வாழ்ந்துக்காட்டுவேன் TAMIL CHRISTIAN TESTIMONY MOVIE | PASTOR BENZ | |COMFORT CHURCH

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2023
  • வாழ்ந்துக்காட்டுவேன் TAMIL CHRISTIAN TESTIMONY MOVIE | PASTOR BENZ | |COMFORT CHURCH | TAMIL CHRISTIAN MESSAGE | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    ---------------------------------------------------------------------------------
    Sunday Service Timings:
    1st Service - Morning 06.00 am ( LIVE )
    2nd Service - Morning 08.30 am ( LIVE )
    Every Friday Fasting Prayer - Morning 10 am ( LIVE )
    ---------------------------------------------------------------------------------
    LIKE, SHARE, and SUBSCRIBE to our CZcams channel: @CometoComfort
    👉 SUBSCRIBE To Beulah Benz CZcams - @BeulahBenz
    👉 SUBSCRIBE To Pastor Benz CZcams - @PastorBenz
    👉 SUBSCRIBE To Comfort Church Kids CZcams - @ComfortChurchKids
    ---------------------------------------------------------------------------------
    CITY CHURCH OF GOD
    GOOGLE PAY - 92444 44428
    PhonePe - 94423 44422
    Paytm - 94423 44422
    ----------------------------------------------------------------------------------
    Comfort Church Trust,
    A/c no: 419100140450002
    Bank Name: Tamilnadu Mercantile Bank
    Branch Name: Ganapathy Branch
    Coimbatore - 641006.
    South India.
    IFSC : TMBL0000419
    MICR: 641060020
    Branch code: 000419
    ------------------------------------------------------------------------------
    Follow us on;
    👉 Like us : Facebook - / prbenz
    👉 Follow us : Instagram - / pastor_benz. .
    👉 Follow us : Twitter - CometoComfort?s=03
    👉 Email ID : Gmail - benzministries@gmail.com
    ---------------------------------------------------------------------------------
    OUR CHURCH LOCATION ⛪ & Our Address:
    Comfort Church,
    Gandhiji Road, Thiritary Road Rathinapuri
    Coimbatore District,
    Tamil Nadu 641027, India
    094423 44422
    goo.gl/maps/PLcLSXxYRAScGGEc7
    ---------------------------------------------------------------------------------
    #Pastorbenz #prbenz #fastingprayer #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #tamilchristianworship #tamilchristiansongs #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz#shorts #tamilchristianmovies #shortflim2023 #sundayservice #movie #

Komentáře • 741

  • @jesunishi8531
    @jesunishi8531 Před rokem +78

    கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 😭😭😭😭😭😭நம் தேவன் எவ்வளவு அன்புள்ளவர் amen god bless u பாஸ்டர்

  • @barnabasbaskaran9517
    @barnabasbaskaran9517 Před rokem +93

    அற்பமான ஆரம்பத்தை சம்பூரணமாய் மாற்றுகிறவர் நம் இயேசப்பா💖 🙏🙏Glory to Jesus 🙏

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Před rokem +42

    உங்களை முன் அறிந்தவர் தாயின் கருவிலே தெரிந்து கொண்டார் துன்பமோ துயரமோ வருத்தமோ வியாகுமோ அவரை விட்டு உங்களைபிரிிக்கவில்லை உங்களை உயர்த்தி அழகு பார்த்திருக்கிறார் ஆமீன் நன்றி தகப்பனே

  • @sheeba1389
    @sheeba1389 Před rokem +52

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மேன்மேலும் ஆசீர்வதித்து ஊழியத்தை பெருக செய்து மகிமையாய் நடத்துவார்.. ஆமென் 🙏

  • @jenifer3924
    @jenifer3924 Před rokem +14

    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். கர்த்தரின் வார்த்தை ஜீவனுள்ள வார்த்தை.

