"பேனா வைத்தால் உடைப்பேன்" | சீமானின் தரமான எதிர்வினை | Seeman speech on Pen Statue | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #ntk #seeman #pen #kalainger #karunanidhi #dmk #naamtamilar #naamtamilarkatchi
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 1,3K

  • @tamil12820
    @tamil12820 Před rokem +1103

    கடுமையான எதிர்ப்பு கண்டனத்தை பதிவு செய்த சீமான் அண்ணன் அவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +21

      @I was there இப்ப தி மு க பிஜேபி யில் தான் இருக்கு

    • @chinnapayaley-8426
      @chinnapayaley-8426 Před rokem

      Pena silayee venam nu sonnavaru, thideernu tharaila vakka othukittaru da seeman

    • @gurudeva6846
      @gurudeva6846 Před rokem +9

      @I was there vagura 200 ku epadi work panra paru

    • @jerungmas1651
      @jerungmas1651 Před rokem

      @I was there Modi & Adhani fraud and collapse

    • @shanthinikumarasamy2831
      @shanthinikumarasamy2831 Před rokem +3

      Manesaputheran Ana padthar supav atuku

  • @jais8011
    @jais8011 Před rokem +972

    மிக தைரியமான மண்ணின் மைந்தன் அண்ணன் சீமான்💪💪💪

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +14

      சீமானெல்லாம் டம்மி பீசு எங்கள் பாரி ஆண்ணாதான் கெத்து

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem +16

      @@veerapandi227 சீமானை‌ வைத்து தான்(தமிழர்கள்) மற்றவர்கள்!

    • @user-jj6bh1ns9z
      @user-jj6bh1ns9z Před rokem +8

      @@veerapandi227 எங்க மேடையேறி சவால் விட சொல்லு
      திமுக உபிங்க முன்னாடி

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 Před rokem +9

      @@veerapandi227 திராவிடியா spotted

    • @Pwdprotected
      @Pwdprotected Před rokem +2

      Edappadi illana Vijayalaksmi matter la ungannan kambi enniruparu...

  • @karthik_Naidu_336
    @karthik_Naidu_336 Před rokem +10

    நான் பிறப்பால் ஒரு தெலுங்கன் ஆனால் நான் ஒரு தமிழ் மாணவன் எனது ஆதரவு தமிழ் தேசியத்திற்க்கே

  • @sivaraman9883
    @sivaraman9883 Před rokem +596

    சீமான் அண்ணன் சம்பவம் செஞ்சது தமிழர்களுக்கு பெருமை.தொடர்ந்து இதே போன்ற அணுகுமுறை நீடிக்க வேண்டும்.

    • @lakshmanan4262
      @lakshmanan4262 Před rokem +1

      இந்த ஆட்சிமுடியறதுக்குள்ள இந்த ஆமை நிலமை என்ன ஆகபோவுது ண்னு பாரு

    • @alifalif8374
      @alifalif8374 Před rokem +3

      அதுக்கு முன்னாடி ஆமை கறி போட படும்

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před rokem +6

      @I was there kothadimai spotted

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +4

      @I was there கொத்தடிமைகள் கதறல்

    • @gabriela672
      @gabriela672 Před rokem

      @@alifalif8374 அப்படியா டா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே. டேய் இருக்குடா உனக்கு பச்சை மட்டை வைத்தியம் கூடிய சீக்கிரம்.

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Před rokem +589

    தைரியத்தின் பிறப்பிடம் அண்ணன் சீமான்....

    • @subscribeme8365
      @subscribeme8365 Před rokem +3

      அதுனால தான் முக்தர் கிட்ட question paper ah out panna sonnara?

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +1

      எங்கள் பாரி ஆண்ணா நினைத்தால் சீமான் அவ்ளோதான்

    • @vijaykumarvijayakumar5701
      @vijaykumarvijayakumar5701 Před rokem +14

      @@veerapandi227 நீவேற்று மொழி காரண்

    • @deepanraj6585
      @deepanraj6585 Před rokem +6

      @@veerapandi227 வாங்க mr.வந்தேறி

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming Před rokem +2

      @@veerapandi227 Nice try da, karuthu verupaadu irundhaalum, azhikka ninaikum ennam irukaadhu. Unnoda davida kangaani velai inga selladhu, uthaipadharkul odi vidu

