France-ல் தனி நாடு கேட்டு போராட்டம் துப்பாக்கி சூடு என்ன காரணம்? | New Caledonia | Israel Jebasingh

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024

Komentáře • 157

  • @1006prem
    @1006prem Před 3 měsíci +23

    இப்படி எல்லா நாட்டிலும் எல்லோருக்கும் தனித்தனியாக சுதந்திரம் கொடுத்து விடுங்கள்.சுதந்திரம் வாங்கிய ஒவ்வொரு இடத்தையும் ஒரு ஒரு குடும்பம் ஆளட்டும். சீனா ஒவ்வொரு குடும்பத்தையும் மிக சுலபமாக விலைக்கு வாங்கிவிடும். ஒட்டுமொத்த உலகத்தையும் சீனா ஆண்டு விட்டுப் போகட்டும்.அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான், அடித்து வேலை வாங்கும் கலை சீனா காரனுக்கு மட்டுமே தெரியும்😢😢😢😢😢😢

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 Před 3 měsíci +1

      Why so much angry on china. Europe make india into their colony, so return independence to Britain back. And make india remains as a colony of England.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Před 3 měsíci

      நீங்க சொல்ற படி பார்த்தா இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது. வெள்ளக் காரன் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்க விரும்பாமல் இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தான். நேற்று வரை அடிமையா இருநத நீ எங்கயோ இருக்கிறவனுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என சொல்கிறாய். மனிதனுக்கு அடிமைகளை தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதில் ஒரு தனி இன்பம். வாழு வாழ விடு. எதையாவது தவறாக கற்பனை செய்து கொண்டு ஒர சாரார்க்கு சுதந்திரம் மறுப்பது பயங்கரமான பின்விளைவுகளை ஊண்டாக்கும்.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Před 3 měsíci +5

      அப்ப இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது.

  • @user-dm9jq9jj4f
    @user-dm9jq9jj4f Před 3 měsíci +6

    உங்கள் செய்திகள் அனைத்தும் உண்மையான செய்திகளாக உள்ளது. Keep going on.

  • @Mywishmyworld
    @Mywishmyworld Před 3 měsíci +14

    Thank you so much for sharing international politics in a simple language which is easily understandable❤❤❤pls empower us daily with these type of news sir

  • @user-ee9eo3ty7f
    @user-ee9eo3ty7f Před 3 měsíci +12

    Your selection of current affairs topic is awesome. Congratulations.

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch Před 3 měsíci +36

    பூர்வக்குடி மக்களின் விருப்பம்தான்.

  • @jms1707
    @jms1707 Před 3 měsíci +21

    பிரான்ஸ் உடன் இருப்பது சிறந்தது... பிரான்ஸ் மிகவும் நம்பிக்கையான நாடு.... அந்த தீவு தனி நாடானால் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டின் அச்சுருத்தல் இருக்கும்....

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 3 měsíci

      சுதந்திரம் பெற்ற பிறகு நேட்டோவில் சேர்ந்து விடலாம்.

    • @Manitham-vk8er
      @Manitham-vk8er Před 3 měsíci

      As an Indian we have the mindset to accept slavery.... France will steal everything..in this 21st century also we are seeing this kind of French, Israel occupation and supporting it

