ஸ்மார்ட் பைக் திட்டம்... "பாரிஸ் நகரம்போல் சென்னை மாறும் என நினைத்தோம்" | PTT

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 148

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před 16 dny +60

    Firsht ரோட்டுல வேலை செய்யுறவங்களுக்கு, டாய்லெட் கட்டி கொடுங்க, எங்கினா ஒரு இடத்துல டாய்லெட் இருந்தாலும் பூட்டி இருக்கு, ஏன் பூட்டி இருக்குனு கேட்டா தொறந்தா நாத்தம் அடிக்கும்னு சொல்லுறாங்க, அதேயே பராமரிக்க துப்பு இல்லை 😡

    • @selvamselvam5282
      @selvamselvam5282 Před 14 dny +1

      👍

    • @callmynumber
      @callmynumber Před 13 dny

      Yes

    • @rla_89
      @rla_89 Před 7 dny +1

      கட்டி கொடுத்ததையே ஒழுங்க யூஸ் பன்றது இல்லை......😂

    • @funpanrombro5919
      @funpanrombro5919 Před 7 dny +3

      @@rla_89 கழுவ ஆள் போட்டா, உன்ன மாதிரி ஆளுங்க,அவங்களுக்கு வர சம்பளத்தயும் ஒத்து தின்னுறீங்க, அப்புறம் எப்படி 😂

    • @karthim2731
      @karthim2731 Před 3 dny

      ​@@funpanrombro5919bro, romba tension avadhinga, cool..

  • @Chennai...
    @Chennai... Před 16 dny +37

    சைக்கிள் ஓட்ட முதலில் பாதுகாப்பான இடம் தேவை..குழிகள் அற்ற சாலைகள் தேவை..மரநிழல் தேவை மேலும் உங்கள் வாடகை குறைவாக இருக்கவேண்டும் ...இதில் எதவுமே இல்லை...எல்லாத்தையும் நீங்கள் வாரிக்கொண்டு போகவேண்டியது தான் மிச்சம்

    • @user-tf1tp5to6k
      @user-tf1tp5to6k Před 14 dny

      சைக்கிள் ல cariyar கூட இல்லை bro 😁😁😂😂😂😂😂

  • @cicucuc
    @cicucuc Před 16 dny +122

    பாரிஸ் வேணும்னா சென்னை ஆ மாறும் சென்னை ஒருபோதும் பாரிஸ் ஆகாது . மீன் கருவாடு ஆகலாம் ஆனால் கருவாடு ஒருபோதும் மீனாக மாறாது .

  • @quotesdose_off
    @quotesdose_off Před 15 dny +14

    சில இடங்களில் ஆட்டோ தொழில் பாதிக்கிறது என்று, சில ஆட்டோ drivers , அந்த சைக்கிளை சேதம் செய்த சம்பவம் நடந்தது..
    Periodic maintainance உம் செய்வது போல தெரியவில்லை..

  • @Karthick-hf6im
    @Karthick-hf6im Před 9 dny +3

    Don't call smart bike❌
    Call smart cycle✅

  • @kumarankumaran8183
    @kumarankumaran8183 Před 17 dny +21

    No proper cyclers bay....in chennai

  • @user-vy6qe1kl1r
    @user-vy6qe1kl1r Před 15 dny +7

    சைக்கிள் ஓட்டுவதற்கு நல்ல அதற்க்கான ஒதுக்கப்பட்ட சாலை தேவை. இங்கு வண்டியும் பைக்கும் போவதற்க்கே சாலை கிடையாது. இவங்க ஆரோகியதுக்கு சைக்கிள் சப்ளை செய்யறாங்களாம்

  • @dmervinb008
    @dmervinb008 Před 16 dny +12

    1100 cycles ku 33 crores ah.

    • @MohamedRafeeq-e8f
      @MohamedRafeeq-e8f Před 9 dny +1

      Oru cycle 300000rs varuthu 😂😂😂

    • @dmervinb008
      @dmervinb008 Před 8 dny +1

      @@MohamedRafeeq-e8f illa bro contractor, installation, maintenance charge ellam varum. But appo kooda ivlo amount varathu. Ellathulaiyum oozhal

    • @pravinkumar0738
      @pravinkumar0738 Před 2 dny

      😂

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Před 16 dny +22

    இந்த ஊருல ஆய் போறதுக்குக்கே சரியான பாத்ரூம் இல்ல, இதுல சைக்கிள் போறதுக்கு தனி வழி வேண்டும்மோ😡

