திருமணத்தில் யார் சிரமப்படுவது ? சாலமன் பாப்பையா Thug Life | Solomon Pappaiah | PattiMandram

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • திருமணத்தில் யார் சிரமப்படுவது ? சாலமன் பாப்பையா Thug Life | Solomon Pappaiah | | Pattimandram Raja | Sirappu Patti Mandram | BS Events
    #SolomonPappaiah #PattimandramRaja #BSEvents #MarriageLife #ComedyPattimandram #SirappuPattiMandram #BSValue #BSValueOTT #BSValueApp #Pattimandram
    Website : blacksheepindia.com
    For Contact: 044-69095023 , 044-69095055
    Mail Id : reach@blacksheepindia.com

Komentáře • 11

  • @softcell3103
    @softcell3103 Před 7 měsíci +4

    பட்டிமன்றம் என்பது தமிழ் சமூகத்தின் உன்னத கலை மற்றும் மேன்மையான பண்பாடு
    இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் வேறெந்த பண்பாட்டிலும் மக்களின் பிரச்சனைகளை / மக்களால் / மக்களுக்காக / மக்களின் முன்பு விவாதிப்பது என்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டுமே உண்டு
    ஒரே ஒ௫ வ௫த்தம் என்னவென்றால் சமீப காலமாக இந்த உயர்ந்த பட்டிமன்ற கலாச்சாரம் :
    1) ஆணா / பெண்ணா
    2) கணவனா / மனைவியா
    3) அப்பாவா / அம்மாவா
    4) தி௫மணம் ஆனவர்களா / தி௫மணம் ஆகாதவர்ளா
    5) ஆண் பிள்ளைகளா / பெண் பிள்ளைகளா
    என்பது போன்ற தலைப்புகளை மட்டுமே நிறைய தேர்ந்தெடுத்து அதனையும் ஆண் / பெண் சண்டையை போல சித்தரித்து காமெடி என்ற பெயரில் பட்டிமன்றம் எனும் உயரிய பண்பாட்டினை சிதைத்து வ௫வது மிகுந்த வேதனையை அளிக்கிறது

  • @sugumar8900
    @sugumar8900 Před 8 měsíci +4

    Chandran. K
    வரதட்சணை யார் வாங்கினாலும், அது கௌரவ பிச்சைதான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
    ( நாம் அனைவருமே ).

  • @madhumala4695
    @madhumala4695 Před 8 měsíci +6

    Fact sir,salamon papaiya sir

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 Před 8 měsíci +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci

    Full video ??

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Před 8 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @ragavramesh1344
    @ragavramesh1344 Před 5 měsíci

    😂

  • @user-nm2wv5hq1f
    @user-nm2wv5hq1f Před 8 měsíci +4

    பந்தியில் சாப்பிடும் மக்களே

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci

    Full video??