    • @singaravelanr5248
      @singaravelanr5248 Před 2 měsíci

      Just read Haiti history

    • @user-qu4xw9rh1m
      @user-qu4xw9rh1m Před 2 měsíci

      Already USA fueling the separation 😅

  • @manikandan.g3905
    @manikandan.g3905 Před 2 měsíci +1

    Your vedios are much useful for UPSC aspirants...❤

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Před 3 měsíci +12

    இந்த பூமி எப்படி உண்டானது என்று பல பில்லியன் லைட் இயர் கடந்து உள்ள கேலக்ஸி களை பார்த்து கணிப்பது போல.
    இந்த இந்தியா எப்படி உண்டானது என்று இது போன்ற நாடுகள் பார்கும் போது புரிகிறது. காடு நாடு ஆவது ஒரு அழகிய பரிமாணம்.
    இ‌ந்த நாடு France கட்டுபாட்டில் அல்ல பராமரிப்பில் இருக்கலாம் அது தவறு இல்லை.
    நாம் வளர்த்த பிள்ளை வளர்ந்த பின் அதற்க்கு நாம் தரும் சுதந்திரம் தான் உண்மையான அன்பு தவிர.. அந்த பிள்ளையை என் கட்டுபாட்டில் வைப்பது அல்ல.. அது உண்மையான அன்பு இல்லை அது அடிமை தனம் தான்.
    அந்த பூமியில் சுதந்திர காற்று வீசட்டும். 🖖🎊🥳💐
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @gopirajgaushalasankarnatur2504
    @gopirajgaushalasankarnatur2504 Před 3 měsíci +10

    தங்கள் உலக அரசியல் பதிவு அருமை மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு நன்றி வந்தே கோமாதரம்

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Před 3 měsíci +1

      Thankyou

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 3 měsíci

      அந்த நாட்டு மக்கள் 49 சதவீதம் தான். பிரான்சு அரசு அந்த நாட்டுக்குள் குடியேற்றிய வந்தேறிகள் 51% சதவீதம் பிரான்சுக்கு தானே ஆதரவாகத்தானே வாக்களிப்பார்கள். அப்படியானால் அங்கே எங்கே நீதி இருக்கிறது.
      அதே போலத்தான் பாஜக அரசும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை கொண்டு வந்து புகுத்தி தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும்பொருட்டு அரசியல் பூர்வமாக தீர்வு காண நினைக்கிறது. 2 கோடி வட இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். பலே பாஜகா வாழ்க. 😅😅😅

    • @1006prem
      @1006prem Před 3 měsíci +1

      கோமாதரம்?????

  • @UMARencyS
    @UMARencyS Před 3 měsíci +5

    Thank you sir for your clear explanation

  • @jerishdavid9680
    @jerishdavid9680 Před 3 měsíci +3

    Sir how you get this much of information about a far remote place is shocking to me.❤well explained sir🎉

  • @veeramil
    @veeramil Před 3 měsíci +1

    Thank you for sharing international politics in a simple language👍

  • @rajamraghavan537
    @rajamraghavan537 Před 3 měsíci +2

    Very interesting and informative .well explained

  • @Victor00444
    @Victor00444 Před 3 měsíci +8

    It is better to be with France, since France is a Super power country⚡️
    Hopefully they will not do the same mistake made by the Pondicherry people👈

    • @Avastidas
      @Avastidas Před 3 měsíci +1

      Yes.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Před 3 měsíci +4

      You prefer luxurious life over self determination and freedom. All will not think as you do.

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 3 měsíci +5

      Mistake done by pondicherry people? Oh really? 😂 Ennum 10 years kalichu pesi papom. France Karan enga india la live panna asa paduvan. Europe is going down, that's why maany European nation are breaking away. Uk, France etc.. all economy is in recession most people are old age. Europe is vanishing. Europe is no more powerful continent. It's Asia turn and mainly ( India and China's turn). This century belongs to us. Remember that after getting out of India you will think why I got of our country.

  • @shivanshspeaks
    @shivanshspeaks Před 3 měsíci +1

    Interesting topic, thank you for explaining it.

  • @viswanand1
    @viswanand1 Před 2 měsíci

    Excellent elucidation! Would like to your talk on more topics like this.

  • @manil134
    @manil134 Před 3 měsíci +4

    People who are indigenous should not be treated on par with settlers so they can have reservations or can have 2x voting power for each votes than settlers
    It's my personal opinion
    In any circumstances the tragedy and human rights violation which the indigenous gone through because of so called explorers(steelers) and colonisers will not be forgotten by them 😊

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 2 měsíci

    Thank you for your great work
    Sabesan Canada 🇨🇦

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi Před 3 měsíci +16

    சுதந்திரம் கொடுத்தே ஆகணும்

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS Před 2 měsíci

      adey paradesi south indiavuku kudupia.....

