இசைக் கச்சேரியில் நனைய தயாரா? Duraimurugan பாடிய பாட்டு.. சபையில் எழுந்த சிரிப்பலை! | Durai Murugan

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • #NakkheeranTV #duraimurugan #duraimuruganspeech #tnassembly2023 #assembly #tamilnaduassembly #appavu #mkstalin #edapadipalaniswamy #ops #admk #dmk #nakkheeran #nakkeerannews
    இசைக் கச்சேரியில் நனைய தயாரா? Duraimurugan பாடிய பாட்டு.. சபையில் எழுந்த சிரிப்பலை! | Duraimurugan Funny speech | TN Assembly | MK Stalin | DMK | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 202

  • @dust1954
    @dust1954 Před rokem +25

    பாட்டு பாடினேன்னு சொன்னபோதுகூட சிரிப்பே வரலை. ஆனால் உங்க சம்பளத்தை ஏத்தனும்னு சொன்னிங்க பாருங்க, செம சிரிப்பு, தாங்கமுடியல.

  • @sareshlakshmisami
    @sareshlakshmisami Před rokem +12

    உடல் உணமுற்றோர்களின் உதவி தொகை 1500 இதை உயர்த்தி எங்களை வாழ வைக்கலாம்...

  • @saravananmunusamisaravanan7870
    @saravananmunusamisaravanan7870 Před 9 měsíci +10

    வாழ்த்துக்கள் சார்.சூப்பர்

  • @user-nj9dk5fk4y
    @user-nj9dk5fk4y Před 4 měsíci +4

    மாண்புமிகு துரைமுருகன் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள்..❤

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm Před rokem +6

    பழுத்த பழம் மட்டுமே ருசிக்க படும்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před rokem +10

    அருமை மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன்.

  • @jayaprakashjayaprakash-zj5id
    @jayaprakashjayaprakash-zj5id Před 4 měsíci +3

    வாழ்த்துக்கள் அமைச்சர் மக்கள் பிரச்சனைகளை மட்டும் பேச வேண்டும் எதுதான் சரி

  • @Meyyappansomu
    @Meyyappansomu Před 9 měsíci +3

    அருமையான சபாநாயகர்..

  • @tavasrirercgm4347
    @tavasrirercgm4347 Před 9 měsíci +4

    அருமை

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Před rokem +4

    இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் என்று ஒரு சினிமா பாட்டும் இருக்கு.....

  • @goodfittingladiestailor3845
    @goodfittingladiestailor3845 Před 4 měsíci +2

    கோயபேடு பஸ்டாப்புலா கட்டுலாமே நாசொன்னாது தப்பா அதான் காலியா ஆச்சிலா அதான் என் நினைய்வு தப்பா

  • @mmanivel9349
    @mmanivel9349 Před rokem +17

    முகஸ்துதி வேண்டாம் என்பது உறுப்பினர்களுக்கு நல்ல அறிவுரை.

  • @manibharathi3685
    @manibharathi3685 Před 13 dny

    சூப்பர் அய்யா

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 Před rokem +6

    கொடநாடு பங்களா யாருக்கு சொந்தம்? அதில் ஒரு கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி அமைக்கலாம்!

  • @Tamilan731
    @Tamilan731 Před rokem +16

    அருமை துரைமுருகன் அய்யா 👌...

  • @leninmeenakshibharathi7680

    அமைச்சர் துரைமுருகன் உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசுவதை தவிர்த்திட வேண்டிய அவசியத்தினை சிறப்புற எடுத்துரைத்தார்.

  • @Selvam.R
    @Selvam.R Před rokem +5

    சூப்பர் ஐயா

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 9 měsíci +2

    சூப்பர் 👍

  • @empoweradictionrecovery2531

    Duraimurugan 👌👌👌👌👌👌

  • @sethumanickam4350
    @sethumanickam4350 Před rokem +5

    அருமையான பேச்சு

  • @shahulhameedmohideen652
    @shahulhameedmohideen652 Před rokem +2

    அருமை.. புகழ் துதி அகற்றப்படவேண்டும்

  • @prakashkaari2133
    @prakashkaari2133 Před rokem +6

    Super speech D. M. Sir

  • @rackestarrabin1729
    @rackestarrabin1729 Před rokem +6

    Anna 😍😄🥰 nenga vera level thaliva ♥️

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 Před rokem +18

    Good speech. Shows his maturity.

