EthirNeechal - Title Song Video | From 7th Feb 22 | Mon-Sat @ 9.30 PM | Tamil Serial Song | Sun TV

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2022
  • Watch the Title song Video of the New Tamil Serial "EthirNeechal " that will air on Sun TV from 7th Feb 2022, Monday to Saturday at 9.30PM.
    #EthirnNeechal #Newserial #SunTV
    Song Credits:
    Music composer - Srinivas
    Direction - Thiruselvam
    Lyrics - Balachandran.DD
    Singers - Saranya srinivas, Srinidhi
    Editor - Aravind Anbazhagan
    Lyric video editor - Sadheesh Kumar
    Sun entertainment presentation
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV CZcams channel - bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Zábava

Komentáře • 1,4K

  • @gobhikaar2823
    @gobhikaar2823 Před 2 lety +1006

    உடம்பெல்லாம் சிலிர்த்தது. பாடலின் வரிகள் மற்றும் பாடிய விதம் அற்புதம். புகழ வார்த்தைகளே இல்லை. பெண்மை👍

  • @rajar1394
    @rajar1394 Před rokem +1747

    இந்த பாடலை நூறு தடவை கேட்டு இருப்பேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 👌👌

  • @mohammedmydeen4956
    @mohammedmydeen4956 Před rokem +321

    இப்பாடல் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.....என்றும்.....
    மனதில் நீங்கா இடத்தை பிடிக்கும் 🔥🔥🔥

  • @rajendirenrajendiren9840
    @rajendirenrajendiren9840 Před 2 měsíci +20

    Yaravathu 2024 la pakiringana 😊 super song❤

  • @pongothairajendran4025
    @pongothairajendran4025 Před rokem +107

    நீ மங்கையாய் பிறந்திடவே ஒரு மாதவம் செய்தாயோ 👌👌💞💞🥰

  • @mummyskaipakkuvam2857
    @mummyskaipakkuvam2857 Před rokem +1764

    நீ சமையல் கட்டைத் தாண்டி ஒரு சாதனை தேரில் ஏறி இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா.... 😭😭😭😭

    • @manjupushparaj9553
      @manjupushparaj9553 Před rokem +6

      W

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Před rokem +15

      இந்த உலகை ஆள.....

    • @lobusleo8306
      @lobusleo8306 Před rokem

      @@manjupushparaj9553 555

    • @dr.ayeshamujibur9785
      @dr.ayeshamujibur9785 Před 11 měsíci +1

      Push urself

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 11 měsíci +12

      ஏப்பா வேணும்னா நீங்க வேலைக்கு போங்க, ஆம்பளங்க நாங்க ஊட்ல இருந்து சமைச்சி போடுறோம். காலம் முழுக்க குடும்பத்துக்கு உழைச்சி கொட்றது எவ்வளோ கஷ்டம்😢. பெண் வேலைக்கு போறது choice tha ஆண்களுக்கு தலையெழுத்து

  • @sangavichithra6735
    @sangavichithra6735 Před rokem +522

    பாடலை கேட்கும்போது கண்ணீருடன் உடம்பும் மெய் சிலிர்க்க வைத்தது.... பாடலின் வரிகள், இசை,குரல் mind blowing 😍 Enna oru motivation song paaaaa❤️‍🔥

  • @tamilbamatamilbama5249
    @tamilbamatamilbama5249 Před rokem +146

    ஆஹா , என்ன ஒரு அற்புதமான வரிகள், இந்த பாடல் கேட்க்கும் ஒவ்வொரு மங்கையருக்கும், கண்ணீருடன் உடம்பு சிலிர்க்கிறது.... - மங்கையராய் பிறப்பதே ஒரு மாதவம் செய்திடவேண்டும்..... ❤️❤️❤️

  • @sangeethas4347
    @sangeethas4347 Před rokem +58

    வெள்ளித்திரை பாடல்களை விட சின்னத்திரை பாடல்களின் வரிகளில் தமிழ் வார்த்தைகள் அழகான புல்லரிப்பை ஏற்படுத்துகிறது

