யார் இந்த Vani Jairam ? சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி ? | Bayilvan Ranganathan | Ilayaraja | MSV

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2023
  • Bayilvan Ranganathan about the singer Vani Jairam history and how her life journey have been started and more about her life as a singer and much more about MSV, Ilayaraja.
    National Award-winning legendary playback singer Vani Jairam has sung over 10,000 songs in 19 languages Her journey is nothing short of an inspiring story. In this video, we talk about legendary Vani Jairam's life journey in the cinema industry, her success, and much more...
    Vani Jairam, also credited as Vani Jayaram, was an Indian playback singer in South Indian cinema. Vani's career started in 1971 and has spanned over five decades. She did playback for over one thousand Indian movies recording over 10,000 songs.
    #vanijeyaram #singervanijeyaram #indiaglitz #msv #ilayaraja
    👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    🎶 VANI JAYARAM SONGS ❤️
    - Listen to Vani Jayaram Songs - www.raaga.com/tamil/singer/Va...
    - Listen to Endrendrum Vani Jayaram Songs - www.raaga.com/a/TC0001793-play
    - Listen to Abc Nee Vasi Song - www.raaga.com/play/38
    - Listen to Aala Asatthum Song - www.raaga.com/play/265128
    - Listen to Deiveega Raagam Song - www.raaga.com/play/189
    - Listen to Kavidhai Kelungal Song - www.raaga.com/play/3664
    - Listen to Vaa Vaa Pakkam Song - www.raaga.com/play/3976
    - Listen to Ore Jeevan Song - www.raaga.com/play/39048
    - Listen to Mazhai Kaala Megam Song - www.raaga.com/play/43
    - Listen to Devi Sridevi - www.raaga.com/play/4064
    - Listen to Matchanai Paaradi Song - www.raaga.com/play/3975
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 295

  • @IGtamil
    @IGtamil  Před rokem +4

    Comment your favourite song of Vani Jairam

    • @aswathypulinamparambil5597
      @aswathypulinamparambil5597 Před rokem

      Bole re papi hara,malligai,ezhu swarangalukkul,etho janmakalpanayil,nane nana,manassin madiyile,saptha swarangaladum,nadan pattile maina,seemantha rekhayil,thiruvona pulari than,manathe marikkurumbe................

  • @RR-oh4og
    @RR-oh4og Před rokem +9

    நீங்கள் முதல் முதலாக புகழ்நது பேசியது வாணி ஜெயராம் அவர்களைதான்்என்று நினைக்கிறேன். Respect you for that 🙏🙏🙏

  • @sivakumarr8034
    @sivakumarr8034 Před rokem +58

    பணத்துக்காக பண்பாட்டை சமரசம் செய்துகொள்ளாத பாடகி. ஈழ தமிழர்களுக்காக மனம் உருகி பாடியவர் அம்மா அவர்கள். வாழ்க அவரின் புகழ்!

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Před rokem +119

    “குலத்தளவே ஆகுமாம் குணம்”. இப்போது புரிகிறது வாணிஜெயராம் ஏன் நிறையப் பாடல்கள் பாடவில்லை என்பது. தவிரவும் இவர் பல தமிழீழ விடுதலைப் பாடல்களைப் பாடினார் என்பது அம்மாமீது மட்டற்ற மதிப்பும் மட்டற்ற மகிழ்ச்சியும்.
    ஆழ்ந்த அனுதாபங்கள்🙏
    சிட்னியிலிருத்து….

    • @kamarajanvc595
      @kamarajanvc595 Před rokem +7

      மயக்க வைக்கும் குரலால் அணைவரும் இசைக்கு அடிமை ஆக்கியவர்

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 Před rokem +4

      அதென்ன குலம்

    • @gopalmani6759
      @gopalmani6759 Před rokem

      வாணியம்மா நல்ல திறமையுள்ள பாடகி. அதனால் புகழ் பெற்றார். இதுல குலம் எங்கிருந்து வந்தது. அதென்ன குலத்துக்குன்னு குணம் இருக்கா? அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அந்த குலத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் புத்திசாலின்னு அர்த்தம் இல்ல.

    • @arunarunmoley2286
      @arunarunmoley2286 Před rokem +5

      @@gopalmani6759 குழப்பத்திற்கு மன்னிக்கவும். குலம் என்று நான் குறிப்பிட்டது நல்ல குடும்பம் அல்லது பரம்பரை என்ற கருத்தில் மட்டுமே. குடி அல்லது சாதி என்பதல்ல.
      நன்றி

    • @gopalmani6759
      @gopalmani6759 Před rokem +5

      @@arunarunmoley2286 நல்ல குடும்பம் என்று நீங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி. நம் தலைமுறையிலாவது ஏற்றத்தாழ்வுகள் மறையணும் நினைத்தேன். That's all🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem +64

    அதோ வாரான்டி, வாரான்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானடி... இந்தப் பாடல் எனக்கு பிடித்த வாணியம்மாவின் பாடல்கள் களில் ஒன்று.