  • @aditta238
    @aditta238 Před 16 dny +12

    இது தான் திராவிடா மாடல் ஆட்சி😂😂😂

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i Před 14 dny +4

      Mothalla ne self disciple ah valathuko, echi thuppama iru road LA, kuppa podama Iru... Aprama government ah Kora sollu

    • @yourmancj
      @yourmancj Před 12 dny

      ​@@user-hh5xt7qx6i seriyana counter kuduthinga 🎉🎉🎉🎉🎉

    • @devasudhan2078
      @devasudhan2078 Před 2 dny

      Kora solliye vaalu 😂 ne thirundhatha

  • @abishekn2001
    @abishekn2001 Před 16 dny +10

    HCL Sholinganallur Campus la naga use pandrom nallatha work aguthu yanga office la

    • @sudopacmanX
      @sudopacmanX Před 14 dny +1

      Bro is there any opening for fresher im current yr bsc grad.

    • @madhubala7975
      @madhubala7975 Před 9 dny +2

      Do you understand the difference between IT campus & normal road? Also infrastructure is pathetic. As IT people, we should know what should get 1st priority. This is utter nonsense.

    • @smashmemes3109
      @smashmemes3109 Před 2 dny

      Ama ❤❤ Hcl ulla ithan nanga use pandrom..

  • @Rana_2390
    @Rana_2390 Před 16 dny +8

    காக்கா முட்டையை பொறிக்க வைத்தால் காக்கை குஞ்சு தான் பிறக்கும்.. குயில் பொறிக்காது..நல்லவனுக்கு ஓட்டு போடுங்க முதலி்ல்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Před 16 dny

      😂😂😂

    • @balaji9064
      @balaji9064 Před 16 dny +1

      Nalavar yarum irukangala yena ipolam?🥱🤔

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm Před 16 dny

      Correct Panauti மோடி இருக்கும் வரை இந்திய நாடு உருப்படாது. அதனால் BJP-RSS மதவாதிகளை துரத்து நல்ல வாழ்கை அமையும்

    • @balaji9064
      @balaji9064 Před 15 dny

      @@VigneshRamamurthy mmm ninga solurathu la point iruku👍

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n Před 14 dny

      ​@@balaji9064NTK candidates are good.Might be seeman wrong means don't vote for seeman.Instead vote for NTK.

  • @AntPromoTV
    @AntPromoTV Před 14 dny +2

    நல்ல திட்டம் ஆனால் சரியான பராமரிப்பு இல்லை. மீண்டும் அரசு இந்த திட்டத்தை நல்ல முறையில் கொண்டு வரவேண்டும்

  • @RajasekaranTK
    @RajasekaranTK Před 15 dny +2

    It’s big success in Bangalore

  • @Vamikapaapa
    @Vamikapaapa Před 16 dny +7

    BIG Scam.

  • @Rajan..15
    @Rajan..15 Před 15 dny +2

    Please indha scheme ah Ella colleges la yum vainga

  • @mohanjayaram9796
    @mohanjayaram9796 Před 17 dny +5

    Thanks for highlighting this. This will not be revived as there is nothing in it. All the juices were shared by the company and the previous government

  • @Wanderer_1982
    @Wanderer_1982 Před 16 dny +5

    இதெல்லாம் சாத்தியப்படுத்துவதற்கு முன் சிறந்த கட்டமைப்பு வேண்டும். அதே சமயம் மக்களுக்கு பொறுப்பும் விழிப்புணர்வும் வேண்டும். அதுதான் ஜென்மத்துக்கும் வராதே.

  • @vsr1560
    @vsr1560 Před 16 dny +5

    Real reason enana...Inga elarum chumma track illa maintain panala nu soldranga but nope...makkal kita cycle ota aarvam illa..actually India madri developing country la 25% dhan elite people bakki low and middle class makkal dhan..avanga epadi bike,car vangalam nu dhan yosipanga..rich ah katika try panuvanga...ipa poi again cycle scooter nu sonna yarum perusa aarvam illa...adhan real reason...so this will not suit for India..

    • @mathivanan2406
      @mathivanan2406 Před 16 dny +1

      Appadilam ella bro, mudhala chennai la erukura road traffic erukura nilamaila cycle lam velaiku agathu tan

  • @anandbabud1987
    @anandbabud1987 Před 6 dny

    முதலில் செய்தியாளர்கள் தமிழ் ஆடைகளை திரும்ப அணியுங்கள். புடவை எங்கே சென்றது?

  • @Garudan_View
    @Garudan_View Před 4 dny

    Pls consider our whether condition as well

  • @abishekkr2607
    @abishekkr2607 Před 17 dny +4

    Smart bike kuduthinga adha drive panna nalla road eruka?

