My son is crying to go to school..why?பள்ளிக்கு செல்ல தயங்கும் என் மகன்!என்ன செய்ய?/Soft நெய்யப்பம்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 308

  • @santhi3426
    @santhi3426 Před 2 lety +7

    விடுமுறை கழித்து பள்ளிக்கு செல்லும் ஆன்டன்
    நெய் அப்பத்துடன் தேநீர்
    லண்டன் தமிழச்சி அண்ணாச்சி
    நெகிழ்ச்சி தருணம்
    அருமை!
    தமிழச்சியின் மஞ்சள் நிற உடை
    அண்ணாச்சியின் மலரும் நினைவுகள் சிறப்பு
    தோட்டத்தில் ஒரு சிறந்த
    காணொளி! நன்றி! மகிழ்ச்சி!
    🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🙏

  • @mathu117
    @mathu117 Před 2 lety +80

    அக்கா அண்ணாச்சி உங்கள ரசிக்கிறார் அக்கா எப்பவுமே அண்ணாச்சிக்கு நீங்க தங்கம்தான்

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 Před 2 lety +3

      S correct pa 👍👍

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  Před 2 lety +7

      Aha

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 Před 2 lety

      @@LONDONTHAMIZHACHI ❤❤❤

    • @manimegalai6148
      @manimegalai6148 Před 2 lety +2

      Rombha rombha currecta solringa deepaaa.....annachi & annìi suuuperb nice awesome couple. ....very beautiful lovely understanding co operative couple pa.....sooo happppyyyyyaana family ma....valga valarga pallandu dears God bless 👌👍👪💞💝💜💙🌻🙋😀

  • @mahes145
    @mahes145 Před 2 lety +19

    மனைவியை வர்ணிக்க வார்த்தைகள் ரொம்ப அருமையானது.❤❤
    தங்கம் போல ஜொலிக்கிறாய்.....

  • @arunavelu4905
    @arunavelu4905 Před 2 lety +13

    அக்கா அண்ணா நீங்கள் எப்போதும் இப்படி தான் இருப்பீர்கள் என் வாழ்துக்கள்
    அருமையான குழந்தைகளுக்கும்
    வாழ்துக்கள் அக்கா......

  • @shanthiam3760
    @shanthiam3760 Před 2 lety +2

    உங்கள் you tube பார்த்து நெய் அப்பம் திணை வைத்து அதே முறையில் செய்தேன். நல்ல ருசி. நன்றி.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 2 lety +13

    My dear anbu thangchi, every smile of a son is a sparkle in his mother's heart.

  • @elayarasans15
    @elayarasans15 Před 2 lety +7

    மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் செய்து காட்டிய அப்பம் மிகவும் அருமை மதிப்பிற்குரிய
    அண்ணன் அவர்கள் பேசும் போது ஏகப்பட்ட தகவல்களை
    தெரிந்து கொள்ள முடிகிறது இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 2 lety +12

    Yr children r filled with wisdom n knowledge., Raised as God fearing children. Blessed in abundance.

  • @nalinanalina5036
    @nalinanalina5036 Před 2 lety

    அப்பம் செய்ய நான் முயற்சிக்கிறேன் மிக அருமையாக உள்ளது தாங்கள் இருவரின் உரையாடல் அருமையாக உள்ளது

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 2 lety +8

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அக்கா எதை செய்தாலும் அது அடிபொழி தான், அண்ணாசியின் தத்துவம் சூப்பர், மிக்க நன்றி 🙏❤

  • @itsmyview4480
    @itsmyview4480 Před 2 lety

    சூப்பர் அடிபொழி mouth watering உடனே சாப்பிட ஆசை பட் இப்போ பாத்து ரைஸ் இல்லை, புல்லு மேல 2 பேரும் உக்காந்து tea குடிக்குறது பாக்க அழகா இருக்கு lovely couples

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 Před 2 lety +3

    உண்மை உண்மை.நல்ல உணவு,சின்ன சின்ன அன்பான தருணங்களே.real stress busters.. மகிழ்ச்சி.!நெய் அப்பம் அருமை.😋

  • @nakshatralakshmiprem3442
    @nakshatralakshmiprem3442 Před 2 lety +4

    Cleaning the house and going to church and cooking is best for go threw the Depression

  • @priyadarsini419
    @priyadarsini419 Před 2 lety +1

    Family kuda enjoy panra time la eppudi oru snack very nice.... Nammà parampariya food ellam nama kandipa try pannanum appo thaan kulandhaigaluku therium... Nega athanai sari sairiga...... Romba happy akka uggala pakkurathu....