  • @sundaramurthysundaramurthy1090

    காதல் செய்யும் ஒவ்வொருவருக்கும் நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல அற்புதம் அம்மா இறவா புகழ் உங்களையே சாரும்

  • @rajuk2202
    @rajuk2202 Před rokem +104

    பயில்வான் அவர்களே வானி ஜெயராமனை பற்றி உலகில் யாரும் அறியாத பல செய்திகளை உங்களால் அறிந்துக் கொண்டேன்.
    நான் அவர் பாடல்களை கேட்காத நாட்கள் இல்லை. உலகின் மிகச்சிறந்த குயிலை நாம் இழந்துவிட்டோம்.

    • @PATHI1705
      @PATHI1705 Před rokem +1

      🙏

    • @user-ey3up7tu1r
      @user-ey3up7tu1r Před rokem +6

      உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @vivihaha8213
      @vivihaha8213 Před rokem

      IIayaa Raja oru thimiru pithithavan.Varthaikalil
      niraya 2 arrthamm irrukum.
      Mudan.Kaduval kodutha
      varam.Annal thane addaintha
      thaga ninaibu kolgiran.Mudan.

  • @selvas4129
    @selvas4129 Před rokem +41

    விண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார். புனித அந்தோணியார் படத்திற்காக இந்தப் பாடலைப் பாடினார்

  • @Rabonykannan
    @Rabonykannan Před rokem +49

    "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் " my favourite song

  • @venkatesanhari2424
    @venkatesanhari2424 Před rokem +56

    அம்மாவின் என்னுள்ளேலில் எங்கே எங்கும் ஜீவன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😭😭😭🙏🙏🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +76

    மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேகமே.. வாணி அம்மா பாடிய இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல்..🙏🙏🙏

    • @Amutha-cy2it
      @Amutha-cy2it Před rokem

      Tff.

    • @nagarajanm4898
      @nagarajanm4898 Před rokem +2

      இந்த ஒரு பாடல் போதும் எல்லா இசைவிருதுகளையும் பெறுவதற்கு 👍

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před rokem +13

    மிகவும் இனிமையான குரல் வளம் கொண்டவர்கள் இருவர்கள் இருவரும் மறைந்து விட்டார்கள் ஒன்று சொர்ணலதா அடுத்து வாணி ஜெயராம் இவர்கள் குரலுக்கு ஈடு இணை எந்த குரலும் இல்லை 🙏

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Před rokem +14

    (நா உன்ன நினைச்சே) இந்த பாடலின் இரண்டாவது சரணம் அம்மா பாடி இருப்பாங்க (அப்போ வந்து வாங்கி தந்த பூச்சேலை நீ எப்போ வந்து போட போர பூமாலை) பூமாலையோட சென்று விட்டாள்🙏🙏🙏🙏

  • @kdgaming6190
    @kdgaming6190 Před rokem +55

    நாதமென்னும் கோயிலிலே ஞானவிளக்கு ஏற்றி வைத்த அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @saminathand7213
    @saminathand7213 Před rokem +12

    இளையராஜா அவர்கள் இன்னும் நிறைய பாடல்கள் வாணிஜெயராம் அவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். அவருடைய திறமை வீணடிக்க பட்டது

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 Před rokem +71

    வாணியம்மா வின் ஒலிப்பதிவு கூடத்தில் அவர் பாடிய பாடலை நான் ஒலிப்பதிவு செய்தவன்.
    அம்மாவின் இறப்பு மனது வலிக்கிறது.

    • @kumaresanv4089
      @kumaresanv4089 Před rokem

      அது எந்த பாடல் என்று கூற இயலுமா சார்..?

    • @gowuryasaravanan6137
      @gowuryasaravanan6137 Před rokem +1

      Sir... you are very lucky..sir...

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před rokem +1

      யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி என்ற பாடல்.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před rokem +15

    1970 களில் அவர் பாடிய டூயற் பாடல்கள் மிகவும்அருமையாக இருக்கும்:
    டி.எம்.சௌந்தரராஜனுடன் "பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ",
    "இலங்கையின் இளம் குயில்", "அம்மானை அழகுமிகும் கண்மானை"
    "நாள் நல்லநாள்"
    "கண்ணழகு சிங்காரிக்கு விழியிரண்டில் கண்ணி வைச்சேன்"
    "மாலையிட்டான் ஒரு மன்னன்"
    "எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்"
    "பாலோடு தேன்கலந்த அபிசேகம்"
    இப்படி எத்தனையோ பாடல்களை ஏனைய பாடகர்களுடனும் சிறப்பாக பாடியிருக்கிறார்.
    ..... இப்படி பல.

