Branded sewing machine original fake different TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 520

  • @udhayarajandurairajan2815
    @udhayarajandurairajan2815 Před 5 lety +17

    மிக்க நன்றி அண்ணா.உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety +1

      எல்லா புகழும் இறைவனுக்கே... நன்றி

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 Před 4 lety +3

    Rombo nandringa...anna...naanum mechanictha... maximum machine vaangikudukkara velaiki porathe illa....nallathe vaangi kuduthalum kuraitha solvanga...

  • @marimariappan800
    @marimariappan800 Před 3 lety +3

    எங்களை போல் ஆட்களுக்கு தேவையான விடியோ ரொம்ப நன்றி

  • @srijeetharul809
    @srijeetharul809 Před 5 lety +12

    நீங்க சொன்னது மிகச்சரியான உண்மை நன்றி அண்ணா

  • @chandrasekarcm8720
    @chandrasekarcm8720 Před 5 lety +1

    வணக்கம் உங்களுடைய தகவல் தையல் தொழில் செய்யும் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது .மிக்க நன்றி அண்ணா

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      நன்றி நண்பரே, தையல் தொழில் புரியும் அனைத்து கலைஞர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் நம் TAMIL TAILOR என்றும் என்றென்றும்... நன்றி

  • @novagarmentmachineriestiru7230

    நாங்கள் இன்று தான் இந்த பதிவை பார்த்தோம். சரியான தகவலை சரியான நேரத்தில் பகிர்ந்துள்ளார். மிக்க நன்றி.....
    சென்ற வாரம் பல்லடம் அருகே உள்ள ஒரு புது கஸ்டமர் factoryக்கு சென்றிருந்தோம். அங்கே 7 மெஷின்கள் Juki சிங்கர் duplicate வாங்கி ஏமாந்து விட்டதை சொன்னார்கள் அதுவும் மிகவும் தெரிந்தவர் தூரத்து உறவினர் மூலம் வாங்கப்பட்டது என்பதையும் சொன்னார். அந்த அனுபவத்தின் காரணமாக, எங்களுடைய Bruce brand machine களை கடுமையாக செக் செய்த பின்னரே திருப்தி ஏற்பட்டு 3 machineகளுக்கு ஓகே சொல்லியுள்ளார்.

  • @vijayakumarivijayakumari4182

    சூப்பர் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @bhuvana2669
    @bhuvana2669 Před 3 lety +1

    வணக்கம் சகோதரா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனது தோழிக்கு மெஷின் வாங்கலாம் என்று இருந்தேன் சரியான நேரத்தில் தகவல் கொடுத்தீர்கள் என்னுடைய மெஷின் ஆர்பிட் டோ பயன்படுத்துகிறேன் நான்கு வருடங்கள் ஆகிறது வாங்கிய நாள் முதல் அடிக்கடி நூல் கட் ஆகிறது அனைத்தும் சரியாகத்தான் உள்ளது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஏதாவது ஒரு வழி கூறுங்கள்

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Před rokem +3

    இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு தெரிகிறது

  • @mohansackthi1169
    @mohansackthi1169 Před 5 lety +10

    ஜி நீங்க ஏன் ரொம்ப நாட்களாக வீடியோக்களை போடவில்லை என்று இப்போ தான் தெரியுது
    யாரும் ஏமாந்துவிட கூடாது என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக போட்டு இருக்கீங்களே ரொம்ப நன்றி

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      புரிந்து கொண்டதற்கு நன்றி. அடிக்கடி வீடியோ போடுவதை விட, ஒரு வீடியோ போட்டாலும் அது உங்களுக்கு எந்த அளவுக்கு உபயோகப்படும் என்பதை கருத்தில் கொண்டு போடுகிறேன்... நன்றி

    • @mohansackthi1169
      @mohansackthi1169 Před 5 lety +1

      @@tamiltailor607 ஜீ குறைந்த விலையில் நல்ல மிஷின்களை பற்றி போடுங்க
      நன்றி

  • @abimano3471
    @abimano3471 Před 4 lety +2

    Hi sir.. Unga video rmba useful ah iruku & enda madiri machine life varum nu solunga sir.. Stitch & embroidery work pananum home use Dan

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 Před 5 lety +14

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @santhoshkumar149
    @santhoshkumar149 Před 2 lety +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றிகள் ங்க
    வாழ்க வளமுடன்