  • @dilipjp
    @dilipjp Před rokem +3

    முகஸ்துதிக்கே பிறந்தவர்கள்.. பாராட்டுவிழா புகழ் கலைஞர் கருணாநிதி..மற்றும் ஜெயலலிதா அவர்கள்

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 Před rokem

      நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கும் அப்படித்தான் 😂😂😂

  • @narayanann892
    @narayanann892 Před 4 měsíci

    சிறப்பு

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před rokem +20

    50 வருட அனுபவம் பேசுகிறது

    • @dust1954
      @dust1954 Před rokem

      அதான் பாத்தோமே.... கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறது என்று சொன்னபோது.

  • @vinothk689
    @vinothk689 Před 4 měsíci

    தலைவர் அவர்களிடம் நாங்களும் நாங்களும் கேட்டுக்கொள்கிறோம் நாங்களும் எங்களுக்கு இல்லை நாங்களும் சாதாரண ஏழைக் குடும்பங்களில் இருந்து நாங்கள் ஒன்றும் அரசு சொல்வது போல் மிகப்பெரிய அரசு மிட்டா மிராசு குடும்பத்தில் பிறந்தவர்கள் இல்லை அரசு வேலை பார்த்து அறுபது வயது நாங்கள் ஒருத்தன் பிச்சை பிச்சை எடுக்க வேண்டுமா தன் வாழ்நாள் முழுவதும் இந்த அரசுக்கே தன் முழு உழைப்பையும் கொடுத்திருக்கும் இந்த சாதாரண குடும்பத்தைச் சார்ந்த ஒருவனுக்கு கொடுக்கக்கூடிய அந்த ஏன் இந்த அரசு சாதாரண ஊழியத்தில் வேலை அனைவருக்கும் அனைத்து இந்த அரசு

  • @ravichandruravichandru
    @ravichandruravichandru Před 4 měsíci

    Super 🎉

  • @cartoonnetgame2256
    @cartoonnetgame2256 Před 9 měsíci

    ஒரே ஒரு தடவை துணை முதல்வராக ஆகவேன்டும்

  • @user-uw4jy2pf4p
    @user-uw4jy2pf4p Před 4 měsíci

    ❤❤❤

  • @nithish1269
    @nithish1269 Před rokem +1

    மக்கள் நாட்ல கஷ்ட படுறாங்க. அங்க பாட்டு ஜோக்கு அடிச்சுகிட்டு ஜாலியா இருக்கீங்க

  • @thangarasuthangarasu4262

    தம்பிக்கு இப்போவெல்லாம் தமிழே வாயில வர தயங்குது!

    • @TrendingFarmer24
      @TrendingFarmer24 Před rokem

      Thambi ku manasu sari illai. Sothu ellam poidumonu bayam vandhuduchu…..

  • @mr.animelover128
    @mr.animelover128 Před 5 měsíci

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 Před rokem

    🎉🎉🎉

  • @user-sz1mu1yq7k
    @user-sz1mu1yq7k Před 4 měsíci

    👌👌👌👌

  • @thiruvarasanjayaraman2260
    @thiruvarasanjayaraman2260 Před 4 měsíci

    🎉

  • @mjayakumar5704
    @mjayakumar5704 Před 4 měsíci

    Comedy piece Mr. Durai Murugan

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Před 9 měsíci +1

    சட்ட மன்ற உறுப்பினர் சம்பளத்தை உயர்த்தவும் அவர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்கிறவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன்?

