My Name Is Billa HD Song | Rajini | Billa | SPB | MSV | Rajini Songs

Sdílet
Vložit

Komentáře • 456

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před rokem +348

    யாராவது இந்த பாடலை 2023 ல் கேட்கிறீர்களா😍 🤩

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před rokem +105

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே 42 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

    • @thiviyarajanjegan5404
      @thiviyarajanjegan5404 Před rokem +3

      One and only super star
      That's me

    • @somasundharam4665
      @somasundharam4665 Před 10 měsíci +1

      ATTAKASAM.

    • @somesh-mathslecturer8532
      @somesh-mathslecturer8532 Před 6 měsíci

      ​@@thiviyarajanjegan5404 lol😂

    • @ELP1791
      @ELP1791 Před 6 měsíci +2

      1980ல் , இந்த படத்தின் வெற்றி பெற்ற பிறகுதான் ரஜினி ஸ்டார் அந்தஸ்து நடிகர் ஆனார்.

    • @anilvayde2000
      @anilvayde2000 Před 2 měsíci +1

      This is copy of Bollywood movie Don.

  • @sivalingamsivaraman4992
    @sivalingamsivaraman4992 Před rokem +42

    சூப்பர் ஸ்டார் ரஜினி சேர் ரஜினி சேர் தான். அவரது உழைப்பை இந்தப் பாடலில் தெரிகிறது.... வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி சேர் ரஜினி சேர் 🌹🌹🌹🌹🌹

  • @mukeshcreation7003
    @mukeshcreation7003 Před 8 měsíci +82

    யாரவது 2024ல இந்த பாடல் கேக்குறீங்க ?

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před rokem +65

    🌹🌹🌹 இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் பட்டைய கிளப்பும் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹2.12.2022 🌹🌹🌹

  • @tamilalagan1913
    @tamilalagan1913 Před rokem +52

    இளையராஜா வந்ததும் MSV மிகவும் சுதாரித்துக் கொண்டார் என்பதே உண்மை
    1976 to 80 வரை MSV படங்களை பார்த்தால் உணரலாம்

  • @BalasubramaniBalasubrama-vl3fg
    @BalasubramaniBalasubrama-vl3fg Před 6 měsíci +20

    2024 இந்த பாடலை யாரேனும் கேட்டீர்களா

  • @Rajapand-pd8wr
    @Rajapand-pd8wr Před 2 měsíci +4

    இந்தப் பாடலுக்கு இவரைத் தவிர வேற எவனும் நடிக்க முடியாது இந்தப் பாடலுக்கு இவரே ஒரு அர்த்தம்

  • @jeyachandranr3870
    @jeyachandranr3870 Před 11 měsíci +33

    ரஜினியின் முதல் மாஸ் சாங் இது தான். மெல்லிசை மன்னரின்.அற்புதமான இசை இந்தப் படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது. இதன் பின்பே முரட்டுக் காளை வெளி வந்தது

  • @papathyfarms7689
    @papathyfarms7689 Před 2 lety +60

    அர்த்தமுள்ள இசை - கேட்கும் பொழுது மன அமைதி

  • @user-go7wn9hq1x
    @user-go7wn9hq1x Před 5 měsíci +6

    மெல்லிசை மன்னர் ரஜினிக்குவேண்டி அதிரடி பாட்டு மட்டுமல்ல,உயிரை உருக்கும் உலகத்தரமான மெல்லிசைப்பாடலும் கொடுத்துள்ளார்.போக்கிரிராஜாவில் "விடியவிடிய சொல்லித்தருவேன்......"👌👏👍👌👏👍👌👏👍

  • @sravi955
    @sravi955 Před 6 měsíci +12

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @renganathannarayanasamy9283
    @renganathannarayanasamy9283 Před 4 lety +149

    கண்ணதாசன் வரிகள் ms விஸ்வநாதன் இசை
    SPB பாடியவர்
    ரஜினிகாந்த் நடிப்பு

    • @emmittsilas6785
      @emmittsilas6785 Před 3 lety +1

      A trick : you can watch movies on Flixzone. I've been using it for watching lots of of movies lately.

