SIDP-Bootcamp @ Thiruvarur, 9th Feb. 2024 - School children presenting their innovative prototypes

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தமிழ்நாடு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் பங்கு பெற்ற திருவாரூர் மாவட்ட மாணவர்கள் தங்களுடைய புத்தாக்கப் படைப்புக்களை நடுவர்களுக்கு காண்பித்தார்கள்.
    இது தமிழ்நாடு அரசு நிதியில் ஆண்டுதோறும் மாநில அளவு நடத்தப்படும் ஹேக்கத்தான் போட்டியாகும். 2023-24ல் 4300க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் இதில் கலந்து கொண்டனர். 6 லட்சம் மாணர்வளுக்கும் மேல் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.
    SIDP (School Innovation Development Programme) 2024

Komentáře • 1