  • @nazianazi8040
    @nazianazi8040 Před 2 lety +2

    ரொம்ப நன்றி மிஷின் வாங்கலாம்னு இருந்தேன் இப்பதான் குழப்பம் அதிகமாக இருக்கு நல்ல மெஷின் எப்படி வாங்குவது ன்னு தெரியல ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் 8100 இந்த மெஷின் என்ன ரேட்

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 2 lety +1

      Call 9080557695

    • @nazianazi8040
      @nazianazi8040 Před 2 lety +1

      @@tamiltailor607 hi sir naa ungalukku WhatsApp chat pannunen neenga pathil sollala

  • @karthikeyaninandhakumar3906

    சிங்கர் மெஷின் பற்றிய தகவல்களை வீடியோ போடுங்க

  • @nithya.s8369
    @nithya.s8369 Před 5 lety +2

    Hello Anna, நான் திருப்பூர் தான். வீட்டில் தைக்க seconds machine வாங்கனும். Juki - 13500 Siruba - 10500 சொல்லராங்க! எது நல்லா இருக்கும். 37000 விலை உள்ள Juki machine 13500க்கு seconds ல வாங்குனா நல்லா இருக்குமா? Seconds machine வாங்க எது சிறந்த இடம். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் அண்ணா..

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      37000 ரூபாய் மெஷின் 13500 கிடைக்காது, நார்மல் கிளட்ச் மோட்டார் juki மெஷின் 13500க்கு கிடைக்கும்.. அதுக்கு நீங்க JACK f4 புதியது வாங்கலாம், விலை 17500,18500.. நன்றி

    • @nithya.s8369
      @nithya.s8369 Před 5 lety +1

      @@tamiltailor607 நன்றி அண்ணா

  • @abishanirmala5858
    @abishanirmala5858 Před 3 lety +4

    Bro jack f4 original and duplicate video podunga

  • @vimalaallben9184
    @vimalaallben9184 Před 4 lety +2

    Very useful video brother thank you. Jack A2 or F4 which is the best machine and what is the difference

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 4 lety

      Jack f4, normal basic sewing machine,a2 not available in market,very rare,A2s available market,advantage full and full,auto trimmer,auto darning,,,,

  • @ayyamperumalperiyasamy5198
    @ayyamperumalperiyasamy5198 Před 4 měsíci +1

    Useful things congratulation

  • @sasirekha7794
    @sasirekha7794 Před 4 lety +2

    Ur Vedioes very Useful , thank u ,Am in coimbatore,I wish to buy Jack F4,pls give our area price

  • @RajaAndrew
    @RajaAndrew Před 2 lety +3

    JUKI LK-1903BNB Lockstitch, Button Sewing System (Bird's nest preventing /Shorter-thread remaining functions) விலை என்ன ?

  • @XV-wf5ud
    @XV-wf5ud Před 3 lety +1

    Ippo than na intha video parthan my new machine rate 46000/ konjam different type machine but ungada machine mathiri illa.
    I'm srilanka.

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 3 lety

      Sri Lanka ,India ,price different in ,country,well ,vaazga valamudan

  • @rishoomeerasha2101
    @rishoomeerasha2101 Před 4 lety +1

    Hai Sir
    Na new juki machine vangirken original dhaan 😊
    Program la iruka ovoru buttons um eadhuku use pandromnu explain panni oru video podunga Sir

  • @skgamingyt7765
    @skgamingyt7765 Před 2 lety +1

    Overlog மிசின் பத்தி வீடியோ போடுங்க அண்ணா

  • @muhsinanasreen1678
    @muhsinanasreen1678 Před 5 lety +1

    Thanq anna. Nalla advice panirkinga.. Na machine vanga than plan paren. Jass vangalama?

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Thanks for watching, Jass ok. வாங்கலாம்... நன்றி

  • @naturephotos1354
    @naturephotos1354 Před 4 měsíci +1

    நன்றி அண்ணா

  • @Sumi_designs08
    @Sumi_designs08 Před 5 lety +2

    Very useful. Thank you. Idhe mathiri jack, jass pondra machine num duplicate irukka sir?

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety +2

      Thanks for watching... Idhu varai endha information kidakala.. Jack jass duplicate vara chances no.... நன்றி

    • @Sumi_designs08
      @Sumi_designs08 Před 5 lety +1

      @@tamiltailor607 Thank u sir.