  • @kalaiarasu5728
    @kalaiarasu5728 Před 9 měsíci

    😊😊😊😊

  • @rajasekaranm640
    @rajasekaranm640 Před 17 dny

    துரைமுருகன் பேச்சை

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Před rokem +1

    சூப்பர் சூப்பர் ஐயா அவர்களை👍👍👍👍💪💪💪💪😊😊😊

  • @bethaniapuram09
    @bethaniapuram09 Před rokem

    Good .Matured assembly.

  • @shaunbird8051
    @shaunbird8051 Před rokem +10

    Very nice talk by durai Murugan. As rightly said by him about Annadurai, who was a very great Orator and highly educated person. His hallmark of course was his humility. All great people have this great quality.

  • @user-zb3fp5pf2z
    @user-zb3fp5pf2z Před 4 měsíci

    😊

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Před rokem +2

    இப்பாேது கேள்வி நேரம் வீணாகலையா..

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem

    ஓய்வூதியத்தலயும் சம்பவத்தையும்கூட்டுங்கள் நாடு நல்லாருக்கும்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Před rokem +2

    😂😂 best speech in assembly.. don't use and waste people time and money ( mugasthuthi)

  • @anandasatya483
    @anandasatya483 Před rokem +8

    கண்ணு வெச்சிட்டாங்களே....
    கிண்டி பார்க்கில் உள்ள மான்களுக்கும் நிம்மதி போச்சு....

  • @Savioami
    @Savioami Před 4 měsíci

    🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

  • @vinithasivasankaran2619

    சட்டமன்றமா நகைச்சுவை பட்டிமன்றமா சபாநாயகர் அவர்களே குழுங்கி சிரிக்கின்றீர் மக்கள் நேரடியாக பார்க்கவில்லை என்று நினைக்கின்றீரா

  • @user-ip6jn5em4t
    @user-ip6jn5em4t Před 4 měsíci

    துரைமுருகன் ஏன் ஐயா அடுத்தவர் க்கு வழி கொடுங்கள் 😂😂😂😂😂😂

  • @allindiancitizensaic7626
    @allindiancitizensaic7626 Před 4 měsíci

    Ellam namma idam dha... 😂😂😂😂😂

  • @balavenkat4586
    @balavenkat4586 Před 8 měsíci

    எல்லா நிலமும் உங்களுக்கு தான். வரலாறு இப்போது தான் படிக்க துவங்கி இருக்கிறார். காவிரி நீர் என்னவென்று?

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Před rokem +12

    Raj bhavan should be the new Assembly building!

    • @erajaerpandian7306
      @erajaerpandian7306 Před rokem

      மிக மிக உண்மை அது எதிர்பார்க்கலாம்

    • @tamo3506
      @tamo3506 Před rokem

      So many technical team we have.
      They may build the Assembly within a year.

    • @skrpropertyworld
      @skrpropertyworld Před rokem

      Already traffic area

  • @jbsbala4319
    @jbsbala4319 Před rokem

    😢😢

  • @user-fz1jf5he1x
    @user-fz1jf5he1x Před 4 měsíci

    😢

  • @vinothk689
    @vinothk689 Před 4 měsíci

    நான் நான் இந்த அரசு வேலையில் பணிபுரிகின்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இவர்களுக்கு கொடுக்கக்கூடிய இந்த நாடு ஏழை

  • @yugansamy
    @yugansamy Před rokem

    பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா 🤣🤣

  • @gsph2395
    @gsph2395 Před rokem +2

    நல்ல கதை தான்...

  • @kjamunarani2539
    @kjamunarani2539 Před 9 měsíci

    சத்யம் பேசுங்கள். பேசுவது மட்டும் போதாது வாழ்க்கையில் பின்பற்றி தி மு க வினர் சத்தியமாக வாழ்ந்து காட்டுங்கள்.

  • @Balamurugan-bw5vr
    @Balamurugan-bw5vr Před rokem

    Super 👌

  • @johnnelsonketzial3048

    Please kindly do for pension to all' govt sevent ,thank you

  • @skrpropertyworld
    @skrpropertyworld Před rokem

    புதிய சட்டமன்றம் பறந்தூர் அருகில் அல்லது செங்கல்பட்டு அருகில் அமைக்கலாம்.

