசாக ஹரிக்கு ஆண்டவன் என்றும் துணை இருப்பார்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Very nice programme .and visaka madam rombo nanna sonnel .dhanyosmi
Indha kozandhaigaloda dressing parkka supera irukka kalacharathoda arumai arumai
Very good 👍
Excellent debate. Strong points by everyone. God bless
Very interesting.Enjoyed a lot
excellent judgement! I thought manni will support online learning...But the judgement was an even better solution. Shri Gurubhyo Namaha.
Excellent. I liked it very much.
God’s Blessings to all. 🙏🙏🙏
Listened to this programme with rapt attention.Words will not suffice to express my happiness at the knowledge and expression of the participants.Kudos to the great guru and all the sishyas.
Excellent speech by all
Fentastic debate. Every participants done justify to their teams. Really enjoyed. Thanks to Vijayasri School n to Smt. Vishaka Hari.
Congratulations to everyone
❤
Wonderful program. Presentations by the youngsters are awesome !!
So niece👏👏👏👏👏
श्री गुरुभ्यो नमः 🙏🏻🙏🏻🙏🏻
very good program
Wonderful 🎉namaste
Correct and good thought provoking message
Excellent performance 👍
Radhe krishna amazing👍
Excellent, super, ella pugalum Guruvukke
Super program 🎉
Amazing team
TV யில் அபிஷேகம் online puja பார்த்தால் போதுமா
Temple எதற்காக?
ஆன்மீகம்
Mind control பண்ண
Purity of thoughts , action , speech achieve பண்ண
Perfection க்கு நம்மை சேர்க்க
Excellent program
Lord Krishna promised to render relief as and when she (Drowpathi ) recollects Lord Krishna. From this version reveals that the name of God should always be remained.
There were several occasions of forgotten Lord Krishna. So, the Pandavas suffered is the preamble for for everyone's in their walks of life.
Excellent performance !
Beautiful, well done both teams 👏👏👏 Enjoyed both sides.
Judge :- Well said both are essential to balance our life 👏👍✋😀🙏
நமஸ்காரம், உண்மையில் நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனென்றால் விசாகா அம்மா, ஸ்ரீப்மேலுகுடி ஜி மற்றும் ஸ்ரீ துஷ்யந்த் ஜி போன்றோரின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது, நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கை பற்றிய விழிப்புணர்வைக் கொடுப்பது மிகவும் அவசியமான மத குருக்கள் அவசியம் என்று நான் நம்புகிறேன் நமது வரவிருக்கும் தலைமுறைக்கு.
Very relevant and topical.Amazing articulation of ideas by the young participants.Smt.Vishaka’s summing up remarks and Thirpu is really outstanding.👌
Very nice debate show. Initially I was planning to watch only 5mins, but the program was very nice, ended up watch till the end.
அனைவருக்கும் எனது பனிவான நமஸ்காரம்
Very good debate.....
குருகடாக்ஷம் விளக்கம் அருமை.அதுவும் ஆன்லைன் நிகழ்ச்சியில் கிடைக்கிறது ஒப்புக்கொள்கிறேன்.திருவருள் வேண்டும் என்றால் நேரில் சென்று கிடைப்பது பரம சந்தோஷம்.குடும்பம் விளங்க கணவன் மனைவி இருவரின் உழைப்பும் தேவை.அது போல் ஆன்லைன் வேண்டும்.அதுபோல் நேரில் சென்று கற்றுக்கொள்ள வேண்டும்.இரண்டும் நம் இரு கண்கள்.இதில் எந்த கண் சிறந்தது என்று கூறமுடியாது.மணத்திற்கு இனிதான டிஸ்கஷன். 43:08 43:11 43:11 43:14
Simply superb
Awesome
Absolutely loved this wonderful discussion. Thanks a lot for sharing this uplifting debate ❤
S. live is live....best is best...
Quality is Quality... Divine is Divine...
Wonderful programe melum melum Valera prathanai
Well spoken and explained. Being for or against.
Superb
சிறப்பு ராஜாகோபலன் .
காலதால் அழியாத பட்டி மன்றம்.
எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரையும் சிந்திக்க வைக்கும்.
Sri Gurubhiyo namaha
🌷🌷🙏visakaji. Traditional
Educational spiritual....🤔itheppadi!! viyanthupona nadkal.🌷🙏anna darisanam🌷🙏 paranur uthsavam.&at brindavan.ellam anna blessings.🌷🌷🙏namame gathy🌷🙏gurupadame saranagathy.🌷🙏intrukooda
Onlinele ellam sadyam entralum.🌷🙏irunthaidathil irunthapaiye varuvinai matridum keerthanam padeere.anna blessings anubhavikka. Ennapunniyam seytheno sathgurunatha.🌷🌷🙏✌️🌷🌷🙏✌️🌷🌷🙏✌️
.
During Covid personal presence was not possible. But in order to continue learning, online was utilised. Nothing wrong. Guru sannidhi is of course great