ஜூலை 17/07/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #fralberttrichy #livemass #tamilmass #adroation #searedheartchruch

Komentáře • 65

  • @christhuarul.a1403
    @christhuarul.a1403 Před měsícem +1

    ஆமென் praise the lord
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @daisypushpam2027
    @daisypushpam2027 Před měsícem +1

    Praise the Lord Jesus Amen 🙏 Amen 🙏🙏💗

  • @shashikala7294
    @shashikala7294 Před měsícem +1

    Praise the lord 🙏 Jesus forgive all our sins and heal our sick 🙏 Amen 🙏🙌✝️🛐

  • @user-do5ge6nc7i
    @user-do5ge6nc7i Před měsícem +2

    இரக்கத்தின் தேவனே நற்கருணை நாதரே இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் நீரே எனக்கு பக்க பலமாக இருந்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தயவிற்காக நன்றி கூறுகிறேன் தந்தையே இறைவா ஆமேன்

  • @arulselvamsubakini6161
    @arulselvamsubakini6161 Před měsícem +1

    Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏

  • @josephsampuraj10
    @josephsampuraj10 Před měsícem

    Amen.amen.amen.❤❤❤.appa.praise.the.lord.thank.you.jesus🙏🙏 mariye.vaalga🌹🌹🌹

  • @karmelaalex5208
    @karmelaalex5208 Před měsícem +1

    Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙏

  • @graceramesh9290
    @graceramesh9290 Před měsícem +1

    O blessed sacrament I adore you and praise and Thank you Lord 🙏

  • @user-ki3rb6uy4y
    @user-ki3rb6uy4y Před měsícem

    Praise u Jesus I Love u Jesus bless my children's families namaste tq Jesus namaste

  • @sac162
    @sac162 Před měsícem +3

    ❤ஆண்டவரே.இந்தகாலை.நேரத்தைதந்து.தட்டிஎளுப்பி.உமது. அன்பினால் நர்கருனைநாதரைஎனக்குவெளிபடுத்திய.அன்புதேவனே.உம்மைஆதாறித்து.தலை.வணாங்கிஆராதிக்கிரேன்.நன்றிகள். அப்பா.பிதாவே.ஆமென். ❤

  • @barnabaspappu6299
    @barnabaspappu6299 Před měsícem

    🙏 Praise 🙏 the ❤️ lord 🙏 praise 🌹 you 👏 o 🙏 lord 🙏 Jesus 🙏 Christ 🙏 hallelujah ❤️ hallelujah 🌹 hallelujah ❤️ amen 👏 amen 🙏 amen 🌹👏🙏

  • @premananth6269
    @premananth6269 Před měsícem

    Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 Před měsícem

    நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு விரைவில் நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் படி உம்மைப் நோக்கி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் கால்களை குணப்படுத்தும் நீரே உலகின் ஒளி எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤

  • @gloryravi5008
    @gloryravi5008 Před měsícem +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family father 🙏 Ave Maria 🙏❤❤❤

  • @philominala3484
    @philominala3484 Před měsícem +2

    இந்த நற்கருனைஆசீர் எங்களுக்கு கிடைத்ததற்கு நன்றி

  • @martinanavamani8883
    @martinanavamani8883 Před měsícem

    Praise the Lord! Thank you Jesus ❤

  • @SelvaRaj-zd3hp
    @SelvaRaj-zd3hp Před měsícem +1

    Amen❤❤❤jesus i trust in you❤❤❤

  • @Irudhayaraj-iz3go
    @Irudhayaraj-iz3go Před měsícem +1

    Prise the Lord amen. Amen. ❤❤❤

  • @quintonroyroger5890
    @quintonroyroger5890 Před měsícem +2

    தூய ஆவியே என் ஆருயிரே .நற்கருணை நாதரை உம்மை ஆராதிக்கின்றேன் எம்மில் ஓளியேற்றி எம்மை வழி நடத்தும் ஆமென் ❤❤🙏🙏🙏

  • @LourduMary-l2g
    @LourduMary-l2g Před měsícem +2

    நற்கருணை நாதரே என்மீது இரக்கமாயிரும் கண்பார்வை மீண்டும் பெற உதவி செய்யும் இயேசுவே.