  • @kumaravel396
    @kumaravel396 Před 4 měsíci

    ராஜ் பவன் யில் கட்டுங்கள் நன்றாக இருக்கும்

  • @marimuthuk8450
    @marimuthuk8450 Před 9 měsíci

    தாயுள்ளம் கோபாலபுரம் பணம் அல்லவே

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 Před rokem

    குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் நிறுவனங்கள் துணிக்கடைகள் ஷாப்பிங் மால்கள் பழமுதிர்ச்சோலைகள் இப்படியே நிறைய கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் நிறைய பேர்கள் கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாமல் வேலை செய்பவர்களுக்காக அரசு கொஞ்சம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கொஞ்சம் இளைப்பாறுகிற நேரம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். அரசு நிச்சயமாக இதை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தனியாரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். மக்களாட்சிக்காக ஓட்டு போடுகிற நிறைய பேர்கள் தனியார் துறையில் தான் இருக்கிறார்கள். அதேபோல் தனியார் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு அரசு சிறப்பு சலுகைகள் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொற்கால ஆட்சியாக அமையும்.

  • @saravanang3414
    @saravanang3414 Před rokem +4

    If the Rajbhavan place is sufficient, CM may be change the Governor's bungalow and construct secretariat there.

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Před 11 měsíci

    🖥️🪫🪫🧮📞💴🪙🟣🟣⚖️💻🟢💵💰🕯️⌨️💶⌨️🟨🧾🧾🕯️🖲️🟨📀🟨🖲️🖲️🛍️🖲️📠💸📟💸💿🔋🔌🛍️🛒⚫🟥🧱🧱🧾💡🏮🖥️🪫💵🪫🪫🧮📞🪙🟣🪙⚖️💻💻🟢🟢💰💵💽⌨️🖨️🖨️💰🕯️💶💶⌨️🟨🧾🧾🕯️🖲️🖲️📀🟨🖲️🖲️🛍️🖲️📠💸📟💿🔋🔌⚫🛒⚫🟥

  • @shalinig3713
    @shalinig3713 Před 10 měsíci

    0:23 0:23 0:23

  • @kannapiranr576
    @kannapiranr576 Před rokem +1

    Kalaignar kattiya assembly intru hospital aah irukku.stalin katti mudinthathum enna seivangalo?

  • @bharathi6699
    @bharathi6699 Před rokem +1

    யோவ் எத்தனை முறையா சட்டமன்றத்த கட்டுவிங்க எல்லாம் உங்கள் இடம் தானடா யோவ் யாருட்டு பணம்டா பண்ணாட

    • @user-uy6dc9ux8s
      @user-uy6dc9ux8s Před rokem +1

      நாம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கவேண்டியதுதான்

  • @kveerakumarkiranya1869
    @kveerakumarkiranya1869 Před 3 měsíci

    கண்ணியத்தைபத்தி துரைமுருகன்?

  • @gandhiveeraiyan4009
    @gandhiveeraiyan4009 Před rokem

    Nice

  • @premasekaran8479
    @premasekaran8479 Před rokem +1

    MLA,N,Ministers kku Oru Kavalayum Kurayum illai.Makkal Kuragalai patri Pesamal,Humour Club pola enjoy pannugirargal.

  • @lotus5295
    @lotus5295 Před rokem

    இத்தனை கஷ்டத்திலும் comedy பண்றாங்கோ.

