பசுமை நிறைந்த HD Video Song | ரத்த திலகம் | சிவாஜி கணேசன் | சாவித்ரி கணேசன் | KV மகாதேவன்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Watch this Video Song "Pasumai Niraintha." from Ratha Thilagam.
    Song: Pasumai Niraintha.
    Singer: T. M. Soundararajan
    Music: K. V. Mahadevan
    Star Cast: Sivaji Ganesan, Savitri Ganesan
    Lyrics: Kannadasan
    Director: Dada Mirasi
    Producer:National Movies
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #SivajiGanesan #SavitriGanesan #KVMahadevan #PyramidAudio

Komentáře • 225

  • @karunakarant3881
    @karunakarant3881 Před 2 měsíci +92

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீங்க like போடுங்க

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 2 měsíci +19

    இது கல்லூரியில் நடக்கும் பிரிவு பாடல்தான் என்றாலும் பாடுவர்கள் நாயகனும் நாயகியும்தான். பாடலை கவனித்தால் நாயகன் பாடுகிறான்.
    வாழ்க்கை துன்பம் அறிந்தாடமல்.. இது நாயகனின் சிந்தனை. நாயகியோ
    எந்த அழகை எந்த விழியில்.... காதலன் பிரிவு சிந்தனை. ஒரு கட்டத்தில் ஒரு பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ள வாழ்க்கை இது ஆனால் கண்ணா தாசா உன் பிரிவுதான்....

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před rokem +47

    இந்த பாடலை கேட்க்கும் போது கண்ணீர் வடிகிறது .சிவாஜி சாவித்ரி நாகேஷ் TMS இவர்களை நினைத்து.

  • @vellaichamy6710
    @vellaichamy6710 Před 2 měsíci +18

    மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
    2024

  • @subramanimani4804
    @subramanimani4804 Před 9 měsíci +18

    என்அன்பார்ந்த.என்உயிர்நன்பர்களுக்கு.இந்த.பாடல்ஏல்லாம்.மனதயும்.சிந்திக்க.வைக்கும்.பாடல்.நன்றாக இந்தப்பாடலை கேளுங்கள்.சூப்பர்

  • @devaraj1075
    @devaraj1075 Před 3 měsíci +47

    இந்த பாடல் கேற்கும் போது பள்ளி நாற்கள் நினைவுக்கு வருகிறது

  • @arunachalam.4777
    @arunachalam.4777 Před rokem +27

    ஆரம்ப பள்ளி பருவ நினைவுகள் மறக்க முடியாத ஆசிரியர்கள் ❤

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +34

    கல்லூரி வாழ்க்கையை காவியம் ஆக்கிய கவிஞர் கண்ணதாசன்.

  • @mamannar2828
    @mamannar2828 Před 6 měsíci +10

    எல்லா வற்றையும் விட இந்த பாடலை அடிக்கடி ஒலி பரப்பிய இலங்கை வானொலி மறக்க முடியாத து

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před 3 měsíci +12

    இந்தப் பாட்டைக் கேட்டால் கடந்த காலம் நினைவுக்கும் வருகிறது❤❤❤❤❤❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +75

    இந்த பாடலை கேட்கும் போது பள்ளி நாட்கள் நினைவில் வந்து
    செல்கிறது பாடலாசிரியர் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻

    • @bhavanij2856
      @bhavanij2856 Před rokem +2

      I❤song

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před rokem +1

      @@bhavanij2856 பவானி பழைய பாடல்கள் ரசிகராநீங்கள்

    • @bhavanij2856
      @bhavanij2856 Před rokem

      This is my farewell song

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před rokem +2

      @@bhavanij2856 தமிழில் கமெண்ட்
      பன்னுங்க

    • @vijiaa4225
      @vijiaa4225 Před rokem

      உண்மை.இந்த.படம்.சிறுவயது.ல.பள்ளி.படிக்கும்போது.கேட்டது

  • @vijayaraghavanp8153
    @vijayaraghavanp8153 Před 2 měsíci +6

    இந்த பாடல் அன்றும் இன்றும் கேட் கதிகட்டாதபாடல்

  • @user-md7lu3ks9f
    @user-md7lu3ks9f Před 13 dny +4

    இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் பழைய நினைவுகள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கிறது இதில் சிவாஜி சாவித்திரி நாகேஷ் நடிப்பில் அருமையாக உள்ளது