  • @motherhood_delights
    @motherhood_delights Před 2 lety +7

    Mambazha manjal a jolikareenga akka 😍 annachi naal aga aga romba handsome agara maari iruku 😀 neiyappam arumai akka 👌 unga videoku dan waiting… engaluku puthunarchi neenga dan ❤️

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +1

    Nice preparation.Your son is looking good.Your husband is very adjusting.You are very lucky sister.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Před 2 lety +1

    உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி.நீங்கள் ரம்ஜான் போஷால் செய்வீர்களா சகோதரி.அண்ணாச்சி உங்கள் பேச்சுக்கு நான் ரசிகை அண்ணாச்சி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி அண்ணாச்சி கமொடி சூப்பர்

  • @subasinitukgsubasinitukg1176

    akka samaikirathu atha rasichu sapidratula tha irukku athathukku ettha mathi compinationoda panrathu athu oru rasanai akka u r the best akka,annachi antha timela oru speech palamoli solratu good compination fullfill video ungalodathu👫👫👫💖💖💖

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 Před 2 lety +3

    Very nice tea and snack party at garden to get relieved from stress. Super way to feel happiness when we feel sad

  • @pushpak85
    @pushpak85 Před 2 lety

    Watering mma. Super. Vazgha Valamudan. I am so sick. My second son joined DM cardiology thru neet. Very happy to inform you. Wish my sons family. First son in nethetland with family. Blessings to u all🤲

  • @kalaranikarmegam1654
    @kalaranikarmegam1654 Před 2 lety +1

    சூப்பர் வீடியோ உஙகளபார்த்தாலேசந்தோசமவழ்த்துக்கள்

    • @muthkumar.kavitha.5024
      @muthkumar.kavitha.5024 Před 2 lety +1

      அக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ் இனம் . உங்கள் பேச்சு அருமை அண்ணா உங்கள் பேச்சு அருமை அருமை அண்ணா அக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ் இனம் உங்கள் குடும்பம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

  • @kishorenithish5866
    @kishorenithish5866 Před 2 lety

    Super akka 😍😍👌👌நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படி happy ya earukanum so cute children எப்பவும் சின்ன பிள்ளைகள் தான் ரொம்ப செல்லம்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 2 lety

    அருமையான நெய்யப்பம் குழந்தைகளோடு சாப்பிடுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před 2 lety +4

    Good! I think you know cooking thoroughly; cooking for children and husband gives complete joy. The comments you and your husband make give more joy. Come to nagercoil and arrange a get-together for your Kumari and nearby district fans. Thanks.

  • @thanagopalp2150
    @thanagopalp2150 Před 2 lety +1

    முயற்சி
    திருவி(ணை)னையாக்கும் அண்ணாச்சி👍

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 2 lety +2

    In most of the houses women are put down if they commit a small mistake. Nice tea sets.

  • @vijayalakshmimahalingam4589

    Hostel ல் இருந்தும் எப்படி சமையல் கற்று கொண்டீர்கள் ? Nice watching you ppl. உங்களால் நானும் depression ஐ மறந்து இருக்கிறேன். Watching you ppl recent days only. Stay happy. Make us too. Thank u.

  • @nandinianuradha3006
    @nandinianuradha3006 Před 2 lety +2

    Loved your understanding. 🙏

  • @sowmiyachitraarumugam4003

    Delicious neiyyappam and jovial conversation lovely 😍superb video. I enjoyed 👌👌

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před 2 lety +1

    super sister and அண்ணாச்சி very good 👍 👏 👌 சூப்பர் brother உங்கள் God bless your family ALL மகிழ்ச்சி❤❣️❣️❣️

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs Před 2 lety +2

    Don't be afraid Andon, u r brilliant boy God wil provide wisdom as per your grade 👍

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Před 2 lety +7

    அண்ணாச்சி🎊🤗கேமராஎடுத்தஉடன்
    பறவைகள் ஏரோபிளேன் ஆன்டன்
    சுபி கதை வசனம் டைரக்சன் எடிட்டர்
    எல்லாமேவேரலெவல்தான்போங்க💫👌❤🤗🙌

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety

    ரொம்ப ரொம்ப அழகான மாலை பொழுதுடன் நல்ல பலகாரம் மற்றும் நீங்கள் அருமை அருமை

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 Před 2 lety

    This is Adhirasam, Nai appam is like small ball. Mole any how sweet is always welcome👏👏❤️❤️

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Před 2 lety +1

    உங்க வீடியோவ பார்த்தாலே மனசுல உள்ள கவலைகள் எல்லாம் பறந்து போயிரும்

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 Před 2 lety +6

    Akka neenga irukum bothu he can definitely overcome anything, ur such a motivational and positive person. And neengalum akka don’t fed up ungala than most ppl like us are moving with positivity love u akka.

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 2 lety +5

    Hi akka Anna Anton, Easter Monday holidays lovely to see you enjoy with Nargercoile NeeyAppam.