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Před rokem +10

    நமது நாட்டில் தான் இறந்த பின் விருதுகள் வழங்குவது வாடிக்கை குறிப்பாக தமிழ் திரையுலகிற்கு 😌😌😌😌😌

  • @jeyanthimurali2123
    @jeyanthimurali2123 Před rokem +36

    வாணி ஜெயராம் அவர்கள் வாழ்ந்த சரஸ்வதி அம்மா 🙏

  • @screenbook2455
    @screenbook2455 Před rokem +3

    மிகப் பெரும் இழப்பிற்கு உள்ளான இசை உலகம்..
    உங்கள் தெளிவான உரைக்கு மிக நன்றி..

  • @malaiappanm6032
    @malaiappanm6032 Před rokem +77

    தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த மஹான் திருமிகு.வாணி ஜெயராம் அம்மையாருக்கு தலைவணங்கி இறுதி மரியாதையை சமர்ப்பிக்கிறேன்.😔😥🙏 ஓம் சா'ந்த்தி:🙏

  • @parameswarythevathas4801

    கவிஞர் கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர். மரியாதைக்குரியவர்
    சிறந்த பெண்மணி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +78

    நீங்கள் இவர் ஒருவரை புகழ்ந்து சொன்னது பெரிய வியப்பு.கொள்கையோடு பாடல் பாடுவது பிண்ணணிப்பாடகியாக இருப்பது வியப்பு.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před rokem +1

      அரிய செய்திகள் மகிழ்ச்சி.

  • @yo.puratchikannah4372
    @yo.puratchikannah4372 Před rokem +30

    வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடலொன்றின் பல்லவி.
    வீசும் காற்றே தூது செல்லு
    தமிழ்நாட்டில் எழுந்தொரு
    சேதி சொல்லு.
    ஈழத்தில் நாம் படும் வேதனைகள்
    இதை
    எங்களின் சோதரர் காதில் சொல்லு.

  • @rakavi6818
    @rakavi6818 Před rokem +59

    முதன் முதலாக ஒருவரை பற்றி நல்லவிதமாக பேசி இருக்கீங்க ஐயா

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +14

    வாணி ஜெயராம் அவர்களின்
    மரணம் வருத்தமளிக்கிறது.
    அருமையான பாடகி. எனது
    ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிரேன்.

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Před rokem +12

    இறைவனின் அருள் பெற்ற இசைவாணி! என்று மறக்க இயலாத பாடல்களால் மயக்கி மறைந்து விட்டார், ஆழ்ந்த இரங்கலுடன் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல்!

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem +36

    பத்ம பூஷண் விருது எப்பவோ கிடைத்திருக்க வேண்டியது. தனக்கு தற்போது விருது கிடைத்ததை அறிந்து மகிழ்ந்த பின்பே கடவுள் அழைத்துக் கொண்டார். சமீபத்தில் ஜமுனா ராணியும் மறைந்தார். ஆத்ம சாந்தி அடையட்டும் அம்மா.

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 Před rokem +6

    ஆன்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன்.

  • @user-ey3up7tu1r
    @user-ey3up7tu1r Před rokem +8

    உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.வணக்கம்.

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Před rokem +4

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது... நெஞ்சத்தை விட்டு அகலாத பாடல்! இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!