    • @jaxtynmartin2841
      @jaxtynmartin2841 Před 3 lety +3

      @Emmitt Silas yup, have been using Flixzone for months myself :)

    • @watsonbrixton7027
      @watsonbrixton7027 Před 3 lety +1

      @Emmitt Silas Yup, have been using Flixzone for since december myself :D

    • @user-iw5zh6zy2n
      @user-iw5zh6zy2n Před rokem

      டான் அமிதாப் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி

  • @pavalarajl2090
    @pavalarajl2090 Před 2 lety +100

    சாதனைநாயகன் எஸ்பிபி ஐயா வின் குரலில் அருமையான பாடல் ஐயாவுக்கு மரணமே இல்லை.....

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 Před 5 měsíci +3

    2024 இல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் அருமையான பாடல் என்னுடைய பள்ளி பருவ பாடல் ❤

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 Před rokem +30

    ரஜினினிக்காகவே எம்எஸ்வி அதிரடியாக போட்ட மியூசிக் பல படங்களில்

  • @Rajapand-pd8wr
    @Rajapand-pd8wr Před 2 měsíci +4

    சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Před rokem +45

    1980ஆம் ஆண்டு தலைவருக்கு பொன்னான ஆண்டாக அமைந்தது.முரட்டுக்காளை,. பில்லா போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வந்தன.

  • @user-th1tb3nt4v
    @user-th1tb3nt4v Před 2 měsíci +2

    I am from Mumbai. I heard this song first time. I have seen Amitabh's Don movie many times . Now I want to see my favourite Rajani as Don. I will watch this movie. Even I cannot understand Tamil, but I love watching Rajani ❤

  • @subramaniyankandhasamy6228

    அய்யா கண்ணதாசன் MSV SpB and தலைவர் இது ஒரு மைல் கல்

  • @ARUN-ni3vq
    @ARUN-ni3vq Před 2 lety +145

    1000 பில்லா வந்தாலும்
    தலைவரோட BILLA CHANCE 🔥🔥🔥🔥🔥🔥🔥இல்ல

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Před 10 měsíci +2

      Mentalans 😂

    • @user-vt2wc1pl4j
      @user-vt2wc1pl4j Před 5 měsíci

      ​@@yogeshwaran2530yes 😂😂

    • @user-vt2wc1pl4j
      @user-vt2wc1pl4j Před 5 měsíci +2

      டான் படம் பாத்து இருக்கியா..😂(DON )

    • @ARUN-ni3vq
      @ARUN-ni3vq Před 5 měsíci +1

      @@yogeshwaran2530 unga appa mentala 🤣🤣🤣

    • @ARUN-ni3vq
      @ARUN-ni3vq Před 5 měsíci +1

      @@user-vt2wc1pl4j ne venumna parthuko poi

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 Před 5 lety +47

    Thalaiva u r darling..love u thalaiva.. this song was made only for u.. lovely song..

  • @jvelu3810
    @jvelu3810 Před rokem +14

    நான் யார் நான் யார் சொன்னவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் அதுக்கான தகுதி எல்லாமே அவருக்கு மட்டுமே உள்ளது வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Oru one page டயலாக் moochu vidamal pesuvadu?????? Saatiyama???? With baavanai modulation????? Express all !!!!!