    • @krisshnamoorthi
      @krisshnamoorthi Před 2 měsíci

      @@JACOBSYLAS India is a continuous land. But Caledonia is 10000 kms away with black native people. Frnace has so many areas occupied when other people were poor & weak. Independence definite

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před 2 měsíci

      ​@@JACOBSYLAS
      Adey parathesi kongunattukku koduppia

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 Před 2 měsíci

    அழகான விளக்கம்

  • @pram221
    @pram221 Před 3 měsíci

    Informative topic. Thank you touching it up. 👍

  • @mohamedhassain2440
    @mohamedhassain2440 Před 3 měsíci +2

    In my point of view, the government should make policies to favour the indigenous people. Take a census and do the needful like reservations. Govern should make steps to the people feel safe in france hand. If they get independence, then other super power countries will try to dominate for the resources.

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 3 měsíci +2

    ❤❤❤🎉🎉🎉
    பெரும்பான்மையினர் பிரஞ்சு குடிமக்களாக இருக்கும் தருணத்தில் பூர்வகுடிகளுக்கு அங்கே நீதி எப்படி கிடைக்கும் ஐயா.
    அதே போலத்தான் பாஜக அரசும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை கொண்டு வந்து புகுத்தி தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும்பொருட்டு அரசியல் பூர்வமாக தீர்வு காண நினைக்கிறது. 2 கோடி வட இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். பலே பாஜகா வாழ்க. 😅😅😅

  • @prabakaran8094
    @prabakaran8094 Před 3 měsíci +1

    Give freedom...

  • @Kanagaraj-kj8er
    @Kanagaraj-kj8er Před 2 měsíci

    சுதந்திரம் கண்டிப்பாக
    தரவேண்டும்.மறத்தால்
    எடுத்துக் கொள்ளப்படும்.

  • @visvanathanveerasamy
    @visvanathanveerasamy Před 3 měsíci +1

    Very Informative sir,

  • @nadimuthun2893
    @nadimuthun2893 Před 2 měsíci

    சுதந்திரம் தான் கொடுக்க வேண்டும்

  • @ML-16
    @ML-16 Před 2 měsíci

    Super sir. Good one. But yenaku 1998 number tan purila?!

  • @Shoiguwon
    @Shoiguwon Před 3 měsíci +2

    Like France needs a free Palestine, Israel needs a free & independent New Caledonia.

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d Před 3 měsíci

    I HAVE BEEN READING ABOUTNEW CALADONIYA EVER SINCE 1968

  • @lilliansimon7632
    @lilliansimon7632 Před 3 měsíci

    The issue well explained sir. Thank you

  • @gop1962
    @gop1962 Před 3 měsíci

    Your presentation very simple and beautiful.

  • @jothivasu40
    @jothivasu40 Před 3 měsíci

    wonderful.
    Nice explanation

  • @BeingTamila-ph3dh
    @BeingTamila-ph3dh Před 3 měsíci +2

    This is like north indian people came to tamilnadu and get voter right this also lead to new calidonia like scenario

  • @anchtheepan1893
    @anchtheepan1893 Před 2 měsíci

    என்ன பிரச்சினைக்காக சுதந்திரம் கேட்கிறார்கள்.

  • @Ramsamy172
    @Ramsamy172 Před 2 měsíci

    Well explained

  • @gopirajgaushalasankarnatur2504

    நன்றி

  • @lokeshnaveen9023
    @lokeshnaveen9023 Před 3 měsíci +1

    Freedom for new calidonia

  • @resh28
    @resh28 Před 3 měsíci +1

    I believe New Caledonia should to be with France, but the government has to give certain freedom. instances; by giving more reservations to the indigenous people in the field of employment nd by doing the necessities for the people need.