    • @SATHISHKUMAR-vs1jn
      @SATHISHKUMAR-vs1jn Před 5 lety +1

      Sumathi Balasubramani .

  • @k.karthika4527
    @k.karthika4527 Před 5 lety +2

    நன்றி. Usha power மிசின் demo காட்டுங்க.please.👍👍👍

  • @nowshadhassan4869
    @nowshadhassan4869 Před 5 lety +1

    மிஷின் போடு reset செய்வது போட்டால் நன்றாக இருக்கும்

  • @h.r.lohithkumar612
    @h.r.lohithkumar612 Před 2 lety

    I love this video please keep it from Bangalore

  • @tailorfashioncrafts6285
    @tailorfashioncrafts6285 Před 5 lety +6

    Thanks for this good information sir...👍

  • @malathir2662
    @malathir2662 Před rokem +1

    Thanks for your very useful video bro👍

  • @gainmomentum-physicsclassr8993

    Thank you very much for the awareness, Sir.

  • @sivaranjanip7602
    @sivaranjanip7602 Před 5 lety +1

    For home use entha machine best ., usa,brother, or singer which machine is best for self use .

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Usha, singer, best choice..

    • @baviclm3269
      @baviclm3269 Před 4 lety

      @@tamiltailor607 singer machine normal vangarathu bestahh ...normal machinela motor vekalama illa motor machine vanganuma

  • @rathnaselvaraj7553
    @rathnaselvaraj7553 Před 5 lety +1

    Thanks brother . Useful video. Coimbatore la enga indha machine kidaikum. Please reply brother..

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Google search juki dealer in coimbatore... நன்றி மேலும் அறிய 9043226017

  • @vanmathimic8748
    @vanmathimic8748 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @ravichandran-cq4fh
    @ravichandran-cq4fh Před 5 lety +6

    Original how much price.bro!

  • @BrundaVas
    @BrundaVas Před 5 lety +2

    Singer 1408 online la vanginen...thread cut aitte irukku...needle odayudu adikadi...crctadan needle podren, nalla cmpny threadan use panren...Enna pannanumnnu sollunga bro

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Thanks for watching, thats machine photos sent my whatsapp... நன்றி

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      I see that model online, where you live in city, search nearest service centers, this adjustment all mechanical purpose one time your machine service in full machine your problem all solved,,,... நன்றி

    • @sewingmachinedoctor5026
      @sewingmachinedoctor5026 Před 5 lety

      Power machine any problem contact me 7639684229

    • @sewingmachinedoctor5026
      @sewingmachinedoctor5026 Před 5 lety

      Power machine any problem contact 7639684229

  • @shaiksetara4359
    @shaiksetara4359 Před 3 měsíci +1

    How are you your good sir ok ok thanks sir good morning sir Hi

  • @shaiksetara4359
    @shaiksetara4359 Před 3 měsíci +1

    15000 ki juck machine vasthadhemo cheppandi last lo entha price lo vasthadhi thanks sir good sir

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 3 měsíci

      Seconds 15000,New machine basic models not coming,advance model only coming

  • @PppPpp-si5jh
    @PppPpp-si5jh Před měsícem

    Thank you brother...

  • @selvarani2226
    @selvarani2226 Před 4 lety +1

    I am ur new subscriber very thanks for this video

  • @farookkaja9344
    @farookkaja9344 Před 2 lety

    சூப்பர் தம்பி அருமை .......

  • @balajianandhan2654
    @balajianandhan2654 Před 6 měsíci +1

    Thank you so much bro..

  • @lakshmip8705
    @lakshmip8705 Před 8 měsíci +1

    இந்த மெஷின் பெங்களூர் மட்டுமே கிடைக்கும் சொன்னாங்

  • @priyar904
    @priyar904 Před 3 lety +2

    Please explain me about juki 8500 model

  • @sudhamohan4601
    @sudhamohan4601 Před 2 lety +1

    Sir endha machine with motor best & life varunga sir. Stabilizer compulsorry vakanuma.

