FIFA World Cup 2022 | "குட்டி நாடு" Qatar சாதித்தது எப்படி? | Ronaldo | Messi |

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • இஸ்லாமிய நாட்டில் முதன்முறை FIFA World Cup 2022 | "குட்டி நாடு" Qatar சாதித்தது எப்படி? | Cristiano Ronaldo | Lionel Messi | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1481 |
    #FIFAWorldCup2022 #CR7 #KarthickMaayaKumar #AK62 #INDvsNZ #NoGutsNoGlory #SavukkuSankar #ISRO #HVinoth #MensToo #Messi
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 345

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před rokem +10

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @Gowthamsupersinger
    @Gowthamsupersinger Před rokem +41

    Personally I want Messi or Ronaldo to Win this FIFA World Cup 2022 🇦🇷 🇵🇹 Vamossss Argentina

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před rokem +38

    என் அபிமானமான கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையில் களம் இறங்கும் அர்ஜென்டினா அசத்தலான ஆட்டத்தை ஆடி ஃபிபா உலக கோப்பை 2022 தட்டி செல்லும் என்பது என் கனிப்பு விருப்பமும் கூட.....என்ன ஒரு வருத்தம் உலகத்தில் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம் கால்பந்தாட்டம் ஆடுகிறது...141 கோடி மக்கள் தொகை கொண்ட நம்ம இந்தியா உலக கோப்பை கால்பந்தில் களம் இறங்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

    • @tattoovallu9023
      @tattoovallu9023 Před rokem

      Super brother 🇮🇳

    • @johnm9148
      @johnm9148 Před rokem +1

      Yen theriyuma hindhu veri indhu matham

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem +2

      @@johnm9148 ஏன் ராசா....இது ஆடுகளம் இங்கே எதற்கு சாதி எனும் அக்கப்போர்.

    • @nainamohamed7000
      @nainamohamed7000 Před rokem

      கிரிக்கெட்டின் வருகைக்குப் பின் இந்தியாவில் கால்பந்து அழிந்து விட்டது.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem

      Bro நீங்கள் பதிவிட்ட இந்த பதிவை பார்த்து என்றோ நான் பதிவிட்ட பதிவா என்று ஏமாந்து போனேன். அச்சுஅசல். நன்றி. இந்தியா இன்று தேதியில் 138 அல்லது 180 வது ரேங்கில் இருக்கும் அட போங்க Bro அதுக்கு பதில் நாம் அர்ஜென்டீனாவுக்கு வாழ்த்து சொல்லுவோம். வாழ்க மெஸ்ஸி. வாழ்க மரடோனா புகழ்.வாழ்க சாம்பியன் அர்ஜன்டீனா

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Před rokem +15

    Last video la கேட்டு இருந்தேன்...ரொம்ப நன்றி Sir..
    I love Qatar... கத்தாரிலிருந்து தமிழ்...

  • @yousufyousuf4086
    @yousufyousuf4086 Před rokem +13

    நான் கத்தாரில்தான் வேூல பார்க்கிறேன் இப்பகூட வீரர்கள் தங்கும் ஓட்டல் பார்க்கிங் யில் உள்ளேன் இந்த வீடியோவை என் கார்ரில் அமர்ந்து தான் பார்த்துக்கொண்டுள்ளேன் என்ன டைம்மிங் சார் சூப்பர்

  • @BT-wu8ky
    @BT-wu8ky Před rokem +10

    அருமை தெளிவான விளக்கம்.,, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்😍

  • @hackersiva9194
    @hackersiva9194 Před rokem +14

    My support for Argentina,Portugal and Brazil♥️

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před rokem +15

    மிகவும் சுருக்கமாக, 🇶🇦 Qatar 🇶🇦 நடக்க இருக்கும் FIFA பற்றிய தெளிவான விளக்கத்தை தந்துள்ளீர்கள், மிக்க நன்றி.