  • @Aboorvaa-Aanmeegam
    @Aboorvaa-Aanmeegam Před rokem +73

    🙏கலியுகக் கலைவாணியாய் திகழ்ந்த வாணி ஜெயராம் அம்மா அவர்களின் மறக்கமுடியாத பாடல்கள் இவை (தனித்துப் பாடியவை): 1.மல்லிகை என் மன்னன் மயங்கும்..2.வேறு இடம் தேடிப்போவாளோ.3.ஏழுஸ்வரங்களுக்குள்..4.கேள்வியின் நாயகனே..5.நாதமெனும் கோவிலிலே..6. அன்பெனும் சுட்டால் எரிந்தது விளக்கு..7.பாடும்வண்டே பார்த்ததுண்டா,,8.ஒருபுறம் வேடன்..9.ஆகாயத்தில் தொட்டில் கட்டி..10.மேகமே ..மேகமே..11.கங்கா யமுனா சரஸ்வதி..12.என்னுள்ளில் எங்கோ..13நான் பாடிக்கொண்டேயிருப்பேன்..14.கல்யாணமே ஒருபெண்ணோடுதான்.15.பார்த்து சிரிக்குது பொம்மை..16.முத்து முத்து தேரோட்டம்..17.முத்து முத்துக்கண்ணே..18.எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது..19.மணமகளே உன்மணவரைக்கோலம்..20.மல்லிகைமுல்லைப் பூப்பந்தல்..21.மூங்கிலிலைக்காடுகளே...22.யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது..23.தெய்வம் நீயே உன் திருக்கோயில்மணிதீபம் நான்..24.பொங்கும் கடலோசை..25.மேகங்களே மழைக்காகத்தான்..26.என் உள்ளம் அழகான வெள்ளித்திரை..27.முத்தமிழில் பாடவந்தேன்..28 .கண்டேன்ன எங்கும்.29.ஆலமரத்துக்கிளி ஆளப்பார்த்து பேசுங்கிளி..30.குங்குமகோலங்கள் கோயில்..31.கலையாத கனவொன்று கண்டேன்.32.இது உந்தன்வீட்டுக் கிளிதான்..33.சுகமான ராகங்களே..34.மலை ராணி முந்தானை..35.மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி..36.என்னென்று சொல்வேனடி..37.கட்டிக்கரும்பே கண்ணா..38.சிப்பியிலே முத்து..39.அழகான இளமங்கை..40.ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்..41.காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்..42.மழைக்காலமேகம் மஹராஜன் வாழ்க..43.தத்திச்செல்லும் முத்துப்பிள்ளை...44.மாரி திரிசூலி ஆதிபரமேஸ்வரியே.45.நானே நானா யாரோதானா..46.கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா..47.மலர்போல் சிரிப்பது( sweet sixteen)..48.மாசிமாச கடைசியிலே..49.செல்லப்பாப்பா உன்னை ஒன்று கேட்பேன்.50.விண்ணுலகில் தோன்றும்(மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்)..51.செல்லக் குழந்தைகளே..52.கொடிவிட்ட சிறுமுல்லை மலரே..53.கண்ணாலம் கட்டாம...54.பழத்தோட்டம் என் தோட்டம்..55.மங்கலம் பொங்கும்...56.கந்தனுக்கு மாலையிட்டாள்.57.நீராட நேரம் நல்ல நேரம்...58.தும்பைப்பூ முகத்தில் துளசிப்பூ விழிகள்..59.நாடினேன் நம்பினேன்..60.நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா..
    இந்த இனியகீதங்களை யாராலும் மறக்க முடியாது.இந்த உலகம் உள்ளளவும் உங்கள் புகழும் பாடல்களும் நீண்டு நிலைத்துநிற்கும் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏.நன்றி.

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před rokem +4

      நா உன்ன நினைச்சே இந்த பாடல்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Před rokem +1

      அபூர்வ ஆன்மீகம் : நன்றி சகோதரா =👌👌👍👍🙏🙏

    • @mohansundaram8051
      @mohansundaram8051 Před rokem +4

      முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் ( மேல் நாட்டு மருமகள்) , காவிரி நதியின் கடற்கரை ஓரத்தில் மாதவி வாழவந்தாள் ( வாழ்ந்துகாட்டுகிறேன்) , என் கல்யாண வைபோகம் உன்னடுதான் ( அழகே உன்னை ஆராதிக்கிறேன்) நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா ( வருவான் வடிவேலன்) என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை (சினிமா பைத்தியம்) கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம் (காற்றினிலே வரும் கீதம் இந்த பாடல் 2 version அதில் ஒன்று வாணியம்மாவது)

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Před rokem +2

      @@mohansundaram8051 : 🙏🙏

    • @Aboorvaa-Aanmeegam
      @Aboorvaa-Aanmeegam Před rokem +2

      வாணி அம்மாவின் இனிய பாடல்களை நினைவூட்டியதற்கு நன்றி .

  • @shrishri265
    @shrishri265 Před rokem +23

    இன்றைய நடிக .. நடிகைகளையும் காணவில்லை......k r விஜயா...லதா... குட்டி பத்மினி போன்ற முன்னாள் நடிகைகளையும் காணோம்..ஒரு தலைசிறந்த இசையரசி க்கு. நேரில் வந்து அஞ்சலி செலுத்தக்கூட முடியவில்லையா..வாணி அம்மா RIP......😭😭😭😭

    • @ilangom1929
      @ilangom1929 Před rokem

      K.R.vijavijavirkku udambu sari illamal irunthirukkalam.

  • @crtcrt1086
    @crtcrt1086 Před rokem +16

    கானக்குயில் வானம்பாடி விண்ணுலகம் சென்றாலும் அவரது புகழ் என்றென்றும் இப்புவியில் நிலைத்திருக்கும். இதைய அஞ்சலி😭. திரு பயிவான் அவர்களுக்கு நன்றி 🙏

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 Před rokem +21

    லட்சத்தில் ஒரு ரசிகனான என்னுடன் இனிமையாக பழகுவார். பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம். கடைசியாக நான் பத்ம விருது கிடைத்த தினத்தன்று பேசினேன்.