  • @feelthebgms8184
    @feelthebgms8184 Před 2 lety +822

    துணிச்சலோடு தன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻

  • @ishumanjuguna2230
    @ishumanjuguna2230 Před 2 lety +435

    ஒவ்வொரு வரிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது👌

  • @vithusa1846
    @vithusa1846 Před 2 lety +1694

    பாடலைக் கேட்டாலே எழுர்ச்சி உணர்வு அடைகிறது

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s Před rokem +128

    கோலங்களுக்கு பிறகு நான் பார்க்கும் அடுத்த ஒரு நாடகம் ... பெண்மையின் உண்மையை உணர்த்தும் கதைக் கரு .. அருமை ❤️

  • @sarithat4279
    @sarithat4279 Před 2 lety +653

    ஒவ்வொரு வரியும் இனிமையாக இருக்குது...அருமை அருமை

  • @priyamanoj28307
    @priyamanoj28307 Před 11 měsíci +92

    கேட்கும்போது கண்களை கலங்க வைத்த பாடல்

  • @balajiradhakrishnan7343
    @balajiradhakrishnan7343 Před rokem +74

    பாடலை கேட்டாலே உடம்பு எல்லாம் புல்லரிக்கிறது மிகவும் அருமையான பாடல் வரிகள்

  • @kpvschannel9632
    @kpvschannel9632 Před 2 lety +1167

    Wow lines வாடி வாசல் தாண்டி திமிரு காளைப்போல வாடி வாசல் தாண்டி ............. Very very Motivation lines 🤝💌💐

  • @chitrasherlin5742
    @chitrasherlin5742 Před 2 lety +246

    இந்த பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது, பெண்ணுகளுக்கு ஏற்ற பாடல், மிக அருமை,,

  • @tharaameen
    @tharaameen Před 8 dny +4

    Any after serial going to end😢😢😢

  • @paarufajro
    @paarufajro Před rokem +16

    Nee vaadi vaasal thaandi line... goosebumps 😎serial starting la intha line yedhku nu puriyla...ipo puriydhu.. especially janani came out from AGS home with this BGM verithanam 🔥🔥

  • @vijipriya1685
    @vijipriya1685 Před rokem +210

    நீ மங்கையை பிறந்திடவே
    ஒரு மாதவம் செய்தாயோ
    கோடி கனவுகள் ஓடிப்
    பிடித்திட பிறந்தாயோ
    பருவம் மாறிய பின்னாலே
    மாலை சூடிய பெண்ணானாய்
    உன் கனவுகள் கலைந்தது
    கானல் நீர் போலே
    நீ சமையல் கட்டை தாண்டி
    ஒரு சாதனை தேரில் ஏறி
    இந்த உலகை ஆள
    பெண்ணே ஓடி வா
    நீ ஆற்றல் நீ அறிவு
    தடையெல்லாம் தாண்டி
    வாகை சூட வா
    நீ வாடிவாசல் தாண்டி
    திமிரும் காளை போல
    வாடி வாசல் தாண்டி

  • @waltissussybakka
    @waltissussybakka Před rokem +92

    I never thought I would like a Sun TV serial song, but credits goes to Srinivas sir and his daughter.

  • @ayishahassan2364
    @ayishahassan2364 Před rokem +48

    அருமையான பாடல்...இந்த நாடகத்தில் வருபவர்கள் போன்று நானும் என் லட்சியத்தை தொலைத்து விட்டேன் என்று நினைக்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @kaviyas6110
    @kaviyas6110 Před 2 lety +80

    வாடி வாசல் தான்டி என்பது இரண்டு பொருள் கொண்டது ஒன்று பெண்களை வாடி வாசல் தான்டி என்பது இரண்டு ஜல்லிக்கட்டு காலை போல் கனவு காக திமிரும் காளை போல வா என்று சொல்கிறது

  • @mohamedsarfudeen3814
    @mohamedsarfudeen3814 Před 2 lety +37

    ட்ரைலர் வேற லெவல் திருச்செல்வம் பவுன்ஸ் பேக். கலக்கு சாமி நீ.