  • @arfaazarfaaz7914
    @arfaazarfaaz7914 Před rokem +12

    Cristiano Ronaldo 🐐💞🇵🇹💯

  • @rbalaji6833
    @rbalaji6833 Před rokem +8

    Finals portugal vs argentina
    🇵🇹 Ronaldo vs messi🇦🇷
    🇵🇹cristiano ronaldo lift the world cup ..2006 just missed this time portugal...🇵🇹🇵🇹🇵🇹🇵🇹🇵🇹

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem

      💗☄️☄️☄️☄️☄️🌀Argentina win final. 2022.

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +41

    .உலக கோப்பையில் பங்குபெறும் அனைத்து நாடுகளுக்கும் இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @sakkariousamalraj6665
    @sakkariousamalraj6665 Před rokem +5

    அருமையான விளக்கம் சகோ நான் கத்தாரில்தான் இருக்கிறேன் ஒரு விளையாட்டுமைதானத்தின் பெயர் 974 காரணம் 974கண்டணெய்யர்ரை கடலில் மிதக்கவிட்டு கட்டியிருக்கிறார்கள் பிரமாதம்

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Před rokem +7

    இந்திய கால்பந்து பற்றி பேச ஒன்றும் இல்லை
    விளையாட்டை எந்த நாடு அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு
    இருக்கும் நாடு விளையாட்டை
    ஊக்குவிக்கும்
    நம் நாட்டில் மதம் ஜாதி இத்தனையும் நிறைந்து
    அதன் பின்னாடி இளைஞர்களும்
    ஓடும்போது
    இதை எல்லாம் நினைக்க வாய்ப்பு
    இல்லை
    தேசிய விளையாட்டை காக்க வழியில்லை
    எல்லாவற்றிற்க்கும் மக்களும் மாணவர்களும் தான்
    ஒரு நடிகருக்கு செலவு செய்யும் பணத்தை கிராமபுறம் இருக்கும்
    ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு
    செலவு செய்யலாம்
    அத முயற்ச்சி செய்யுங்கள்

  • @slashergaming8181
    @slashergaming8181 Před rokem +12

    Brazil 🇧🇷🔥

  • @rajkumarkennedy3219
    @rajkumarkennedy3219 Před rokem +4

    I like to hear all the news from my favourite karthik brother,thanks

  • @sippriyansippriyan8803
    @sippriyansippriyan8803 Před rokem +21

    கிறிஸ்டினா ரொனால்டோ அணி வெற்றி பெற ஆசை

  • @s.saravanansara7204
    @s.saravanansara7204 Před rokem +10

    ARGENTINA for ever.. from Malaysian fan...

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 Před rokem

    Very nice informations.

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Před rokem +11

    Kerala people's also mega celebrate this FIFA football World Cup

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem

      ஏன் அங்குதான் விளையாடுவார்களா அவர்கள் மட்டுந்தான் ரசிகர்களா நாங்களும் பார்ப்போம் விடியவிடிய அந்த மாதம் முடிய மொட்டைமாடியும் டீவீயும். எங்களோடது. நாங்களும் செலபரட் செஞ்சோம். World Cup. Winner Cup 'all fans welcome.💥🎊🥰🤩🤩

  • @jaganathaneee7354
    @jaganathaneee7354 Před rokem +30

    Indha Foot ball wc really intresting bro... 2006,2010,14,188,European country's dhan Cup adichirukanga.. And idhula innum intresting ana visayam 2010 champions aana espain 2014 wc first round la ye poitanga nd 2014 la champions aanaa Germany 2018 first round la gone... And 2018 champions aah na France ippo yenna Panuvanga 😅.

    • @jaganathaneee7354
      @jaganathaneee7354 Před rokem +1

      Sry 2018 ku 188 potuten😅 sry for this error😅

    • @anujohnson3531
      @anujohnson3531 Před rokem

      @@jaganathaneee7354 2006 Italy first round veliya ponage ippo world Cup vilayadave chance Kidakkake atha footballer

    • @sarafathsarafath2055
      @sarafathsarafath2055 Před rokem

      Habib history matri ezhuthuvoom France 🇫🇷 coming in final

    • @aliziah9005
      @aliziah9005 Před rokem

      1998 champion France out in 2002 wc, the embrasse is france din't score any single goal

    • @tanabalanthannimalay6903
      @tanabalanthannimalay6903 Před rokem

      Portugal

  • @chefbalaji
    @chefbalaji Před rokem

    மிக்க நன்றி.... நான் இந்த செய்திகாகதா எதிர்பார்த்தேன் ..

