சென்னையில் வடஇந்திய ஆட்டுபண்ணை கிலோ.ரூ.350 அசத்தும் பட்டதாரி இளைஞர்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • வாடிக்கையாளர்களுக்கு இனிய வணக்கம்.🙏
    தீபாவளி 💥விற்பனை இந்த வாரம் வரும் சனிக்கிழமை (30/10) அன்று தொடங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.🙋‍♂️
    விற்பனை நேரம் மற்றும் விலை பின்னர் தெரிவிக்கப்படும்.
    தீபாவளி 💥விற்பனை என்பதால் முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 🤷‍♂️
    உங்கள் கடை இறைச்சிக்கு, மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட வெள்ளாடுகள் ஆடுகள்,🐐 சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் எங்களிடம் கிடைக்கும்.
    தொடர்பு கொள்ள 📞 9176922822 / 722.
    Wright Goat Farm. ஊரப்பாக்கம், சென்னை.
    💥🐐💥🐐💥🐐💥🐐💥

Komentáře • 147