  • @ajmalaazilvlogs2678
    @ajmalaazilvlogs2678 Před 2 lety +48

    Super song 💞💞 different ana story ah irukanum...yenna director sir kagave intha serial ku waiting

  • @kpvschannel9632
    @kpvschannel9632 Před 2 lety +445

    2 days இந்த Song 20times பார்த்து விட்டேன் excellent 👍👌👌👌👌👌👌 super All the team members good work 💐🤝

    • @balatr3812
      @balatr3812 Před 2 lety +12

      பாடலின் வரிகள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் ‌.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @inaindhakaigal539
      @inaindhakaigal539 Před 2 lety +9

      Why these types of beautiful song are not trending?!!!

  • @siranjeevimaths2242
    @siranjeevimaths2242 Před 2 lety +39

    ஆடுகிறான் கண்ணன் தொடருக்கு பின் பாடகர் Sri நிவாஸ் அவர்களை மீண்டும் இப்பாடலில் காண்கிறோம்...

  • @saralafromthoothukudi
    @saralafromthoothukudi Před 8 měsíci +8

    என்னுடைய வாழக்கைக்கு நூறு சதவீதம் பொருந்திய ஓர் பாடல் மற்றும் சீரியல் 😢😢

  • @nivethar2434
    @nivethar2434 Před rokem +18

    Thirumba thirumba ketka koodiya padalgalil ondragivittadhu edhirneechal song💥❤

  • @mangaiyarkkarasimangaiyark1834

    மிக எழுச்சியாகவும், பெண்களுக்கான புரட்சியாகவும் அமைந்திருக்கிறது எதிர்நீச்சல் பாடல் ..பாடலின் வரிகளும் மற்றும் பாடியிருப்பவரின் குரல் வளமும் மிக அருமை 👏💐..வாழ்த்துகள் 💐🤝

  • @sun_edits9753
    @sun_edits9753 Před rokem +16

    விடியல் தேடும் விண்மீன் பெண்ணே
    அலைகள் கண்டு பயமும் ஏனோ
    எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்
    ஆழிக்கடலும் காலின் கீழே
    நீ வாடிவாசல் தாண்டி
    திமிரும் காளை போல
    வாடி வாசல் தாண்டி
    நீ வாடிவாசல் தாண்டி
    திமிரும் காளை போல
    வாடி வாசல் தாண்டி
    நீ வாடிவாசல் தாண்டி
    திமிரும் காளை போல
    வாடி வாசல் தாண்டி
    நீ மங்கையை பிறந்திடவே
    ஒரு மாதவம் செய்தாயோ
    கோடி கனவுகள் ஓடிப்
    பிடித்திட பிறந்தாயோ
    பருவம் மாறிய பின்னாலே
    மாலை சூடிய பெண்ணானாய்
    உன் கனவுகள் கலைந்தது
    கானல் நீர் போலே
    நீ சமையல் கட்டை தாண்டி
    ஒரு சாதனை தேரில் ஏறி
    இந்த உலகை ஆள
    பெண்ணே ஓடி வா
    நீ ஆற்றல் நீ அறிவு
    தடையெல்லாம் தாண்டி
    வாகை சூட வா
    நீ வாடிவாசல் தாண்டி
    திமிரும் காளை போல
    வாடி வாசல் தாண்டி
    எதிர்நீச்சலே நீ எழுந்து வா
    எதிர்நீச்சலே நீ எழுந்து வா
    எதிர்நீச்சலே நீ எழுந்து வா
    எதிர்நீச்சலே நீ எழுந்து வா