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 3 lety +52

    Watching in Rajini Kanth Sir Birthday❤️🥰😎🔥12.12.2020

  • @shankarmk1062
    @shankarmk1062 Před 2 lety +195

    This movie Was a Tight Slap To those Haters Who Called Him *MENTAL* During His Nervous Breakdown.
    It's Definitely frightening to think How Many People wanted to see this man's carrer to end.. And Still Here We Are ✌️😎 Thalaivar 🔥

    • @shanmugajothi8262
      @shanmugajothi8262 Před 2 lety +8

      Thalaivar biggest rocking super hit

    • @thivakarraj9007
      @thivakarraj9007 Před 2 lety +3

      Mendalans

    • @senthilyt7123
      @senthilyt7123 Před rokem +7

      @@thivakarraj9007 dont tell your father name

    • @drharsha3376
      @drharsha3376 Před rokem +1

      @Shankar MK Can you please explain your comment ? I wish to know the history behind Rajini’s “nervous breakdown”….Thanks

    • @KarthikNatarajan23
      @KarthikNatarajan23 Před rokem +3

      Bro Sonnavanthan Ipo Mental Aagirpaan illa na Sethu poirpaan Free ah Vidunga Namma Thalaivar pathi Namaku Theriyum la 😊😊👍👍✌✌

  • @muthuajith2698
    @muthuajith2698 Před rokem +7

    இந்த பாடலை 2024 யாராவது கேட்க பொறுறீங்களா....,,😅😅

  • @ambiuscreations2875
    @ambiuscreations2875 Před 4 lety +91

    Billa en varalaru.. Pathavandha pallaperu🔥

    • @srinivasankumar3153
      @srinivasankumar3153 Před rokem +1

      You are littlest chaild because RAJINI is super and mega ⭐ since in 1980 is

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 Před 6 lety +57

    டேவிட் பில்லா தலைவர் மாஸ் கிளாஸ் படம் எடுக்க முடியாது
    தேவா அவி சூப்பர்

  • @ganesansai9960
    @ganesansai9960 Před rokem +23

    Billa ....always hit for ever Thalaivar rocks

  • @avanathan
    @avanathan Před 2 lety +23

    Superb Singing SPB Sir, you are the best in the world…!

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Před rokem +27

    சூப்பர் ஸ்டார் ஸ்டைலுக்கேத்த கம்பீரம் குரலில் ஸ்டைல் காட்டியுள்ளார் spb. Spb குரலை போன்று ரஜினிக்கு கச்சிதமாக இனி யாருடைய குரலும் அமைவது கஷ்டம் !👌👌👌👌

  • @subramaniyankandhasamy6228

    நான் எங்கள் ஊரில் டென்ட் கொட்டகையில் 50 பைசா டிக்கெட் டில் பார்த்தது

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Před 2 lety +9

    இந்த மாதிரி சூப்பர் படங்களை ரீமேக் பண்ணாமல் இருந்தால் நல்லது.

  • @AlexAlex-hy9ev
    @AlexAlex-hy9ev Před 3 lety +33

    Msv the legend

  • @p.senthilkumar4934
    @p.senthilkumar4934 Před rokem +8

    Ethanai Vijay pillar vanthalum intha
    Oru pattukku Vara mudiyathu.
    Thalaivar entrum super ⭐⭐⭐

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Před 2 lety +9

    கரூர் அஜந்தா தியேட்டரில் 1980ல் ரிலீஸ்

  • @pitchaimani9047
    @pitchaimani9047 Před 8 měsíci +2

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு அற்புதமான பாடல் இது.... நான் கேட்கிறேன்

  • @leslysam9644
    @leslysam9644 Před 5 lety +51

    My name is billa 🎺🎺🎺🎼🎼🎼👏👏👏

  • @jayavelv2998
    @jayavelv2998 Před 2 lety +8

    ஸ்டைல் மன்னன் செம. வேற. லெவல்

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 lety +8

    The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya. Indha Padaththin padalgal ippada vettrikku oru karanam.

  • @kalyanaramankrishnamoorthi1328

    The world music super star the one and only the great isaikkadavul MSV ayya.

  • @Kakashi99210
    @Kakashi99210 Před 2 lety +26

    Billa
    Ranga
    Basha
    Pollathavan
    Manithan
    Muthu
    Padiyappa
    Sivaji
    Robo etc
    The above films are very important in rajini carrier. Surprise is illayaraja was not a music director for those films

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 2 lety +3

      நண்பரே இசைஞானி மீது ஏன்
      இவ்வளவு வெறுப்பு! MSவிசு ,
      சங்கர்கணேஷ் ரகுமான் தேவா
      சந்திரபோஸ் வித்யாசாகர் இமான் அனிருத் அனைவரும் நல்ல இசை
      அமைப்பாளர்களே!