  • @karuppusamykmaths3668
    @karuppusamykmaths3668 Před rokem +1

    காசே இல்லேங்கரீங்க எப்படி இப்படி செலவு செய்ரீங்க

  • @spectraengineering342
    @spectraengineering342 Před rokem +1

    Hello Mister Minister. Talk About PTR THIYAGARAJAN Audio. Nee Dhan dairiyamana allache

  • @user-kaarmugil
    @user-kaarmugil Před 20 dny

    Rajbhavan IL kattapadanum

  • @rathnarathnavel5481
    @rathnarathnavel5481 Před 11 měsíci

    😂😂😂😂

  • @jegamonivetri
    @jegamonivetri Před rokem

    பெரிய காமெடி பண்ணிட்டாரு 🤪

  • @user-ys5cg2ul7p
    @user-ys5cg2ul7p Před 5 měsíci

    Roba nallawan

  • @udumanali4079
    @udumanali4079 Před rokem

    சட்டமன்ற நடிக வேல்

  • @subashsubashkaren-st9gv

    motha kodishvaraum inga irrukanga oru raid vitta oru vera leval varathu

  • @jeganathankandaswamy1305

    30000 கோடி உழலைபற்றி எதிர்கட்சியினர் பேச எவனுக்காவது தில் இருக்கா?

  • @7347linwin_inftechprof

    PM MODI DI KI JAI. Bharat Mata ki Jai. All our state governor's are trying to save our nation. You have to keep watch governor's speech and giving motivational spiritual speech to our people . Also doing work activities. Later on you will reliaze from your side and Understood the same. I believe that all opposition parties will keep follow them in future. Vazga bharatham jai hind.
    Why CONGRESS, VCK & YOUR ALLIANCE PARTIES PERSON ARE Criticizing individual caste, community, hindu & other religions also continuously damaging our Hindu religious god statues. All opposition party leaders and field workers are Spreading out wrong political information about central govt policy schemes to our public people and main stream medias, News paper media editors & creating democratic national secularism to destroy our indian nation

  • @rajagopalanrajagopalan4512

    Mugasthutokave karunanidhi oru kootam vaithirundar eg Vali varamuthu jagarhrashakan writer savi innum palar

  • @jawakarjawakar5081
    @jawakarjawakar5081 Před rokem +1

    Semma jalra

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Před rokem +1

    பாட்டு என்ன டான்ஸ் ஆடுவார்கள். பல தலைமுறைக்கு சொத்து இருக்கு. அன்னாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லல் படுபவன் தேர்ந்து எடுத்து அனுப்பி அவன் பிரச்சனையை தீர்ப்பார்கள் என நினைக்கிறான். இவர்கள் விளையாடுகிறார்கள். காலக்கொடுமை.

  • @johnnelsonketzial3048

    But not announced D.A From January 2023!! Please announce D A

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 Před rokem

    ஏற்கனவே கட்டியது என்னாச்சு
    மக்கள் வரிப்பணம் எப்படி செலவழித்தால் என்ன மக்களிடம் கருத்து கேட்டு
    கட்டடம் கட்டுவீர்களா என்ன

  • @TrendingFarmer24
    @TrendingFarmer24 Před rokem

    Neeyellam manusanayya. Unna minister ah vittadhukku varuthamum kavalaium. Unna madhiri aalai ellam olicha dhaan nadu uruppadum & indha madhiri assembly la kadhai pesi time waste panravangaluku fine and severe punishment tharanum.

  • @shanmugama9224
    @shanmugama9224 Před rokem +1

    திமுக வரலாறு பேசு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 7 měsíci

    Sripai srikanth pogum ups?

  • @ahamedaslam9210
    @ahamedaslam9210 Před 11 měsíci

    இந்த சம்பளத்தை வைத்து தான் அரிசி பருப்பு வாங்க வேண்டும்

  • @parazhbala3810
    @parazhbala3810 Před rokem

    Katnathane kollaiyadika mudium

  • @user-nu1it6sn5p
    @user-nu1it6sn5p Před rokem

    Tirutuasmpalkatukakollaiatikalam

  • @user-nu1it6sn5p
    @user-nu1it6sn5p Před rokem

    Evanpalayaserulaatikanum

  • @rubentiraanalagapan9371
    @rubentiraanalagapan9371 Před rokem +1

    Lost kudumpa adchi muddal makkale panam vaangkamal vivasayikku oddu poddungka

  • @jbsbala4319
    @jbsbala4319 Před rokem

    Not🎉