Hysterectomy - கர்ப்பப்பை அகற்றுவது பாதுகாப்பானதா | Uterus Removal Surgery

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024

Komentáře • 12

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Před 7 měsíci +1

    மேடம் எனக்கு ஒரு வருசமா வலது பக்கத்தில் அடிவயிற்றில் ஏதோ ஒரு உணர்வு புழு வயிற்றில் சதை தோண்டுவது போல் வயிறு வலி டாக்டர் சிடி ஸ்கேன் பன்னி சினைப்பை வீக்கம் ன்னு சொல்லி கர்பப்பை சினைப்பை இரண்டும் அகற்றிவிட்டனர் ஆறு மாதங்கள் ஆனது இருந்தாலும் அந்த உணர்வு அதே இடத்தில் வலி வலது கால் துடை வலிக்குது வயிற்றில் புழு ஊர்வது போல் வலி இதற்கு தீர்வு என்ன என்று தெரியவில்லை இரவு நேரத்தில் தூக்கம் இல்லை என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் மேடம்

  • @dcm.murugeshdcm.murugesh4201

    வணக்கம் மேடம் கர்பப்பை எடுத்தற்கு பின் வயிறு வீக்கமாக இருக்கு வேப்பம் வருது வயிறு ரிலாக்ஸாக இல்லை என்ன செய்யனும் மேடம்

  • @durainirmaladurainirmala7199

    மேடம் எனக்கு கர்ப்பபை வீக்கமாக இருக்கு அடி வயிறு அதிகமான வலி

  • @maduraikaaran9516
    @maduraikaaran9516 Před 10 měsíci +1

    Cost please?

  • @rajadevi808
    @rajadevi808 Před 8 měsíci

    ஆனால் எனக்கு தைராய்டும்இருக்கின்றது

  • @smilywithjesus2530
    @smilywithjesus2530 Před 2 měsíci

    54 la uterus yadutha problem aaguma amma ku sugar vera irruku