Uyarntha Ullam | Tamil Movie | Scenes | Clips | Comedy | Songs | Kamal in neck deep debts
Vložit
- čas přidán 14. 06. 2012
- Uyarntha Ullam Tamil Movie
Directed by SP. Muthuraman
Star Cast Kamal Hassan, Ambika, Radha Ravi, V.K.Ramasamy
Music by Ilayaraja
Kamal Hassan is a simpleton, who is kind and believes in all. Radharavi befriends him posing as a good person. Using Kamal's weakness for drinking and helping others, Radharavi usurps all his money. Ambika, an employee of Kamal tries to correct him, but of no use. As the property goes to debtors, Kamal takes to road, as a pauper. The change in Kamal's approach to life from this point is the rest of the narration. - Zábava
பணக்கார இளைஞன் வேடமும் அதன் பிறகு கஷ்டப்பட்டு திருந்தும் காட்சிகளில் மிக அருமையான நடித்திருப்பார் உலகநாயகன்👌👌👌👏👏👏👍👍👍
இவர் நடிப்பை பற்றி பேச வேண்டியது இல்லை அவருக்கு நிகரே அவர்தான்
, , , ,,. ,. ,.,
czcams.com/video/mT3hX2paFaM/video.html
czcams.com/video/mT3hX2paFaM/video.html
@@RajKamal-ex9jy அ
ஓவ்வொரு இளைன இளைஞிகளும் பார்க்க வேண்டிய காட்சி... பணம் சம்பாதிப்பது கஷ்டம், அதைவிட கடினமானது சம்பாதித்த பணத்தை பாதுகாப்பது!! பணத்தின் அருமை புரிந்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும்.
கமல் சார் படங்களில் வரும் காட்சிகளில் நல்ல உயிரோட்டம் இருக்கும் கமல் சார் ரசிகன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்👌👌👌👏👏👏👍👍👍
I m vijay fan...but as a movie lover I watched all Kamal sir movie from childhood..
Yes I am also hardcore fan of Kamal sir and round to be Kamal sir
+1
I am aandavar veriyan❤️❤️❤️
I am too❤️
கருத்துள்ள அருமையான வாழ்க்கை படம்....இதுபோன்ற படங்களை இனி பார்க்க இயலாது....
இது படம் அல்ல பாடம் முழிப்புடன் இருந்தால் தான் இந்த உலகில் வாழ முடியும் என்று உணர்த்தும் நல்ல கதை எக்காலத்திற்கும் பொறுந்தும்
கமல் ஓரு உயர்ந்தஉள்ளம்
Absolutely true
நான் விஜயகாந்த் ரசிகன் ....
கமல்ஹாசன் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
நடிப்புக்காக பிறந்தவர்
உலக நாயகன்........
Oru thalaivanukkagavum tha❤️❤️❤️
Only love of god
I am biggest fan of Kamal sir and same time i like captain Vijaykanth sir wonderful actor ezaigaluku soru pota uthamar
நீங்க ஒரு இளிச்சவாயன்....நல்லவங்களுக்கு பேர் அப்புடி இந்த காலத்துல...
Kamal is great
😍
ஆமம்😂😂😂😂
இப்போதுள்ள என் நிலைமை இதுதான். படமாக பார்த்து கமல் சாரை ரசித்த நான். இன்று என் நிலை இது போலவே.... ஆனால் மீண்டு வருவேன்.... ❤❤❤❤
நீங்க என்ன ராசி
Manasu vitrasheenga anna
நானும் தற்போது இந்த நிலையில் தான் இருக்கிறேன் நான் ஏமாந்த தை எண்ணி தற்கொலைக்கு முயன்றேன் ஆனால் எனது குழந்தைக்காக வாழ்ந்து கொண்டுருக்கிறேன் 😢😢
@@HariprasathGunasekaran ok brother
@@jagadishpalanivelu5889Be Strong to Face the Reality of this World
பலரது வாழ்க்கையில் நடக்கும் உண்மை நிகழ்வுகளை உணர்த்தும் படம்
நன்றி 🙏
Kamal Hasan was a real life hero ❤️❤️❤️
நல்ல வாழ்ந்தவன் என்றைக்குமே நல்ல தான் வாழ்வான் என்பதற்கு ஓர் உதாரணம் இந்த படம்
The Real All in All Azhagu Raja Padmashree Ulaghanayagan Chevaliar Doctor Kamal Hassan avargal
Kamal ayya en kan kalanga vaichudinga 🙏👌👌
உண்மையை காதிலே வாங்காத பேர்களும் இப்படி ஆவதுண்டு
Lesson of life....
Kamal...great.....