  • @sheeba1389
    @sheeba1389 Před rokem +206

    உங்கள் சாட்சியை படமாக எடுத்த சகோதரரையும் இதற்காக பிரயாசப்பட்ட அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக..🙏 ஆமென்

  • @sivajoshua
    @sivajoshua Před rokem +23

    🙏ஆண்டவரே நிச்சயமாகவே ஆண்டவர் ஈசக்க்கோடே இருக்கிறார் என்பதைக் கண்டோம் என்பது போல 🛐கர்த்தர் உம்மோடு கூட இருக்கிறார் என்பதை காண்கிறோம் 🖐️🖐️ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @MalaMari-is7nq
    @MalaMari-is7nq Před rokem +50

    என்னை போன்று சபைக்கு செல்ல முடியாத மறைமுக கிறிஸ்தவர்களுக்கு come to comfort than என் சபை. Pastor than என் சபை மேய்ப்பர்..., Jesus loves u pastor...... Thank u Jesus

    • @shunmugapriyasp605
      @shunmugapriyasp605 Před 11 měsíci

      True 😢

    • @stevesolomon1740
      @stevesolomon1740 Před 11 měsíci

      I will pray for you brother

    • @cjarun3480
      @cjarun3480 Před 8 měsíci +1

      Dont worry bro. Jesus is always with you, ungalsyim orunaal uyarthuvar bro.

    • @ParisuthamBrand
      @ParisuthamBrand Před měsícem

      சபை என்பது நீங்களே. உங்களுக்கு போதிப்பவர் பரிசுத்த ஆவியானவர். சபை ஊழியர் என்பவர் வசனத்தை தியானித்து தெரிவிக்க மட்டுமே. கர்த்தர் உங்களுடன் இருக்கிறார் என்று வி சுவாசித்தால்

  • @solomona3391
    @solomona3391 Před rokem +49

    ஒரு நாளும் மறவாத நேசர் உங்களோடு இருக்கிறார். அவர் வருகை மட்டும் தாங்குவார்,ஏந்துவார்,சுமப்பார்.தப்புவிப்பார்.

    • @samathanamsagar6445
      @samathanamsagar6445 Před 8 měsíci +1

      யாரும்பார்க்காமல்கஸ்டபட்ட..உங்களையாவரும்பார்க்கும்அளவுக்குஉயர்த்தியதேவாதிதேவனுக்குநன்றிசெலுத்துவோம்

    • @samathanamsagar6445
      @samathanamsagar6445 Před 8 měsíci +1

      🎉ஜ

  • @mohanraj9546
    @mohanraj9546 Před rokem +68

    ஆண்டவரே இந்த சாட்சியை இயக்கிய அனைத்து பிள்ளைகளையும் , பென்ஸ் பாஸ்டர் குடும்பத்தையும் உங்கள் கைகளால் தொட்டு ஆசிர்வதியும் இயேசுவே ❤❤❤

  • @nathiyajesus7798
    @nathiyajesus7798 Před rokem +20

    இயேசு என் வாழ்க்கையில் அற்புதம் செய்தார் 10வருடம் என் கனவர் பிரிந்து கர்த்தர் எங்களை இனைத்தார்

  • @priyafranklin9280
    @priyafranklin9280 Před rokem +64

    தம்முடைய ஊழியக்காருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு கோடான கோடி மகிமை‌ உண்டாவதாக🙏😇

  • @user-vi5bp4io7n
    @user-vi5bp4io7n Před 7 měsíci +4

    தனிமையின் ஊழியத்தின் பாதையில் தேவன் பாஸ்டரை சுமந்து வந்த தேவனுக்கு ஆயிரம் நன்றி அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்க படவேண்டும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Před rokem +26

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக அவர் சொன்னதைச் செய்யுமளவும் கண்உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை யேசப்பா எவ்வளவு அனபானவர் அவரின் அன்பை நினைக்கும்போதெல்லாம் கண்கள் குளமாகின்றன.பாஸ்டர் உங்கள் சாட்சியை ஒரு படமாக்கி வெளியிட்டதற்காக உங்களுக்கும் இதைத்தயாரித்தவர்களுக்கும் நன்றிகள் ஆண்டவர் எல்லோரையும் மேலும்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @hisgracealonerk1794
    @hisgracealonerk1794 Před rokem +49

    உயிருள்ள சாட்சி,அனேகரை உயிர்ப்பிக்கும்... அருமையான பதிவு ... கடவுள் இன்னும் வல்லமையாக உங்களை பயன்படுத்துவாராக‌..