  • @simburajan4011
    @simburajan4011 Před 12 dny

    OK GOOD SCHEME TO PEOPLES .

  • @Little-known7
    @Little-known7 Před 17 dny +3

    Battery cycle charge eh irukathu, ipdilam porupe illatha adhigarigalaltan entha thittamum vetri adaya matenguthu

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 14 dny +4

    தமிழ்நாட்டின் கேவலமான ஊர் சென்னை ... தலைநகரத்தை கோயம்புத்தூருக்கு மாற்ற வேண்டும் பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்

    • @abiyamittu9265
      @abiyamittu9265 Před 13 dny +4

      😂😂😂😂😂 roamba aasai than da unaku Coimbatore chennai kuda compare pannikitu po da padikatha tharkuri muttal😂😂😂😂😂

    • @paris9332
      @paris9332 Před 8 dny +1

      Ganja capital nu vena arivichidlam unga oora.. 😂

  • @micromythi
    @micromythi Před 6 dny

    33 கோடி ஸ்வாஹா

  • @TamilNambi-pj2ef
    @TamilNambi-pj2ef Před 16 dny +1

    OLA, Uber kitaa project ah kuduthu parrunga.. Govt indha veliku ellam saripadthu

  • @samuelsam9265
    @samuelsam9265 Před 23 hodinami

    Athukku Chennai la pirandhavanga Chennai la neraya irukanum ....😂😂😂

  • @johnuber9378
    @johnuber9378 Před 16 dny +1

    When you became sales this smart bike we appreciate and brought more and more but rental scheme we hate this that is Tamilnadu.

  • @user-du9pm8sc3n
    @user-du9pm8sc3n Před 14 dny +1

    It's a success in Bangalore... Namma oorla than dravida modelache so it's expected 😂

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Před 14 dny +1

    33 crores gone .....

  • @srinatht708
    @srinatht708 Před 9 dny

    2month wait pannunga appuram "venice" aagidum😂😂

  • @bharanidharanvasudevan8973

    சமூக அக்கறையுள்ள பதிவு 😊, அதிகாரி தவறாக கூறுகிறார் ...... களத்தில் என்ன பிரச்சனை, என்ன தேவை, எங்கெல்லாம் தேவை, இன்னும் எப்படி எல்லாம் எந்தெந்த இடங்களில் அமைத்தால் பயன் படுத்துவார்கள் என கள ஆய்வு செய்ய வேண்டும் அதற்க்கு தனியார் நிறுவனங்கள் உதவுவார்கள். எப்படி பயன் படுத்த வேண்டும் இந்த சைக்கிளை எடுத்தால் வேறு எந்தெந்த இடங்களில் விடலாமா என்று விவரங்கள் விளம்பரத்தில் தேவை 😊. அடியேன் பல ஆண்டுகளாக சைக்கிள் ஓட்டுகிறேன், என்னைப் பார்த்து பலர் பெருமைக்காக ஓட்டுகிறான் என கிண்டல் செய்கிறார்கள். நான் அதிக போக்குவரத்து நிறைந்த சாலையில் செல்லும் பொழுது கார் மற்றும் பைக் ஓட்டுநர்கள் சகித்துக்கொள்கிறார்கள் ஆனால் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஓரமா போயா.... என திமிராக சத்தம் போடுகிறார்கள். இந்த ஆட்டோ ஓட்டுநர்களால் சென்னைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.....

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Před 12 dny

    Car race trackuku kudukkura mukkiyathuvam, makkal nalathittanglukku koduppadhillai....

  • @boomeruncle
    @boomeruncle Před 15 dny +1

    PT news you have covered the news..Its very good..
    But active journalism is what kind of scam business with contractor is happening..if contractor is there he should provide support based on agreement with chennai corporation..those things you should uncover..dont just show the top layer news...இது தான் நுனி புல் மேயிரது

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Před 12 dny

    என்றுமே நீங்கள் நான் ஆக முடியாது நான் நீங்கள் ஆக முடியாது... எனவே சென்னை சென்னை யாக வே இருக்கும்.. பாரீஸ் பாரீஸ் ஆகவே இருக்கும்...