  • @victorjosh6285
    @victorjosh6285 Před měsícem +1

    Appa Easu andavarea maganai vazhinadathum katharulum amen

  • @mariyamalarnithyanithya1926

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @devakialogan5322
    @devakialogan5322 Před měsícem

    ஆமென் 🙏ஆமென் இயேசு அப்பா புகழ் நன்றி 🙏தகப்பனே ஆமென் 🙏ஆமென் 🙏அல்லேலூயா 🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 Před měsícem +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உன்னை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென்

  • @anthonyraj.n787
    @anthonyraj.n787 Před měsícem

    Natkarunai Naathare Engal Thunai yaaga vaarumae Amen Amen Amen Hallelujah

  • @justina3483
    @justina3483 Před měsícem +1

    Amen 🙏🙏🙏

  • @ranimaran2396
    @ranimaran2396 Před měsícem +1

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @Jesuswords00751
    @Jesuswords00751 Před měsícem

    Praise the lord

  • @damayanthitheodorethompson5102

    Dear God please be with us today and guide us in all our ways. Cure me from my stomach problems. Thank you for healing me. Amen.

  • @nishaj6653
    @nishaj6653 Před měsícem

    ஆண்டவரே என் மகளை ஆ ஆசீர்வதித்து அவளுக்கு நல்ல ஞாபக சக்தியை தாரும் இயேசு அய்யா ❤❤

  • @irudayapokkisham4729
    @irudayapokkisham4729 Před měsícem +1

    Thank you Jesus

  • @pragasipaul6824
    @pragasipaul6824 Před měsícem

    Praise the Lord father Albert 🙏🏼🙏🏼 happy most blessed sacrament of the most holy Eucharistic 🙏🏼🛐thank you lord Jesus for all your blessings and love for all🙏🏼🛐✝️🤲🙌🏼❤️Amen

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan Před měsícem

    அன்பின்ஆண்டவரேஉமதுசாயலாகபடைத்த உமதுபிள்ளைகளைகைவிடாதேயும்ஆண்டவரே நன்றிஅப்பா

  • @susaikani1460
    @susaikani1460 Před měsícem

    Amen🙏🙏🙏🙏🙏

  • @keethakeetha3669
    @keethakeetha3669 Před měsícem +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @lathachristy8394
    @lathachristy8394 Před měsícem

    Andhavare jeusuve💖✝️ Nanri amen 🙏🔥💓

  • @mariaprisilda6658
    @mariaprisilda6658 Před měsícem +2

    அன்பின் ஆண்டவரே இதோ இந்த காலை நேரத்திறகு நன்றி ஆண்டவரே இந்த நேரத்தில பிபிஸ்டன் ஜெர்சன் இரண்டு பேருக்கும் நல்ல வேலையை ஆசிர்வதிங்க அப்பா உங்க ஆசீர்வாதத் எங்களுக்கு தாங்க அப்பா ஆமென் அல்லெலுயா🙏

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 Před měsícem

    Lord Jesus please help my son get a good permanent job as early as possible. Please help him get over all his problems and difficulties soon. Jesus Christ our Lord and Savior please have mercy on my son. Thank you

  • @lazerooty1592
    @lazerooty1592 Před měsícem

    Amen 🙏

  • @ranimaran2396
    @ranimaran2396 Před měsícem

    நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 Před měsícem

    Amen

  • @marysheela2662
    @marysheela2662 Před měsícem

    Narkarunai Andavarea Enmithu Irrakkamaerium. Amen.