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 Před 3 měsíci +4

    பிரான்சுல தனி நாடு கேட்கரானா? யாரடா அவன்?😂

  • @vvaazz1
    @vvaazz1 Před 3 měsíci

    The best solution depends on the priorities of the New Caledonian people.
    Open Dialogue: Extensive discussions between Kanaks, non-indigenous populations, and French authorities are crucial.
    Gradual Approach: A multi-step process with clear benchmarks for increased autonomy could ease anxieties and build trust.
    Economic Planning: Developing a robust economic plan to ensure financial stability after independence (if that's the chosen path).
    Learning From Others:
    Studying other former French colonies that gained independence, like Vanuatu, could provide valuable insights.
    Ultimately, the decision on New Caledonia's future rests with its people. Both increased autonomy and full independence have their advantages and disadvantages. Careful consideration and open discussions are essential for a smooth transition towards a stable and prosperous future.

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 3 měsíci

    Nalla thakaval ❤

  • @elamparethi3215
    @elamparethi3215 Před 3 měsíci +1

    🙌🏼🙌🏼

  • @SaravanaKumar-pk5tx
    @SaravanaKumar-pk5tx Před 3 měsíci

    Super video sir👏👏

  • @p.shanmugasundaram9110
    @p.shanmugasundaram9110 Před 2 měsíci

    Sir good morning 🙏 🌄 ❤ The calelidonian people should be with france only to enjoy the benefits of freedom, wealth ,happiness and prosperity. It is gods gift to be French citizen which is a cradle of civilization and liberty.when Our puducherry was handed over to india,the same fourth republic gave a choice of French citizenship.Those who graciously accepted are billinares now and they even vote in French presidential election.when bus is missed everything is missed in life.

  • @yaazh425
    @yaazh425 Před 3 měsíci

    Tamilnadu should be independent country. Thats the only way we can save our culture and grow in gdp

  • @Abundant121
    @Abundant121 Před 3 měsíci

    Better to have dual government both parties should have equal representation.

  • @HajaMohideen-se4jg
    @HajaMohideen-se4jg Před 2 měsíci +1

    அவுங்க அவுங்க நாட்டை அவுங்கத் தான் ஆழ வேண்டும் மாற்றான் ஆழக்கூடது

  • @visvanathanveerasamy
    @visvanathanveerasamy Před 3 měsíci

    Sir,Before independence,How was the British rule in North East States of India

  • @easypesy9169
    @easypesy9169 Před 3 měsíci

    யார் யார் சுதந்திரம் கேட்கிறார்களோ அந்த மக்களிடம் கருத்துகணிப்பு எடுத்து அதன்படி செயல்படவேண்டும்

  • @mktpldm9895
    @mktpldm9895 Před 3 měsíci

    Freedom for new Caledonia

  • @sivasamy8874
    @sivasamy8874 Před 3 měsíci

    Super sir ur explanation

  • @inbar5035
    @inbar5035 Před 3 měsíci

    வரைபடத்துடன் நன்றாக விளக்கின் நீர்கள் நன்றி

  • @Adithiyavikram
    @Adithiyavikram Před 3 měsíci

    How to pick news for upsc preparation sir can u summarise the list of news categories pls

  • @rammohankunchithapatham3391
    @rammohankunchithapatham3391 Před 3 měsíci

    Nice video sir, 👍

  • @ramachandranramachandran3181

    Ammam..enga..vannyerukku
    Theverukku.jan
    Pandyanukku..thani.nadu.kudthhuduvom
    Ellorum..aver..avervettel
    Sutharama
    .errukkoma

  • @ChandraLekha-mn5qs
    @ChandraLekha-mn5qs Před 3 měsíci

    Sir Please upload a clear video about UPSC Examination Question Pattern. As a Aspirant I know there is 3stages. Eventhough I watched ur video how to prepare upsc from college there is lot of questions sir... I take my degree only for becoming IAS so Please give us a clear Video that tells question pattern what books need to read. I've tried many times to contact u but not able to contact so please give a solution Sir...😢

  • @ukg4590
    @ukg4590 Před 3 měsíci

    Gold rate England la fix panranga
    us dollars la trade panranga
    What is the reason sir ?