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +67

    😭 யார்தான் மறப்பார்கள்?
    😭 நான் மறப்பேனா?
    😭 அல்லது
    😭 நீதான் மறப்பாயா?
    😭 மனம்பேதலிக்கும் வரை
    😭 நாம் மறப்போமா?
    😭 இளமைக் காலத்தைக்
    😭 கடந்ததை நாம்
    😭 மறப்போமா?😭

  • @kannank5460
    @kannank5460 Před rokem +25

    இனிமேல் எந்தகாலத்திலும்இப்படிஒருபாடலும்யாரும்எழுதமுடியாதுபடிக்கவும்இசைஅமைக்கவும்முடியாது😂😂😂😂😂🎉

    • @gurumoorthy-kq6df
      @gurumoorthy-kq6df Před 10 měsíci

      Yes, Days have gone it never comes you friend correctly said

  • @VijayRaj-fv6xd
    @VijayRaj-fv6xd Před rokem +48

    எங்களுக்கும் கூடிய சீக்கிரம் இந்த நாள் வரப்போகுது ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் ஒரு பக்கம் எல்லாரையும் பிரியும்போது 😭😭😭

  • @velmurugana851
    @velmurugana851 Před 25 dny +3

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கல்லூரி பருவம் நினைவில் வருகிறது மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்.. வேல்முருகன் விளாத்திகுளம்...

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 Před 4 měsíci +10

    எங்கள் கல்லூரி கடைசி நாள்ல அன்று முழுவதும் விடுதி வாளகத்தில் இந்த பாடம்தான் ஒலிக்கும்

  • @user-rz9lz6qw2i
    @user-rz9lz6qw2i Před rokem +13

    இப்பாடலை கேட்கும்போது என்னுடைய பள்ளி இறுதி நாள்தான் நினைவுக்கு வருகிறது.12th B 1998 GHSSchool vanapuram Thiruvannamalai (Dt)

  • @gururajansethurao2102
    @gururajansethurao2102 Před 11 měsíci +17

    மிகவும் அருமையான பாடல்..1972 யில் ‌ கல்லுரி யின் பிரியா விடை நாள்
    நினைவுகள் கண் முன் தோன்றி ன.🎉🎉

    • @ravinadasen1156
      @ravinadasen1156 Před 8 měsíci +1

      Now. How. You are. I am in the same. Position. God bless you

  • @AvalarmathiGiri
    @AvalarmathiGiri Před 4 měsíci +17

    எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ ❤❤❤❤❤❤❤❤❤என்ன ஒரு முன்னுதாரணம்

  • @kanniappankanniappan7249
    @kanniappankanniappan7249 Před rokem +20

    இந்த அருமையான பாடல் கேட்கும் போது பள்ளி பருவத்திற்கே நம்மை அழைத்து சென்று விடுகிறது
    LFHS 1989 BATCH.

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Před 2 dny

    அருமையான பாடல்
    கல்லூரி பருவத்தை நினைவு கூறும் பாடல்

  • @selvamm2895
    @selvamm2895 Před 2 měsíci +3

    சொல்ல நினைத்து, சொல்ல பயந்து, காலமெல்லாம் நினைத்து வருந்துகிறேன்

  • @kumararumugam5445
    @kumararumugam5445 Před měsícem +3

    என்றும் இன்றும்...

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před rokem +10

    Nobody will forget their school n college days.beautifully rendered by TMS sir n Suseelaamma.