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 Před 2 lety +79

    Singapenne aduthu ithu motivation song ah iruku girls ku🤩🤩🤩❤️❤️❤️

  • @soundaryanatarajan2534
    @soundaryanatarajan2534 Před 2 lety +35

    Songs sema mass ah iruku serial apdithan irukanumnu ethir pakurom pakalam all the best guys 🔥🔥🔥🔥

  • @karthikar4016
    @karthikar4016 Před rokem +10

    Starting watch this serial because of this song..💓 நீ மங்கையாய் பிறந்திடவே ஒரு மாதவம் செய்தாயோ.......❤️

  • @hariyasrihariyasri355
    @hariyasrihariyasri355 Před rokem +16

    இந்த பாடல் பெண்களுக்காகவே இயக்கப்பட்ட பாடல் 💐💐அருமையானா வரிகள் 🥰இந்தியாவின் முதுகுஎலும்பு பெண்கள் தான் என்பதை உணர்த்துகிறது இந்த பாடல்

  • @pothigaiselvam5736
    @pothigaiselvam5736 Před 2 lety +132

    என்னப்பா,, சினிமா மாதிரியே ரிலீசுக்கு முன்னாடியே song வெளியிடுறீங்க...

    • @rohansibbu127
      @rohansibbu127 Před 2 lety +19

      Eppavume serial telecast munnadi one week song release aagum.

  • @isolapasangha9054
    @isolapasangha9054 Před 2 lety +341

    One of the best Title songs in the History of Sun TV. Its so encouraging for a Woman. The lyrics as well as the music and rhythm is totally different to other title songs. Hats off to the Music composer - Srinivas
    Director - Thiruselvam
    Lyrics - Balachandran.DD
    Singers - Saranya srinivas, Srinidhi
    Editor - Aravind Anbazhagan and the
    Lyric video editor - Sadheesh Kumar

  • @user-ez3kq4og3b
    @user-ez3kq4og3b Před rokem +11

    Indha song dhan ennoda ringtone
    My favourite serial
    All the best entire team
    Especially thanks to thiru sir thanku you

  • @sarulathae9187
    @sarulathae9187 Před rokem +13

    Intha songaaa...pathi solla varthaiye Ella...vera maari lyrics songs music antha mari apprm song lines ...ellame excellent...vera Vera Vera maaaaari eruku.....🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @VijayKumar-ph9ys
    @VijayKumar-ph9ys Před rokem +7

    இந்த பாடலை கேட்கும்போது என் உடல் சிலிர்த்து விட்டது நல்ல லினிக்ஸ ஜ் லவ் யூ

  • @chandraeswar2481
    @chandraeswar2481 Před rokem +55

    02:51 - 💯 goosebumps guaranteed...🔥🔥 Saranya Srinivas voice is so blissful..👏👌♥️♥️♥️
    Literally emotional & inspiral lyrics.🥰😍. hearty congratulations to lyricist..👍👏

  • @NARAYANAN221
    @NARAYANAN221 Před 2 lety +112

    புதுமைப்பெண்கள் பாரதியார் பாரதிதாசன் பாடல்கள் போல் அருமையாக உள்ளது பெண்களுக்கு புது தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் உண்டாக்குகிறது 🔥🔥🔥🔥🔥👌👌👌👌

  • @muneesuwarihr4926
    @muneesuwarihr4926 Před rokem +35

    இப்பாடலை கேட்கும்பொழுது தன்னம்பிக்கையும் தைரியமும் தானாகவே உருவாகிறது.

  • @eswarbalaeswarbala485
    @eswarbalaeswarbala485 Před rokem +15

    எதிர்நீச்சலாய் எழுந்து நின்றாள் ஆழி கடலும் காலின் கீழே .....