  • @duraichamy2765
    @duraichamy2765 Před 5 lety +2

    nanri brother thanks

  • @poomanimani1747
    @poomanimani1747 Před 5 lety +5

    Thanks anna useful message

  • @akshayathanusri5750
    @akshayathanusri5750 Před 2 lety +1

    Sr, Vanakkam heavy frock and cane cane skirts ellam stich panrom Boutique so enna model vangalam

  • @kalarani2371
    @kalarani2371 Před 5 lety +4

    வீட்டிற்கு சாதாரணமாக தைப்பதற்கு என்ன மிசின் வாங்கலாம் எனக்கு அதிகமாக தைக்க தெரியாது சொல்லவும் அண்ணா

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety +6

      Thanks for watching sister, வீட்டில் தைப்பதற்கு Jack F4, வாங்கலாம், இல்லையென்றால் juki siruba, seconds 10000 க்குள் கிடைத்தால் வாங்கலாம், Jack f4 வேகம் அதிகமாக, குறைவாக வைத்து பயன்படுத்த எளிதில் புரிந்து கொள்ள முடியும், இன்று youtubeல் புதிய புதிய எளிதில் கற்றுக் கொள்ள முடியும்,, உங்களால் முடியும் என்று நம்பிக்கையுடன் தொடங்குங்கள், மற்றவர்களுக்கு இல்லாமல் உங்களுக்கு தேவையான உங்கள் துணிகளை தைத்து கொள்ளுங்கள்... நன்றி வணக்கம்,,

    • @kalarani2371
      @kalarani2371 Před 5 lety +1

      @@tamiltailor607 நன்றி அண்ணா

    • @agilanshanmugam9253
      @agilanshanmugam9253 Před 5 lety

      விலை சற்று குறைவாக வேண்டும் எது வாங்கலாம் என்பதை தெரிவிக்க வேண்டும்

    • @fashionElampillaisareecollec
      @fashionElampillaisareecollec Před 4 lety

      Super sir

  • @punithamegashri4104
    @punithamegashri4104 Před 5 lety +3

    Sir urgent computer embrided machine pathi sollunga

  • @ThuvanMydeen-ml8po
    @ThuvanMydeen-ml8po Před 10 měsíci +2

    Good

  • @harirajendran6093
    @harirajendran6093 Před 3 lety +1

    ஜுக்கி சிங்கர் மிஷினோட DDL-7000A-7 விளக்கம் போடுங்க அன்னா

  • @siddikamansoor699
    @siddikamansoor699 Před rokem +1

    Juki 8700 pathi podunga 2ndla evlo reatla vamgalam

  • @umadevi-ef3hs
    @umadevi-ef3hs Před 3 lety +1

    Thank you very carefully message.

  • @sureshr518
    @sureshr518 Před 5 lety +2

    Musee power machine பற்றி சொல்லுங்கள்

  • @vickyshorts2621
    @vickyshorts2621 Před 2 lety +1

    ஒரிஜினல் ஜிக்கி தையல் எந்த கடையில் வாங்கினால் நல்லா இருக்கும்

  • @RajaAndrew
    @RajaAndrew Před 2 lety +1

    JUKI LBH-1790ANB Buttonholing Sewing System (Shorter-thread remaining functions) விலை என்ன ?

  • @nishabasheer1945
    @nishabasheer1945 Před 5 lety +2

    superb explanation thank you. nice&usefull video

  • @vahithrahman6163
    @vahithrahman6163 Před 5 lety +1

    Thank you sir, magic master machine patri sollunga Sir demo

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Thanks for watching, magic mastee not available in tirupur. I will try... நன்றி

  • @rishoomeerasha2101
    @rishoomeerasha2101 Před 4 lety +1

    Sir andha kambi eapdi remove pandradhu stitch pannumbodhu thread ah eaduthu vita needle la irundhu thread velila vandhidudhu romba disturbance ah iruku normal ah stitch pandravangaluku

  • @selahselah3883
    @selahselah3883 Před 5 lety +2

    நன்றி சகோ

  • @menauru7179
    @menauru7179 Před 5 lety +1

    Super brother worth video

  • @banupriya5661
    @banupriya5661 Před 4 lety +2

    Juki motor pathi sollunga anne

  • @jayaprakesh2665
    @jayaprakesh2665 Před 5 lety +2

    Super

  • @chandrika5917
    @chandrika5917 Před rokem +2

    Singer machine venum bro

  • @shailamary6449
    @shailamary6449 Před 2 lety +1

    Juki ddl. 7000a-7 thula dublecate varuma... Intha model eadukala? Illa ddl. 8100-e eadukalama? Ena advantage