  • @bozzboy1164
    @bozzboy1164 Před 10 dny

    இந்தியா ஒரு போதும் வல்லரசு ஆகாது 😂😂😂😂😂
    வெறும் கனவு தான் 😢😢😢

  • @sprakashaiht
    @sprakashaiht Před 11 dny

    Sir, either starting point or destination (starting point Vs Destination ) not matching - further technical glitch also there

  • @TravellerSK
    @TravellerSK Před 7 dny

    3:13 ஏன் டா எல்லாத்துக்கும் பாரின் கதையையே சொல்றீங்க.... நீங்க ஒருத்தன் பாரின் போய்ட்டு அங்கே சில மாதங்கள் வருடங்கள் எல்லா சொகுசு வதசிகளையும் அனுபவித்து பார்த்துவிட்டு வந்துவிட்டால்.... அப்படியே எல்லாம் இங்கே இந்தியாவிலும் வந்துவிட வேண்டும் நினைக்கின்றீங்களே டா.... இது இந்தியா டா.... இங்கே 140 கோடி பேரு வாழுறானுங்க டா.... அதிலும் சென்னையில் மட்டும் 2 கோடி பேரு வாழுறானுங்க.... சென்னையில் மூத்திரம் பெய்வதற்கு சந்து இருந்தால் கூட அதையும் வளைத்து கட்டிடம் கட்டி விடுகின்றானுங்க டா....
    ரொம்ப எதிர் பார்க்காதீங்க டா இந்தியாவில்.... இந்தியாவில் முதலில் எத்தனை பேர் அடிப்படை சுகாதார வசதிகளோடு வாழுறானுங்க என்று முதலில் ஒரு புள்ளி விவரம் எடுத்து.... அதில் எவ்வளவு பேர் இன்னும் அடிப்படை சுகாதார வசதிக்கூட பெறவில்லை என்பதினை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துங்கள்.
    பிறகு உங்களின் சைக்கிளிங் வசதிக்கான ஆதங்கங்களை முறையிடுங்கள்.

  • @simplewar
    @simplewar Před 16 dny +2

    Whole India not even single seperate cycle lane for even 1 km
    so these are just a joke only

  • @athisram3568
    @athisram3568 Před 4 dny

    இது கனவிலும் நடக்காது. முதலில் தமிழ்நாடு மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்ங்கள்.

  • @sprakashaiht
    @sprakashaiht Před 11 dny

    Urupadiya bike sevai velai seyyalai - so, user got reduced -- first of all put it in strategic location and less tech glitch - then automatically people will use it

  • @user-rr4hx8tl3y
    @user-rr4hx8tl3y Před 16 dny +1

    It can turn like parrys corner😊 not parrys.

  • @tcgpoke7704
    @tcgpoke7704 Před 11 dny

    Eppa arambichadhu

  • @neyo3810
    @neyo3810 Před 13 dny

    Public property ah appa veetu sothu maari kevalama use pannuvaanungka. Idhula paris Ah. Yepdiyum oru maasam kooda thangadhu...

  • @prabhuraman811
    @prabhuraman811 Před 16 dny +1

    Wait till december. Chennai will become venice with no cost

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Před 12 dny

    Dubakoor Model 😂😂😂

  • @manivannanselvam3525
    @manivannanselvam3525 Před 16 dny +3

    33 crores for 1300 cycle? 😂

  • @bozzboy1164
    @bozzboy1164 Před 10 dny

    இதான் டிஜிட்டல் இந்தியா 😢😢😂😂😂😂😂😂

  • @vijayabhaskaransankaran5349

    When you vote for the same party again and again this will be the result 😂😂😂😂

  • @nakamani.snakamani.s5732

    cycle track வேண்டும்

  • @Tomandjerry90_Y
    @Tomandjerry90_Y Před 7 dny

    கூவதை சுத்தம் செய்ங்க கடலில் கலக்குது 😂 லாக் நகர் சாக்கடை மெரினாவில் கலக்குது 🤦

  • @novatiom
    @novatiom Před 16 dny +1

    33 கோடி ஊ ஊ

  • @michaelantonybritto
    @michaelantonybritto Před 15 dny

    The infrastructure what other countries made...it takes more than 100 years for india to reach 😊

  • @kalyanasundaramkm3518
    @kalyanasundaramkm3518 Před 14 dny

    அம்பானிக்கு நஷ்டம் ஆகும். அதனால் பராமரிப்பு சரியாக செய்ய வில்லை 😂😂😂😂😂

  • @myclubs6651
    @myclubs6651 Před 14 dny

    Travel Distance amount sollavayla

  • @kpsanakyan
    @kpsanakyan Před 14 dny

    Never tell about price range per km.

  • @kathick2284
    @kathick2284 Před 16 dny

    Use pannalam nenaikura konja perkuda intha video paatha ini varamatanunga😅

  • @veedioview
    @veedioview Před 15 dny

    Maybe Every govt plan must have special insurance,then we don't have to worry about govt losing money.Some insurance company will pay for the corruption/ scam.