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před rokem +20

    இசை குயில் வாணி ஜெயராமை
    தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை இண்ணிசை வேந்தர் கள் சங்கர் கணேஷ் அவர்களையே சாரும்

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před rokem

      திரு.எஸ் எம் சுப்பையா நாயுடு(எம்எஸ்வியின் குரு) அவர்கள் தான் அறிமுக படுத்தினார்.பிறகு எம்எஸ் வி அய்யா பின்பு தான் சங்கர் கணேஷ்.நிறைய வாய்ப்பு அளித்தவர் சங்கர் கணேஷ்.

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Před rokem +35

    Ilayaraja sir gave her around 100 songs. All songs became super hits. Many are challenging numbers. But don’t know why, few times he used her voice just for chorus. Ex: parthale theriyadha nekku adiye sarasu from the movie Ragavendra in which manorama was a main singer, Vani and komala were used like a chorus singers. That time she was very famous all over India but still her voice was used for side actresses in those movies. In Sagara sangamam movie, KV preferred Vani for classical songs but IR selected Janaki and Sailaja. After Chitra’s entry he preferred her voice than Vani. KB preferred Vani’s voice for Sindhu bhairavi but IR made Chithra to sing for that film. In punnagai mannan movie, all songs were recorded by Chithra except Kavithai kelungal. Vani took that song to different level. Her last song in Ilayaraja’s music was “Vadagai veedu idhu” item song from sivakumar starrer movie but in that movie IR used Chithra for beautiful melodies but used Vani for an item song. She was not happy with all these and stopped singing for him. From late 80s, she started to concentrate on private albums, devotional songs, and recording for government functions. She was very successful in private songs, she had her own recording studio. She was also busy with international concerts and attending functions organised by various state governments. She revealed all these details to one of her fans.

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 Před rokem +3

      Well written

    • @vijayalakshmivenugopaliyer7427
      @vijayalakshmivenugopaliyer7427 Před rokem +3

      There is a proverb, A rose is a rose is a rose.... Today is rose day.... Vaniyamma really a rose, diamond i don't know what to call ..
      Ananthakodi namaskaram to vaniyamma🙏🙏🙏🙏🙏

  • @mohansundaram8051
    @mohansundaram8051 Před rokem +4

    நானே நானா ( அழகே உன்னை ஆராதிக்கிறேன்) வாணியின் superhit song

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Před rokem +4

    அம்மா பாடிய எல்லா பாடல்களும் அருமை அதில் ஒன்று.. செல்லப் பாப்பா உன்னை ஒன்று கேட்பேன் சொல்லு பாப்பா..

  • @anandhasayanankrishnamurth7728

    அவருடைய ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன்.

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před rokem +24

    what i thought all my life Bayilvaan told here.. she is actually more talented than Susheelamma and Janaki amma...but some of you may not accept...Truth is she is a master of Hindustani and Carnatic music.. both..even Latha ji was only an art house in Hindustani not Carnatic... . no Tamil singer in history was able to succeed in both music such as Vaani amma...not just that she also a master in Ghazal singing with perfect Urdu diction.. her Odiya songs are still a legacy in Orissa..and her Bhajans are still recited in northern part of India

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Před rokem +2

      Her song in Guddi is still recited in some schools in the North as Prayer Song.

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Před rokem +9

      Best and true comment. Her knowledge on music is incomparable. She was a swara rani. Very first singer from TN to win Orissa state award and only singer from south to win Gujarat state award and prestigious Tansen samman. She is famous all over India. She recorded songs in Kashmiri, dogri, bhojpuri and Assamese too. She recorded 2 English songs for kannada movie under Vijaya bhaskar’s music. Overall, she recorded songs in 21 languages not 19. She didn’t include Sanskrit and English in the list.
      But what to do? Many of us are not aware of these. We are always busy in celebrating talents from other states

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před rokem +1

      She's great

  • @rapielnicholas405
    @rapielnicholas405 Před rokem +8

    A great singer with sweet voice.
    Our deepest condolences ❤️❤️

  • @user-re2ob7rk1f
    @user-re2ob7rk1f Před rokem +2

    வாணிஜெயராம் அவர்கள் ஒரு பாலைவனச் சோலை! ஆர்ப்பாட்டம் இல்லாதா ஒரு அழகிய சங்கீதம்! பல்லாண்டு வாழ்க அவர் புகழ்!

  • @kokhowlong
    @kokhowlong Před rokem +14

    Thanks bayilvan for the unheard informations about the legend Vani Amma.

    • @Osho55
      @Osho55 Před rokem +1

      uLarran indha aaLu neenga vera.