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 2 lety

      Advantage only 7000 best 40000
      8100 basic only 28000

  • @yuvanmithunym4183
    @yuvanmithunym4183 Před 3 lety +1

    Thanks bro good information thank u

  • @warimagesh5481
    @warimagesh5481 Před 2 lety +1

    Thank you very so much Anna

  • @ranjaniranjani8306
    @ranjaniranjani8306 Před 2 lety +1

    bro juki 8100e la eppade eruntha thaan orginalla

  • @vishwava4917
    @vishwava4917 Před 5 lety +3

    Nan thuni thykkiryn en edam Merritt m erukku Jack f4 vaingalama

    • @Live2love-l2l
      @Live2love-l2l Před 3 lety

      No madam take juki machine... Machine modal 8700

  • @baviclm3269
    @baviclm3269 Před 4 lety +2

    Normal singer machine rate yevlona

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Před rokem +2

    ஏமாந்து விட்டேன் அண்ணா

  • @shortman1813
    @shortman1813 Před 5 lety +2

    Thank you embroidery மிஷின் நல்ல கம்பேனி விலை சொல்லுங்க Please

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Thanks for watching... Ralson usha... Price 10000 to 13000

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      இது manual, automatically embroidered machine price 130000 to 200000

  • @balamuruganarusamy4278
    @balamuruganarusamy4278 Před 5 lety +1

    மிக தரமான வீடியோ

  • @ramyaramyamariappan3394
    @ramyaramyamariappan3394 Před 5 lety +1

    My village tuticorin sar intha mechine eankhu kidykkum sar please sollunkha

  • @mithumozhimithu2114
    @mithumozhimithu2114 Před 5 lety +1

    sir, tailoring shop vachiruken, Jack f4 machine vangalamnu iruken sir.daisan or jack f4 vangrathanu confuse aguthu solution sollunga

  • @ajpjabakumar2394
    @ajpjabakumar2394 Před 5 lety +2

    Sir rib neck pathi video podugana anna

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Rib Cutting machine pathiya, illa rib neck piece pathiya... நன்றி

  • @abdulmajeeth9670
    @abdulmajeeth9670 Před 5 lety +2

    juki&JACK A3 இன்நு ஒரு மிஷின்
    வீடியோ பாத்தோம் அதுல
    விலை 14000& 26000
    இதுல எது தரமானது
    குழப்பமா இருக்கு???
    15000 சராசரி டைலர்கலுக்கு
    பச்சட்... சாதாமிஷினயே
    ரிப்பேர் பன்நி தரமாட்ராங்க
    மக்கியமா கத்திரிக்கோல்
    சானை பிடிச்சி தரமாட்ராங்க.
    இவ்வலவு 25000 35000
    சொல்ரிங்கலே நாங்க வேலை
    காரர்கள் என்னபன்ரது
    எங்கள மாதிரி வேலகாரங்கலுக்கு
    தலை எழுத்தா மாற்றம்
    வராதா bro

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      அருமையான கேள்வி, நம்ம வேலைய வேகமாக செய்ய, விலை உயர்ந்த மெஷின், பெண்கள் வீட்ல வேலை செய்ய, விலை குறைந்த மெஷின், மெஷின் வாங்கும் போது நிறைய விஷயங்கள் விசாரித்து சர்வீஸ் வாரண்டி, கேட்டு வாங்கணும்... நன்றி

    • @sewingmachinedoctor5026
      @sewingmachinedoctor5026 Před 5 lety

      Power machine any problem contact me 7639684229

  • @ushananda3528
    @ushananda3528 Před rokem +1

    Thank you 🙏

  • @Live2love-l2l
    @Live2love-l2l Před 3 lety

    Good explaining bro👏👏👏super 👍

  • @kumar-nz5ji
    @kumar-nz5ji Před 3 lety +1

    Anna puthusa tailor machine vanga porean Eantha model vankalam stitch and emproding poda Ore usekku vidula thaikka best products name and price plz bro

  • @user-wp4cf2jj3l
    @user-wp4cf2jj3l Před 5 lety +2

    Beginners ku yentha machine best bro

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Jack f4 is best.. நன்றி

    • @baviclm3269
      @baviclm3269 Před 4 lety

      @@tamiltailor607intha machine yevlo rate anna

    • @baviclm3269
      @baviclm3269 Před 4 lety +1

      @@tamiltailor607 singer machine vangalama illa merit vangalama

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 4 lety

      Jack f4, BRUCE Q5,BEST

    • @baviclm3269
      @baviclm3269 Před 4 lety

      @@tamiltailor607 yenaku tailoring theriyathu so normal singer vangalama

  • @senthilkumarm9478
    @senthilkumarm9478 Před 2 lety +1

    Sir I am in chennai. Kind Suggest Where to buy original juki sewing machine for home use.