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 Před 2 lety

    U r a sweet mom...Anton is a sweet son...unga familyku 👌👌 yaru kannu padakudadhu..may god bless u and ur family

  • @usharani3089
    @usharani3089 Před 2 lety

    Akkavum annachiyum dialogue conversation super athukakave video pakkanum

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 Před 2 lety +2

    அன்பு வணக்கம் சகோதரி.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Před 10 měsíci

    😃👌Wonderful London garden 🍵 ☕️ 🫖 party with traditional southIndian snack neiappam!Your efforts to cheerup Anton is heartwarming🥰!Annachi is a great motivation for your culinary enterprises.Great camera work, editing ,music,and captions !முயற்சி திருவினையாக்கும்👌❤

  • @radhikae2330
    @radhikae2330 Před 2 lety +3

    Hi akka, super 😋😋😋 looking yummy. Y depression, u r so cool na. In my house also my son after holidays starting trouble for school, fully depressed. If I'm depressed I watch Ur video's I feel good love u akka, Anna ☺️☺️☺️☺️☺️

  • @kolbemediamission-M.I.M

    Nice. God bless you. I am a Father from India.

  • @babug4754
    @babug4754 Před 2 lety +1

    super akka appam enga romba famous romba taste ta irukum neega super ra panni irukinga akka semma babu.g karaikudi

  • @razeenarazee9360
    @razeenarazee9360 Před 2 lety +2

    Yakka the house makers having lots of lots of depression becz of routine wrk . sometimes life is vry boring .our life's always in up and down condition we don't have stable mood but anyway we should face everything with a smile

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety

    Dr. k. B. Sir cheers.Happy Golden Lindon Minnal . 💞👌❣️

  • @jayanthinathan97
    @jayanthinathan97 Před 2 lety +2

    Love you akka and annachi ❣️
    Love from tiruchendur ❤️

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Před 2 lety

    Annachi nalla chapidunga enjoy bless you family

  • @meenakshimeenakshi2107

    Akka tension la kooda sapdrathu vera level

  • @babug4754
    @babug4754 Před 2 lety +1

    pavam akka anton School ku poganumnu kavalai evlo naal veetu laya iruntha appadi than ella sinna paiyangalum appadi than 😃😀babu.g karaikudi

  • @soniakuppan
    @soniakuppan Před 2 lety +2

    Anton is adorable kid... Delicious food 😋

  • @bhuvaneshwarimalayarasan4119

    Actually you're looking gorgeous today 😍 yellow dress

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 Před 2 lety +6

    கரெக்டா சொன்னீங்க நகையை கொடுக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை ஆண்கள் உணர்ந்து கொள்வதேயில்லை! 😔

  • @vasanthyvasanthy9433
    @vasanthyvasanthy9433 Před 2 lety +1

    Beautiful family 😍😍

  • @nirmalajames8170
    @nirmalajames8170 Před 2 lety +1

    Dear Akka super you're very encouraging . Thank you for sharing such a wonderful video

  • @vasanthadevisaparaththinam9559

    Annachi akkava eppavume paraddi pesung illa adithan akka ungalajum annachi pakkam pothu poramaya irukku ipdye santhosama nalla understand ♥ valanum god bless you all family 👪 🙏

  • @vasanthysubramaniam3706
    @vasanthysubramaniam3706 Před 2 lety +9

    Shape does not matter... In Malaysia we say "Janji Sedap"(as long it's tasty).

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 Před 2 lety

    Stress Busters க்கே stress ஆ No No No, keep smiling ever my rock stars.don't worry . Be happy.no sad ,ever clad.God ever blessing your family .

  • @Nuwan183
    @Nuwan183 Před rokem

    A lovely family.❤️❤️❤️god bless you.✨️🙏

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Před 2 lety +1

    No diprastion sis enjoy your job be happy

  • @knalina6147
    @knalina6147 Před 2 lety

    Super neiappam and super couple with cute and sad Anton. We miss Augustus.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 lety +4

    Looks yummy 😁😁
    How do you know so many recipes ???
    Will try sometimes.
    You look very nice in the yellow outfit 👌👌👌

  • @user-ch5me9yj8y
    @user-ch5me9yj8y Před 2 lety +3

    ஒழுங்கா வேலைக்கு போய்கொண்டு இருந்தேன் அண்ணாச்சி போட்ட மியூசிக்கில் நான் இப்ப ரொம்ப சேடா ஆயிட்டேன்

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 2 lety

    Reflection is beautiful.

