நிறைய தப்பு பண்ணேன், ஆனாலும் விடல! | Guerilla Marketing Tamil | Sakthivel | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Business success ஆகணும்னு வெறியோடு கொரிலா marketing என்ற புதிய marketing strategy சக்திவேல் அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். தன் வீட்டின் வறுமையைப் பார்த்து வளர்ந்த சக்திவேல், வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தன் படிப்பு முடிந்ததும் நல்ல ஒரு வேலையில் இருந்த அவர் கம்ஃபோர்ட் ஜோனை உடைத்து பல தொழில்களை தொடங்க கடும் ஆர்வம் கொள்கிறார். ஆனால் அனைத்திலுமே தோல்வியை மட்டுமே சக்திவேல் முதலில் சம்பாரித்தார். எனினும் விடாமுயற்சியாக பல போராட்டங்களுக்கு பிறகு இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வளம் வருகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Sakthivel hails from Coimbatore. Sakthivel, who grew up living in poverty in his home, had the perseverance to achieve something in life. He started his business after working in good company for some time. Today he is thriving as a successful businessman after many struggles. Now with the guerilla marketing ideas, he is moving more heights. How to be successful in life is the sharing point in this video. Being a successful entrepreneur is the essence of this video.
    Watch one of the best Tamil motivational videos in josh talks tamil , which would inspire many people in Tamil Nadu and also the tamil people living around the world. Tamil movies and the tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    poverty | rich | marketing strategy | josh talks tamil | change your life | business motivation tamil | business motivation tamil | successful businessman | successful businessman | business sucess motivation tamil | business motivation story tamil
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #businessmotivation #joshtalkstamil #tamilmotivation #zerorupeemarketer #தமிழ் #zerotohero #success #top #motivation #motivational #motivationalvideo #tamil #money

Komentáře • 35

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @ukcropcare6983
    @ukcropcare6983 Před 3 lety +16

    Sir உங்களுடைய பேச்சு எனக்கு மிகுந்த ஊக்கத்தைத்தந்திருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தோள்விகள், ஏமாற்றங்கள்! உங்களைப்போன்ற பல நேரங்களில் சுத்தமாக பணம் இல்லாமல் இருந்திருக்கிறேன். இன்றும் அதே நிலை தான்! மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தேன். நான் இப்பொழுது உத்வேகமாக இருக்கிறேன்இருக்கிறேன்7இருக்கிறேன். நான் கண்டிப்பாக வெற்றியடைவேனெ என்ற தன்நம்பிக்கையுடன் போராடுவேன்

  • @divyasree9287
    @divyasree9287 Před 3 lety +7

    Kandipa oru naal neenga periya alla varuvinga👍 don't lose hope

  • @manipak100
    @manipak100 Před 3 lety +2

    Really great Anna .... 👍
    Unga speech full confidence kudukuthu na ...

  • @madans2641
    @madans2641 Před 3 lety +14

    Neenga eppiyume mass thaan sir

  • @andavara9973
    @andavara9973 Před 3 lety +2

    Hai Sakthi , After Very Long time , I find fantastic improvement from Starting of this business . All the best

  • @aravindhl
    @aravindhl Před 3 lety +3

    confident! . Keep going Bro.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 3 lety +3

    Nice speech...

  • @bala5960
    @bala5960 Před 3 lety +3

    Very innovative business, do well way forward ⏩

  • @gobidran8424
    @gobidran8424 Před 3 lety +4

    Good 👍🙂

  • @karthik1raw
    @karthik1raw Před 3 lety +2

    Most inspirational person
    The person who always wants to put 101% of his effort and ready to share is complete knowledge to make others successful
    Personally many got benefitted from his session
    We had much better progress in business rralted to online advertising, traffic etc
    One gem of the person who will share his complete business knowledge to his counterpart
    Its worth attending his sessions
    Thanks Anna
    #zerorupeemarketing

  • @omgsab001
    @omgsab001 Před 3 lety +3

    Good tamil
    Same pain 2020

  • @TakeItEasy_TIE546
    @TakeItEasy_TIE546 Před 3 lety +4

    you are inspiration for me 👍👍

  • @chitrasuresh153
    @chitrasuresh153 Před 2 lety

    Inspirational talk gives motivation to become entrepreneur ,

  • @jayaramk2189
    @jayaramk2189 Před 3 lety +1

    Great

  • @TriplicanePrabhu
    @TriplicanePrabhu Před 3 lety +1

    Bravoo Bravoooo Sir.... clappp clapppp...

  • @DineshDKA
    @DineshDKA Před 2 lety +1

    Build one thing and build multiple income streams around it.

  • @PREMKUMAR-rr5wj
    @PREMKUMAR-rr5wj Před 3 lety +1

    Pls details

  • @TheKarthik137
    @TheKarthik137 Před 2 lety +2

    Using his marketing techniques he couldn’t buy even grocery. Now selling this to public through workshop. Cheating people.
    I saw paid advertisements for zero cost marketing program in Facebook :-). Don’t cheat people pls

  • @meetmeirfan5161
    @meetmeirfan5161 Před 8 měsíci

    Josh talk insta, CZcams la content podra ellarayum ipo valkaila sathichavaga nu nenachikitaga pola... Ipo vara ellam content tum video podanum poduraga

  • @arikrishnanr9803
    @arikrishnanr9803 Před 3 lety +3

    I think unga sonum busniess pandrarunu Zee Tamil solli irukinga ...

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 Před 3 lety +4

    First view

  • @delvinselvaprabu1615
    @delvinselvaprabu1615 Před 3 lety +5

    Second...Comment..

  • @venkatesh7378
    @venkatesh7378 Před 2 lety +1

    U num ena sir pls hppp

  • @Dhanalakshmisabareesh
    @Dhanalakshmisabareesh Před 6 měsíci

    Super 6/2/24

  • @meetmeirfan5161
    @meetmeirfan5161 Před 8 měsíci

    😂😂just another course selling guy without knows anything just cheating people