  • @user-ns9xw9he1j
    @user-ns9xw9he1j Před rokem +372

    அண்ணன் தரமான செயல்.நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

  • @mahasrinivasan4166
    @mahasrinivasan4166 Před rokem +818

    கருணாநிதி தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சாபம்

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +26

      அதை சரி செய்ய தான் அந்த சிவபெருமான் பாரி ஆண்ணாவை அனுப்பி உள்ளார் உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்

    • @vigneshkumar6605
      @vigneshkumar6605 Před rokem +8

      💯

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 Před rokem +10

      Kolaikara karunaatikku ingge ninaivu chinnam irukka koodatu. Avan Samatiyai kooda vida koodatu. Tagartu yeriya pada vendum.ivan mattum ille, Tamilar illata yella samatiyum tagartu yeriya pada vendum. Ithu Tamil naatin avamana chinnam

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem +2

      @@veerapandi227 தூய தமிழ் பெயரை வைத்துக் கொண்டு விஷத்தைக் கக்காதே!தமிழர்களுள் சண்டை மூட்டி விடுவது உன் இனப்பழக்கமா!இல்லை? பரம்பரை பழக்கமா???

    • @neelamegam6801
      @neelamegam6801 Před rokem +50

      செத்து போன நாய்க்கு எதுக்கு நினைவுச்சின்னம் 😂

  • @freeeditstamil
    @freeeditstamil Před rokem +294

    இப்படி தான் திராவிடத்தையும் ஆரியத்தையும் முழுமையாக எதிர்க்க வேண்டும்
    தமிழ் தேசியம் 💪💪💪💪

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Před rokem +10

      ஆரியத்தை எதிர்ப்பதை விட திராவிடத்தை அலித்துவிடுங்கள்.

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      ஆரியத்தை எதிர்க்க தேவையில்லை நம்பா அவர்கள் நல்லவர்கள் திராவிட வடுக வந்தேறிகளை மட்டுமே எதிர்க்க வேண்டும்

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz Před rokem +381

    தமிழக மக்களின் ஆதரவு அண்ணன் சீமானுக்கே 💪💪💪💪

    • @muthalagualagappan4632
      @muthalagualagappan4632 Před rokem +2

      பாரிசாலன் வயதில் சிறிய வராக தோன்றினாலும் அவரது பேச்சில் அறிவுமுதிர்ச்சி தெரிகிறது.அறிவார்ந்த பாரிசாலன் க்கு மிக்க நன்றி.அன்புடன் ஆறுமுத்துஅழகப்பத்(தேவர்)தமிழர்.கொண்டையன்கோட்டைமறவர்.

    • @aalimkadhir5012
      @aalimkadhir5012 Před rokem

      உழைக்காமல் அடுத்தவன் பணத்தில் ராஜாவாழ்க்கை சைமன் களா

    • @dobberh
      @dobberh Před rokem

      @I was there ippayum apadithan irukku ,ntk oombuga

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +1

      @I was there கொத்தடிமை கதறல்

  • @to-kt9og
    @to-kt9og Před rokem +63

    ஸ்டாலின் அரசு பேனா வைக்க ஆசை பட்டால் கலைஞர் ஆட்சியில் சீரழீந்த கூவத்தில் வைக்க வேண்டும் ஐய்யா.

  • @KumarKumar-zv5pd
    @KumarKumar-zv5pd Před rokem +12

    ஒரு தமிழனுக்கு சில வையுங்கள் ஒரு திராவிட கருணாநிதிக்கு வைக்கக்கூடாது நாம் தமிழ் சரியாக தான் முடிவு பண்ணி இருக்கிறார் அண்ணன் சீமான் வைக்கக்கூடாது என்று சொன்னது எனக்கு மிகமிக சந்தோசமாக இருக்கிறது நாம் தமிழர் நாம் தமிழர்

  • @anandprabu108
    @anandprabu108 Před rokem +73

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் கருணாநிதி சிலையை வைக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கட்டாயம் சிலைக்கு கீழே பெரிதாக சிறந்த தமிழ் பேச்சாளர் கதாசிரியர் ஆனாலும் இவர் தான் பெரிய தமிழனத்துரோகி என்று பொறிக்கவேண்டும்.