  • @azeemjabbar6792
    @azeemjabbar6792 Před rokem +5

    I love your videos always from Srilanka
    Argentina 🇦🇷 are champions 🏆

  • @mathanrao2823
    @mathanrao2823 Před rokem +8

    Ronaldo 🔥

  • @sathiyanarayanan1181
    @sathiyanarayanan1181 Před rokem +1

    💕💕நண்பா உங்க குரல் மற்றும் தலை முடி
    இரண்டும் அருமையாக உள்ளது 💕💕

  • @s.mubeen
    @s.mubeen Před rokem

    Super explanation

  • @ihsanihsan3350
    @ihsanihsan3350 Před rokem

    Thanks

  • @ansrifa
    @ansrifa Před rokem +2

    Argentina

  • @saleemjes4778
    @saleemjes4778 Před rokem

    Supper Supper brooooo best video

  • @mysrilanka777
    @mysrilanka777 Před rokem

    Super karthik bro,🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @gopik3664
    @gopik3664 Před rokem +2

    I choose five teams Brazil, France, Portugal, Argentina, England bro

  • @hemvarshon6011
    @hemvarshon6011 Před rokem +2

    Argentina 🇦🇷 ,Belgium 🇧🇪,Croatia 🇭🇷,spain 🇪🇸 my favorites

  • @leojack_Gaming_10
    @leojack_Gaming_10 Před rokem +4

    Messi 💙💙💙

  • @shahulhameed351
    @shahulhameed351 Před rokem

    SEMA bro

  • @sivah9161
    @sivah9161 Před rokem +1

    Enna vere level uh..bro

  • @ihsanihsan3350
    @ihsanihsan3350 Před rokem

    Well done 👍

  • @anasabu7730
    @anasabu7730 Před rokem

    Wow amazing

  • @TamizhanGokul
    @TamizhanGokul Před rokem +3

    👌🏾🔥❤️

  • @a.ruhaima.ruhaim6109
    @a.ruhaima.ruhaim6109 Před rokem

    Well said bro 👏 all the best 👍

  • @tamilarasang7312
    @tamilarasang7312 Před rokem +1

    நான் கத்தார் நாட்டில் இருந்து உங்கள் video பார்கிறேன் அண்ணா 🇶🇦🇶🇦 🇶🇦 நாளை முதல் fifa கால்பந்து ஆரம்பம் 🇮🇳🇮🇳

    • @jayaraj8293
      @jayaraj8293 Před rokem

      No chance only cricket mutta pasanga ivanga

    • @ishaknm6053
      @ishaknm6053 Před rokem

      அதிஷ்டம் தமிழரசன். மிக்க மகிழ்ச்சி. ரசித்து மகிழுங்கள்.

  • @rizwana2k2
    @rizwana2k2 Před rokem +7

    Wonderful experience.. we are enjoying here brother..This one month is going to he more fun . Many Activities and Fan zones are installed for the people.. metro and bus shuttle is free for the fans from everywhere ... easy transports .. one of the safest country. Very proud of Qatar . .. Long Live the King 🇶🇦
    Note: Qatar won 2019 AFC Asian Cup Final
    Want Qatar to win... most predicted countries are Portugal and brazil

  • @rajipkanrajip7089
    @rajipkanrajip7089 Před rokem

    Super bro super super 🙋
    Well done

  • @jpmobiles6950
    @jpmobiles6950 Před rokem

    cultural gap, உயரிய சிந்தனை நண்பா, வாழ்த்துக்கள்

  • @kumaravel007
    @kumaravel007 Před rokem +1

    Brother Daily football Update painnuka bro

  • @sskssk7343
    @sskssk7343 Před rokem +3

    Brazil

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 Před rokem +18

    💥💥💥💥🔥🔥Hopefully Argentina will be the winner of the tournament 🏆

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před rokem +2

    Argentina🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷 ⚽

  • @LilyinHeaven
    @LilyinHeaven Před rokem

    நடுநிலையாகப் பேசினீர்கள் thanks

  • @muhammedfouzan9030
    @muhammedfouzan9030 Před rokem

    Super brother

  • @sedhuraja1578
    @sedhuraja1578 Před rokem +4

    My prediction is Belgium.