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 Před 3 měsíci

    பிராஸ் உடன் சிறப்பு

  • @News91trichy
    @News91trichy Před 3 měsíci

    வணக்கம் தாய்நாடு

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 Před 2 měsíci

    அவர்களது போராட்டம் சரியானது

  • @lohith_sai
    @lohith_sai Před 3 měsíci

    I feel in geopolitics untill you are powerful, you cannot be independent. Power respects Power!

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před 3 měsíci +3

    France gave referendum. All the three times people wants french govt to continue. Moreover west is better, best & broad minded and good in admin and security.

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Před 3 měsíci

      Ok👍

    • @smashmemes3109
      @smashmemes3109 Před 3 měsíci

      Not like that bro... France is Anti - religious , it had banned Hijab it want all its people to obey them( Authoritarian... )
      People don't like that aspect of france... Once upon a time... France stood for Liberty , Equality, Fraternity.. but now.. they have forgone Fraternity and Liberty...

  • @elavarasans6545
    @elavarasans6545 Před 3 měsíci

    எந்த நாடும் மண்ணின் மைந்தர்களுக்கு சொந்தம்.

  • @singaravelanr5248
    @singaravelanr5248 Před 2 měsíci

    Haiti country history please read. Colonies under french and british looted compared to spanish colonies

  • @damodaran4267
    @damodaran4267 Před 3 měsíci

    ❤❤❤❤

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 Před 3 měsíci

    France is safest country. It should only join in France. No separate country status. How this small country well developed due france only.

  • @bakirmhm7056
    @bakirmhm7056 Před 3 měsíci +1

    Give Freedom

  • @guna058
    @guna058 Před 3 měsíci +1

    அந்த மண்ணின் மகன் தான் அங்கு ஆள வேண்டும் , தனி நாடே சரியாக இருக்கும்

    • @MegaPistol123
      @MegaPistol123 Před 3 měsíci

      அங்க போய் சொல்லுடா புன்த

  • @darwinsaleen2881
    @darwinsaleen2881 Před 2 měsíci

    all land should be governed by their own people not by settlers..

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d Před 3 měsíci

    FRENCH GUIANA ALSO A PENAL COLONY OF FRANCE NOW THE PENAL COLONY PRISON CLOSED BY FRANCE

  • @libefrankmelino.a25
    @libefrankmelino.a25 Před 3 měsíci

    Free New Caledonia

  • @hbforachange
    @hbforachange Před 3 měsíci +1

    Modern East India Company? 🤔

  • @Vignesh_tn46
    @Vignesh_tn46 Před 3 měsíci

    🙏🙏🙏🥰🇮🇳

  • @renganathankannappan4090
    @renganathankannappan4090 Před 3 měsíci

    கேலிடோனியவின் மக்கள் தொகை எவ்வளவு

  • @murthis2893
    @murthis2893 Před 3 měsíci

    Sir irfan gender reveal and pune car accident video pls👈🏼👈🏼👈🏼👀

  • @usha2142
    @usha2142 Před 3 měsíci +1

    Free calidonia, immediately

  • @ravick6397
    @ravick6397 Před 2 měsíci

    தல மக்கள் தொகை எவ்வளவுனு சொல்லலியே

  • @nd7908
    @nd7908 Před 3 měsíci +2

    😂😂😂 Thani nadu ku poratam panna lam thara matanga. Sanda potu gov headquarters building and achila irukara arasiyal vathigala house arrest panna tha vaippu athigam .
    Nera countries ipaditha thani country vangi irukanga ,history theriyaatha alungala iruppaanga Pola 😅 ex: USSR - russia . No other choice without this process .

  • @sridharrajagopal2000
    @sridharrajagopal2000 Před 3 měsíci

    🚔🚨

  • @JesicaJohn-gk1cu
    @JesicaJohn-gk1cu Před 3 měsíci

    *5.8 %

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Před 3 měsíci

    Its so foolishness to ask independence. France is amazing leadership and blessed. If they go alone they will suffer because of corruption and poor management

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr Před 3 měsíci +1

    Missionaries should go out

  • @teachonline8941
    @teachonline8941 Před 3 měsíci +1

    Tamilnadu eppa thanni nada kekarathu 😂😂😂 ???