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před rokem

      நீ செத்தா பொதைக்க ஆளில்லா . நீ கருணாநிதிக்கு சிலை வைக்க poriyaa காமெடி

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro Před rokem +4

      தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +203

    Annan Seeman 🥰🥰🥰👏👏👏
    NTK - the only solution 🙏🙏🙏🙏
    அருமை பாரி 👍👍👌👏👏

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +3

      You are wrong bro seeman can't do anything in last 13 years we must throw away seeman and make paari as a leader of the party

    • @user-lf7yy6dr4g
      @user-lf7yy6dr4g Před rokem +2

      @@veerapandi227 Hey kena koothi, seeman aatchi laye ila da punda vaayaa

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 Před rokem +399

    சீமான் அண்ணன் வேர லொவல் 👍👍👍

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +1

      பாரி ஆண்ணா சீமானுக்கு மேல்

    • @deepanraj6585
      @deepanraj6585 Před rokem +6

      @@veerapandi227 டேய் இதுலயும் போட்டியா

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před rokem +2

      @I was there dravida pee thinni anguttu poda thumma

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      @@deepanraj6585 நீ வாயை மூடுடா நாயே இது எங்கள் பாரி ஆண்ணாவின் சேனல் உன்னை போன்ற வடுக வந்தேறிகளுக்கு இங்கு இடமில்லை

    • @thelastnomad3456
      @thelastnomad3456 Před rokem

      @@tiger1995grvr semme 😂 nalla ketta anta naaye !?

  • @user-nh7vd2ye2k
    @user-nh7vd2ye2k Před rokem +85

    உங்கள் பதிவை தான் எதிர்பார்த்தேன் சிறப்பு அண்ணா வாழ்க வளர்க.

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Před rokem +67

    வணக்கம் பாரி🙏 தமிழ் நாட்டில் ரோடு மட்டுமல்ல தமிழ் நாடே மோசமாகத்தான் உள்ளது நம் தமிழ் இன மக்கள் வேலை வாய்பை இழந்து தவிக்கிறது வேலை வாய்ப்பு இல்லை என்றால் என்னன் வாகும் தமிழ் இனம் விழித்துக்கொள்ள வேண்டும் நாம் தமிழர்👍💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Manikandanskmk123
    @Manikandanskmk123 Před rokem +323

    பாரிசாலன் அண்ணா நீங்களும் அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு சென்று சிறப்பாக இருந்து இருக்கும். அருமையான கருத்துக்களை தெரிவித்து உள்ளீர்கள்

    • @Elshadai64
      @Elshadai64 Před rokem +1

      @I was there
      பைத்தியம் தம்பி நீங்க

    • @chandranentrumputhithu8740
      @chandranentrumputhithu8740 Před rokem +1

      அந்த பேனா அவர்களுக்கு முடிவுரை எழுதப் போகிறது.

  • @GREENBAT292
    @GREENBAT292 Před rokem +130

    இதற்க்கு தான் காத்திருந்தேன் 💪🏽🚩
    பாரிசாலன் 💯💯👍🏼 🌴💚
    அருமையான கருத்துக்கள் 🎖 நன்றி சகோதரா,,,

  • @rajeshanpalagan6859
    @rajeshanpalagan6859 Před rokem +162

    சீமான் அண்ணன்🙏🙏🙏🙏

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +114

    சீமான் உடைக்க விட்டால் நாங்கள் உடைப்போம்

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Před rokem

      இதான் சரியான பேச்சு 👏👏👏👏👏👏

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem

      துராவிடத்தை தமிழநாட்டைவிட்டு துரட்ட வேண்டும்.

    • @Navemax
      @Navemax Před rokem +1

      Fire Comment Bro 🔥🔥🔥

  • @_-_DIVINE-_-COOL_-_
    @_-_DIVINE-_-COOL_-_ Před rokem +389

    I'll vote for NAM THIMIZAR💖💖💖💖💖💖

  • @sagayaraj3014
    @sagayaraj3014 Před rokem +62

    நேர்மையான விமர்சனம்.