  • @jhansiriorio3892
    @jhansiriorio3892 Před 2 lety +2

    Blessed family akka and anna❤️❤️❤️

  • @shanmukkanivelusamy2182

    Appam super adipoli ma supi Neengal eruvarum pesuvathai keatuk gondey erukalam poll ullathu ma supi 👍👍👍

  • @divyavadivelu8123
    @divyavadivelu8123 Před 2 lety +1

    Annachi always ultimate ❤❤❤

  • @sylviamichael4922
    @sylviamichael4922 Před 2 lety

    🙏🙏🙏❤️🇿🇦super joyful to spend time with your family and so true to forget sorrow and duties for a time,to relax and enjoy.thank you for taking time to make videos and share with everyone.God continue to Bless you and the family ❤️🇿🇦🙏

  • @priyasebastian6328
    @priyasebastian6328 Před 2 lety +1

    God bless you mam💕💕💕💕

  • @ancyangelus1303
    @ancyangelus1303 Před 2 lety +1

    உங்கள பாக்கும் போது அடிக்கடி எனக்கு அம்மா மாதிரி தெரியும்

  • @nirmalajames8170
    @nirmalajames8170 Před 2 lety +1

    Akka please come to India especially to Bangalore

  • @Rosarysuresh
    @Rosarysuresh Před 2 lety

    Awww such sweetie Anton my son is just like Anton. And Subhi I feel you every time I have to back to my shift I feel very down and so dull and I also make some comfort food to cheer myself up. Love your backyard

  • @Rich-05747
    @Rich-05747 Před 2 lety +2

    நெய் அப்பம் செம அக்கா

  • @shanmukkanivelusamy2182

    Ungal veetu thotam super aga ullathu ma supi nandraga erukirathu 👍

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 Před 2 lety +2

    நெய்அப்பம் சூப்பர்.

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před rokem

    Lovely family god bless you 💖

  • @illanjothy3095
    @illanjothy3095 Před 2 lety

    Nice your garden tea time and yummy recipe

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 Před 2 lety

    Dress நல்லா இருக்கு். அண்ணாச்சிக்கு நல்ல taste.

  • @sangeethasangee3637
    @sangeethasangee3637 Před 2 lety

    I think to see you guys...i want to came there....love you so much ❤️💞 Annachi and akka.,.

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 Před 2 lety +2

    Anton brother always good boy ❤️❤️❤️ Love you lots chellam..!!

  • @ramaiahpandimeenal1309

    2018 இல் புக்கெட் சென்றேன்..என் கணவர் குழந்தைகளுடன்... பிரமிக்கத்தக்க இயற்கையான இடம்

  • @rajshree5365
    @rajshree5365 Před 2 lety +3

    Akka is strict and anna is soft type but akka never melt for Anna’s jokes 😂 she only focus on her work 😂

  • @nityamartha1749
    @nityamartha1749 Před 2 lety

    Gravy for nasi lemak onion and nettly meen kalavai with cili powder or sambal

  • @nityamartha1749
    @nityamartha1749 Před 2 lety

    Malaysian breakfast for indian dosai and idli , Malay Nasi lemak and for chinese old people like porigage and young fried noodle

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 2 lety +4

    Every mother carry their children in her heart.,each n every step they keep forward it is observed by their mother.

  • @vadivookannan5113
    @vadivookannan5113 Před 2 lety

    Very beautiful to see your family 🤩🤩🤩

  • @jarinahameed317
    @jarinahameed317 Před 2 lety

    Annachi ku fan kuttite poguthu !!

  • @rosyjohn3931
    @rosyjohn3931 Před 2 lety

    Many gents won't encourage their wifes but u r lucky

  • @srishan4803
    @srishan4803 Před 2 lety +1

    Sister neenga ellarum malaysia vanga. Ungalai ellam parka asaiya irukku

  • @trueboumi6087
    @trueboumi6087 Před 2 lety

    Beautiful family

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi Před 2 lety +1

    You are like me Akka . My stress buster is also home made sweet dishes and also food 😂🤣

  • @mahes145
    @mahes145 Před 2 lety

    மிகவும் ரசிகன் நீங்க

  • @janetcaroline2837
    @janetcaroline2837 Před 2 lety

    Enjoying small small things in life is more important

  • @jean3194
    @jean3194 Před 2 lety

    Lovely 🌹🌹 video , you explained very nicely, hats off.

  • @aishad1189
    @aishad1189 Před 2 lety +2

    Every dish i think of you make it. I love your videos. 😋😋Looks yumm.. Sending lots of LOVE from eastham. ❤️❤️❤️

  • @vasanthibritto8802
    @vasanthibritto8802 Před 2 lety

    Beautiful everything 🏵️

  • @gayathrikannan396
    @gayathrikannan396 Před 2 lety

    I am first comment,neiyappam super,video clipping fantastic👍👍

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Před 2 lety

    Wonderful tea party picnic outdoors.

  • @pinkybabys
    @pinkybabys Před 2 lety

    Yes correct ta sonniga Akka my mind voice (jewels)

  • @premilaprashanthi8775
    @premilaprashanthi8775 Před 2 lety

    Super sister and anna 👌💖👍god bless