No one replacement in kamal sir 👍👍👍
True
அருமையான திரைப்படம்🎬🎥🎬🎥
That smile +cry yaru panna mudium yappa epavum nengatha sir legend
🤣🤣🤣🤣🤣இளிச்சவாய் நாளத்தான் இவ்வளவு காலமாக எல்லோரும் இவர்களை ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கின்றார்கள் .
🤣🤣🤣🤣உண்மையை சொன்னால் வாயை அடக்கி விடுவீர்கள்
Kamal is a great actor
Rajini is the best.
He is Legend
@@trueindian887 unami eppiumme nilaikkum....1000years analum kamal tha best nu solluvanga....ena kadaisi tamizhan irukkum varai kamal ku rasigan iruppanga...ena unmiyana uzhaippu vi pogathu❤️
எப்டீங்க ஐம்பது லட்சத்துக்கு பதற கூடாதுங்களா..
Vk ராமசாமி நாக பிள்ளை நடிப்பு😮😮😮😮
Elichivainga
Intha kalathla ipdi oru per irukku..
Nice lines
He has given his 100% for this character. Kamalhaasan's facial expressions, tone of voice, smooth transitions and confidence makes him genius. Another memorable movie of Kamalhaasan.
Yena oru nadipu unimayave vera level pa kamal sir act thalaivar fan
கூடா நட்பு பற்றிய ஒரு திரைப்படம்
😭😭after Sivaji sir, Kamal sir nailed it
இந்த உலகத்தில் உன் நிழல் கூட உண்மையில்லை தெய்வத்தை தவிர
correct
Super kamal sir BM
Unakeppadi therium thambi
@@rajanjobu7019 தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே நிலையானவர்
ஏழுமலையான் கடவுள் தாங்க
Uyarntha ullam this movie most people underrated this movie 😢😶..
I'm recently watching this movie crying this secens 🥺😢......
15/07/2022....
சரியான ஏமாளி 😀👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼இளிச்சவாயி👌🏽
Nee
This film makes to feel tears and emotional... Such a great movie by great actor kamal ji....
நடிப்பின் நாயகன் கமல் மற்றும் VK. ராமசாமி நடிப்பு அபாரம், அன்றும் இன்றும் என்றும் உலக நாயகன் கமல் ஹாசன்
A legendary actor.
He is wonderful acting... Universal Kamal hasan... he great performing...
நம்மள சுத்தி இருக்குற எல்லோரும் சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறவங்களோட நிலைமை கடைசியில் இப்டி தான் முடிகிறது 😇
சூப்பர்❣️❣️❣️❣️
ரொம்ப சரி
Kamal is a great legend, VK Ramasamy is a legend in his own way.
This scene above took place in my personal life where till now its hard for me to laugh from my heart.
hope u r doing well now...u will do well brother..best wishes..
You are not alone brother..Never give up. Hope you learnt the lessons and identify who is your real friends.
@@KAUTIONS thanks alot brother upon your good wishes
@@UKDhanush i have indentified most people around me is all full of fake only..vety rare to get a good truthful human being ...
@@DHIVNEzHGhoGod When it comes to money all will become fake. Until you have money you will have ppl, atleast in the movie he got a GF and few well wishers, in reality even your wife won't be with you if you loose your money.
intha kaaluthula nallavangalaku oru peru iruku!!! Perfect
Very great acting I love u kamal ji
Living.. not acting.. irreplaceable legend..
கமல் சார் you are Great
Kamal, VKR combo in vuyarntha vullam, Rajini, Thenghai srinivasan combo in thillu mullu adichuka mudiyathu
V. K. Ramasamy sir great actor.
🔦🔦🔦Andru puratchi nadigan Indru ezhuchi thalivan❤️
5:32 ultimate acting kamal sir.....
என்னோட வாழ்க்கையும் எதுமேரி ஜோக் ஆய்டிச்சி 😁😁😭😭😭😭😭😭😭 என்ன எல்லாரும் கேலியாக பாக்ராங்க
@@vijjayalatchumyselvaraj114 same thing happened in my life bro.
Kamal sir neenge ennaku romba kashtam kodreenge, you make us cry
Ithu padam all.. Oru Nalla Paadam...
Vignesh Vinay y
அருமையான படம்
Its my favourite flim, its telling about our life,each and every person know this
Nan azhutha muthal padam
Great acting Kamal sir. Love you
proud 2be a kamal fan!!!!!