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 Před rokem +2

    I watching English premier league more than 23years and still and World most watched league also. most of the players involved premier league represent country.

  • @fathimamasiyafathima1334

    Alhamdhulillah

  • @fahathmohammed1777
    @fahathmohammed1777 Před rokem +3

    Argentina and Portugal like it

  • @Truth-db4uk
    @Truth-db4uk Před rokem +1

    இன்னும் நிறைய FOOTBALL VIDEO போடுங்க மையம்

  • @anas1554
    @anas1554 Před rokem

    👏👏👏👏👏

  • @AbishekRennieSebastine
    @AbishekRennieSebastine Před rokem +5

    Argentina vs France finals my predection FiFA world cup 1st predection. 2nd predection Argentina vs portugal ithu nadantha ulaga athisyam

    • @Anon582
      @Anon582 Před rokem +1

      May be Brazil 🇧🇷 vs Argentina🇦🇷 possible

    • @AbishekRennieSebastine
      @AbishekRennieSebastine Před rokem

      That is is semi finals lae confirm bro

    • @Anon582
      @Anon582 Před rokem

      @@AbishekRennieSebastine ok but ennoda predections partha finala belgium🇧🇪 vs Brazil v 2) semifinala England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 vs Belgium🇧🇪 varum 3) Brazil vs 🇩🇪Germany or Argentina

    • @Anon582
      @Anon582 Před rokem

      Bro francela two main midfielder players pogba and jante injury bro but strikers and defence are strong in 2018 France world Cup win pannathu midfieldera tha karanum bro pogba and kante important players of france

    • @Anon582
      @Anon582 Před rokem

      Bro France 🇫🇷 round of 16 or quarter finals la chance iruku but not in semi finals

  • @gramathupasanga7913
    @gramathupasanga7913 Před rokem +3

    Brazil 🇧🇷

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Před rokem +3

    அர்ஜென்டீனா

  • @dineshsanjay9580
    @dineshsanjay9580 Před rokem

    1st view anna .. love from ooty anna .. 🤍

  • @vigneshkr1416
    @vigneshkr1416 Před rokem

    Heard nearly 5000 constructors have been dead during d stadium construction is it true BRO?

  • @msmyaseer7957
    @msmyaseer7957 Před rokem

    Sir உங்க channel topல இருக்கு
    Video quality update பன்னுங்க

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Před rokem

    👍

  • @oppubg3027
    @oppubg3027 Před rokem +2

    CR7 Will going to lift world Cup 👑🏆

  • @parvathysundarrajan1232

    Hi anna I am your big fan

  • @jabastinjabastin29
    @jabastinjabastin29 Před rokem +1

    மகிழ்ச்சி விருதுநகர் ஜெபா

  • @syediliyas1944
    @syediliyas1944 Před rokem

    Good news

  • @warpassanga5336
    @warpassanga5336 Před rokem +2

    INSHA ALLAH PORTUGAL CR7

  • @sudhirkarthick3740
    @sudhirkarthick3740 Před rokem +1

    Germany

  • @The-min800
    @The-min800 Před rokem

    Neenga bigg boss voice kudtha nalla irukhum

  • @mohandoha2300
    @mohandoha2300 Před rokem +2

    Argentina wine

  • @arunponswamy5878
    @arunponswamy5878 Před rokem +4

    I love 🇶🇦

  • @gemaran8763
    @gemaran8763 Před rokem +1

    Argentina🇦🇷🇦🇷

  • @sasikumar4255
    @sasikumar4255 Před rokem

    Anna 2022 women's football news illa.