  • @arulprakasam4451
    @arulprakasam4451 Před rokem +3

    பயில்வானின் நேர்மையான பதிவு.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před rokem +10

    எந்த ஒரு புகழ்பெற்ற பாடகியை விடவும் குறைந்த புகழ் பெற்றவர் அல்ல திருமதி வாணி ஜெயராம் .திருமதி பி.சுசிலாவைப் போலவே மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தவர் அவர் .
    வாழ்க அவரது புகழ் !!

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Před rokem +3

    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது ..மிக இனிமையானஸபாடல்

  • @kuppanc7169
    @kuppanc7169 Před rokem +1

    The best tribute to the great Madam Vaniji. Thank you Mr. Bayilwanji for bringing out many of her fine qualities.
    Surely Madam would be placed in heaven.

  • @IGtamil
    @IGtamil  Před rokem +4

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před rokem +26

    தலைவா உங்க வாயால் நல்லவங்னு சொன்னது 1000 விருதுக்கு சமம்

    • @umakarthik996
      @umakarthik996 Před rokem

      இவன்லாம் ஒரு மனுசன்... இந்த சாக்கடை எல்லாம் அவங்கள பத்தி பேச எந்த அருகதையும் இல்லை

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před rokem +2

      @@umakarthik996 இல்ல இவர் வாய திறந்தாலே தப்பு தப்பா பேசுவார் வாணி ஜெயராம் அவர்களை நல்ல விதமாக சொல்லியதை சொன்னேன்.... இந்தமாதிரி வாயே அப்படி சொன்னதால் 1000 விருதுக்கு சமம்னு சொன்னே

  • @kalpanakrishnaswamy5957
    @kalpanakrishnaswamy5957 Před rokem +9

    All her songs immortal and evergreen

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 Před rokem +3

    நன்றி அம்மா. 🙏
    நல்ல பாடல்களை மட்டுமே தந்தமைக்கு மிக்க. நன்றி🙏

  • @kamaraj9892
    @kamaraj9892 Před rokem +1

    ஏழுஸ்வரங்களில் எத்தனை ராகம் என்ற பாடல் அருமையான குரலில் பாடயிருப்பார் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Před rokem +52

    ஹிந்தி பட வாய்ப்புகளை லதா மங்கேஷ்கர் தடுத்தார்.

    • @balajibalaji8839
      @balajibalaji8839 Před rokem +7

      Latha mangedkar ..waste

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 Před rokem +4

      Yes. True we know.

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 Před rokem +13

      அதே போல் KJ Yesusas sirஐ ஹிந்தியில் மிரட்டி ஓரம் கட்டியது கிஷோர் குமார். நமக்கு மறக்குமா??

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Před rokem

      பிராடு கூட்டம்.தமிழன் தமிழன்தான்.

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před rokem

      தடுக்கவில்லை. பறித்தார்.

  • @maalavan5127
    @maalavan5127 Před rokem +18

    நினைவாலே சிலை செய்து
    அந்தமானை பாருங்கள்
    திருமாலின் திருமார்பில்
    கங்கை யமுனை இங்குதான்
    தங்கத்தில் முகமெடுத்து
    கே ஜே வாணி கூட்டு பாடல்
    தேனிசை.

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 Před rokem +5

    இசை அரசிக்கு வணக்கம் 🙏

  • @sankaricat
    @sankaricat Před rokem +12

    LEGENTRY SINGER 10000 PLUS GREAT ACHEIVEMENT RIP

  • @jkiruba5203
    @jkiruba5203 Před rokem +7

    பல கிறிஸ்தவ பக்திப்பாடல்கள் பாடியுள்ளார் திறமை உள்ளவர்கள் வாய்ப்பை தேடி போவதில்லை அது தானாகவே தேடி வரும்

  • @raghunath662
    @raghunath662 Před rokem +19

    Another hidden gem sung by Vani amma.."aala maraathu kili aala parthu pesum kili". May her soul Rest in peace.

  • @CaesarT973
    @CaesarT973 Před rokem +1

    She is very honest, socially responsible, role model 🙏🏿person of discipline 🦚

  • @ayyappanayyappan5066
    @ayyappanayyappan5066 Před rokem +4

    ரங்கநாதன் சார் அருமை சார் வாணி அம்மா வுக்கு நல்ல முறையில் அஞ்சலி செலுத்தி யுள்ளீர்கள்

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +9

    தெய்வ மகள்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před rokem +9

    இவர் குரலில் "கண்ணுக்கு
    மை அழகு"
    என்ற பாடல் வானொலியில்
    தனிப்பட்ட முறையில் பாடியதை
    எத்தனை பேர் கேட்டிருப்பர்..... !
    (படத்தில் பாடல் வெளிவருமுன்)

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 Před rokem +1

      அந்த ஒலி பதிவு உள்ளதா கேட்க ஆவல்

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Před rokem

      Really? U mean ARR first recorded her voice for that song but later used Susheela amma?