நான் கத்துகிட்டு பாடமும் இதுதான் எவனேயும் நம்ப கூடாது
6:55 Amma odathu ! Enaa acting daa
Yes correct brother.. 😭
Important tamil film 🤔
நான் தற்போது இருக்கும் நிலை...😐
😭Nanum Kamal mathiri oru yemali
Yamanthu nadutheruvula nikkiren ungaltta panam iruntha neangale vachukonga yarukku help pannathinga😭
I hope you are good now bro
Ama Nadu road la net potu CZcams nondi comment podringa pavam😒
Unmai
6:53 heart melting💔💔😢😢
Intha seen Na pakkumpothu Azuvaratha nirutha mudiyala kamalhasan great Actor
Ellame nadippu yemathukaranunga
5:20 to 6:00 Amazing I liked it
Super natural performance by thalaivaru
God mattumdhan thalaivar
True.....yaar yepa yemaruvanga.... Yemathalam nu kathirukindra kali ugam...
Thalaivaaaaaaaaaaaaaaa Kamalahassa nee vaazhga.
Naan alutha sila padangalil ithuvum ontru fentastic
Ennala innum azhugaiya nirutha mudiyala...
Janakraj timing is impeccable!
Same situation in my life😭 no job family problems but one day God will help all of us🙏
Semma scene nd situation suits me 😟😟😟👆👆
சூப்பர்
Lessons of life true fact😢hats off Aandavar😍😍😍
MAHA nadigan
வாழ்கயை புரிய பாடம்
nadipu ratchasan....kamal haasan....and wat a handsome man....pah
Unmai real acting I cry more times
Vera level thalaiva ne Vera level
2.55..to..3.03
What a great line's
I'M just cried to seeing this scene.
Enakkaga edutha padam I like it very much this movie for kamal hassan sir and ambika mam all of you nice acting movie
En vazhkaiyum ithu pola than
kavali vendam thozhar
Natpuna ena theriuma. Sonthangal na enannu theriuma. Kaila kasu illana. Pethavanga kooda mathikamatanga. Its life lesson
True bro
Very TRUE!! I had experienced it firsthand from my entire family, who all had been acting as if they had true-love on me when I had money in my hands. Only difficult & tough situations in LIFE, reveals the True-Colour of human relationships.
To be frank..even the great sivaji has to bow down to kamal at times...many times too..
NO ONE IS EQUAL TO THE GREAT SIVAJI SIR.
Comparing to Sivaji sir this acting is nothing, not one Kamal Hassan even thousands and thousands of kamal hassan are not equal to Sivaji sir 's just an eye brow moment.
@@prabhupnk1047 kamal has 3 national awards for Best Actor. Kamal has best scenes from various films
kamal proved to be a great actor in small expressions also..when he says ammavoda modharam..born artist
Extraordinary performance thalaivare ❤️
இதுதான் என் தற்போதைய நிலை
Good acting kamal and vk ramasamy
No word's sir just Hatts off 🙏👌
2019 whose entry?
Don't trust friends bros
2020
intha movie pakave oru brave heart venum romba feelinga irkum
2:58 Ilichavaayan after Biggboss season 7
super sir
புரிய கூடாது புரிஞ்சதன் கஷ்டமே நேற்று வரைக்கும் ஒன்றுமே புரியமே இருந்தேன். நிம்மதியா இருந்தேன்.. இப்ப எது எது என்னனு யார் யார் எப்பாடினு தெரிஞ்சுபோச்சு . கவலையும் கூடாவே வந்துடுச்சு. முன்திமாதிரி சிரிக்க முடியால நாக பிள்ள. முன்தியெல்லாம் ஒரு ஷோக் சொல்லி சிரிக்க சிரிக்க சிரிக்கவப்பேன். இப்ப ஊரே என்ன பார்த்து சிரிக்க போகுது நாகபிள்ள. என் வாழ்க்க பாத்தீங்களா பெரிய ஷோக் அயிருச்சு. அது ஷோக்கு அழக்கூடாது. சிரிக்கனும் அஹ் அஹ் அஹ் அஹ அஹ அஹ அஹ் அஹ்...............
I love Kamal sir
Pls don't trust friends my bros
thalaivaaaa
Coming soon cm
Elllame nadippuda
Yemandhudadha
Pethavanga than mukkiyam
சிறந்த திரைப்படம்
Evergreen
இப்பதான் என் பிரான்ஸ் யாருங்கராது புரிஞ்சு கிட்டேன். இந்த உலக என்னுங்கிறது புரிஞ்சு கிட்டேன். என் நிலைமை என்னுங்கிறாது புரிஞ்சு கிட்டேன். இதையெல்லாம் புரிஞ்சுக்கிறாதுக்கு கொடுத்த விலை ஜாஸ்தி தான். இருந்தாலும் பரவவில்லை. இப்ப வவூது புரிஞ்சுக்க சாந்தர்பாம் கிடைச்சதே. அதை நினைத்து சந்தோஷாப் பாடுரேன். நீங்களும் சந்தோஷ பாடுங்க.......
Bravo😍
Classic but i juz watched for you 👌
Such a innocent acting kamal
super
That's life