  • @arulaarul7578
    @arulaarul7578 Před rokem +113

    நாம் தமிழர் 💪❤️❤️

  • @punithesniya762
    @punithesniya762 Před rokem +117

    🇲🇾🙏🏻 தரமான சம்பவம் 👌🏻👌🏻👌🏻😍😍

    • @gobi6773
      @gobi6773 Před rokem +4

      நாம் தமிழர் 🇲🇾💪🏾

  • @_-_DIVINE-_-COOL_-_
    @_-_DIVINE-_-COOL_-_ Před rokem +217

    I'll vote for NAM THIMIZAR🔥🔥🔥🔥

    • @user-nw7eu7lz8m
      @user-nw7eu7lz8m Před rokem +3

      முதலில் தமிழில் தட்டச்சு செய்

  • @bakiyalakshmia7103
    @bakiyalakshmia7103 Před rokem +61

    தெளிவான விளக்கம் நன்றி. நாம் தமிழர்.

  • @JaffnaBoysOfficial
    @JaffnaBoysOfficial Před rokem +150

    குதிரைக்கு கடிவாளம் போல தமிழ்த்தேசியவாதிகளிற்கு பாரிசாலன். தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்தும் தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக்கேட்டும் பாரியின் கருத்துக்கள் அருமை 💯
    ஆனாலும் திராவிட இந்துத்துவ ஊடகங்களில் நாம் தமிழர் தொடர்பான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள் ❤❤❤

    • @425walmer7
      @425walmer7 Před rokem

      சீமான் என்ற பொய்யனை போராளிகள் ஏன் வெறுக்கின்றார்கள் தெரியுமா மூத்த போராளியின் கருத்து l Seeman
      நேர்மையுடன் தரன்
      1.22K subscribers
      WATCH HIS VIDEOS TO KNOW THE REAL FACE OF THE PEOPLE ACT AS THEY ARE THE SOLE REPRESENTATIVES OF LTTE.

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 Před rokem

      Thatti kekkura idathil ketpar...aatharikka maatar

    • @425walmer7
      @425walmer7 Před rokem

      @@kamatchiayyanar5447 But no Thamil Thesiyavathikal can control or make Seeman to listen the good things. It's dangerous to give Thamil Thesiyam in the hands of Seeman who was actually controlled by EVIL FORCES.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +44

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிக மிக அருமை வாழ்க என்று அண்ணா வாழ்க வளமுடன்

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Před rokem +33

    தரமான நேர்மையான
    பதிவு பாராட்டுகள்

  • @nogod5716
    @nogod5716 Před rokem +166

    பேனாக்கு சிலை வைக்கும் பணத்தில் கோடி ஏழை மாணவர்களுக்கு உண்மை பேனா கொடுத்து உதவலாம் நண்பர்களே😡😡😡😡 🙏🙏🙏🙏😡

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem +6

      👌🏅💐🙏

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Před rokem +6

      சரியாக சொன்னீர் தம்பி வாழ்க வளமுடன்

    • @savvysshares
      @savvysshares Před rokem +2

      Namma thatha paati foto veipadharku bathilaga oru naal sapadu sapadalam. Nu sonna evlavau asingam? Anaithu arasiyal vadhigalum oozhal purindhavrgale. Adharjkaga avargal seidha nalla thittangalai purakkanithu avargalai ninaivu koorum endha oru vishyathayum seiya maaten endru solvadhu evalavu nandri ketta seyal?

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Před rokem +5

      @@savvysshares neenga unga paati foto kadala vanchirukeengala 😂😂😂

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +7

      @@savvysshares 2009 இலங்கையில் எங்கள் இனத்திற்கு நடந்ததை மறக்க முடியுமா? தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெறுவதற்காக வீல் சேரில் கட்டுமரம் பயணித்ததை மறக்க முடியுமா? பதவி சுகத்திற்கு 2 லட்சம் தமிழர்களை பலிகொடுத்த கட்டுமரத்தை மறக்கமுடியுமா? அவனை சாமாதியோடு தூக்கி கடலில் போடுங்கடா கட்டுமரமாக மிதப்பான் 😡

  • @sritharanv5868
    @sritharanv5868 Před rokem +62

    சிறப்பான, தெளிவான அறிவார்ந்த விளக்கம். தொடரட்டும் பாரி.. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @v.vfishing
    @v.vfishing Před rokem +3

    வருங்காலத்தில் தமிழ் நாடு எங்கநாடு என்று உரிமை கொண்டாடுவதற்கு வேலை நடைபெறுகிறது 🤝🏻

  • @tamilan0077
    @tamilan0077 Před rokem +260

    தமிழ்நாட்டின் எதிர்காலம் சீமான்...