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 Před 2 lety +2

      @@gandhimohan.d6620 இளையராஜா தலைகனத்தின் மொத்த உருவம், இசை என்னும் பெரும் கடலில் நான் ஒரு துளி என்று சொன்னவர் MSV,
      நான் இல்லை என்றால் இசையே இல்லை என்று உளறுபவர் இளையராஜா, கலையை போற்றுவோம் மதம் ஜாதி பார்க்காமல் உண்மை கலைஞர்களை போற்றுவோம், தலை கணத்தை தூற்றுவோம் -ஹாஜி ஹாஜா கத்தார்

    • @jayanthraju2716
      @jayanthraju2716 Před rokem

      Bro you forgot chandramukhi

  • @nerpadapesu21
    @nerpadapesu21 Před 3 lety +16

    Rajini enna mari dance paaa😎

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o Před 4 lety +16

    1.26 எம்எஸ்வி 😍😍😍😍

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 Před 3 lety +19

    புயலை கிளப்பிய பாட்டு

  • @prathikshasenthil6863
    @prathikshasenthil6863 Před 3 lety +188

    Ethana billa remake panalum Rajinikanth avargal naducha billa vera level than pa

    • @sinivasang3778
      @sinivasang3778 Před 3 lety +15

      Hindi la first eduthanga Amitabh Bachchan hero, antha padam vachi ithana billa vanthathi, athoda remake
      Tha rajini nadichathu

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 Před 3 lety +3

      @@sinivasang3778 Correct tu

    • @aksanthosh5821
      @aksanthosh5821 Před 2 lety +11

      Thala only

    • @raficbasha4655
      @raficbasha4655 Před 2 lety +14

      @@sinivasang3778 but amitabh bachchan oda style ah massah class ah pannadhu namma Thalaivar dha understand!!🔥🔥🔥

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 Před 2 lety +1

      @@aksanthosh5821 dai

  • @manikandanmahadevan2676
    @manikandanmahadevan2676 Před 3 lety +25

    Evergreen ❤️❤️🔥

  • @noormohamed7003
    @noormohamed7003 Před rokem +5

    தலைவர்ருக்கு நிகர் யாருமில்லை தலைவர் தான்

  • @manivannanv6146
    @manivannanv6146 Před rokem +9

    Thalaivar mass 🔥👑

  • @kannank3089
    @kannank3089 Před rokem +8

    സൂപ്പർ സ്റ്റാർ ശൈലിക്ക് യോജിച്ച ഗാംഭീര്യമുള്ള ശബ്ദത്തോടെ spb ശൈലി കാണിച്ചു. രജനിക്ക് എസ്പിബിയുടേത് പോലെ പെർഫെക്റ്റ് ആയ ഒരാളുടെ ശബ്ദം കണ്ടെത്താൻ പ്രയാസമാണ്

  • @natrajrko2218
    @natrajrko2218 Před 5 lety +25

    Billa is always Billa

  • @balakumarbj3412
    @balakumarbj3412 Před 2 lety +8

    சூப்பர் ஹிட் பாடல்
    ரஜினி மாஸ்

  • @azhagesanrajendiran9442
    @azhagesanrajendiran9442 Před 3 lety +17

    Real billa Thalaivar

  • @anwerbasha7051
    @anwerbasha7051 Před 4 lety +16

    Spb rocking voice

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +40

    M.S.V the Greatest University of Music. Rajini became Super Star by the two films Billa & Pollaadhavan and both the films Music by Isai Amudha Surabi M.S.V

  • @sadharao5996
    @sadharao5996 Před 3 lety +48

    Old billa is billa than...

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      அடே ரஜினி another billa yeeen taramudila????