  • @talatala7929
    @talatala7929 Před 10 měsíci +5

    ❤மறக்கமுடியாத.அந்தநாள்கள்

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před 9 dny

    மனதை வெட்டி பிழியும் பாடல்❤❤❤

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 5 dny +1

    Most suitable song in "Farewell Meeting", in colleges.. When happened to quit the college.

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran Před 2 lety +21

    T.M.S ஐயா சுசிலா அம்மா ஈடில்லா பாடகர்கள் உணர்வுளை தட்டி நினைவுகளில் நீங்காமல் நிற்கிறார்கள்🙏🙏🙏🙏

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +10

    ♥️1976-1979
    ❤ B.A. Economics Batch
    ♥️ Annamalai University
    ❤ Happy memories 3:41

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před rokem +17

    என்னுடைய பிளஸ் டூ பள்ளி நினைவுகள் வந்தது 1983 வளவனூர் பள்ளி

    • @numan9096
      @numan9096 Před 8 měsíci

      Same.. emotional feel😊

  • @DSubbarayan
    @DSubbarayan Před 5 dny

    தேசிய உணர்வுடனும், ஏழைகளுக்கும் தன் பணம் பொருளை தத்தம் செய்து வறுமை வாழ்வை அனுபவித்த சாவித்திரி அம்மா மிக மிக உயர்ந்த தங்க மங்கை.

  • @veeran6332
    @veeran6332 Před 6 měsíci +2

    1984 வருடம் நினைவுகள் கண் முன்னே வந்து கண்ணின் ஒரம் நீர் திவலைகள் என் உயிர் நபர்களை கானதுடிக்கிறேன் வாழ்க கண்ணதாசன்

  • @ramadossr8059
    @ramadossr8059 Před 6 měsíci +2

    1975 ல் கல்லூரி யில் MSc படிப்பை முடித்த மலரும் நினைவுகளுக்குரிய பாடல்..மறக்க முடியாது..

  • @kumarjenison6469
    @kumarjenison6469 Před 9 měsíci +7

    திரும்பவும் பள்ளிக்கு சென்று படிக்கலாமா என்று நினைக்கின்றது

  • @anandhakumar2068
    @anandhakumar2068 Před 5 měsíci +1

    இப்பாடலை கேட்கும் போது நான் படித்த பள்ளியின் நினைவுகள்தான் வருகிறது❤

  • @ragavank3532
    @ragavank3532 Před 7 dny

    நான் கல்லூரிக்கு செல்லவில்லை உயர்நிலைபள்ளியுடன் நின்றுவிட்டேன் இருந்தாலும் ஒவ்வொரு வருடம் விடுமுறை விடும் போதும் நாம் மறுபடியும் நண்பர்களை எப்போது சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும் இந்த பாடலை கேட்கும்போது இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு சமர்ப்பணம்.

  • @VRTNPSCAcademy
    @VRTNPSCAcademy Před rokem +26

    எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?😢😢😢

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp Před 24 dny +1

    நான் விழுப்புரம் மாற்றுத்திறனாளி விடுதியில் தங்கி கல்வி பயின்றேன் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றேன் பள்ளி இறுதி நாட்கள் மிகவும் வருத்தமளித்தது பசுமையான நினைவுகள்❤❤❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 10 měsíci +4

    🌹குரங்குகள் போலே ! மரங்களின் மேலே ! தா வி திரிந்தோமே ? குயில் களை போலே ! இரவும் ! பகலும் ! கூவி திரிந்தோ மே ?வரவில்லாமல் ! செ லவுகள் ! செய்து மகிழ்ந் திருந்தோமே ? வாழ்க் கை துன்பம் அறிந்திடா மல் ! வாழ்ந்து வந்தோ மே ? நாமே வாழ்ந்து வந் தோமே ?💐😝😍😎😘

  • @Mohomedramzan-ku4rn
    @Mohomedramzan-ku4rn Před 4 měsíci +4

    1999 OL namadu piriyavidai naal inda paadalai naamum paadiyadu marakka mudiyadu

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Před 7 měsíci +1

    🎉பாடசாலைப் பருவத்தை நினைவூட்டும் இனிய அருமையான பாடல்.