  • @sathyamurthyelango257
    @sathyamurthyelango257 Před 3 lety +1

    But revue about walking foot machine

  • @Jaya_ladies_designer
    @Jaya_ladies_designer Před 3 lety +1

    Thank you for information pro

  • @alonegamer9155
    @alonegamer9155 Před 4 lety +2

    Thirupur entha shopil original juki kidaikkum pls sollunga sir

  • @sannsipethusannsipethu4130

    Anna juki 8100 e pathi sollunga anna

  • @velrajramar7358
    @velrajramar7358 Před 5 lety +1

    Which one is best for banian clothes stiching

  • @vickysharma754
    @vickysharma754 Před 3 lety +1

    What is the difference between Juki and Jack machine performance wise? Can you make a detailed video on this please?

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 3 lety

      Price,stitching quality,revalue different,and one more,status

    • @rajeshsng
      @rajeshsng Před 2 lety +1

      JUKI (Japanese) is the world leader in Industrial sewing machines. JACK is the chinese duplicate of 'juki machine. Not only similarity in name and machine design, but the colour of letters also copied.🤪🤪🤣🤣🤣😭😭

    • @user-yn1ek1xq4q
      @user-yn1ek1xq4q Před rokem +2

      @@rajeshsng Neenga Juki Vechu irukradhunala Matha Brand Nalla Ilanu aaidathu😂
      Chinese Brand Dha But Quality Nalla Kudukradhu Naala Dha Jack F4 Top Selling la Iruku.
      22000 Invest Panni Ivlo Per Machine Vanguranga
      Avanga Ellam Muttaal Ila😴

    • @tamiltailor607
      @tamiltailor607  Před rokem

      No brother naan entha brandum ,kurai solrathu kidaiyathu en nokam,ella brand machine review panrathu ennudaiya hobby,jack brand video niriya upload panni irukiren paarunga,

    • @user-yn1ek1xq4q
      @user-yn1ek1xq4q Před rokem

      @@tamiltailor607 Bro Ungala Yaru bro Sonna na Rajesh ku reply panirukan😅

  • @balasupramaniaymbala9365
    @balasupramaniaymbala9365 Před 5 lety +2

    Super. Bro

  • @a.poorni9869
    @a.poorni9869 Před 4 lety +1

    Anna new power machine vangalam nu iruken...home use than ipothaiku... ena machine vangalam ena brand and ena model vanguna nala irukum nu sollunga anna please....

  • @bshami-gi9zz
    @bshami-gi9zz Před 3 lety +1

    Nan puthu machine vangalamu erukken,tailoring shoppukku entha mathiriyana machine vangalamu please help me bro.

  • @lakshmip8705
    @lakshmip8705 Před 8 měsíci +1

    Juki என்ன ரேட் நான் யூஸ் பண்ணியிருக்கேன்

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 8 měsíci

      இந்த மாடல் இப்போது வருவதில்லை,புதிய மாடல் DDL 7000A-விலை 41000

  • @rubyp481
    @rubyp481 Před 5 lety +1

    Please suggest best embroidery sewing machine for personal use(pedaling and motor)

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Thanks for watching, usha, ralson, ok, but இப்போது அதிகம் automatic computerised embroidery, அதிகரித்து வருகிறது... நன்றி

    • @rubyp481
      @rubyp481 Před 5 lety +1

      @@tamiltailor607 thank you sir

  • @chitrapandi9278
    @chitrapandi9278 Před 5 lety +1

    which is best iron machine or electronic plastic machine pls tell me sir

    • @tamiltailor607
      @tamiltailor607  Před 5 lety

      Best iron machine no.. Steam box or normal heating iron box, which professional or tailoring shop, tell me clarify... நன்றி

  • @noorjahan003
    @noorjahan003 Před 5 lety +1

    Tq for your important video bro

  • @ushathangavelusha2529
    @ushathangavelusha2529 Před 4 lety +1

    Thanks for the information