    • @pkvenugopalan
      @pkvenugopalan Před rokem +1

      நான் கேட்டுள்ளேன். தொலைக்காட்சியில் மாலை 5.30 மணி மெல்லிசை நிகழ்ச்சிகளில் ஜெயச்சந்திரன், வாணி இணைந்து பாடியது....... மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.........!!!!

  • @rajinim7467
    @rajinim7467 Před rokem +1

    Thanks for the information about Vanijeyaram. May her soul rest in peace 💐

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před rokem +12

    Lost a great legend. மனது வலிக்கின்றது அம்மையாரின் இழப்பை எண்ணி.

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 Před rokem +2

    வாணி அம்மா அவர்களின் ஆத்மா சொர்க்கம் சேரவேண்டும் என்று கடவுள்ளை வேண்டுகிறேன்

  • @rvcharry830
    @rvcharry830 Před rokem +1

    Very chellengeing songs are sung by Mrs Vani jeyaram 19 language songs sung by her during the life time

  • @jayapalb4470
    @jayapalb4470 Před rokem +1

    திருமதி வாணிஜெயராம் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோமாக.
    அடக்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் இலக்கணமாக திகழ்ந்த அம்மையார் உடலில் காயம் என்பதை எண்ணி மனம்
    இவர்களுக்குமா இந்த நிலை?
    ..........! வேதனை தான் மிச்சம்.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před rokem +9

    தமிழில் வாணி ஜெயராம் பாடிய முதலாவது பாடல் டி. எம். சௌந்தரராஜனுடன் அவர் சேர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் திரைப்படத்துக்காக சங்கர் - கணேஷ் இசையில் பாடிய "ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறாரிடம்" என்று ஆரம்பிக்கும் பாடல்.

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 Před rokem +1

      விக்கிப்பீடியா:
      வாணியின் புகழ் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், அவருக்கு தென்னிந்தியத் துறையில் இருந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 1973 ஆம் ஆண்டில், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் தாயும் சேயும் திரைப்படத்திற்காக தனது முதல் தமிழ்ப் பாடலைப் பதிவு செய்தார் . இருப்பினும், படம் இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளது [8] அவரது முதல் வெளியிடப்பட்ட பாடல், வீட்டிற்கு வந்த மருமகள் (1973) திரைப்படத்திற்காக டி.எம்.சௌந்தரராஜனுடன் ஒரு டூயட் காதல் பாடலாகும் . [8] "ஓர் இடம் உன்னிடம்" பாடல் சங்கர்-கணேஷ் என்ற இரட்டையரால்....

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před rokem

      @@lakshmanansivagnanam1444 ஆம் இது தான் உண்மை. இதை சில மாதங்களுக்கு முன்னர் ஜெயா டிவிக்கு வழங்கிய செவ்வியில் வாணி ஜெயராம் தெரிவித்திருக்கிறார். அவர் படத்தின் பெயரை அதில் குறிப்பிடவில்லை. இப்போது விக்கிபீடியாவில் சரியான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது

    • @govindasamygovindasamy6555
      @govindasamygovindasamy6555 Před rokem

      Oldtamilmove

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před rokem +1

      திரு.எஸ் எம் சுப்பையா நாயுடு(எம்எஸ்வியின் குரு) அவர்கள் தான் அறிமுக படுத்தினார்.பிறகு எம்எஸ் வி அய்யா பின்பு தான் சங்கர் கணேஷ்.நிறைய வாய்ப்பு அளித்தவர் சங்கர் கணேஷ்.

  • @josenub08
    @josenub08 Před rokem +14

    RIP Vaniyamma great loss

  • @axnprabhu3861
    @axnprabhu3861 Před rokem +12

    பொங்கும் கடலோசை பாடல் அற்புதத்தின் உயர்ந்த பரிமாணம்.

    • @gunasekardurairaj7822
      @gunasekardurairaj7822 Před rokem +4

      Evvalavu puguzh vandhaalum eppadi simple aagha irukkanumnu ungalidam anaivarum katrukollavendum Amma

    • @gumar6395
      @gumar6395 Před rokem

      Music China music

  • @faridaghani2265
    @faridaghani2265 Před rokem

    First time oru nala veshayam bailvan sir solerukurare ! Tq🙏🙏🙏🙏🙏

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před rokem +3

    மக்கள்மனதில் நின்றவர்...

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 Před rokem +1

    First time Bayilvan talks only good things about a person. Great Vani Jayaram.