  • @lespanlespan1958
    @lespanlespan1958 Před měsícem

    Amen❤❤❤🎉

  • @davidselvaraj7626
    @davidselvaraj7626 Před měsícem +1

    ஆமென்

  • @ranimaran2396
    @ranimaran2396 Před měsícem

    நற்கருணை நாதரே என் தம்பி குடும்பத்தையும் காப்பாற்றி ஆசிர்வதிங்கப்பா வெளிநாட்டில் வேலைச்செய்யும் அவனுக்கு அந்த வேலையை உமது சித்தப்படியே தொடர்ந்து கொடுங்ப்பா நன்றியப்பா அவன் பிள்ளைகளையும் நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 Před měsícem

    ❤❤❤Amen 🙏 Amen the ❤❤❤

  • @poopalasingamramalingam5854

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவர் தம் மக்களை தள்ளிவிடார் ஆமேன்

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 Před měsícem

    Amen 🙏 Thank you Jesus 🙏

  • @balumetilda
    @balumetilda Před měsícem

    நற்கருணை நாதரை உமக்கு நன்றிப்பா. உமக்கு சித்தமனால் எனக்கு ஒரு வேலை தாரும்

  • @nirmalanirmala9182
    @nirmalanirmala9182 Před měsícem

    Thank you Lord for your blessing and support🙏🙏🙏🙏🙏🙏 today my mother going for check up all the report can be normal, with help God all things possible, please Lord help My Mother, thank you Lord for helping me and My Mother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adaikalarakkini3225
    @adaikalarakkini3225 Před měsícem +1

    என் உடலை விட்டு பிணிகள் நீங்கும்.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் உம் கையில் ஒப்புக்கொடுகின்றேன்.

  • @lawrancep991
    @lawrancep991 Před měsícem

    Thank you Jesus ❤❤❤❤❤❤

  • @maryjerad8788
    @maryjerad8788 Před měsícem

    Jesus I trust in you amen

  • @floranciad1490
    @floranciad1490 Před měsícem

    நற்கருணை நாதரே எம்மில் துணையாக வாரும் என் உடல் நோய்களையும் மன நோய்களையும் நீக்கும் ஆண்டவரே என் உடலில் உள்ள நடுக்கம் மயக்கம் போன்றவற்றை நீக்கும் ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல சுகத்தை தரும் ஆண்டவரே இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியே வாழ்க

    • @user-zk3qq3rr3s
      @user-zk3qq3rr3s Před měsícem

      கருணை கடவுளே எம்இறைவ உமது மக்களை நினையதிருப்பாரொ என்ற வார்த்தைக்கு இனங்க எங்களை என்னாலும் எல்லாவேளையிளும் எங்களை உமது ஆசீரால் நிரப்பி பாதுகாத்து வருகிறிறே உமக்குநன்றி இன்று என்னுடைய மகன் ராபட்க்கு பிறந்தநாள் இதுவரை நீர்அவனை எல்லாவிதமான அபத்திலிருந்து பாதுகத்து வந்திரே உமக்கேநன்றி அவன்சேய்த எல்லாபவத்திலிருந்தும் மன்னித்து இனிவருகின்ற காலங்களில் அவன்வாழ்க்கையில் நல்லதொருமற்றத்தை தந்தருள உம்மை மன்றாடுகிறேன் ஆமேன் மரியேவாழ்க

  • @mohamedsaitmohamedsaitgodb3952

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka office ku anupamal erukka praiyar pannavum pastor

  • @vijichristy5211
    @vijichristy5211 Před měsícem

    Yesappa yen kudumbathai vazhi nadathum appa

  • @nikhilmorus5036
    @nikhilmorus5036 Před měsícem

    🙏🙏🙏

  • @rosalinealexander8547
    @rosalinealexander8547 Před měsícem

    Father, please pray for my daughter Jovita to get H4 extension as early as possible.
    Thank you Father.
    Amen 🙏

  • @philomenaabel183
    @philomenaabel183 Před měsícem +1

    😅Amen amen 🙏🙏 ❤❤

  • @lespanlespan1958
    @lespanlespan1958 Před měsícem

    🙏🙏🙏🌷🌹👋

  • @ranipushpalatha4178
    @ranipushpalatha4178 Před měsícem

    Amen

  • @davidselvaraj7626
    @davidselvaraj7626 Před měsícem +1

    ஆமென்

  • @azhagesanrosario1976
    @azhagesanrosario1976 Před měsícem

    Amen