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      அந்த அளவிற்கு எல்லாம் சீமான் வொர்த் கிடையாது பாரி ஆண்ணாதான் தமிழ் நாட்டின் எதிர்காலம்

    • @felixsagayaraj5571
      @felixsagayaraj5571 Před rokem

      காசுக்கு வீரவசனம் பேசுவது சாமான்

  • @muththumaniam9671
    @muththumaniam9671 Před rokem +162

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

    • @furyfireff1518
      @furyfireff1518 Před rokem +2

      Canada flag kum parisalam kum eanna samatham🤷

    • @sunill9619
      @sunill9619 Před rokem +1

      @@furyfireff1518 avaru Canada la irukaram.. adhu kamchikiraru..

  • @basheerahamed2395
    @basheerahamed2395 Před rokem +10

    டாக்டர் இன்ஜினியர் இதற்க்கு படிப்பு உண்டு அரசியல் என்ற படிப்பை எல்கேஜிலேயே ஆரம்பித்துவிட்டால் பேனா வைக்கிற எண்ணம் எல்லாம் இவர்களுக்கு வராது ஏன் என்றால் மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்

    • @425walmer7
      @425walmer7 Před rokem

      Not only Pen , all the corrupted Politicians including Seeman won't be there. But here the problem is the entire society is corrupted in some ways, no one want to loose the things which they are not supposed to have.

  • @ackumarkumar4856
    @ackumarkumar4856 Před rokem +48

    வணக்கம் பாரி அண்ணா நான் இலங்கையை சேர்ந்தவன் உங்களுடைய ரசிகன் ஆனாலும் உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து நீங்களும் சீமான் அண்ணனும் சேர்ந்து அரசியலில் கைகோர்த்தால்தமிழர்களாகிய நாங்கள்மிக்க மகிழ்ச்சி அடைவோம்இரண்டு துருவங்களும் சேருமா என்று எதிர்பார்க்கின்றோம்

    • @425walmer7
      @425walmer7 Před rokem

      சீமான் என்ற பொய்யனை போராளிகள் ஏன் வெறுக்கின்றார்கள் தெரியுமா மூத்த போராளியின் கருத்து l Seeman
      நேர்மையுடன் தரன்
      1.22K subscribers
      WATCH HIS VIDEOS TO KNOW THE REAL FACE OF THE PEOPLE ACT AS THEY ARE THE SOLE REPRESENTATIVES OF LTTE.

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv Před rokem +211

    நாம் தமிழர் 💪சீமான் 💪பாரி 👌

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Před rokem

      @I was there po da thevitya magane lossu kuthi unga ammave olu 🌸🍌🍌

    • @muthalagualagappan4632
      @muthalagualagappan4632 Před rokem

      இந்த சேனலை நடத்துபவர் கவனத்திற்கு.கருத்து பதிவு செய்பவர்கள் மரியாதைக்குறைவான கருத்தை பதிவு செய்தால் அவர்கள் செல் எண்ணை கண்டுபிடித்து அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு போடவேண்டும்.அப்போதுதான் தப்பான கருத்தை பதிவு செய்பவர்களுக்கு பயம் உண்டாகும்.இதை தெரிவிப்பவர் சித்தர்ஆறுமுத்துஅழகப்பத்(தேவர்) தமிழர்,கொண்டயன் கோட்டைமறத்தமிழர்.

  • @TrendyTalentiaAimBigandMAGIS

    Excellent bro! I agree with you. I am against DMK idea.

  • @manikandan1214
    @manikandan1214 Před rokem +33

    சிறப்பான சம்பவங்களை இனிமேதான் தமிழ் நாடு பார்க்கபோகிறது...

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +28

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před rokem +115

    தமிழ் நாட்டின் எதிர்க்கட்சி -> நாம் தமிழர் கட்சி.