  • @user-su8ms5tp9n
    @user-su8ms5tp9n Před rokem +3

    இயேசப்ப நீங்கள் எங்கள் குடும்பத்தை காப்பிராக

  • @kalarubandirensiya4902
    @kalarubandirensiya4902 Před rokem +25

    நன்றி இந்த சாட்சி எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது..... கர்த்தர் என்னையும் என் குடும்பத்தையும் இப்படி சாட்சியாக மாற்றும் ஆமென் .thank you pastor God bless you

    • @palanic1105
      @palanic1105 Před 11 měsíci +2

      karthar nallavar avar kirubai yendrumullathu amen

  • @yesukumariamjesusservant5677

    கண்களில் கண்ணீர் வருது ஐயா கர்த்தர் செய்த நன்மை நினைக்கு போது உங்க பாவி என் மீது பாடல் எனக்குரொம்ப பிடித்தா பாடல் நான் பைபிள் கலேஜ் ஆராதனை பண்ணு போது என்னுடையா நண்பர்கள் சொல்வார் எப்போது இந்த பாடல் தனா வேறு பாடல் படிக்க வேண்டியது தானே என்று என்னை தொட்டா பாடல் ❤😭

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m Před 20 dny +1

    கர்த்தருடைய நாமத்தை ஸ்தேத்திரிக்கிரேன்

  • @user-po1db1wl4u
    @user-po1db1wl4u Před rokem +17

    Praise the Lord annan
    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மேன்மேலும் ஆசீர்வதித்து ஊழியத்தை பெருக செய்து மகிமையாய் நடத்துவார் ❤❤ஆமென் 🙏❤

  • @reetachellathurai6225

    Amen amen amen amen appaaaa love you appaaaa thanks for ❤❤❤god bless you father ❤❤❤❤nandri nandri nandri nandri appaaaa

  • @jenifer3924
    @jenifer3924 Před rokem +5

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் பல மடங்கு ஆசீர்வதிப்பாராக. உங்கள் ஊழியம் சிறப்பாய் நடக்க இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @user-uy1nx8jo3x
    @user-uy1nx8jo3x Před 10 měsíci +1

    கர்த்தர் பாஸ்டர் பென்ஸ் அவருகாளையும் அவரது குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு காத்திருப்பேவரையை அவர் கை விடவமாட்டார் ஆமேன்

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 Před rokem +7

    ஆமேன் அல்லேலுயா கர்த்தர் இன்னும் பெருகச் செய்வார் நல்ல சாட்சி ஆமேன்

  • @anuraju5986
    @anuraju5986 Před 3 měsíci +1

    ரொம்ப மனசு சந்தோஷமாக இருக்கு எவரையும் மேன்மைப் படுத்த இயேசப்பாவால் மட்டுமே முடியும் உங்கள் சாட்சியை படமாக்கிய சகோதரருக்கு நன்றிகள் பல

  • @SanthoshKumar-ex5or
    @SanthoshKumar-ex5or Před rokem +7

    பாஸ்டர் நான் உங்கள் மூலமாக கர்த்தரை தெரிந்துகொண்டன் ஆவடி சபையில் வாலிபர் கூடத்தில். கர்த்தருக்கு மகிமை 🛐 ✨

  • @jenifer3924
    @jenifer3924 Před rokem +12

    நானும் இயேசப்பாவுக்காக வாழ்வேன். அவருக்காக எல்லா நிந்தனைகளையும் அவமானங்களையும் சகித்துக் கொள்வேன்.