  • @venkatyadavvenkatyadav6395

    Fifa was always so exicted 🔥🔥

  • @SHANFINALDECISION
    @SHANFINALDECISION Před rokem +1

    Jerman 🔥🔥🔥

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Před rokem +1

    👉My prediction is Argentina team 👈 Reason is my favourite Hero Messy ⚽⚽🏆🏆

  • @manface9853
    @manface9853 Před rokem

    Om siva hindustan super

  • @babuji5181
    @babuji5181 Před rokem +2

    My favorite Portugal ✨️So World cub winning team is Portugal ⚽️

  • @sharan96vj87
    @sharan96vj87 Před rokem +1

    ⚽♥️

  • @ganeshsabari5784
    @ganeshsabari5784 Před rokem

    Lusail.alpaith.khalifa.and 974 stadium I'm working bro.974 stadium all container sistem

  • @vipernaveen3974
    @vipernaveen3974 Před rokem

    How many teams will qualify in each groups 🤔

  • @aanadhuaanadhu7386
    @aanadhuaanadhu7386 Před rokem +1

    கார்த்திக் இனிய பொருத்தவரைக்கும் பிரான்ஸ் தான் இந்த தடவை கோப்பை ஜெயிக்கும்

  • @fabiancruz5973
    @fabiancruz5973 Před rokem +2

    BRAZIL

  • @pradeep6087
    @pradeep6087 Před rokem

    World Cup na India erukum but football la matum ila cricket la erukura intrest ah football katna konjam nalla erukum

    • @ertiga2621
      @ertiga2621 Před rokem +1

      ஐயப்.பசங்க பிராமின் பூணூல் போட்டவர்கள் ஃபுட்பால் விளையாட மாட்டார்கள் ஆதலால் இந்தியாவில் இல்லை

  • @yageshkanaga834
    @yageshkanaga834 Před rokem +2

    2022 only for Argentina 🔥

  • @112nabiskhanbbasf6
    @112nabiskhanbbasf6 Před rokem +2

    My prediction Brazil

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před rokem +1

    நம்ம இந்தியாதான் ஜெயிக்கும் 😁

  • @ragusangarappillai8478
    @ragusangarappillai8478 Před rokem +1

    I want to win Argentina because I love Messi because Messi last World Cup

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 Před rokem +7

    இறுதி போட்டியில் களம் இரங்கும் இரண்டு அணிகளில் ஏதாவது ஒரு அணி கண்டிப்பாக வெற்றிப்பெறும்.....😊😊😊

  • @thalapathyfun
    @thalapathyfun Před rokem +6

    Insha Allah 2050 la fifa India la nadakkum

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Před rokem

    நண்பா நான் இப்போ கத்தார் நாட்டில் தான் இருக்கேன்
    நாளை முதல் போட்டி கத்தார் .க்கும் வேற நாட்டுக்கும் போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பம்

  • @SaranyaSaranya-uj3um
    @SaranyaSaranya-uj3um Před rokem

    Y namma ila list la.. Football namma poga matoma?

  • @kishoreneymar2081
    @kishoreneymar2081 Před rokem +2

    Brazil❤

  • @ayyarmcaayyar2486
    @ayyarmcaayyar2486 Před rokem

    Good GK bro

  • @1.3billionpeopledreams18

    Argentina Jaikum nu Aasai
    Aana Belgium Jaikumo nu thonuthu

  • @yuvaraj5608
    @yuvaraj5608 Před rokem +11

    Bro football is always beautiful game ❤️

  • @abdulbasith_e4452
    @abdulbasith_e4452 Před rokem +1

    All the very Best Qatar! Very interesting facts of qatar FIFA 2022 Conduct on_

  • @thuraimiztarascal9826

    அண்ணா, Belgium அல்லது Portugal நாடுக்கு வாய்ப்பு இருக்கிறது உலக கோப்பை வெற்றிபெறும் அண்ணா

  • @barcelonamails
    @barcelonamails Před rokem +1

    France winner continue
    But Benzema and Pogba miss

  • @veeramathi6903
    @veeramathi6903 Před rokem +1

    Argentina & messi 💪✌

  • @iiichan4329
    @iiichan4329 Před rokem +1

    Portugal🇵🇹 🔥CR7