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Před rokem +4

    1971 il arimugam anar. Ivaradhu mudhal padalukke national award kidachirukanum but apo Lata Mangeshkar e national award vangadha time so ivangala committee consider panala. 1974 la ivanga paduna oru marathi song “Malathe o malathe” was nominated for national award, everyone was expecting for award ana apavum kidaikala. 1975 la yaralayum marukka mudiyama Apoorva ragangal movie ku kidachudhu. Second award for sankarabaranam in 1979. Again she was in award contention for her Tamil song “Mazhai kalamum pani kalamum” from the movie Savithri but they were not ready to give already 2 times vangitanganu tharala. Remake movies ku thara matom nu solitu Janaki amma oda oppol movie song ku kuduthutanga. But next year in 1981, Maro charithra oda Hindi remake Ek thuje ke liye kaga SPB award vangunaru apo enga pochu rules?
    Inum neraya murai neraya awards avangaluku miss agiruku. All awards were reserved for Janaki amma and Chithra amma. Avangala thavira vera yarukume thara matanga. Ivangaloda national awards vanguna songs ku kuda state award kidachadhilla. 1990s laye Padmashri kuduthirukanum 2012 la Padma bhusan kuduthirukanum. Ivlo late a kidachum adha vangamaye poitanga 😢😢😢😢

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem

    My heart felt condolences to her god bless her
    Sabesan Canada 🇨🇦

  • @AbdulAzeez-vo4pm
    @AbdulAzeez-vo4pm Před rokem

    Really very nice lady we all miss her so much rest in peace

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Před rokem +1

    Superb 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 Před rokem +4

    கண்டேன் எங்கும் பூமகள்..
    நாட்டியம்..
    வாணியம்மா வின் .வெர்ஸன் சிறப்பாக இருக்கும்

  • @sureshsubramanian9886
    @sureshsubramanian9886 Před rokem +2

    Other gems like Ore naal, bharathi kannamma, sugam sugame, inraikku enintha, sorgathin thirappu, thenralil aadum, amudha thanizhil, gangai yamunai, thangathil mugam, vaa vaa pakkam, kannan mugham kaana, kannanai ninaithal, naana paaduvathu naanaa,ilakkanam marutho, anbu meghame,Hey wonderful, kanchi pattuduthi, hey i love you, unnai kaanum neram, ammanai azhagu, engirintho oru, nitham nitham nellu, puthu roja poovu, ABC NEE VASI, en yoga jadhagam, kuruvikkara machane, ninaivale silai, arivil aathavan, vaa vaa un veenaiye, mazhai kaalam, Devi sri devi, illam sangeetham, Atho varandi, naan unnai ninaichen, parthu sirithathu, moonkil ilai, varaen poi varaen, Pon manach chemmalai, and ANOTHER SUPER GEM WHICH NOBODY WOULD HAVE SUNG IS aana, aavanna, with all letters in tamil from the movie JYANAKUZHANTHAI and the list

  • @nagarajanfeelingthesong.2120

    RIP AMMA.

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Před rokem +1

    Arumaiyana pathivu

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 Před rokem +1

    எளிமைக்கு இனிமை
    சேர்த்த படாடோப மற்ற பாடகி இவர்.

  • @RajRaj-nr2kj
    @RajRaj-nr2kj Před rokem +6

    My deepest condolences to demise of Sri Vanijeyaram ji

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před rokem +2

    Amma Greatest singer

  • @sm9214
    @sm9214 Před rokem +2

    Respectable lady.

  • @v.jeevanandanpargavi5469

    எங்க சார் நீங்க பேசனுனாலே வில்லங்கமா இருக்கும்னு யோசிச்சி தான் உங்க கருத்த கேட்டன் அப்பாடா எனக்கு பிடித்த ஸ்ரீவாணி அம்மாவ நல்லா புகழ்ந்து சொல்லிட்டீங்க மகிழ்ச்சி

  • @rethnaswamy7694
    @rethnaswamy7694 Před rokem +1

    Super comments from Pailwan.Vani nin puhazh Vanil

  • @srinivasgovindaswamy5848

    Great singer

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před rokem

    அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @ramachandradurai5815
    @ramachandradurai5815 Před rokem

    பயில்வான் அவர்களே தங்கள் உடல் நிலை என்னாற்று

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před rokem

    Rangan Anna Vazhga...

  • @kalimuthu4918
    @kalimuthu4918 Před rokem

    Super 🙏🙏🙏

  • @ksramani3947
    @ksramani3947 Před rokem

    Rightly said - Good

  • @bhuvaneswari9568
    @bhuvaneswari9568 Před rokem +1

    Alagana voice malligai en mannan mayangum song sema pattu amaithiyanavanga thalaikanam illatha nalla padagi entha Amma avarin athma santhi adaiyai prathikindren

  • @kuppumuthu4876
    @kuppumuthu4876 Před rokem +1

    ஓம் சாந்தி

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 Před rokem +3

    Thankyou Ranganadhan sir,Thankyou very much.

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Před rokem +3

    தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் வாணி ஜெயராம் அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Před rokem +1

    Nane nana my favourite song

  • @vijayalakshmisrinivasan1201

    RIP 🙏