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 7 měsíci +2

    மாணவ பருவம் மீண்டும் திரும்ப வருமா! அதை கடந்து, வாழ்க்கை என்னும் துன்ப வலையில் சிக்கி தவிக்கிறது.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Před 7 měsíci +3

    Nadigar Thilagam - Kannadasan - TMS High class combination

  • @mangaik4302
    @mangaik4302 Před 6 měsíci +6

    இப்பாடலை கேடகும்போதெல்லாம் மனமகனத்து போகிறது அழுகைக வருகிறது அழுது விடுகிறேன் இளமை காலத்தை நினைத்து😅😅😅😅😅😅

  • @vijayanmuthukaruppan7518
    @vijayanmuthukaruppan7518 Před 8 měsíci +6

    மறக்க முடியாத நினைவுகள்
    நன்றி ங்க

  • @gandhimathi2769
    @gandhimathi2769 Před 6 dny

    Neram kedaikum pothu ketpen l like it

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Před 8 měsíci +4

    30 வருசத்துக்கு முன்னாடி இந்த பாடலை கேட்டேன் அப்பவே இந்த பாடலை‌ மன்ப்பாடம்‌ செஞ்சேன் ‌ இப்பவும் இந்த பாடல் எனக்கு மனப்பாடம்

  • @architechtica1542
    @architechtica1542 Před 9 dny

    இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

  • @pathmanathanpathman3091
    @pathmanathanpathman3091 Před rokem +79

    இந்த பாடலில் முன்னுரிமை யாருக்கென்றால் கவிஞர் கண்ணதாசன் ஒருவருக்கே.யார் பாடினாலும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.இலங்கை மட்டக்களப்பு

    • @Alban_sabari
      @Alban_sabari Před rokem

      அட முட்டாளே!
      சட்டியில் இருப்பதை பக்குவமாக
      எடுக்க , ஏற்ற வகையில் அகப்பையோ அல்லது கரண்டியோ இருக்க வேண்டும்.
      இல்லை எனில் சட்டியியில் இருக்கும் சரக்கு கருகிப் போகும்.

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před 11 měsíci +2

      உண்மை

    • @VigneshP-jp4qr
      @VigneshP-jp4qr Před 11 měsíci +1

      😊

    • @VigneshP-jp4qr
      @VigneshP-jp4qr Před 11 měsíci

      😊

    • @VigneshP-jp4qr
      @VigneshP-jp4qr Před 11 měsíci

      😊

  • @ramadossr8059
    @ramadossr8059 Před 6 měsíci +2

    தூயவளநார் கல்லூரி .. திருச்சியில் படித்த காலம்..

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 2 měsíci +4

    1976 -77, சிவகாசி A J கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியர் பாடும் போது பெரியதாக தெரியவில்லை. சில வருடங்களில் அவர் உடல் நல குறைவால் மறைந்து விட்டார். இப்போது இந்த பாடலை கேட்டால் அவர் ஞாபகம் தான் வருகிறது.

  • @s.barathibarathisankar1398
    @s.barathibarathisankar1398 Před 6 měsíci +2

    நாங்க 200 பேர் நண்பர்கள் கடந்த ஆண்டு 7.16.2023 ஞாயிற்றுக்கிழமை, ஒன்று சேர்ந்து சந்தித்து பேசி, மகிழ்ச்சியாக இருந்து, மீண்டும் பிரிந்து செல்லும் போது மனசு உடைந்து நின்றேன். மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிறைய வலி இன்றும் உள்ளன. 2018 bach me சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி.