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      அதை ஆளுங்கட்சியாக அக
      ஆக்க வேண்டுமானால் பாரி ஆண்ணாவை கட்சி தலைவராக நியமிக்க வேண்டும்

    • @Tamilteciyam5427
      @Tamilteciyam5427 Před rokem +1

      அருமை தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் திருச்செந்தூர் 🔥💪

    • @thulasimadesh5015
      @thulasimadesh5015 Před rokem

      Tamil natil (Tamil nattin alla)

  • @ayyanarm7703
    @ayyanarm7703 Před rokem +21

    நெல் நனைகிறது இதுக்கு கூரை போட காசு இல்லை ஆனா பேனா வைப்பிங்க பென்சில் வைப்பிங்க எவன் வீட்டு காசோ தானே

  • @naguvp6921
    @naguvp6921 Před rokem +10

    சீமான் அண்ணா ❤️💪💪💪. நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 👍

  • @ranielango2110
    @ranielango2110 Před rokem +3

    நாடுகடந்த பேனா வைக்கும் அளவுக்கு அவங்க அப்பன் ஒன்றும் புனிதர் அல்ல அவர் வேற்றுமொழி துரோகி நம் முட்டால் தமிழர் இதை எப்போது புரிந்து கொள்வாகளோ வேதனை

  • @amudhas6874
    @amudhas6874 Před rokem +54

    2023 ல் நடந்த தரமான சம்பவம்

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před rokem +41

    தரமான சம்பவம்

  • @Onlylovesongforever
    @Onlylovesongforever Před rokem +21

    Pari anna speech always truth super.... Thamizhar mattutham theli vaga karutham kupuduvanga

  • @dhanushwaran6075
    @dhanushwaran6075 Před rokem +66

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @JackSparrow-ur4sp
    @JackSparrow-ur4sp Před rokem +29

    அதிகார திமிர் அடக்கப்பட வேண்டும்...

  • @senthilg9559
    @senthilg9559 Před rokem +43

    Superb pari... 👍

  • @rathishnair1541
    @rathishnair1541 Před rokem +1

    Nan oru malayali, aanal nan oru tamilan, en vazi seeman annanukke, Avan Avan nilam avan than alanum 👍👍👍👍👍

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf Před rokem +2

    தமிழகத்தின் பிரபாகரன் அண்ணன் சீமானை போல்ஒருதலைவனைஇனிதமிழகம்பார்க் கமுடியாது

  • @choodamaniramakrishnan1842

    பவழப்பாறை , ஜெல்லி மீன் இவைகள் பற்றி நான் அறியாதது. விரிவான விளக்கம் நன்று

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +82

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Před rokem +6

    Common sense is most important to human being. Well said Mr.Parri saalan.

  • @ratheskumar4746
    @ratheskumar4746 Před rokem +3

    அண்ணனின் தரமான சம்பவம்🔥நாம் தமிழர்

  • @baskarp659
    @baskarp659 Před rokem +31

    தரமான சம்பவம்.....,

  • @_-_DIVINE-_-COOL_-_
    @_-_DIVINE-_-COOL_-_ Před rokem +46

    I'll vote for NAM THIMIZAR

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 Před rokem +2

    உண்மை தான் சென்னை சாலை மிகவும் மோசமாக உள்ளது. விபத்து மற்றும் முதுகு தண்டுவடம் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் கார் ஓட்டும் தொழிலாளர்களுக்கு மிகவும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

  • @muruganm2596
    @muruganm2596 Před rokem +11

    அண்ணன் பாரி வணக்கம் 🙏 இன்று தமிழ் நாட்டு மக்கள் கருத்து இந்த திராவிடர் பிணத்தை கடலில் புதைத்து முதல் தவர் இதை பற்றி நாம் தமிழர் கட்சி தலைவர் தம்பிகள் தான் எதிர்க்க முடியும் இதான் உன்மை நன்றி வணக்கம்

  • @prajan8197
    @prajan8197 Před rokem +120

    சீமான் அண்ணா மாஸ் 🔥🔥🔥💥

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +1

      சீமான் ஆண்ணா வேஸ்ட் பீஸ் பாரி ஆண்ணாதான் மாஸ்

    • @user-qy8su7fg9t
      @user-qy8su7fg9t Před rokem +1

      @@veerapandi227 yarra ne.. Ela coment um iruka... 🤦‍♂️🤦‍♂️paithiyam

    • @jpr7540
      @jpr7540 Před rokem

      @@veerapandi227 சீமான் ஒரு ஏமாற்று பேர்வளி திமுகவும் நாம் தமிழர் கட்சியும் அண்ணன் தம்பி கட்சியாம் சீமான் சொல்றாப்ல