  • @manom4272
    @manom4272 Před 2 měsíci

    France triet like africa. France profit margin 98% france growth 2% overseas territory country.

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před 3 měsíci

    நியு கலிடோனயா விடுதலை பெற சேசலிச புரட்சிகர வணக்கம்

  • @Sheik41
    @Sheik41 Před 3 měsíci

    Apdiya pondicherry kum😊

  • @ganeshmoorthi4481
    @ganeshmoorthi4481 Před 3 měsíci

    Funding varma? Enna pechu ithu.

  • @user-hi7gy8jc5r
    @user-hi7gy8jc5r Před 3 měsíci

    I doubt some mandarin breeze there😅

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 3 měsíci

    நல்ல வேலை
    அங்கே காந்தி மாதிரி யாரும் இல்லையோ என்னவோ?

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Před 3 měsíci

    கனெக்ஸ் மக்கள் என்ன மொழி பேசுகிறார்கள்?

  • @viruj4th
    @viruj4th Před 3 měsíci

    France’oda irupadhuthaan andha naatirkku nalladhu

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 Před 3 měsíci

    நீங்க யார்

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Před 3 měsíci

    புது நாடு பிறக்கட்டுமே.

  • @thirumalaik7547
    @thirumalaik7547 Před 3 měsíci +1

    ஓங்கோல் சின்னமேளம் தமிழ்நாட்டை பிடித்துள்ளது போல்.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og Před 2 měsíci

    மரியாதைக்குரிய.......
    தம்பி........
    ஜெயசிங்.......
    அவர்களுக்கு.........
    தமிழில் பேசுங்கள்.......
    மொழி கலப்பு........
    மொழி அழிப்பு......
    இந்த பூமி கோளத்தின்.......
    மொழிகளுக்கு எல்லாம்.......
    தாய் மொழியாம்........
    தமிழ் மொழியை ........
    காப்பாற்றும் பொறுப்பு...... உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும்??????

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f Před 3 měsíci

    யாழ்ப்பாண மக்கள் பிரான்சுக்கு குடிபெயர்ந்த போது நான் நினைத்தேன் இது நடக்கும், ஏனென்றால் அவர்கள் அந்த நாட்டின் சில இனக்குழுக்களை தனி நாடு கேட்க தூண்டுவார்கள்

    • @saravananrajca
      @saravananrajca Před 3 měsíci

      அங்கு இருக்கும் பூர்வகுடிக்கு சுய அறிவும் சுதந்திர உணர்வும் இல்லையென்று எண்ணி விட்டீர் போலும்

    • @saravananc4683
      @saravananc4683 Před 3 měsíci

      தமிழ் உறவுகளை கொச்சைப்படுத்தும் எந்த கருத்து பதிவையும் பதிவிட வேண்டாம். இனதூரோகிகளுக்கு தமிழ் உறவுகளை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது. கவனம்.

  • @krishna-6911
    @krishna-6911 Před 2 měsíci

    பிரான்ஸ் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும் 😂😂😂😂 ஒக்காளி இந்த டயலாக் இந்திய போராட்டத்தில் சொல்லும் போது இனிக்கும் இப்போது மட்டும் ராணுவம் அடக்குமுறை யா😂😂😂😂

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 3 měsíci +2

    ❤❤❤🎉🎉🎉
    பெரும்பான்மையினர் பிரஞ்சு குடிமக்களாக இருக்கும் தருணத்தில் பூர்வகுடிகளுக்கு அங்கே நீதி எப்படி கிடைக்கும் ஐயா.
    அதே போலத்தான் பாஜக அரசும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை கொண்டு வந்து புகுத்தி தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும்பொருட்டு அரசியல் பூர்வமாக தீர்வு காண நினைக்கிறது. 2 கோடி வட இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். பலே பாஜகா வாழ்க. 😅😅😅

    • @palanik1960
      @palanik1960 Před 3 měsíci

      வெளி நாட்டு மதத்தினர் .. சவுதி.. வாடிகன் நாட்டை சேர்த்தவர்கள் கண்ணில் படவில்லை?. வட இந்தியர்கள் இந்தியர்கள். வடஇந்தியாவில் தென் இந்தியர்கள் வாழுவது இல்லையா?