  • @Farinaa24YT
    @Farinaa24YT Před rokem +17

    2:40 Chorus aa paadrathu vera level ! 💥🔥

  • @s.umadevi7103
    @s.umadevi7103 Před 2 lety +14

    சூப்பர் சூப்பர் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ச்சி பொங்கும், கண்ணில் தண்ணி வரும் ❤❤❤👌👍

  • @SathishSathish-yd8tw
    @SathishSathish-yd8tw Před rokem +4

    Vera leval song.edhirneechal My favorite neraya. serial pathuruke indha mari serial edhuvum kidayathu

  • @priyaprajen8678
    @priyaprajen8678 Před rokem +76

    I'm addicted to this serial.. moreover its like our family story.... really the best serial by thiruselvam sir .... after a long gap after kolangal I'm strictly addicted to this serial... Hat's off to the team.... I love those four heroine especially renuga and nandhini

  • @Farinaa24YT
    @Farinaa24YT Před 2 lety +279

    2:51 Goosebumps 🔥

  • @m.thennavan7409
    @m.thennavan7409 Před 2 lety +23

    Singer saranya srinivas singing awesome. Her voice so sweet and bold.very good title song👍👍👍

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Před 2 lety +19

    0:25 0:53 kolangal serial la most of the episode local train are seen remembering olden days. 1:09 1:40 2:24 2:41 2:50 😃😃😃😃iam happy some of kolangal crew are there in ethirnechal serial. 2003 to 2009 Sathya Priya mam and kolangal serial nayabagam varuthu and kolangal serial title song highlighted kolangal kolangal Alagana kolangal lines and in this serial highlighted line is ne vadivasal thandi va super ah eruku 2022 to no end for this serial my suggestion thols.😉😉😉😉

  • @bhuvanamurugan7199
    @bhuvanamurugan7199 Před 2 lety +21

    மிக்க நன்று.......சமுதாய கொடுமை ஒழிய வழி செய் பெண்ணே!!!!!!!!!🙏சுய பாதுகாப்புடன்👍👍

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 Před 2 lety +47

    Wow nice...superb entry...SRINIVAS SIR awesome music👏👌..

  • @varaletchumyelangovan3578

    I came here to see who sang d tittle song ..n who is d musician. ...as well d lyricist.. after watching episode 218...the ragam when janani left the house ... Is amazing ... Felt like crying ..good job team..respect

    • @WhosCookin
      @WhosCookin Před rokem

      But in Deepavali episode promo looks like Jan would come back to the house 😔😔 ....

  • @jothijothi-mi8tp
    @jothijothi-mi8tp Před rokem +3

    Intha song Vera leval vativasal pola thimirum kalai pola semma so cuet

  • @shiv_dhiv
    @shiv_dhiv Před 2 lety +116

    Wow it’s so beautiful to see kaniha after so long ❤️

  • @ramyakarthisan2454
    @ramyakarthisan2454 Před rokem +159

    1st time when i heard this song it felt like normal,but now after following the episode of past 1month,its always goosebumps moment when they play the bgm in t episode 💯❤️

    • @paarufajro
      @paarufajro Před rokem +1

      Mee too🙌especially when janani came out from AG's home 😎 that walk+ this BGM pure goosebumps 🔥🔥

  • @tulasis7541
    @tulasis7541 Před rokem +9

    Nee mangayayai pirandhidave, oru madhavam Seidhayo. Waaaaaaaaaaahhhhhhhhhhh, the reaction whch Janani's father shows by carrying the baby during this lines, paaaaaa, i automatically shed tears. Hats off to the entire team. Spl kudos to Srini sir for bringing the essence at the end.

  • @velmurugan4868
    @velmurugan4868 Před 2 lety +55

    Title song Amezing, lyrics vetal level 👍
    நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல.......
    எதிர் நீச்சலே நீ எழுந்து வா....
    Amezing Amezing....🥰🥰🥰

  • @yummyrecipes387
    @yummyrecipes387 Před 2 měsíci +5

    Super singer srinidhi Sri prakash ❤

  • @pdshanmuga
    @pdshanmuga Před rokem +11

    Sharanya srinivash voice 😍 very magical and 🥰 srinidhi voice 😍 is very powerful and 🥰 boldness very superb title song 🥰😘❤️✨ ...