  • @freefirelegends_yt1055
    @freefirelegends_yt1055 Před 4 lety +17

    my name is billa vaalkey ellam -(2)times
    naanum paakada aalilya pookadha oorilla iya adadda iya

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 Před rokem +4

    அற்புதமான திறமை நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @PraveenKumar-vy5bk
    @PraveenKumar-vy5bk Před 5 lety +14

    Thalaivar 😍😍😍

  • @venkataramanramanathan4221

    என்ன ஒரு style

  • @varunkumar1980
    @varunkumar1980 Před 8 měsíci +2

    Today i am watching it again for Super Star, SPB and MSV sir.

  • @virenderSingh-vg9nv
    @virenderSingh-vg9nv Před 2 měsíci +1

    DON toh DON hai.... Amit ji

  • @RaviKumar-fb9oe
    @RaviKumar-fb9oe Před 5 lety +16

    Iam karnataka but my one of the favorite song

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan2806 Před rokem +5

    Nice song thalaviar anna

  • @navaneethakrishnan960
    @navaneethakrishnan960 Před 6 lety +27

    I am love this voice and the song😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vennilalaxshmanan2536
    @vennilalaxshmanan2536 Před 3 lety +6

    Semma cute super star

  • @kumarmkumar8156
    @kumarmkumar8156 Před 3 lety +12

    Superstar Superstar than eppadieku kamalrasigan

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +14

    ஹாஜா முகமது சொன்னமாதீ பில்லா பொல்லாதவன் ல எம் எஸ் வீ மியூசிக் போட்டதால ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார் இது உண்மையே!!முகமதுக்கு என் பாராட்டுக்கள் எம் எஸ் வீ ஐயாவின் பாடல்களுக்கு ஈடுஇணையேது?!

  • @swaminathanswaminathan6204

    என் உயிர் பாடல்

  • @vionagalak7654
    @vionagalak7654 Před 4 měsíci +1

    Male : My name is billa….
    Vaazhkkai ellaam…..
    My name is billa vaazhkkai ellaam
    Naanum paarkkaadha aalillai
    Pogaadha oorillai aiyya
    Nalla nanban illai endraal
    Engu ponaalum vidamaatten
    Naanaaga thodamaatten aiyya
    Male : My name is billa vaazhkkai ellaam
    Naanum paarkkaadha aalillai
    Pogaadha oorillai aiyya
    Nalla nanban illai endraal
    Engu ponaalum vidamaatten
    Naanaaga thodamaatten aiyya
    Haa…aa…aa…hohoooo
    Whistling : ……………………
    Male : Aahh… poo pondra pennodu aattam
    Aanaalum silar medhu nottam
    En vaazhkkai azhgaana thottam
    Inbangal endraalae naattam
    Ponnodum porulodum eppodhum nanbargal koottam
    En meedhu paaivorgal yaaraaga irundhaalum ottam
    Male : My name is billa vaazhkkai ellaam
    Naanum paarkkaadha aalillai
    Pogaadha oorillai aiyya
    Nalla nanban illai endraal
    Engu ponaalum vidamaatten
    Naanaaga thodamaatten aiyya
    Haa…aaa..aan hohooo….
    Male : Neerottam pol endhan vaazhkkai
    Aahh… poraattam illadha paadhai
    Ellaamae sugamaana bodhai
    Naan kondu vandhaenaa
    Nee kondu vandhaaya selvam
    Naal enna pozhudhenna naalthorum
    Vilaiyaadi vaazhvom
    Male : My name is billa vaazhkkai ellaam
    Naanum paarkkaadha aalillai
    Pogaadha oorillai aiyya
    Nalla nanban illai endraal
    Engu ponaalum vidamaatten
    Naanaaga thodamaatten aiyya
    Hey eyy eyy eyyy