  • @symonsingh1675
    @symonsingh1675 Před 7 měsíci +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤

  • @SuyambukaniSuyambukanise-fk8iy

    இந்த முவி நான் முன்றாவது முறை பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் புதியதாக தெரிகிறது கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையுன்டாவத்க

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Před rokem +5

    பலபேர் ஆத்மாவிற்கு இவர் சாட்சி😊😊😊🙏🙏🙇🏻‍♀amen praisevtha lord😊✝️✝️🙏🙏🙏🙇🏻‍♀🙇🏻‍♀

  • @Josephshift
    @Josephshift Před rokem +6

    வாழ்ந்து காட்டுவோம் . அப்பா நீங்க உதவி செய்யும்😭

  • @esakkiyammala9236
    @esakkiyammala9236 Před 20 dny

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பாஸ்டர்

  • @mercyk5730
    @mercyk5730 Před rokem +29

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. கர்த்தர் கைவிடவே மாட்டார். thank you Jesus 🙏🙏🙏 amen

    • @Sara-px6ci
      @Sara-px6ci Před rokem

      Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

    • @kingslyrajesh6gmail
      @kingslyrajesh6gmail Před rokem

      Amen true 👍

  • @Vicky777s
    @Vicky777s Před 11 měsíci +3

    கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் 👏👏🎉
    தேவனாலே எல்லாம் 😌கூடும் 🥹💯👌🙏👏👏

  • @elishagangadhar6512
    @elishagangadhar6512 Před rokem +9

    I'm so blessed through your testimony pastor .. God will use you as glory.. Glory to God..amen. Thank you.. 💐

  • @tamilnews1-249
    @tamilnews1-249 Před rokem +18

    என் சகோதரன் எங்கள் ஊர் திருப்பூர் எனது பெயர் மெர்சி எனது தம்பி,,, கார்த்திக் 28 வயது மன அழுத்தவும் இருக்கிறான் அந்த மகனே இரட்சிப்பு வேண்டும் ஜெபித்துக் கொள்ளுங்கள் குடும்பமே ரசிக்கப்படட்டும்

  • @Kamala-if6ql
    @Kamala-if6ql Před 28 dny

    ஆமென் நன்றி அப்பா

  • @MiracleGodMinistries
    @MiracleGodMinistries Před rokem +101

    கர்த்தர் உங்களோடு இருக்கிறார் பாஸ்டர்

  • @manimanimegalai6243
    @manimanimegalai6243 Před 5 měsíci

    God bless you brother neenga eppoyutham santhosama femaly kartharukkul irrukka Jesus bless your family god bless you all of you thank you appa nanri nanri nanri nanri amen

  • @anbuselvi8515
    @anbuselvi8515 Před 10 měsíci +6

    Praise the lord Amen ❤❤

  • @noorivaheed
    @noorivaheed Před měsícem

    உங்களுடைய கதையை பார்த்தேன் எனக்கும் நம்பிக்கை வந்து விட்டது இயேசு அப்பா எங்களுடைய எல்லா கடன்களையும் கூடிய விரைவில் அடைப்பார் என நம்பிக்கை வந்து விட்டது வாழ்வா சாவா என நினைத்த என்னை இயேசு அப்பா வழிநடத்துவார் ஊங்களையும் இயேசு அப்பா வழிநடத்துவார் ஆமேன்

  • @drs.rejina6619
    @drs.rejina6619 Před 9 měsíci +1

    'கோ' என்ற உத்தம அரசனுக்கு கர்த்தரின் பெரிதான கிருபை உடனிருந்து பயணித்ததற்கும் வழி நடத்துவதற்கும் கோடான கோடி நன்றிகள்...