    • @solaipandian5332
      @solaipandian5332 Před rokem +2

      @@veerapandi227 ஏன்டா. பாண்டி னு பேர் வச்சிருக்க. தமிழ் ஒழுங்கா எழுத தெரில உனக்கு

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      @@user-qy8su7fg9t ஆமாம் பாரி ஆண்ணா மேல் பைத்தியம் ஒரு உண்மையான தமிழன் மற்றவரை மரியாதையாக பேசுவான் உன்னை பார்த்தால் அப்படி தெரியவில்லை

  • @yesuantony9953
    @yesuantony9953 Před rokem +73

    அண்ணன் சீமான் 🔥

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      சீமானெல்லாம் பாரி ஆண்ணாவிற்கு கீழ்தான்

  • @thamilmaran4398
    @thamilmaran4398 Před rokem +1

    தம்பி நீ௩்௧ அண்ண சீமானோட இணைந்து பயணி௧்௧ வேண்டும் இது ஈழ ,உலக தமிழரோட வி௫ப்பம் தயவு கூர்ந்து இத நிறைவேற்று௩்கள்

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem +38

    நன்றி பாரி நாம் தமிழர் கட்சி திருவைகுண்டம் தொகுதி

  • @Asphalt_360
    @Asphalt_360 Před rokem +41

    நான் மதிக்கும், மக்களை காப்பாற்றுவார் என்று நம்பும் ஒரே தலைவன்

  • @r.thiagarajan5419
    @r.thiagarajan5419 Před rokem +13

    தேவையற்ற செலவு தவிர்க்கப்பட்டால் தான் தேவைக்கு செலவு செய்ய பணம் இருக்கும்....

  • @chithraravi7826
    @chithraravi7826 Před rokem +18

    சிறப்பு பாரி வாழ்த்துக்கள்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Před rokem +32

    அருமை நாம் தமிழர்

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u Před rokem +2

    சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் சீமான் பேனாவை நீங்கள் வைத்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடைப்போம் என்று சொன்னது பாராட்டுகுறிய விசயம், அதுதான் அந்த தைரியத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம்,

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před rokem +9

    நன்றி பாரி

  • @siva.kumar15
    @siva.kumar15 Před rokem +53

    Naam thamilar❤❤❤❤👍👍👍👍👍💪💪💪💪💪

  • @mahasrinivasan4166
    @mahasrinivasan4166 Před rokem +2

    பாரிசாலன் அண்ணா நீங்கள் சென்னை மாநகரை மட்டுமே நினைவில் வைத்து பேசுகிறீர்கள் எங்கள் மதுரை மாநகரில் ஒரு முறை வந்து பாருங்கள் சாலை என்ற பெயரில் சாயம் பூசி வைத்திருப்பதை

  • @dineshr2801
    @dineshr2801 Před rokem +3

    உண்மையாக சீமான் அண்ணன் கருத்து அங்கு அனல் பறந்தது.

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Před rokem +29

    அருமையான பதிவு அருமையான விளக்கம்
    நன்றி

  • @gopalkumaravel7025
    @gopalkumaravel7025 Před rokem +92

    அண்ணனின் தரமான பதில். உபிஸ் எதிர்பார்த்திராத மரணஅடி.
    மை வாங்குன வகையில் ஒரு நாலு கோடி. மை எங்கடா என்றால் அது லீக் ஆகி கடல் தண்ணீரில் கலந்து விட்டது.

  • @segarkathir646
    @segarkathir646 Před rokem +6

    நினைவுச்சின்னம் வைப்பது சரி வைத்து முடிந்தவுடன் அதன் பராமரிப்பு செலவு எத்தனை கோடி யார் பணம் அது ?????

  • @sivasuriyan164
    @sivasuriyan164 Před rokem +24

    எங்க அண்ணன் செஞ்ச "தரமான சம்பவம்" 🔥🔥🔥🔥🔥🔥🔥
    காலத்துக்கும் நின்னு பேசும். 🤙

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před rokem +34

    ஆரியமும் திராவிடமும் ஒன்று

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +18

    அடுத்த சிலை இன்பனிதி under wear, காமாட்சி நாய்டு மீசை சிலை வைப்பார்கள்

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +27

    பாரியின் தரமான கருத்து

  • @ravichandrankathavarayan7060

    புரட்சிக்காரன் எங்கள் சீமான் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 நண்பா உங்கள் கருத்து மிக முக்கியமான கருத்து உங்கள்ளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před rokem +29

    இனி, திமுக vs நாதக.