  • @archanaprakashkannan8475
    @archanaprakashkannan8475 Před 10 měsíci +4

    Itha song keata oru energy varuthu....I like this song...❤❤❤❤

  • @user-ve8zs6kp9o
    @user-ve8zs6kp9o Před 2 měsíci +2

    Intha song a ipa than first time kekkuren but udambellam yetho oru puthu strength kidaicha mathiri iruku

  • @sandeepsneha
    @sandeepsneha Před 2 lety +87

    What a powerfull and meaning full lines🔥

  • @kaviyashaheer8229
    @kaviyashaheer8229 Před 2 lety +34

    Comback Of Thiruselvam sir😍 Fav 90s(Kolangal) serial Director😍Ungalakaagave intha serial ah Parppom sir

  • @Ungaliloruvar77
    @Ungaliloruvar77 Před rokem +8

    Kolangal serial title song thaan nyabagathukku varuthu Goosebumps moment

  • @ajayv1794
    @ajayv1794 Před rokem +18

    காலையில் எழுந்தவுடன் இந்த பாடல் ஒருதடவையாவது கேட்டுவிட்டு தான் வேலை செய்ய தோன்றுகிறது.

  • @divya-tn7du
    @divya-tn7du Před 2 lety +41

    All the lines of this song are very nice❤️ especially nee vaadi vaasal thadi....

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 2 lety +55

    Ethir Neechchall song nallaa irukku🔥🔥 serial different aa irukkum polaa😍 Waiting 🙂

  • @dreamsstore9828
    @dreamsstore9828 Před rokem +4

    Ne samayal kattai Thandi oru sathanai tharil eari entha ulakaiyala panna oodi va 👌👌👌arumaiyana varikal I like to this lyrics 😘😘😘 super song👌👌👌

  • @manytalentswithmahesh2006
    @manytalentswithmahesh2006 Před 2 lety +18

    நான் தினமும் கேட்கும் பாடல்

  • @siva6227
    @siva6227 Před 2 lety +35

    Very motivating song for women's next to singapenne song. Really goosebumps........ Amazing lyrics, singers, acting. Thanks to Thiruselvam sir. Proud of you sir.......

  • @aadhirakumar6658
    @aadhirakumar6658 Před 2 lety +41

    Sun TV title songs r always good. This show title song is so dam good.Specially the lyrics which is so empowering for women's .

  • @gururam6527
    @gururam6527 Před 2 lety +3

    Song kekurapa odampe.. Fulla silukuthu ka... Super atotha year best song ithuva than irukum unmaya apa semma lines girls ekala mari motivation semma panrikaa....... Love u all

  • @sathiyasathiya2023
    @sathiyasathiya2023 Před měsícem +2

    Miss you marimuthu sir

  • @jeyanathcool2504
    @jeyanathcool2504 Před rokem +74

    Goosebumps 🔥❤️

  • @sundarajan2926
    @sundarajan2926 Před 2 lety +30

    இந்த பாடலை கேட்க சொல்லுறதுக்கு வார்த்தை இல்லை.... ஒவ்வொரு வரியும் பெண்களுக்கு தைரித்தை தூண்டுகிறது 🥳🥳🥳🥳🥳🔥🔥🔥🔥🔥

  • @Kavipriya.R-gl6de
    @Kavipriya.R-gl6de Před 10 měsíci +5

    இந்த பாடல் கேக்கும் போது நானும் இதில் ஒருவராக நினைத்தேன் ❤

  • @saradadevimuthuswamy7094

    wow wonderful lines
    Super singer srinivas daughter
    வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல
    வாடி வாசல் தாண்டி
    two lines different meaning
    Excellent Thiruselvam sir
    kollangal

  • @Lydia-dc2te
    @Lydia-dc2te Před 6 dny +4

    Who all are noticed play back singer is srinidhi❤

  • @nandakumarimaruthamuthu2026

    அருமை வாழ்த்துக்கள் 👍

  • @manobalan4452
    @manobalan4452 Před 11 měsíci +4

    இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது

  • @yuvarani4390
    @yuvarani4390 Před 2 lety +3

    What a song ya... kekum pothu apdiye mei silirkuthu

  • @BillaPrakash2611vlogs
    @BillaPrakash2611vlogs Před 2 lety +31

    பாடல் வரிகள் சூப்பர்..