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Před 7 měsíci

    Praise the lord..... karthave umaku Kodi Kodi sthothiram yesappaa amen amen amen

  • @malathim7477
    @malathim7477 Před rokem +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏼 ஆமென் 🎉

  • @ragulrobert5597
    @ragulrobert5597 Před rokem +1

    நான்Rc கிறிஸ்டின் இயேசப்பா எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @arokiyasamym6171
    @arokiyasamym6171 Před 9 měsíci +1

    பாஸ்டர் ஸ்திரம்

  • @RamyaP-ef8lk
    @RamyaP-ef8lk Před rokem +3

    கண்கலங்க வைத்தது உம்முடைய கடந்த கால வாழ்கை..
    உங்களோட வாழ்கை சாட்சி யானது.. இப்பொழுது தான் என்னகே என் வாழ்கை குறித்தான நம்பிக்கை வந்தது... பாஸ்டர்

  • @Avinash-sh2tn
    @Avinash-sh2tn Před rokem +1

    Garthar ungalai ellarukkum ennum athigamai payanpaduthuvaraga amen 😭😭😭😭😭

  • @renugarenu5734
    @renugarenu5734 Před rokem +10

    கொ No (கோ )கோடிக் கணக்கான மக்களை ஆசீர்வதிக்கிறார் ஆமென் I love Jesus ❤❤❤❤

  • @Jesus_christ560
    @Jesus_christ560 Před 6 měsíci +1

    கண் கலங்க வைத்த உயிருள்ள சாட்சி 😢தேவன் இன்று உங்களை உயர்த்தி வைத்திருக்கிறார் ❤️

  • @nithiyasamu9090
    @nithiyasamu9090 Před rokem +2

    Praise the lord.
    பாஸ்டர் உங்களது முழங்கால் யுத்த ஜெபம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நினைத்திருக்கிறேன் உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு நேரம் முழங்கால் போட முடியுதுன்னு நிறைய நாள் நெனச்சிருக்கேன். ஆனால் இப்போதுதான் உங்களுக்குள்ள சாட்சியை கேட்டு நீங்கள் எவ்வளவு நாட்கள் இதை பயிற்சி செய்திருப்பீர்கள் என்று அதுவும் மணலில் முட்டி போட்டு ஜெபித்திருக்கீங்க இந்த மாதிரி ஜெபிக்கணும் எங்களுக்கும் ஆசையா இருக்கு அது மாதிரி நீங்க எங்களுக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கிறீங்க இந்த மாதிரி ஒரு நல்ல பாஸ்டர் எங்களுக்கு கொடுத்த இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @manasseh2811
    @manasseh2811 Před rokem +8

    Praise God. Our God is wonderful God. Nambungappa undan pillaye. ❤He will use for Millions .Amen

  • @athisayaraj9010
    @athisayaraj9010 Před rokem +19

    இதை பார்க்கும் போது கண்களில் கண்ணிர் வந்துவிட்டது பாஸ்டர்

  • @sridharjoel5612
    @sridharjoel5612 Před rokem +5

    சொல்வதற்கு வார்த்தை இல்லை ஐயா என் கண்ணீரை விதைக்கிறேன்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @theniagristars6348
    @theniagristars6348 Před rokem +12

    பாஸ்டர் உங்கள் உண்மையான சாட்சி அருமை. சில காட்சிகள் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.. கர்த்தர் மிகப் பெரியவர் " கர்த்தர் உங்கள் ஊழியத்தை பெருகப் பண்ணுவார்" பாஸ்டர்..❤🎉🎉

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 8 měsíci +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @shankara763
    @shankara763 Před rokem +2

    நீங்கள் எடுத்த இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய சாட்சி ஆண்டவர் ஆசீர்வதித்துள்ளார் இன்னும் நீங்கள் பழகிப் பெருக இருப்பதை பார்க்கிலும் இன்னும் ஆயிரம் மடங்கு பெருக உதவி செய்வாராக ஆமென்

  • @estherraju6583
    @estherraju6583 Před rokem +1

    அருமையான சாட்சி ‌.கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
    சகோ.பிரசன்னையும் மேன்மைப்படுத்துவாராக,🎉

  • @julianaprabhu2961
    @julianaprabhu2961 Před rokem +5

    Praise God. Only Jesus can do everything. Glory to Jesus. Amen hallelujah hallelujah hallelujah

  • @ayyan4846
    @ayyan4846 Před rokem +2

    எங்கள் குடும்பம் ஐயா உங்களை மனமார்ந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசிர்வதிக்கிறோம்