  • @AjanthaAjantha-xy4ui
    @AjanthaAjantha-xy4ui Před 6 měsíci +2

    1978.நான் பிறந்த ஆண்டு
    87/88/களில் இந்த பாடலை நான் வானொலியில்
    கேட்டிருக்க என்.தந்தை
    ஒரு.மீனவர் அவர்.கடலுக்குச்
    செல்லும்போது ரேடியோவையும்.எடுத்துக்கொண்டு.போவார்.என்.
    தந்தை.பழைய.பாடல்கள்
    விரும்பி.கேட்பார் அந்த
    பாடல்களில் இதுவும் ஒன்று
    2024/யாரெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க
    பள்ளி பருவத்தில் நடந்த.
    சம்பவங்கள் உங்கள் இருக்கா.
    கொட்டும் மழையில்
    நனைந்த.ஞாபகம் இருக்கா.
    கோடைகாலத்தில்.
    மரங்களில் இலைகள்.
    உதிர்ந்து விடும்.
    இளவேனில்.காழம்.
    வந்ததும் குயில்களின் .
    இன்னிசைக்கு.அளவே.
    இல்லை .
    எனது பெயர் அஜந்தா
    எனது நாடு இலங்கை எனது ஊர் கல்பிட்டி நான் பிறந்த
    இடம் கீரிமுந்தல்

    • @faslooin8474
      @faslooin8474 Před 5 měsíci

      நான் இந்த பாடலை கேட்கிறேன்.மறக்க முடியாத பாடல்

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před 10 měsíci +1

    சிவாஜி சாவித்திரி சூப்பர் ஜோடி..!! 👌💐👌

  • @sellagold07
    @sellagold07 Před rokem +9

    திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பை 1978 ம் ஆண்டு முடித்தவர்கள் யாரேனும் உள்ளனரா

  • @sureshm-bo5pz
    @sureshm-bo5pz Před rokem +4

    My, mother favourite songs

  • @angukanaga3848
    @angukanaga3848 Před rokem +5

    Paadal varikall super

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 28 dny

    Unforgettable nadigar thilagam Shivaji ganesan and savithri and TM soundrajan

  • @manohar2864
    @manohar2864 Před rokem +13

    No other song can replace this song when it comes to school/college farewell

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +2

    This songs recalls memories all people studied in colleges and the lost days of leaving college life of all people studied in colleges

  • @maruthappann1057
    @maruthappann1057 Před 11 měsíci +2

    T M S &p.Suseela Amma great ❤

  • @thalapathy4098
    @thalapathy4098 Před rokem +4

    12 th A class Miss you Guys ✨🥺💫 ... Sambandam higher Secondary School, Sembanorkoil

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Před 5 měsíci +1

    Evergreen lovely rememberable events of college life...

  • @nagarajannagarajan5517
    @nagarajannagarajan5517 Před měsícem

    ஐந்து வருடம் 6 முதல் 10 ஆம் வகுப்பு 1982 To 1987 ஆம் ஆண்டு கோமுகி டேம் -கள்ளக குறிச்சி DT படித்த மாணவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்

  • @sundarrajan903
    @sundarrajan903 Před rokem +2

    ❤❤❤ l love my school
    Friends and college miss
    You always one of best
    Song in school college farewell❤❤❤❤

  • @pandianpandian3535
    @pandianpandian3535 Před 9 měsíci +1

    ஆருயிர் அண்ணனுக்கு நன்றி!
    கொடைக்கானல் அரசுயர் பள்ளி 1972 பேட்ஜ், ச

  • @Raj-qf4qv
    @Raj-qf4qv Před měsícem

    April 1983.TBML COLLEGE.PORAIYAR.P.KALIVARADHARAJAN

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 Před rokem +2

    1979 Batch. Kalaingar karunanidhi govt. (Women )Arts college. Madras University. My favourite college farewell song.........