  • @thenjal
    @thenjal Před 16 dny

    Cycle tracks should be created on main roads. Hope CUMTA takes cyclists/pedestrian friendly initiatives

  • @jvarghesesijo5098
    @jvarghesesijo5098 Před 16 dny

    First ,Road sariya irukkanum. Second, Makkalkitte vizhipunarvu yerpadathunam. Third, Cycles se Ozhunga thodarthu paramarichukitte varunam. Fourth, Payan padatha vendiya muraigalai anaivarukkum puriyumpadiya, elidhaga iyakkum padiyahavum muraipadatha vendum. 😊

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Před 12 dny +1

    ஆமா மயிர தான் மாறும், போடா மாங்கா😮

  • @rs355
    @rs355 Před 16 dny

    Idhu already irundu , flop aana thittam dhaaney. I remember seeing smart bike bays in central chennai regions . Hope this time, it is successful

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg Před 16 dny +1

    33 cro s😂

  • @Teamkong343
    @Teamkong343 Před 13 dny

    Olungaa roadaa poudungaa madurai corporition totaly worst

  • @EssaGarments-j9o
    @EssaGarments-j9o Před 12 dny

    Waste not suitable for chennai...

  • @MokkaContant
    @MokkaContant Před 16 dny

    Come for pallavaram to pammal main road side 😂

  • @galatta208
    @galatta208 Před 9 dny

    Ivunungelam paris ah paathurukana illaya, en intha maathiri pesuranga, chennai la irukkurathu road ah da , paduthatheengada

  • @Dhanush-rf7qt
    @Dhanush-rf7qt Před 16 dny

    Mothala makkaluku traffic rules ah solikudunga

  • @Pam-d3h
    @Pam-d3h Před 9 dny

    Sumartuu 🤣

  • @funwithfriends7211
    @funwithfriends7211 Před 15 dny

    Peoples you ate born in tamilnadu..not a paris😂

  • @lakshminarayanan-ss3kg

    Dai paliya parampara arambichituya makkala muttal akurathuku enamo Singapore la irukura mathiri, ellam proper a irukura mathiri...

  • @Rajastory2205
    @Rajastory2205 Před 16 dny

    Village growing village only chennai drawing smart chennai only what is the use of grow

  • @arunvvk
    @arunvvk Před 13 dny

    Paris nagaram pol na epdi, adikadi kalavaram varamaadiriya 😂

  • @user-hw1wf3wd1z
    @user-hw1wf3wd1z Před 16 dny

    Cycle bay is needed.

  • @kaviarasua9876
    @kaviarasua9876 Před 15 dny

    Cycle is very slow

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před 15 dny

    முதலில் ஒழுங்காக சாலை போடுங்க.

  • @MECH_worldservice
    @MECH_worldservice Před 17 dny +1

    என்னதான் மாற நினைச்சாலும் திங்க சோறு தான் வேணும் சைக்கிள்ல திம்பாங்க

  • @abdulrahman-sd8zq
    @abdulrahman-sd8zq Před 14 dny

    😂😂😂😂😂

  • @lakshminarayanan-ss3kg

    Dai palaya parampara arambichituya makala muttal akurathuku,,,enamo mathathu lam propera irukura mathiri

  • @realhero-123-g
    @realhero-123-g Před 16 dny

    Cycle theriduvanga

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Před 15 dny

    Mothala olunga road podungada

  • @rangannathan7846
    @rangannathan7846 Před 15 dny

    முதல்ல கூவத்துல கக்கூஸ் வாடைய நீக்கிய பிறகு யோசிக்கலாம்

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6k Před 14 dny

    எங்க hitec வாடகை சைக்கிள் கடை இதுக்கு எங்க ஊரு வடைகை சைக்கிள் கடை பரவால்ல 😁😁😂😂😂😂😁😁😂😂😂

  • @Vallinayagam97
    @Vallinayagam97 Před 16 dny

    Paris citye mosama tan irukum

  • @unicorn2650
    @unicorn2650 Před 16 dny

    1200 cycle 32 kodiyaa

  • @vtvprem
    @vtvprem Před 16 dny

    நல்ல திட்டம் , காச ஆட்டைய போட்ரதுக்கு !! எதையும் எங்கு செய்யணும்னு ஒரு common sense இல்லையா டா? சென்னையில போய் smart bike ? . நல்ல toilet facility இருக்கா முதல்ல ??

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6k Před 14 dny

    ஆட்டைய போட்டு போயிருவானுங்க 😁😁😂😂😂

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney Před 16 dny

    அந்த app work ஆகலங்க