  • @pricillaemmanuel6016
    @pricillaemmanuel6016 Před rokem +2

    Really blessed
    Big inspiration
    My Lord Jesus bless my Benz Anna minister and family

  • @reetachellathurai6225

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 5 měsíci

    Prisethelord amen varumanthu vazithurum appa

  • @artprintindia9643
    @artprintindia9643 Před 7 měsíci

    ஆசிர்வாதமாய் இருக்கிறது

  • @PriyankaEcon-gi4dd
    @PriyankaEcon-gi4dd Před 11 měsíci +1

    Nice.... super 🎉🎉🎉🎉🎉paster 👏🙏🙏🙏🙏🙏glory to Jesus 😊

  • @banumary8566
    @banumary8566 Před rokem +3

    Pastor Nan intha video parkum pothu azhuthuten yesappa blessings ungalukum unga family kum eppavum irukum... Unga msg ah daily youtube la keppen.. notes ezhuthi follow panren.. very useful testimony.. en diary la notes ezhuthuven unga msg points lam.. Thank you Jesus

  • @anuaanua5823
    @anuaanua5823 Před rokem +1

    Vera level destimony God bless you paster thanks paster

  • @manikamanika6821
    @manikamanika6821 Před 9 měsíci +1

    கர்த்தர் நல்லவர் மென்மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் உங்கள் ஊழியத்தையும் உங்கள் ஆத்துமாக்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @Avinash-sh2tn
    @Avinash-sh2tn Před rokem +1

    Garthar nallavar our girupai entrum ullathu our ungalai gaividave Mattar amen amen 😢😢😭😭😭

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před rokem +2

    கர்த்தர் மகா,மகா பெரியவர்👍🙏😀

  • @shanthim863
    @shanthim863 Před rokem +1

    Praise the lord Amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava 🎉🎉❤❤❤i love 💕💕💕💕💕 you appa peedava ya challa appa peedava

  • @percimahiba
    @percimahiba Před rokem +7

    Likewise make my life worthy for your glory Lord🙇

  • @antriacurie423
    @antriacurie423 Před 8 měsíci

    Arputham.yesuvuku nanri.praise the lord

  • @shunmugapriyasp605
    @shunmugapriyasp605 Před 11 měsíci

    Karthar ungalaum ungal anbu kudumbathayum menmelum aasirvathiparaga❤

  • @loomaelizabethsuresh1373

    Awesome pastor, I am blessed with this. May God bless you and your family abundantly and use you more and more for his kingdom. God bless that brother too.

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před rokem +2

    Amen praise God 🙏🙏🙏 devanukkae mahimai undaavathaaga 🙏🙏 brother en vaazhkkail romba vedhanaiyodu irunthaen unga aatchiyai parthapothu karthar engalodu irukkiraen nu paesinar nichaiyamaga unga satchi aanegarin vazhkkai uyipikkum endru na visuvasikkira devanukkae mahimai undaavathaaga karthar unggalaium ungal kudumbathaium kaetharin uoozhiyathaium aairamadangu aasirvathipaaraga devanukkae mahimai undaavathaaga Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Před 3 měsíci +1

    Praise the lord pastor

  • @udhayakumar8558
    @udhayakumar8558 Před rokem +3

    இயேசு ப்பா உம்மை நம்பினார் கை விடுதலை❤❤❤❤❤இயேசு வின் மூலம் அசிர்வதம் பாஸ்டர்

  • @John-xr8lm
    @John-xr8lm Před rokem +2

    தேவனுக்கே மகிமை உண்டவதாக. நீங்க அனேக வாலிபர்களுக்கு சாட்சி என் பிள்ளைகளுக்கும் என் கணவருக்கும் என் குடும்பத்திற்க்கும் நீரே சாட்சி நன்றி நன்றி ஆமென்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 23 dny

    அன்பு மகனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ஊழியம் மென்மேலும் சிறக்க தங்கள் சாட்சி மற்றவர்கள் மனம் திரும்ப கர்த்தர் உங்களை எடுத்து செயல்படுத்துவாராக வாழ்த்துக்கள் மகனே🎉