  • @Ars2618
    @Ars2618 Před 11 měsíci +9

    Telecast title full song daily before episode starts , lyrics are meaningful and inspiring 👍

  • @malathimalathi9259
    @malathimalathi9259 Před 2 lety +4

    Semma song na thoogum pothu kooda intha song than kanavula varuthu

  • @umasiva3175
    @umasiva3175 Před rokem +3

    திருச்செல்வம் சார் நீங்க கோலங்கள் அடுத்து எதிர் நீச்சல் சீரியல் சூப்பர் சார்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +4

    V திருச்செல்வம் சூப்பர் கதை சொல்லி இருக்கிறார்

  • @sarulathae9187
    @sarulathae9187 Před rokem +31

    ethirneechal Episode lam pathu eruken..aana first time tittle song letten...Vera leval 🥳🥳🥳🥳🥳

  • @mahaperiyadhanam5495
    @mahaperiyadhanam5495 Před rokem +32

    👑🙏❤"Ethir Neechale Nee Ezhundhu Vaa" Wow What a energetic Words & Singing, Very Proud of this lines, Really I love it ❤👍

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem +14

    Ethir neechal serial is in my mind permanently

  • @balachandrandd8894
    @balachandrandd8894 Před 2 lety +97

    என்னுடைய பாடலின் வரிகளுக்கு ஆதரவும்,அன்பும்,உற்சாகமும் தந்த அனைவருக்கும் என் நெஞ்சமெல்லாம் நிறைந்த நன்றி...உங்களின் கருத்துகள் என்னை இன்னும் சிறப்பாக எழுத வழிநடத்தும்...
    தமிழ்வெல்லும்....
    பாலச்சந்திரன்

    • @baskarsedupathi
      @baskarsedupathi Před 2 lety +5

      kalakitta nanba👍🏻👏🏻👏🏻👏🏻🥳

    • @balachandrandd8894
      @balachandrandd8894 Před 2 lety +2

      @@baskarsedupathi நன்றி நண்பா

    • @nithyavikram2484
      @nithyavikram2484 Před 2 lety +4

      அருமையான பாடல் வரிகள், சிலிர்க்க வைக்கின்றது, 💯👏👏👏👏👏👏👏👏

    • @balachandrandd8894
      @balachandrandd8894 Před 2 lety +2

      @@nithyavikram2484 உள்ளம் நிறைந்த நன்றி..மகிழ்ச்சி...

    • @tamilkumartamil8777
      @tamilkumartamil8777 Před 2 lety +1

      அருமையான வரிகள் பாலா👍

  • @Tamilan622
    @Tamilan622 Před 2 lety +10

    திருச்செல்வம் மீண்டும் வந்துட்டாரு...

  • @galaxypixelsapprihez2300
    @galaxypixelsapprihez2300 Před měsícem +2

    kayal and ethirnechal is the best serial in sun tv

  • @banupriyas4288
    @banupriyas4288 Před rokem +3

    Very Emotionfull Song. Daily yum indha Song Kekuradhu enaku oru habit aidutchu. Super.. Vera level

  • @pothigaiselvam5736
    @pothigaiselvam5736 Před 2 lety +54

    All the best ஜனனி💐🍫

  • @ssivabalan9314
    @ssivabalan9314 Před rokem +5

    Super song aathir neechel serial super cute song 🌹🌹🌹

  • @ramyasree8883
    @ramyasree8883 Před rokem +11

    marvelous song..superb serial..the serial should be inspiration for all women..

  • @aburegi7917
    @aburegi7917 Před 2 lety +2

    Semma song...paata kettalea oru inimaiyavum putthunarvum iruku....😌😌😌