  • @vishnuaiswarya7193
    @vishnuaiswarya7193 Před 10 měsíci +2

    Thanks for kainadhasan sir

  • @balasubramanians6100
    @balasubramanians6100 Před rokem +1

    1976 11th SSLC vpkb kayathar batch anybody listening this song
    I am S Balasubramanian Therku ilandai kulam

  • @sanandakamburugamuwa6329
    @sanandakamburugamuwa6329 Před 11 měsíci +2

    God bless all these artists

  • @natarajm7550
    @natarajm7550 Před rokem +5

    B பள்ளி கல்லூரியில்நிகழ்ந்தநினைவுகள்

  • @EmohanEmohan-gr7dy
    @EmohanEmohan-gr7dy Před 8 měsíci +1

    மலரும் நினைவுகள்

  • @kaliyamoorthygovindarasu108

    Erandu thilagam kalum serthu padum priyavidai enathu manathai thotadhu.....❤❤🎉

  • @NarayananK-vf2ge
    @NarayananK-vf2ge Před 10 měsíci +2

    இந்து உயர்நிலைபள்ளி 71-72 .நண்பர்கள் சிவாஜி.சிவகுமார் ராஜகோபால் .இப்படிக்கு நாராயணன்

  • @selvamm2895
    @selvamm2895 Před 2 měsíci

    Ever green 💚 song for college students

  • @khajamohideen7738
    @khajamohideen7738 Před 8 měsíci +1

    Theris one n only Kannadasan in the World.

  • @arumugam8109
    @arumugam8109 Před 6 měsíci

    ஆஹா பாடல் என்ன. அழகான😍💓 து

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 6 měsíci +1

    I never ever been double stranded me one mind only I am Sivaji’s fan

  • @kumarjenison6469
    @kumarjenison6469 Před 9 měsíci +2

    19 1992 ஆம் ஆண்டு சொக்கலால் மேல்நிலைப்பள்ளி

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha Před měsícem

    Intha song childhood la listen pandhu puriyala but now it means alot message of this song 😢😊

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 11 měsíci +1

    Radio Ceylon demand song
    Sivaji you have seen lush & ferns in kandy That’s your one of unforgettable memory . When you came to srilanka for movie shooting

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 2 měsíci

    This songs recalls our memories of our college life and the sweetness of the song and kannadasan comes to our memories whenever we hear this song.

  • @ashoktellmyfutuekumar5387

    Subburban school coimbatore 1971 -72 my classmates T. Mohan, shahnawaz, Anand, Anandapamabgan , Erode N. Kulasekharan, Raju and Balamurgan imiss u all 😊

  • @kalaiarasu4238
    @kalaiarasu4238 Před 22 dny

    1984ல்MA,Economics கும்பகோணம் அரசுகல்லுரி

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    Our college farewell day song also my college quite book front page this song printed all students books that was golden era

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 4 měsíci +1

    Rembering college farewell day. 😭 😭

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 Před 9 měsíci +1

    In the year 1979 jaya college student's priya vidai nall we dont forget

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    Lyrics Kannadasan MSV TMS P.Susila Nadigar Thilagam Nadigayat Thilagam combination best hit song

  • @user-pz9zd5zo7d
    @user-pz9zd5zo7d Před rokem +3

    ❤Miss my friends😢😭

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 13 dny

    Fine song

  • @senthil1202
    @senthil1202 Před měsícem

    Still remember my college days.... MGR coy, hosur....1996 batch

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +1

    SUPPER SONG MY FAVORITE SONG NOW IAM THINKING SCHOOL LIFE

  • @ragavan2183
    @ragavan2183 Před měsícem

    Enga Amma..Appa...and..engal family ellarum kum pidikum paatu... engal Amma... death aana pothu...intha..paadalai..potu .. ellarum ketu kanneer vitu..Aluthu..Enga Amma vai..Adakkam panni nom...Amma RTD Teacher...Appa RTD Railway police...

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    This super hit songs my mark 9.9/10

  • @KmHaifachillapha-sy8xe
    @KmHaifachillapha-sy8xe Před 9 dny +1

    Palli nanparkal palar irunthalum yeankaal no 6

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    This my colleges quite book first page lines a farewell from college life always remember

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 3 měsíci

    Only tears in all our eyes no words only tearshighly