  • @ushaarul7455
    @ushaarul7455 Před rokem +7

    Thank you Jesus .Glory be to Lord Jesus Christ Amen

  • @r.saravananmoses9515
    @r.saravananmoses9515 Před rokem +5

    🎉 I love you Jesus

  • @rajannagercoilnanungachith9107

    Amen amen thank you Jesus

  • @l.jerushalidi3380
    @l.jerushalidi3380 Před 9 měsíci

    Ameñ Yesappa 🙇‍♂️🙏 Hallelujah 👐👏👏👏 Thank you Daddy 🙇‍♂️

  • @rubana6714
    @rubana6714 Před 10 měsíci

    Praise the lord 🙏🙏🙏 pastor❤❤❤ karthar nallavar avar kirubai endrumullathu🎉🎉🎉🎉

  • @bharathisk2457
    @bharathisk2457 Před 9 měsíci

    இயேசப்பா இப்படிப்பட்ட ஒரு உண்மையான ஊழியக்காரை கொடுத்ததற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே.... இந்த குறும்படத்தை தயாரித்த இந்த சகோதரை நீர் ஆசீர்வதிங்கப்பா. ஆமென்

  • @yesuvkusonthamchristopher3397

    Glory Glory to Jesus Christ and God bless you and your family & Ministry 🙏

  • @drs.rejina6619
    @drs.rejina6619 Před 9 měsíci

    நம் கர்த்தர் பெரியவர்

  • @kumarlinda3023
    @kumarlinda3023 Před rokem +1

    பாஸ்டர் உங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய காரியங்களை வாய்க்க செய்வார்

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 Před 7 měsíci

    ஆமென் பாஸ்டர் உங்களை கர்த்தர் இன்னுமாக வல்லமையெடுத்து பயன் படுத்துவாராக 🙏🙏🙏என்னோட அம்மா இன்னுமாக இரட்சிக்கப்படவில்லை பாஸ்ட்டர் இன்று உங்கலுடைய சாட்சியை முலுமையாக பாத்து கேட்டாங்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அதிசீக்கிரம் என் குடும்பம் இரட்சிக்கப்படனும் ஜெபித்துக்கொள்ளுங்க பாஸ்கர்

  • @diyai-ss5mx
    @diyai-ss5mx Před rokem +3

    Wonderful testimony , our god truthful god.God bless you pastor and ur Ministry Amen amen hallelujah hallelujah praise the Lord

  • @godisgood8144
    @godisgood8144 Před rokem +11

    Pastor we just saw this as a movie in one hour,but the pain you underwent would have been heavier which one and only God alone knows.May God bless you,your ministry, your family pastor. May God annoint you specially,to be a blessing for multitude.

  • @merlinjesudhas9850
    @merlinjesudhas9850 Před rokem +2

    Amen. God bless you pastor

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej Před 11 měsíci +1

    Super,,filam,,,❤❤❤❤❤

  • @wordofjesus333
    @wordofjesus333 Před rokem +7

    Praise the Lord

  • @humility16
    @humility16 Před 11 měsíci

    கர்த்தர் நாமத்துக்கு......மகிமை உண்டாவதாக God bless you all

  • @rajvandhana1818
    @rajvandhana1818 Před 9 měsíci

    Etheye nilai than en Anna anni vazhaikai appa en annavai asirvathiuum appa😢😢😢😢😢😢

  • @sruthimerlene257
    @sruthimerlene257 Před 9 měsíci +4

    Amen. PRAISE THE LORD. Wonderful testimony. Our God is the one who never changes in His promise. ( 2005- promise verse).

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před 11 měsíci +1

    AMEN கர்த்தர்💥 அற்ப்புதங்களையும் ❤அதிசயங்களையும் ❤ செய்கிறவர் 🙏🙏🙏

  • @user-ly8pu6wb6z
    @user-ly8pu6wb6z Před 7 měsíci

    இன்னும் அதிக அளவில் ஆசீர்வதித்து நடத்துவார்👌👌👌