  • @jais8011
    @jais8011 Před rokem +23

    மக்கள் வரிபணத்தில் இவனுங்க ஆட்டம் போடுவானுங்க..அதையும் இந்த மக்குமக்கள் சிலர் ஆதரிக்கிறார்கள் பக்கிகள்🙆🤦🤦🤦

  • @RameshRamesh-xh7jj
    @RameshRamesh-xh7jj Před rokem +11

    Super parii🙏🙏🙏🙏🙏

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 Před rokem +6

    I can’t wait this good man join with seeman anna

  • @rajendranchockalingam1079

    தம்பி பாரி வணக்கம்

  • @radhakrishnanmanickavasaga124

    Paari saalan 💥💥💥

  • @baskar6017
    @baskar6017 Před rokem +6

    Arumayana pathivu valthugal 👌👌👌👌👏👏👏💯💯💯💯💯💯💯💯🌳🌴🌲🌳🌴🌲🌳🌴🌲🌲🌿🍀🌵🌳🌲🌴🌴

    • @baskar6017
      @baskar6017 Před rokem

      15.11sema🤭🤭🤭🤭🤦🤦🤦🤦😬😬😁😬😬😁😁😬😬😁😁😬😬😄😄😄🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @papeethadhinesh5247
    @papeethadhinesh5247 Před rokem +2

    அரசியல் வரலாறு அறிவியல்..அனைத்தும் அறிந்தவர் திரு பாரி. மகிழ்ச்சி

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 Před rokem +9

    Teluguan tirumurugalu Gandhi

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Před rokem +22

    பாரி செம்ம.....

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +1

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🌍தமிழன்டா.

  • @ghazalighazi3549
    @ghazalighazi3549 Před rokem +2

    சாலை போடுவதற்க்கு வக்கில்லாதவர்கள் , இவர்களை வச்சு நாமபடுர பாடுருக்கே🙄🙄

  • @sakthivels7471
    @sakthivels7471 Před rokem +10

    Much awaited video

  • @kirukkantamilchannel4018

    மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செய்கிறீர்கள். சிந்திக்க தூண்டுகிறீர்கள். நன்றி. உங்கள் சேவையை தொடருங்கள்

  • @kalaivani6556
    @kalaivani6556 Před rokem +1

    நன்றி அண்ணா உங்களின் தெளிவான விளக்கம் சிறப்பான பதிவு நன்றிகள் பல...

  • @richardkarun4829
    @richardkarun4829 Před rokem +4

    இந்த விடயத்தில் சீமான் க்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன் 👍🔥🔥🔥

  • @storyvoice6535
    @storyvoice6535 Před rokem +16

    நேற்று TN media 24 இதில் காமாட்சி நாயுடு பேட்டியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் நிறைய விதைகளை விட்டு சென்று இருக்கிறார்

  • @kingj5293
    @kingj5293 Před rokem +5

    சிறப்பு 🔥🔥🔥

  • @mubaraksyed2706
    @mubaraksyed2706 Před rokem +1

    என் பலநாள் கனவு நிறைவேறும் காலம் வந்து விட்டது.அய்யா கர்மவீரர் காமராஜர் அவர்களின் மிக தூய ஆட்சியில் கிழ் வாழ என்னால் முடியவில்லை,ஏனென்றால் நான் அப்பொழுது பிறக்கவில்லை ,அப்படி ஒரு ஆட்சி என் தலைமுறையில் வராதா என்று என்னை போன்று ஏங்கிதவிக்கும் பல லட்சம் இளைஞர்களின் ,தன்மான தமிழன் அரசியல் தலைவன் அண்ணன் சீமானை நான் எதிர்பார்க்கிறேன்.தமிழ் தேசியம் வெல்லப்போவது உறுதி ,இது காலத்தின் கட்டாயம்,இதை ஈரோடு இடைத்தேர்தல் கட்டாயம் உறுதி செய்யும்,நாம் தமிழர்,,,,,,,,,💪💪💪