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 3 měsíci

      பாவம் வட இந்திய தொழிலாளர்கள். அவர்களுக்கு இங்கே நல்ல வருமானம் கிடைக்கிறது. நன்றாக வேலை செய்கிறார்கள். அவர்களின் பிழைப்பில் நான் மண்ணள்ளி போடவில்லை. அவர்களை குறை சொல்ல வரவில்லை..
      நீங்கள் சொல்வது போல் வட இந்தியர்கள் இங்கேயும் தென்னிந்தியர்கள் அங்கேயும் வாழ்வதில் தவறில்லை ஆனால் இப்பொழுது பாஜக அரசு குள்ளநரி தந்திரத்தில் செயல்படுகிறது என்பதை சொல்ல வந்தேன்.
      இது தந்திரத்தை உத்திரபிரதேசத்தில் இரண்டு கோடி தமிழர்களை அங்கே இடப்பெயர்ச்சி செய்து உத்தரப்பிரதேசத்தின் ஆட்சியை ஒரு தமிழன் பிடிக்க நினைத்தால் அதை ஒத்துக் கொள்வீர்களா ?
      இயற்கையாக இடப்பெயர்ச்சி நடப்பதற்கும் இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தனையில் உதிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது நண்பா .

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 3 měsíci

      ​​@@palanik1960
      பாவம் வட இந்திய தொழிலாளர்கள். அவர்களுக்கு இங்கே நல்ல வருமானம் கிடைக்கிறது. நன்றாக வேலை செய்கிறார்கள். அவர்களின் பிழைப்பில் நான் மண்ணள்ளி போடவில்லை. அவர்களை குறை சொல்ல வரவில்லை..
      நீங்கள் சொல்வது போல் வட இந்தியர்கள் இங்கேயும் தென்னிந்தியர்கள் அங்கேயும் வாழ்வதில் தவறில்லை ஆனால் இப்பொழுது பாஜக அரசு குள்ளநரி தந்திரத்தில் செயல்படுகிறது என்பதை சொல்ல வந்தேன்.
      இதே தந்திரத்தை உத்திரபிரதேசத்தில் இரண்டு கோடி தமிழர்களை அங்கே இடப்பெயர்ச்சி செய்து உத்தரப்பிரதேசத்தின் ஆட்சியை ஒரு தமிழன் பிடிக்க நினைத்தால் அதை ஒத்துக் கொள்வீர்களா ?
      இயற்கையாக இடப்பெயர்ச்சி நடப்பதற்கும் இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தனையில் உதிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது நண்பா .

    • @palanik1960
      @palanik1960 Před 3 měsíci

      @@RadhaKrishnan-ef8he மிகவும் தவறான கணக்கு. வறுமையில் உள்ளவன் முதலில் வயிற்று பிழைப்பிற்காக இடம் பெயர்வான் தவிர ஒரு கட்சியை ஆதரிக்க குடும்பத்தை விட்டு உறவுகளை பிரிந்து வரவது சந்தேகமே அதுவும் 2 கோடி பேர் என்று தங்களின் வருகை பதிவேட்டில் எப்படி வந்தார்கள் என்பது நம்பமுடியாத தகவல். மாறாக நான் கண்கூடாக கண்டது ரோஹிங்கியா islaamiyarkal100 % வெளிநாட்டு அனாதைகள் தமிழகத்தில், பெங்களூரில் குடிபெயர்ந்து உள்ளனர். அவர்கள் என்றும் தமிழகத்தின் நிம்மதிக்கு ஆபத்தானவர்கள். என்றாவது குழப்பம் வந்தால் இந்த ஸ்லீப்பர் செல்கள் வேலையை காட்டும். அப்போது புரியும் தேசபக்தன் அருமை.

  • @Vignesh_tn46
    @Vignesh_tn46 Před 3 měsíci

    🙏🙏🙏🥰🇮🇳