  • @vinothkumarmathiyalagan9360

    RIP SPB SIR

    • @sasvanth8750
      @sasvanth8750 Před 3 lety +1

      Yes bro i saw this in polimer news bro this song and then came here dude

  • @govindaraj1463
    @govindaraj1463 Před 2 měsíci

    Evergreen super song hit,can watch anytime for his style

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Před 26 dny

    படம் பில்லா வெளிவந்த ஆண்டு.1980.பாடியவர் SP பாலசுப்ரமணியம் சார் இயக்கம்கிருஷ்ணா மூர்த்தி சார். இசை.MS விஷ்வநாதன் ஐயா அவர்கள்.❤❤❤🎉🎉🎉

  • @kaviraj5872
    @kaviraj5872 Před 2 lety +10

    Even flop film will collect 250 crore..tats rajini magic

  • @noorboy2911
    @noorboy2911 Před měsícem

    MSV அவர்களை பற்றி யாருமே பேசுவதில்லை

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 Před 2 měsíci +1

    Superb song ❤

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Před 4 měsíci

    Evergreen Thalaiver Mass. Evergreen Thalaiver Songs are numerous...

  • @Harpreetkaur13037
    @Harpreetkaur13037 Před 3 měsíci +1

    Plz y movie hindi Mei upload Karo CZcams pe dekhni hai plz plz

  • @sivaselvam555
    @sivaselvam555 Před 5 lety +25

    ரஜினி காந்த்....

  • @arkishore9318
    @arkishore9318 Před 8 měsíci +1

    Naan +1 padikum podhu vanda super duper hit movie inda song sakai podu potadhu...

  • @vishnuricky3317
    @vishnuricky3317 Před 5 měsíci +2

    MSV AYYA💥💯

  • @kolabalaram370
    @kolabalaram370 Před 5 lety +46

    Who is in 2019

  • @askaskvellore885
    @askaskvellore885 Před 2 lety +7

    என் தலைவன் தலைவன் தான்

  • @seyonsasi4236
    @seyonsasi4236 Před 15 dny

    Ithuu 2024 illa.....vaalka fulla ithu pudicha song

  • @kalirajan8512
    @kalirajan8512 Před 3 měsíci

    Don amithab vida thalaivar screen presence and style semma❤

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq Před 3 lety +9

    Great super star 👏👍👌🙏

  • @RanjaniJeyam.sv2112
    @RanjaniJeyam.sv2112 Před rokem +3

    Thalaivar epayum vera level thn😎🔥

  • @ShivakumarAPuranik-mx4ud
    @ShivakumarAPuranik-mx4ud Před 3 měsíci +2

    Billa remake of super hit hindi movie Amitabh bachhan 's Don.

  • @user-po5og7pd5d
    @user-po5og7pd5d Před 9 měsíci +1

    My loving super star rajini.... பேரரசன்

  • @jegathkawishka3354
    @jegathkawishka3354 Před 2 lety +4

    One of the best blockbuster movie billa

  • @khesvaranthsk6511
    @khesvaranthsk6511 Před 4 měsíci +1

    வணக்கம்

  • @selvendiranr5722
    @selvendiranr5722 Před 8 měsíci +2

    All time super star my Boss

  • @fathimaaazaharismim2533
    @fathimaaazaharismim2533 Před 2 lety +18

    Thalavar style is always best....remake ellam thookki kuppayila than poodanum...

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l Před 14 dny +1

    Appuvarukerathu
    BeCarefull
    FullTeam
    Mr.Ambanni
    fRDs

  • @dominicxavier1601
    @dominicxavier1601 Před 5 lety +20

    Thalivaaaaaaaaaaaaaaa

  • @ManiKandan-gk1ng
    @ManiKandan-gk1ng Před 4 lety +9

    Mass business man stylish song

  • @rrr-437
    @rrr-437 Před 2 měsíci +2

    No comparison with Amitabh Bacchan's DON 😂😂😂😂

  • @sachinpawar2678
    @sachinpawar2678 Před 3 měsíci +2

    Hindi version is BETTER though it is copy but still Mr. Bachchan is bachchan no one could take his place

  • @krishnank6347
    @krishnank6347 Před 3 lety +3

    Super paattu

  • @nameisprince5428
    @nameisprince5428 Před 4 lety +14

    Anyone 2020😇